வணக்கம் ஐயா சுகி சிவம் அவர்களுக்கும், பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், நான் உங்கள் இருவரின் உன்னதமான சொற்பொழிவுகளையும் ஆழமான கருத்துக்களையும் தொடர்ந்து கேட்டு மகிழும் ஆளாக இருக்கிறேன். நீங்கள் தமிழின் வளமும், அதன் பண்பாட்டும், சமய அர்த்தங்களும் உருக்கமாக மக்களிடம் கொண்டுசெல்லும் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தமிழ் மொழியின் பெருமை, அதன் இலக்கியப் பாரம்பரியம், சைவம் மற்றும் வைணவம் போன்ற சமய மரபுகளின் நுட்பங்களை விளக்கி, புதிய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் உங்கள் பணி அனைவருக்கும் வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது. என் வேண்டுகோள்: உங்கள் திறமையும் நேரத்தையும் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் சமயப் பண்பாட்டுக்கும் மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தமிழின் பாரம்பரியம் பாதுகாப்பதற்காக உங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். நான் உங்கள் இருவரிடமும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். உங்கள் உரைகளின் மூலம் பலரை வழிநடத்தும் உங்கள் செயல், வருங்கால சந்ததிகளுக்கு உறுதியான அடித்தளமாக அமையட்டும்
மணிப்ரவாகம் என்று கேள்விப்பட்டதை இன்று மேடையில் பார்தேன் . அருமை . திரு ராமானுஜரின் மகோன்னத வரலாறு எளிமையாகவும் நிதானமாகவும் கூறியதற்கு பணிவான நமஸ்காரங்கள். 🙏
இது நாள் வரையில் உங்கள் உரையில் இது மிக அருமை சகோதரி . திரு ராமானுஜர் அவர்களின் குரு திருக்கச்சி நம்பிகள் , இன்றும் பூந்தமல்லியில் அவருக்கு பெருமாள் கோவிலில் தனியாக ஒரு சந்நிதி இருக்கிறது . நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் . PSN
தஞ்சமாம்பாள் திரு ராமானுஜரின் பணி கருதி அவரை குடும்பஸ்தர் பிணைப்பிலிருந்து விடுவிக்க இவ்வாறு செய்ததாக அவரின் தாய் , தந்தையர்க்கு பிற்பாடு கூறியுள்ளார் . இது உண்மையாக இருக்க காரணம் உள்ளது . தஞ்சமாம்பாளும் பெரியநம்பி குடும்பமும் ஒரே சமுதாயமே . நன்றி .
Bharathy ma. உங்களுக்கு பரமாத்மாவின் பரிபூரண ஆசிகள் என்றென்றும் கிட்ட வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன். உன்னை பெற்ற தாய் தந்தையர்க்கு அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏
Mahavidvan Meenakshi Sundaram pillai written a song on this.Goddess parvathi gives excuses every time.But the River Ganga given only three excuses.But Lord Siva given only the part of his body to Parvathi.But he has given his head to River Ganga.That is why lord Siva is called Piththan.Go donot quote Chinese Example.Let Bharathi Bhaskar to know our Tamil..Alavaru pizhaigal poruppaval thannai pathiyil vaithu moondrae pizhagal poruppaval Thannnai Thalaiyinil vaiththan Athanal piththan endru oru peyar petran.
வணக்கம் ஐயா சுகி சிவம் அவர்களுக்கும், பாரதி பாஸ்கர் அவர்களுக்கும்,
நான் உங்கள் இருவரின் உன்னதமான சொற்பொழிவுகளையும் ஆழமான கருத்துக்களையும் தொடர்ந்து கேட்டு மகிழும் ஆளாக இருக்கிறேன். நீங்கள் தமிழின் வளமும், அதன் பண்பாட்டும், சமய அர்த்தங்களும் உருக்கமாக மக்களிடம் கொண்டுசெல்லும் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
தமிழ் மொழியின் பெருமை, அதன் இலக்கியப் பாரம்பரியம், சைவம் மற்றும் வைணவம் போன்ற சமய மரபுகளின் நுட்பங்களை விளக்கி, புதிய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் உங்கள் பணி அனைவருக்கும் வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.
என் வேண்டுகோள்:
உங்கள் திறமையும் நேரத்தையும் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் சமயப் பண்பாட்டுக்கும் மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தமிழின் பாரம்பரியம் பாதுகாப்பதற்காக உங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும்.
நான் உங்கள் இருவரிடமும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். உங்கள் உரைகளின் மூலம் பலரை வழிநடத்தும் உங்கள் செயல், வருங்கால சந்ததிகளுக்கு உறுதியான அடித்தளமாக அமையட்டும்
அருமையான ,பயனுள்ள சொற்பொழிவு.நன்றி அம்மா!!
சொற்பொழிவு ன்னாமழைபொழிவதுபோல்சொற்கள்பொழியவேண்டும்அதுதான்சொற்பொழிவு.பாரதி.பாஸ்கர்.பொழிவதுதான்சொற்பொழிவு
Arumai Bharathi
மணிப்ரவாகம் என்று கேள்விப்பட்டதை இன்று மேடையில் பார்தேன் . அருமை . திரு ராமானுஜரின் மகோன்னத வரலாறு எளிமையாகவும் நிதானமாகவும் கூறியதற்கு பணிவான நமஸ்காரங்கள். 🙏
மிக அருமையான பேச்சு
❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏
Very nice message 🎉🎉🎉 thank you mam 🙏🙏🙏
இது நாள் வரையில் உங்கள் உரையில் இது மிக அருமை சகோதரி . திரு ராமானுஜர் அவர்களின் குரு திருக்கச்சி நம்பிகள் , இன்றும் பூந்தமல்லியில் அவருக்கு பெருமாள் கோவிலில் தனியாக ஒரு சந்நிதி இருக்கிறது . நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் . PSN
அருமை. அருமை. ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ
கணீரென்ற மணிக் குரல்.தடையற்ற ஆற்றோட்ட சொற்பொழிவு.பூக்களைத் தூவினாற் போன்ற நகைச் சுவை. அள்ளியள்ளித் திணித்த கருத்துக்கள்அம்மம்மா கட்டிப் போடுகின்றதம்மா உங்கள் பேச்சு. வாழ்க தாயே பல்லாண்டு🎉❤
அருமை
சரியாக சொன்னீர்கள் சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களே.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா....வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்..... சிந்தனை நெறி.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாரதி பாஸ்கர் அக்கா அவர்கள் சொற்பொழிவு அருமை , ராமானுஜர் அய்யா அவர்கள் காலத்திற்கே அழைத்து சென்றது அருமை.
அம்மாவுக்கு நன்றி
இங்கு அமர்ந்து இருப்பது நான் அல்ல 👌
🎉😂தமிழ் தாயின் பிள்ளை, பாரதி பாஸ்கர் 🎉😂
Superb
Madam your speech is always so such inspiring. God almighty bless always. Loka samastha sukino bavanthu.
Good brathi
Sirappaana pathivu. Bharathi..name best suited to you. Vaazhthukkal jaihindh
தஞ்சமாம்பாள் திரு ராமானுஜரின் பணி கருதி அவரை குடும்பஸ்தர் பிணைப்பிலிருந்து விடுவிக்க இவ்வாறு செய்ததாக அவரின் தாய் , தந்தையர்க்கு பிற்பாடு கூறியுள்ளார் . இது உண்மையாக இருக்க காரணம் உள்ளது . தஞ்சமாம்பாளும் பெரியநம்பி குடும்பமும் ஒரே சமுதாயமே . நன்றி .
👏👌👍🙏🏿
🙏🙏🙏🙏
BHARATHIYAR.. AVARGALAI.. ARIYATHA.. THAMIL MAKKAL ILLAI PERUMAI...........BHARATHI..BASKAR.. AVARGALAI...ARIYAATHAVARGAL..KURIVU... AMMA... THIRAMAI... PERUMAI...
ஆசிரியரை அறிவால் மிஞ்சிய மாணவரை உருவாக்கும் ஆசிரியரே பூஜிக்க தக்கவர் ஆம் அக்கா
Bharathy ma.
உங்களுக்கு பரமாத்மாவின் பரிபூரண ஆசிகள் என்றென்றும் கிட்ட வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்.
உன்னை பெற்ற தாய் தந்தையர்க்கு அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏
யாதவ பிரகாசர் பொறாமை உள்ள குரு.சந்தேகத்தை போக்கவே குருவை நாடுவது
🙏
Om namasivaya
It's all lord Shri Krishna's arrangment nothing else
Powder drizzled