அற்புதமான திருவானைக்காவல் பஞ்சபூத ஸ்தலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 114

  • @kavithaashok7975
    @kavithaashok7975 Месяц назад +24

    நமது ஊர் கோவில்களின் அருமை...பார்க்கும்போதே பரவசமூட்டும் சிற்பங்களின் அழகு...., இவற்றை கண் முன்னே காட்டிய உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி.... 🙏

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Месяц назад +8

    எம் அப்பனே உன்னை காண அனைவருக்கும் வாய்ப்பு கொடு ஓம் நமசிவாய வாழ்க

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Месяц назад +4

    One can understand the meaning of magnificent from Tamil Nadu temples. Thanks for making us revisiting temples thru your videos

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Месяц назад +1

    அருமையான படப்பிடிப்பு !!! பதிவு !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      நன்றி ஐயா 💐💐🙏🙏

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus Месяц назад +1

    Tears drop in my eyes as you speak on our not realizing the treasures we have. Thanks for highlighting our negligence of our treasures.

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      🙏🙏 Respect your time for your feedback. Thank you sir

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Месяц назад +3

    திருவானைக்கா கோவில் !!! கலை பொக்கிஷம் !!! அதிசயம்!!! அற்புதம் !!!

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      ஆம். நன்றி ஐயா 💐💐🙏🙏

  • @swaminathana6611
    @swaminathana6611 13 дней назад

    அருமை மிக அருமை 🍁🍁🍁🙏🙏🙏🍁🍁🍁

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Месяц назад +3

    ஓம் நமசிவாய வாழ்க

  • @thiruvasanthi
    @thiruvasanthi 15 дней назад

    மிக அற்புதம் . பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் தேவை

  • @vijayaselvaganapathy278
    @vijayaselvaganapathy278 Месяц назад +2

    மிக்க அழகு கோய்யில்

  • @baskarboomi7143
    @baskarboomi7143 Месяц назад +1

    பதிவுக்கு நன்றி அய்யா

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 18 дней назад

    Beautiful temple with good stone pillars with statues etc.

  • @narayanasamysankaran1119
    @narayanasamysankaran1119 Месяц назад +1

    Arumai super🎉🎉

  • @saravananarasu6052
    @saravananarasu6052 27 дней назад +1

    நீண்டகால ஆசையின் வெளிப்பாடாக சென்ற வாரம் இக்கோயில் தரிசனம் செய்தேன் முதல் முறையாக....சென்றதில் தரிசனம் பெற்றதில் ஒரு குறையாகச் சொன்னால் அது இக்கோயில் தரிசனத்திற்கு அதிகமாக நேரம் ஒதுக்கி பார்வையிட வேண்டும்.... ஏனெனில் அவ்வளவு நிசப்தம் நிறைவு மனம்.... இதையெல்லாம் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டு பார்த்து ரசித்து பக்தியை அனுபவித்துக் கொண்டு வந்தால் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அந்த நினைவு நீங்காமல் நிலைக்கும்.....அப்பா..... அப்படி ஒரு சாந்தம்..... இப்போது நான் பதிவிட்ட தை வாசகர்கள் பக்தர்கள் மற்றும் அனைவரும் பார்த்துள்ளீர்கள் அனைவருக்கும் அம்மையப்பன் அருள் கிடைக்கும்.....வாழ்க வளமுடன்

    • @ramanan_selvam
      @ramanan_selvam  27 дней назад

      அருமை, சரியாக சொன்னீர்கள், நிறைய நேரம் ஒதுக்கி பார்வையிட வேண்டும். 🙏

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Месяц назад +2

    உலக அதிசயங்கள் 7 அவைகளை மிஞ்சும் அதிசயங்கள் பலப்பல நம் தமிழகத்தில் இந்தியாவில் உள்ளன

  • @puppypadma5087
    @puppypadma5087 18 дней назад

    Going to Trichy tomorrow to see rangan thanks for this video sure will go there thanks bro🙏🙏🙏😥😥

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Месяц назад

    Arumiyana thagavalukku nandri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 Месяц назад

    Fantastic picturisation of Jambukeswarar temple.Crystal clear explanation.When seeing we feel that we are inside the temple along with you.Thank you for uploading.Vaazhga valamudan Pallandu.

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      Thank you sir. I happy that you liked it. Respect your time in providing the feedback.

  • @baskaranengineer6162
    @baskaranengineer6162 Месяц назад +1

    Your vedio visual very good

  • @jagkum3158
    @jagkum3158 27 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏 Thankyou, you helped me to see the temple again from Canada.

  • @nirmalasubbian8526
    @nirmalasubbian8526 27 дней назад

    . beutiful

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 21 день назад

    Arputham ❤️ 🙏🏻

  • @vijayalashmielango7008
    @vijayalashmielango7008 Месяц назад

    மிக அருமை இரண்டு முறை சென்று உ ள்ளேன் நன்.றி

  • @MMariappan-d3x
    @MMariappan-d3x Месяц назад

    ❤ ஓம் நமசிவாய ❤

  • @JeyaLakshmi-ms3px
    @JeyaLakshmi-ms3px Месяц назад

    Super

  • @agmsk2006
    @agmsk2006 Месяц назад

    Wow

  • @a.p.sankaran-nz1fo
    @a.p.sankaran-nz1fo Месяц назад

    ஆனைக்காஅண்ணலேபோற்றிகோட்செங்கனாமாமன்னன்திருவடிபோற்றி.சிவயநம.சிவயநமசிவயநமசிவசிவநமசிவய.நமசிவய.நமசிவயசிவசிவதென்னாடையசிவனேபோற்றிபோற்றிதிருச்சிற்றம்பலம்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fireworxz
    @fireworxz 4 дня назад +1

    நன்றி

  • @kayyes1599
    @kayyes1599 Месяц назад

    One of the best temple
    ௐம் நம சிவாய !

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +2

    ஆடி வெள்ளி என்றாலே ஆனைக்கா அண்ணல் நினைவுக்கு வருவது உண்மை... காவிரி ஆற்றின் கரையில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன ஆனால் காவிரி தனது கரங்களால் நீராட்டி மகிழும் வகையில் நிலமட்டத்தில் கீழே இறங்கி சென்று தரிசனம் செய்யும் வகையில் அமைந்த ஒரேயொரு சிவாலயம் இது தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஈசனே ❤ காவேரியின் ஆடிப் பெருக்கு காலத்தில் நீர் மூழ்கி இருக்கும் போது மோட்டார் வைத்து இறைத்து வெளியே உள்ள ஒரு கிணற்றில் விழும் வகையில் இருக்கும்...

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      மிக்க நன்றி ஐயா. உங்களுடைய நீண்ட பதிவுக்கு🙏

    • @manisubbu11
      @manisubbu11 Месяц назад

      கிழக்கு வாசல் பக்கம் குபேர லிங்கம் கூட இப்போது எல்லாம் பிரபலமான ஒன்று அல்லவா

    • @rjnathan1765
      @rjnathan1765 Месяц назад

      Thiruvanaikoil is pancha bootha sthalam, in the form of water lord shiva resides.

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 5 дней назад

    I. Gone. From. Vadapalani Chennai

  • @time.jobstreet4708
    @time.jobstreet4708 Месяц назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sbrboopathy6458
    @sbrboopathy6458 13 дней назад

    நான் பிறந்த ஊர் 🙏

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr Месяц назад

    Om sivaya namaha 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Месяц назад

    👍👍👍🙏🙏🙏

  • @GaneshPandi-xs6qu
    @GaneshPandi-xs6qu Месяц назад

    Hari hara mahadeva

  • @c.venkat9597
    @c.venkat9597 Месяц назад

    ஓம்சிவசிவஓம்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JeyaLakshmi-ms3px
    @JeyaLakshmi-ms3px Месяц назад

    Om namajsivaya namaha

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u Месяц назад +1

    Trichy la ulla kovil kalil ithuvum oru pokkisam🙏🙏🙏🙏🙏

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      ஆம். பொக்கிஷமே…காலத்தால் அழியாத பொக்கிஷம்

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +1

    அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் கோபுரங்கள் எதுவும் வர்ணங்கள் இல்லாமல் இருக்கும் போது அருகில் உள்ள இந்த ஆலயம் அனைத்து கோபுரங்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாதிரி வர்ணம் பூசப்பட்ட முறையில் இருக்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்..
    1983 ல் தான் ஸ்ரீ ரங்கம் ராஜகோபுரம் தான் முதல் முறையாக வர்ணம் பூசப்பட்ட முறையில் அமைந்தது என்று நினைக்கிறேன்... ஆனால் இன்னும் அந்த வெள்ளையம்மாள் கோபுரம் மட்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும்... அது மட்டுமல்ல ஸ்ரீ ரங்கம் ஆலயம் பற்றிய வரலாறு எல்லாம் இங்கு கண்ணாடி போடப்பட்ட பெரிய அளவில் இருக்கும் போட்டோக்கள் இருக்கும்.. இப்போது அவைகள் எல்லாம் நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தெரியவில்லை ஈசனே

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      தகவலுக்கு நன்றி ஐயா 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Месяц назад

    ஓம் நமசிவாய

  • @Padmini-z1v
    @Padmini-z1v Месяц назад

    Om nama sivaya

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +1

    சமீபத்தில் அன்பர் ஒருவர் கோயில் யானை அகிலா குளித்து மகிழ ஷவர் போன்ற நீர் விழும் அமைப்பு செய்து வைத்தார் என்று தகவல் உள்ளது ❤🎉

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Месяц назад

    ஓ ம் நமசிவாய

  • @krishnamohan1065
    @krishnamohan1065 9 дней назад

    Must bring out the video with English sub titles

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +1

    நாலடிக்கு மேல் நீளம் மூன்று அடி அகலமும் கொண்ட அற்புதமான கண்ணாடி போட்ட ஓவியங்கள் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை ஈசனே.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே செல்லும் போது எல்லாம் பொறுமையாக ஒவ்வொரு படமும் சொல்லும் கதையை படித்து விட்டு தான் வருவது வழக்கம் ❤🎉 மலைக் கோட்டை விநாயகர் கோயில் வளாகத்தில் கூட அதிக அளவில் இருந்தது உண்மை...சைவ ஆலயம் என்று இருந்தாலும் ஸ்ரீ ரங்கம் ஆலயம் வந்த காரணம் ஓவியங்கள் மூலம் தான் நாங்கள் அறிந்து கொள்ள வைத்தது உண்மை ❤

  • @mani7703
    @mani7703 Месяц назад

    ஓம் நமசிவாய🙏🏼👏

  • @b.muralidharan6438
    @b.muralidharan6438 Месяц назад +2

    கோவில் பின் புரம் குபேர லிங்கம் இருக்கும் அதை நீங்கள் காட்ட வில்லை மரு முறை செல்லும் போது தவறாமல் காட்டுங்கள்

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      நன்றி. 🙏மன்னிக்கவும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Месяц назад

    அகஸ்டுவந்தேன்

  • @vatsalalakshmanan7616
    @vatsalalakshmanan7616 Месяц назад +1

    Om Namashivaya Vazhlga

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Месяц назад

    🙏🌹🪷திருநீலகண்டம்🔱🌹🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад

    மற்ற நாட்களில் பன்னிரண்டு மணிக்கு அம்பாள் பசுவிற்கு பூஜை செய்து விட்டு ஆலயம் நடை சாத்தப்படுகிறது.. ஆனால் தமிழ் மாதங்கள் முதல் நாள் மட்டும் பகலில் கூட திறந்து இருக்கும் என்று தகவல் உள்ளது உண்மை ❤

  • @josh2508-um5ft
    @josh2508-um5ft Месяц назад

    உள்ளே எப்படி வீடியோ எடுக்க முடிந்தது

  • @KamalaSrinivasan-z3g
    @KamalaSrinivasan-z3g Месяц назад

    Yaral la nadakamudiyum

  • @YNService
    @YNService Месяц назад +1

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் நவக்கிரகங்களாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். இதனைத்தான் "பரப்பிரம்மம்" என்கிறது அத்வைதம் என்கிற இந்துமத கோட்பாடு.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    மனிதர்கள் பலரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, ஆக்கமும் அழிவும் இல்லாத, தொடக்கமும் முடிவும் இல்லாத, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

    • @ramanan_selvam
      @ramanan_selvam  Месяц назад

      🙏

    • @GaneshPandi-xs6qu
      @GaneshPandi-xs6qu Месяц назад

      Don't compare with other.
      Because the meaning of god is initially is the god and also infinitive is the

  • @thenimozhithenu
    @thenimozhithenu 29 дней назад

    சம்புகேஸ்வர்

  • @jayachandranchandran576
    @jayachandranchandran576 Месяц назад

    Om namasivayam

  • @Barath2012
    @Barath2012 Месяц назад

    ஓம் நமசிவாய