வணக்கம் ஐயா மிக மிக அருமை ஐயா நீங்கள் எண்ணிலடங்கா புத்தகங்களுக்கு சமம் ஐயா நான் படித்து கற்றுக் கொண்டதை விட உங்களிடம் கேட்டுக் கற்றுக் கொண்டது அதிகம் ஐயா சொன்னதை திருப்பி சொல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை ஐயா என்றும் புதுமை புதுமையாகவே இருக்கிறது நீங்க எங்களுக்கு கிடைத்த கடவுளின் பரிசு நன்றி ஐயா
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
திருவாளர் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் பேச்சில் உள்ள உண்மைகளை வாழும் வாழ்விற்குத் தேவையான கருத்துக்களை ஆணித்தரமாக உறுதியுடன் பேசவல்ல அறிவு ஞானி அவர் அவரது பேச்சை இன்று அனைத்து இளைஞர்களும் கேட்டு மகிழ்ந்து அவரை வாழ்த்துவது மகிழ்ச்சியைத்தருகிறது அறிவில் சிறந்து விளங்க விரும்பும் இளைஞர்கள் அவரது ஒவ்வொரு உரையையும் கேளுங்கள்
உண்மைக்கு உலகில் நம்பிக்கை குறைவு பொய்யாய் திரிப்பவர்களுக்கு கொடி தூக்கி கொண்டாடும் இது மனிதர் சூல் உலகு ஐயா உங்களை போல் மீன்டும் ஒருவர் எங்களுக்கு கிடைப்பது அறிது . உங்கள் இந்த ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்🙏
கம்யூனிஸ்ட்களுக்கு பயிற்சியுண்டு அதுதான் ஒருகருத்தை சங்கிலிதொடர்போல் வி மர்சிக்கவேண்டும் அதற்கு எதிர் எதிரான கருத்துக்களை படித்தறிந்து விமர்சிக்கவேண்டும் என்பதுதான்.
My FB memory dated Nov. 17 2017 The root cause of ethno centrist sickness is always considering the past happening & people invariably as holy & great which will not allow them think out of the way. Don't take me wrong here , It doesn't mean we should not learn from history. There are hell lot of "not to follow" which probably would outnumber the "to follow" from history. Learning is not simply adhering what history & past says. Apply common sense & current situation and learn which are to be followed and which are certainly not to be anymore. Only idiots simply follow whatever tagged as historical & old. Old is just Old, and we decide which are "Gold" and which are "Sold as Gold".
சிறு வயதில் சொல்லப்பட்ட பூச்சாண்டி கதை வளர்ந்த பின் புரிகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை பயனாளர்களால் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிந்தனை செய்தால் புரியும் கடவுளும் கதையே. நல்லது நடந்தால் கடவுள் அருள் என்பர். கெட்டது நடந்தால் வினை என்பர்.
ஓசியில் தானே அப்லோடு செய்கிறீர்கள். பின் எதற்காக ஓசியில் படிப்பவரை குற்றம் சாட்டுகிறீர்கள? படிப்பவர்கள் விமர்சனம் செய்வார்கள். விமர்சனத்தை ஏற்கும் பக்குவத்தை அடையுங்கள்
ஐயா அவர்கள் மிகத்துல்லியமாக விளக்குகிறார். Simply put in English, Hitting the nails on the head. மிக்க நன்றி . வணங்குகிறேன்
இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய காணொளி.
நன்றி திரு. சுகி சிவம் ஐயா அவர்களே....
சுகி ஐயா அவர்கள் சூப்பர் ஹீரோ சூப்பர் சூப்பர் அருமையான பதிவு நன்றி
பல உன்மைகளை மிகாச்சிறப்பாக பேசும் நல்ல தமிழ் சிந்தனையாளர் ...வாழ்க வையகம்!,, வாழ்க வளமுடன்! ,
மணிதன் மதம் அறிவு சார்ந்த விசயங்களை புத்தகத் திருவிழாவில் மிகவும் அருமையானகருத்துக்கள வாழ்த்துக்கள் திரு சுகி சிவம் சார் நன்றி
மனிதன்,வாழ்த்துகள்
வணக்கம் ஐயா
மிக மிக அருமை ஐயா நீங்கள் எண்ணிலடங்கா புத்தகங்களுக்கு சமம் ஐயா நான் படித்து கற்றுக் கொண்டதை விட உங்களிடம் கேட்டுக் கற்றுக் கொண்டது அதிகம் ஐயா சொன்னதை திருப்பி சொல்லும் பழக்கம் உங்களிடம் இல்லை ஐயா என்றும் புதுமை புதுமையாகவே இருக்கிறது நீங்க எங்களுக்கு கிடைத்த கடவுளின் பரிசு நன்றி ஐயா
சுகி சிவம் அவர்களின் உரை நாளுக்கு நாள் மெருகேறுகிறது! பல ஆண்டுகளாக அவரின் நூல்களைப் படித்து வருகிறேன் .அறிவு பொக்கிஷம்.
ஐயாவின் சொற்பொழிவு மனித இனத்தை காப்பாற்றும் வலிமை கொண்டது. உங்கள் தொண்டு வளர வாழ்த்துகள்
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Tamil songs writer
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Devotional songs writer
Kurangani 🎉
மிக அருமையான பதிவு. நம் வாழ்க்கைக்கு ஏற்ற பயனுள்ள கருத்துக்கள். மிக நன்று. வாழ்க வளமுடன்.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
திருவாளர் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் பேச்சில் உள்ள உண்மைகளை வாழும் வாழ்விற்குத் தேவையான கருத்துக்களை ஆணித்தரமாக உறுதியுடன் பேசவல்ல அறிவு ஞானி அவர் அவரது பேச்சை இன்று அனைத்து இளைஞர்களும் கேட்டு மகிழ்ந்து அவரை வாழ்த்துவது மகிழ்ச்சியைத்தருகிறது அறிவில் சிறந்து விளங்க விரும்பும் இளைஞர்கள் அவரது ஒவ்வொரு உரையையும் கேளுங்கள்
ஆழமான கருத்துக்களை மிக எளிமையாக கூறுகிறீர்கள்.
கோடி நன்றிகள்
❤❤❤❤❤
❤🌹 அப்பா உங்கள காச வாங்கிட்டு பேசுறாங்கன்னு சொல்றேன் இல்ல உங்க சாப்பாட்டுக்கு உங்க கை செலவுக்கு அவன் காசு கொடுப்பானா பா நல்ல நல்லவங்க தான் பா உங்க பேச்சை கேப்பாங்க உங்களை தப்பா பேசுகிறவன் சல்லி பயபா நீங்க கவலைப்படாதீங்க பா
அறிவுலகில் நீங்கள் மேதை அய்யா
ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கல்வி சார்ந்த கல்வி வேண்டும் 😢
Excellent opinion
🎉 Thank you sir
மதத்தில்உள்ளமூடநம்பிகையைபேசும்ஆத்திகபகுத்தறிவாதி.வாழ்கவளமுடன்
நவீன நக்கீரர் ஐயா நீங்கள் ❤
Good speech. Difficult to change certain people. Your are our library. Please keep spreading your thoughts through speech.
இறை வணக்கம் மனம் ஒழுக்கத்திற்கு அடிகோலுகிறது.ஆனால் மூடநம்பிக்கைக்கு வழிவகுக்கிறது.அறிவு உழைப்பு ஒழுக்கம் கல்வி பயிற்சி எல்லோர் வாழ்க்கைக்கும் தேவை.
ஐயா சுகி சிவம் அவர்களின் பேச்சு அல்ல அத்தனையும் கல்வெட்டு. எந்த காலத்திற்கும் உதவும்
What you try to say??????
@@suppiahmahindarajah6261😮🎉😂😅🎉 8:47 8:47 ❤😮😢namaste
உண்மைக்கு உலகில் நம்பிக்கை குறைவு பொய்யாய் திரிப்பவர்களுக்கு கொடி தூக்கி கொண்டாடும் இது மனிதர் சூல் உலகு ஐயா உங்களை போல் மீன்டும் ஒருவர் எங்களுக்கு கிடைப்பது அறிது . உங்கள் இந்த ஆற்றலுக்கு தலை வணங்குகிறேன்🙏
வணக்கம் அண்ணா உங்கள் சேவை மிக அளப்பெரியது. அறிவை அறிவுதான் புரியும், " அறிவான மக்களால் நிறைவான உலகம்." தனபாலன். 16.11.23 யேர்மனி.
அருமையான பேச்சு வாழ்க நீடு 🙏
Vera level speech
MANY THANKS FOR YOUR INSPIRATIONS SIR
Super sir
மிக அருமையான பதிவுகள் ஸ்ரீ நன்றிகள் ஐயா ❤❤❤🙏🙏
furniture of religion very wisely smashed by this GREAT THINKER & RELIGIOUS OROTER! really thought provoking! TNQ, SR!!!
கம்யூனிஸ்ட்களுக்கு பயிற்சியுண்டு அதுதான் ஒருகருத்தை
சங்கிலிதொடர்போல் வி
மர்சிக்கவேண்டும்
அதற்கு எதிர் எதிரான கருத்துக்களை
படித்தறிந்து விமர்சிக்கவேண்டும் என்பதுதான்.
SOOOOOOOOOOOOPER GUIDANCE FOR TAMIL SOCIETY TODAY SR!!!MAY ALMIGHTY BLESS U!!!
பேசுவது உங்கள் தொழில்: கமெண்ட் போடுவது எங்கள் இஷ்டம்
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Thank god
Dear
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Intellectual person
Always true speech delivered by our beloved sir.
பாரதத்தின் வெப்பநிலைக்கு ஏற்ற வெப்பம் தாங்கி சப்பாத்து(summer shoe)அணியலாமே.திருவாளர் சு.கி
🙏🙏🙏
I wish to follow but difficult
Sugidivam yogi ❤
SuKi Sivam ❤❤❤❤❤
இனிய சொல் சாட்டை இன் நீ திருந்தனும்
❤❤❤❤❤
நாங்க சும்மா பாக்கவில்லை சுகி சிவம் mp க்கு பணம் செலவலிக்கின்றோம் . தலைக்கணம் சற்று அதிகமாகின்றது
உண்மை
ஐயாமுன்னால் மாதிரி மீந்து போன உணவுகளை வாங்க ஆட்கள் இல்லை.
Excellent speech
My FB memory dated Nov. 17 2017
The root cause of ethno centrist sickness is always considering the past happening & people invariably as holy & great which will not allow them think out of the way.
Don't take me wrong here , It doesn't mean we should not learn from history. There are hell lot of "not to follow" which probably would outnumber the "to follow" from history.
Learning is not simply adhering what history & past says. Apply common sense & current situation and learn which are to be followed and which are certainly not to be anymore.
Only idiots simply follow whatever tagged as historical & old.
Old is just Old, and we decide which are "Gold" and which are "Sold as Gold".
சிறு வயதில் சொல்லப்பட்ட பூச்சாண்டி கதை வளர்ந்த பின் புரிகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கை பயனாளர்களால் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி சிந்தனை செய்தால் புரியும் கடவுளும் கதையே.
நல்லது நடந்தால் கடவுள் அருள் என்பர். கெட்டது நடந்தால் வினை என்பர்.
Unmai unmai unmai anathum unmai
மொழியையும் மனதை மட்டும் திருப்தி செய்யும் லிஸ்டில் தான் வைத்திருக்கிறார். Misleading caption
0😊😊
Good defanation
ஓசியில் தானே அப்லோடு செய்கிறீர்கள். பின் எதற்காக ஓசியில் படிப்பவரை குற்றம் சாட்டுகிறீர்கள? படிப்பவர்கள் விமர்சனம் செய்வார்கள். விமர்சனத்தை ஏற்கும் பக்குவத்தை அடையுங்கள்
Zoom இல் காசு கொடுத்து படிக்க லாம். மனசு வேணும்.
Great speech