இந்த அழகான இடம் எங்க இருக்கு - Ancient Temple - Melkote Temple tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 312

  • @KavithapKavithap-wv2mz
    @KavithapKavithap-wv2mz Год назад +22

    பாவபட்ட மக்கள் வீட்டில் இருந்த படியே அழகான இடங்கள் பாக்க கொடுத்து வச்ச சேனல் மை சுற்றுலா நல்லா என்ஜாய் பண்ணுறோம் அண்ணா இந்த இடங்களின் வரலாறும் நல்ல தெளிவா சொல்லி தர்ரீங்க hd levala பாத்து என்ஜாய் பண்ணுறோம் அண்ணா எங்க போனாலும் பாத்து கவனமா போய்ட்டு வாங்க அண்ணா God bless you anna ,👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @parthiparthiban503
    @parthiparthiban503 Год назад +42

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு... ஒவ்வொரு இந்தியனும்,குறிப்பாக தமிழர்களும் பார்க்க வேண்டும்...ஆச்சாரியார் ராமானுஜர் வந்து தங்கி ஆன்மீகம் வளர்த்தார்..எனும் தகவல் நமக்கு பெரும் பாக்கியம்... நன்றி சார்....

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 7 месяцев назад +1

      In the janmatheley .1time atleast Bhakthas if possible can have a. Tharshan .thus,,,,spoken,,by,,Ramanujat

  • @JagannathanKalyanasundram
    @JagannathanKalyanasundram Год назад +30

    ஒரு அழகான அற்புதமான இடத்தை கண்முன் காட்டி காட்சி படுத்திய விதம் வர்ணனை அற்புதம் வாழ்த்துக்கள்.

  • @varaa3752
    @varaa3752 Год назад +5

    நேர்த்தியான பதிவு என்னைப் போன்றோர் விரும்பக்கூடிய செய்தி சிறப்பான ஆலய தரிசனம் நன்றிகள்

  • @raganadhan8271
    @raganadhan8271 Год назад +17

    உங்களுக்கு பெறிய நன்றி.சாகுமுன் பார்த்து ரசிக்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன.பணம் ஒரு தடையாக இருக்கு.இன்னிலையில் இந்த வீடியோ நேரில் பார்த்தது போல் இருந்தது.மகிழ்ச்சி.

  • @karthiga9324
    @karthiga9324 5 месяцев назад +8

    அருமை......
    கலைநயம் மிக்க ஆன்மீக ஸ்தலங்கள் அழகாக காட்சி படுத்தியதற்கு நன்றி

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +12

    மிகவும் அழகான வீடியோ நிறையநாள் நான் பார்க்க நினைத்த கோயில் குளங்கள் மிகவும் அழகு பதிவிற்கு நன்றி

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Год назад +32

    இந்த ஆன்மீக
    நகரத்தை எல்லாம்
    இன்னும் பல கோடி மக்கள்
    பார்க்க ஊடகங்கள்
    உதவ வேண்டும்
    தங்களின் அற்புதமான
    பணிக்கு மிக்க நன்றி🙏💕
    இந்து மதத்தின்
    தொன்மையும்
    சின்னங்களையும்
    அரசுகள்
    சிறப்பாக பராமரிக்க வேண்டும்
    மக்கள் கண்டு
    பயன் பெற
    போதிய வசதிகள்
    செய்து தர வேண்டும்
    ஓம் நமோ நாராயணா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @susilaperumal1502
      @susilaperumal1502 Год назад

      Lsjdl1lld1skfsggfhfggqlgdgllqqlqggslhsfhlfllflhshklllkhfdlhdfljjlgdgfglwkfslgsgfllwjflhqgkwkddhlllslhdgqqjwldkldlwlwldldgfllqflldllsslsuper

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 Год назад +1

      @@susilaperumal1502
      Sir
      I can't understand
      Your comments
      Please explain
      Thank you

    • @sridhar_ashok_naarayanan5462
      @sridhar_ashok_naarayanan5462 Месяц назад

      What a beautiful, lovely intricate carvings in the temple mandapam.
      Without portraying and worshipping the workmanship, some idiots have destroyed the pillars.
      Stupids, Scoundrels.

  • @kittusamy-v3x
    @kittusamy-v3x Месяц назад +5

    தங்களின் சுற்றுலா பட செய்தி வரலாற்று விவரம் நமது முன்னோர்களின் மகத்தான பக்தியை என்றைக்கும் பறைசாற்றும் சுபம் சுபம் மேலும் சிரக்கட்டும் வணக்கம் நன்றி

  • @gayathriravichandran9350
    @gayathriravichandran9350 Год назад +19

    ஹலோ தம்பி உங்களால் நான் பல கோவில்களை போகாமலே நேரில் பார்த்த அனுபவம் மற்றும் அதன் விளக்கத்தை தெளிவாக சொல்கிறீர்கள் மேலும் உங்கள் புகழ் வளர்டும் 💐

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Год назад +17

    மிக அழகான கோவில் குளம் சிற்பம் மிக ரம்மியமான இடம் இதுவெல்லாம் கானா எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது ஆனால் இது அனைத்தையும் அழகான படம் பிடித்து அதன் வரலாற்றையும் சொல்லி எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி 🙏

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +5

    சிர மப்பட்டு எடுத்த காட்சிகள் அருமை. விளக்கமும் மிகவும் அருமை.

  • @jb19679
    @jb19679 Год назад +6

    மேல் கோட்டை கோயில் பதிவு அற்புதமான அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தம்பி 👌🙏🏿🙏🏿

  • @sukumarip7285
    @sukumarip7285 Год назад +22

    உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை தம்பி நீங்கள் சொல்லும் விளக்கம் மிக மிக அருமை எங்களைப் போல போய் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு வரம் மிகவும் மகிழ்ச்சி

    • @HemaLatha-cr1qn
      @HemaLatha-cr1qn 3 месяца назад

      எங்களை போல நடுத்தர குடும்பங்கள் அவ்வளவு எளிதில் செல்லமுடியாத சூழ்நிலையில் தாங்கள் இந்த மாதிரி அற்புதமான ஆலயங்களை அவ்வப்போது வுடியோமூலமாக காட்பாடி வர்ணித்நமைக்கு மிக்கநன்றி நாடாக்கள் நேரில் பார்த்தது போல உணர்ந்துகொண்டோம் மிக்க நன்றி

  • @முகில்-ய2வ
    @முகில்-ய2வ 12 дней назад

    சிறப்பு நண்பரே...அருமை... அருமை ...வாழ்த்துக்கள்

  • @mounish9302
    @mounish9302 Год назад +7

    அருமை கோவிலை பற்றின வரலாறு,ஜெயல்லிதா அம்மாவின் மூதாதயரின் வரலாரையும் தெரியபடுத்தியதற்க்கு வாழ்த்துகள்.

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 Год назад +9

    மேல் கோட்டை மிகவும் அற்புதம். கண்ணுக்கு விருந்து. நன்றி 🙏

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 Год назад +6

    Sorry to delay comment, ரொம்ப நல்லாயிருக்கு, ஒரே விடீயோ வில் இவ்வளவு விரிவாக ரொம்ப விஷயங்கள் சொல்லி இருக்கிங்க, ரொம்பவே நல்லா இருக்கு, கடைசியில் புளியோதரையும் பார்த்து விட்டம், super

  • @kummuinfo
    @kummuinfo Год назад +16

    அருமையான , ஆச்சரியமான சிற்பங்கள் மற்றும் கோவில். நன்றி 🙏

  • @rammc007
    @rammc007 Год назад +65

    எவ்வளவு அழகான இடங்கள் எல்லாம் நம்ம இந்தியாவில் சீரழிந்து போகிறது 😢

    • @maalavan5127
      @maalavan5127 Год назад

      கோயில்களில் வளரும் செடி கொடிகளை அழிக்கமாட்டார்கள்,
      ஐயருக்கு பூஜை மட்டுமே குறிக்கோள்
      நமக்கு அவரை வணங்குவதே
      குறிக்கோள்.

    • @sampathvellor1954
      @sampathvellor1954 Год назад

      Great place with ancient
      Temple with intricate carvings and historical background. Very nice to see the video and promoting me to make visit to Mel Kottai.

  • @sureshg3679
    @sureshg3679 Год назад +33

    தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டு பாடலில் இந்த கோவில் காட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் காணொளி அருமையாக இருந்தது. சூப்பர்.

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +6

    நன்றி சகோதரரே. அருமையான இடம்.

  • @unrealtoanyone731
    @unrealtoanyone731 Год назад +5

    மேல் கோட்டை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். நான் இரண்டு முறை சென்றுள்ளேன்

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 Год назад +3

    காணொளி மிக அருமை.... நன்றி

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Год назад +15

    இந்த ஊர்ல தீபாவளி கொண்டாடுவது கிடையாது...ஏனென்றால் தீபாவளி அன்று திப்பு சுல்தான் படை எடுத்து கோவிலை காக்க வந்த பத்தாயிரம் வைணவர்களை வாளால் தலை சீவி கொன்றான்...திப்புவின் வாள் கொண்டாட படுகிறது இன்று...
    கோவிலை காக்க உயிர் நீத்த பெரியோரின் நினைவாக இன்றளவும் அந்த குடும்பத்தினர் தீபாவளி கொண்டாடுவதில்லை..நியாயம்தானே

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +8

    மிகவும் அருமையான கோவில்கள் குலங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி தம்பி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 Год назад +4

    ரொம்ப அருமையாக பார்க்காத பல கோயில்கள் குளங்கள் பார்க்க ரசிக்க வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் 🙏. ஆனா இராமானுசர் பயந்து மேல் கோட்டை வரை அங்கு பல சீர்திருத்தங்களையும் செல்லப்பிள்ளையை டெல்லியில் இருந்து அழைத்து வந்து கோயில் கட்ட பல தொண்டுகள் ஐ செய்யவே பெருமாளின் வரவழைக்க பட்டார். ஸ்ர. ஸ்ரீ மதே இராமனுஜாய நமக 🙏

  • @gitavk5015
    @gitavk5015 Год назад +48

    சமுகவிரோத அட்டக்கத்திகளுக்கு பாலாபிசேகம் செய்து உயிரைவிடும் இளையதலைமுறை இதுபோன்ற பொக்கிஷங்களை சீர்படுத்தி பாதுகாக்கலாம்.

  • @lakshmansri627
    @lakshmansri627 2 месяца назад

    நண்பரே உங்களோட திருப்பணிகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 Год назад +3

    சிறந்த வேலைப்பாடுகள் கூடிய ‌அற்புதமான கோவில். பதிவிற்கு நன்றி.

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Год назад +2

    மிக மிக அற்புதமான வீடியோ 👏👏👏👏👏👏

  • @manisubbu11
    @manisubbu11 Год назад

    அருமை அற்புதமான பதிவு படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 Год назад +7

    அருமையான இடம்! பார்க்க வேண்டிய இடம்!!

  • @roadeo_rider462
    @roadeo_rider462 Год назад +2

    அருமையான, அழகான பதிவு👌👌

  • @bhargaviprasad6199
    @bhargaviprasad6199 Год назад

    Very nice experience to watch hear your explanation. We are form India moved long back to America. Melukote is very beautiful and enjoyed the beauty of the nature and perumal. Looking forward to visit your site to learn more about Indian temples and hear stala mahatmagal. Thank you very much

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад

    அற்ப்புதமான பதிவு தங்கள் வீடியோ பதிவில் பார்த்தது கூடுதல் சந்தோஷம் நன்றி தம்பி வாழ்க வளர்க

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +11

    மிக்க மகிழ்ச்சி நண்பரே.
    வர்ணனை அழகு.

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ

    அருமையான காணொளி.🙏

  • @venugopalannarayanan6120
    @venugopalannarayanan6120 3 месяца назад

    மிகவும் முக்கியமான அருமையான காணவேண்டிய இடம் கஷ்டப்பட்டு பதிவு செய்தவர்களுக்கு பாராட்டு க்கள்

  • @sekarvu9808
    @sekarvu9808 Месяц назад

    Very fine. Thank you very much Sir. By God's Grace, we will visit this temple tomorrow i.e. on 23/11/24.
    🙏🙏🙏

  • @RajagopalVenkatappa
    @RajagopalVenkatappa 2 месяца назад

    Super video with narration.Thank you for the effort you have taken to show us this beautiful place.🙏👌👏

  • @kalaivanisekar9753
    @kalaivanisekar9753 9 месяцев назад +1

    Super Thambi nice presentation 🙌🙌🙌

  • @CSivakumar-r1h
    @CSivakumar-r1h Месяц назад

    இந்தக் கோயிலை படம் பிடித்து காட்டியதற்கு நன்றி

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 Год назад +11

    Malekottai Trip (That's the Right word) Makes us Feel that we are with Camera in the Location, Superb Coverage, Shooting Spot too, Thank you so much Sir! 💐🎼🎤.....JB

  • @asharaghavan1576
    @asharaghavan1576 Год назад +20

    Melkottai dharshan was stupendous. May lord bless you young man.

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 Год назад +4

    மிகவும் அழகாக உள்ளது அண்ணா

  • @variyarbalu2014
    @variyarbalu2014 2 месяца назад

    நீங்கள் உங்கள் ஆரம்ப காலத்தில் நெடுங்குணம் கோயில் வீடியோ பதிவு போட்டது அருமை.

  • @KesavanTriplicaneAsuri-v1x
    @KesavanTriplicaneAsuri-v1x 3 месяца назад

    Beautiful pictures nice photography.ww are saw remote places of melkote.thanks for your efforts

  • @subramanianr2
    @subramanianr2 Год назад

    அழகான வீடியோ.. நல்ல வருணனை..

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 Год назад +2

    Super thambi
    Ur narration about temple
    And kulam very nice

  • @sankar5557
    @sankar5557 Год назад +1

    intha idathaithaan naan romba naala thedilittirunthen thanks bro

  • @kalaiselvan2349
    @kalaiselvan2349 Год назад +21

    காலத்தால் அழியா
    கலைச் செல்வங்கள் ஞாலத்தில் அரிய அற்புதங்கள்

  • @gokulraj2244
    @gokulraj2244 Год назад +5

    மேல்கோட்டை ,,மாண்டியா /அற்புதமான புண்ணியஸ்தலம் பிரமாதமாக உள்ளது. இந்த மண்ணில் பிறக்க ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் .இது போல கட்ட முடியாது கட்டியதை வணங்கி பாதுகாக்க வேண்டும்.

  • @revathysasikumar5714
    @revathysasikumar5714 Год назад

    Tq nice brother inda temple vedio pottadhuku

  • @radhakrishnamurthy2382
    @radhakrishnamurthy2382 Год назад

    Beautiful temple and coverage also very superb ,.God bless you.,go ahead 🎉

  • @mahalakshmikn4979
    @mahalakshmikn4979 Год назад +2

    அருமையான வர்ணனை.நன்றி.

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 Год назад +2

    Nice. Beautiful views and information.

  • @reginamaryb946
    @reginamaryb946 Год назад +6

    ஒரு நாளைக்கு ஒரு இடமாகக் காட்டியிருக்கலாம். நிறுத்தி நிதானமாப் பார்க்க வேண்டிய இடத்தை வேகமாகக் காட்டினது வருத்தமாக இருக்கு.

  • @SathyaMurtht
    @SathyaMurtht 2 месяца назад

    என்ன camera ஒளிப் பதிவு ........ஃ excellent

  • @MASADHIYA
    @MASADHIYA Год назад +3

    Location was osm, your commentary was extraordinary and the vdo shoot was pleasant and clear...yes...we are going to visit this place asap...thanx for the motivation...keep the good work going...

  • @PattuSamy-k4b
    @PattuSamy-k4b Месяц назад

    சூப்பர்.. வாழ்த்துக்கள்...

  • @SG-df3mm
    @SG-df3mm Год назад +1

    அருமை, சார் vidio

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 Год назад +7

    ரொம்ப அழகான இடம் 🥰ரம்மியமா இருக்கு ❤️

  • @priyasenthil3442
    @priyasenthil3442 Год назад +1

    Nenga podra ela videos arumai arumai bro😍

  • @pumu7752
    @pumu7752 2 месяца назад +1

    Govt should maintain properly public also coordination with government

  • @moorthyk852
    @moorthyk852 Год назад

    அது என்னடா அடிக்கடி
    பாத் தீங்கன்னா?
    ஆனாலும் வேகமாக சொன்ன விளக்கங்கள் பாராட்டுக்குரியது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்ப திவு

  • @ananthakrishnanc2670
    @ananthakrishnanc2670 Год назад +2

    Super location movies like shajahan and Thiruda Thiruda was filmed here

  • @vladimirkrisnov
    @vladimirkrisnov Год назад +4

    Beautiful video, thank you for the big effort.

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 Год назад +2

    ............ SUPER............!!!!!!

  • @loganathanc1808
    @loganathanc1808 Год назад +1

    ஓம் விஸ்வகர்மா ஓம் விஷ்ணுவர்தன்.ஓம் வாழ்கவே நமசிவாய

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +8

    சுரங்கம் அரங்கநாதர் சீரங்கத்திலிருந்து வனவாசம்
    சென்றபோது சிலகாலம்
    இங்கே தங்கியிருந்தார் சீரங்கத்தார்.

    • @subhulakshmi890
      @subhulakshmi890 Год назад

      மேல் கோட்டை பார்த்து ,ரசித்தேன். செல்லப் பிள்ளை நாராயணன் ஆசி பார்த்த அனைவருக்கும் கிடைக்கட்டும் !💐👌🙏

  • @nspremanand1334
    @nspremanand1334 Год назад +7

    Really great temple and wonderful architecture of those era.👍👌💐🙏🕉️

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Год назад +6

    மிகவும் அழகான கோயில்

  • @sarathygeetha2121
    @sarathygeetha2121 Год назад +3

    Very nice Thambi 👌🏻🤝Your video triggered us to visit there💥

  • @SK.creation22
    @SK.creation22 Месяц назад

    Superb ❤❤❤❤❤❤❤

  • @karthik2902
    @karthik2902 Год назад

    All video of you are evidence of century in future.. 👌great coverage.

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Год назад +1

    கடந்த வருடம் நடந்த தருதேருக்கு தான் முதன்முறையாக சென்று வந்தேன் மிக அருமையான ஸ்தலம் 👌👌👍🙏🙏 இந்த வருடமும் செல்ல வாய்ப்புள்ளது.
    ஓம் நம் நாராயண 🙏

  • @murugangan2341
    @murugangan2341 Год назад +4

    Mountain place super 🥰💝💛👌🥰
    Your detail information very useful bro

  • @kumarimegala9818
    @kumarimegala9818 Год назад

    Very nice.. Thanks for your efforts

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov Год назад +2

    Excellent video coverage bro temple open time Penchala kona lakshmi narasimmar temple video podunga brother

  • @radhakrishnan4398
    @radhakrishnan4398 Месяц назад

    Very nice 👍👍👍

  • @gayathrik1888
    @gayathrik1888 11 месяцев назад

    Wel explained I'm from Bangalore

  • @krishhub.3724
    @krishhub.3724 Год назад +1

    அருமை💐

  • @priyakirankumar30
    @priyakirankumar30 7 месяцев назад

    Egga Kula deiva Kovil....❤

  • @manicivil5141
    @manicivil5141 Год назад +1

    அண்ணா கல்யாணி குளம் கலக்கலா இருந்துச்சு பாக்கவே தூண்கள் அனைத்தும் மிகவும் பிரமாதம் செம

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад

    👍 👍 nice, music very nice, reminds Hollywood film music, few Periyava says why not youngsters try overseas jobs, higher education

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Год назад +3

    விஷ்ணு வர்தன்... ஜைன த்திலிருந்து...வைணவத்திற்கு மாறி அடிவாரத்தில் உள்ள கோயில் கட்டி உள்ளார் என்று சொல்லி இருக்கிறீர்கள் நன்றி...

  • @mvsundareswaran5038
    @mvsundareswaran5038 3 месяца назад

    how our ancestors constructed it really breadth taking

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 Год назад +2

    Super. Wonders of south Indian gigantic beatiful
    temples.

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 Год назад

    சிறப்பு 👏👏👏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Год назад +3

    . பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆனால் மற்ற பார்வையாளர்கள் யாரும் காணப்படவில்லையே. துணிந்து டூர் செய்ய பயமாக இருக்கும். மனிதனுக்கு சமூகத்தோடு வாழ்ந்துதான் பழக்கம். ஒருமுறை பெருமாளைமட்டும் பார்த்து திரும்பிவிட்டேன்
    🙏

    • @mysutrula
      @mysutrula  Год назад +1

      வார இறுதியில் போங்க நல்ல கூடமா இருக்கும்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Год назад +4

    புவனேஷ்வர்... மண்டபம்...16.தூண்கள்...அழகு

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад +1

    இதே மாதிரி மொட்டடை ராஜ
    கோபுரங்கள் ஸ்ரீரங்கத்தில்
    மூன்று இடங்களில் இருக்கின்றன.சீரங்கத்தார்

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 3 месяца назад

    சிப்பிக்குள் முத்து..(Kamal).
    ,🙏💚🙏

  • @maaisartscrafts7455
    @maaisartscrafts7455 2 месяца назад +1

    Recently addicted

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад

    Arumai.tq.sir.melakottai.narasimhar.bless.u.all

  • @sridevi6820
    @sridevi6820 Год назад +1

    Very beautiful happy Thank you

  • @gayathriravichandran9350
    @gayathriravichandran9350 Год назад +1

    Sema voice bro nice mgs

  • @sekarvu9808
    @sekarvu9808 Год назад

    Thank you very much. Very nice video.