Rain Alert Paavangal | Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #parithabangal #paavangal #gopisudhakar #rain #rainalert #rainalertpaavangal #rainalertparithabangal
    GOSU Vlogs : / @gosuvlogs
    WhatsApp channel link:
    whatsapp.com/c...
    Instagram broadcast link:
    ig.me/j/AbYlCg...
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    ________________________________
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - www.instagram....
    Twitter - / parithabangal_
    RUclips - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________

Комментарии • 2,1 тыс.

  • @spiritual_way_tamil
    @spiritual_way_tamil 2 часа назад +344

    9:35 கடவுளே அஜித்தே😂...
    Unexpected comedy 😂✨

    • @HARI-si3sh
      @HARI-si3sh Час назад +3

      @@spiritual_way_tamil kadavulay ajitheyy 🐢🤣🤣

    • @villagestories8797
      @villagestories8797 Час назад +3

      தல அஜித் வாழ்க

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 29 минут назад

      Thala Always ultimate, Kadavule Ajith ah❤🎉

    • @craftcrackers5758
      @craftcrackers5758 24 минуты назад +1

      ​@@villagestories8797 bro they are trolling you bro. Please be mature and don't do such silly things.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 6 часов назад +3523

    இனி பாலிமர் பாவங்களை கேட்க மாட்டேன் ... 🤣🤣🤣

    • @duraisamy7506
      @duraisamy7506 5 часов назад +185

      Dai nee innum saagalaiyaa

    • @yigalesh1708
      @yigalesh1708 5 часов назад +21

      😂😂

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 5 часов назад

      For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. You know the true.😭😭😭.

    • @Kaipulla_2
      @Kaipulla_2 5 часов назад

      Ivana pudichi soothadinga da

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 5 часов назад +44

      Polimer பாவங்கள் னா என்ன😅

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 5 часов назад +791

    12:04 அனைத்து டிவி நியூஸ் சேனல் தாக்கப்பட்டது😂 பாலிமரும் அடங்கும்😂

  • @P.R.RAJ420
    @P.R.RAJ420 2 часа назад +62

    09:40. Kadavuley ajithey ❤❤❤❤❤❤❤

  • @RameshS-tq1mp
    @RameshS-tq1mp 2 часа назад +137

    மழைக்கு பேர் வைக்கல கோவிச்சுக்கிட்டு ஆந்திரா பக்கம் போயிருச்சு😂

  • @Hidden_Leaf_Village1
    @Hidden_Leaf_Village1 5 часов назад +239

    Kadavuleyyy 💥💥💥 Ajitheyyyy 🎉
    Annan Yarruu💥💥💥Thalapathyyy🎉

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 5 часов назад +692

    செய்தி ஊடகங்கள் பண்ணும் அளப்பறையில் புயலே பயந்து ஆந்திரா பக்கம் ஓடிவிட்டது சகோ😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @psankar9575
      @psankar9575 4 часа назад +7

      அது தான் அரசியல்

    • @balatn693
      @balatn693 3 часа назад

      போடா சு😂😂😂

    • @therithik_bala5129
      @therithik_bala5129 2 часа назад +3

      அதே தான் 😂

    • @voiceofah
      @voiceofah 2 часа назад +2

      ஆனால் பலன் இல்லை 😂😂😂

    • @appu4559
      @appu4559 Час назад +1

      Dhinamazham😂😂😂😂

  • @Veeravamsam100
    @Veeravamsam100 4 часа назад +108

    9:33 கடவுளே_அஜித்_ 💯🔥😅 ... RAIN⛈️ALERT : CREDITS GO TO ALL NEWS REPORTER😅 ...

    • @HARI-si3sh
      @HARI-si3sh Час назад +1

      @@Veeravamsam100 kadavulay ajitheyy 🐢🤣🤣

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 часа назад +98

    தமிழக ஊடகங்கள் வடகிழக்கு பருவமழையினை ஏதோ சென்னைககு ஏதோ அணுகுண்டு மிரட்டல், இஸ்ரேலிய மக்களை போல பதுங்குகுழிக்குள் தங்கும் பயிற்சி எனும் அளவு பயமுறுத்துகின்றது, இது சரியல்ல‌.
    தமிழகம் தென்கிழக்கு பருவமழையால் அதிக மழை பெறும் மாகாணம் அல்ல, அதன் உயிர்நாடி வடகிழக்கு பருவமழை.
    இந்த மழைதான் அடுத்த ஒருவருடத்துக்கான நீர் தேவையினை ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என நிரப்பி தரும், இந்த மழைதான் தமிழக அரிசி உற்பத்தி காய்கறி உற்பத்திக்கும் தொழிலுக்கும் அடிதளம்.
    இந்த மழை கொடுக்கும் பலம் தான், இந்த நீர் ஆதாரம்தான் ஒருவருடம் நிலத்த்டி நீராக நின்று தமிழகத்தை காக்கும்.
    தமிழகம் வற்றா நதிகள் கொன்ட பூமி அல்ல, செழுமை கொண்ட ஆறுகள் அமைந்ததும் அல்ல‌.
    இங்கு தாமிரபரணி தவிர எல்லாமும் கோடையில் வற்றிவிடும், ஒரு சொட்டு இல்லாமல் காய்ந்துவிடும், இந்த மாகாணம் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றது, அதற்கு ஆதாரம் ஏரிகள் குளங்கள்.
    அதற்கு பெரும் ஆதாரம் இந்த மழை.
    இதை அறிந்துதான் முன்னோர்கள் அவ்வளவு ஏரிகளை வெட்டினார்கள், வைகை எனும் நதி கடலுக்கே செல்லாத அளவு அது ஏரிகளுக்கும் கன்மாய்க்கும் திருப்பிவிடபட்டது.
    திரும்பும் இடமெல்லாம் பிரமாண்ட ஏரிகளை அன்றே வெட்டிவைத்தார்கள்.
    அன்றைய காஞ்சிபுரம் செங்கல்பட்டு என தொண்டை நாடெங்கும் ஏகபட்ட ஏரிகள் இப்படி அமைந்திருந்தன, அந்த நீர்வளத்தை கண்டுதான் பிரிட்டிஷார் சென்னையில் அத்தனை ஆலைகளை கட்டினார்கள்.
    இந்த மழை இல்லையென்றால் தமிழகம் இல்லை, தமிழக பொருளாதாரமில்லை, நெல் காய்கறி கரும்பு என எதுவுமில்லை.
    தொழிற்சாலைகள், மாடு ஆடு கோழி என எதுவுமில்லை.
    தமிழகத்துக்கு இது தனிவரம், இந்த மழை மிக மிக முக்கியம்.
    அதனால் இந்த பத்திரிகை அலப்பறைகளை கடந்து, வெற்று அரசியல் குழப்பங்களை கடந்து மழை நன்றாக பெய்து மாகாணம் செழித்து நாட்டிற்கு பலமாய் நிற்கவும், எல்லா மக்களும் எல்லாம் பெற்று நிறைந்து வாழவும் பிரார்த்திப்போம்.
    இந்த மழைதான் வாழ்வு, அதை தரும் அம்மனை மாரியம்மன் என சொல்லி அவளுக்காய் தீமிதித்து , நெருப்பு சட்டி ஏந்தி கண்ணீர்விட்டு மன்றாடிய சமூகம் இது.
    அந்த மழையின் அவசியமும் அருமையும் அப்படி, அதனால் அந்த பெருமழை நன்றாக கொட்டி மாகாணம் செழுமையுற பிரார்த்திப்போம்.
    அற்ப அரசியலுக்கும் அதை கொண்டு சென்னை மக்களே தங்களுக்கு தாங்கள் தேடி கொண்ட ஆபத்துக்கும் அந்த புனிதமான சக்திவடிவான உயிரான மழையினை குறை சொல்ல முடியாது கூடாது.
    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
    நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
    மேல்நின்று தான்சுரத்த லான்"
    என மலர்தூவி பாடி அதனை வரவேற்போம், எல்லா மக்களுக்கும் எல்லா உயிர்க்கும் தாயாய் அந்த வானம் தன் கடமையினை செய்து படியளக்கட்டும்.

    • @ganeshmalar-v3l
      @ganeshmalar-v3l 2 часа назад +3

      Super super msg ❤❤❤❤hattsoff ivlo theliva yarum sola mydiyathu tholare nandri

    • @THAMANAR
      @THAMANAR 2 часа назад +3

      ஆம்; 🙏🤔
      💥திருக்குறளில் 1- வது அதிகாரம் இறை வாழ்த்து,2 - அதிகாரம் வான் சிறப்பு தான்;
      💥 எனவே உலகில் இறைவனுக்கு பிறகு சக்தியும்,அதிகாரமும் வானத்திற்கே!

    • @subas9786
      @subas9786 43 минуты назад

      ❤😇👌👌👌

    • @mathavanthenaiyah82
      @mathavanthenaiyah82 32 минуты назад +1

      மழையை வாழ்த்திய நெஞ்சமே... மனதார போற்றுகிறேன்... வருணபகவான் அருள் என்றும் நமக்கு உண்டு.... 🎉

  • @ngpranavan7553
    @ngpranavan7553 3 часа назад +18

    9:31 கடவுளே அஜித்தே

  • @KannanKannan-ew5rk
    @KannanKannan-ew5rk 5 часов назад +694

    2:58😂😂😂😂 MG naaaa attack 😂😂😂😂📈📈

    • @lokeshr4870
      @lokeshr4870 5 часов назад +6

      😂😂😂😂

    • @ZerosandOnezz
      @ZerosandOnezz 4 часа назад +12

      Next blouse man attack 😂

    • @trakonsix
      @trakonsix 3 часа назад +1

      😂😂😂👌​@@ZerosandOnezz

    • @JBJIPMER5959
      @JBJIPMER5959 2 часа назад +2

      Ada amapa 😂😂

    • @voiceofah
      @voiceofah 2 часа назад

      😅😅😅😂😂😂

  • @sivah7111
    @sivah7111 5 часов назад +304

    9:43 kadavuley....-, Ajithey ..😂😂😂
    Anna yaaru..- thalapathy....

    • @smartajith8102
      @smartajith8102 3 часа назад +3

      Ajithey pottu like vandha aprm edit pani vijay na name add panitan 😂😂

    • @HARI-si3sh
      @HARI-si3sh 2 часа назад +1

      Kadavulay ajitheyy 😂😂🐢🐢

    • @viewallinside6045
      @viewallinside6045 2 часа назад

      Loosada nee ​@@HARI-si3sh

  • @Kamaldawww
    @Kamaldawww 5 часов назад +163

    3:31 Vespa+ Honda = Venda 😂😂😂

  • @manickavasagam640
    @manickavasagam640 4 часа назад +30

    13:28 Ultimate ending 😂😂😂😂😂 code word accepted 😅😅 next video ku

  • @TRENDING-t2w
    @TRENDING-t2w Час назад +10

    9:34 கடவுளே அஜித்தே..😃❣️🔥😎✨

  • @whitegoast3907
    @whitegoast3907 5 часов назад +190

    5:00 background vikram sticker🔥

    • @THAMANAR
      @THAMANAR 2 часа назад +2

      இதோட சேது விக்ரம் sticker 2 episode ல வந்திருக்கு 😅

    • @ajayprasanna8944
      @ajayprasanna8944 2 часа назад +2

      ​@@THAMANAR Gopi Anna vikram anna voda bayangaramaana fan bro 🥰

    • @HARI-si3sh
      @HARI-si3sh Час назад

      @@ajayprasanna8944 Suthakar Verithanamana Thalapathy Fan Da 🔥🔥🔥🔥🔥🔥🇮🇳

  • @KannanKannan-ew5rk
    @KannanKannan-ew5rk 5 часов назад +285

    9:33📈📈📈📈📈😂😂😂😂Kadavullaaae Ajitheyyyyyy😂😂😂😂

  • @Tn_Thamizhan_Official
    @Tn_Thamizhan_Official 5 часов назад +105

    03:14 சென்னையை கடலுக்குள் மூழ்க போகிறது சொன்னா நம்புவீங்களா இந்த வீடியோவை முழுசா பாருங்க😂😂😂

  • @vilanagarrajesh4904
    @vilanagarrajesh4904 3 часа назад +16

    9:32 கடவுளே..... அஜித்தே.....💥💥🔥

  • @pondykrack2666
    @pondykrack2666 4 часа назад +25

    Rendhu masam enga thanaa irupingaa varen... Vandhu oruu kattu katturen😅😂😅 12:54

  • @Ak_Fazer
    @Ak_Fazer 5 часов назад +241

    9:25 Kadavuley... Ajitheeeyyyy...🛐💥

    • @drrns4912
      @drrns4912 5 часов назад +9

      Mokka da dei🎉🎉

    • @Ak_Fazer
      @Ak_Fazer 4 часа назад +16

      @@drrns4912 Ivan kedakuran...Athu nallaruku...🤩😂

    • @vishvaharsen8408
      @vishvaharsen8408 3 часа назад

      Ajitheeyyyy

  • @kavinzeo9285
    @kavinzeo9285 5 часов назад +88

    4:47 pudhu pettai😂❤

  • @sudhandurai6768
    @sudhandurai6768 5 часов назад +72

    2:23 Dana nakkaru danaku nakkara 😂😂😂
    Ultimate 😂😂😂

  • @senthilkumar5898
    @senthilkumar5898 2 часа назад +76

    5:10 பயப்படறியா குமாரு... செம செய்கை 👌

  • @vethanayagamb4360
    @vethanayagamb4360 2 часа назад +7

    11:57 பல ஆண்டுகளாக பாலிமர் பரிதாபங்கள் கேட்பவர்களுக்கு ஆசை நிறைவேறியது😂

  • @B-SNasheethAhmed
    @B-SNasheethAhmed 5 часов назад +101

    3:40 Honda❌
    Venda✅
    😂

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 4 часа назад +54

    Maggi indirect promotion pola 😂🤣😂🤣 aanalum semma fun yaa unga video paathalae

  • @Tn_Thamizhan_Official
    @Tn_Thamizhan_Official 5 часов назад +61

    12:10News Channel RUclips Thumbnail pavangal 😂😂😂😂😂

  • @eswaranr037
    @eswaranr037 3 часа назад +30

    9:38 கடவுளே Ajithey😂😂

  • @harishankar08
    @harishankar08 2 часа назад +16

    3:35 Dravid Scooter name: Honda ❌ Venda ✅

  • @ashumurtu6676
    @ashumurtu6676 5 часов назад +67

    This has happened to me Exactly 🤣 0:12

  • @kishorekumars2472
    @kishorekumars2472 5 часов назад +158

    2:24 மிக மிக dandanakara dankunakara ultimate ya😂😂🤣

  • @lokeshr4870
    @lokeshr4870 5 часов назад +50

    2:58 MadanGowri 😂😂

  • @s.p.k.6619
    @s.p.k.6619 3 часа назад +21

    Last 12:18 whether man kudutha socking report 🤣🤣🤣

  • @krishnakanth3693
    @krishnakanth3693 47 минут назад +2

    11:54 polimer பரிதபங்கள் kettavangaluku போதுமா😂😂😂😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 5 часов назад +73

    12:36 நீங்க உசாரு ஆயிட்டிங்க நெக்ஸ்ட் டைம் வரேன் 🌧️🌧️🌧️😀😀😀😀😃😄😁😆😂

  • @Selvieatingtime
    @Selvieatingtime 5 часов назад +91

    சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட கார் பார்க்கிங் சென்னை மேம்பாலம் 😂😂

    • @Anbu-s6z
      @Anbu-s6z 5 часов назад +5

      😂😂😂

    • @velpariking8728
      @velpariking8728 5 часов назад +4

      🎉🎉

    • @Shakishaki10
      @Shakishaki10 5 часов назад +5

      Oru naal kattanam 1000 oovai. 🤣😂 Direct payment to chennai traffic police.

    • @LionLeader-z8p
      @LionLeader-z8p 5 часов назад +1

      Is ​It true?​@@Shakishaki10

    • @ZerosandOnezz
      @ZerosandOnezz 4 часа назад +1

      A2d paavangal venum 🥳🥳🥳🥳

  • @thulasidharan7308
    @thulasidharan7308 5 часов назад +73

    3:24 Bike name ultimatera 😂Venda

  • @m.c.praveenkumar309
    @m.c.praveenkumar309 4 часа назад +19

    4:54🤣🤣Ultimate😂🥁🔥

  • @sriharitm9267
    @sriharitm9267 4 часа назад +36

    10:00 😂❤❤❤Anna Yaaru.....!

  • @SampathKumar-zl4yd
    @SampathKumar-zl4yd 5 часов назад +64

    11:59 aduthu athuku than waiting 😂❤

  • @sameer9185
    @sameer9185 5 часов назад +46

    5:53 ஏன் சார் இந்த சதுப்பு நில காடுகளாம் தண்ணிய அப்படியே உரிஞ்சாத 😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 5 часов назад +43

    5:24 😂😂😂😂😂 சுதாகர் செம Reaction 😂😂😂😂😂

  • @baskarans7874
    @baskarans7874 4 часа назад +13

    அடேய் ,ஒரு பிரட்,அரைகிலோ உருளை கிழங்கு வாங்கினேன் , அப்பிடியே இருக்கு .

  • @srinagagoldcovering509
    @srinagagoldcovering509 Час назад +3

    13:26 செம 😀😀😀 அனைத்து நியூஸ் சேனல்களுக்கும் சரியான 😂 அடி

  • @pavunkumar5162
    @pavunkumar5162 5 часов назад +98

    9:14 ஊரப்பாக்கம் வா கிளம்பக்கம் வா

  • @srignanalokeshe
    @srignanalokeshe 5 часов назад +222

    1:45 indian 2 reference 🤣😂

  • @KannanKannan-ew5rk
    @KannanKannan-ew5rk 5 часов назад +115

    5:12😂😂😂😂😂😂 payaparyaaaa kumaaruuuu

  • @gopik9425
    @gopik9425 3 часа назад +37

    1:31 it's yours fault not mine😂😂

  • @Dewati_P
    @Dewati_P 4 часа назад +18

    செங்குத்தாக பைக்கை நிறுத்தி புகைப்படம் எடுத்த பாப்ஸ் தினமலர் பற்றி பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது..😮

    • @harithattvalavan9757
      @harithattvalavan9757 Час назад +2

      ஏன் திரும்பவும் வீடியோ delete பண்ணவா 😂

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 5 часов назад +56

    11:47 புலி ஆடியோ லான்ஜ் டி.ஆர் தாக்கப்பட்டார்😂

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg 4 часа назад +2

      எங்க வந்து ennatha சொல்ற

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg 4 часа назад

      புலி படம் போய் எத்தன வருஷமாச்சு..நீ கோமா ல இருந்தியா

    • @srivathsonsam406
      @srivathsonsam406 2 часа назад

      Yaara lusu ne 9year old trend ah solra

  • @Selvieatingtime
    @Selvieatingtime 5 часов назад +77

    கேப்ல பாலிமர் பரிதாபங்கள் போட்டுட்டாங்க கோபி சுதாகர் அண்ணோவ் வேற லெவல் 😂😂😂

  • @DharshanGaming-n1i
    @DharshanGaming-n1i 5 часов назад +76

    Kadavule ajithe..... 10:11 😂😂😂😂

  • @weqge2cy
    @weqge2cy 3 часа назад +10

    Red Alert சென்னைக்கு Sweat alert aayiduchu avoldhaan😂😂😂😂😂😂😂😂

  • @hareshtk5914
    @hareshtk5914 2 часа назад +7

    10:23 anna prohibited 🚭 sign potrunga

  • @neelakandanvignesh2989
    @neelakandanvignesh2989 5 часов назад +32

    Sudhakar @ 12:24 😂

  • @Tn_Thamizhan_Official
    @Tn_Thamizhan_Official 5 часов назад +42

    4:48 புதுப்பேட்டை Reference 😂😂😂

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 6 часов назад +392

    யாரெல்லாம் பிக் பாஸ் பாவங்கள் வேண்டும் என்று கேட்கிறீர்கள்... 🤣🤣🤣

  • @gauthamoffice2023
    @gauthamoffice2023 3 часа назад +13

    7:00 thar owner thaka patar

  • @dhayavinithtamilquotes4211
    @dhayavinithtamilquotes4211 Час назад +3

    2:24 டண்டணக்கர டணக்குணக்கர😂😅

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 5 часов назад +17

    "ரெட் அலர்ட்" - செய்தியில் இந்த வார்த்தையைக் கேட்க முடியாமல் ஆந்திராவுக்குப் பயணத்தை மாற்றிய புயல் 😂😅

  • @VivithaN-mq8yu
    @VivithaN-mq8yu 5 часов назад +56

    8:15 maggie promotion

    • @powliajo7512
      @powliajo7512 2 часа назад +2

      Maggie vangarathu real sis enga appartment la elarum 20pkt vangi potutom emergency ku😅

    • @fb_youtuber_teejay_vijay
      @fb_youtuber_teejay_vijay 39 минут назад +1

      😂😂😂

  • @praveenjoseph01
    @praveenjoseph01 5 часов назад +94

    வர்தா புயலே வந்தாலும், "அது வருதானு" எட்டி பாக்குற கூட்டம் சார் நாங்க...🤣🤣
    எங்களுக்கே ரெயின் அலெர்ட் ahh 🌧️😆

  • @vincentvikki12
    @vincentvikki12 2 часа назад +12

    13:04 Rain pov: varatta mamea durrrr😂

  • @balajirance1349
    @balajirance1349 Час назад +2

    9:32 *கடவுளே.... அஜித்தே* 😂🥳💥
    10:02 *அண்ணன் யாரு தளபதி* 😂🎉

  • @ankug9046
    @ankug9046 5 часов назад +28

    Gopi & suthakar acting always 100/100 ✅

  • @YuvanSankar30-4-2
    @YuvanSankar30-4-2 5 часов назад +53

    11:01 Today Chennai People Mindset 😂😂😂

  • @monishajohndominic311
    @monishajohndominic311 5 часов назад +67

    12:46 ore midhi...🤣🤣 ultimate

  • @1kabalibaskar
    @1kabalibaskar 3 часа назад +1

    9:45 kadavuley Ajitheyyy🤣🤣🤣🔥🔥🔥

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 29 минут назад +1

    5:43 தரமணி நம்ம ஏரியா எப்பா... இவங்களுக்கும் தரமணிக்கும் எதோ ஒன்னு இருக்கு யா... கண்டுபுடிக்கிறேன் 🤔

  • @RajU-v7u
    @RajU-v7u 5 часов назад +49

    VENDA scooter.. note pannunga sir note pannunga 😂😂😂

  • @Monika_beauty_girl
    @Monika_beauty_girl 5 часов назад +143

    red alert சொன்னாங்க அத்தான் சூரியன் சுட்டு எரிக்கிறது 😅

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 4 часа назад +5

      அதுக்கு பேரு தான் பா ரெட் அலார்ட்

    • @uchiha1843
      @uchiha1843 4 часа назад +5

      Red(kadavulehhyyy ajitheeyyyy)

    • @tomcruisegaming1296
      @tomcruisegaming1296 4 часа назад +1

      Neenga entha area ungaluku mattum rendu Nala suriyan suttu erikutha

    • @TIMEPASSBROTHERS
      @TIMEPASSBROTHERS 4 часа назад +2

      Virudhunagar

    • @vickyraj9874
      @vickyraj9874 3 часа назад

      Gomnala ava ava sethukittu irukkan ivanuku matuum su... suuriyan adikuthupola 😂

  • @ananthv3462
    @ananthv3462 4 часа назад +3

    9:34 "kadhavu let ajithey"
    10:02 "anna yaaru thalapathy"
    😂😂😂

  • @amuthaammu6736
    @amuthaammu6736 3 часа назад +9

    1:50 ama naanga briyani dha senji saptom 😂😅

  • @Gowthamsiddarth-k7e
    @Gowthamsiddarth-k7e 5 часов назад +17

    0:49 belike :chitra aravindan from social media 😂😂

  • @thiagarajann3776
    @thiagarajann3776 5 часов назад +14

    0:29... Engada anda aala Kaanum 😮... Laddu Paavangal video maadri disappear aayitaaru...😅😅😅...

  • @Rajtheboy193
    @Rajtheboy193 5 часов назад +138

    3:08 madhan goweri thakapar😅😅😅😂😂

  • @akschandran
    @akschandran 4 часа назад +3

    பயத்தில் இருந்து மீண்டு வந்ததில் மகிழ்ச்சி.😂😂😂😂😂😂 சென்னை தப்பித்தது மிக்க மகிழ்ச்சி.😂😂. மழை இதேபோல் நம்மை காப்பாற்றி விட்டால் போதும் 🎉🎉🎉🎉🎉

  • @mathanthoughts
    @mathanthoughts 21 минуту назад

    9:33 kadavuleyyy Ajith yee 😂😂😂
    Un predictable
    Vera level 😂😂😂

  • @ArunKumar-gu1ry
    @ArunKumar-gu1ry 5 часов назад +58

    கோபி - கிம்ஜாங் உன் 😅😅😅😅😅😅
    வடகொரியா அதிபர் பாவங்கள் 😅😅😅😅😅

    • @top5tamil530
      @top5tamil530 5 часов назад +2

      Mudichi vida plan ah😅

    • @THAMANAR
      @THAMANAR 2 часа назад

      கோபி கிம் ஜாங் உன் க்கு செம shootable 🤔😁😅

  • @praveenjoseph01
    @praveenjoseph01 5 часов назад +86

    சென்னை மக்கள் : அவ்ளோதான் நம்மள முடிச்சி விட்டிங்க போங்க😢😢

  • @karthicksekar4325
    @karthicksekar4325 5 часов назад +35

    Honda❌ Venda✅ 😂

  • @0611131civil
    @0611131civil 4 часа назад +4

    5:25 ultimate da

  • @saro_saravanan29
    @saro_saravanan29 2 часа назад +10

    9:25 kadavuley Ajithey 😂

  • @mkarjun0037
    @mkarjun0037 5 часов назад +61

    9:43 Kadavuleyy Ajithey❤💥🗿🔥🔥🔥🔥🔥🔥

  • @ashton7615
    @ashton7615 5 часов назад +21

    December Mazhai : irunga bhai poitu thirumba varuvom

  • @vipsathish1418
    @vipsathish1418 4 часа назад +10

    விடியலும் இல்லை..
    மழை நீர் வடியலும் இல்லை!😂

  • @sumathisaravanan9401
    @sumathisaravanan9401 2 часа назад +3

    0:30 palakadai karanayum thookitu poitanga bro😂😂😂😂😂😂

  • @ponduraim5631
    @ponduraim5631 2 часа назад +2

    12:00 Thanthi tv news reader maraimugamaga thakkapattar😅😂

  • @valiants129
    @valiants129 5 часов назад +20

    4:20 Honda❌ Venda✅

  • @whitegoast3907
    @whitegoast3907 5 часов назад +17

    4:35 laughing ultimate 😂

  • @shabnaammu
    @shabnaammu 5 часов назад +14

    12:41 😂apo varamatom nanga😂

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 2 часа назад +2

    வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கிட்டத்தட்ட 10 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்க கடலில் உருவாகி கரை நோக்கி நகர்ந்து மழையை பெய்விக்கும் . இதில் ஒன்றிரண்டு புயலாக மாறும் நிகழ்வுகளும் உண்டு. சென்னை, செங்கல்பட்டு
    நீர் பிடிப்பு ஏரிகள் புழல் ஏரிஉட்பட இந்த மழையால் தான் நிரம்பும் . இருக்கிற ஏரிகளை எல்லாம் ஆக்கிரமித்து வீடுகட்டிக்க கொண்டால் மழை நீர் எங்கு செல்லும்? மழையை குற்றம் சொல்லாதீர்கள் மனிதத் தவறே சென்னை மிதப்பதற்கு காரணம் .

  • @whitegoast3907
    @whitegoast3907 5 часов назад +18

    4:11 varalam😂

  • @Lovely_dg
    @Lovely_dg 5 часов назад +62

    "" நல்ல ஏரியாவ பார்த்து வீடு கட்ட சொன்னா, நல்ல ஏரியா பார்த்து வீடு கட்டுறாய்ங்க அய்யா""😂😂

    • @titlecard8681
      @titlecard8681 5 часов назад

      இந்த நகைச்சுவை எல்லா உங்கொப்பன் உன் தாத்தா கொட்டைல இருக்கும்போதே Ban பண்ணியாச்சு இத நீ இன்னும் சொல்லிட்டு இருக்க

    • @gopiko3064
      @gopiko3064 4 часа назад +2

      கவிதை

    • @gopiko3064
      @gopiko3064 4 часа назад +2

      கவிதை

    • @cinephile5776
      @cinephile5776 4 часа назад +1

      Indha comedy ya unga soothula sorugikonga bro ❤

    • @dcaps296
      @dcaps296 4 часа назад

      Naanga kadalukulaye katuvom naaye. Enn ooru makkal irukanga engaluku

  • @Gaming_Thala31
    @Gaming_Thala31 Час назад +2

    3:45 venda scooty😂😂😂

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 часа назад +2

    சிங்கம் மாதிரி காணொலிகள் கொடுத்துக் கொண்டிருந்த உங்களை மிரட்டி சின்னாபின்னமாக்கிப்புட்டாங்களே!!! பரிதாபங்கள் பாவங்கள் அப்படின்னு ஒரு காணொலியை போடுங்களேன்

  • @whitegoast3907
    @whitegoast3907 5 часов назад +22

    2:10 idhu veraya 😂

  • @subbiasrinivasan
    @subbiasrinivasan 5 часов назад +12

    11:42 Sumanth maama thakkappartaar 😂😂

  • @kamalrajs5122
    @kamalrajs5122 4 часа назад +37

    6:30 thunai mudhalvar