🤬 இப்படி அநியாயம் பண்ணாதீங்க..! கோவிலை கழிப்பறையாக மாற்றிவிட்டார்கள் | Pandiyas Temple in Salem.

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 72

  • @Karuppasamy-mb2lc
    @Karuppasamy-mb2lc 7 месяцев назад +30

    பழமையான கோயில்களை பராமரிப்பதை விட்டுவிட்டு புதியகோயில்கள் குறிப்பாக சாய்பாபாகோயில்களை கட்டுவது அநியாயம். 😢

  • @lk9346
    @lk9346 7 месяцев назад +10

    நன்றி நண்பரே 🙏 உங்கள் பணி தொடரட்டும், சிறக்கட்டும். கோவிலை கலங்கப்படுத்துவோர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @nanbaninrchannel
    @nanbaninrchannel 7 месяцев назад +5

    கல்வெட்டில் உள்ள சிறந்த வரிகள்..... மேல் நோக்கிய மரங்களும்...கீழ்நோக்கிய கிணறுகளும்......❤

  • @faroojirahman8856
    @faroojirahman8856 7 месяцев назад +3

    தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தெரிவாக்கலாமே சகோ.......இந்த அசுத்தம் பற்றிய விஷயங்களை...

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 7 месяцев назад +9

    மக்கள் தான் காரணம்..அருகில் உள்ள மக்கள் தான் பராமரிக்க வேண்டும்..

  • @Australiandronefootages
    @Australiandronefootages 7 месяцев назад +14

    இவ்வளவு நாற்றதிலும் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவது பாராட்டுதற்கு உரியது !!
    வாழ்த்துக்கள்!!

  • @mrcjmmtn
    @mrcjmmtn 7 месяцев назад +14

    உங்கள் முயற்சிக்கு தமிழ் சமுதாயம் கடமை பட்டுள்ளது

  • @priyankas2357
    @priyankas2357 7 месяцев назад +1

    தயவு செஞ்சு நான் முன்னோர்கள் விட்டுச் சென்ற நம்ப அரசர்கள் விட்டுச் சென்ற இந்த கோயிலை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டு கீழே எடுத்து இந்த கோயிலை பராமரிக்க வேண்டும் அப்படி இல்லையா இதுக்கு வந்து அரசாங்கம் கட்டுப்பாட்டு கீழே எடுத்து இந்த கோயிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @priyankas2357
    @priyankas2357 7 месяцев назад

    நான் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உள்ள போன்றவர்கள்தான் இன்னும் உயிர்ப்பித்து பாரு நம்ம முன்னோர்களும் ஆனாலும் நம் ராஜாக்களும் கட்டின குப்பைகள் பாதுகாப்புகள் பட்டு வர வருகிறது அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் அண்ணா தயவுசெய்து உங்களால் கோயில்களை பராமரிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை யாரும் தயவு செய்து அசுத்தம் செய்யாதீர்கள் அது ஒன்னும் வெறும் கோயில் அல்ல நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற கலாச்சாரம் பண்பாடு சேர்ந்ததுதான் அவர்கள் அவர்களுடைய ஆண்மை இன்னும் அங்க தான் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு உதவி செய்ய யாரும் இப்படி வந்து அநியாயம் செய்யாதீர்கள் நீங்கள் செய்வது அது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் மேலே இருந்து கடல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நீங்கள் மட்டும் அழிவது நிச்சயம் இல்லை நீங்கள் உங்கள் குடும்பத்தையும் சேர்ந்த அளித்துக் கொண்டிருக்கிறீர்களா அதை மட்டும் மறந்து விடாதீர்கள் நீங்க செய்த ஒரு செயலுக்காக உங்களுக்கு குடும்பமும் தலைமுறையும் அறிய வேண்டுமா யோசித்துப் பாருங்கள் இது போன்ற இந்த கோயில் மட்டும் இல்லை எந்த ஒரு திருக்கோயிலிலும் இந்த போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் யாராக இருந்தாலும் கடவுள் அழிவை கொடுப்பது நிச்சயம் இதை பார்க்கும் பொழுது மனது மனதிற்கு வேதனையாகவும் ரத்தக்கண்ணீர் ஆகும் இருக்கிறது இது வந்து வெட்கப்பட வேண்டிய செயலாக இருக்கிறது யாரு இடம் இப்படி தயவு செய்து ஒரு புனிதமான இடத்தில் இப்படி செய்யாதீர்கள்

  • @unakkutheriyathatamila
    @unakkutheriyathatamila 5 месяцев назад

    தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இருக்கிற சிற்பக் கலையை விட இந்தக் கோயிலோட கருவறையில் இருக்கும் சிற்பக்கலை மிகவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும்

  • @pandians4424
    @pandians4424 7 месяцев назад +1

    கல்வெட்டை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது அதை விட. இந்த கல்வெட்டை படிக்கும்போது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி வணக்கம்.

  • @rajak7856
    @rajak7856 5 месяцев назад +1

    இது போன்ற அசுத்தம் செய்த நபர்களுக்கு தக்க தண்டனை கொடுக்குமாறு சிவபெருமானிடம் வேண்டுகிறேன்

  • @Australiandronefootages
    @Australiandronefootages 7 месяцев назад +3

    Second like !!
    From Australia

  • @gamingkathir3368
    @gamingkathir3368 7 месяцев назад +1

    அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN 6 месяцев назад

    அருமையான.பதிவு.நன்றி.அண்ணா

  • @PrajnanamBrahma-s5x
    @PrajnanamBrahma-s5x 5 месяцев назад

    Use paint brush (new) to remove the rice powder. Once removed completely, blow it off gently using a mild blower. Dont use clothes to remove it and dont give pressure.
    Informative video.appreciate it. Thanks

  • @mrjp4992
    @mrjp4992 7 месяцев назад +2

    ஈரோடு மாவட்டத்தில் நசியனூரில் மூவேந்திஸ்வரர் என்ற கோவில் உள்ளது அது மூவேந்தர்கள் கட்டியாத குறிப்பிடுகிறார்கள்.

  • @unakkutheriyathatamila
    @unakkutheriyathatamila 5 месяцев назад

    Mass

  • @shivakanth8232
    @shivakanth8232 7 месяцев назад +1

    தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @lungiboy8345
    @lungiboy8345 7 месяцев назад +3

    திராவிட மாடல் தான் இப்படி பண்ணுறங்கனா மக்களும் மாக்கள்ஆகிய சோதனை

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 7 месяцев назад

    Super Na ❤ A Subscriber from Tharamangalam🙏

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 7 месяцев назад +1

    இதை நாம் சரி செய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும்

  • @vigneshrajatamil
    @vigneshrajatamil 6 месяцев назад

    சகோ சிறப்பு

  • @Mrkumar-u3f
    @Mrkumar-u3f 3 месяца назад

    நன்றி நன்றி அய்யா

  • @sknraja8158
    @sknraja8158 6 месяцев назад +1

    நாத்திகனாக இருந்தாலும் பார்க்கும் போது மனம் கலங்குகிறது 😢

  • @kanimozhiarul5944
    @kanimozhiarul5944 7 месяцев назад

    Super bro neriya vedios podunga

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 7 месяцев назад +1

    Nangayeppavumey padikkamattoooooomThiribhuvanamennaPathinezuulathukkum Padithavarkal kadavuleyanalum ippadithan nadathuvom yenrukoorum Tamilarkalnikathaithan inthappathivu

  • @unakkutheriyathatamila
    @unakkutheriyathatamila 5 месяцев назад +1

    ப்ரோ இந்த கோயிலுக்குள்ள அரை அடி ஒரு அடி சிற்பம் பிரம்மிக்க வைக்கிற வகையில் இருக்கும் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகுற சிற்பக்கலை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் ஆனா அதை உங்களால வீடியோ எடுக்க முடியல தான் எனக்கு கொஞ்சம் வருத்தமா போச்சு

    • @manojmurugan.
      @manojmurugan.  5 месяцев назад +1

      கோவில் பூட்டி இருந்தது

  • @Honeybee-y6w
    @Honeybee-y6w 7 месяцев назад

    அண்ணா வணக்கம் 🙏, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு அருகில் கோவிலூர் சிவன் கோவிலில் சோழ, பல்லவ, பாண்டிய கல்வெட்டுகள் உள்ளன, அது பற்றி காணொளி பதிவிடுங்கள் 💗🙏

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    Very good. Great work. Thanks.

  • @dailynewfuns
    @dailynewfuns 7 месяцев назад +3

    Cm and aranilathurai ku vekka kedaana visayam ithu😢

  • @aathawan450
    @aathawan450 7 месяцев назад

    Kovilukku yarum wara koodathu enbatharku tgsn kuppai poda waikkiran. Kalwettu yatum wasikka koodathu enbatharku sathy welai seikirangal.

  • @jayaprakashsaminathan3433
    @jayaprakashsaminathan3433 7 месяцев назад +3

    தமிழ் உங்களை போன்றோரால் இன்னும் வாழ்ந்து கொண்டுயிருக்கிறது.....

  • @Mrkumar-u3f
    @Mrkumar-u3f 3 месяца назад

    வாழ்க தமிழ்

  • @ravichandranp1
    @ravichandranp1 7 месяцев назад

    very nice

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 7 месяцев назад +1

    I know this temple. Local goons and idiots will sit and drink there. I went with my family and felt very bad. Beautiful God statues inside. There is old well inside the premises. The mai reason it is obscured from the road by shops fully.

  • @dailynewfuns
    @dailynewfuns 7 месяцев назад

    05:23

  • @chidaaxis828
    @chidaaxis828 7 месяцев назад

    Super Anna

  • @sedhumadhu
    @sedhumadhu 7 месяцев назад +1

    Hi bro❤

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 7 месяцев назад

    வாழ்க வாழ்கவே.

  • @Ranjithkumar-1h
    @Ranjithkumar-1h 7 месяцев назад +4

    First like🎉❤

  • @gokulsri5542
    @gokulsri5542 7 месяцев назад

    Hats off u bro ❤

  • @deivamdeivam9306
    @deivamdeivam9306 3 месяца назад

    பாண்டியர்கள் குலப் பெருமையும் பாண்டியர்கள் கட்டிய கோவில்களையும் ஆராய்ந்து கல்வெட்டு படியெடுத்து

  • @harishvengatharishvengat7044
    @harishvengatharishvengat7044 7 месяцев назад

    அண்ணா உங்களிடம் எங்க ஊரு கோவில் பத்தி சொல்லி இருந்த அண்ணா

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 7 месяцев назад

    HRCE. & Arangavalargal 🤔🤔🤔

  • @stalinmarimuthu7188
    @stalinmarimuthu7188 7 месяцев назад

    😢😢😢😢😢😢❤❤

  • @SathishKumar-nr1us
    @SathishKumar-nr1us 7 месяцев назад +1

    Location please

  • @subashlakshmi814
    @subashlakshmi814 5 месяцев назад

    Please clean anybody

  • @BabuSethubathi
    @BabuSethubathi 5 месяцев назад

    அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுங்க உண்மையான வரலாறு

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 7 месяцев назад +5

    சீமான் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா கோவில்களும் சிறப்பாக
    பராமரிக்கப்படும்.
    சீரங்கத்தார்.

  • @mugeshmugeshmugeshmugesh7015
    @mugeshmugeshmugeshmugesh7015 7 месяцев назад

    😢😢❤❤

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 2 месяца назад

    🎉🎉🎉🎉

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 7 месяцев назад

    தமிழ் நாடு அரசு ஒழியனும்.

  • @tmagesh4132
    @tmagesh4132 7 месяцев назад

    Bro thappu Thapa……soladhiga hrnc Ella kovilum pakkava maintain panraga

  • @akashyaaconstruction5153
    @akashyaaconstruction5153 4 месяца назад

    திராவிட மாடல் சேவிங் செய்து கொண்டிருக்கிறார்களா

  • @Raj-et7oj
    @Raj-et7oj 7 месяцев назад +1

    Whats the use? Of these many inscriptions whats the use? No use simply waste.....

    • @uruvilaathakarjanan9996
      @uruvilaathakarjanan9996 7 месяцев назад +2

      History written on the stone is beyond value. It tells about the history of the temple, beautifully inscriped thamizh words, names of the surrounding lands, rivers, people, kings and many more etc. This is why it is important to thamizh people. People like you who have no regards to thamizh history have NO appreciation for them.

  • @சென்
    @சென் 7 месяцев назад

    வீர தமிழர் முன்னணி இதை போன்ற தமிழ் அடையாளங்களை புனிதமா பாதுகாக்க வேண்டும் .
    நாம் தமிழர் கட்சி என்ன செய்கிறார்?

  • @சென்
    @சென் 7 месяцев назад

    இன்னொரு தரமான காணொளி தம்பி.
    உங்க உடலை கவனிக்க வேண்டும் தம்பி.