கடவுள்னு சொன்னவன் எல்லாம் போக்சோவில் உள்ளே போய்ருக்கான் | Suki Sivam Latest Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 341

  • @balrajs6518
    @balrajs6518 Год назад +4

    உங்களுடைய பேச்சு எனக்கு
    ரொம்ப புடிக்கும் ஐயா

  • @om8387
    @om8387 2 года назад +1

    மதிப்பிற்குரிய சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவிற்கு எங்கள் வணக்கம் எதையும் எளிதாய் விளங்கிட வைத்திடும் திறமைமிக்க உங்கள் பேச்சு அருமையிலும் அருமை நன்றி ஐயா

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 2 года назад +16

    ஆன்மீகம் என்று சொல்லி கோயில் கோயிலாக செல்கிறோம். இன்று யாரும் கோயில்களில் இப்படிப்பட்ட சொற்பொழிவுகள் நடத்துவதில்லை நடத்தினால் அதை யாரும் ஆர்வமுடன் கேட்பதில்லை. பறப்பான உலகம் சம்பாதனையின் பின்னால் ஓடுகிறது தவறில்லை ஒரு நாள் ஓய்வெடுத்தாவது இது போன்ற சொற்பொழிவுகளை கேட்கவேண்டும்.
    இதுதான் ஆன்மீகம் இதை என் நண்பர்களுக்கு வாட்சாப் மூலம் அனுப்புவேன் எத்தனை பேர் இவ்வளவு நேரம் இதை கேட்பார்களோ தெரியாது .
    என் கடன் பணி செய்து கிடப்பதே.
    கேட்பதும் கேட்காததும் அவரவர் பாக்யம்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +50

    உண்மையை உரக்க சொல்லும் தைரியமான ஒரு மா மனிதர் 👌👌👌அருமையான மனிதர் 👍👍👍

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 года назад +22

    மிகவும் அருமை 👌 மிக்க சிறப்பு 👌 வார்த்தைகள் இல்லை ஐயா கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் ஒவ்வொரு வரிக்கும் இவ்வளவு அர்த்தங்கள் கொண்ட பொது அறிவை தெளிவு பட விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் 🙏 🙏 வாழ்த்துகள் 💐 💐 💐

  • @hosurmanimekalai3754
    @hosurmanimekalai3754 2 года назад +36

    அருமையான, சிறப்பான சிந்தனையூட்டும் பேச்சு. என்னுடைய 3 நூல்களை வெளியிட்ட சுகி.சிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @radhakannan46
      @radhakannan46 2 года назад +2

      சிறப்பான முறையில் உரை. நன்றி.

    • @SathishKumar-cn4pb
      @SathishKumar-cn4pb 2 года назад +1

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @benabooks
      @benabooks 2 года назад +1

      சிறப்பு... நூல்களின் பெயர் என்ன?

    • @soundarrajan5905
      @soundarrajan5905 2 года назад

      @@radhakannan46 ci

    • @HariBabu-um2og
      @HariBabu-um2og Год назад +1

      😊
      NJ no

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 года назад +7

    நல்லவர்கள் தியாகத்தால் நாடு சிறக்குது!உங்கள் தந்தையின் நேர்மை வித்தான நீங்கள் நிறைய இதயத்தில் நல் விதை நட்டீ ர் சபாஷ்

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 2 года назад +18

    ஐயா அருமையான பேச்சி. என் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

  • @Viveckan
    @Viveckan 2 года назад

    தீக்கதிர் வாசகர்கள் காண விரும்பும் ஆன்மிக வியூகமாக அய்யா சுகீசிவம் பேசுவது அழகு 💐 ஆனால் அத்தனை பெரும் சொற்பொழிவின் தலைப்பு, தீக்கதிரின் தரம் தாழ்ந்த பண்பையே வெளிப்படுத்துகிறது. திருந்துங்களேன்.

  • @yenagendiran2043
    @yenagendiran2043 2 года назад +2

    திரு.சுகி ஐயா அருமையான சிந்தனையை தூண்டும் உரை. இக்காலத்தில், இந்த சூழ் நிலையில் உங்கள் சிறப்பான பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் இந்த சேவை . தொடர நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன வாழ வாழ்த்துகிறேன். நன்றி.

  • @Godandgraceorg
    @Godandgraceorg 2 года назад +4

    பேச்சு முழுக்க சிறப்பு. இன்ப பேச்சு, அறிவு பேச்சு, அன்பு பேச்சு, அருள் பேச்சு. பணிந்து நன்றி சொல்கிறேன் அய்யா.🧎‍♂️🙏

  • @sangeethamurali435
    @sangeethamurali435 2 года назад +28

    மனம் விரக்தியில் இருக்கும் போது தங்கள் பேச்சு ஒரு தெளிவைக்கொடுக்கிறது மிக்க நன்றி 🙏

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 года назад +19

    சிறப்பு....அய்யாவின் பகுத்தறிவு சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

  • @வேல்சாமி.மு
    @வேல்சாமி.மு 2 года назад +48

    பகுத்தறிவு ஆன்மீகவாதி அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் 👌👍

  • @shajidhaa9293
    @shajidhaa9293 2 года назад +6

    Tku sir... அருமையான இன்றைய சுழலுகு தேவையான பேச்சு...

  • @asokanp9731
    @asokanp9731 2 года назад +4

    அய்யா திரு சுகிசிவம் அவர்கள் கூறிய விளக்கம் அற்புதமான பதிவு. மணிதாக வாழ வேண்டும் என்று மணிதாபத்தோடு பணிவுடன் பேசுகிறார். வாழ்த்துகள் அய்யாவுக்கு

  • @lg4016
    @lg4016 Год назад

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி 🙏

  • @andrewsd7425
    @andrewsd7425 Год назад

    Madhan karkey = lyrical engineering. . . How truthfully you have said aiyya ❤❤❤❤ 49:51 51:22

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 года назад +11

    அருமையான பகிர்வு. மிக்க நன்றி ஐயா.

  • @shanmugams9496
    @shanmugams9496 2 года назад +1

    என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஐயா

  • @chandruspwood7284
    @chandruspwood7284 2 года назад +4

    என்ன அருமையான சொற் பொழிவு ஐயா நன்றி

  • @TheSridharantkr
    @TheSridharantkr 4 месяца назад

    இந்த சக நம்பமுடியாத ஆன்மீக பேச்சாளர்

  • @boopathipillai8951
    @boopathipillai8951 2 года назад +13

    ஐயா நான் நீங்கள் சொல்வது போன்று வாழ்க்கையில் அனுபவித்து ஏற்றுக்கொள்கிறேன் உண்மைதான்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +5

    நிறைய அறிவு பூர்வமான speech. கேட்டுக்கிட்டே இருக்கலாம் . அற்புதம்

  • @sugumar8900
    @sugumar8900 2 года назад +1

    சிந்தனைகளை வளர்க்கும் சிற்பி
    சுகி சிவம் அவர்கள்.

  • @anandhakumar2746
    @anandhakumar2746 5 месяцев назад

    சிந்தனை செல்வர் அய்யா
    சுகி சிவம் வாழ்த்துக்கள் 🎉

  • @sidd1072
    @sidd1072 2 года назад +12

    வலதுசாரி கூட்டம் அவசியம் கேட்க வேண்டிய உரை.அருமை.மிகச்சிறப்பு.

    • @sriramakrishnavivekanandat1851
      @sriramakrishnavivekanandat1851 2 года назад

      P

    • @benabooks
      @benabooks 2 года назад

      குறிப்பாக சூப்பர் ஸ்டார் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும் இதுதான் ஆன்மீக அரசியல் என்று

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад +1

    " 21-ம் நூற்றாண்டின் நக்கீரர்"
    சொல்வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு நல்வழி காட்டி வளர்த்த அன்பர் ஐயா அவர்களின் பெற்றோர்கள் போற்றத்தக்கவர்கள்!!

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Год назад +1

    கண்ணதாசன் எழுதிய பாடலில் இவ்வளவு அர்த்தம் உள்ளது என்று சுகி அய்யா விளக்கம் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். ராக வரிசைகளோடு இவ்வளவு அர்த்தம் உள்ள பாடலை எழுதி இருக்கும் கவிஞர் அறிவுமதியாகவே இருந்து இருக்கிறார் என்பதை அறிந்தால் எல்லையற்ற ஆச்சரியமாக இருக்கிறது.

  • @mithranjoseph
    @mithranjoseph 2 года назад +33

    உண்மை பேச அஞ்ஜாதவர். வாழ்க பல்லாண்டு.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 2 года назад +4

    உண்மையான ஆன்மீகவாதிக்கும்
    போலி ஆன்மீக அரசியல் வாதிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை ஐயாவிடம் காண்கிறேன்.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад +6

    மிகவும் அருமை யான பதிவு நன்றி ஐயா வணக்கம்

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад +6

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 года назад +11

    உண்மையை உணர்ந்து உரக்க சொன்ன உங்களுக்கு உயர் மனத்தோர்களின் பாராட்டுகள் நன்றிகள்

  • @annadurai5404
    @annadurai5404 2 года назад +31

    அய்யா சுகி சிவம் உங்கள் உரை அறிவாழம் மிக்கது. பலரை உதாரணம் காட்டி பேசும்போது தந்தை பெரியாரையும் உதாரணம் காட்டி பேசுங்கள் அதற்கு மிக்க தகுதியுள்ளவர் பெரியார். இதனால் இன்னும் உயர்வீர்கள்.

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 года назад

      பெரியாரா? யார் அது? ஓ அந்த வளர்ப்பு மகளைக் கல்யாணம் செய்துக்கிட்ட தெலுங்குக்காரரா? அவர் ரொம்பத் தகுதி உள்ளவர்தான். தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழின்னு சொல்லிக்கிட்டே தமிழர்களின் தலைவரா இருந்தார்னா அவர் எப்பேர்ப்பட்ட கில்லாடியா இருக்கணும்? அவரை அப்படியே பின்பற்றி நல்லா உயரலாமே.

    • @nirmalams9851
      @nirmalams9851 2 года назад +1

      Epadi. Uyaranum,entha example Kati uyaranum.

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 года назад

      @@nirmalams9851 ஒரு தெலுங்குக்காரர், தான் தமிழர்னு பொய் சொல்லி எவ்வளவு பெரிய தலைவரா உயர்ந்திருக்காரு பாருங்க. அதுதான் எடுத்துக்காட்டு. அதாவது பொய் சொல்லிப் பிழைக்கிறது.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 года назад +2

      இராமசாமி பற்றியா!வளர்ப்புமகளை திருமணம் செய்ததையா?

    • @selvapalani9727
      @selvapalani9727 2 года назад

      @@ananthakumarkandhiabalasin3749 AKB no A KP

  • @sangeethamurali435
    @sangeethamurali435 2 года назад +4

    மிக மிக அருமை ஐயா பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் 🙏

  • @dhayalanf2050
    @dhayalanf2050 2 года назад +2

    இன்றைய சூழ் நிலைக்கு அருமையான பதிவு நன்றி சார்💐

  • @sangeethamurali435
    @sangeethamurali435 2 года назад +3

    அற்புதமான பேச்சு அருமையான விளக்கம் 👌👌👌💐

  • @mayilvahanan7431
    @mayilvahanan7431 Год назад +1

    மனித வாழ்க்கையை விவரித்து சொன்னீர்கள் அருமையா

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 2 года назад

    சிறப்பான சொற்பொழிவு. துணிச்சலான பேச்சு ஐயா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад

    அருமையான பேச்சு போக்சோ ஆக்ட்.கிரீடம்/மகுடம் மணிமுடி எனச்சொல்லலாம்.தனித்தமிழ் பேச்சுக்கு மேலும் முன்னேற வேண்டும்.நல்ல பேச்சாளர் நடைமுறை பேச்சு சற்று தனித்தமிழிலிருந்து விலகியிருக்கிறார்.அதிர்ஷ்டம்/கொடுவாய்ப்பு.துரதிர்ஷ்டம்/கெடுவாய்ப்பு.

  • @doraidorairajah9410
    @doraidorairajah9410 2 года назад +1

    அய்யா எவவளவு அழகாக உணமைைய ெசாலகிறறி n கள மிகக நனறி

  • @JDhanaradha
    @JDhanaradha Год назад

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Excellent opinion 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @seyedismail3155
    @seyedismail3155 2 года назад +7

    உண்மையில் இன்று இருக்கும் உபதேச வழங்கும் பேச்சுகளில் ஈடுபடும் பெரியோர்களில் தூக்கி சம்பத் அவர்கள் மிகவும் இளம் வயதுக்காரர் ஆனால் சிறு வயதிலேயே ஞானம் நிறைந்த பேச்சுகளால் சாடமடையாக பேசிவிட்டு போகாமல் உண்மையை உரக்க பேசி நன்மையை அனைத்து மக்களும் பெற்றிட வேண்டும் என்று முனைப்புடன் தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கத்துடன் ஒரு விதத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு பேசினாலும் இவரைப் போன்ற கண்ணியம் மிகுந்த பேச்சாளர்கள் மனித குலத்திற்கு இருந்த சேவை செய்பவர்களே ஆவார் இவர் இந்துவா இருந்தாலும் அனைத்து மதத்தினரையும் சரி சம பார்வையுடன் அவர்களின் வரலாற்றுகளை எடுத்து சொல்லுவதன் மூலம் இவர் தேசிய ஒற்றுமையை இந்தியாவில் வளர்த்து வரும் நபர்களில் தலையாய விருதை வழங்க வேண்டும் மேலும் பல கொள்கைகள் பல கடவுள் கொள்கைகள் ஏமாற்றும் சாமியார்களை தோலுவித்து இறைவன் ஒன்று தான் என்ற உறுதியான உண்மையான சிவன் தத்துவத்தை கொண்டுள்ளதால் இவர் தான் உண்மையில் நன்மை செய்ய வந்த சாமியார் இவர் காலத்திலேயே இவரைப் போற்றி பாதுகாப்பது மனித குலத்தின் கடமை சங்கிகளும் சனாதான பயங்கரவாதிகளும் இவரை எதிரியாக பார்ப்பது இறைவனின் அருள் இவருக்கு அதிகமாக கிடைப்பதற்கு காரணமாக ஆகிறது நன்றி

    • @seyedismail3155
      @seyedismail3155 2 года назад

      திருத்தம் மேலே உள்ள பதிவு தூக்கி சம்பத் என்று வந்துவிட்டது அதை மாற்றி சு கி சிவம் ஏன்று மாற்றி படிக்கவும்

  • @ptapta4502
    @ptapta4502 2 года назад +11

    செவ்வணக்கம்

  • @jayakumar-w4d
    @jayakumar-w4d Год назад

    அவருக்கு நிகர் அவரே.அருமையான பதிவு

  • @SitaKalyan2723
    @SitaKalyan2723 9 месяцев назад

    Enna oru speech sir.. thank you ..

  • @sankaraperumal3063
    @sankaraperumal3063 2 года назад +14

    அருமையான பேச்சு

  • @rameshnkl1
    @rameshnkl1 2 года назад +6

    Fantastic Speech.

  • @ganesansubramanian3029
    @ganesansubramanian3029 2 года назад +20

    I have heared so many speeches of you, so nice. You are different type of Thanthai periyar and I like it....

  • @veerasenan9700
    @veerasenan9700 2 года назад +4

    உங்களுக்கு எனது நன்றிகள்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 года назад +7

    Excellent ஐயா.

  • @balakrishnang551
    @balakrishnang551 2 года назад +9

    சிறந்த பதிவு...

  • @vasudevanpalaniyappan5958
    @vasudevanpalaniyappan5958 2 года назад +2

    ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம் நல்லவன் எனக்கு நானே

  • @ganeshr7484
    @ganeshr7484 2 года назад +9

    ஆஹா அற்புதமான உரை 🙏

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 года назад +7

    மூடநம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானதே ஐயா நன்றி

  • @chandrahennah1089
    @chandrahennah1089 2 года назад +2

    He is a real hindu.....hats off sir

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 2 года назад +10

    கடவுளை வச்சு காசு பார்க்கிற கண்டுபிடிப்புதான் உலகத்தின் ஆக சிறந்த கண்டுபிடிப்பு. அவன்தான் தலைசிறந்த விஞ்ஞானி.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +1

    ஐயா சுகிசிவம் வாழ்க

  • @JDhanaradha
    @JDhanaradha Год назад

    Congratulations world famous camera friends 🎉
    Thank you very much 🎉
    Welcome my Friends 🎉
    I am proud of you 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @vasudevanpalaniyappan5958
    @vasudevanpalaniyappan5958 2 года назад +3

    வாழ்த்துக்கள் நன்பா கடவுள் பெயரால்?

  • @மொழியின்ஓசை
    @மொழியின்ஓசை 2 года назад +3

    இதற்கு பெயர் தான் ஆன்மீகம்

  • @sankaralingams4711
    @sankaralingams4711 2 года назад +2

    Strong believer in humanity, great human being, congratulations sir

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 Год назад

    அருமை

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад +1

    அருமையான பேச்சுங்க

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Great information always words of wisdom ayya.

  • @damoderammakali6279
    @damoderammakali6279 2 года назад +1

    I am so inspired by your speech Sir

  • @kannakumar9066
    @kannakumar9066 2 года назад +2

    Sir you are a treasure to mankind

  • @arputhavallisiva299
    @arputhavallisiva299 2 года назад +7

    Very appropriate speech

  • @pakkirisamyv246
    @pakkirisamyv246 2 года назад +2

    Sir excellent 👌 speeches. 🙏🙏🙏🙏

  • @velusamy912
    @velusamy912 Год назад

    அருமை,அருமை

  • @nagarajahc8204
    @nagarajahc8204 11 месяцев назад

    இன்று எல்லா இடங்களிலும் வீடு கார் நிறுத்த slop போடுவது பிளாட்பாரத்தில் தெருவில் ரோட்டில் மேலும் அந்த கதவு வெளிப்புறம் பாதி ரோட்டில் திறந்த நிலை இருக்கு என்று தெரிவிக்க விரும்புகிறேன் ❤

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 2 года назад +3

    Excellent speech

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад +1

    இயற்கையில் எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு சூலை உண்மை சிந்தனை சிந்திபோம் மனிதன் படைத்த ஜாதி மதம் மொழி பணம் பதவி ஆசையில் வெறுப்பு பேச்சு மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 2 года назад +1

    அற்புதமான உரை.

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 2 года назад +3

    Super speech 👍 God is Great

  • @tamilmaran6976
    @tamilmaran6976 2 года назад +6

    இதை விட மோடியை யாரும் கலாய்க முடியாது...

  • @rajendrans389
    @rajendrans389 2 года назад +6

    Super speech

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 2 года назад +2

    எல்லா மதத்திலும் உள்ள குறைகளைபேசவும் இந்து மதத்தின் குறைகளை மட்டும் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கவேண்டம்

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 года назад +1

    கல்வியாளர்கள் என பொய்யாக கூட்டம் சேர்த்தவர்கள் எல்லாம் பெண் குழந்தைகளை சூரையாடுவதை உலகம் வேடிக்கை பார்க்கிறதே.

  • @sirajudeenameer158
    @sirajudeenameer158 2 года назад +3

    Super speech insaallah neenda Aul lraivan ungalukku kidaikkavendum

  • @selvarajd793
    @selvarajd793 2 года назад +8

    Super speech...

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    ஓஷோ ஒரு மூன்றாவது கண்ணோட்டம் உள்ள ஏழாம் அறிவின் பிரவாகம் .

  • @rakesh_varshan
    @rakesh_varshan Год назад

    18:36 இது ஒரு ஏமாற்றுவேலை.. சுகிசிவம் ஐயா, இதை நம்பி ஒரு உதாரணமாக பேசுவது வருத்தமாக உள்ளது...😔😔

  • @drjagan03
    @drjagan03 2 года назад +3

    words of expirences and wisdom of great show way for meaningful life, my pranam to you sir, you are contributing to healthy minds among the common people

  • @vasanthichannel6804
    @vasanthichannel6804 8 месяцев назад

    Nandri iyya

  • @rjoseph1978
    @rjoseph1978 10 месяцев назад

    நல்ல செய்தி

  • @farooksa
    @farooksa Год назад

    Really appreciate sir

  • @veluvelu563
    @veluvelu563 2 года назад

    உங்களின் பேச்சு தமிழுக்கு பொக்கிஷம் 👍

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 2 года назад +1

    Excellent speech Sir.
    Just in a movie song there are many things to ponder....Thank you .🤗👏

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 года назад +10

    உண்மை உறக்க முழங்கிய வல்லவர் ஐயா நீங்கள்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 2 года назад +7

    அருமை 👏👏👏👏.?

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Год назад

    Arumai ayya

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +10

    Excellent talk Mr. Suhisir

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 Год назад +1

    All factual things sir !
    People have to listen & realize your presentation for realization !

  • @mothilal1620
    @mothilal1620 2 года назад

    நல்ல சிந்தனை கருத்துகள்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +1

    Very knowledgeable. Sir your talk is so impressive. 👌

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад +2

    இந்த வார்த்தை ஜாலம் எங்களை எப்போதும் ஆக்கரமிப்பு செய்து விடுகிறது.

  • @mangalamkrish5988
    @mangalamkrish5988 Год назад

    Sugi ayya neenga romba beautiful la erukku kinga

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 года назад +2

    Great great great great Anna