“வேலுநாச்சியார் பிறந்த வீடு இது”😳😱 - Ramnad Aranmanai Tour | Sethupathy | அரண்மனை | King

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 58

  • @seethalakshmip6173
    @seethalakshmip6173 День назад +17

    வாலும் வேலும் தாங்கிய மறவர்கள் வீழ்ந்தது கிடையாது🔥🔥

  • @kameshdev8070
    @kameshdev8070 2 дня назад +20

    வரலாறு மறைக்கப்பட்டுள்ளது அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே நமது கடமை.சேதுசீமையின் வரலாறை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் Better today express க்கு வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble День назад

      ruclips.net/video/1UXOTeIrgW8/видео.htmlsi=AWRmItIZuCujsDHv

  • @maheshwarij7200
    @maheshwarij7200 День назад +4

    வாழ்த்துக்கள் சகோ நீங்கள் செய்த புண்ணியம் இந்த இடத்தில் நீங்கள் பிறந்து வளர்ந்து இருக்கிறீர்கள் அதுவே உங்களுக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன் இப்படியே நீங்களும் அதை பின்பற்றுமாறு மிகவும் அன்புடனும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn 2 дня назад +9

    சேதுபதி மன்னர்கள் ஆன்மீகத்திலும் வீரத்திலும் இரக்கத்திலும் அவர்களுக்கு நிகர் அவர்களே! கொடை வள்ளல் என்ற சொல்லுக்கு சொந்தகாரர்கள்,
    நீதியோடு வாழ்ந்த மன்னர்கள் , இன்று இவர்களை யார் என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் உள்ளார்கள்,
    இந்த நாட்டை ஒரு பாரத மாதாவின் மகன் ஆளும் போது இவர்களின் புகழ் உலகறிய செய்யப்படும் , வாழ்க வாழ்க சேதுபதி சீமை.

    • @Trouble.drouble
      @Trouble.drouble День назад

      ruclips.net/video/1UXOTeIrgW8/видео.htmlsi=AWRmItIZuCujsDHv😊

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 44 минуты назад

    வாழ்த்துக்கள்
    வாழ்க தம்பி ❤️

  • @KodaiAgaya-sw2qx
    @KodaiAgaya-sw2qx День назад +4

    வாழ்க‌‌‍‌

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 13 часов назад

    நன்றி மக்களே நன்றி நல் நெஞ்சங்களே உங்கள் பயனம் தடையின்றி தொடர்ந்தது நடக்கும் ஈசனை அருள் கூடவே இருக்கும்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 День назад +6

    தென்னிந்தியா முழுவதும் தமிழ்நாட்டுப் பகுதி 💪🎏🦁🏹🐯🙏🚩

    • @Trouble.drouble
      @Trouble.drouble День назад

      ruclips.net/video/1UXOTeIrgW8/видео.htmlsi=AWRmItIZuCujsDHv😊

  • @VijayakumarT-l1o
    @VijayakumarT-l1o День назад +2

    Both the youngsters are having a good attitude about our traditional values

  • @mohanayyavu628
    @mohanayyavu628 День назад +1

    வேலு நாச்சியார், தாய் வாழ்க ❤❤❤❤

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 23 часа назад +2

    நாங்களும் மன்னர் சேதுபதி பரம்பரை தான்❤🎉🔰🔥

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 День назад +1

    வாழ்க வலமுடன்

  • @navilkaya3701
    @navilkaya3701 День назад +2

    He is looking like an Actor raghuvaran sir 😊

  • @shobana9496
    @shobana9496 21 час назад

    🎉🎉🎉awesome interview

  • @Gurumatha-l3q
    @Gurumatha-l3q 16 часов назад

    தமிழ் அழகு முக்கியம்.

  • @MadasamiSami-l7c
    @MadasamiSami-l7c День назад +3

    இன்றையதலைமுறை. . தேவர்சமுதாயம்.பார்க்கவேண்டியது.... அடேய்சாமான். பார்ரா. இந்தவீடியோவ..

  • @nijanthannatpu2143
    @nijanthannatpu2143 День назад +3

    ❤❤❤❤

  • @AravindAravind-ul4ii
    @AravindAravind-ul4ii 2 дня назад +2

    வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble День назад

      ruclips.net/video/1UXOTeIrgW8/видео.htmlsi=AWRmItIZuCujsDHv😊

  • @mohanayyavu628
    @mohanayyavu628 День назад +1

    நாம் தமிழராய் ஒன்றிநை ந்தால் வெற்றி நிச்சயம், திராவிடம் பேய் வீழ்ந்தால் தமிழ் தாய் வாழும் ❤❤❤❤❤

  • @ayyappanayya199
    @ayyappanayya199 День назад +2

    Super

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 13 часов назад

    Enga ooru Raja evar vanakkam

  • @sriramarjunan3073
    @sriramarjunan3073 День назад +5

    Sembianattu maravar.....marika kilai

    • @Trouble.drouble
      @Trouble.drouble День назад

      ruclips.net/video/1UXOTeIrgW8/видео.htmlsi=AWRmItIZuCujsDHv😊

  • @ayyappanayya199
    @ayyappanayya199 День назад +2

    Humble person❤❤❤

  • @premanandjcr
    @premanandjcr 3 часа назад +1

    அவர் தெரியாம திராவிடநாடுனு சொல்லிட்டாரு

  • @lingadurai163
    @lingadurai163 День назад +2

    Raja please save r.s.mangalam kailayanathertampul

  • @sagunthalaprince1698
    @sagunthalaprince1698 20 часов назад

    🙏🙏🙏

  • @kameshdev8070
    @kameshdev8070 2 дня назад +2

    👌👌👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble День назад

      ruclips.net/video/1UXOTeIrgW8/видео.htmlsi=AWRmItIZuCujsDHv😊

  • @jeyaramanp341
    @jeyaramanp341 2 дня назад +4

    Mass

  • @balacivil18
    @balacivil18 День назад +1

    Mannaruku வாழ்த்துகள் 💛

  • @Palu-x9z
    @Palu-x9z День назад

    மறவன்மறவன்தான்டா

  • @aathawan450
    @aathawan450 День назад

    Verta msnkai kuyili patriya kurippu irukka eana sollungal. Awar entha samoogathai serthwar.

  • @rajaj.1712
    @rajaj.1712 День назад

    Nayakkar thevar natpu❤❤❤

  • @kavinanil7406
    @kavinanil7406 2 дня назад +6

    Ask About Kilavan Sethu paathi (1671 - 1710). He had 47 wives and they had to commit Sathi when he died. Ask about that history. 47 wives of Kilavan Sethu pathi had to commit Sathi by jumping into a fire pit.

    • @Rajeshkanna521
      @Rajeshkanna521 День назад

      Could you send me the name of the book or document from which you are getting this knowledge? If possible, please also send the names of the books. Recently, I studied Jewish history in Ramnad (Israel post), and they mentioned a lot about King Sethu. If you provide details, it would be useful for me.

    • @kavinanil7406
      @kavinanil7406 День назад

      @@Rajeshkanna521 There was a Hindu paper article few months back about the events. There was a description of the recounts of British soldiers who were present there during the sati pyre, few young wives of the king were begging crying to save them but were forced to commit the act and pushed inside the fire pit. There were howling cries of these young women heard widely across the place. Check the Hindu paper article. Search for the keywords, Sati, Sethupathi king, Hindu, etc

    • @kavinanil7406
      @kavinanil7406 День назад

      @@Rajeshkanna521 there is an article in a newspaper. Search keywords, sati, Sethupathi king, 47 wives and the news paper name

  • @Gurumatha-l3q
    @Gurumatha-l3q 16 часов назад

    Velamma serial mulumaiyaga yillai. Kilavan setupathi serial varavendum.

  • @karunagarankarunagaran6043
    @karunagarankarunagaran6043 День назад +2

    திராவிடனுங்க வேறு தமிழன் வேறு புரிஞ்சுக்க

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr День назад +2

    தம்பி ராஜ வம்சம் வாய்ஸ் nala irukanum. நல்லா தமிழ் பேசுங்க thambi. Kambirama இருக்கனும்

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 День назад +1

    Sethupathi is which community?

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj День назад

    Dravida nada, dei nee UP ya

  • @kalairaja9355
    @kalairaja9355 День назад +3

    வீர பாண்டியன்
    பாண்டியன் என்ற பட்டத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்??

    • @muthuvlog6080
      @muthuvlog6080 День назад +3

      Nayakar & Nayudu only !

    • @premraja9950
      @premraja9950 День назад +4

      Velu nachiyar was protected by Nayakkar kings in her last days and died there. This is there in Dindigul fort inscriptions

  • @PocoPoco-zk3zb
    @PocoPoco-zk3zb День назад

    ❤❤❤

  • @KannapaMurukasan
    @KannapaMurukasan День назад

    🙏