போலே பாபா அல்ல! போலி பாபா! கருங்காலி மாலை போட்டா சரியாகிடுமா | Suki Sivam Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 289

  • @shaunbird8051
    @shaunbird8051 Месяц назад +4

    My heartfelt thanks to Suki Sivam for the excellent talk. The beauty of this is only those who have some logical thinking will enjoy it more. You are one among those rare breeds of great men. God bless.

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 3 месяца назад +27

    ஐயாவின் வழி தனி வழி
    அருமையான தெளிவான தகவல்
    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @rjoseph1978
    @rjoseph1978 3 месяца назад +34

    ஐயா. உங்கள் சொற்கள் அறிவு சார்ந்தது, அநேகருக்கு பரியோஜனமானது தாங்கள் பணி சிறக்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள் ❤❤❤

    • @SRIRAMKUMARAN-i9g
      @SRIRAMKUMARAN-i9g 3 месяца назад +4

      அவன் இயேசுவ தப்பா பேசிருந்தா நீ கோவபட்ருப்ப

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 месяца назад +1

      ​@@SRIRAMKUMARAN-i9gதவறை சுட்டி காட்ட வேண்டியது நல்ல மனிதர்களின் கடமை. ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

    • @misskeykanni903
      @misskeykanni903 3 месяца назад

      ​@@SRIRAMKUMARAN-i9gபோடா உன் வாயில.....

    • @rojak428
      @rojak428 3 месяца назад

      ​@@paulduraipauldurai4706kkkkkkkķkkkkkkkķkkķkkkkkķķķkkķkķķkkkķķkķmkmmmmķkķkķkkkkkkkkķkkkkkmkķkķkkkkkkmkkkkkkkķķkkkķķķkķķ

    • @sekartamil8552
      @sekartamil8552 3 месяца назад

      Pundaya nakkirupan ​@@paulduraipauldurai4706

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +27

    அன்புள்ள அண்ணா வாழ்த்துக்கள் புத்தகம்,படிக்க படிக்க படிக்க அறிவுஅனுபவம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 3 месяца назад +27

    சமூகத்தின்.மேல்உள்ளமிகுயான.அக்கரையால்தான்.உங்களுடைய.ஆதங்கம்.வெளிப்படுகிறது.என்பதாக.நான்உணர்கிறேன்.நன்றி.வணக்கம்.பேரன்பரே...

  • @jesukumar2584
    @jesukumar2584 3 месяца назад +13

    அறிவில் இருந்து தான் அன்பு வந்தது என்கின்ற விளக்கம் அருமை அருமை..

    • @jayaramant3386
      @jayaramant3386 3 месяца назад

      அறிவு இருக்கா உனக்கு ஏன் குழந்தை யை இப்படி அடிக்கிறாய்...நாம் மனிதர்கள் மறதி நோய் உள்ளவர்கள்.

  • @Anand.1940
    @Anand.1940 Месяц назад

    Awesome sir one of the longest speech I have ever listened concentrate and without any distractions god bless u

  • @ShankarKumarMPillai
    @ShankarKumarMPillai 2 месяца назад +1

    அருமையான பேச்சு ஐயா.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +59

    அன்புள்ள ,சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும் இறைவனுக்கே இப்பொழுது என் கண்ணில் பட்டது உடனேபதிவு இன்னும் என்னவென்று கேட்கவில்லை.

    • @saravanapriya.m9084
      @saravanapriya.m9084 3 месяца назад +3

    • @RanendranD
      @RanendranD 3 месяца назад

      குருவே சரணம் நன்றி

    • @tamizindiyanagilathtamizan9696
      @tamizindiyanagilathtamizan9696 3 месяца назад +3

      தமிழ் வேந்தர் ஐயா சுகி சிவம் லட்சோபலட்ச ரசிகர்களில் நானும் ஒருவன் தடம் புரளாமல் பேசுவதில் ஐயா சுகி சிவம் அவர்களை யாராலும் வெல்ல முடியாது அறிந்து சொற்களில் பொருள் காண வேண்டுமென்றால் ஐயா சுகி சிவம் அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் இப்போது நடக்கும் அரசியல் அராஜகங்களை வெறுப்பதால் மக்களை துண்டாட நினைக்கும் அரசியல் விருப்பம் இல்லாததால் ஐயா அவர்கள் இப்படி எல்லாம் பேசுகிறார் அவர் பேசுவதற்கு உரிமை இருக்கிறது

    • @murugesans3598
      @murugesans3598 20 дней назад

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +9

    அன்புள்ள அண்ணா அறிவு அனுபவம் அருமை தெளிவான விளக்கங்கள் அதுதான் உண்மை

  • @Nirmalcb
    @Nirmalcb 3 месяца назад +10

    ஞான உரை. மிக்க நன்றி ஐயா.

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 3 месяца назад +16

    கோடான கோடி நன்றி ஐயா

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 3 месяца назад +8

    Excellent speech Ayya.The whole Tamil socity should make use of you to their maximum level best.Tamil nadu is so blessed to have you.Find no words to thank your services.Thank you Ayya.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +13

    ,அன்புள்ள அண்ணா, காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன் சிறப்பான வார்த்தையான கருத்துக்களை தெளிவான விளக்கங்களை குறித்து விழிப்புணர் அடைய வேண்டும் மனிதர்கள் ஒவ்வொரு தனி மனிதனும் விழிப்புணர்வு இருந்தால் மட்டும்தான் நாடு நாடாக இருக்கும் வீடு வீடாகாக இருக்கும்குடும்பம் குடும்பமாக வாழ்வதற்கு விழிப்புணர்வு தேவை இந்த கலியுகத்தில் அதுதான் உண்மை சத்தியம் வாழ்த்துக்கள்.
    என் பதிவை என் தொடர் ,மீண்டும் வாழ்த்துக்கள்

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 3 месяца назад +10

    Excellent speech, congratulations ayya .

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 26 дней назад

    This speech need of the time. Thanks sir.

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam1111 3 месяца назад

    ஐயா தங்கள் பேச்சு மிகவும் பயனுள்ள துநன்றி ஐயா

  • @banumathig5353
    @banumathig5353 2 месяца назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @mselvaraj5986
    @mselvaraj5986 3 месяца назад

    Supper speech suki sivam iyya .

  • @umarsingh4330
    @umarsingh4330 3 месяца назад +3

    Arumai miga arumai nanri

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 месяца назад

    மிகமிக நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🏼❤️

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 3 месяца назад +2

    Think about this speech
    💯 true I'm telling suki sivam sir
    Thank you 🌹

    • @dheepathevaraj1112
      @dheepathevaraj1112 3 месяца назад

      இந்த சவம் திமுக வின் காசுக்கு அடிமை நாய் ஆகி விட்டது

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 месяца назад +4

    Many Thanks for your unbiased inspirations Sir

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 3 месяца назад +13

    வரும்காலம்வாழும்உங்கள்பகுத்தறிவுவிழிப்புணர்வுபேச்சம்மக்கள்சிந்திதுவிழிப்புருவார்கள்வாழ்க்கையில்மேம்படுவார்.நன்றிசுகிசிவம்அவர்களே.

  • @starduststardust8455
    @starduststardust8455 3 месяца назад

    Ammmmazing speech aiyya

  • @antonyjohn4596
    @antonyjohn4596 3 месяца назад

    அருமையான சொற்பொழிவு🎉🎉🎉

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 месяца назад

    அருமையான விளக்கம் ஐயா. வாழ்த்துகள்.

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen 3 месяца назад +1

    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை!❤❤❤❤❤❤❤
    ஆனால், எந்த ஆட்சீயாளர்களும்தான் செய்வதாக இல்லை😢 இது மிகவும் வெட்கப்படவேண்டியது!

  • @subramaniang1943
    @subramaniang1943 3 месяца назад +2

    ‌ அன்புள்ள‌ஐயா. தங்கள் கானொளி மூலம் நானும் பேசமுடியும் என்கிற. நம்பிக்கை ஏற்படுகிறது. வணக்கம்.

  • @vaanavilvannam
    @vaanavilvannam 3 месяца назад

    மிக அருமையான பேச்சு..எதார்த்தாம்

  • @rajendranp9061
    @rajendranp9061 Месяц назад

    😊நீர் வீழ்ச்சி என்றான் water folks ஐ அருவி என்பதை ❤️😘மறந்தான்.அதுபோல தஞ்சாவூர் பெரிய கோயில் என மாற்றப்பட்டது வேண்டும்❤

  • @johnbenedict666
    @johnbenedict666 3 месяца назад +18

    "21 - நூற்றாண்டின் நக்கீரர் " சொல்வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களின் மிகவும் அற்புதமான உரை!
    தங்களைப் போன ஞானி தமிழராகப் பிறந்ததே தமிழ் சிறந்த மொழி என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்!!

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 29 дней назад

    Super speech sir

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 3 месяца назад

    தங்கள் பணி சிறக்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

  • @MohanR-r4t
    @MohanR-r4t 3 месяца назад

    அன்புக்குஅருமையானவிளக்கமளித்தசொல்லின்செல்வர்அவர்களுக்குசிர ம்தாழ்ந்தவணக்கங்கள்

  • @jamludeenbm
    @jamludeenbm 3 месяца назад

    excellent---- God bless you

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 3 месяца назад +4

    The woods are lovely dark and deep, But I have promises to keep, Miles to go before I sleep, Miles to go before I sleep. - நேருவுக்கு பிடித்த ஆங்கில கவி.

  • @sivaraman8797
    @sivaraman8797 3 месяца назад +3

    அன்பு விளங்கும்போது அறிவு விளங்கும் அறிவு விளங்கும்போது அன்பு விளங்கும் இரண்டும் விளங்கும் போது உபகார சக்தி விளங்கும் உபகாரசத்தி விளங்கும்போது எல்லா நன் மைகளும் உண்டாகும் வள்ளலார் கூறியுள்ளார் ஐயா நன்றி

  • @arumankalai2583
    @arumankalai2583 3 месяца назад

    Simplicity in translation is great, what to do, government can't interfer in Educated Bramin genius. Sadly, Sivam sir you are correct.

  • @JBVashanthi
    @JBVashanthi 3 месяца назад

    AYYA EN VALVIL ARIYAMAY KANNAI THIRANTHA TEIVAM NEENGAL THANKYOU SIR

  • @inthumathia1929
    @inthumathia1929 3 месяца назад +2

    உங்கள் கருத்துக்களை கேட்பது பெருமை 👌🏿👌🏿

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 месяца назад +7

    மக்கள் விழிப்புணர்வு வேண்டும்.

  • @santhakumarkumar5176
    @santhakumarkumar5176 3 месяца назад

    நன் றி ஐயா

  • @om8387
    @om8387 3 месяца назад

    ஐயா உண்மையை உரக்கச் சொல்வதில் வல்லவர் நீங்கள்தானய்யா இப்படியான போலிகளை உருவாக்குவதால்தான் உண்மையான கடவுளையே சிலர் நம்புவதில்லை மக்கள் நலம் கருதும் உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @RanendranD
    @RanendranD 3 месяца назад

    குருவே சரணம் நன்றி

  • @Nelsvip
    @Nelsvip 3 месяца назад +1

    Amazing and most intellectual speach.

  • @springgstudios..
    @springgstudios.. 3 месяца назад

    Sir, great

  • @rajendranrayan47
    @rajendranrayan47 3 месяца назад

    Super thanks

  • @MariMuthu-y7f
    @MariMuthu-y7f 3 месяца назад +1

    Superb sir

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d 3 месяца назад +10

    வாழும் ஞானி சுகிசிவம் ஐயா....

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 3 месяца назад +4

    என்றாவது ஒரு நாள் ஐயா சுகி சிவம் கால்களில் ஒரு வணக்கத்தை செலுத்த வேண்டுமென ஆசை

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx День назад

    Suki Sivan is great and he is only person boldly talk about OSHO in Tamil nadu

  • @MURUGESHWARINATARAJ-qn2bw
    @MURUGESHWARINATARAJ-qn2bw 3 месяца назад

    Anbaippatriya vilakkam miga arumai iya🎉🎉 vazhkkaiyai pudhiya konathrhil paarkka mudindhadhu❤❤❤❤❤

  • @unnotunaniruntaovvorumanittuli
    @unnotunaniruntaovvorumanittuli 3 месяца назад

    மக்களின் பக்தி முற்போக்கு தெளிவு படுத்துங்கள்.....அருமைசார்

  • @nagarajank2299
    @nagarajank2299 3 месяца назад +1

    Good speech

  • @It_job-easy
    @It_job-easy 3 месяца назад

    நல்லது அய்யா

  • @umaanbu1040
    @umaanbu1040 3 месяца назад +1

    அருமையான பதிவு ஐயா 💐

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 месяца назад

    சிறந்த சொற்பம் பொழிவு வாழ்த்துக்கள்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 месяца назад +2

    வாழ்த்துகள் ஐயா. வாழ்க வளமுடன்.

  • @sundarramesh8949
    @sundarramesh8949 3 месяца назад

    Good speach

  • @sivasankar2123
    @sivasankar2123 3 месяца назад +28

    அந்த அறிவுகெட்ட பயம்தான் இந்நாட்டை
    ஆளுகிறான் பெரும்பான்மை என்ற பெயரில் அதிலிருந்து
    விடுபடவேண்டும்

    • @krishnamoorthysp
      @krishnamoorthysp 3 месяца назад +5

      நீங்கள் திமுக-ஸ்டாலினை சொல்லவில்லையே?

    • @jimmatrix7244
      @jimmatrix7244 3 месяца назад

      Stalinin pondatti kitte phoi solle un karuthai.

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 3 месяца назад

      ​@@krishnamoorthyspதமிழ்நாட்டை தனி நாடாக ஏற்கிறீர்களா??

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 месяца назад

      டுமிலன்டா!

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 2 месяца назад

      @@shankar1dynamo694 மந்தியன்டா....

  • @manimegalai923
    @manimegalai923 3 месяца назад +1

    Super

  • @happyhomepeoples1986
    @happyhomepeoples1986 3 месяца назад

    Super super

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 месяца назад +15

    இந்திய மக்களே நீங்கள் என்றுதான் இறை ஞானம் அடைவீர்கள்.

    • @jaffirfan7886
      @jaffirfan7886 3 месяца назад

      அது என்ன இறை ஞானம்????

    • @ilamuruguramachandran9629
      @ilamuruguramachandran9629 3 месяца назад +1

      ஐய்யா தன்னுடைய பெயரை swiggy சிவம் என்று மாற்றினால் நாமெல்லாம் இறைஞானம் அடைவோம்

    • @sivamuruga4211
      @sivamuruga4211 2 месяца назад

      ​@@ilamuruguramachandran9629
      பரவாயில்லை தனக்கு இன்னும் ஞானம் இல்லாமல் இருப்பதைக் கூட ஒப்புக்கொண்டு தெளிவு பெற சுகி சிவம் அவர்களின் உரை உங்களுக்கு உதவுகிறது. வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 3 месяца назад +2

    அருமையான உரை

  • @krview2984
    @krview2984 3 месяца назад +1

    Correct

  • @SanthiKannan-m8v
    @SanthiKannan-m8v 3 месяца назад +1

    My ''god father"thanks appa.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +2

    அன்புள்ள அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மறதி

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 3 месяца назад +1

    53 minutes super

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +5

    ,ஒரு போதும் உண்மையை மறைக்க முடியாது என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும் என்னதான் நடந்தாலும் பொய் சீக்கிரம் பரவி விடும் உண்மை லேட்டாகும் கண்டிப்பாக உண்மை வெல்லும்.

  • @artsc55
    @artsc55 3 месяца назад

    அருமயான கருத்துக்கள் அய்யா.🙏🏾💐 விழிப்புணர்வு எப்போது இந்தியாவில் ????
    பணம், புகழ், பட்டம், மதம், ஜாதி,,,
    Europeலா
    Laïcité சொல்வாங்க... சர்கார் பள்ளிக்கூடம், வேலை, social வேலை,,,
    🙏🏾💐💐🙏🏾.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 3 месяца назад

    வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,

  • @VijayDhasu
    @VijayDhasu 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @apoimani1
    @apoimani1 3 месяца назад

    The lady unhappy with Suki sivam speech.
    Because he talk facts.

  • @ReguramanC
    @ReguramanC 3 месяца назад

    புது. நக்கீரன். ஐயா. சுகிசிவம். அவர்கள். பல்லான்டு. வாழ்க

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நாடு நாடாக இருக்க வேண்டும் அதுதான் உண்மைஎல்லாம் ஒன்று என்று அனைவரும் செயல்பட்டால் மட்டும்தான் அனைவரும் செயல்பட்டால் மட்டும்தான் அந்த நாடு நாடாகக இருக்கும்எல்லோருக்கும் இறைவன் ஒருவனே அவனே அனுவாகஒவ்வொரு உயிரினங்களிலும் அணுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று இந்த மக்கள் என்று உணர்கிறார்களோ அன்றுதான் நாடாக இருப்பதற்குஇந்த நிகழ்வு நிகழ்வும் நடக்கும் அதுதான் உண்மை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +2

    👏👏👏👏👏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +6

    ஓ மை காட் முதலில் இருந்து நான் கேட்கவில்லை இடையில் இருந்தது தானே கேட்டேன் அதனால் இப்பொழுது தான் முதலில் இருந்து கேட்டேன் சிரிப்பு வந்ததுகாலடி மண்ணை எடுத்து இப்படியும் கேவலமான நிகழ்வு எல்லாம்காலடி மண்ணை எடுத்து இப்படியும் கேவலமான நிகழ்வு எல்லாம் நடந்திருக்கிறதா என்று கேள்வி இப்பொழுதுதான் ,உங்கள் மூலமாகத்தான் முதலில்கேள்விபட்டேன் வாழ்த்துக்கள்.

  • @saravananmuthuramalingam4822
    @saravananmuthuramalingam4822 3 месяца назад +2

    பயிர் நிலத்தில் பெய்த மழை போல், கேட்க வேண்டிய அருமையான கருத்துக்கள் ஐயா. நன்றி.

  • @senthililangovan4652
    @senthililangovan4652 3 месяца назад +3

    அவனும் காசுக்காக. நீங்களும் காசுக்காக. கடவுளுக்காக வா 😂😜😄

  • @springgstudios..
    @springgstudios.. 3 месяца назад

    ஐயா எவருக்கும் சமரசம் இன்றி தங்கள் கருத்தை உரக்க சொல்லும் வாழும் மகான் நீங்கள்

  • @FunwithFun-s5f
    @FunwithFun-s5f 3 месяца назад +1

    வணக்கம் திரு திராவிட செம்பு அவர்களே...

  • @Dharmaraajj
    @Dharmaraajj 3 месяца назад

    1:00:43

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @basker.a1152
    @basker.a1152 3 месяца назад

    எந்த மதம் மாக இருந்தாலும்
    மதம் மனதில் புகுந்து
    அறம்மாக வெளிப்பட்டால் அதுவே சிறந்த மதம்
    மறாக மதம் மனதில் புகுந்து மதம் பிடித்து தலையில் ஏறினால்
    அந்த மதம்மே அவனை| பார்த்து கறி துப்பும்
    உங்கள் அறிவான சொல்
    பொது உடைமையானது பிடித்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள்
    யார் அணைபோட்டாலும் உங்கள் தடம் மாறாது.
    வாழ்த்துகள்

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 3 месяца назад +2

    Humanity than first

  • @shankarV-kq8mg
    @shankarV-kq8mg 3 месяца назад +3

    Sir, INDIAN PHILOSOPHY JUST I KNOW THAT FROM U'R SPEECH. Sir,

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +1

    ,ஓ மை காட் புத்தகம் காணாமல் போய்விட்டன கேட்டஉடன் சிரிப்பு வந்தது வாழ்த்துக்கள்

  • @murugasans2919
    @murugasans2919 3 месяца назад

    அய்யா உங்கள் மீது சொல் தாக்குதல் நடத்த பலர் வந்த வண்ணம் உள்ளனர்... தமிழ் உங்களை காக்கும்.. நன்றி....

  • @RoomserviceIrd-m8t
    @RoomserviceIrd-m8t 3 месяца назад

    Sariyaana kelvi

  • @100mksamy
    @100mksamy 3 месяца назад

    எவன் வீட்ல சாப்பிடறோமோ அவன் புத்தி நமக்கும் வந்துடுமாம்,

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @malrajans4626
    @malrajans4626 2 месяца назад

    ஐயா சீரடி பாபாவை பற்றியும் விளக்கமாக சொல்லுங்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +1

    👏👏👏👏👏👏👏👏

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 месяца назад +4

    உண்மை ஐயா நாடு அகல பாதாளத்துக்கு போகுது மருத்துவம் கல்வி தனியாரிடம் இருக்கவே கூடாது.தொலைதொடர்பும்கூட. அப்படித்தான் மாதா மாதம் அம்பானிக்கு மொய்வைக்க வேண்டி இருக்கு.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 месяца назад +1

      In Taminadu many hospitals and colleges are in Politicians hands, (Dravidan parties).

  • @reganregan7044
    @reganregan7044 3 месяца назад +2

    🌹🌹🌹🙏🙏👌👍

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 месяца назад

    மூடநம்பிக்கை இருக்கும் வரை இதைப்போல் போலிகள் வருவார்கள் ஐயா😮😢😮😢😮😢😮😢

  • @ThebassThebass-m8y
    @ThebassThebass-m8y 3 месяца назад

    ஓஹோ அப்படியா

  • @naniaaliyar862
    @naniaaliyar862 3 месяца назад

    WORLD POOL PEOPLE INDIA