R.Balakrishnan I.A.S. speech | 'கால் தந்த கலம்' என்ற தலைப்பில் R.பாலகிருஷ்ணன் சிறப்புரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 9

  • @sampathmahanivi5801
    @sampathmahanivi5801 3 месяца назад +3

    மிகவும் பயனுள்ள சிறப்பான உறை அய்யா

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 3 месяца назад +4

    கால் தந்த கலம் ,,,கடல் வாணிகம் வரலாறும் தமிழர் மாட்சி, 3000 ஆண்டு வரலாறும், மாங்குடி மருதனார்,நக்கீரனார்,ஔவையார் பாடல்கள் கேட்டு பிரமித்தேன்.
    வாழ்க திரு பாலகிருஷ்ணன்.
    திரு துளசிதாசன் மற்றும் ஆளுமைகள் பணி போறறுகிறோம்

  • @divakaralpha648
    @divakaralpha648 2 месяца назад +1

    it’s always fascinating experience to hear his speeches... His eloquent narration transports us to Sangam era. God bless you with good health sir.

  • @s.srinivasansomasundram8995
    @s.srinivasansomasundram8995 3 месяца назад +2

    Sir Excellent Congratulations

  • @smanikandan1107
    @smanikandan1107 2 месяца назад +5

    "சிந்துவெளி விட்ட இடமும்
    சங்க இலக்கியம் தொட்ட இடமும்"🔥💯

  • @kattravai-7827
    @kattravai-7827 3 месяца назад +1

    சிறப்பான உரை!

  • @preetik1564
    @preetik1564 3 месяца назад

    There can be no words to describe your invaluable work and dedication tamilians will be ever be thankful to you

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 месяца назад

    ஒருகால் also refers to sometimes

  • @venkatachalammuthugounder3795
    @venkatachalammuthugounder3795 3 месяца назад +1

    ஔவையார் விநாயகர் அகவலில் கூறிய கால், காற்றே எனப் புலப்படுகிறது அல்லவா ?*மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்தே *