"கோடி ரூபா இருந்தாலும் இந்த வாழ்க்கைக்கு ஈடாகாது… REAL சொர்க்கம் இதுதான்😍" பொறாமை படவைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 54

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Месяц назад +9

    Part 1 : ruclips.net/video/muTdGts-ddU/видео.html

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Месяц назад +15

    இயற்கையோடு இணைந்து விட்டார் அண்ணன் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடோடி வாழ்க வளர்க ❤❤❤

  • @rajkamal8381
    @rajkamal8381 Месяц назад +28

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சத்தியமா இந்த life la,.. கோடி லா...ஒருவனுக்கு தான் கிடைக்கும்...🫡🫡🫡🫡🫡🫡🫡🫡salute தலைவா..... நீங்கா தான் உண்மையான மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @jayavelvelu3370
    @jayavelvelu3370 Месяц назад +17

    இவராவது தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருந்திருந்தால் தமிழகம் முன்னேறி இருக்கும்❤❤❤❤

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Месяц назад +5

    அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே ஆதிமனிதன் கண்டு பிடித்த விசியம் எல்லாமே ஆச்சரியம் பிரமிப்பாகவே இருக்கும் பழமையான வாழ்க்கைக்கு மாறுவதே இயற்கைய நேசிக்கும் வாழ்க்கை

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Месяц назад +19

    உங்கள் ஊரில் வாழ என் குடும்பத்திற்கு இடம் கிடைக்குமா. வாழ்த்துக்கள்

  • @Dr.DizRespect
    @Dr.DizRespect Месяц назад +5

    This legend should get placement in
    1) RCP London or AIIMS for his Theory on Fever mechanism!
    2) NASA or at the very least ISRO for his Scientific researches!
    3) Meteorological Dept for his groundbreaking understanding!

  • @kannankannan6870
    @kannankannan6870 Месяц назад +8

    நீங்கள் சொல்வது நிச்சயமாக உண்மை

  • @chank4056
    @chank4056 Месяц назад +21

    பத்தாண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சளி பிடித்தது. பதினைந்து நாட்கள் பொறுமையாக இருந்து, கொள்ளு ரசம், தூதுவளை ரசம் முசுமுசுக்கை ரசம் என்று உணவின் அடிப்படையிலான வீட்டு வைத்தியம் மூலமாகவும் இருமல் மூலம் சளியை வெளியேற்றியும் சரி செய்து கொண்டேன்.

  • @sheila2021
    @sheila2021 29 дней назад +1

    Brilliant person

  • @user-hu8kl4tt6z
    @user-hu8kl4tt6z Месяц назад +6

    மச்சி செம்மை செம்மை 🎉🎉🎉

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t 19 дней назад

    Fan from Singapore ❤️ coming there soon ❤

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Месяц назад +14

    மின்சாரம் போன உடனே கட்டுப்பாடு கோபத்தின் உச்சிக்கு போகும் நண்பர்கள் இவரைப் பார்த்து வாழ்ந்து கொள்ள முடியும்

  • @immanuelraj8021
    @immanuelraj8021 Месяц назад

    super br enjoy the real life. god is with you. god bls u take care

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 22 дня назад

    Superb video.

  • @natarajannatraj7398
    @natarajannatraj7398 Месяц назад +1

    People should understand eating sleeping not whole life …

  • @huptap
    @huptap Месяц назад

    Super, I would like to stay with you bro

  • @sshakiroon
    @sshakiroon Месяц назад +1

    If something is getting upgraded. Nature stop it and does have ending and fall back to beginning..Likewise generation will fall back to beginning. Curious and imagining! how it will look like if everyone fall back to same like this proving soul?

  • @jopal753
    @jopal753 Месяц назад +1

    How to buy castor oil

  • @arunaam
    @arunaam Месяц назад

    Free bird

  • @veeramani3906
    @veeramani3906 Месяц назад +4

    நான் தலைகீழாகத் தான் குதிப்பேன் 😅😂

    • @VelanOrganicfarming
      @VelanOrganicfarming Месяц назад +1

      Poda dai

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 Месяц назад

      Dai veeramani... 200 rupa ku arivalya vasal picha enduku ra kurumavalavan thaana u thalaivan... Nee ipdi thaan tharkuri maathiri pesuva

    • @billashakthi4915
      @billashakthi4915 Месяц назад

      Correct ​@@sivakumarbalakrishnan374

    • @billashakthi4915
      @billashakthi4915 Месяц назад

      டேய் ஒத்தா கோதிமனி

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Месяц назад +32

    நீங்க யூடியூப் கார்கள் அதுதான் நிறைய சேனலில் போட்டுடாங்க பிறகு எதுக்கு அவர தொந்தரவு பன்னாமல் இருந்தால் இன்னும் அவர் அருமையாக அமைதியாக வாழ்வார்

  • @sekardhana8426
    @sekardhana8426 Месяц назад +4

    Best lifestyle ❤❤❤

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Месяц назад +2

    வாழ்த்துக்கள்

  • @rameshkkr777
    @rameshkkr777 Месяц назад +2

    👍

  • @muralik4124
    @muralik4124 Месяц назад

    TRP RATE IS INCREASING

  • @dhansview2241
    @dhansview2241 Месяц назад +3

    Enakum ellathaiyum vitutu anga poi valanum pola iruku😢

    • @ramdhineshram9280
      @ramdhineshram9280 Месяц назад +3

      Poi vaalu yen Inga vanthu koovara

    • @Explore-world-
      @Explore-world- Месяц назад +1

      avar veetla poi nee yenda valanum? buy and build your own house

  • @sshakiroon
    @sshakiroon Месяц назад

    What if you or your kids required any medical examination to know the exact issue and cure it?

    • @Explore-world-
      @Explore-world- Месяц назад

      4 km away. He will go when he needs

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 Месяц назад

      மருந்து மாத்திரையே எடுத்துக்க மாட்டாங்க

  • @omarelimarath
    @omarelimarath 25 дней назад

    Vaalraayaa manusein❤❤

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 Месяц назад

    Everyone must use vaccum toilet system like aeroplane huge amount of water can be saved every day by single person.

  • @natarajannatraj7398
    @natarajannatraj7398 Месяц назад +1

    People should understand eating sleeping not whole life …
    😂😂😂

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 Месяц назад

      Eating sleeping not whole life... They should understand Orthritis, cardiac arrest, depression, diabetes, Bp,cancer...

  • @brucelee6609
    @brucelee6609 Месяц назад +1

    🎉🎉

  • @PrathapP-xz9nu
    @PrathapP-xz9nu Месяц назад

    Kaldru nabudhrub kullddun nambardhu.. ;!?

  • @selvaganesh-g5p
    @selvaganesh-g5p Месяц назад

    எந்த ஊர்

  • @jayakrishnaasv3535
    @jayakrishnaasv3535 Месяц назад +1

    🌹 ARTIFICIAL OXYGEN RAIN ANYTIME ANYWHERE... 2004 TO NOW PROVED... 🍎🙏

  • @lawrences9125
    @lawrences9125 Месяц назад +3

    நீங்க கொடுக்கிற குடைச்சல் ல போங்கடா நீங்களும் உங்க தற்சார்பு வாழ்க்கையும் அப்டின்னு விட்டுட்டு பட்டணத்தை நோக்கி ஓடப் போறாரு பாருங்க 😅😅😅😅😅

  • @sundarmurthi4877
    @sundarmurthi4877 Месяц назад +1

    summa sollathappa

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி இருந்தால் தமிழ்நாடு பயன் இருக்கும்

  • @user-bm9qp8ps9d
    @user-bm9qp8ps9d Месяц назад +6

    P R சுந்தரின் city Life style
    Vs
    MBA இளைஞரின் Village Life style
    இரண்டும் எதிரெதிர் துருவங்கள்🔥🔥🔥
    இரண்டு பேரையும் பேட்டி எடுத்த மேடம் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும்🎉🎉🎉

  • @jopal753
    @jopal753 Месяц назад

    How to buy castor oil