இவ்வளவு பொக்கிஷங்களா! 😱 Thanjavur Palace Tour - PART 2 | Tanjore Palace | Maratha Palace

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 373

  • @greesanram
    @greesanram 7 месяцев назад +180

    உங்கள் காணொளி கூட ஒரு பொக்கிஷ வேட்டை தான்... வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல..!

  • @habibunnajjar
    @habibunnajjar 7 месяцев назад +18

    தஞ்சை மண்ணில் பிறந்ததிருக்கு நான் பெருமிதம் கொள்கிறேன்...❤
    நீங்கள் செய்த இந்த அற்புதமான ஆவணபடைப்பு, நம்வரும் பிற்கால சங்கதியருக்கு ஒரு மிக பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
    நீங்கள் காட்சியக படுத்திய ஒவ்வரு காட்சியும், என் மனதை உலுக்கியது.,
    தஞ்சை மண்ணில் பிறந்த எனக்கு சில வரலாறு மட்டும் அறிந்தது, நீங்கள் காட்சியக படுத்திய பிறகு தான் தஞ்சை மண்ணை இவளோ சிறப்புகளும், இவளோ மன்னர்கள் ஆட்சி செய்ததை அறிந்தேன்...
    உங்கள் மிக பெரிய அற்புதமான, ஆழமான தேடலை என் பார்க்க முடித்தது..அதுற்கு என்னோட மனம் மார்ந்த என் இதயம் கனிந்த வாழ்த்துகள்...
    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா !

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 3 месяца назад

      தஞ்சாவூர் அரண்மனை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 7 месяцев назад +39

    நாளைய வரலாற்றில் உங்கள் பெயரும் கல்வெட்டு ஆகலாம்.உயர்தர காணொளி பதிவு. நன்றி அண்ணா. SL இருந்து அபிமன்யா.

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +3

      அபிமன்யா ☺🙏🏻

  • @d.k_thamizh671
    @d.k_thamizh671 7 месяцев назад +13

    நம் வரலாறு மேல் ஒவ்வொருக்கும் மரியாதை இருந்தாலே போதும் அந்த பொக்கிஷங்களை பாதுகாக்க எந்த வேலியும் தேவையில்லை.. ரொம்ப நன்றி உடன் பிறப்பே... Waiting For Next Video ...

  • @chandravanamali8350
    @chandravanamali8350 7 месяцев назад +43

    அற்புதமான பொக்கிஷங்கள் அங்கு சென்றது போலவே உணர்வு !,நன்றி ,அடுத்த பயணத்திற்காக ஆவலுடன்

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 7 месяцев назад +16

    நேர்ல பார்த்து விட்டு வந்த மாதிரி இருக்கு கோடி நன்றிகள் தம்பி ❤❤❤❤

  • @ananthkumar7504
    @ananthkumar7504 7 месяцев назад +6

    உங்களுடைய பெயரிலே தெரிகிறது, நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் ❤️. காதால் கேட்ட கதையை கூட மறக்கலாம் ஆணால் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் தமிழ்நாட்டின் மன்னர்களின் வாழ்க்கை முறை நீங்கள் கூறுவது மெய்சிலிர்க்க 🙏. நன்றிகள் கோடி 🙏

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 7 месяцев назад +6

    உங்கள் காணொளி அனைத்தும் வரலாறு பேசுகிறது. நீங்கள் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் புகழ் பாடும் உங்கள் உணர்வு. உங்களால நான் தெரிந்து கொண்டது நம் தமிழ்நாடு வரலாறு அனைத்து ம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 7 месяцев назад +19

    மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து வரலாற்றை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மீண்டும் ஆவலோடு பாண்டியர்களுக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @Sujana-r8e
    @Sujana-r8e 6 месяцев назад +2

    நான் சிறுமியாக இருந்தபோது பள்ளியின் சுற்றுலா மூலம் தஞ்சாவூர் அரண்மனையை பார்த்தேன்.
    அதன் பின்னர் இரண்டு முறை சென்று உள்ளேன்.
    அப்போது நேரில் பார்த்த போதைவிட தம்பி நீங்கள் கூறும் விளக்கம், படங்கள் மிகுந்த விஷயங்களை தருகின்றன.
    தொடர்ந்து இவ்வாறான தன்னலமற்ற தொண்டை செய்யுமாறு வேண்டுகிறோம்.
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு!
    வாழ்க வாழிய வாழியவே!

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 7 месяцев назад +4

    இத்தனை பொக்கிஷங்களோடு சேர்த்து உங்கள் வீடியோக்களும் எங்களுக்கு பொக்கிஷம் தான்

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      நன்றி! 😊 நண்பர்களிடம் பகிரவும்!

  • @shivaprasanth2586
    @shivaprasanth2586 7 месяцев назад +19

    Kumari kandam pathi varalaatru aadharthoda oru podunga Hemanth... truth and always goosebumps your posted videos. love from Banglore.

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 7 месяцев назад +1

      That would be great. If anyone can do a video on Kumari Kandam in depth, it would be Hemnath.

    • @pavithraqueen6335
      @pavithraqueen6335 7 месяцев назад +1

      😮😮😊🎉

  • @thamizha8094
    @thamizha8094 7 месяцев назад +12

    பாண்டிய தேசத்தை காண ஆவலாக உள்ளது...😍

  • @prannavram669
    @prannavram669 7 месяцев назад +8

    உங்கள் பதிவு மெய்சிலிர்க்க வைத்தது......👏👏👏

  • @wellsite1
    @wellsite1 7 месяцев назад +6

    Most of my childhood vacation place was this palace. Though I know many info about this place in bits and pieces. Your documentary is awesome. Esp suggestion for adventure tourism. Keep up your good work

  • @mohanadevi2706
    @mohanadevi2706 4 месяца назад +1

    அருமையான காணொளி ❤.. தஞ்சைக்கு அருகில் தான் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @Ajithkumar-el1cz
    @Ajithkumar-el1cz 6 месяцев назад +4

    ஆம. அண்ணா நீங்க சொன்னது எல்லாமே உண்மை......❤.. என் ஊர் பெயர் இப்போ விலதொட்டி...... ஆனால் உன்மையான பெயர் சரபோஜிராஜபுறம்.... இந்த உண்மை என்னால் மறுக்கவே முடியவில்லை..... அரசாங்க பதிவேட்டில் இன்னமும் சரபோஜிராஜபுறம் என்று உள்ளது....... இதை யாருளும் மறுக்கவே முடியாது

  • @shanthiru66
    @shanthiru66 7 месяцев назад +14

    காத்துக் கொண்டு இருக்கிறேன் 😊

  • @Nimmi-qo8nb
    @Nimmi-qo8nb 7 месяцев назад +65

    தமிழ்நாடு முடிசூடா மன்னன் ❤

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +3

      யார்? 🤔

    • @Nimmi-qo8nb
      @Nimmi-qo8nb 7 месяцев назад +5

      @@UngalAnban நீங்கள் தான் அந்த தமிழ்நாடு மன்னன்

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +7

      @@Nimmi-qo8nb அய்யயோ! 😄🙏

    • @Kingkosal
      @Kingkosal 6 месяцев назад

      Correct

  • @ikramsathishikramsathish5547
    @ikramsathishikramsathish5547 7 месяцев назад +2

    நீங்கள் இறுதியாக சொன்ன வார்த்தை அரண்மனை சுவருக்கு கூட உயிர் இருப்பதை போல உணர வைத்தது... ❤️

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கிறது, நண்பரே. ❤️ நாம் தான் கண்டுகொள்வதில்லை.

    • @ikramsathishikramsathish5547
      @ikramsathishikramsathish5547 7 месяцев назад

      தஜ்மஹால் சுவர் சுத்தமாக இருப்பதும் தஞ்சை அரண்மனை சுவர் காதலர்களால் கிறுக்க படுவதும் நாங்கள் கண்டித்தால் மட்டுமே மாறும் அன்புடன் தஞ்சையில் இருந்து...

  • @maruthuVishal07
    @maruthuVishal07 7 месяцев назад +14

    நம் பயனம் தொடர்ந்து கொண்டே இருக்கனும்😊

  • @gopinath3124
    @gopinath3124 7 месяцев назад +8

    உங்கள் காணொளிக்கு நான் அடிமை நண்பரே ❤

    • @dineshkumar5april1997
      @dineshkumar5april1997 7 месяцев назад +1

      யாருக்கும் அடிமை யா இருக்க கூடாது ok

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 7 месяцев назад +1

    சாரி அண்ணா நான் வீடியோ இப்பதான் பார்த்தேன் என்னால 2:30க்கு பார்க்க முடியல எனக்கு கொஞ்சம் ஹெல்ப் யூஸ் இருந்தது நாளை இப்ப தான பார்த்தேன் தேங்க்யூ சோ மச் அண்ணா நீங்க சொன்ன மாதிரியே நாங்க அடுத்த வாட்டி அங்க போய் கண்டிப்பா பார்த்து உங்களுக்கு நாங்க சொல்றோம் அண்ணா ரொம்ப ஆசையா தான் இருக்கு தஞ்சாவூர் போறதுக்கு ஆனா சென்னையில் இருந்து போக முடியல கண்டிப்பா போயிட்டு நான் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்னா 🎉🎉🎉💐💐💐🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      கண்டிப்பாகச் சொல்லுங்கள்! 😊

  • @mvjshowcase3989
    @mvjshowcase3989 7 месяцев назад +6

    Hemanth kind of gentlemens should be awarded & Given the responsibility & Power to Save our Rich past, Preserve it to Future.
    And most importantly educate our Present Youngsters.

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      😊♥️🙏

    • @mvjshowcase3989
      @mvjshowcase3989 7 месяцев назад

      @@UngalAnban Nanbaa - - - Indru ni namm Varalaarai theydu, Naalai Varalaaru unnai theydum... 👏👍👍

  • @samepinch661
    @samepinch661 7 месяцев назад +8

    இந்த சுரங்க பாதைகளில் ஏன் ட்ரோன்கள் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ள கூடாது?

  • @jaysaravanan5461
    @jaysaravanan5461 7 месяцев назад +2

    இதுவரை நான் பார்த்த உங்கள் காணொலிகளில் இதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🤗💓💓💓 இந்த பொக்கிஷங்களை காட்டியதற்கு நன்றி

  • @pramilajay7021
    @pramilajay7021 7 месяцев назад +1

    தங்கள் காணொளியோடும்
    வசீகர குரலோடும் அன்றைய
    நாளில் பயணிப்பது மட்டற்ற
    மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.❤🙏

  • @shruthi_narasimhan2008
    @shruthi_narasimhan2008 7 месяцев назад +1

    sir i love the way you carry out info about our culture. i am just 16 years old and your inspiring content about our past has made me so happy and i can learn abt many things here. i hope your growth continues and even i want to work like you in my future if possible!!!

  • @Shrri23
    @Shrri23 7 месяцев назад +3

    திருப்புர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்தில் வெள்ளக்கோவிலில் வீரக்குமார் கோவிலை சேர்ந்த செல்லியாண்டியம்மன் கோவிலில் பாண்டியர் மீன் சின்னத்தை பார்த்தேன் அது ஒரு சிறிய கோவில். வீரக்குமார் கோவில்
    பூசாரியிடம் கேட்டால் வழி கூறுவர் வீரக்குமார் கோயிலில் இருந்து சிறிது தூரம் தான்.

    • @MYamuna-i4j
      @MYamuna-i4j 7 месяцев назад

      Bro yantha area bro

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 6 месяцев назад

    நான் உங்கள் பதிவை தற்போதுதான் பார்த்தேன் மிகவும் பிரமிப்பாக இருந்தது அரண்மனையை நான் பார்த்துள்ளேன் அதன் அருமை தெரியாமல் இப்போது இந்த பதிவை பார்த்ததும் திரும்ப அங்கு சென்று பார்க்க தோன்றுகிறது பதிவிற்கு நன்றி

  • @AshokAmm
    @AshokAmm 7 месяцев назад +1

    நம் பயணம் தொடரும்.....
    Eagerly waiting for your upcoming videos brother.
    We came to know about our past through your videos. Thanks for this. Pls post more videos. Proud to be a Tamilan.
    Dr. Ashok Kumar from Nigeria ❤

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад

      Thanks Dr. Ashok! :)

  • @Lakshmipriya_99
    @Lakshmipriya_99 7 месяцев назад +2

    Really, you are great, bro ❤️ I've gained so much beautiful knowledge about our ancient history from you. I have been following you for many years, and I never miss any of your videos. The way you explain things is very understandable, and the way you present everything is amazing. This channel is underrated; it deserves millions of viewers and subscribers. I hope you achieve that soon. Please continue sharing this ancient history with us. Thank you ❤️

  • @JasonAmma
    @JasonAmma 7 месяцев назад +1

    @11.25....adventures😮எவ்வளவு நல்லா இருக்கும்....என்றை மாதிரி வரலாறு விரும்பிகளுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்❤

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 7 месяцев назад +1

    Unga pona part 1 video liye sonna bro entha madiri paintings & walls la scrible panuravangala pathaley erichal ah irukum 😢 even thanjavur kovil la raja rajan kalathu paintings la kuda scrible pani vaichirupanga 💔 na pona tim thanjavur temple pona appo school pasanga anga marker la scrible pana try pana odaney poi avangala stop pani antha kovil pathi athoda importance pani ennaku therinjatha sonna avangaluku purinjitha illaya nu therila ana sorry na nu sollitu poitanga appo than ennaku satisfaction ah irunthuchi .... thanks and hats off bro etha pathi awarness video panathuku ❤

  • @sankarsuba617
    @sankarsuba617 7 месяцев назад +1

    எனக்கு அரன்மனை உள்ளே சென்று நேரில் பார்த்தது போன்று இருந்தது. வாழ்த்துக்கள் , நன்றி

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash 7 месяцев назад +1

    Wow, these historical facts are absolutely fascinating! I've visited these places before, but I had no idea about this information. Thanks for sharing! Really appreciate you shedding light on these hidden gems. Can't wait to revisit and explore with this new perspective.

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      Thanks Priya! Yes, do share your comments on the palace after you visit again! There could be a whole world of difference. :)

  • @ManiKandan-dh4uc
    @ManiKandan-dh4uc 7 месяцев назад

    Niga evlo clear explain panra kekum bothu really atha kalathuku poitu vatha Mari eruku romba thanks Anna etha experience ya kodathathuku

  • @manikandan-zz1ku
    @manikandan-zz1ku 7 месяцев назад

    அருமை அண்ணா...நான் உங்களின் தீவிர ரசிகன்...உங்கள் வரலாற்றுப் பயணம் தொடர வாழ்த்துக்கள்...உங்களின் பயணத்தில் உதவ காத்திருக்கிறேன்

  • @learn-books
    @learn-books 6 месяцев назад

    எங்களுக்கு நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களின்‌முலம் பார்த்து தெரிஞ்சிகிட்டோம்... பொக்கிஷங்களின் அருமை எங்களுக்கு விளக்கத்துடன் வீடியோ நன்றி

  • @revathidevraj8884
    @revathidevraj8884 7 месяцев назад +1

    Your attention to detail and meticulousness in your work are unmatched. Your dedication and hard work are truly commendable. Thank you.

  • @revathysrichandran
    @revathysrichandran 7 месяцев назад +2

    Kudos to you Hemanth sir for bringing this out.....When we visited the Darbar, we literally got the same anger😤 after seeing those names vandalized over the beautiful pillars and even on the paintings...We were heart broken💔

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +2

      Thanks for sharing! I really hope things change for the better in future.

  • @venkateshb1097
    @venkateshb1097 7 месяцев назад +3

    My salute to you brother..❤. Please explore more history places. Awaiting for your more videos.

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      Thank you! Please share this with your friends and family. :)

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 7 месяцев назад +3

    Very true. Our history is hidden . You are doing a great job in showing the truth. You are taking us to those golden days. Feeling sad that we are unaware of our treasures. God bless you.

  • @sooryaramrs
    @sooryaramrs 7 месяцев назад +2

    This was a herculean task. The way You attempted to make this seems ,amazing. A real tribute to the history...all the best Nanpa

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      Thank you! But too bad that this video is not performing well. :( Please share it around!

    • @sooryaramrs
      @sooryaramrs 7 месяцев назад

      @@UngalAnban sure

  • @Vasanthinisriparthiban
    @Vasanthinisriparthiban 7 месяцев назад +3

    Eagerly waiting for this video 😮

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 5 месяцев назад

    நாங்கள் வரலாறு தெரியாமல் அந்த இடத்தை பார்த்து விட்டு வந்தோம் இப்போது இந்தப் பதிவை பார்க்கும் போது எனக்கு வேதனையாக உள்ளது எவ்வளவு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் இருந்து வந்து உள்ளோம் என்று வருத்தத்துடன் உங்கள் தயா 😢😢😢😢

    • @UngalAnban
      @UngalAnban  5 месяцев назад

      அடுத்த முறை செல்லுங்கள். அருமையான அனுபவமாக இருக்கும்!

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 7 месяцев назад +1

    Great initiative 👍 Congratulations 🎉🎉 sir
    மகிழ்ச்சி
    நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள்
    பற்றிய தகவல்கள்
    அருமை🎉 அருமை 🎉
    சுரங்க பாதை மர்மம்,
    தர்பார் மண்டபம் பெருமை,
    சார்ஜா மஹால் பற்றிய விழிப்புணர்வு
    சிறப்பாக கண் முன்னே நிறுத்தி
    சிந்திக்க வைக்கும் பதிவு ❤
    தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையை எப்படி போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது
    ஆச்சரியம். ❤
    இது போன்ற பதிவுகளை
    இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம் 🎉🎉
    தொடரட்டும் உங்கள் சேவை...
    .வாழ்த்துக்கள்
    சகோதரரே. ❤
    K. Swami INTACH -Thanjavur.

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад +1

      நன்றி சகோ. உங்கள் விரிவான பின்னூட்டத்தைக் கண்டு மனமகிழ்ந்தேன்! 😊
      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @BharathiGuna-tk6bi
    @BharathiGuna-tk6bi 7 месяцев назад +1

    தஞ்சை வரலாறு முக்கியமாக பாதுகாக்க வேண்டும் மக்கள் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

  • @aravindj8760
    @aravindj8760 7 месяцев назад +1

    அற்புதம் அற்புதம் அரூமை❤❤❤❤❤❤❤ பயணம்தொடவாழ்த்துகள்

  • @_bharatbk_
    @_bharatbk_ 7 месяцев назад +4

    ஆக தமிழ் நாட்டில் தமிழன் வரலாற்று எச்சங்கள் தவிர மற்ற வந்தவன் போனவன் எச்சங்களே எஞ்சி இருக்கின்றன 😢
    வரலாற்று துயரம் 😢

  • @thulasimanis5400
    @thulasimanis5400 7 месяцев назад +1

    Mass thalaivaaa unga aduthaa video kaaaghaaa waiting..

  • @Mathiprasandh
    @Mathiprasandh 7 месяцев назад +2

    அண்ணா உங்கள் வீடியோ பதிவுக்கு நான் இரண்டு வாரம் காத்திருக்கிறேன் ரொம்ப 🙏

  • @Partha562
    @Partha562 7 месяцев назад +1

    One day your channel becomes a historical society

  • @sornavtj2496
    @sornavtj2496 7 месяцев назад +1

    மிக நன்றி அண்ணா அடுத்த பயனத்துக்கு கத்திருக்கின்றேன்❤❤

  • @Suganya123Suganya12
    @Suganya123Suganya12 7 месяцев назад +1

    Thanjavur kaarargal
    Yaarum iruntha like podunga....❤

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 7 месяцев назад

    Ungala maari nalla manithargal erukkum varai....nam varalaru aliyathu bro.....engalukku theriyatha vesiyagala engalukku explain pannarhuku romba nandri brother ❤❤

  • @saibabablessings09
    @saibabablessings09 7 месяцев назад +4

    Kudos to you Anna. 🤗💐. Hope this will continue. 🤗🥹🙏🏻

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 7 месяцев назад +1

    Ayyo sir vera leval yapdi sir waiting for next video sir ❤

  • @mahalakshmin590
    @mahalakshmin590 7 месяцев назад

    வரலாற்று சின்னங்களின் அருமை தெரியாமல் சிதைப்பவர்களுக்கு அதன் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தண்டிக்க வேண்டும். இல்லையெனில் இந்த பொக்கிஷங்கள் சேதப்படுத்தவிடாமல் பாதுகாக்க வேண்டும்.

  • @sarasmogan5449
    @sarasmogan5449 5 месяцев назад

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை....😊

  • @radhab3957
    @radhab3957 7 месяцев назад +1

    😊😊👏👏👏👏👏🙏🙏🙏 Hemanth... அருமை அருமை pa...
    Should and will visit our wonderful தஞ்சாவூர் enjoying its nook and corner having your videos as guidance pa Hemanth...
    Thank you thank you so much pa... 😊😊🙏🙏🙌🙌

  • @vasisaravana6172
    @vasisaravana6172 7 месяцев назад

    சூப்பர் தலைவா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். நீங்க சொன்னதை நாங்க பின்பற்றுவோம்.

  • @varadharajanjayaraman4636
    @varadharajanjayaraman4636 7 месяцев назад

    My next visit to tanjore should be an expedition with you for like minded. Besides regular temples with family.
    Kindly can you form a forum for such conducted tour for enthusiasts, students and inquiring minds.
    Kudos to your great efforts
    . Kindly bring out a booklet of your pursuit for school and college students to perpetuate heritage value.

  • @immanuelaakash7173
    @immanuelaakash7173 7 месяцев назад

    Hats off to you and your dedication. 😎🤠

  • @sumathin9551
    @sumathin9551 7 месяцев назад

    Hemanth sir. It's really amazing n thrilling experience😊😊😊

  • @mohanalogapriya8440
    @mohanalogapriya8440 6 месяцев назад +1

    Your comparison of picture from British period to now is just mind blowing sir.Thank you so much for your efforts 💌✨️

    • @UngalAnban
      @UngalAnban  6 месяцев назад +1

      Thank you so much 😀

  • @SarojaSaro-sg5dl
    @SarojaSaro-sg5dl 4 месяца назад

    Thambi ungal uzhaippu periyathu. God bless you👌

  • @arunmozhikrishnaraj1641
    @arunmozhikrishnaraj1641 3 месяца назад

    அருமையான voice ivlo china வயதில் எனக்கு பிடிச்ச t tanjare raja raja cholan

  • @mahalakshmin590
    @mahalakshmin590 7 месяцев назад

    நீங்கள் சொல்வது போல இந்த சுரங்கப்பாதைகளை மக்கள் பார்க்கும் வண்ணம் செய்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.. சோழர்கள் பற்றிய வரலாற்று சிறப்பான காணொளிகளைப் பதிவு செய்தால நன்றாக இருக்கும்.

  • @UmaMahesh-j2z
    @UmaMahesh-j2z 7 месяцев назад

    Super bro... Ernaku romba pidichiruku❤❤❤❤

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 7 месяцев назад +1

    Thank You So Much 💐
    Your Works are great for us to know the history 🙏

  • @ringcorner6355
    @ringcorner6355 7 месяцев назад

    முதலில் வாழ்த்துக்கள் சகோதரரே❤. உங்கள் பேச்சும், காணொலியும் எங்களை ஆர்வத்தில் வைக்கிறது.

  • @gnanalakshminellaiyappan1858
    @gnanalakshminellaiyappan1858 7 месяцев назад

    Goosebumps everytime when i watch your video..Big fan of your tamil pronunciation..thank you 🙏.. but so sad to see some food vlogers,couple vlog with no content getting more view than ours..

  • @rajagopalradhakrishnasamy7091
    @rajagopalradhakrishnasamy7091 7 месяцев назад

    மிக நன்று அய்யா

  • @kavithaikadhali23
    @kavithaikadhali23 День назад

    மிகச் சிறப்பு..

  • @vishnukumark6757
    @vishnukumark6757 7 месяцев назад

    மிக அருமையான பதிவு சகோ.
    உங்கள் பயணம் தொடரட்டும்🎉.

  • @meenals3477
    @meenals3477 7 месяцев назад

    Really Really lot of information and details. Romba Nandri

    • @meenals3477
      @meenals3477 7 месяцев назад

      Kadavule ethanai kirukalgal

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 5 месяцев назад

    நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அண்ணா❤. Love you😘
    Dedication means hemanth anna. Vera level na.

  • @vetrivel9484
    @vetrivel9484 7 месяцев назад

    நன்றிகள் பல ❤

  • @illusion_brain_vlogs4376
    @illusion_brain_vlogs4376 11 дней назад

    I hv gone thr recently it was an amazing experience.....keep doing d great job...

    • @UngalAnban
      @UngalAnban  11 дней назад

      @@illusion_brain_vlogs4376 So great to hear that!

  • @Neelanaarthi
    @Neelanaarthi 7 месяцев назад

    🎉வாழ்த்துகள் உடன் பிறப்பே.

  • @VICKY_503
    @VICKY_503 7 месяцев назад +1

    , அருமை அண்ணா 🎉

  • @ranjithkumarrp4404
    @ranjithkumarrp4404 7 месяцев назад +2

    Big fan of your explanation and your video bro ❤️

  • @jevitha16
    @jevitha16 7 месяцев назад

    Hats off to you 👏 most appreciable 🙏 bro waiting for the next video

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc 6 месяцев назад

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @subhalakshmi625
    @subhalakshmi625 5 дней назад

    Wonder ful hemanth sir, kudos 👏 to ur great effort🙏

  • @heeraragavim9989
    @heeraragavim9989 7 месяцев назад

    Wonderful video brother 🔥👏we are awaiting to watch more upcoming video's like this..💥 Big fan of your explanation nd keep going🤩

  • @Nevergiveup21657
    @Nevergiveup21657 7 месяцев назад +1

    Good job na 👍👍👍👍 vary interest iam waiting for nest video 📷

  • @ponmalark4838
    @ponmalark4838 7 месяцев назад

    Lot of times i wath your videos once again congratulations 👍💐💐💐

  • @nivethan007
    @nivethan007 7 месяцев назад

    Hats off u and ur team sir..

  • @luckyloganathan.m.c4465
    @luckyloganathan.m.c4465 7 месяцев назад

    Unga video partha cholar kalathula vazhntha mathiri feel❤❤❤❤

  • @dhiyaneshravi
    @dhiyaneshravi 7 месяцев назад

    Great Work...Have a Great Future ahead..

  • @RoganValanarasu
    @RoganValanarasu 7 месяцев назад

    Kudos to you bro. Inspired me a lot and day by day respect on you is getting increased

  • @santhosh8338
    @santhosh8338 7 месяцев назад +1

    அருமை 👏💐🙏😍

  • @shanthakumar1833
    @shanthakumar1833 7 месяцев назад

    Hemant, oru request! Tamil navigation youtube channel la thanjavur ragasiya room nu oru vlog la oru idam aranmanai explore panraanga. Neenga paneenganna correct ah irukku nu ninaikiren. Konjam pannunga

  • @mahatailors4624
    @mahatailors4624 7 месяцев назад

    உண்மையிலே மிக அற்புதமான காணொளி ரொம்ப நன்றி நன்றி ❤

  • @Iravathan
    @Iravathan 7 месяцев назад

    அற்புத பணி 👏👏👏 நன்றி🙏

  • @naidu_magan_official
    @naidu_magan_official 7 месяцев назад

    மிக அருமை அண்ணா நாயுடு நாயக்கர் வம்சம் வரலாறு கூறியதற்கு ❤️

  • @Samy_87
    @Samy_87 7 месяцев назад

    Thank you so much sir. Awaiting to see Pandiyan palace.❤

  • @Karthikeyan-zo5db
    @Karthikeyan-zo5db 7 месяцев назад

    உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்