அழியும் நிலையில் பெருமாள் கோயில் தலையிட்ட நீதிமன்றம் பரபரப்பில் அரசு நிர்வாகம் | Baburayanpettai

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 151

  • @Prasanna-Kumar-Srinivasan
    @Prasanna-Kumar-Srinivasan Месяц назад +55

    ஒவ்வொரு தொன்மையான ஆலயங்களும் நம் நிலப்பகுதி கடவுளர் மற்றும் முன்னோர்களின் அடையாளம். பல பழங்காலத்து கோயில்கள் பராமரிப்பு இன்றி இருப்பது மிகவும் வேதனையான ஒன்று. ஐயா அவர்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது. நீதிமன்றம், அரசாங்கம், சிறந்த எண்ணம் உடைய ஐயா போன்ற மனிதர்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நிலப்பகுதி மக்களும் பழங்காலத்து கோயில்களை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நம் தேசத்தின் அடையாளமே கோயில்கள் தான். கோயில் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றால் நம் கடவுளரின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரன் பணி செய்வோம்.
    ஓம் நமோ நாராயணா!!!
    திருமால் போற்றி!!!

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 Месяц назад +46

    நமது இந்து ஆலயங்களை தயவு செய்து பாதுகாக்க வேண்டும்

    • @asarerebird8480
      @asarerebird8480 Месяц назад

      @@தமிழ்.தமிழன்-10 தென்னிந்திய கோயில்கள் பாதுகாப்பு சங்கம் எப்படி சாத்தியம்

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Месяц назад +17

    ஓம் ஶ்ரீ லக்ஷ்மி வரதராஜபெருமாளே போற்றி போற்றி போற்றி நன்றியுடன் அன்பு வணக்கங்கள் பல.🙏🇮🇳💐

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Месяц назад +12

    கோவிலின் நிலைமை குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துக் சென்ற வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தினமலருக்கும் நன்றி!

    • @bencherdent1696
      @bencherdent1696 Месяц назад

      கோவிலின் இன் நிலையை கண்டு வருத்தம் அளிக்கிறது. உள்ளூர் மக்கள் எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. கோவிலுக்கு இந்த நிலை என்றால், அதன் அசையா சொத்துக்கள் அனைத்தும் என்ன ஆகி விட்டிருக்கும் என்று நினைக்க முடியும்.
      வக்கீல் ஜெகநாதன் அவர்களுக்கு என் ஈசன் அருள் புரிவார். எல்லா வற்றிக்கும் மேல் அந்த ஆண்டவன் பார்த்து கொண்டிருகாரு குமாரு.
      ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

  • @pnrarun
    @pnrarun Месяц назад +16

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஜெகன்நாத் சார். தங்களுடைய இறைப்பணியில் இனைய தங்கள் தொடர்பு எண்னை பகிரவும். நன்றி.

  • @asarerebird8480
    @asarerebird8480 Месяц назад +13

    பழங்கால கோவில்களை எப்படி பாதுகாப்பது யார் பாதுகாப்பது அந்தந்த ஊர் மக்களின் பங்கு என்ன எது எப்படி இருந்தாலும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை

  • @santhanamm256
    @santhanamm256 Месяц назад +23

    ஓம் நமோ நாராயணாய.

  • @nagarajr7369
    @nagarajr7369 Месяц назад +11

    நல்ல முயற்சி

  • @omsakthi154
    @omsakthi154 Месяц назад +10

    எங்கள் ஊருக்கு அருகேதான் இந்த கோயில் உள்ளது நாங்கள் சிறு வயது முதல் பார்த்து மனம் வேதனைபட்டு உள்ளன்

  • @iamgunasekaran
    @iamgunasekaran Месяц назад +9

    செங்கல்பட்டுமாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே அமைந்துள்ளது பாபுராயன் பேட்டை .

  • @rangarajan9862
    @rangarajan9862 Месяц назад +5

    ஹரி ஓம் நமோ நாராயணா 💐🙏🏻

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Месяц назад +34

    அறநிலையத் துறையை ஒழித்துக்கட்டி கோவில் பராமரிப்பு அப்பகுதி ஆன்மீக அன்பர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்படுதல் அவசிய அவசரம்....

  • @dinakaran9107
    @dinakaran9107 Месяц назад +1

    தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.. சிவாய நம....

  • @skraman69
    @skraman69 Месяц назад +2

    இந்த அன்பருக்கு ஒரு வேண்டு கோள்... அறநிலயதுறை மட்டுமே இந்த மீட்பு பணியில் ஈடு படுத்தினால், மிகப் பெறிய ஊழலை செய்வது மட்டுமல்லாமல் மிச்சம் இருக்கக் கூடிய புராதனமான சிற்பங்கள், தூண்கள், விக்கிரகங்கள் போன்றவைகள் களவாடப் படுவது உறுதி.. மேலும் இவைகளை கட்டு படுத்த வேண்டுமானால் தொல்லியல் துறையை ஈடுபடுத்துவது ஒரு கட்டாயமாக இருக்கிறது...

  • @sssjanar551
    @sssjanar551 Месяц назад +8

    திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான கோவில்கள் இதே நிலைமையில் தான் உள்ளன. அந்த நல்ல கோவில்களும் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

    • @PeriyaswamiPeriyaswamy
      @PeriyaswamiPeriyaswamy Месяц назад +1

      கோயில் அ லி ந் தா ள் ச ர் ஸ்சு கள் வரும்

    • @velmurugan5939
      @velmurugan5939 25 дней назад

      ப்ரோ திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் இங்கு உள்ள அனைத்து அரசு பதவிகளிலும் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளார்கள் அவர்கள் இந்த ஆலயங்களை செப்பனிட மாட்டார்கள் அது அழிய வேண்டும் என்று தான் எண்ணுவார்கள் இந்து சமய அறநிலையத் துறையிலும் திராவிட ஆட்சியில் ஏராளமான கிரிப்டோ கிறிஸ்தவர்கள் பணியில் உள்ளார்கள் அவர்கள் இந்த ஆலயங்களை ஒருபோதும் செப்பனிட மாட்டார்கள் கோவில்கள் அழிந்தால் தான் கிறிஸ்தவ மதத்தை பரப்ப முடியும் என்று அவர்கள் நினைப்பார்கள்

    • @sssjanar551
      @sssjanar551 25 дней назад

      @@velmurugan5939 கவலை வேண்டாம். ஹிந்து மதம் எந்த கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது. நீங்கள் சொல்வது ஆயிரம் சதவீதம் உண்மை தான் ஹிந்து அறநிலையத்துறையில் அலுவலகத்தில் கிறிப்டோ கிறிஸ்துவர்கள் உள்ளனர். காலம் மாறும், காட்சிகளும் மாறும். ஹிந்து மக்கள் பணத்திற்கு ஆசைபாடமல், ஹிந்து மதம் மீது வெறி கொண்டு இருப்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹிந்து கோவில்கள் கலையின் பொக்கிஷம். அதை பாதுகாக்க தமிழக அரசுக்கு தான் அறிவு இல்லை. உணர்வுள்ள ஹிந்துக்கள் நம் முன்னோர்கள் வணங்கிய கோவில்கள் பாதுகாப்போம்.

  • @VilvanH
    @VilvanH Месяц назад +4

    நன்றி ஐயா எங்க ஊர் தென்காஞ்சி பாபுராயன் பேட்டை

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад +10

    பெருமாள் பக்தர்கள் வைணவர்கள் வேதனை
    அதன்மூலம் வரும்படி இழந்தவர்கள் பாவம்

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад +2

      😂 வைணவம் இல்ல. Common தமிழர் தெய்வம்

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 Месяц назад

      @thenimozhithenu
      தோழர்
      வரலாறு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்
      இந்த மண்ணில் நடந்த கொலைகளின் உச்சம்
      சைவ* வைணவ உத்தம்
      இன் ட்ரூ ம
      கும்பகோணம் போனால்
      வைணவ கோவில் kottam
      சிவன் கோயில் கூட்டம்
      நேரில் பார்க்கலாம்
      தங்கள் மனம் புண்பட்டால் மன்னிக்க வேண்டும்

  • @PanneerselvamGopalsamy
    @PanneerselvamGopalsamy Месяц назад +4

    பக்தர்களிடம் வசூல் செய்வதே அறநிலையத்துறையின் அன்றாட பணி

  • @jayakanthank4610
    @jayakanthank4610 Месяц назад +6

    மிக்க நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @prabhaprabha326
    @prabhaprabha326 Месяц назад +5

    தரங்கம்பாடி விஷ்ணு கோயில் also பாழடைந்து காணப்பட்டது.2017 இல் பார்த்தேன்

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 Месяц назад +3

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Месяц назад +1

    புவனகிரி அருகில் ஆதிவராகநத்தம்(பெருமாத்தூர்) கிராமத்தில் மிக பழமையான பெருமாள் கோவில் சிதிலமடைந்துள்ளது. அழகான பெருமாள் சிலை மற்றும் அழகான பல சுவாமி சன்னதிகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. முற்றிலும் அழியும் முன் அறநிலையத்துறை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

  • @GovindaRaj-ri4ty
    @GovindaRaj-ri4ty Месяц назад +2

    நண்பர்கள் இருவருக்கும் வணக்கம் இது போன்று நிறைய கோவில்கள் இருக்கு அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி

  • @baranig4052
    @baranig4052 Месяц назад +5

    அந்த ஊர் நல்லவர் முன்னின்று கோவில் புதுப்பிக்க செய்யுங்கள் மக்கள் முயன்று நிதி உதவி செய்வார்கள்

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Месяц назад +8

    வருமானம் வரும் கோயில் சொத்துக்கள் இருக்கும் கோயில் மட்டுமே சாப்பிட வசதியாக இருக்கும்

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j Месяц назад +3

    Indha kovil la yaro youtube la potturnthanga thanks to youtuber.

  • @subramanim8681
    @subramanim8681 Месяц назад +2

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் சுந்தர வரதராஜர் கோயிலும் இதே நிலையில் தான் இருந்தது இந்த கோயிலுக்கு ஏராளமான இறையிலி நிலங்கள் இருந்தும் இந்து அற நிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பொது மக்களின் பங்களிப்பால் இப்போது சிறிது சீரமைக்கப்பட்டுள்ளது

  • @Inlook-h2m
    @Inlook-h2m Месяц назад +5

    Truly interesting presentation. All blessings to Mr.P. Jagannathan that this temple restoration goes ahead and gets completed.
    Of course this may be a struggle under DMK HR&CE, but at least the High Court seems to have given a favorable verdict.
    Admirable that there are people lilke Mr. Jagannathan who are investing their energy and labor in this effort.
    Hope Dinamalar will give viewers follow up information regarding how this work goes forward in subsequent broadcasts.

  • @prakashmahadevan4065
    @prakashmahadevan4065 Месяц назад +2

    பகவான் சரணம்

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 Месяц назад +2

    PERUMAL THANNAI padhukakka indha young advocatai select panni irukkirar. Vazhthukkal Shri Jagannathji Jai shriman Narayana.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamu2602
    @kamu2602 Месяц назад +1

    This lawyer deserves appreciation for taking up the case of this temple with Madras High court and paving way for restoration 🙏

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md Месяц назад

    Super vazthukal

  • @sowrirajans
    @sowrirajans Месяц назад +1

    More power to you Jeganathan. You keep making impossible possible.

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Месяц назад +1

    Amazing Sir Shri Babu Jegannath Advocate Avl For Yours Support And HR&CESupport Will Do

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai9627 Месяц назад +5

    Jai Shreeman Narayana...

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209 Месяц назад +7

    அறநிலையத்துறை ஒலிக்கப்பட வேண்டிய துறை

    • @vaseer453
      @vaseer453 Месяц назад +1

      "ஒலிக்கப்பட" அல்ல "ஒழிக்கப்பட". தயவுசெய்து தமிழை பிழை இல்லாமல் எழுதவும். நன்றி.
      Arm. 5:11

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Месяц назад

    The Advocate is to be praised by all and to be susupported by all 🎉🎉Let us join him for restoration of this ancient temple 🎉🎉

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 Месяц назад

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Месяц назад

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன் ஸனாதனம் சைவ வைணவ சாக்தம் என்று பேதம் பார்ப்பதில்லை..." உலகம் உய்ய வருணங்கள் நான்கு படைத்தான். "பலதரப்பட்ட சுவைகள் இருப்பதுபோல்‌‌‌ பலதரப்பட்ட பாதைகள் மார்க்கங்கள். இவை அனைத்தும் ஒரே பரம்பொருளையே சென்று சேர்கின்றன."--பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்--.சுப்ரீம் கோர்ட் சரியான வகையில் வழி நடத்துகிறது.

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl Месяц назад +2

    Om 🚩🔥💪🙏

  • @Maddy-v6h
    @Maddy-v6h Месяц назад +2

    Pls support tamlierkuma anna

  • @durgak3707
    @durgak3707 Месяц назад

    Super ungaluku vaithugal kannirthan varugirathu

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic Месяц назад

    Good effort Mr. Jaganathan God bless you ♓🪷🌺☯️🕉️🙏

  • @katze007
    @katze007 Месяц назад

    Sad but glad that good people are working hard to restore such old Siva Temple 🔱🙏🏽Har Har Mahadev

  • @raghunike
    @raghunike Месяц назад

    Namo narayanaya.. Big thanks to Advocate Jaganathan Sir.

  • @tskrishnamoorthytskrishnam2058
    @tskrishnamoorthytskrishnam2058 Месяц назад

    Adeyan dhasan namonarayan veraivil kumabisakam nadai pera prathikran

  • @gomathishree5761
    @gomathishree5761 Месяц назад

    Jagannathan iyavirku kodi vazhthukkal.

  • @kanagavallijeyaraman1383
    @kanagavallijeyaraman1383 Месяц назад

    🎉❤🎉❤kovil ellathaiyum vurula kudierukatheynu ballamozhiyae eruku kopuratherizanam kodipunium

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 28 дней назад +1

    Anbu thaane ellam Sethu dhaane indha kovil pathi social media la sonnaru....

  • @lathadevi5210
    @lathadevi5210 Месяц назад +2

    It is a very big task.
    With so much funds available HR& CE can do a lot. If they don't swindle temple funds.
    Thanks to this young lawyer for all his efforts.
    May the Almighty bless him with good health and moral support.

  • @mohandass9261
    @mohandass9261 Месяц назад +8

    Pls approach Thirpathy Devasthan to get as much fund as needed to restore its former glory.

  • @sasarovi4046
    @sasarovi4046 Месяц назад

    May God bless MrJagannathan for the Great resurrection of an ancient temple.He is struggling on behalf of the society and let’s pray the society too does it’s share.🎉🎉🎉❤

  • @SumathiBalasubramanian-uw8ej
    @SumathiBalasubramanian-uw8ej Месяц назад

    ❤if court not ordered .no progress started.thanks to advocate.cj of mhc

  • @lalithashreemj3493
    @lalithashreemj3493 Месяц назад

    God bless you Jagannath

  • @gvnandakumar8292
    @gvnandakumar8292 Месяц назад

    Sila araciyalil Dravida tirutto gumpalukku seriyana samiti adi. valga Tailagam valarga vaiyagam and Bharadham 🇮🇳 Jai hind.

  • @nara6475
    @nara6475 Месяц назад +3

    இந்து அறநிலையத்துறை ஏன் கலைக்கப்பட்ட கூடாது

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Месяц назад

    Perumal will grace Mr.Jeganath

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Месяц назад

    கிட்ட தட்ட சரி செய்ய முடியாது என்ற நிலமையை அடைந்து விட்டது. இனி என்ன செய்ய முடியும் விளங்கவில்லை ❤❤❤

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @pannvalan3350
    @pannvalan3350 Месяц назад

    7 திருச்சுற்றும் (பிராகரம்), மதிலும் உடைய கோவில் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t Месяц назад +1

    அய்யா அறநிலையத்துறை என்ன சொல்கிறார்கள்😂😂

  • @gokulgokul-kn4nh
    @gokulgokul-kn4nh 28 дней назад

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 Месяц назад

    🙏🙏🙏

  • @sreegayathri
    @sreegayathri Месяц назад

    The interviewer saying “Parikaram” for Prakaram….
    “Parimanam” for Nirmanam…
    “Confused Hereditary(Paramparai) and understood as Heritage and bluffing as Archeological
    And many…
    Please take care in future interviews

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Месяц назад

    👍

  • @srikanthan1000
    @srikanthan1000 Месяц назад

    Bhaktargal yedhavadhu contribute panna mudiyuma?! 😢😢

  • @Anbuselvi-b3p
    @Anbuselvi-b3p Месяц назад +1

    கோயில் எங்கு உள்ளது என்று தெரிவியுங்கள்.

  • @abistudio8087
    @abistudio8087 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manface9853
    @manface9853 Месяц назад

    Only super cm annamali

  • @astroravir248
    @astroravir248 Месяц назад +1

    கார் ரேஸ் நடத்துவது மிகவும் தொன்மையான புராதனம் திருடங்கிட்ட சாவியை கொடுத்து விட்டு ?????

  • @snehalatha4119
    @snehalatha4119 Месяц назад

    Free temples from the government. We devotees know how to maintain our hindu temples.

  • @pumu7752
    @pumu7752 Месяц назад +1

    🎉

  • @Athiyamaanmedia
    @Athiyamaanmedia Месяц назад

    Shivan Kovil kuda apdi nareya iruku court anga la ye thalaida matranga

  • @padmarangachari5115
    @padmarangachari5115 Месяц назад

    Sri. Dushyant Sridhar is the right person to approach who would come with the right solution

  • @Jayachandranariyanoor53
    @Jayachandranariyanoor53 Месяц назад

    நீதிதேவன்உரங்கவில்லை

  • @durgak3707
    @durgak3707 Месяц назад

    Entha kovilin valigal sikiram nadakia earkiy thunipuriavandum

  • @rajasekarm3192
    @rajasekarm3192 Месяц назад

    சமாதிகட்டுராங்கசாராயகடைதொரக்குராங்கமக்கள்சிந்தித்துஒட்டுபழடுங்கஐயா😅

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @piyako3586
    @piyako3586 9 дней назад

    There are lot of temples in ruins which needs millions of dollars for renovations

  • @Jayachandranariyanoor53
    @Jayachandranariyanoor53 Месяц назад

    நதிதேவன்உரங்கவில்லை

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Месяц назад +6

    Sagar Babu don't care about judges
    Babu is more powerful than Judges
    Be quiet

  • @chessmaster7634
    @chessmaster7634 Месяц назад

    Jungle??? தமிழ்??

  • @Spr-no9oy
    @Spr-no9oy Месяц назад

    Lets hear the same for.kashmir files or kerala.story...this is against freedom of.speech

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Месяц назад

    Venumnuthan paramarkkavillai

  • @padmanabhanpvl
    @padmanabhanpvl Месяц назад

    வக்கீல் ஏனோ தயங்கித் தயங்கிப் பேசுகிறார்.

  • @premraj2896
    @premraj2896 Месяц назад

    As per our religious belief...nothing is permanent..
    If so how will man made structures will last...
    Is this all our limits...
    All religious places will flourish only with the help of the believers , if the devotees dont come who is to blame...???
    Govt or the devotees...
    I will say the devotees are responsible for its places of worship.....

    • @waran12402
      @waran12402 Месяц назад

      You are right all man made structure will collapse and therefore needs conservation efforts.
      Who will fund for these? Not devotees but from the government. Becuz only money from hindu temples are taken by the government. No church or mosque pays government. Also you may hate still these temples are our archeological monuments like pyramid in Egypt. So the government should care and pay for all conservation efforts

    • @waran12402
      @waran12402 Месяц назад

      😂 government takes money from Kovil vundial and pays to you anti-hindu people. Have some respect and shame.

  • @gopalanv7788
    @gopalanv7788 Месяц назад

    Big Ramayanam

    • @bencherdent1696
      @bencherdent1696 Месяц назад

      What Big Ramayanam??? Such acts of negligence is also part of like minded people like you. Don't comment like a frog 🐸 IN THE WELL.

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Месяц назад

    Anchor ears to be repaired 😂

  • @krishnakumar-rq9id
    @krishnakumar-rq9id Месяц назад

    Sir share ur no.

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 Месяц назад

    The journalist is doing a very poor job; he is constantly interrupting the lawyer.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Месяц назад

    Thiruttu DMK irundha ippadithan nadakkum. Hindus should be united n send this party out of power.

  • @Kind17-10
    @Kind17-10 Месяц назад

    ஓம் நமோ நாரயணாய நமஹ

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +2

    இவளோ நாளா நீதிமன்றம் தூங்கீகிட்டு இருந்துச்சா???

  • @manface9853
    @manface9853 Месяц назад

    Dmk team mafia isi bbc chr mus team

  • @ceeness5334
    @ceeness5334 Месяц назад

    இந்த கோவிலுக்கு நிறைய நிலங்கள் உள்ளன அதுதான் இப்பொழுது அரசின் பார்வை விழுந்து உள்ளது. சுமார் 160 ஏக்கர் உள்ளது.
    கூடிய சீக்கிரம் யாராவது ஆட்டைய போட்டு விடுவார்கள் 😮

  • @dvaradan8938
    @dvaradan8938 Месяц назад

    Namo. Narayana. Vazgha

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Месяц назад

    👌👏👏👏❤❤❤

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 Месяц назад +1

    This is the careless of Hindus in Tamilnadu.

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 Месяц назад

    ஓம் நமோ நாராயணா