அற்புதமான பேச்சு....இந்த நாட்டின் நிலவும் அவலங்களுக்கு காரணம் மக்கள் சிந்திக்க மறுப்பதே என்பதை அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கிக் கூறினார்...நன்றி ஐயா...தொடரட்டும் மக்கள் பணி ❤
தந்தை பெரியார் அவர்கள் சொன்னது போல எதையும் பகுத்து சிந்தித்து தன் மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே திரு. சுகி சிவம் அவர்களும் வலியுறுத்தி கூறியது மிகவும் பாராட்ட வேண்டிய செய்தி ஆகும். தங்களது மேலான கருத்துக்களை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் மனித நேயம். வாழ்த்துக்கள்.
சாதி மத போதையில் இருந்து விடுதலை அடைந்தால் திராவிடம் நாதியற்று போய்விடும். அதுக்குதானே கலிஞரு சாதி கட்சிகளை ஊக்குவித்தார். இந்துக்களுக்கு எதிராக ஈவேர பேசி திராவிடத்தை வளர்த்தது என இன்னபிறவும். மேடையில் பேசினால் ஒழிந்துவிடும் என்று எண்ணுவது பகுத்தறிவற்றது. தமிழகத்தில் சாதிகட்சிகளை ஏன் திராவிட கட்சி ஊக்குவிக்கிறது!
1 பெரியாருக்கே தமிழ் சீர்கெட்டு போயிருக்கு. 100ன்னா டமில் டமால்தான். தமிழை காட்டு மிராண்டி மொழி என்ற கன்னடன். வீட்டில் ஆங்கிலத்தில் பேசனும் என்ற அந்நிய மொழிக்கு பல்லக்கு தூக்கிய தமிழின துரோகத்துக்கு பாராட்டு என்னே விந்தை!
@@chitra-x2q நாம் வாழும் நிலத்திற்கேற்ப நல்ல வாழ்வியலுக்கான பழக்கங்களை தலைமுறை தலைமுறையாக வழுவாது பின்பற்றுதலே மரபு. அடுத்த தலைமுறைக்கு அதை கற்பித்து பின்பற்ற செய்தலே மரபு.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா மேன்மைக்குரிய சுகி சிவம் அவர்களுடைய சொற்பொழிவு கேட்பதற்கு மிக இனிமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க.
இப்பெல்லாம் matrimony ல் பார்த்தா பொன்னுங்க தான் அவங்க profile ஐ handle பன்றாங்க. அவளுங்களுக்கு பிடிச்சி இருந்தாதான் parentடே Line ல் வர்றாங்க. நாடு அவ்வளவு முன்னேறிடுச்சி. இதையும் மீறி parents ஏதாவது செஞ்சா ஓடிப் போய்டுவாளுக.
உண்மையில் திரு சுகி அவர்களின் பேச்சு மிகவும் உண்மை. இதை புரிந்து கொள்ள பதவியில் உள்ளவர்களுக்கு' பதவியின் வெறியால் இது புரியாது. கிராமங்களில் ஒரு நாளில் முடியக்கூடிய நிலப்பிரச்சினை நீதி மன்றங்களில் பதினைந்துவருடங்களுக்குமேல் ஆகிவிடும்.
வணக்கம் தலைவர் அவர்களே உங்களைப் போலவே என்னுடைய கருத்தும் நூற்றுக்கு நூறு சரியாகப் போகிறது முதலில் நமது குடும்பம் பிறகு தாய் தந்தை அடுத்தது குழந்தைகள் இவர்களை நாம் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலே போதும் தெய்வம் நம்மளை பார்த்துக் கொள்ளும் எந்த ஒரு தெய்வமும் எனக்கு அதைக் கூட இதைக் கொடு என்று சொல்லாது முதலில் மனிதன் பிறகு கடவுள் இதுவே எனது தாழ்மையான கருத்து தாய் தந்தையை மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தாங்கள் சொல்வது மிக மிக சரியான கருத்து நாங்கள் குடியிருக்கும் தெருவில் கணவனை இழந்த தாய் இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு பையனை வைத்து காய்கறி வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார் மிகச் சிரமப்பட்டு கடன் நிறைய வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்தார் அதில் ஒரு பெண் பிள்ளை டிகிரி முடித்துவிட்டு ஒரு குடிகார பயலே அழைத்துக்கொண்டு ஓடிவிட்டது அந்தத் தாய் அழுது கண்ணீர் இன்னமும் கண்ணுக்குள்ளே உள்ளது அந்தக் குடிகார பையன் ஒரு பிள்ளையை கொடுத்து விட்டு ஓடி விட்டான் இப்போது அந்த தாயின் கண்ணீர் உள்ளம் என்ன பாடுபடும் இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது பெற்ற தாய் தகப்பனே அசிங்கமாக பேசிவிட்டு பிள்ளைகள் ஓடிப் போகின்றன இதற்கு என்றுமே விடிவு கிடையாது 😂😂😂😂
Excellent speech . This is the reason my son is bringing up his kids not in any religion. He says being a good human is the best way of living . Nothing more than that . I am a hindu . Though its sad for me it makes me to think that is correct because there are wars in the name of religion and many more
அய்யா நீங்கள் எல்லாேரும், சமமாக, அன்பாக, சிறப்பாக வாழவேண்டும் என்று நினைக்கிற, அதன் படி வாழுகிற ஆன்மிகவாதி. இறைவன் ஒருவர் இருந்தால், அவர் கருணை உள்ளவராகவே எல்லாஉயிர்களையும் ஒன்றாக பாா்பவராகவே இருப்பார் ஆனால்இந்த நாட்டில் இறைவன், மதத்தை வைத்தே மக்களை உயர்வு தாழ்வு காட்டி உழைக்காமல் ஏச்சி பிழைக்கும் அந்த கூட்டமும் அதற்கு பல்லாக்கு தூக்கும் நம்மவர்களும் உங்களை வெறுக்கத்தான் செய்வார்கள்
மதம் இல்லைன்னா மத த்தை குறை சொல்லி பிழைக்கறது எப்படி? சாதி இல்லன்னா சாதி கட்சிகளை துவக்கி ஓட்டுவங்கி அரசியல் செய்வது எப்படி இதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டு ஒழிக்கட்டும். இல்லன்னா திராவிடம் செத்து போயிடும்.
அருமை... அருமை ... அருமையான அறிவார்ந்த விளக்கம். பக்தி என்ற பெயரில் பிறப்பின் அடிப்படை கடமைகள் நிறைவேற்றாமல் கடவுளை அடைய செய்யும் செயல்கள் மடமையின் உச்சம், சுயநலம். இந்த தவறான செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் ஊரை ஏமாற்றும் கீழ்த்தரமான மனிதர்கள். அனைவரும் அறிய வேண்டிய ஆழ்ந்த செய்திகள் விளக்கத்தை கூறியதற்கு நன்றி 🌹🌹🌹
மிக அருமையாக கருத்துக்களை பதிவு செய்தீர்கள் ஐயா. இயற்கை படைத்த கொடுத்த மனிதன் என்ற இந்தப் பிறப்பில் மனிதனை கடவுளாக பாவிக்கும் முறை மாறினால் தான் இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் திருத்த முடியும்.
Thanks very much to Suki Sivam for the excellent talk. Very logical. That's why the Great Mahatma Gandhi said that ""God has no religion ". People have to come out of their conservative outlook. Your talk always infuses more people to think differently.
நெற்றி நிறையத் திருநீறு அணிபவர்களை ஏளனமாக விமர்சித்தார். அன்றே ஒதுங்கினேன் இவரிடமிருந்து." மொட்டை அடிச்சிட்டு சாமியார் பின்னாடி இதுக்கா படிக்க வச்சாங்க" என்ற தலைப்பைப் பார்த்து மகிழ்ந்தேன். இது சமுதாய சீர்திருத்தம். ஓம் நமசிவாய.
Many Thanks for your inspirations Sir educating all to remove worldwide cast racism to remove worldwide poverty to educate youngsters to study with God blessings
Excellent suki sir. I lived in US for 8 years, i have seen students clean toilets in restaurants and gas stations😢😢😢india even poor child dont do this…
Labor costs are so high in US so naturally students or others have to volunteer. We need to understand basic economics and understand the real poverty exists in India. You think none of the toilets septic tanks are cleaned in India? Child labor is still a major problem in India, focus is to get them educated first and we have enough labor pool available to clean toilets so let some individual who attained 18+ years to do. Let’s leave out kids. Why don’t you allow your kids or siblings kids to do toilet cleaning in India?
ஐயா சுகி அவர்களுடைய அறிவுப்பூர்வமான கருத்துக்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் மனிதனை சிந்தனை சிந்திக்க கூடிய தூண்டுதலையும் கொடுக்கக் கூடிய அழகான பேச்சுக்கு அழகான கருத்துக்கு வாழ்த்துக்கள் . இறைவன் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார்
ஈஷாவின் சன்யாசி வழக்கைத் தவிர, மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையின்படி, நீலகிரி உயிர்க்கோளத்தில் ஈஷா மற்றும் காருண்யா ஆக்கிரமித்துள்ள யானை வழித்தடங்கள் யானைகளுக்கு மீண்டும் காடுகள் மற்றும் நீர் ஆதாரங்களுடன் வழங்கப்பட வேண்டும்.
நீங்கள் வாழும் விவேகானந்தர்.. தங்களிடமிருந்து எனக்கு பிடித்தது தரமான கருத்துள்ள பேச்சு, தைரியமானவர், உண்மையை உணர்த்திபவர் , இந்தியாவுக்கு தேவையானவர், நீங்கள் பல ஆண்டு காலம் வாழவேண்டும்!
Sir thuravigalaga pillaigal ponal samiyargal pethavangalukku vayathirkku thakkana money kodukanum nnu sonnathu very excellent message God Bless you Sir
அற்புதமான பேச்சு....இந்த நாட்டின் நிலவும் அவலங்களுக்கு காரணம் மக்கள் சிந்திக்க மறுப்பதே என்பதை அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கிக் கூறினார்...நன்றி ஐயா...தொடரட்டும் மக்கள் பணி ❤
தந்தை பெரியார் அவர்கள் சொன்னது போல எதையும் பகுத்து சிந்தித்து தன் மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே திரு. சுகி சிவம் அவர்களும் வலியுறுத்தி கூறியது மிகவும் பாராட்ட வேண்டிய செய்தி ஆகும்.
தங்களது மேலான கருத்துக்களை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.
தொடரட்டும் தங்கள் மனித நேயம்.
வாழ்த்துக்கள்.
Very good speech sir
I love your speech
@@periasamymuniappan3666சுகி சவமும் ஒரு பெரியார் தான்
@@periasamymuniappan3666 அந்த திராவிடதிருடர்களின் தலைவன் தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி ன்னு சொன்னது. தமிழர்கள் காட்டுமிராண்டிகள் ன்னு சொன்னது?.
திரு. சுகிசிவம் அவர்கள் பேசினாலே தரமானதாக இருக்கும் எல்லாருக்கும் ஏற்புடையது அய்யா தீர்க்காயுலோடு வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டுகிறேன்.
டேய்.சைகி..ஜாதி.
வேண்டாம்..பேசும்
அறிவு.கேட்டவனே
உன்.எதற்கடா..
திருநீறு..குங்குமம்
இருந்தா மாற்று மதத்துக்கு நன்மை கிடைக்கும்
வாழ்க வளமுடன்
சுகி பேசினால் தரமாக இருக்கும், ஆனால் உண்மை இருக்காது போலித்தனமாக நம்பாதீர்கள்
@@Thuruva.5வயதுக்கும் அநுபவத்திற்கும் மதிப்பளிப்பது சிறந்தது திரு.கேசவன்.
தெளிந்த சிந்தனையில் உருவான சீர்மிகு கருத்துகளை அழகுற எடுத்துரைத்த திருமிகு சுகிசிவம் அய்யா அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க !!
💐💐💐💐💐
👏👏👏👏👏👏
வாழ்த்துகள் அய்யா ,உங்கள் கருத்து 100/100 உண்மை
ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சு. தொடர்ந்து பேசுங்கள் நம் மக்கள் தெளிவு பெறட்டும்.
எச்சில் பிச்சை ரொட்டித் துண்டுக்காக மதம் மாறிய அல்லேலூயா பாவாடை தேவடியாள் பன்னிக்குப் பொறந்தவனே !
இந்தியாவில் 65% மக்கள் சிந்திப்பது கிடையாது.
மனம் போன போக்கு. கொஞ்சம் அறிவையும் பயன்படுத்த வேண்டும்.
👏👏
எதில் தெளிவு 50 லட்சம் கொடுத்துவிட்டு கூட்டிட்டு போ என்பதா
s - what do christen nun ???
மிக அறிவு, தெளிவு, அனுபவம் கொண்ட சிந்திக்க தூண்டும் பேச்சு. மத, சாதி போதையில் இருந்து விடுதலை அடைந்தால் மட்டும் வாழ்வு உண்டு.
சாதி மத போதையில் இருந்து விடுதலை அடைந்தால் திராவிடம் நாதியற்று போய்விடும். அதுக்குதானே கலிஞரு சாதி கட்சிகளை ஊக்குவித்தார். இந்துக்களுக்கு எதிராக ஈவேர பேசி திராவிடத்தை வளர்த்தது என இன்னபிறவும். மேடையில் பேசினால் ஒழிந்துவிடும் என்று எண்ணுவது பகுத்தறிவற்றது. தமிழகத்தில் சாதிகட்சிகளை ஏன் திராவிட கட்சி ஊக்குவிக்கிறது!
அருமை அருமை அருமையான பேச்சு sir உண்மையா அறிவுபூர்வமான மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் 🎉🎉🎉🎉
பல உண்மையான விசயங்களை அலசி ஆராய்ந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி ஐயா. உங்கள் தொண்டு தொடரட்டும். நன்றி.
சூப்பர் சூப்பர் சூப்பர்... இதுதான் பேச்சு... யதார்த்தமான உண்மை.. இப்போ உள்ள ஜெனரேஷன் புரிந்து கொள்ள வேண்டும்😅
அறிவார்ந்த அற்புதமான ஆற்றல் மிக்க உரை நகைச்சுவையுடன் சிந்தனைகளை தூண்டும் உரை வாழ்துக்கள் 🎉🎉🎉
❤❤❤
உங்கள் உரையில்
மதமும் அறிவும் பொருந்துகிறது ...
மனம் அதிலே ஒன்றுகிறது..
மனிதத்தன்மை விஞ்சுகிறது...
அனைத்து மதத்தினரும் சிந்திக்க வேண்டிய உரை 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணன் சுகி சிவம் அவர்களுக்கு
பகுத்தறிவுடன் கூடிய..ஆன்மீகம் செறிந்த..அறிவுபூர்வமான உணர்வுபூர்வமான பேச்சு... மனிதர்கள் உணர்வார்கள்....உணரவேண்டும்.
சிறப்பு பதிவு சுகி சிவம் அவர்களே!
100பெரியார்100மகாத்மா இன்றைய சூழலில் பத்தாது அருமையான பேச்சு அரசெ இவருடைய பேச்சு அப்பப்பொளுது அனைவருக்கும் மக்கள் கேட்கும் படி செய்தால் நல்லது
100 ராமசாமிக்கு ஒரு அம்பேத்கர் மேலானவர்.
1 பெரியாருக்கே தமிழ் சீர்கெட்டு போயிருக்கு. 100ன்னா டமில் டமால்தான். தமிழை காட்டு மிராண்டி மொழி என்ற கன்னடன். வீட்டில் ஆங்கிலத்தில் பேசனும் என்ற அந்நிய மொழிக்கு பல்லக்கு தூக்கிய தமிழின துரோகத்துக்கு பாராட்டு என்னே விந்தை!
@@VedhachalamA-ct3nl😂 100 ramasamykku indha naadu thaangaadhu 😂
ஐயா அவர்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அனைத்தும் சத்தியமா உண்மை நன்றி அய்யா
நல்ல விசயங்களை நாம் தேடி படிக்க வேண்டும்
மரபு என்பது யாது ஐயா? முடிந்தால் கூறவும்.
@@chitra-x2qதமிழர் மரபு என்பது மாற்று மதத்துக்கு கூட்டி கொடுப்பது. திமுகக்கு அடிமையா இருப்பது
சிந்திக்க மட்டுமே செயல்படுத்த அல்ல. செயல்படுத்தினால் திராவிடம் அழிந்துவிடுமே!
@@chitra-x2q நாம் வாழும் நிலத்திற்கேற்ப நல்ல வாழ்வியலுக்கான பழக்கங்களை தலைமுறை தலைமுறையாக வழுவாது பின்பற்றுதலே மரபு. அடுத்த தலைமுறைக்கு அதை கற்பித்து பின்பற்ற செய்தலே மரபு.
உயர்திரு சுகி சிவம் அய்யாவுக்கு அன்பு வணக்கம். தங்களின் பேச்சு திருந்த வேண்டியவர்களை திருத்தினால் சரி. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான பேச்சு , இது தொடந்தால் நன்று.
ஆம்
கலப்படம் இல்லாத பழைய சுகி பேச்சு
👏🏻👏🏻👏🏻👍🏻
Yes
Yes
டேய்..லூசு..கூதி..
நாயே..இதை..போய்
மாற்ற..நாடுகளில்
போய்..பேசுடா..
கழிசடை..உன்.
வாயிலே..என்டா
இந்துக்களின்.
இதிகாசம்.கம்ப.ராம
யணம்.பேச.வந்தவன்..பீ.நக்கியாய்.
மாற்ற..மதத்தில்..
சிஸ்டர்.மொட்டை
போடாமல்.கூந்தல்
பொட்ட..இருக்கிறார்களா.. டேய்..புடுங்கி
வாயிலே..புலுத்தனா..புலுத்தி...
சாராயம்..கஞ்ஜ.
மெத்தடின்.போதை
மாத்திரை..போதை
ஊசி.கல்ல.சாராயம்.
கல்லுரி..போதை.
அடிமை.இதை.சரி.
செய்ய..பாருடா..
"நீண்ட நாட்களுக்கு பிறகு" .........Very true
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா மேன்மைக்குரிய சுகி சிவம் அவர்களுடைய சொற்பொழிவு கேட்பதற்கு மிக இனிமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க.
Sugi Sivam Iyya Avargalin Pechu eppothum arivuraka irukkum.Arivilikalukku Ivar pesuvathu pidikkathu.mukkiyamaka parappappanukku pidikkathu.Sugi.Sivam Iyya Avargalai Tamilagam Potri Padhu Kakka vendum parappappankalidamirundhu.pappan kooda irunde kuli parikkum visa jandukkal.
@@rajendrank9585 👍👍👍👍👍
இதுபோல் ஒரு அருமையான சொற்பொழிவை இதுவரை யாருமே பேசவில்லை சூப்பர் கருத்துக்கள் இதை புரிந்து கொண்டவன் புத்திசாலி
ஆமா பாய் தேன் வந்து பாயும்......
உன் மதத்தை பத்தி பேசுனா இப்படியா சொல்லுவ கொலை மிரட்டல்ல விடுவ.......
❤❤ஐயா தலை வணங்குகிறேன். மிகவும் உண்மையான நிதர்சனமான உண்மை 🎉🎉
மிக மிக நல்ல பேச்சு
நாடுவளராமல் இருப்பதற்கு சாதியும் மதமும்தான் காரணம் நல்ல தலைப்பு சிறப்பு அய்யாவின் பேச்சு அற்புதம்.....
சாதி சான்றிதழ் கொடுத்து அரசு சாதியை வளர்க்கிறது. சாதி கட்சிகளை ஊக்குவித்து திராவிடம் சாதியை வளர்க்கிறது. எப்படி சாதி ஒழியும்.
நன்றி நன்றி நன்றி🎉
அருமையான மற்றும் நிச்சயமாக சிந்திக்கவேண்டிய அறியவேண்டிய பேச்சு. நன்றி அய்யா.
ஐயா நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் நொட்டம் பேசுறவன் பேசட்டும். சில வருடங்களில் நீங்கள் பேசுவதின் உண்மை புரியும்.
கடைசில எவனுது படிக்காத பொறுக்கி உடன் ஓடி போய்விடும் பிள்ளை கள். இதுதான் இப்போது உள்ள பிள்ளகள்.
❤வாழும்..பெரியார்..சுகி சிவம்..இந்த..காலத்தின் தேவை..வாழ்க நூறாண்டு தாண்டியும்..❤❤
இவருக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?
@@atcharam4சுகி சிவம்.ஆன்மீகத்திலிருந்து.சமத்துவம்.பேசுகிறார்.நாங்கள்.ஆன்மீகத்தை.விட்டு.வெளியே.சமத்துவத்தை.பேசுகிறோம்.என.திக.தலைவர்.வீரமணி.சுகிசிவத்தை.நேரிலேயே.பாராட்டி.உள்ளார்.இதுபோலத்தான்.வாழும்.பெரியராக.குன்றக்குடிஅடிகளார்.இருந்தார்
@@atcharam4 தன் புத்தியைக்கொண்டு யோசிக்கத் சொன்னவர் பெரியார்.அந்தயோசனயின் செயல்பாடு சரியாக இருக்கவேண்டும் என்பவர் சுகி.
@@singaraveland3790 பழங்கால நாகரிகம் கொண்ட தமிழர்களை காட்டுமிராண்டி என்று பெரியார் அழைத்தது.....
@@atcharam4 சரியாக கேட்டீர்கள். இந்த மாதிரி முண்டங்கள் ஒழிந்தாலே நாடு உருப்படும்
Ayya Shuki Sivam .....Always True, Exellent and very very Super Speech.
உன்னதமான உரை. நாடு உண்மையான வல்லரசாக தேவையான உரை
அருமையான அறிவார்ந்த விழிப்புணர்வு பதிவு அய்யா 💯 வாழ்த்துக்கள் 🙏💐
சமூக சீர்திருத்த ஆண்மீக வாதி வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு ❤🎉
Right speaking by Suki Sivam. Parents and children please note.
18 வயது பெண்களுக்கு உண்மையிலேயே எது நல்லது எது கெட்டது என்று தெரியாது பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இதை அவர்கள் உணர வேண்டும்
Love mattum pannalama
அவர்களுக்கு வயது 40 வயதிற்கு மேல்
இப்பெல்லாம் matrimony ல் பார்த்தா பொன்னுங்க தான் அவங்க profile ஐ handle பன்றாங்க. அவளுங்களுக்கு பிடிச்சி இருந்தாதான் parentடே Line ல் வர்றாங்க. நாடு அவ்வளவு முன்னேறிடுச்சி. இதையும் மீறி parents ஏதாவது செஞ்சா ஓடிப் போய்டுவாளுக.
உண்மையில் திரு சுகி அவர்களின் பேச்சு மிகவும் உண்மை. இதை புரிந்து கொள்ள பதவியில் உள்ளவர்களுக்கு' பதவியின் வெறியால் இது புரியாது. கிராமங்களில் ஒரு நாளில் முடியக்கூடிய நிலப்பிரச்சினை நீதி மன்றங்களில் பதினைந்துவருடங்களுக்குமேல் ஆகிவிடும்.
வணக்கம் தலைவர் அவர்களே உங்களைப் போலவே என்னுடைய கருத்தும் நூற்றுக்கு நூறு சரியாகப் போகிறது முதலில் நமது குடும்பம் பிறகு தாய் தந்தை அடுத்தது குழந்தைகள் இவர்களை நாம் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலே போதும் தெய்வம் நம்மளை பார்த்துக் கொள்ளும் எந்த ஒரு தெய்வமும் எனக்கு அதைக் கூட இதைக் கொடு என்று சொல்லாது முதலில் மனிதன் பிறகு கடவுள் இதுவே எனது தாழ்மையான கருத்து தாய் தந்தையை மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான வார்த்தைகள். ஏற்கனவே முடிவை எடுத்து அதறகுத்தக்க மேற் கோள் காட்டுகிறார்கள்.
அருமையான உரை வாழ்த்துக்கள்
அறிவார்ந்த பேச்சு..... சரியான பேச்சு.
அதிகாலை நடைபயிற்சி யின் போது கேட்டேன் இது மூளைப்பயிற்சியாய் மாற்றியது.நன்றி தீக்கதிர்🙏 அய்யா சுகி சிவம்🙏
தாங்கள் சொல்வது மிக மிக சரியான கருத்து நாங்கள் குடியிருக்கும் தெருவில் கணவனை இழந்த தாய் இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு பையனை வைத்து காய்கறி வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார் மிகச் சிரமப்பட்டு கடன் நிறைய வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்தார் அதில் ஒரு பெண் பிள்ளை டிகிரி முடித்துவிட்டு ஒரு குடிகார பயலே அழைத்துக்கொண்டு ஓடிவிட்டது அந்தத் தாய் அழுது கண்ணீர் இன்னமும் கண்ணுக்குள்ளே உள்ளது அந்தக் குடிகார பையன் ஒரு பிள்ளையை கொடுத்து விட்டு ஓடி விட்டான் இப்போது அந்த தாயின் கண்ணீர் உள்ளம் என்ன பாடுபடும் இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது பெற்ற தாய் தகப்பனே அசிங்கமாக பேசிவிட்டு பிள்ளைகள் ஓடிப் போகின்றன இதற்கு என்றுமே விடிவு கிடையாது 😂😂😂😂
Excellent speech . This is the reason my son is bringing up his kids not in any religion. He says being a good human is the best way of living . Nothing more than that . I am a hindu . Though its sad for me it makes me to think that is correct because there are wars in the name of religion and many more
15 வயதில் குடிக்க ஆரம்பித்தேன் உங்கள் பேச்சுக்கள் தான் என்னை வாழ வைக்கிறது
வாழ்த்துக்கள்.
உறுதியாக இருங்கள். முன்னுக்கு வர வாழ்த்துக்கள்.
Pl stop drinking. Love yourself. Love your health.
மக்களுக்குச் சுயமாக சிந்திக்கின்ற capacity இல்லை என்றால், இந்தச் சட்டங்கள் தேவைதான்! Sir, அருமையான பேச்சு!
திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் பேச்சு எல்லா மக்களுக்கான விழிப்புணர்வு தரும் மிகச்சிறந்த பதிவு...!
இளய சமுதாயத்திற்கு மட்டும் இல்லாமல் முதியவர்களுக்கும் தெளிவை கொடுக்கும் பேச்சு மிக அருமை.
அய்யா நீங்கள் எல்லாேரும், சமமாக, அன்பாக, சிறப்பாக வாழவேண்டும் என்று நினைக்கிற, அதன் படி வாழுகிற ஆன்மிகவாதி. இறைவன் ஒருவர் இருந்தால், அவர் கருணை உள்ளவராகவே எல்லாஉயிர்களையும் ஒன்றாக பாா்பவராகவே இருப்பார் ஆனால்இந்த நாட்டில் இறைவன், மதத்தை வைத்தே மக்களை உயர்வு தாழ்வு காட்டி உழைக்காமல் ஏச்சி பிழைக்கும் அந்த கூட்டமும் அதற்கு பல்லாக்கு தூக்கும் நம்மவர்களும் உங்களை வெறுக்கத்தான் செய்வார்கள்
@@Stevevlogs1330 சூப்பர்
வாழ்க வளமுடன்...
எல்லா மதத்தினர்கும் ஏற்புடைய கருத்து. ஐயா என்ன ஒரு அறம் சார்ந்த உரை. 🙏🙏🙏
We are so indebted to Aiyah Suki Sivam. It's a God gift for the Tamil Peoples and Hindus overall. 🙏🙏
மிகவும் அருமையான சிந்திக்க கூடிய பதிவு, மக்கள் புரிந்து நன்கு படித்து பகுத்தறிவோடு சிந்திக்கணும், நன்றி ஐயா 👍🏻🙏🏻
Long live suki sivam
உண்மையான பேச்சு அய்யா நன்றி.நாடு நாசமா போவதற்கு சாதியும் அதை சுமக்கும் மதமும் ஆகும்.
மதம் இல்லைன்னா மத த்தை குறை சொல்லி பிழைக்கறது எப்படி? சாதி இல்லன்னா சாதி கட்சிகளை துவக்கி ஓட்டுவங்கி அரசியல் செய்வது எப்படி இதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டு ஒழிக்கட்டும். இல்லன்னா திராவிடம் செத்து போயிடும்.
ஐயா மிக அருமை உண்மையா பேசுறீங்க தைரியமா பேசுறீங்க நன்றி கை கூப்பி வணங்குகிறேன் 🙏கை தட்டவே பயப்படுறாங்க
அருமை... அருமை ... அருமையான அறிவார்ந்த விளக்கம். பக்தி என்ற பெயரில் பிறப்பின் அடிப்படை கடமைகள் நிறைவேற்றாமல் கடவுளை அடைய செய்யும் செயல்கள் மடமையின் உச்சம், சுயநலம்.
இந்த தவறான செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் ஊரை ஏமாற்றும் கீழ்த்தரமான மனிதர்கள்.
அனைவரும் அறிய வேண்டிய ஆழ்ந்த செய்திகள் விளக்கத்தை கூறியதற்கு நன்றி 🌹🌹🌹
மிக அருமையாக கருத்துக்களை பதிவு செய்தீர்கள் ஐயா. இயற்கை படைத்த கொடுத்த மனிதன் என்ற இந்தப் பிறப்பில் மனிதனை கடவுளாக பாவிக்கும் முறை மாறினால் தான் இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் திருத்த முடியும்.
தகுதியான நேரம். தகுதியான பேச்சு,.வரவேற்கிறேன் ஐயா
ஆன்மீக பெரியார்....ஐயா சுகி.செல்வம் வாழிய வாழியவே
காலம் தாழ்ந்தாலும் மிகச் சிறந்த சிந்தனைப் பேச்சு நன்றி ஐயா
ஐயா இவ்வளவு தெளிவாக சொல்லியும் சில ஜென்மங்கள் இன்னும் திருந்தாமல் தான் இருக்கின்றனர்.🙏
Sariyana talk... This is true speach...
சுகிசிவம் சார்
வாழ்த்த வயதில்
வணங்குகிறேன்
🙏🙏🙏
அய்யா சுகிசிவம் சிறப்பான பேச்சு அல்ல அவருடைய சுழசிந்தனை பகுத்தறிவு பற்றிய தகவல்கள் கேட்டு கொண்டே இருக்கலாம்.
உண்மை அய்யா
பகுத்தறிவு உள்ள ஆன்மீக பேச்சு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
Excellent speech by SUGI SIR VALTHUKKAL 👏 🎉
Thanks very much to Suki Sivam for the excellent talk. Very logical. That's why the Great Mahatma Gandhi said that ""God has no religion ". People have to come out of their conservative outlook. Your talk always infuses more people to think differently.
சிறப்பான பேச்சு 👌🏽👌🏽👌🏽
உண்மையான பேச்சு அருமை
அற்புதமான, ஆதங்கம் நிறைந்த, ஆழமான பேச்சு... 🔥🔥🔥
நெற்றி நிறையத் திருநீறு அணிபவர்களை ஏளனமாக விமர்சித்தார். அன்றே ஒதுங்கினேன் இவரிடமிருந்து." மொட்டை அடிச்சிட்டு சாமியார் பின்னாடி
இதுக்கா படிக்க வச்சாங்க" என்ற தலைப்பைப் பார்த்து மகிழ்ந்தேன். இது சமுதாய சீர்திருத்தம். ஓம் நமசிவாய.
பெரியார், வீரமணி மாதிரி முண்டங்கள் ஒழிந்தாலே நாடு உருப்படும்
அவனவன் வாழ்க்கைய அவனவன் இஷ்டபடி தானே வாழ முடியும். சினிமா நடிகர் பின்னாடி போனா ஓக்கேவா
@@Kattumaram339 அவனவன் இஷ்டத்துக்கு போறது இருக்கட்டும், குடும்பம், நன்றி கடன், பந்த பாசம் எதுவும் இருக்க வேணாமா
படிச்சிட்டு சாமியார் பின்னாடி போவதுக்கா என்பது இந்து சாமியாருக்கு மட்டுமேதானே மற்ற சாமியாருங்க கூட போவலாம்னுதான் சொல்றாரு. அவரு பிழைக்கனுமில்ல.
Thanks sir for speaking really sensitive and emotional things🙏💐🙏
மதிப்புக்குரிய சுகி சிவம் அவர்களுக்கு அவர் இந்தப் பேச்சுக்கு இந்தச் சொற்பொழிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நல்லது
Many Thanks for your inspirations Sir educating all to remove worldwide cast racism to remove worldwide poverty to educate youngsters to study with God blessings
Excellent suki sir. I lived in US for 8 years, i have seen students clean toilets in restaurants and gas stations😢😢😢india even poor child dont do this…
Labor costs are so high in US so naturally students or others have to volunteer. We need to understand basic economics and understand the real poverty exists in India. You think none of the toilets septic tanks are cleaned in India?
Child labor is still a major problem in India, focus is to get them educated first and we have enough labor pool available to clean toilets so let some individual who attained 18+ years to do. Let’s leave out kids. Why don’t you allow your kids or siblings kids to do toilet cleaning in India?
Arumai Arumai Arumaiyana pathivu sir, Vaalthukal sir 🙏 🙌 👍 👏 👌
Greater speech this is truth you are great sir long live 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good message from you Sir
அய்யா,உங்கள் காலத்தில்,சிறந்த
பண்பாடு,நல்ல தமிழ்
கேட்டு,வாழ்வது
புண்ணியமே!எங்களுக்கும். நன்றிங்க.
இது தான் இன்றைய நாளில் நம் நாட்டிற்கு தேவையான கருத்து வாழ்த்துக்கள்...
ஐயா சுகி அவர்களுடைய அறிவுப்பூர்வமான கருத்துக்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் மனிதனை சிந்தனை சிந்திக்க கூடிய தூண்டுதலையும் கொடுக்கக் கூடிய அழகான பேச்சுக்கு அழகான கருத்துக்கு வாழ்த்துக்கள் . இறைவன் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார்
ஈஷாவின் சன்யாசி வழக்கைத் தவிர, மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையின்படி, நீலகிரி உயிர்க்கோளத்தில் ஈஷா மற்றும் காருண்யா ஆக்கிரமித்துள்ள யானை வழித்தடங்கள் யானைகளுக்கு மீண்டும் காடுகள் மற்றும் நீர் ஆதாரங்களுடன் வழங்கப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்புஉண்மையானால்யானையைபுகுவதுஅழுவதுதடுப்பதுதுதூ, உழறலைஉண்மையாக்கமுடியாது, இத்தனைஆண்டுகளில்ஒருநிகழ்வுயானைபுகுந்ததாதாதா
Super Sir....
Jakkivasudev.... ku Nalla Adi
Antha Aallu... kku semaya sonninga nandri 🙏
Excellent speech 👍
அற்புதமான சிந்தனை,அற்புதமான தீர்வு, இக்காலத்திற்க்கு தேவையான பகிர்வு. நன்றி, 🎉🎉🎉❤
Super 👍 speech valuthukal
👍👌🌍1000% correct, correct speech, really super.
Very Good Speech. People should use their common sense and decide they should not become cult.
நீங்கள் வாழும் விவேகானந்தர்..
தங்களிடமிருந்து எனக்கு பிடித்தது
தரமான கருத்துள்ள பேச்சு, தைரியமானவர், உண்மையை உணர்த்திபவர் , இந்தியாவுக்கு தேவையானவர், நீங்கள் பல ஆண்டு காலம் வாழவேண்டும்!
நன்றி அய்யா!👍👍💐💐💐🙏🏻🙏🏻🙏🏻💯💯💯👌👌👌👌🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
அய்யா சுகிசிவம் அவர்கள்நவீனகால நக்கீரர்... அனல் பறக்கும் பேச்சு ❤
@@sujithamohankumar8497 பிமுகவ நக்கி பிழைக்கும் கீரர் தான்
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியா ஒறுமைப்பாட்டின் தாரகமந்திரம் 51:35 அதனால் விளையும் நன்மைகள் ஏராளம் கடந்த கால வரலாறுகளே சாட்சி
வாழ்த்துகள் ஐயா .தரமான பேச்சு ❤❤
ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுவே சுகி சிவம் அய்யாவின் கொள்கை என்று நன்றாக புரிகிறது வாழ்க நீண்ட நாட்கள்நலமுடன்
Amazing speach.. country leaders should listen his speach.
வாழும் எங்கள் நெல்லை கண்ணன், நீண்ட சுகமுடன் வாழ வாழ்த்துக்கள், இறைவன் கை, கால் சுகத்தை தரட்டும், 🌹
சுகி. சிவம். உங்கள் தமிழ் மிகவும் சிறப்பு
Excellent logical presentation and expression of views.
Sir thuravigalaga pillaigal ponal samiyargal pethavangalukku vayathirkku thakkana money kodukanum nnu sonnathu very excellent message God Bless you Sir