ஆதாரம் கேட்டவன் எல்லாம் இங்கே வா.. பொளக்கப்படும் பெரியார்.. கதறும் திக! periyar seeman controversy

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 804

  • @ramvenkat097
    @ramvenkat097 6 часов назад +1089

    தோண்டத் தோண்ட புதையல் வந்து கொண்டு இருக்கிறது. இந்த வருடம் தான் தமிழ் மக்களுக்கு உண்மையான பொங்கல்

  • @a.ramaiahm.ayyanar8502
    @a.ramaiahm.ayyanar8502 4 часа назад +347

    இந்த பிரச்சனையை கிளப்பி விட்ட சீமானுக்கு கோடான கோடி நன்றி

  • @MrJetjv
    @MrJetjv 5 часов назад +630

    வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் அடைந்தோம், ஆனால் இன்று கொள்ளைக்காரனிடம் மாட்டிக்கொண்டோம்.. 2026-யில் தான் நமக்கு சுதந்திரம்...

  • @mahamukil7952
    @mahamukil7952 5 часов назад +383

    கொளித்துபோட்ட.சீமான் அவர்கள் நன்றி.

  • @malathys3690
    @malathys3690 5 часов назад +475

    மாரிதாஸிடம் மாட்டி ஈ வெ ரா இன்று சின்னாபின்னமானார்

  • @MrJetjv
    @MrJetjv 5 часов назад +363

    பெரியாரை பற்றி மேலும் விபரம் அறிய 21-ம் பக்கத்தை பார்க்க...

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 5 часов назад +335

    மாரிதாஸ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து பார்வையாளர்களுக்கும் பொங்கல் நாள் வாழ்த்துக்கள்.

  • @gudugudu507
    @gudugudu507 6 часов назад +486

    காலுக்கு நான் செருப்பை
    அணிகிறேன்! மன்னிக்கவும்,
    ராமசாமியை அணிகிறேன்!🇮🇳

    • @sakthivel958
      @sakthivel958 5 часов назад

      இராமசாமி என்பது புனிதமானது அது வேண்டாம் அதற்கு தகுதி இல்லாத நிலையில் தான் ஈவேரா பெரிய ஆனியன் இருக்கு அதை யூஸ் பண்ணுங்க

    • @r.a.j.a.n.r.g1212
      @r.a.j.a.n.r.g1212 5 часов назад +23

      🤣🤣🤣🤣🤣

  • @adhiraman1970
    @adhiraman1970 5 часов назад +298

    இந்த சொரியாசிஸ் சொரியார் கூட்டத்திற்கு சரியான காலணி அடி❤

  • @Meha15
    @Meha15 4 часа назад +98

    Mr சீமான் இந்த வழக்குகளை வென்று வெற்று பிம்பத்தை உடைக்க வேண்டும். கட்சி வேற்றுமைகள் இன்றி அனைவரும் ஆதாரங்கள் தர வேண்டும்

  • @sakthivel958
    @sakthivel958 5 часов назад +300

    தலைவா துணிவு நேர்மை என்றால் மாரிதாசன் தான் அற்புதம்

  • @SaamuvelSam
    @SaamuvelSam 4 часа назад +140

    இன்றைக்கு எம்ஜியார் உயிரோடு இருந்தால் அண்ணன் சீமானை வெகுவாக பாராட்டுவார் நாம்தமிழர் வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @kannann4207
    @kannann4207 6 часов назад +212

    மாரிதாஸ் உண்மையின் உரைகல் நேர்கொண்ட பார்வை

  • @Billa-u8r
    @Billa-u8r 4 часа назад +69

    ஆதாரத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியதற்கு நன்றி மாரி செல்வராஜ் அவர்களே!🙏🙏🙏🙏

  • @shankarm7253
    @shankarm7253 4 часа назад +111

    தல, ஓவராக துள்ளும் திருமுருகன் காந்தினு ஒரு சல்லிப் பயலை நாறடிக்க வேண்டுகிறேன்.

  • @vnntamil
    @vnntamil 4 часа назад +72

    எனக்கு பிடித்த யூடியூப் சேனல் என்றால் முதலில் மாரிதாஸ் அண்ணா சேனல் தான்.

  • @jaganraj4913
    @jaganraj4913 4 часа назад +88

    இந்த வருஷம் தான் டி உண்மையான பொங்கலு.. திடல் பாய்ஸ் கதறல், உபிஸ் பதறல், மொத்தத்தில் அத்தனை பேரும் செதறல்

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 4 часа назад +77

    எளிதாக புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றல் மிக்க திரு.மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannann4207
    @kannann4207 6 часов назад +637

    மணி அம்மைக்கு ஏன்2 திருமணம் செய்யவில்லை விதவைக்கு மறுவாழ்வு அளித்திருக்கலாம்

    • @paeranpumperumkopamum1972
      @paeranpumperumkopamum1972 5 часов назад +62

      வீரமணி

    • @samagros591
      @samagros591 5 часов назад +81

      திருமண ம். கடந்த். உறவு.😂😂😂

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 5 часов назад +53

      மணியம்மை வந்த நேரம் அவருக்கு சொத்துக்கள் பலமடங்கு சேர ஆரம்பித்தது.பின் அச் சொத்துக்களை காப்பாத்த அப்போது ஈரோட்டில் இருந்த புகழ்பபெற்ற ஜோதிடரின் ஆலோசனைப்பேரில் திருமணம் செய்து கொண்டார்.

    • @qmax4288
      @qmax4288 5 часов назад +44

      சொத்து கைவிட்டு போயிடுமே 😂😂😂

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 4 часа назад +75

    பயமில்லாத துணிச்சலான ஒரு தலைவர் மாரிதாஸ் சார் 🙏👍

  • @selvarajl3589
    @selvarajl3589 5 часов назад +116

    மாரிதாஸ் அவர்கள் சொன்னது உண்மைதான்.பாப்பானுக்கும் ,முஸ்லீம்களுக்கும் இடம் கொடுத்து விட்டோம் இது சாணியை மிதிக்க அஞ்சி மலத்தில் கால் வைத்தது போல இது விடுதலை நாளிதழில் 06.03.1962 ல் வந்தது.

  • @adhangararch8276
    @adhangararch8276 5 часов назад +118

    நம்மிலும் கீழானவர்கள் பற்றி கொஞ்சம் தேடுங்கள் மாரி
    திருமா குரூப்புக்கு ஒரு ஆப்பு

  • @narayanankrn
    @narayanankrn 4 часа назад +38

    என் அன்பிற்குரிய மாரிதாஸ் அவர்களே சரியான நேரத்தில் சரியான பதிலடி கொடுத்தீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 5 часов назад +132

    ஆக, அண்ணா பல்கலைக்கழகம் மாணவியின் செய்தி மூடி புதைக்கப்பட்டது.

  • @youtubeair5158
    @youtubeair5158 6 часов назад +159

    வாழ்க மாரிதாஸ் ..

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 3 часа назад +21

    மூன்றாவது சேரும் உடைக்கப் பட்டது. வெங்காயத்தின் கடைசி லேயர் உரக்கப் பட்டது.
    நன்றி சகோதரர் மாரிதாஸ்

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 6 часов назад +350

    😂😂😂😂😂😂
    ....என்னது மணியம்மையை தொட்டிலில் போட்டதும் அதே மணியம்மையை தூக்கி கட்டிலில் போட்டதும் ஒரே ஆளா .
    😂😂😂😂😂😂
    ........

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 5 часов назад +73

    அருமையான விளக்கங்கள் திரு மாரிதாஸ் ஐயா அவர்களே பெரிய அளவுக்கு ஈவேரா வை புகழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த தீய சக்திகளுக்கு செம அடி கொடுத்தீர்கள் இவ்வளவும் வாங்கிக் கொண்டு திருந்த மாட்டார்கள் பிரிந்து வைக்க வேண்டும் பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @Tamilan136
    @Tamilan136 4 часа назад +39

    தமிழ் தேசியத்தின் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் 👏💪🤝

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 часов назад +15

    விரைவில் எங்க ஊரு காரர் மாரிதாஸின் சேனல் விரைவில் ஒரு கோடி சந்தாதாரர்களை தாண்ட மனதார வாழ்த்துகிறேன் ❤❤

  • @manikumararumugam0815
    @manikumararumugam0815 6 часов назад +91

    மாரிதாஸ் அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @rajendranarumugam5905
    @rajendranarumugam5905 4 часа назад +27

    அண்ணன் சீமான் திராவிட சித்தாந்தத்தை குழிதோண்டி புதைக்காமல் விடமாட்டார்

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 3 часа назад +19

    1 மில்லியன் நேயர்கள் விரைவில். நல்வாழ்த்துக்கள் மாரிதாஸ் ஜீ.

  • @welcome-world-276
    @welcome-world-276 6 часов назад +119

    மணியம்மையின் மணாளனின் மண்டையில மிளகாய் அரைத்த மாரி அண்ணன் புகழ் ஓங்குக

    • @r.a.j.a.n.r.g1212
      @r.a.j.a.n.r.g1212 5 часов назад +8

      மணியம்மையின் இணைவன் . மணாளன் அல்ல

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448 4 часа назад +50

    விஜய் மற்றும் டிவிகே மக்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் & இதை அவர்களின் அனைத்து கேடர்களுக்கும் பகிர வேண்டும்.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 5 часов назад +13

    சரியான தருணத்தில் சரியான பதிவு. ஸூப்பர் மாரிதாஸ். 👍

  • @jothi-2241
    @jothi-2241 4 часа назад +53

    இது தான் சொரியாரின் பின்பத்தை உடைபதுகு சரியான நேரம்

  • @plotssalechennai
    @plotssalechennai 5 часов назад +11

    சூப்பர் பதிவு பெரியாருக்கும் செருப்படி தீக கட்சிக்கும் செருப்படி தொடர்க உங்கள் பணி

  • @kanthan3691
    @kanthan3691 5 часов назад +61

    நாம் தமிழர் கட்சி 💪

  • @Entertainment-shorts643
    @Entertainment-shorts643 5 часов назад +12

    செய்திகளை தோய்வே இல்லாமல் கடைசிவரை ஆர்வமாக சொல்லும் திரு மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @Kajetan2
    @Kajetan2 4 часа назад +30

    சீமான் வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 3 часа назад +20

    நானும் அந்த பேட்டியை பார்த்து,மிகமிக சந்தோஷப்பட்டேன்,திராவிட கதறல்கள் காதுக்கு இனிமை.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 5 часов назад +13

    நன்றி எங்கள் அண்ணணுக்கு ஆதரவாக இருப்பதற்கு ❤❤

  • @s.manikandan3107
    @s.manikandan3107 5 часов назад +41

    மாரி ஈர வெங்காயத பேசியதற்கு ஒரு subscribe

  • @seeman-2.0
    @seeman-2.0 5 часов назад +55

    🙏அண்ணா 🙏
    🙏வணக்கம் 🙏
    🙏 பொங்கல்🙏
    🙏நல்🙏
    🙏 வாழ்த்துக்கள் 🙏
    🙏❤🙏

  • @MariAppanமாரீயப்பன்
    @MariAppanமாரீயப்பன் 6 часов назад +77

    அண்ணா❤அருமை❤நன்றி❤❤❤❤

  • @SPrabha-d7q
    @SPrabha-d7q 5 часов назад +85

    பழைய குப்பை (ராமசாமி) மிகவும் நாற்றமாக இருக்கும். ஐயா, தோண்ட வேண்டாம்

  • @THAMANAR
    @THAMANAR 4 часа назад +16

    அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  • @satheesh7850
    @satheesh7850 4 часа назад +15

    நாம் தமிழர்.... அண்ணன் சீமானின் நெத்தியடி

  • @ஒன்று
    @ஒன்று 4 часа назад +12

    வாழ்த்துக்கள் திரு . மாரி தாஸ் அவர்களுக்கு . தங்களுக்கும் . தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

  • @HareKrishna-p3b
    @HareKrishna-p3b 5 часов назад +33

    மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️.எனக்கு ஒரு உதவி செய்யணும்.நான் ஒரு பள்ளி மாணவன்.இன்சூரன்ஸ் என்றால் என்ன அதன் வகைகள்,கட்டமைப்புகள் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான விரிவான பதிவு போடுங்கள்

  • @kumaresan7300
    @kumaresan7300 4 часа назад +23

    ஆதன் மாதேஷ் இந்த வீடியோ வ பார்க்க வேண்டும்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 4 часа назад +13

    சீமான் அவர்களுக்கு நன்றிகள் அவர் அப்படி கூறவில்லை என்றால் ராமசாமி யை இப்படி தேடி தேடி மக்களுக்கு உண்மையை கூறவைத்தார்

  • @supersnaps4795
    @supersnaps4795 4 часа назад +11

    கொளித்துபோட்ட.சீமான் அவர்கள் நன்றி

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 5 часов назад +43

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu 3 часа назад +13

    எங்கள் அண்ணன் சீமான் எப்பவுமே வெளுத்து வாங்குவேன்

  • @பாரதம்
    @பாரதம் 5 часов назад +19

    அண்ணா
    எல்லாத்தையும் அலரவிடும் பாணியே தனி இது மேலும் சிறப்பு
    இஸ்லாமிய சகோர பறறியதை யாரும் சொல்லா
    அவர்களும் புரிய வேண்டும் எல்லாரும் இந்த ஆட்சியை2026யில் மாற்ற வேண்டும்
    ஈ வே ராவை ஆரம்பத்தில் இருந்தே பல வருடங்களுக்கு முன்பு இருந்தே வருத்து எடுக்கும் எங்கள் அண்ணன் அவர்களுக்க மிக்க நன்றி இது இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்❤

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 5 часов назад +37

    Brilliant Maridhas brilliant ❤

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 5 часов назад +5

    எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் விளக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ThangarajMohan-m5l
    @ThangarajMohan-m5l 6 часов назад +204

    😂😂😂😂😂
    .....கடைசில பார்த்தா இது பெரியார் மண் இல்லையாம்🤔 பெரியாரே ஒரு மண்ணாம் 😂😂😂.....

  • @urimaikuralmadhyachennai1337
    @urimaikuralmadhyachennai1337 5 часов назад +48

    மாரிதாஸ் அவர்களே சொரியார் கதை முடிந்ததா வாழ்த்துக்கள் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @SundaresaPrabhakaran
    @SundaresaPrabhakaran 5 часов назад +48

    இந்த ஆதாரம். போதுமா.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 5 часов назад +23

    பொங்கல் லோ பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சி எல்யே இல்லை ஏன் என்றால் ஈ வெங்காயம் உரித்து உரித்து உரித்து உள்ளே பார்த்த போது ஒன்று இல்லை மகிழ்ச்சி அளிக்கிறது

  • @rameshkrishnan8236
    @rameshkrishnan8236 4 часа назад +14

    இதே ஸ்பீடில் வண்டி டாப் கியரில் போய் தமிழ்நாட்டில் இருக்கும் அவ்வளவு பெரியார் சிலைகளையும் பொதுமக்களே அடித்து உடைத்து தகர்த்தெறியும் நேரம் வந்துவிட்டது😅

  • @sugayagan
    @sugayagan 5 часов назад +32

    Ntk ❤

  • @ganeshsengunthar6992
    @ganeshsengunthar6992 3 часа назад +8

    நானும் கமெண்ட் எல்லாம் பாத்துட்டேன் . ஒரு . ஒசி சோறு . ஊபி . பாய் . பாவடை . கூட அண்ணன் மாரிதாஸ்க்கு . பதில் கூறவில்லை . அண்ணன் மாரி . அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ganesanh6188
    @ganesanh6188 5 часов назад +29

    Neenkal solvathu 100 percentage correct jaihind

  • @mohanakrishnans3054
    @mohanakrishnans3054 5 часов назад +40

    தீவு திடல் இல்லை, பெரியார் திடல், வேப்பரி, சென்னை 600007

  • @meetan-
    @meetan- 5 часов назад +32

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @selvarajg8129
    @selvarajg8129 5 часов назад +30

    இணிய படங்கள் நல்வாழ்த்துக்கள்

  • @tjayakumar7589
    @tjayakumar7589 4 часа назад +11

    ராமசாமியின் வண்டவாளங்களை தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு நன்றி.

  • @sss22215
    @sss22215 6 часов назад +22

    U r expression is like "kumutha happy annachi "

  • @balakrishnanr4294
    @balakrishnanr4294 5 часов назад +13

    குழிதோண்டி புதைக்கும் நாள் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஊடகங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் அண்ணா

  • @ArulprakashK-hb6qp
    @ArulprakashK-hb6qp 4 часа назад +9

    ❤❤❤ நாம் தமிழர் இது சும்மா
    ஒதிகை தா இன்னும் ஒரிஜினல் இருக்கு அப்போ தெரியும் தமிழர்களின் முகம்

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y 4 часа назад +9

    மாரிதாசா கொக்கா யாருகிட்ட சூப்பர் மாரிதாஸ் ப்ரோ
    சீமான் அவர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்திக் கொண்டால் நல்லது

  • @jothiganesan5435
    @jothiganesan5435 3 часа назад +4

    நீங்கள் இல்லை என்றால் எங்களுக்கு நிறைய தகவல்களை தெரிந்து கொண்டிருக்க முடியாது நன்றி ஐயா

  • @vishwa-TN787
    @vishwa-TN787 4 часа назад +9

    பெரியாரை இன்னிக்கு தான் எனக்கு பிடிக்கிது 😂 வேற லெவ் கிழவன்

  • @muruganmuruga987
    @muruganmuruga987 4 часа назад +13

    பெரியாருடைய. இவ்வளவு கேவலமா இருக்கு 😂 திக்காக காரன் இருக்கா இந்த கருத்தை வச்சிட்டா இவ்ளோ நாளா தமிழ்நாடு அரசியல் கட்சிகள் என்ன கருமம்டா இது😂

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 5 часов назад +3

    மாரிதாஸ் அண்ணனுக்கு
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஜி

  • @applearasu535
    @applearasu535 5 часов назад +23

    Thumbnail எல்லாம் வேற லெவல் எடிட்டிங் 😂

  • @pilsaravanan
    @pilsaravanan 5 часов назад +3

    நான் பெரியார் ஆதரவாளர் இல்லை. ஆரம்ப முதல் எதிர்ப்பாளர்.ஆனால் அவருடைய இந்தக் கருத்து உண்மையை. இப்போது நடைமுறைக்கு ஏற்கத்தக்கது.

  • @sundarrajagopalan9178
    @sundarrajagopalan9178 6 часов назад +28

    Superb sir

  • @KannanKannan-u9d4i
    @KannanKannan-u9d4i 5 часов назад +21

    👍அருமை👍

  • @chanemougam325
    @chanemougam325 3 часа назад +7

    அருமை புதுச்சேரி,,, பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤

  • @Travel_with_Sasi
    @Travel_with_Sasi 5 часов назад +23

    Vera level!!

  • @ganashganesh1859
    @ganashganesh1859 5 часов назад +8

    👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥 Super Maridhas Anna ❤❤❤❤

  • @thiyagarajanthiyagarajan580
    @thiyagarajanthiyagarajan580 5 часов назад +4

    👌👌👌மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் இறைவா ....

  • @THAMANAR
    @THAMANAR 4 часа назад +4

    அனைவருக்கும் மகர சங்கராந்தி, உத்தராயன புண்ணிய கால தொடக்க நல்வாழ்த்துக்கள்!

  • @geetharamkumar4455
    @geetharamkumar4455 5 часов назад +14

    I laugh so much when you tease the ruling party, 😂😂😂😂your speech is unique. 👏👏

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 6 часов назад +11

    Super maridas Anna congratulations Pandian Singapore jaihind

  • @SrinivasanR-sp9qi
    @SrinivasanR-sp9qi 5 часов назад +1

    அருமையிலும் அருமையான பதிவு.
    இதேபோல் பெரியாரின் புகழ் தரணியெங்கும் பரவட்டும்.

  • @jayavelsubramaniam1340
    @jayavelsubramaniam1340 5 часов назад +17

    Superb ஓ. Superb

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 4 часа назад +3

    மிக சிறந்த சிறப்பு மகிழ்ச்சி நன்றி 🎉🎉🎉

  • @samvijayv
    @samvijayv 3 часа назад +4

    என் மனமே இப்ப தான் சந்தோசமாக இருக்கு.

  • @MABINASHBALACHANDRAN
    @MABINASHBALACHANDRAN 6 часов назад +18

    Super ❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 часов назад +5

    Awesome super i like it Anna 🇮🇳serupadi pathil 🇮🇳

  • @mahamukil7952
    @mahamukil7952 5 часов назад +6

    அருமையான பதிவு.நன்றி அன்னா

  • @akbaryaseen6020
    @akbaryaseen6020 4 часа назад +3

    ❤❤ ❤ Thanks for information anna..🎉🎉🎉🎉🎉🎉

  • @sankariramakrishnan7237
    @sankariramakrishnan7237 5 часов назад +15

    Super 💯

  • @sekarmadhavan3014
    @sekarmadhavan3014 3 часа назад +1

    அருமையான ஆதாரத்துடனான விளக்கம் ! தொடர்க ! நன்றி . வாழ்த்துக்கள் !