ponniyinselvan |கடம்பூர் மாளிகையின் மர்மங்கள்😮ஆதித்தகரிகாலன் கொலை நடந்த இடம் kadamburmaligai

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024
  • НаукаНаука

Комментарии • 836

  • @balaji.v0511
    @balaji.v0511 2 года назад +569

    பொன்னியின் செல்வன் படிச்சுட்டு இந்த கடம்பூர் மாளிகை லாம் இருக்கா பார்க்கமுடியுமா என்ற பல விசயம் மனசுலையே இருந்தது நண்பா உங்க வீடியோ பார்த்ததும் அவ்ளோ சந்தோசமா இருந்தது .great and salute your effort

    • @kmk360
      @kmk360  2 года назад +16

      நன்றி நண்பா ❤️❤️❤️🙏🙏

    • @27premnathr52
      @27premnathr52 2 года назад +6

      @@kmk360 entha distic bro

    • @kmk360
      @kmk360  2 года назад +9

      Cuddalore dt, near kattumannarkoil

    • @27premnathr52
      @27premnathr52 2 года назад +7

      @@kmk360 mela kadambura bro

    • @27premnathr52
      @27premnathr52 2 года назад +3

      @@kmk360 neenga enna oru

  • @chandram9299
    @chandram9299 2 года назад +117

    கடம்பூர் மாளிகையின் மர்மங்களையும் அரசரை இப்படி கொடுரமாய் கொன்ற கதையை கேட்கும் போது மனம் துயரம் கொள்கிறது இவ்வளவு தெளிவாய் அழகாக இப்பதிவை தந்த தம்பி உங்களுக்கு நன்றி அந்த ஊர் ஐயாவுக்கும் எனது நன்றி மிகவும் அறிய அற்புதமான பதிவு நன்றி வணக்கம்

    • @kmk360
      @kmk360  2 года назад +2

      ❤️❤️❤️ மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @chandram9299
      @chandram9299 2 года назад +1

      எனது அன்பான நன்றிகள் பல நன்றி வணக்கம்

    • @chandram9299
      @chandram9299 2 года назад +1

      தங்களின் அலகான அற்புதமான பதிவுகள் மென்மேலும் தொடரட்டும் என் வாழ்த்துக்கள்பல நன்றி வணக்கம்

    • @M-50
      @M-50 2 года назад

      மன்னர் ஆட்சிகாலம் மன்னர்கள் கொல்லப்பட்டனர், இப்போ மக்கள் ஆட்சி மக்கள் கொல்லப்படுகின்றனர். மண் ஆசை, பொன்பொருள் பதவி ஆசை, விளைவு:-கொலைகள்……>?

    • @kmk360
      @kmk360  2 года назад

      🙏🙏🙏

  • @தமிழன்-ச6ந9ய
    @தமிழன்-ச6ந9ய 2 года назад +212

    தமிழர்களின் வீரம் விளைந்த பூமி. தமிழர்கள் ஆட்சி இல்லாத காரணத்தால் கோட்ப்பார் அற்று கிடக்கும் நாம் பூமி. நான் ஈழத்தமிழன்.

    • @kmk360
      @kmk360  2 года назад +5

      😢😢

    • @anbaztravelleisure7414
      @anbaztravelleisure7414 2 года назад

      Moodra dei unga prabhakaran maathiri thaan mattume thalaivana irukanum nu pee arasiyal senji makkal asinga pattu avamana pattu sethu poonanga. Intha avalama enga Tamil naatula nadakuthu

    • @cheran5959
      @cheran5959 2 года назад +2

      🙏🙏🙏🙏

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட 2 года назад +4

      😢🙏

    • @Harivignesh.
      @Harivignesh. 2 года назад +5

      Eeela tamil Sonthangale naam onruinaium kaalam varum !!

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 года назад +68

    தமிழக தொல்லியல் துறை உறங்கி கொண்டிருக்கிறது. வீண் பெருமை பேசியே வீணடித்து கொண்டிருக்கிறோம்.

    • @stephenbenjamin2633
      @stephenbenjamin2633 2 года назад +1

      தமிழும் வரலாறும் தெரிந்தவர்கள் பொன்னியின் செல்வன் நாவலையும் திரைப்படத்தையும் புறக்கணிப்பார்கள்

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 2 года назад +7

      @@stephenbenjamin2633 அதை தமிழர்கள் நாங்கள் பார்போம். நீங்க மூடுங்க

  • @fullfantasy2012
    @fullfantasy2012 2 года назад +125

    கல்கி எழுதிய கதை முழுவதும் பகையும் , சுவாரஸ்யத்திற்காக பல கற்பனைகளையும் திரித்து உள்ளார்.உண்மை வரலாற்றில், சோழர்கள் ஒத்துமையாகவும்,பரந்த மனப்பான்மையுடனும் சகோதர உணர்வுடன் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் இருந்துள்ளார்கள்.தமிழன் என்றாலே விசுவாசம்,விட்டுக் கொடுக்கும் பண்புகள் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் கதையாக எழுதிய கிருஷ்ணமூர்த்தி பார்ப்பனர்களுக்கே உரித்தான வஞ்சம்,தீண்டாமை,பிரித்து ஆளும் சூழ்ச்சி என்று பொன்னியின் செல்வன் கதையில் திணித்திருக்கிறார்.எத்தனை பேர் இதனை உணர முடியும்.ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்கள் பற்றிய செப்பு பட்டயத்தை திரு.தெய்வ நாயகம் அவர்களும் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும் பலமுறை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.மேலும் பார்ப்பனர்களை கதையிலும் விட்டுக் கொடுக்காத கல்கி பொன்னியின் செல்வன் கதையில் கரிகாலனை கொன்றது யார் என வாசகர்களுக்கே விட்டுவிடுவதாக கூறியிருப்பார்.. அன்றிலிருந்து இன்று வரை பகையை எண்ணத்தை நம்மிடம் வளர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் .அந்த கூட்டத்தை இனம் கண்டு கொண்டு தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்.முதலில் மதம்,சாதி போன்றவைகளை உதற வேண்டும்.

    • @eskay6933
      @eskay6933 2 года назад

      நீங்க சொல்லுவது உண்மை.. தமிழனுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு அதிகம் தான் அதனால் தான் ஒரு தெலுங்கன் தமிழனை ஆட்சி செய்துகொண்டிருக்கிறான்

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan 2 года назад +5

      மிகவும் சரியாக கூறினீர்கள் 👏👏

    • @umarali9856
      @umarali9856 2 года назад +4

      உண்மைதான் ப்ரோ

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 2 года назад +3

      🙏

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 2 года назад +3

      நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் வணக்கங்களும் 🙏🙏🙏

  • @mannyk2755
    @mannyk2755 2 года назад +58

    தமிழர்களுக்கு தமிழ் வரலாறு தெரியாமல் இருப்பது கவலை… சினிமா மோகம் தான் பெரிதாக இருக்கிறது. வட இந்தியர்களின் பெருமை தான் எல்லோருக்கும் தெரிகிறது 😢

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      😢😢

    • @status_media731
      @status_media731 2 года назад +5

      Ama bro inilai marum bro ..yaanaiku oru kaalam varumendraal punaiku oru kaalam varum

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 года назад +2

      Great true

    • @Ramachandran-we3wo
      @Ramachandran-we3wo Год назад

      North Indian illada porampokku mukalaya vamsam than book la perusa pottu irukkanka India ku kalavanda vantha kuthikala

  • @maresswaran8812
    @maresswaran8812 2 года назад +125

    யாரெல்லாம் பொன்னியின் செல்வம் படம் பார்த்துட்டு வந்து வீடியோ பாக்குறீங்க

    • @kmk360
      @kmk360  2 года назад

      ❤️❤️

    • @legend10066
      @legend10066 2 года назад

      Na pathan

    • @madhumitha3665
      @madhumitha3665 2 года назад +1

      Me also

    • @maresswaran8812
      @maresswaran8812 2 года назад

      @@madhumitha3665 hoo

    • @spot-uh165
      @spot-uh165 Год назад

      @@maresswaran8812 cringe பண்ணாம போடா தேவிடியா கூதி பையா

  • @mothilal6479
    @mothilal6479 2 года назад +279

    இராச இராச சோழனுக்கு அதிகமான புனை பெயர்கள் உண்டு. ஆனால் இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ பொன்னியின் செல்வன் என்ற புனை பெயர் எங்கும் இல்லை. அது கதைக்காக கல்கி உறுவாக்கி இருக்க வேண்டும்.

    • @nepatriots11
      @nepatriots11 2 года назад +13

      காவிரி நதிக்கு பொன்னி அப்படீங்குற பேரு இருக்குறதா கேள்வி பட்டேன்..

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே தமிழ் மொழி தந்த சிவனை வமங்கும் சைவ வழி பாடு இருந்திருக்கிறது !! ஆரிய அய்யங்கார்கள் இந்தியாவில் குடியேறி பெரும்பாலான சிவன் கோவில்களை அழித்து விஷ்ணு, ராமர், அனுமார் கோவில்களாக மாற்றியுள்ளனர் !! அதன் சான்று கேரளாவில் உள்ளது !! அங்குள்ள விஷ்ணு கோவில் கிணற்றில் உள்ளே பல ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் புதைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் சிவ பக்தர்கள் !!

    • @mothilal6479
      @mothilal6479 2 года назад +11

      @@mansurik1922 திரைப்படத்தில், சிவ அடையாளங்களுக்கு மாற்றாக விஷ்ணு குறியீடுகள் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. உண்மையா❓

    • @kavinkural4032
      @kavinkural4032 2 года назад +8

      உண்மை தான். மேலும் பொன்னி என்பது தென்பெண்ணை நதியின் வேறு பெயர்

    • @சொல்லிட்டுபோடா
      @சொல்லிட்டுபோடா 2 года назад +9

      கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி மற்றும் அந்த ஊமை பெண் போன்ற கதாபாத்திரத்திரம் கற்பனை என்ற போது பொன்னியின் செல்வன் என்ற புனைப் பெயரும் கற்பனையாக இருக்கலாம்... 🤔

  • @kalvirajasekharan9361
    @kalvirajasekharan9361 Год назад +9

    ஏனென்று தெரியவில்லை இடிந்த இந்த மண் கட்டைகளை பார்க்கும்பொழுது மனது வலிக்கிறது..

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад +1

    கல்கி அவர்ஙளின் கதை கொஞ்சம் உண்மை கலந்த ஒருகதை தான்..உண்மையான வரலாறு இல்லை.ஆனால் கதை எந்த வரலாற்று கதைகளையும் விட சுவாரசியமாக இருந்தது.உண்மையும் கற்பனையும் கலந்த அருமையான நாவல்

  • @sivamgr716
    @sivamgr716 2 года назад +60

    🙏🙏🙏🙏தமிழ் சுவடு என்றும் அழியப் பெறாது❤️🙏

  • @SS-gv7gs
    @SS-gv7gs 2 года назад +16

    தொல்பொருள் ஆராய்ச்சியின் முடிவுகளையும் சேர்த்து இடையிடையே சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      20-15 ஆண்டுகள் முன்பு நடந்தது என்று சொல்வதால் அதை பற்றி நம்மால் செய்திகள் திரட்ட முடியவில்லை

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 года назад +13

    எடுத்துகிட்டு போன சிலைகள் இந்நேரம் வெளிநாட்டிற்கு போகியிருக்கும்.
    சிலைகளை அரசு எங்கு வைத்திருக்கிறது என்பதை அரசு மக்களுக்கு வெளிபடுத்தனும்

  • @tamiltamil2826
    @tamiltamil2826 2 года назад +13

    உங்கள் வாயிலாக தமிழர்கள் வரலாற்றை தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா

    • @kmk360
      @kmk360  2 года назад

      😍😍

  • @rajshekhardas3092
    @rajshekhardas3092 Год назад +4

    I'm bengali... And after watching ponniyin selvan movie 1 and 2 .... I'm watching this

    • @kmk360
      @kmk360  Год назад

      Thanks bro ❤️

  • @kaniyansai
    @kaniyansai 2 года назад +29

    Hands off to KALKI.. Kadaiya unmaiyanu confuse ahara alavuku semaya Research panni ooruvakirukaru.. Very nice 👏

  • @karikalan001
    @karikalan001 2 года назад +9

    இதே இடத்தில் பழைய கால கட்டிடம் போல் ஒரு அரண்மனை கட்ட வேண்டும்...

    • @kmk360
      @kmk360  2 года назад +2

      நல்லா இருக்கும் 😍

  • @ம.பூபாலன்
    @ம.பூபாலன் 2 года назад +28

    பொன்னியின் செல்வன் புதினத்தில் வரலாற்றை தேடதீர்கள் நீங்கள் தமிழராக இருப்பின்

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      🙏🙏

    • @thenormelman9408
      @thenormelman9408 2 года назад +2

      ஏன் ஐயா. காரணம் தெரிந்துகொள்ளாமா...

    • @ம.பூபாலன்
      @ம.பூபாலன் 2 года назад +4

      @@thenormelman9408 வரலாறு இருந்து உண்மை கதையை கற்பனை செய்து சுவாரஸ்திற்காக பல கற்பனை கதைகளை உட்புகுத்தி எழுதி வைப்பது புதினம். பொன்னியின் செல்வன் ஒரு புதினம்.

    • @suryaprabha277
      @suryaprabha277 2 года назад

      பெரிய அறிவாளி நீ தான் 😂

    • @ம.பூபாலன்
      @ம.பூபாலன் 2 года назад +6

      @@suryaprabha277 அறிவாளி என்று யாரும் இல்லை தனக்கு தெரிந்தது உன்மையான இருப்பின் அதை உரக்க முழங்க வேண்டும்.

  • @murugesanindira2715
    @murugesanindira2715 2 года назад +29

    சோழர்களும் பாண்டியர்களும் தமிழர்கள்தானே.
    ஆனால் பதவி மோகம் கொண்ட அரசர்களால் போர் என்ற பெயரில் காட்டுமிராண்டிதனமாக சண்டையிட்டுள்ளார்கள். இதை வரலாறு என்று சொல்லி படிக்கின்றோம்.

    • @mannyk2755
      @mannyk2755 2 года назад

      இது தான் வெள்ளைக்காரன் எளிதாக இந்தியாவுக்கு வருவதத்கு வந்து இந்த தேசத்தயே கைப்பற்றுவதற்கு வழிவகுத்தது

    • @archanakarthik5250
      @archanakarthik5250 2 года назад +2

      Adharku per kattumirandi thanam ila.VEERAM

    • @nirmalasivaji8647
      @nirmalasivaji8647 2 года назад +1

      பொன்னியின் செல்வன் கதைதமிழன்வரலாற்றைமறைக்க எமுதியதுஅதுஉண்மைஇல்லை

    • @sankarin3116
      @sankarin3116 2 года назад +1

      இந்த காலம் மாதிரி பதவி வெறி அவர்களும மனிதர்கள் தான்

    • @vishvakumar6406
      @vishvakumar6406 Год назад

      போரின்றி வரலாறு இல்லை
      வரலாறில் போர் இல்லாமல் வரலாறு இல்லை

  • @appublr
    @appublr 2 года назад +11

    Heart felt video.
    The content was apt and you kept the story line straight. Keep up the good work.

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks😍

  • @lenindharma
    @lenindharma 2 года назад +15

    சிறப்பான தகவல்கள், சீரிய முயற்சி, வாழ்த்துக்கள். ஆனால் தங்கள் வீடியோவில் BGM ஒலியை விட உங்கள் உரையில் ஒலி மிகக் குறைவாக உள்ளது, நமக்கு நீங்கள் சொல்லும் செய்தியே முக்கியம். அதனால் உங்கள் உரையாடலின் ஒலி அளவு அதிகரிக்கவும். நன்றி 🙏

    • @kmk360
      @kmk360  2 года назад

      சரி நண்பா 🙏

  • @mangaimangai7760
    @mangaimangai7760 2 года назад +4

    உங்கள் பதிவு மிகவும் அருமை சகோதரா மேலும் இது போன்ற பதிவுகளை வெளியிட வேண்டும் நன்றி

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      நன்றி சகோதரி 🙏

  • @lings628
    @lings628 2 года назад +6

    8:00 Lets take a minute to appreciate the village man's top notch hairstyle and french beard.

    • @kmk360
      @kmk360  2 года назад

      😍😍

  • @S.Santhos-to2lg
    @S.Santhos-to2lg 2 года назад +5

    இந்த வீடியோவுக்கு பெருமையெல்லாம் அந்த பெரியவருக்கே இந்த வரலாற்றை எடுத்து சொண்ன உங்களுக்கும் தான் 👍🙋🙏

    • @kmk360
      @kmk360  2 года назад

      மிக்க நன்றி நண்பா❤

  • @prave3343
    @prave3343 2 года назад +15

    நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் தம்பி 👍

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      நன்றி ❤❤

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 2 года назад +1

      ruclips.net/video/eW2VveqxOdw/видео.html

  • @dandocus160
    @dandocus160 2 года назад +8

    Actually our ancient forts, temples and palaces are our assets. Government should develop all the places and make them as tourist places which will make the entire world to visit the state bringing in foreign currency and develop tourism. The Rulers should not have hatred over the religion and should not hide the historical truths or refabricate them. History is our asset. All people around such historical places should make committees to reconstruct those ancient historical evidences.

  • @chandram9299
    @chandram9299 2 года назад +12

    இது போல் நிறைய நம் தமிழ் மண்ணை ஆண்ட அரசர்களின் ஆட்சியையும் வரலாறு கண்ட சிறப்பையும் நிறைய கண்டு பிடித்து நிறையப் பதிவுகளை போடவும் தம்பி சூப்பர் நன்றி வணக்கம்

    • @kmk360
      @kmk360  2 года назад

      நன்றி அண்ணா

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 года назад +14

    பொன்னின் செல்வன் கற்பனை கதை என்று சொல்கிறார்கள்.இல்லை. திருவாலங்காட்டு செப்பேடுகளில் இருந்து எடுத்து, கதை சுவாரஸ்யத்திற்காக சில கற்பனைகளை சேர்த்து படைத்ததாக கூறுகிறார் ஆசிரியர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி.

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      ஆம் நண்பா

    • @murali9927
      @murali9927 2 года назад +1

      அண்ணா நிங்க திருவாலங்காடு ஆ

    • @murali9927
      @murali9927 2 года назад

      Ninga thirvalangadu. La irukiringa

    • @stephenbenjamin2633
      @stephenbenjamin2633 2 года назад +1

      தமிழும் வரலாறும் தெரிந்தவர்கள் பொன்னியின் செல்வன் நாவலையும் திரைப்படத்தையும் புறக்கணிப்பார்கள்

    • @presidents1178
      @presidents1178 2 года назад +1

      @@stephenbenjamin2633 yaru neenga intha comment aa sollite irukinga... Varalaaru theriya oru chinna spark aa kooda irukalamla ponniin selvan

  • @arjuns6419
    @arjuns6419 2 года назад +23

    காலத்தின் சுவடுகள் கூட இல்லாமல் அழிந்து விட்டது....

    • @kmk360
      @kmk360  2 года назад

      😢😢

    • @MrRaghavann
      @MrRaghavann 2 года назад

      Ella independence apuram dhan kalavadirupanunga. British karan kollai adichalum, structures ah damage panna maatan. Islamic invasions inga periya alavula nadakula.
      Appo yaru namma datchinamoorthi vagayira dhan kollai adichirukum.

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy 2 года назад +2

    நல்ல தகவல்கள் மென்மேலும் தருக வாழ்க வளமுடன்.,

  • @sudheervelavoor
    @sudheervelavoor 2 года назад +20

    Thanks for the upload.
    Thanks from Kerala.
    Thanks for the history

    • @kmk360
      @kmk360  2 года назад

      😍😍

    • @parvathik5738
      @parvathik5738 Год назад

      கதை கதைப்பதிலும் மற்றவர்கள் புத்தி பயன் படுத்துவர் என்பதை மறந்து விடுகிறீர்கள் கடம்பேர் மாளிகை எரிந்து தகர்ந்து விட்டது பத்து வருட கட்டிடம் காணோம் 9ம்நூற்றாண்டு கட்டிடம் பொய் புகலாதீர்

  • @venisfact4449
    @venisfact4449 2 года назад +3

    So beautiful attractived wonderful information about kadampoor maslikai
    Now
    Wonderful information
    Thank you verymuch

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks 🙏🙏🙏

  • @saravanan335
    @saravanan335 2 года назад +8

    சோழர்களின் ஆட்சி காலம் பொற்காலம்

  • @cliff311976
    @cliff311976 2 года назад +3

    These places doesn't look like the residence of kings..
    Maybe cholas were just poor compared to Mughals and Rajputs

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +18

    wonderful history

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks bro.. keep support

  • @flower7165
    @flower7165 2 года назад +3

    Super ga enakum iptilam poitu pakanum nu rompo naal asai ga but mutiyala but ungaluku intha vaipu ketachirukki so itha stop panathinga Nalla Muyarchi...🤝

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      Thanks.. keep support 🙏

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 2 года назад +1

      ruclips.net/video/eW2VveqxOdw/видео.html

  • @umaramesh2684
    @umaramesh2684 2 года назад +17

    மனிதன் வாழ்ந்த எந்த மாளிகையும் இப்பொழுது இல்லை தெய்வம் உள்ள கோவில்கள் மட்டுமே டல்லது

    • @kmk360
      @kmk360  2 года назад

      🙏🙏🙏

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 2 года назад +1

      மன்னர்களின் வீரத்தோடு,
      கோட்டை கொத்தளங்கள் அனைத்தையும், வெள்ளையர்கள் நம்மை,
      நம் நாட்டை ஆள்வதற்காக, அழித்து புதைத்து விட்டார்கள்.

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      😢😢

    • @balajip8486
      @balajip8486 2 года назад

      Tall

    • @balajip8486
      @balajip8486 2 года назад

      X

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 9 месяцев назад

    மிக மிக அருமையான சுவாரஸ்யமான கதை

  • @papayafruit5703
    @papayafruit5703 2 года назад +7

    @ 3:00 Yes true that’s politics those days ….. and understandable too. Sad plight of Pandya king
    Still feel sorry for the assassination of Adithya karikalan

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      😢

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад

      Allditya Karikalans ( he was just 25 when he was assasinared) murder in those days must be the equivalent of Rajiv Gandhis assassination. Upcoming and promising rulers brutally brought down at a young age and the real killers where never really pinned down.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +3

      I read somewhere that Aditya's beheading of Veerapandian is a revenge for his ( V.P) act of beheading one of Aditya's grandfathers (supposedly 4th son of Parantaka I named Uthama seeli and last brother after Sundara Chozhar) in a war before the Sevvur war.

    • @papayafruit5703
      @papayafruit5703 2 года назад +1

      @@tdhanasekaran3536 yes that can also be a possibility… see these stuffs happen in politics of those days all over the world. But targeting a caste for each and everything is something that bothers me.
      You might be wondering what I’m talking about .
      Ravidasan and his 4 accomplices …. RAvidasan happens to be a Brahmin and verum vaaya mennutirunthavanga ethaayaavathu eduthu pottu Brahmins mandaya uruttuvaanga. Ippo RAvidasan kedachttaan.
      Before you knew this info you would have had a clear mind and took it as it should be taken. Not bothering about caste, race or religion. But after this maybe you would also run around behind such weirdos or use common sense to live in unity as INDIANS.
      Not showing any sarcasm or negativity against you, but I’m really fed up with such people using this and dividing people. Another way of converting Hindus. Not sure when these tamil people are really going to wake up and follow our ancestor’s ( take only good ones , learn from negativity and proceed to United and happy life ) way of life. There are many good things that our ancestors have given to follow right from waking upto going back to sleep. That keeps us busy so we don’t entertain an idol mind.
      Idol kind is devil’s worship.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 года назад +2

    Super bro arumayana pathivu seitha ungalukku nandrigal.

    • @kmk360
      @kmk360  2 года назад

      நன்றி நண்பா.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @cveaadhithya5206
    @cveaadhithya5206 2 года назад +12

    கடம்பூர் மாளிகையை நினைத்தால் என்னுடைய உடம்பு நடுங்குகிறது...கண்களில் கண்ணீர் வருகிறது... எதனால். ..

  • @anantajitmakiasivabaalasun6057
    @anantajitmakiasivabaalasun6057 2 года назад +8

    Nalla attempt
    But, 10 mins varanum nu romba lag aakura madri iruku
    And pls concentrate on music too
    Try talking from a studio with on field footages
    Expecting lots from U guys

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      🙏🙏

  • @ramkumarv5770
    @ramkumarv5770 2 года назад +5

    Great detailed explanation. Background egypt music very nice

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks bro.. Keep support 🙏❤

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 года назад +14

    தமிழைசரியாக
    உச்சரிக்கும்தம்பிக்கு
    வாழ்த்துக்கள்

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      நன்றி அண்ணா 🙏🙏

  • @gurukolipannai2605
    @gurukolipannai2605 2 года назад +3

    ஆறு உடைஞ்சி அரண்மனை அழிந்துருக்கலாம்
    எங்க தாத்தா சொன்னாங்க கதைகள்

    • @kmk360
      @kmk360  2 года назад

      Kadambur maligai - kadambur temple
      maps.app.goo.gl/gVxRtjwHL2F52m3k8

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 года назад +1

    Super.
    S.Ganapathy

    • @kmk360
      @kmk360  2 года назад

      🙏🙏

  • @ganeshg8379
    @ganeshg8379 2 года назад +5

    சூப்பர் தல ❤️

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      நன்றி நண்பா ❤️❤️

  • @vtganesh920
    @vtganesh920 2 года назад +1

    சிறப்பான பதிவு

  • @uV-The-CommonMan
    @uV-The-CommonMan 2 года назад +2

    Very nice but please don't keep repeating words. Example - idhu dhan kadambur maligai ingu dhan karikala chozhan kolai seyya pattar - idhaye 5 dhadava mela solitinga aduthu aduthu. - just a thought bro

  • @baskaran.r.dbaskaran.r.d630
    @baskaran.r.dbaskaran.r.d630 2 года назад +34

    மர்மமான இடத்தின் மாவட்டம் ஊர் தாலுகா கிராமம் அறிமுக படுத்திவிட்டு உங்க கதைய ஆரம்பிங்க

    • @kmk360
      @kmk360  2 года назад +7

      இந்த கதை கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடம்பூர்..

    • @acaaass9631
      @acaaass9631 2 года назад +2

      அரியலூர் மாவட்டம் கொள்ளிடகரை...பழுவேட்டரையர் பழுவூர் கடம்பூர் கண்டிராதீத்தம். செம்பியமாதேவி புரம் சுந்தரசோழபுரம் விக்கிரமங்கலம் வீராணம் ஏரியின் மேற்குகரை கங்கைகொண்ட சோழபுரம் இவை அனைத்தும் கொள்ளிடம் வடகரையான அரியலூர் மாவட்டம்.

    • @pattuma209
      @pattuma209 2 года назад

      Yes correct ah sonningah

  • @fathimarathi8061
    @fathimarathi8061 2 года назад +4

    Camera auto focus vaikkadhinga bro ...and side la irukravara aatama camera va pudikka sollunga illana innoru tripad vaangunga ... content pakka 👌🏻 visuals 😕

    • @kmk360
      @kmk360  2 года назад

      Yes sister.. thanks for your comments🙏

  • @manikandan3124
    @manikandan3124 2 года назад +4

    கடம்பூர் மாளிகை எங்கு உள்ளது? எப்படி போகவேண்டும் என விபரம் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @kmk360
      @kmk360  2 года назад

      Kadambur maligai - kadambur temple
      maps.app.goo.gl/gVxRtjwHL2F52m3k8

    • @vinothinirs1628
      @vinothinirs1628 2 года назад

      Anga kovil maddum than irukku bro ipo..

    • @sarosundaraj1594
      @sarosundaraj1594 2 года назад

      இந்த கேள்விக்கு பதில் சொல்லவும் எங்களுக்கு உதவியாக இருக்கும்

  • @asmaahmed7630
    @asmaahmed7630 2 года назад +1

    Indralavum throgaththaalum,soolzhchiyinaalum pala aaditya karigaalangal kolai seyyappattu irandhu kondu irukkiraargal.....

  • @techtalkkabil3062
    @techtalkkabil3062 2 года назад +3

    Keezhakadambur...

  • @gowrishankar8768
    @gowrishankar8768 2 года назад +1

    குந்தவை நாச்சியார் அவர்களது பள்ளிப்படையை தயவு செய்து எங்களுக்காக சென்று எடுத்து வீடியோ போடவும்.நன்றி.

    • @kmk360
      @kmk360  2 года назад

      விரைவில் எடுக்கிறோம் 🙏

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 года назад +8

    என் மாமன் வகையறா சம்புவரையர் 😎

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      ❤️❤️❤️❤️

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 2 года назад +1

      ruclips.net/video/eW2VveqxOdw/видео.html

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад +2

      என்னுடைய பாட்டனார் இராஜராஜ சோழன் வகையரா....

    • @mothilal6479
      @mothilal6479 2 года назад +2

      அப்டியானால் தாங்கள் மணி பாய் சம்புவரையரா❓😀

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 2 года назад +1

      @@mothilal6479 எனது பெயர் வீரமணி

  • @jaivijanesh252
    @jaivijanesh252 2 года назад +1

    Kaveri ku ponni nu peyar undu bro kali karpanai erukalam bt thanjai temple katunathu raja rajan thana athula doubt eruka bro history books padinga kandipa thukkam varum athe konjam karpanai kathaiya padinga rompa nalla erukum purium yellarukum athan kalki and maniratnam seithanga nampalam thamizhan da

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 года назад +2

    அருமையான பதிவு .வாழ்த்துக்கள்.

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 2 года назад +1

      ruclips.net/video/eW2VveqxOdw/видео.html

    • @kmk360
      @kmk360  2 года назад

      நன்றி 🙏

  • @suryaprabha277
    @suryaprabha277 2 года назад +4

    மனதில் உருவகம் செய்து பார்த்த அரண்மனை நேரில் சென்று காண வைத்தமைக்கு. 🙏.வாழ்க வளமுடன்🙏

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      🙏🙏

  • @koshivlogsss
    @koshivlogsss 2 года назад +4

    Really amazing bro! ❤️ Interesting to watch this.

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks❤️

  • @theebanp.a3365
    @theebanp.a3365 2 года назад +1

    Arumai

    • @kmk360
      @kmk360  2 года назад

      நன்றி 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 года назад +2

    நன்றிகள்

  • @apforever41
    @apforever41 2 года назад +1

    Nanpa nandrie

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 2 года назад +2

    நன்றி சகோ 🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  2 года назад

      😍😍

  • @ashveena8892
    @ashveena8892 Год назад

    Please take care of this precious ancient temple 🙏

  • @eeagglle
    @eeagglle 2 года назад +12

    Ponniyin selvan is fusion of fiction. Please dont keep it as base. Upon stone & copper plate inscriptions, tell people. Because truth is stranger than fiction.

    • @kmk360
      @kmk360  2 года назад

      Ok bro.

    • @rajasolomon4342
      @rajasolomon4342 2 года назад +1

      Well said

    • @danperiasamy1725
      @danperiasamy1725 2 года назад

      True, it is a fictional story. No one really knows where, how and by whom Aditya Karikalan was killed. It was an imagination and freedom of the writer to make sure the reader believes his/her story and that's what the success of Kalki and people still believe his story 100%.

    • @stephenbenjamin2633
      @stephenbenjamin2633 2 года назад +2

      தமிழும் வரலாறும் தெரிந்தவர்கள் பொன்னியின் செல்வன் நாவலையும் திரைப்படத்தையும் புறக்கணிப்பார்கள்

    • @rajasolomon4342
      @rajasolomon4342 2 года назад +1

      @@stephenbenjamin2633 மிகச்சரி

  • @CharalTamizhi
    @CharalTamizhi Год назад

    மிக்க மகிழ்ச்சி
    வரும்போது போகலாம்.

  • @PriyasHerbals
    @PriyasHerbals 2 года назад +13

    Keep posting rare post like this.. than usual videos.. thanks for the info bro

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      Thanks sister 👍👍

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 2 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      நன்றி தோழா❤

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +2

    வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥

  • @iseeualways1266
    @iseeualways1266 2 года назад +3

    Great effort friends

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks🙏

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад

    உண்மையான வரலாறுகளை தான் பகையும் சூழ்ச்சியும் நிறைந்து.ஆனால் கல்கி அவற்றை தவிர்த்துவிட்டு நல்லாவே எழுதி இருந்தார்

  • @sundaramoorthys3018
    @sundaramoorthys3018 2 года назад +2

    இந்த சுரங்கப் பாதை இவ்வளவு சிறியதாக இருப்பதை பார்த்தால் மன்னர்கள் எவ்வளவு fat free gym body யாக இருந்திருப்பார்கள் என்று சிந்திக்க தோன்றுகிறது

  • @kamalthelegendkiller
    @kamalthelegendkiller Год назад +1

    Appreciate your effort and thanks for making this video.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +18

    This place looks really haunting and in utter ruins. Even Gangai konda Cholapuram temple is in partial ruins and the nearby town is in total ruins. My guess is that after the downfall of Cholas and uprising of Pandyas in the late 12th century, they must have brought down all the buildings named Maligais ( palaces) leaving only the temples out of fear for the Gods. In my town Kanchipuram Aditya Karikalan built a Golden palace (Pon Maaligai) out of wealth acquired from winning the war with Rashtrakutas. No one today knows where it was even located. No sign or hint of it. Sundara Cholar supposedly passed away while residing in that palace (and thus he is also called 'Pon Maaligai Thunchiya Thevar,' The King who passed away in the Golden Palace).

    • @lennylois9263
      @lennylois9263 2 года назад +1

      Thever is from pandyas for your reference.. cholas has different Sur names.

    • @ShreeAbhimanyuConstructions
      @ShreeAbhimanyuConstructions 2 года назад

      kadanbur has been burned down at the instant when karikalan was dead as a revenge

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +1

      @@ShreeAbhimanyuConstructions I saw in a RUclips video that the whole Sambuvaraiyar community left the Kadambur town after Aditha Karikalans murder (to avoud the angst of the then Chola rulers) and moved west towards Chera Nadu ( present day Kerala state). A sad event followed by sad consequences as well. But that's History.

    • @prernarad
      @prernarad Год назад

      Pandyas might have not maintained it properly and also Marathas and British conquer so that might have definitely looted or destroyed.

  • @punnagaikrishnan
    @punnagaikrishnan 2 года назад +31

    PS is a novel. Not a history book. There is an inscription in the Tamil naadu temple which clearly mentions the name of the killers. They are from the Brahmin community. Aditya Karikalan were against of them and restricted their activities during his time, let’s read the real history. Not novels with imaginations and fantasies.

    • @kmk360
      @kmk360  2 года назад +2

      Yes sister. We also tell that line

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 года назад +8

      Every one knows that was Ravi dasan soman both are from Kerala these people were good in war practices because Adithya karikalan killed nedun chezhiyan and displayed his head outside Thanjavur kottai they got violent and killed him iam not justifying adithyans or spys activities these are not Brahmins from tn these are Kerala namboothiris

    • @myselfu1115
      @myselfu1115 2 года назад +2

      @@geethanarasimhan3709 How do u tell? Mam

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 года назад +3

      @@myselfu1115 it is there in udayar Kovil kal vettu and thruvalan kadu inscriptions

    • @myselfu1115
      @myselfu1115 2 года назад +2

      @@geethanarasimhan3709 why the Kerala nambuthuries killed Aditya karikalan?

  • @sriramajith2068
    @sriramajith2068 2 года назад +3

    Everything is fair in love and war... No worries

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Месяц назад

    GREAT salute Anna ❤

  • @dsr-v8z
    @dsr-v8z 2 года назад +10

    பொன்னி (காவேரி)ஆற்றில் விழுந்து பின்பு காப்பாற்றப்பட்டான்.அதனால் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்பட்டான்.அருள் மொழி சோழன் என்பதே அவரது பெயர்..

  • @balaiiit6388
    @balaiiit6388 2 года назад +3

    Super sir.

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks🙏🙏

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 2 года назад +3

    Thanks for the video, bro. Semma interesting to know.

  • @manikandanm4781
    @manikandanm4781 2 года назад +3

    ஏன்டா சிலை திருடர் கும்பலுக்கு இதையெல்லாம் காட்டறீங்க😃.

  • @arulananthamsanthanam3131
    @arulananthamsanthanam3131 2 года назад +1

    கடைசி வரைக்கும் கடம்பூர் எங்க இருக்குனு சொல்லவே இல்லையபா தெளிவ வீடியோ போடுங்க

    • @kmk360
      @kmk360  2 года назад +2

      காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад

    ஏராளமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டு அழிந்து போன மாளிகையின் சிதிலமே இவ்வளவு அழகாக அருமையாக இருக்கிறதே.. அப்படியானால் அந்த காலத்தில் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்..மனம் சிறகடித்துப் பறக்கிறது

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +17

    வரலாற்று பதிவுகள் போடும் போது மிகுந்த கவனம் தேவை பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை கதை வரலாற்றை படித்து தெரிந்து இருக்க வேண்டும்

    • @kmk360
      @kmk360  2 года назад +5

      வரலாற்றுடன் கற்பனை கலந்த புதினம்

    • @imayavaramban1649
      @imayavaramban1649 2 года назад +8

      @@kmk360 எது புதினம் என்கிறீர் கல்கி தன் சாதிக்காக எழுதியது ஆதித்த கரிகாலன் அவர்களை யார் கொன்றது ஆரியன் மூன்று பேர் அதை பற்றி வாய் திறந்து இருக்காரா

    • @wingsoffire4153
      @wingsoffire4153 2 года назад +2

      @@imayavaramban1649 பாதி வரலாறு பாதி கற்பனை. உனக்கு பொருக்குலனா கெளம்பு

    • @imayavaramban1649
      @imayavaramban1649 2 года назад

      @@wingsoffire4153 நான் அசிங்கமாக பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன் ஆனால் உன்னை மாதிரி தெ.மகன் அல்ல நான் இன்னும் அசிங்கமாக பேச வைக்காதே ஒ......... தெ.மகனே நீ ஒரு உத்தமி மகனா இருந்தா உன்னோட ஃபோன் நம்பர் விலாசம் போடு ஒ....த்தா அப்புறம் பேசறேன் எனக்கு கோவம் வந்தால் ......மலா தின்றுவேன்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 года назад +6

      @@imayavaramban1649
      கல்கி என்கிற நாவல் இல்லை என்றால் ராஜராஜ சோழனைப் பற்றியோ இல்லை வீரநாராயண ஏரி என்பது எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய தமிழர்களின் வரலாறு எதுவுமே நமக்கு பாட புத்தகத்தில் கூட நமக்கு படித்ததில்லை
      கல்வியினால் ஏதோ கொஞ்சம் வரலாறுகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
      கல்கியின் கதையில் வந்தியத்தேவன் பயணம் பற்றி தான் முழுக்க முழுக்க இருக்கிறது வந்தியத்தேவனின் பயணத்தோடு அது முடிந்து விடுகிறது.
      கதைப்படி பார்த்தால் ராஜராஜசோழன் கதாநாயகன் என்றாலும் அங்கே வந்தியத்தேவன் தான் காவியத் தலைவனாக ஒரு இடத்தில் கல்கி மீண்டும் நமது கதாநாயகன் வந்தியத்தேவனை பார்ப்போம் என்று ஆரம்பிக்கிறார்.
      உண்மையில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது ரவிதாசன் பிராமணர்கள்தான் அவர் கூட பாண்டியனின் விசுவாசிகள் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர்கள்தான் இந்த ரவிதாசன் என்பவன்.
      அதன்பிறகு ராஜேந்திர சோழன் காலத்தில் அந்த ரவிதாசன் குடும்பத்தினர் அத்தனை பேரின் சொத்துக்களும் (அவர்களுடைய உறவினர்களின் சொத்துக்களும்) பறிமுதல் செய்யப்பட்டு மக்களுக்கு தானம் அளிக்கப்படுகிறது.
      இதில் ஆரியம் திராவிடம் எதுவும் கிடையாது இது முழுக்க முழுக்க ரவிதாசன் செஞ்சோற்று கடனாக பாண்டிய மன்னனுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறான்.

  • @krskmkoil6631
    @krskmkoil6631 2 года назад +5

    ,super

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 года назад +1

    Sir super welcomed

    • @kmk360
      @kmk360  2 года назад

      😍😍

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 6 месяцев назад

    கீழக் கடம்பூர் எந்த ஊருக்கு அருகில் அந்த இடத்திற்கு எப்படி போக வேண்டும் என்பதை கூறினால் சிறப்பாக இருக்கும் அனைவரும் போய் பார்க்க உதவியாக இருக்கும்.

  • @sujimaha1161
    @sujimaha1161 2 года назад +3

    இன்னும் தெளிவா சொல்லு௩்க ....வீடியோ சீக்கிரமா முடிந்துவிட்டது.....

  • @geargatheryt4125
    @geargatheryt4125 2 года назад +4

    Me also k.m.koil 👏nice video bro..

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks nanba 🙏🙏

  • @Praneetha9985
    @Praneetha9985 2 года назад +1

    Music nalla irukku nanba

    • @kmk360
      @kmk360  2 года назад

      Nandri nanba❤

  • @danamkaviya8711
    @danamkaviya8711 2 года назад +2

    Konnavana pathi yarumcomment panrathillaye yen

  • @singlegirl6319
    @singlegirl6319 Год назад +1

    Anna ungada videos enakku romba pidichirukku thanks anna but I am a sri Lankan indiala pirakkalaye enru yosikkiran....

    • @kmk360
      @kmk360  Год назад

      Romba thanks sister 🙏🙏🙏

  • @MrRaghavann
    @MrRaghavann 2 года назад +2

    arasangam silgalai eduthu foreign countries la buyers ku vitachu..

  • @sabarivelan7594
    @sabarivelan7594 2 года назад +6

    Anna marmamaana edamnu sollathengka tamilanin Aliya varalaarunu sollungka Tamil vaalzha 🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  2 года назад

      👍

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 2 года назад +1

      ruclips.net/video/eW2VveqxOdw/видео.html

  • @kowsikkowsi178
    @kowsikkowsi178 2 года назад +4

    Tamila . Ungal pani thodara vendum vallthukkal

    • @kmk360
      @kmk360  2 года назад

      நன்றி நண்பா.. உங்களால் முடிந்த அளவு இந்த வீடியோவை ஷேர் செய்யவும் 🙏

    • @TamizhagaPulse
      @TamizhagaPulse 2 года назад +1

      ruclips.net/video/eW2VveqxOdw/видео.html

  • @raj.9985
    @raj.9985 2 года назад +1

    Semma bro 👍👍👍

    • @kmk360
      @kmk360  2 года назад

      Thanks bro❤

  • @kiruthikas2464
    @kiruthikas2464 2 года назад +1

    Udayar novel padichu paarunga

    • @kmk360
      @kmk360  2 года назад

      Okey sister 👍

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 года назад +32

    வணக்கம் தம்பி சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொல்லாதீர்கள்.

  • @gunaviews2997
    @gunaviews2997 2 года назад +4

    TKS for sharing 🙏🏻

    • @kmk360
      @kmk360  2 года назад +1

      Thanks🙏