வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய பெருமாள் கோயில் , சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் , உத்திரமேரூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 105

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Месяц назад +39

    ரொம்ப பழமையான கோவில். ஆனால் அழகாக இருக்கிறது. நிறைய சன்னதிகள் இருக்கிறது. முக்கிய மான கோவில் தான். கார்த்திகை மாதம் பெருமாள் தரிசனம் கிடைத்தது. நன்றி.

  • @bakthavatchalur7691
    @bakthavatchalur7691 23 дня назад +5

    மிக மிக அருமையான பதிவு. நான் உத்திரமேரூர் தான். சென்னை வாசியாக 40 வருடங்கள். பள்ளி தருவாயில் தரிசனம் கண்டேன். இன்று நேரில் தரிசனம் கண்டது போல் இருந்தது . மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
    .

  • @rl5914
    @rl5914 21 день назад +3

    அருமையான சிற்பங்கள்
    கோயில் அமைப்பும் கட்டிடக்கலையும் வார்த்தைகளால் எழுத முடியாது
    உங்கள் காணொளி மூலமாக தரிசனம் கிடைத்தது எமது பாக்கியம் 🙏
    நன்றி !
    ஓம் நமோ நாராயணய நமஹா:
    ஓம் நமோ நாராயணய நமஹா:
    ஓம் நமோ நாராயணய நமஹா: 🙏🏻🙏🏻🙏🏻

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam Месяц назад +24

    தங்களுடைய காணொளி பதிவு கோவிலை நேரிடையாக பார்த்தது போல் அனுபவத்தை உணர முடிகிறது நன்றி🎉🎉

  • @umadevit1012
    @umadevit1012 Месяц назад +12

    ஓம் நமோ நாராயணா .இவ்வளவு பழமையான சிறப்பு மிக்க கோயில்
    திருப்பணி/ கும்பாபிஷேகம் செய்து பல வருடம் இருக்கலாம் என பார்த்தால் தெரிகிறது

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 Месяц назад +30

    இந்த கோவிலுக்கு விரைவில் திருப்பணிகள் நடந்து சம்பிரோக்ஷனம் நடக்க பெருமாளை பிரார்த்திப்போம்🙏

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 Месяц назад +3

      சேகர்பாபுவிடம் சொல்லுங்கள்

  • @jayanthiv.4091
    @jayanthiv.4091 Месяц назад +9

    மிக மிக அருமையான வர்ணனை.மிக்கநன்றி.பெருமாளை காண பெருமாள் அருள் வேண்டும்.

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Месяц назад +17

    இது மிகவும் அருமையான கோவில் சிலமுறை சென்றுள்ளேன் குளம் நீர் நிரம்பி அழகாக உள்ளது இதே மாடலில்தான் பெசன்ட்நகர் அஷ்ட லட்சுமி கோவில் அமைந்துள்ளதாம் மகா பெரியவா அருளினால் இக்கோவில் அமைந்ததாம் அஷ்டலட்சுமி கோயிலை எப்படி அமைப்பது என கோயில் அமைப்பாளர்கள் பெரியவரை அனுகி கேட்கும் போது அவர் உத்திரமேருர் கோயில் மாடலில் அமைக்கும்படிகூறினாராம்

  • @Sivagurunathan-x3r
    @Sivagurunathan-x3r Месяц назад +5

    உண்மை. இக்கோயிலுக்கு நாங்கள் சென்றுள்ளோம். மீண்டும் தங்கள் காணொளி மூலம் தரிசித்தோம். நன்றி 🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Месяц назад +7

    ஓம் நமோ நாராயணா. 3 மாதங்களுக்கு முன்புதான் இந்த கோவிலுக்கு சென்றேன். மிக அழகான கோவில். அருகில் முருகன் கோவில் ஒன்று உள்ளது.🌹🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +4

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 Месяц назад +14

    ஓம் நமோ நாராயணாய நமஹ போற்றி போற்றி போற்றி நன்றி கணேஷ்

  • @ramaiyervaradarajan453
    @ramaiyervaradarajan453 23 дня назад +2

    Excellent coverage and beautifully explained

  • @devikalavaikunthan4345
    @devikalavaikunthan4345 Месяц назад +2

    அருமையான பதிவு அழகான விளக்கம் நன்றி🙏

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +9

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சிவன் கோயில் இதேபோல் தான் மூன்று அடுக்கு கொண்ட அற்புதமான ஆலயம் அல்லவா

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman Месяц назад +4

    This is such a wonderful video, thank you for showing everything clearly.

  • @trvmanian9845
    @trvmanian9845 Месяц назад +2

    மிகமிக அருமையான Closeup காட்சிகள். விரிவான விளக்கம். 🎉🎉🎉

  • @soundarkrishnan8216
    @soundarkrishnan8216 Месяц назад +2

    Excellent coverage. Thank you

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Месяц назад +5

    Very Amazing ,Unknown Temple Thanks a lot Bro For the infromation and Facts and for all the Viedos,may your journey go on,Thanks a lot.......

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 Месяц назад +4

    Very nice temple Tku brother for vivid details and nice photo shoot
    R Raghavanl Bangalore

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 Месяц назад +5

    நாங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் சமயத்தில் இந்த கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன் 🙏

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d Месяц назад +2

    Very detailed information,👏👏

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 12 дней назад

    அருமையான பெருமாள் ஆலயம், எனக்கு தரிசனம் தருவதற்கு நவ பெருமாள் அருளாசி வழங்க வேண்டும்.

  • @jegankrishnen769
    @jegankrishnen769 Месяц назад +3

    அருமை அருமை 👌👌
    வாழ்க வளமுடன்🙏🙏

  • @ushas5233
    @ushas5233 Месяц назад +4

    Super omnamo narayanay Namaskaram

  • @mohanrashi
    @mohanrashi Месяц назад +1

    Super n v astonishing to have such a beautiful temple thanks for giving such an prestigious information 🙏

  • @athiseshanvenkatchalamsrin4356
    @athiseshanvenkatchalamsrin4356 Месяц назад +2

    Thanks your clip🙏🙏🙏

  • @sumitraudaykumar4722
    @sumitraudaykumar4722 Месяц назад +2

    Om Namo Narayana .Thanks for the facts shared about this temple.🙏🙏🙏

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Месяц назад +2

    ஓம் நமோ நாராயணா 🙏🏵️

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Месяц назад +2

    மிக அருமை

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Месяц назад +1

    அருமை

  • @MrX-wh3jp
    @MrX-wh3jp Месяц назад +1

    Super Anna romba naal video podalaye nu nenachitu irunthen potutinga💥❤️

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Месяц назад +3

    மிக அருமையான கோயில் பழமையானது இருந்தாலும் சிற்பங்கள் கல்வெட்டுகள் மிக அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Месяц назад +4

    Arumaiana koil. Romba nal ungal pathivu varalainu ninaithen..ungal pathivu vanthathu happy ganesh. Vazhthukal

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 28 дней назад +1

    super sir thank you

  • @padmavathid885
    @padmavathid885 7 дней назад

    திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் மற்றும் மதுரை கூடல் அழகர் ஆலயம் , காஞ்சிபுரம் வைகுண்ட விண்ணகரம் மூன்று திவ்ய தேசங்களும் மூன்றடுக்கு ஆலயங்கள் தான்

  • @babuarni6165
    @babuarni6165 14 дней назад

    , நன்றி

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +1

    நன்றி 🙏 கணேஷ் ப்ரோ நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @KANNA54362
    @KANNA54362 Месяц назад +1

    beautiful Temple. My Home Town❤️

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Месяц назад +1

    என்பெரும்மான் நாராயணன் மூர்த்தி துணை

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam7797 Месяц назад

    ஓம் நமோ பகவதே நாராயணாய

  • @oComics
    @oComics Месяц назад +1

    Excellent video..

  • @kumare7033
    @kumare7033 20 дней назад

    OM Namo Narayana

  • @solachithiyagarajan5006
    @solachithiyagarajan5006 Месяц назад +9

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்துடன் மூன்று தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. கீழ்த்தளத்தில் சௌமிய நாராயண ப்பெருமாள் சயன கோலத்திலும் முதல் தளத்தில் உபேந்திர நாராயணர் நின்ற கோலத்திலும் இரண்டாம் தளத்தில் பரமபதநாதர் அமர்ந்த கோலத்திலும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    • @komal_ravichandiran.
      @komal_ravichandiran. Месяц назад

      🙏🙏🙏

    • @santhisalemrangasamy5083
      @santhisalemrangasamy5083 Месяц назад +1

      இறைவா உம்மை தரிசிக்க அருள்புரிய வேண்டும் 🙏🏵️

    • @vpav6333
      @vpav6333 Месяц назад +1

      திருக்கோஷ்டியூர் கோயிலிலும் சிவன் சன்னதியும் உண்டு.தங்க விமான பணி நடைபெற்று வருகிறது.மக்களும் திருப்பணிக்கு உதவலாம்

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Месяц назад +1

      Cheranmahadevi la Ramar temple also same set up. Ground floor la Aadhi narayanan (standing posture) first floor la sitting, second floor la reclining posture.

  • @lokendransrinivasan7193
    @lokendransrinivasan7193 Месяц назад

    Super

  • @Karthik-w4k
    @Karthik-w4k Месяц назад +1

    Om namo naryana ❤

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 Месяц назад +2

    Very nice log brother

  • @PetchiammalMurugan-f9v
    @PetchiammalMurugan-f9v 10 дней назад

    Bro 🎉nellai near mannarkovil moon true thala thil Perumal kulasegaraaalvar temple 2000yerasold ullathu🎉

  • @saraswathikesavamurthy2838
    @saraswathikesavamurthy2838 Месяц назад

    Good job🎉keep it up

  • @மழைதுளி-வ2ட
    @மழைதுளி-வ2ட Месяц назад +1

    ஆற்றல் ❤

  • @loganathansekar305
    @loganathansekar305 Месяц назад +2

    Uthiramerur Murugan temple podunga sir

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Месяц назад

    ஓம் சிவாய நம 🙏

  • @GeethaKalirajan-xm5xu
    @GeethaKalirajan-xm5xu 6 дней назад

    எம்பெருமானே உம்மை தரிசனம் செய்ய எமக்கு அருளும் ஐயா

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 Месяц назад +1

    oldest temple👍

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k Месяц назад +3

    Tnx Ganesh for the darshan. I saw this Koil a few years ago. Nice to see it once again with excellent, Historic information from u. Keep videoing for us ❤❤❤

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Месяц назад

    Idhe model Gopuram (Kostam) Tirunelveli Cheranmahadevi la iruka Ramar kovil la iruku ❤

  • @gangabagirathysankaranaray1411
    @gangabagirathysankaranaray1411 Месяц назад +1

    ஓம்நமோநாறாயணாய

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Месяц назад +1

    Om namo Narayanaya namaha 🙏

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 Месяц назад +1

    Super log brother

  • @vikneswaranperiannan9238
    @vikneswaranperiannan9238 Месяц назад +1

    Arumai.. pinnadi ulle kovil enna kovil

  • @manisekar5126
    @manisekar5126 Месяц назад +3

    பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் இக்கோயிலை வைத்தே வடிவமைக்கப்பட்டது.

  • @mohanakrishnangovindasamy3436
    @mohanakrishnangovindasamy3436 Месяц назад

    Our native place ☺️

  • @trvmanian9845
    @trvmanian9845 Месяц назад +1

    இதபோல் மூன்று அடுக்கு உள்ள மற்ற கோவில். திருநீர்மலை..சென்னை. திருக்கோஷ்டியூர். சிவகங்கை மாவட்டம்.

    • @santhanaraj1221
      @santhanaraj1221 28 дней назад

      மதுரை கூடலழகர் கோயில்

  • @parthasarathytv2622
    @parthasarathytv2622 Месяц назад +1

    Jai shree Ram

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +2

    Bro, can we use drone anywhere outside Chennai city limits? Did u get any govt permit for using drone camera? Please explain the rules 4 using drone for video shoots.🤞🏼🧿🙏🏼!

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Месяц назад

    Om namo venkatesaya

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga Месяц назад

    🙏🙏❤

  • @esaivishnu-u6e
    @esaivishnu-u6e Месяц назад +2

    அதியற்புதம். ❤

  • @saikumarkhan
    @saikumarkhan Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @babuarni6165
    @babuarni6165 14 дней назад

    , ok thanks

  • @gdvenkatesan
    @gdvenkatesan 22 дня назад

    All nine mulavar sanadhi will be opened all the week days or only on important days, bro

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Месяц назад +1

    🙏🏽🙏🏽

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +2

    அருமையான தகவல்ப திவு

  • @pannerselvam6464
    @pannerselvam6464 11 дней назад

    Dear voicer kind request first u say which please u describe that places location myth para meter after u explain ok it would too helpful ok/tps

  • @MrX-wh3jp
    @MrX-wh3jp Месяц назад

    Next amarnath poitu video podunga

  • @ravitamil6486
    @ravitamil6486 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @barathraj4418
    @barathraj4418 Месяц назад +1

    Naanum 2months ago senru vanthen

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 Месяц назад

    அற நிலைய துறை கண்ணில் ஏன் படவில்லை.

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 Месяц назад +3

    கிளம்பி விட்டார் அமைச்சர்

  • @malasrinivasan1357
    @malasrinivasan1357 Месяц назад

    பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் பழமையான முருகன் கோயிலும் உள்ளது. அந்த கோயில் பற்றி காணொளி போடலாமே.

  • @prameelakannan2506
    @prameelakannan2506 Месяц назад

    Name Narayana 🙏

  • @kousalyaa6086
    @kousalyaa6086 29 дней назад

    மூலவர் காட்டவில்லையே

  • @YNService
    @YNService Месяц назад +1

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

  • @gsnm2625
    @gsnm2625 Месяц назад +1

    *You already did this temple video 4 years ago, then y now again..?* Try to trim your video because a lot of repetition though it's interesting.

    • @manisekar5126
      @manisekar5126 Месяц назад

      ஒரு படத்தின் வசனம். இரண்டாவது பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுபவரை பார்த்து கேட்டது. உனக்கு ஞாபகசக்தி அதிகம். எனக்கு ஜீரடசக்தி.

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 Месяц назад

    Athisayamana temple

  • @umalakshmi9003
    @umalakshmi9003 Месяц назад

    🪔🙏🪷🌺🌹🥀🌷🌸🌻🍁☘️🍂🪻

  • @KrishnasKitchen-cp3df
    @KrishnasKitchen-cp3df Месяц назад

    First give temple address in description

  • @jayanthihari2794
    @jayanthihari2794 Месяц назад

    மிக௮ருமைவாழ்கவளமுடன்❤❤❤❤❤ஃ❤❤🎉🎉🎉🎉 ‌.ஃ
    .

  • @SarojaPalanikumar
    @SarojaPalanikumar Месяц назад

    Temple super sir but opening time contact phone no please

  • @VRADHAKRISHNAN-ut8hy
    @VRADHAKRISHNAN-ut8hy Месяц назад

    புத்தர் சிலை வாய்ப்பில்லை.. வேறு சுவாமியாக இருக்கலாம்..

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад +6

    சொர்க்கம் அல்ல
    கட்டியவன் கலை
    அங்கு கட்டியவன் பெரு இருக்காது
    அருமையான கலை அம்சம்

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 14 дней назад

    அங்க என்னங்க நாம் கொடுக்கிற துளசி மாலையை வாங்கிக்கிட்டு, நமக்கு செல்வந்திபூ மாலையில் ஒரு சிறு பகுதியை பிரசாதமாக கொடுக்குமாறு அர்ச்சகர்! இது எப்படி சரியாகும்?

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Месяц назад

    Om namo narayana

  • @meenak3172
    @meenak3172 Месяц назад +1

    Om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏