பெங்களூர் IT வாழ்க்கை TO காட்டு வாழ்க்கைக்கு சென்ற MBA பட்டதாரி😎 - பொறாமை படவைக்கும் இளைஞர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 месяцев назад +27

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @lawrences9125
    @lawrences9125 5 месяцев назад +245

    இன்னும் விரிவாக இந்த வீடியோ வை எடுத்து இருக்கலாம். முடிக்க மனமே இல்லை. சூப்பர். அம்பானி, அதானி இவனெல்லாம் கோடீஸ்வரன் என்று யார் சொன்னது. இவர் தான் இன்று இந்தியாவின் கோடீஸ்வரன் . இதுவே உண்மை

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 5 месяцев назад +9

      பகுதி 2 போடுங்க மேடம். மிகவும் சுவாரஸ்யமானது.❤❤❤😊

    • @AkashaGardenAndCookingChannel
      @AkashaGardenAndCookingChannel 5 месяцев назад +1

      S
      மனிதன்

    • @muthukumara1925
      @muthukumara1925 4 месяца назад +1

      🤝🤝🤝🤝🤝💪💪💪💪

    • @joshuajoshu1747
      @joshuajoshu1747 4 месяца назад +1

      நானும் இதத்தான் நினச்சன்

    • @KarthiKeyan-ww3hh
      @KarthiKeyan-ww3hh 4 месяца назад

      Ivarai athikamaga video eduthu podum channel iruku

  • @balamurugand9814
    @balamurugand9814 5 месяцев назад +61

    மனதிற்கு பிடித்த வாழ்கையை சில பேரால் மட்டுமே அமைத்துக் கொள்ள முடியும், அந்த விதத்தில் இவர் ஒரு அதிர்ஷ்டசாலி...(குடும்பத்தோடு வாழ்வது மேலும் சிறப்பு)👍👌💐

  • @a.v.mentertainment3512
    @a.v.mentertainment3512 5 месяцев назад +78

    அவர் தமிழில் பதில் அளித்த விதம் மிகவும் அருமை 😊

  • @vsselvaraj4409
    @vsselvaraj4409 5 месяцев назад +116

    வாழ்ந்தாள் இப்படி தான் வாழவேண்டும் இதுதான் இன்பமான வாழ்க்கை இவர்கள் தான் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்

  • @ganesanks7056
    @ganesanks7056 5 месяцев назад +140

    தயவுசெய்து நடிகர்கள் வீடியோவை குறைத்து இது போன்ற நல்ல பதிவு வெளியிடவும்

    • @umasenthil9978
      @umasenthil9978 4 месяца назад +2

      Kandippa

    • @muthukumara1925
      @muthukumara1925 4 месяца назад +2

      ஆமா சகோ 😊😊😊😊😊

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 4 месяца назад +2

      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

    • @KMeyyalahan
      @KMeyyalahan 4 месяца назад +1

      Best advise.

  • @Krish-me8ti
    @Krish-me8ti 5 месяцев назад +23

    இந்தக் காணொளியை பார்க்கும் பொழுது மீண்டும் மனம் அந்த வாழ்க்கைக்குள் புகுத்த அனுமதிக்கிறது

  • @kaviyarasu2141
    @kaviyarasu2141 5 месяцев назад +22

    இங்கு இவருடன் ஒரு நாள் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 месяцев назад +12

    இயற்கையை காதலிக்கும் அண்ணன் அண்ணன் குடும்பம் நல்லபடியாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அழகான வாழ்வியல் அழகு அண்ணா ❤❤❤❤❤

  • @masmedia7684
    @masmedia7684 5 месяцев назад +13

    உங்கள மாதிரி வாழனும்ங்கறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 4 месяца назад +11

    இவர் பேசுவதை கேட்டால் பசுமை விஞ்சானி நம்மாழ்வார் போலவே இருக்கு.

  • @gobalkrishnan8769
    @gobalkrishnan8769 5 месяцев назад +46

    அருமையான தொலை நோக்கிய சிந்தனை வாழ்த்துக்கள் இளங்கோவன் அண்ணா. இனிவரும் காலங்களில் மனிதன் தற்சார்பு வாழ்வை நோக்கி நகர்ந்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  • @dillibabu8847
    @dillibabu8847 4 месяца назад +2

    முதல் இரண்டு வார்த்தையே போதும்... நீங்கள் சொல்வது தான் உண்மை நம் வாழ்க்கையை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்... 👌👌👌👌

  • @rajkamal8381
    @rajkamal8381 5 месяцев назад +26

    ❤❤❤❤❤❤ சிறந்த வாழ்க்கை முறை இது தான் Life Style🎉🎉🎉❤❤❤❤❤கோடியில் ஒருவன் நீங்கள் ❤❤❤❤❤❤❤இந்த வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்காது ❤❤❤❤❤நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும்🎉❤❤❤❤❤உங்களை மாதிரி வாழ்யனும் ஆசை ஆனால் முடியால....❤❤❤❤❤🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡உங்களுக்கு ஒரு salute 🫡🫡🫡🫡🫡🫡❤❤👌 ❤❤❤

    • @amujaamuja9903
      @amujaamuja9903 5 месяцев назад

      உங்கள் தமிழ் எழுத்துக்கள் சிறப்பு சகோதரர் 🎉❤

    • @rajkamal8381
      @rajkamal8381 4 месяца назад

      @@amujaamuja9903 எனக்கு தெரிஞ்ச மொழி இது ஒன்று தான்... தமிழ் Typing பண்றது எனக்கு ரொம்ப ஈசியா இருக்கு, English விட...
      தமிழ் லா, பேசுனா யாருங்க இப்ப மதிக்குறாங்கா அதுவும் இந்தியால .
      உலகத்தில் பல மொழிகள் இருக்கிறது, அதில் தமிழ் மொழிக்கு மட்டும் தான் ஒரு சிறப்பு உண்டு, அது வார்த்தைகளால் சொல்ல முடியாது, உணர்வுகளால் மட்டுமே உணர முடியும்❤❤❤🌿🍀அது தான் தமிழ்🍀🌾

    • @rajkamal8381
      @rajkamal8381 4 месяца назад

      @@amujaamuja9903🙏🙏 மிக்க நன்றி நண்பா 🙏🙏

  • @chandrasekaranraghavan
    @chandrasekaranraghavan 4 месяца назад +6

    இயற்கை அவர தெர்ந்தேடுத்துருக்கு அதுதான் 100 சதவிகிதம் உண்மை.வளத்துடன் வாழ்க பல்லாண்டு காலம்.

  • @AnviAish
    @AnviAish 5 месяцев назад +15

    உண்மையை உணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்.❤

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 4 месяца назад +2

    தமபி உன்மனைவி ஒத்துக்கிட்டாளா சேர்ந்து சந்தோசமா வாழனும் அதுதான் முக்கியம் சூப்பர்பா தீர்க்காஷ்மான்பவ

  • @Manchattiunavu
    @Manchattiunavu 5 месяцев назад +16

    இதுதானே சிறந்த வாழ்க்கை

  • @kadhalumkadavulum7411
    @kadhalumkadavulum7411 4 месяца назад +2

    உங்களின் வாழ்க்கை தேடல் முறை பின்னோக்கி இருந்தாலும் இந்த வீடியோவை பார்த்த எங்களுக்கு அது முற்போக்கு சிந்தனையாக இருக்கிறது.
    நமக்கு இயற்கை பிடிக்கும் என்பது
    சாதாரண விஷயம் ஆனால் அந்த இயற்கைக்கு நம்மளை பிடிக்கிறதா என்பதுதான் சந்தேகம் அந்த விதத்தில் அந்த இயற்கைக்கு இந்த மனிதனை பிடித்திருக்கிறது எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @RameshKumar-qd4vf
    @RameshKumar-qd4vf 5 месяцев назад +4

    முழுவதும் இயற்கை விவசாயம், வாழ்த்துக்கள் சார்,

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 5 месяцев назад +5

    இயற்கை சார்ந்த வாழ்க்கை, இடர்பாடுகள் நிறைந்தது. அதை எதிர்கொண்டு வாழ்வது எளிதானதல்ல.
    குறிப்பாக உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், இவற்றை நிறைவேற்றும் பொருளாதாரம் அணைத்தையும் இயற்க்கையாக நிறைவேற்றுவது கடினம்.
    இருந்தாலும் இப்படி வாழப்பழகிய திரு. இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டுகள்.

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 4 месяца назад +3

    இவருடன் வேலை பார்த்த IT நண்பர்கள் இவரின் இல்லத்தையும் விவசாயத்தையும் கண்டு ரசிக்கலாம். இயற்கையை பார்த்து மகிழலாம். இவரின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

  • @timepassvideos7118
    @timepassvideos7118 5 месяцев назад +30

    வாழ வேண்டிய வாழ்க்கை

  • @prasanthsanka
    @prasanthsanka 5 месяцев назад +7

    wonderful interview. back to roots words are beautiful. valga valamudan. Prasanth chennai

  • @tngemstones
    @tngemstones 5 месяцев назад +29

    இயற்கை அவர தெர்ந்தேடுத்துருக்கு👈💯👍👌

  • @kozhunji
    @kozhunji 5 месяцев назад +9

    சக உயிர்களை மதிக்கும் மனிதனாக வாழ்கிறார் ❤ தற்சார்பு பொருளாதாரம், பண்டமாற்று முறை இவைகள் அனைவரையும் சுதந்திரமாக வாழ வழி செய்யும்.❤

  • @UshaRani-rh1mt
    @UshaRani-rh1mt 4 месяца назад

    அருமை சகோதரரே..
    உங்களைப் போல் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்று ஆசையாக உள்ளது.

  • @Krish-me8ti
    @Krish-me8ti 5 месяцев назад +4

    இந்த வாழ்க்கையை கையாளும் போது எந்த நோய் நொடியும் நம்மை அண்டாமல் நாம் எந்த மனக்கவலை இல்லாமல் மன நிம்மதியுடன் வாழ வடிவமைக்கிறது

  • @arifarif-db2iv
    @arifarif-db2iv 4 месяца назад

    இவர் மட்டும் தான் மனிதனாக வாழ்கிறார் நாமெல்லாம் இயந்திரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்

  • @prabu_vlogs
    @prabu_vlogs 4 месяца назад +1

    அருமையான காணொளி. இயற்கை மனிதன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 5 месяцев назад +8

    This isn't one day work. He has made his mind this will be my life, also convinced his family that what is actual way of living. When someone thinks I can grow or cultivate what I need for my daily life. Human can live a happy life.

  • @satyamurthy6932
    @satyamurthy6932 5 месяцев назад +3

    அருமையான பதிவு...இது போன்ற பதிவுகளை பதிவிடலாம்..

  • @supersuresh-k7n
    @supersuresh-k7n 5 месяцев назад +6

    என் கனவு❤.. இதான்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 5 месяцев назад +9

    உண்மையாகவே பொறாமையாகத்தான் இருக்கு. இவர்கள் வைத்திருக்கும் சொத்தை பார்த்து அல்ல முழுக்க முழுக்க இயற்கையோடு வாழ்வதை பார்த்து . எந்த தொந்தரவும் இல்லாத மன ரம்மியமான இடம். தோட்டம் வயல் காடு மலை எல்லாமே வாழ்வதற்கு அழகான இடங்கள்

  • @sivamani8372
    @sivamani8372 5 месяцев назад +29

    பணம் நோய் வேணும்னா டவுன். நோயில்லாமல் நிம்மதியா வாழனும்னா கிராமம்

    • @naturalsselva
      @naturalsselva 5 месяцев назад +1

      True words

    • @mgopal4649
      @mgopal4649 4 месяца назад

      சூப்பர் தம்பி.

  • @poojaparan4985
    @poojaparan4985 4 месяца назад +1

    உண்மை தான் நகரத்தில் வாழ்ந்தால் மிக விரைவில் நோய் வந்து விடும். கிராம வாழ்க்கை முழுமையாகவும், நிம்மதியாகவும் இருக்கும். எனக்கு மிகவும் விரும்பிய வாழ்க்கை.

  • @amujaamuja9903
    @amujaamuja9903 5 месяцев назад +4

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏💪🐆

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 4 месяца назад +2

    The work of this man and this family is amazing👌....Salute this man and this family👏

  • @ArumbuBalaji
    @ArumbuBalaji 5 месяцев назад +7

    இது போன்ற வீடியோக்கள் பார்ப்பது மிகவும் அரிதானது 😮😮😮😮

  • @rajkumard2481
    @rajkumard2481 4 месяца назад +3

    எல்லாம் சரி செல்ல நல்ல பாதை ,மின்சாரம் மிக மிக அவசியம் .எல்லாமே பழைய முறை என்பது மிக சிரமம் நிறைந்து காணப்படும்

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 5 месяцев назад +6

    Enjoy your life bro..really great.

  • @sampath8630
    @sampath8630 4 месяца назад

    அருமையான பதிவு நம்மாழ்வார் வழியில் வாழும் சகோதரருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

  • @Rajtamizhan
    @Rajtamizhan 5 месяцев назад +4

    இவரு அருமையாக பேசுறார்

  • @sinum671
    @sinum671 4 месяца назад +1

    Ullapolamann ketta andha manas atha sir humanity❤️

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 5 месяцев назад +9

    அருமை அருமை அழகோ அழகு

  • @MrFarookshah
    @MrFarookshah 4 месяца назад +2

    பிள்ளைகளின் வாழ்வை வீனடிக்கிறார்

    • @poongkuzhaly
      @poongkuzhaly 4 месяца назад +3

      Yaru avara illa neengala?

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 месяцев назад +5

    நானும் ஒரு முன்னாள்
    நெசவாளி❤❤❤❤❤

  • @aproperty2009
    @aproperty2009 5 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @GokulabalanG
    @GokulabalanG 4 месяца назад +1

    மகனே.. இயர்ற்கையாய்..நேசிக்கும்.நி.ஒரு.மா.மனிதன். வாழ்க.வளமுடன்..

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 4 месяца назад

    அருமை ஐயா, உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறீர்கள் நன்றி 🎉🎉🎉🎉❤

  • @db_67
    @db_67 5 месяцев назад +5

    அருமை சகோதரா ❤

  • @தமிழேஅமுதே-ன1ல
    @தமிழேஅமுதே-ன1ல 3 месяца назад

    I just cried....thank you bro...

  • @revasundar8979
    @revasundar8979 4 месяца назад

    தமிழோடு வாழ் ..அன்பு சகோதரா..❤

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 5 месяцев назад +9

    அட சிந்தனை சிற்பிகலே அவரிடம் ஒரு கிலோ விளக்கெண்ணெய் விலை என்ன என்று கேட்டு பார் உண்மை என்ன என்பது தெரியும்

    • @thangamthangam6040
      @thangamthangam6040 4 месяца назад +2

      Rs 2000 மட்டுமே என நினைக்கிறேன்

  • @Bhavani_979
    @Bhavani_979 5 месяцев назад +3

    Vazhga valamudan anna.

  • @gomathis6223
    @gomathis6223 4 месяца назад +1

    குளுமை. தானியங்கள்
    சேமிப்பு.
    அழகு

  • @aravindhandwriting
    @aravindhandwriting 5 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @chitradevi5948
    @chitradevi5948 5 месяцев назад +7

    Super bro nanum anga vara oru edam erukkuma

  • @lokeshs560
    @lokeshs560 5 месяцев назад +11

    "Natural life is best life.....❤

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 4 месяца назад

    எனக்கும் இது போல் வாழ ஆசை!

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад

    உண்மையான வாழ்கை வாழ்க வளமுடன்

  • @GandhiMuruksan
    @GandhiMuruksan 4 месяца назад

    சிறந்த சிந்தனை நல்ல செயல்பாடு

  • @Sarathi18
    @Sarathi18 5 месяцев назад +1

    அருமையான வாழ்க்கை❤

  • @G.k.tamilarasan
    @G.k.tamilarasan 5 месяцев назад +19

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💥👑❤️🫂💯💐

  • @poongkuzhaly
    @poongkuzhaly 4 месяца назад

    உருப்படியான முதல் பதிவு
    வாழ்த்துக்கள் சகோதரா

  • @SriRamG96
    @SriRamG96 5 месяцев назад +1

    பகுதி 2 waiting❤

  • @saishyam4711
    @saishyam4711 5 месяцев назад +2

    Very nice 👍,pls continues next part

  • @mohanpoovedi8766
    @mohanpoovedi8766 5 месяцев назад +2

    Vera level brother....❤❤❤❤

  • @ramyogeshwaran
    @ramyogeshwaran 5 месяцев назад +4

    God's gift your life

  • @மழைதுளி-வ2ட
    @மழைதுளி-வ2ட 5 месяцев назад +5

    நடராசா❤🎉

  • @nagoorsharf860
    @nagoorsharf860 5 месяцев назад +2

    I wish I want to be the same lifestyle and stress free life,❤❤❤❤❤,,he is lucky to have a understandable family ❤❤❤❤

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 5 месяцев назад +15

    தம்பி என்னையும் சேர்க்க கொள்ளவும்

  • @GodwinAntony-x2i
    @GodwinAntony-x2i 5 месяцев назад +4

    17mints i feel good 👍😊

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 5 месяцев назад +3

    வாழ்க வளமுடன்

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy 5 месяцев назад +15

    இதுவும் மாறும்... குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற சூழல் வரும்போது வெளியே வருவார்... நாம் எதையும் இழக்க தயாராக இருப்போம், நம்ம பிள்ளை எதையும் இழந்து விட கூடாது என்று அதிகம் யோசிப்போம்...

    • @IshwaryaLakshmi60
      @IshwaryaLakshmi60 5 месяцев назад +6

      Adhellam avar yosikamala indha vazhkaikku vandhu irupaar?

    • @letsmoveforwardtogether9587
      @letsmoveforwardtogether9587 4 месяца назад +1

      Vaipu illa anna ... Avaru v2 la irruthu school ku 4 km varana avalavu tha yosikama paiyan ah kondu vanthu vithu padika vessuruvaru.. Ippa vey antha paiyan evalavu knowledge terriyuma

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 5 месяцев назад +3

    மனோரீதியான ஒரு விஷயம் அவர் சகமனிதர்களால் ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டது இருக்கலாம் என்று நினைக்கிறன். அது உறவுகலலோ அல்லாது வேறு வகையிலோ ..!தனக்கு எது தேவைமோ எது நம்மால் முடியுமோ..அத்தைமட்டுமே ...அதர்க்குமட்டுமே ஆசைபாடு..என்பது. சித்தாந்தம்

  • @masssenthoor9368
    @masssenthoor9368 Месяц назад

    Simple great man 🎉🎉

  • @jesril3172
    @jesril3172 5 месяцев назад +2

    Lots of videos about him. I bought அரப்பு and PURE caster oil prepared by traditional method

  • @LESurya
    @LESurya 5 месяцев назад +5

    Enga veetuku pakthula than eavru erukaru 😊😊😊😊

  • @kalidassg4621
    @kalidassg4621 5 месяцев назад +2

    மிகவும் சூப்பர்

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 2 месяца назад

    அருமை

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 5 месяцев назад +1

    Amazing. Please post some more episodes on this subject

  • @sivasubu5451
    @sivasubu5451 5 месяцев назад +2

    Great man

  • @gopi8480
    @gopi8480 5 месяцев назад +3

    I love this

  • @KK1982tv
    @KK1982tv 5 месяцев назад +19

    சொர்க்கம் கிராமங்கள் மட்டுமே

  • @rohinikumar6011
    @rohinikumar6011 5 месяцев назад +1

    Salute to you sir

  • @srikarthika2374
    @srikarthika2374 5 месяцев назад +5

    Enakum ithe feeling than. Bangalore corporate life romba bore aayduchu bro. Mathavangalukaga vazharatha vittu epo namakaga vazha poronu thonuthu. Day and night, even Saturdays Sundays holidays la kooda ivangalukaga work pannanum. Life'e fulla avangaluke koduthutta maathri. Children face paarthu pesa time illa. Hell with this life.

  • @vijayaiyer2352
    @vijayaiyer2352 5 месяцев назад +3

    I like this life

  • @ramganes
    @ramganes 4 месяца назад

    I work for IT since 2007, 8 years in USA back home doing WFH, almost became organic like him however not completely like him. Good life!!

  • @vsselvaraj4409
    @vsselvaraj4409 5 месяцев назад +3

    சூப்பர் லைப்

  • @rajurkasturis
    @rajurkasturis 4 месяца назад

    Dear Br, You are lucky with Master's grace and escaped from
    Benhaluru Naraga. May god bless you and your family Happy, Healthy and Long Life.
    Serve and Sacrifice with
    Love and Devotion.
    With Love Raju.
    ❤😊

  • @muruganlingesh9604
    @muruganlingesh9604 5 месяцев назад +3

    super life......

  • @ragragul6102
    @ragragul6102 4 месяца назад

    வீடு மிகவும் அழகு

  • @aaraspraba3257
    @aaraspraba3257 Месяц назад

    Software job நிம்மதி இல்லைனு புரிய 2 ஆண்டுகள் ஆனது எனக்கு. 15 வருடம் சேர்த்த பணத்தில் சொத்து சேர்த்து வாழ்வது தற்சார்பு என்று சொல்வது தகுமா!!(அவரவரின் தனிப்பட்ட சிந்தனை). "ஆசையின்றி வாழ்வே விரும்புகிறேன்" என்று சொல்வதும் ஆசை தான். அதுபோல தான் இது. தற்சார்பு என்ற முகத்திரை பின்னால் இப்படி ஒரு பண்ணை வாழ்க்கைக்கு உங்கள் மனம்,இரத்தம்,வேர்வை,சில அடகு வைத்து 10 வருடம் software job போய் சம்பாரிக்கதான் எண்ணம் தோன்றும். இதுவும் ஒரு சரியான உதாரணம் ஆகுமோ??

  • @Iniyanfamilyshow
    @Iniyanfamilyshow 5 месяцев назад +4

    நாம் தொலைத்து விட்ட வாழ்க்கை 😢

  • @kulanthaivelp9420
    @kulanthaivelp9420 5 месяцев назад +2

    Part 2 venum

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 5 месяцев назад +1

    Super❤❤❤

  • @animalworlds1084
    @animalworlds1084 5 месяцев назад +2

    சீமான் வாழவேண்டிய வாழ்க்கை முறை இது

  • @sivasankar7558
    @sivasankar7558 4 месяца назад

    Super bro congratulations 👏

  • @yasothar6305
    @yasothar6305 5 месяцев назад +1

    Super anna