அம்மாடியோவ்...! 😳 இந்த கோவிலுக்கு போகலனா இழப்பு உங்களுக்குத் தான் | Vijayalaya Choleeswaram Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 84

  • @savenatures1259
    @savenatures1259 3 дня назад +21

    திருச்சி முத்தரையர் சார்பாக வாழ்த்துகள் நண்பா 💙😇🙏✅

  • @satheeshraj8461
    @satheeshraj8461 4 дня назад +10

    எந்த video விலும் கிடைக்காத விடயங்கள் இந்த விஜயாலய சோழிஈஸ்வரம் பற்றி பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் மனோஜ் முருகன் நன்றி.

    • @manojmurugan.
      @manojmurugan.  3 дня назад

      நன்றி அண்ணா ❤️

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 6 часов назад

    மனோஜ் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி💐💐💐💐🙏🙏🙏

  • @thaache
    @thaache 3 дня назад +3

    மிகவும் அருமையான பதிவு. உங்களின் கல்வேட்டு அறிவையும் அதை விளக்கும் பாங்கையும் மெச்சுகிறேன். எனக்குத் தெரிந்த பல குழுக்களில் இதனைப் பகிர்ந்திருக்கிறேன்‌.
    ஒரு வேண்டுகோள். கல்வெட்டுகளை விளக்கும்போது அதனை தற்காலத் தமிழ் எழுத்துகளில் திரையில் எழுதியும் காட்டிவிடுங்கள்‌. முடிந்தால் அதில் பய்படுத்தியுள்ள சில பழந்தமிழ்/சங்கதச் சொற்களுக்கான பொருளையும் குறிப்பிடுங்கள்‌..
    நன்றி.‌
    தாசெ.

  • @jayanthanjaya3385
    @jayanthanjaya3385 3 дня назад +26

    அண்ணா
    சாத்தம் பூதி என்பது இயற்பெயர்...
    விஜயாலயன் ( விசயரையன் ) என்பது அவரின் வேறு பெயர்..
    விசயரையன் என்பதன் பெயர்க் காரணம்...(அரையன் என்றால் அரசன்)
    பூதி அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னன் தந்தி வர்மணின் பட்டப் பெயர்..
    (கோவிஜய)
    முத்தரையர் கோவிலை விஜயாலய சோழிஸ்வரம் என்றழைக்க காரணமும் தஞ்சை பெரிய கோவில் எப்படி ராசராசேச்சுரமோ ( ராஜ ராஜேஸ்வரம்)... அதே போல் விசயாலய சோழிஸ்வரம்..
    பல்லவர் ஆட்சி காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் ஆண்ட சோழ மன்னர்கள் விரும்பியோ அல்லது கட்டுப்பட்டோ அவர்களின் புகழ்ப்பெயர் கொண்டு அழைக்கப் பட்டனர் ..
    6 ஆம் நூற்றாண்டு முதல் இம்முறை தொடர்ந்து இருந்து வந்துள்ளது... முத்தரையர் மன்னர்களின் பெயருக்கு முன்னால் இருக்கும் விருதுப் பெயர்களை ஆராய்ந்து கண்டறிந்த தகவல்கள் வைத்து சொல்கிறேன்..
    விஜயாலய சோழன் உறையூரில் பதவியேற்று ஆண்டு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம்...
    மற்றும்
    சோழர்களின் ஆட்சி முறையில் இருந்த ஒரு படிநிலை அறிந்த ஆய்வாளர்கள் செய்த வரலாற்று இருட்டடிப்புதான் இந்த வரலாற்றுப் பிழைக்க்கு காரணம்...
    விஜயாலய சோழன் வாழ்ந்த காலத்தில் ஒரு இடத்தில் ஒரு கல்வெட்டு அல்லது இலக்கிய பாடல்கள் இல்லை அவர் பெயர் விஜயாலய சோழன் என்று சுந்தர சோழர் கால செப்பேடு மூலமாகவே ஆய்வாளர்கள் அறிந்தனர் ..
    விஜயாலய சோழனுக்கும் சுந்தர சோழருக்கும் 100 முதல் 150 ஆண்டுகால இடைவெளி ..
    அந்தக் கால இடைவெளி காரணமாகவும் பெயரின் பேச்சு வழக்கின் காரணமாகவும் கல்வெட்டுகளில் எழுத்துப்பிழை காரணமாகவும் விஜயாலய என்று ஆனது...
    அதேபோல் பாண்டிய மன்னர் வெட்டிய கல்வெட்டும் காலத்தால் பிந்தியது ஆகும்...
    ஒரு கல்வெட்டில் தஞ்சை கொட்டப் (கோட்டம்) பரகேசரி என்று இருக்கும் அதை
    தஞ்சை கொண்ட பரகேசரி தஞ்சயை வென்றார் என்று கதை கட்டி விட்டார்கள்...
    கோட்டங்கள் என நாடுகள் பிரிக்கப் பட்டது என்பது மக்கள் அறியாமல் இருக்கலாம் ஆனால் உங்களைப் போன்றோருக்கு தெரியும் என நம்புகிறேன்..
    மற்றும்
    அவர் ஊரை அவரே ஏன் வெல்ல வேண்டும்..
    ( 800 க்கு பிறகு தெள்ளாற்றுப் போர்.. அரிசிலாற்றங்கரை போர்.. இவ்வாறு திருப்புரம்பியம் போர் வரை 4 போர்கள் இருக்கும் இவற்றை ஆராய்ந்து கூறுகிறேன்...
    இவை நான்கிலும் சோழர் பாண்டியர் பல்லவர் சம்பந்தப் பட்ட போர்..
    அதில் வென்ற போர்கள் சோழர் என்றும் தோல்வியுற்ற போர் முத்தரையர் என்றும் கதை கட்டி விட்டார்கள்.. அந்த போர்களை படித்துப் பாருங்கள்..
    அதில் வென்றதாக சொல்லப்பட்ட போரில் முதல் முறை பாண்டியர் வென்று .. சாத்தம் பூதி ஆட்சி கைமாறும்... பாண்டியர் கட்டுப்பாட்டில் பூதியின் தம்பி பழியிலி கைக்கு வரும்... ( தென்னவன் விருது பெயருடன் இருக்கும் )
    அதன் பின் பல்லவர் பாண்டியர் போரிலும் சோழர் படை இருக்கும் அதில் போரிட்டது பூதி... அவர் வென்ற பொது மீண்டும் பல்லவ அதரவாளர் பூதி வசம் நாடு வரும்..
    சோழர்களின் ஆட்சி படிநிலை..
    சோழ மகாராஜா/ அதியரையன்
    யுவராஜா/ துகராஜா - இளவரசன் ( இணை அரசன்)- மூத்த மகன்
    இளங்கோவதியரையன்( இளங்கோ என்றால் இளவரசன்... அது என்ன இளங்கோ அதி அரையன்??
    இளைய மகன் வழி வந்தவரில் மகாராஜா நிலை..
    முத்தரையர் - இளங்கோ வதியரையர் க்கு இளைய மகன் அல்லது தம்பி க்கு உரிய பெயர்..
    இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சோழ மகாராஜாவின் கட்டுப் பாட்டில் நாடுகளை கோட்டங்களாக வகுத்து ஆண்டு வந்தனர்..
    ஏன் இவ்வாறு ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்ற காரணமும் ஆராய்ந்து வைத்துள்ளேன்...
    Source : epigraphica volume 28
    எனவே அந்த கல்வெட்டு செப்பேடுகள் வெட்டப்பட்ட காலத்தில் கோவிலை கட்டியவர் பெயர் விசாரிக்கும்போது விஜயாலய என்று பெயர் சொல்லப் பட்டதால் அப்பெயரை வெட்டினர்...

    • @DharmaturaiDharmaturai
      @DharmaturaiDharmaturai 3 дня назад +1

      வணக்கம்

    • @sonala.m5126
      @sonala.m5126 2 дня назад

      தங்கள் ஆய்வுகளில் வெள்ளைநாகன் என்னும் தளபதியின் பெயர் கண்டதுண்டா

    • @jayanthanjaya3385
      @jayanthanjaya3385 2 дня назад

      @@sonala.m5126நான் சோழ மன்னர்கள் மற்றும் ஒரு ஒரு குறிப்பிட்ட மன்னரின் சமகால அண்டை நாட்டு மன்னர்கள் குறித்து மட்டுமே ஆய்வு செய்தேன் ஆனால் ஒரு சில இடங்களில் சோழ மன்னர்களின் மகன்கள் அல்லது மன்னனின் இளைய உடன்பிறப்புகள் படையை தலைமை தாங்கி தளபதிகளாகவும் இருந்துள்ளனர்.. அந்த ஒரு சில தளபதிகள் குறித்து மட்டும் தகவல்களை ஆராய்ந்தேன்..
      நீங்கள் கூறும் நபரின் பின்னணி குறித்து நான் ஆராய்ந்ததில்லை...
      ஏன் சகோ..
      எதேனும் அரிய தகவல்கள் உள்ளதா!

    • @vedhavalli7235
      @vedhavalli7235 2 дня назад

      Nandri 👏👏💐👏🙏

    • @balajibala2554
      @balajibala2554 День назад

      Super

  • @pennadammasalacafe8691
    @pennadammasalacafe8691 2 дня назад +1

    வாழ்த்துக்கள் மனோஜ் தொடரட்டும் உங்கள் பணி

  • @SELVAKUMAR-mx2hw
    @SELVAKUMAR-mx2hw День назад

    மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  • @Tamizhiyinchezhiyan
    @Tamizhiyinchezhiyan 3 дня назад +2

    அருமையான பதிவு அண்ணா.

  • @balaganeshkanapathipillai1826
    @balaganeshkanapathipillai1826 3 дня назад +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @ezhilarasain6146
    @ezhilarasain6146 3 дня назад +1

    Vazhga valamudan manoj & Hemanth❤❤❤❤❤

  • @vedhavalli7235
    @vedhavalli7235 2 дня назад +1

    Muthararar vamsam vaazhga💐💐💐💐💐💐🙏🙏🙏🙏nandri thambi👏👏👏👏💐💐💐👋

  • @maranmaran5053
    @maranmaran5053 2 дня назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @RAJ-mv1i
    @RAJ-mv1i 3 дня назад +6

    தேவர் குல கள்ளர் பட்டம் முத்தரையர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @muruga999
      @muruga999 12 часов назад

      @@RAJ-mv1i 🤣🤣🤣

  • @Nandha116
    @Nandha116 3 дня назад +2

    அடங்கியவர்க்கு அருளும் அப்பா போற்றி

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk День назад +1

    மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருச்சி, செஞ்சி நாயக்கர் சார்பாகவும், கோயமுத்தூர் நாயுடு பேரவை சார்பாகவும் மற்ற நாயுடு நாயக்கர் உட்பிரிவுகள் சார்பாகவும் வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @makeshwaran-f8x
    @makeshwaran-f8x 2 дня назад +1

    Ithu en sontha ooru ❤tq bro 😊

  • @abi-97
    @abi-97 4 дня назад +2

    தென்னவன் மல்லன் விதுமன்....
    Nice name

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 3 дня назад +1

    Migavum intrest ha eruthuchi super

  • @veeravamsamoffl9763
    @veeravamsamoffl9763 2 дня назад +1

    முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் வரலாற்று காணொளி பதிவிடுங்கள் நண்பரே ❤
    இடம்: தூத்துக்குடி மாவட்டம்,
    கோவில்பட்டி தாலுகா
    ,கட்டாலங்குளம்...

  • @Hariharasuthanselvamuthu
    @Hariharasuthanselvamuthu 4 дня назад +8

    அண்ணா இது நார்த்தாமலை தானே❤❤

  • @king__07
    @king__07 3 дня назад +3

    முத்தரையர் சோழர் ஒருவர் தான் ரேநாட்டு சோழர்கள் பல கல்வெட்டுகளில் " முத்துராஜா " என்று குறித்து உள்ளார்கள் குறிப்பாக கலமல்லா கல்வெட்டு

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 2 дня назад +1

    Thanks anna🙏

  • @arulmanip16
    @arulmanip16 4 дня назад +2

    Sir please make videos about sambuvariyar ❤❤

  • @srineevisri880
    @srineevisri880 2 дня назад

    🎉🎉🎉🎉 thank you

  • @chandrathiru6837
    @chandrathiru6837 3 дня назад +2

    சிறப்பான வரலாற்றுக் காணொளி. இங்குள்ள தமிழ் நண்ப்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்
    சந்திரா
    ஆஸ்திரேலியா

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 4 дня назад +5

    அண்ணா வெண்ணி போர்க்களத்துக்கு செல்லுங்கள்

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 3 дня назад +1

    Super Anna❤

    • @manojmurugan.
      @manojmurugan.  3 дня назад +1

      நன்றி தம்பி ❤️

  • @m2m321
    @m2m321 3 дня назад +3

    🔥🔥🔥

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 День назад

    இதுபோன்ற கோவில்களை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்குமா?

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t День назад

    உண்மைதான் சூடான் எகிப்து தமிழர்கள்தான்.சூடான் பிரமிடு,எகிப்து பிரமிடு தஞ்சாவூர் ஆலம் மூன்றும் ஒரே கட்டட கலை

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 дня назад

    Sonicetemple❤❤

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 3 дня назад +1

    🎉🎉🎉

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 дня назад +1

    ❤❤❤❤🎉🎉🎉

  • @inbaarasan4020
    @inbaarasan4020 3 дня назад

    My native 55❤❤❤

  • @moshawyt2626
    @moshawyt2626 4 дня назад +1

    Anna neega tech boss kuda iruntingla athula unga photo iruntchu reply please

    • @manojmurugan.
      @manojmurugan.  3 дня назад

      ஆமாம் தம்பி ❤️😄

  • @ELLALAN19
    @ELLALAN19 3 дня назад

    ❤❤❤

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 дня назад

    🎉

  • @srinivasanthirugnanam3724
    @srinivasanthirugnanam3724 3 дня назад +1

    First please tell me the exact location.

  • @mano3573
    @mano3573 3 дня назад +1

    மனோஜ் முருகன்னு சொல்லிடு, தமிழ் navigation கர்ணா bro photo ah profile ah வச்சுயிருக்கீங்க. 😂 Just fun.

  • @bharathiarangarajan7198
    @bharathiarangarajan7198 3 дня назад

    பலி பீடம் இருப்பதற்க்கான காரணம் என்ன...

  • @crosswayjesul6529
    @crosswayjesul6529 3 дня назад

    மீனவனா?

  • @VairaVlogs
    @VairaVlogs 4 дня назад +1

    விடையேல் விடுகு என்றால் பல்லவர்கள் காலத்தில் போர்க்களத்திற்கு ஓலை கொண்டு செல்வது சிவகாமியின் சபதத்தில்
    படித்த ஞாபகம்

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 21 час назад

    நண்பரே, தயவுசெய்து தமிழின் சிறப்பு " ழ" கரத்தை சரியாக உச்சரிக்கவும். இது வட்டார வழக்கென்று கூறினால் அது சரியானதல்ல.

  • @karththik4222
    @karththik4222 День назад

    அது என்ன இழவு திராவிடா 😂😂😂

  • @muruga999
    @muruga999 12 часов назад

    முத்தரையர் என்கிற சாதி எப்ப உருவாச்சு? அதற்கு ஈடான பேச்சு வழக்கு பெயர்? எந்த நிகண்டுகளில் உள்ளது😂😂😂இதற்கு விளக்கம் தேவை.

  • @YNService-s9j
    @YNService-s9j 3 дня назад

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 3 дня назад

      புண்டை
      பதில் தெளிவு இல்லை
      பாலைவன தேவடியா புண்டை மகனே
      பாலைவன துலுக்க தேவடியா கூதி மகனே
      மனித விலங்குகள் பாலைவன தேவடியா புண்டை மகன்கள்

    • @vedhavalli7235
      @vedhavalli7235 2 дня назад

      👏👏👏👏👏👏👏👏💐💐🙏

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 18 часов назад

    தஞ்சை பெ ரி ய கோயில் இ தை பா ர் த் து க ட் டி ய தே

  • @BS_KUTTY__
    @BS_KUTTY__ 3 дня назад

    Super anna❤🎉❤❤