@@anandananandan8719அதிமுக வின் பத்து வருட ஆட்சியில் தனிமனித தாக்குதல் கள் கொலைகள் நடக்கவில்லை யா? அதிமுக ஆட்சியின் 2011 முதல் 2021 வரையில் உள்ள செய்தி நாளை படித்து விட்டு சொல்லுங்கள்
Cibi என் மனசுல இருந்தத அப்டியே சொல்லிடீங்க.. Govt Doctors மற்றும் nurse க்கு கண்டிப்பா counseling குடுக்கணும், நோயாளிகளுக்கு மருத்துவம் மட்டும் பத்தாது கனிவான பேச்சும் தேவை
தென்காசி பருவமழை இல்லை தென்காசி மாவட்டத்தில் இதுபோல் எந்தெந்த மாவட்டங்களில் மழை இல்லையோ அந்த மாவட்டத்திற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
திமுக வைப்பற்றி எடப்பாடி சீமான் போன்றவர்கள் விமர்சனம் செய்யும் போது உற்சாகமாக உரத்த குரலில் பேசுவீர்கள் ஆனால் ராகுல் அதானி மோடி பற்றி பேசியதை பயந்து பயந்து சொல்லிறீங்க
ஒடிசா சம்பவத்தை சொல்லி இருக்கீங்க ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரத்தில் நடந்த சம்பவம் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்!!!
வணக்கம்😮 imperfect show கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு எனது கேள்விஅரசு மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றக்கூடிய மருத்துவர்களும் அரசாங்க ஊழியர்கள் தானே அப்படி என்றால் அவர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இருக்கும் பணி விதிமுறைகள் பொருந்தாதாஏனெனில் அரசு விதிமுறையின்படி அரசு பணியில் இருக்கும் ஒருவர் தனியார் துறையில் அல்லது வேறு ஏதேனும் வழியிலும் ஊதியம் பெறும் எந்த பணியையும் செய்யக்கூடாது அல்லவா அப்படி இருக்கும்போது ஒரு அரசு மருத்துவர் மட்டும் எப்படி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும் அதற்கான ஊதியத்தையும் பெற முடியும் இதற்கு அவர்களுக்கென்று ஏதேனும் சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து உரிய நிபுணர்களுடன் விளக்கம் பெற்று விரிவாக விளக்கி சொல்லவும் இது தவிர ஒரு சில மருத்துவர்கள் தனியாக கிளினிக்குகள் கூட நடத்தி வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது
My uncle collapse in his house, we called 108 ambulance they came and confirm he passed away but they didn't don't cpr or anything. They just replied if patient is dead we are not supposed to his the body.
சிபி, வருண் அவர்களே! கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் குறி்த்து எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கேள்வி பட்டேன். அந்த வழக்கு குறி்த்து விவரிக்க முடியுமா?
தமிழ்நாட்டில் அதானி உடன் ஏதும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதா? துறைமுகம் அவரது கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அதே போல் பரந்தூர் விமான நிலையம் அதானியிடம் கொடுக்க வாய்ப்பு உள்ளதா?
தம்பிகள்! முதலில் இந்த ஒப்பந்தம் அதானி குழுமதுடன் இல்லை. தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்கள் ஒன்றிய அரசின் மின் பகிர்மான கழகத்துடன் தான் ஒப்பந்தம் செய்து அது நிர்ணைக்கிற விலையில் தான் வாங்க முடியும். வாங்குவதா வேண்டாமா என்பதை அந்த அந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம். அதிமுக ஆட்சியில் ரூபாய் 7.21 க்கு வாங்கினார்கள். இப்போது ரூபாய் 2.21 யூனிட்டுக்கு திமுக வாங்குகிறது அதுவும் ஒன்றிய அரசின் கழகதிடமிருந்து வாங்குகிறார்கள். இந்த கூப்பாடு போடு கின்ற ஊடக யோக்கியர்கள் ,அப்போது அனைத்து துவாரங்களையிம் மூடிக்கொண்டு இருந்தார்கள்! இரண்டு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு என்பதை சரி பார்த்து பின்பு வாய்கிழிய பேசுங்கள்.
Modi should resign on moral grounds as his friend Adani has been indicted and even after so many allegations the party is being funded and supported by Adani Shame
மாட்டிக்கிட்டோம் பங்கு😂😂😂😂😂நல்ல விருதுங்கோ விகடன் 🏆
காய் விடுவதையும், பழம் விடுவதையும், விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்... நாம் தான் மனங்களில் வைத்திருக்கிறோம்!!!
இன்று இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ", சர்.சி.வி.ராமன்" அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
பிறப்பு சான்றிதழ் வாங்குவதில் ஆரம்பிக்கிறது ஒரு தந்தையின் கடமை... இறப்பு சான்றிதழ் வாங்குவதில் முடிகிறது பிள்ளையின் கடமை!!!
அர்ச்சனைக்காக இறைவன் ஒரு போதும் அட்ஜஸ் செய்வதில்லை!!!
ஆங்கிலம் அறிந்த இறைவனோ?
மக்களுக்காக அரசு அச்செஸ்ட் பண்ணுதா
மனவலி மற்றவர்களால் தரப்படுவது. மனவலிமை நாமே உருவாக்கிக் கொள்வது!!!
When will Modi be given Oscar award ?
Yes .He is an international artist
வாழ்த்துக்கள்.. வணக்கம்..
உடல் நலமுள்ளவருக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவருக்கு எல்லாமே இருக்கும்.
Adani :- உயிர் காப்பான் தோழன்
அந்த தோழன் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் 😜😜
அறியாமையை விட ஆபத்தானது அடுத்தவங்க பேச்சை அப்படியே கேட்பது...
மனைவியின் பேச்சை கேட்பதை இதில் சேரூமா?
#CommentsShow ஒரு பத்திரிகையாளராக சொல்லுங்க இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் உள்ளதா ????
கோடி மீடியா விற்கு மட்டும் சுதந்திரம் உள்ளது.
Idhu pathi pesunga please
அனைவருக்கும் இனிய உலக தொலைக்காட்சி தின நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
ஆசிரியர் கொலை உள்பட அனைத்து தனி நபர் செய்யும் தவறுக்கும் அரசு பொறுப்பு ஏற்க முடியமா?
இதுக்கு முன்னாடி இதுமாதிரி நடக்களையே 2021 க் பிரகுசந்தி சிந்தி
@@anandananandan8719அதிமுக வின் பத்து வருட ஆட்சியில் தனிமனித தாக்குதல் கள் கொலைகள் நடக்கவில்லை யா? அதிமுக ஆட்சியின் 2011 முதல் 2021 வரையில் உள்ள செய்தி நாளை படித்து விட்டு சொல்லுங்கள்
Good development IPS shows
இன்று "உலக தொலைக்காட்சி நாள்".
Cibi என் மனசுல இருந்தத அப்டியே சொல்லிடீங்க.. Govt Doctors மற்றும் nurse க்கு கண்டிப்பா counseling குடுக்கணும், நோயாளிகளுக்கு மருத்துவம் மட்டும் பத்தாது கனிவான பேச்சும் தேவை
சகோதரர் திரு வருண் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
🎉🎉🎉
ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை. முகாமில் மீனவ குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு இரண்டு மாசம் பொறுங்க நம்ம தோஸ்த் டிரம்ப் வருவரு அதானி கேசை தள்ளி வச்சிருவாரு.
He is a Avatar of India. No one ask him Question? God bless him .
மருத்துவரின் சிறந்த சிகிச்சையால் ஒருவர் உயிர்பிழைத்திருக்கிறார்,
மருத்துவருக்கு பாராட்டுகள் ,
தென்காசி பருவமழை இல்லை தென்காசி மாவட்டத்தில் இதுபோல் எந்தெந்த மாவட்டங்களில் மழை இல்லையோ அந்த மாவட்டத்திற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
திமுக வைப்பற்றி எடப்பாடி சீமான் போன்றவர்கள் விமர்சனம் செய்யும் போது உற்சாகமாக உரத்த குரலில் பேசுவீர்கள் ஆனால் ராகுல் அதானி மோடி பற்றி பேசியதை பயந்து பயந்து சொல்லிறீங்க
உண்மை
பங்குச்சந்தை வீழ்ச்சி இறைவன் கொடுத்த தண்டனை
மாநில வாகனம் புல்டோசர் அருமை..
I like the way starting the show with positive news #beeyem
சற்று முன் கிடைத்த செய்தி "அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா".
ஒடிசா சம்பவத்தை சொல்லி இருக்கீங்க ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரத்தில் நடந்த சம்பவம் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்!!!
Sibi and Varun congratulations ❤❤
இன்று சிரிப்புடன் கூடிய நிகழ்ச்சியாக இல்லை
மாட்டிக்கினாரு ஒத்தரு அவர காப்பாத்துவார் கர்தரு(மோடி)…
GOOD NIGHT 👍
வணக்கம்😮 imperfect show கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு எனது கேள்விஅரசு மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றக்கூடிய மருத்துவர்களும் அரசாங்க ஊழியர்கள் தானே அப்படி என்றால் அவர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இருக்கும் பணி விதிமுறைகள் பொருந்தாதாஏனெனில் அரசு விதிமுறையின்படி அரசு பணியில் இருக்கும் ஒருவர் தனியார் துறையில் அல்லது வேறு ஏதேனும் வழியிலும் ஊதியம் பெறும் எந்த பணியையும் செய்யக்கூடாது அல்லவா அப்படி இருக்கும்போது ஒரு அரசு மருத்துவர் மட்டும் எப்படி தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும் அதற்கான ஊதியத்தையும் பெற முடியும் இதற்கு அவர்களுக்கென்று ஏதேனும் சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து உரிய நிபுணர்களுடன் விளக்கம் பெற்று விரிவாக விளக்கி சொல்லவும் இது தவிர ஒரு சில மருத்துவர்கள் தனியாக கிளினிக்குகள் கூட நடத்தி வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எப்போது?# COMMENT SHOW QUESTION
அஇஅதிமுக மட்டுமே அதானியோட தொடர்பு 😂😂
Ellarium santhosama vachikkara vazhiya konjam kanpudichi sollunga Cibi, Varun. Pesuvathu romba solanum.
கெட்டிகரான் பொய் புரட்டு 8 நாள் மட்டும்
மேல இருக்குறவன் பாத்துக்கிருவான்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்கு "விவாகரத்தும், விருதும்" ஒரே வாரத்தில் கிடைத்துள்ளது.
இது தனி நபர் பிரச்சினைதானே?
டீப் ஸ்டேட் பற்றி பேசுங்கள் தோழர்களே.
நன்பர் ஆதரவு இல்லையா.!
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️ Award 😂
அதானி நிறுவனம் ஆந்திரா வில் உள்ள அதிகாரிகளுக்கு தான் லஞ்சம் கொடுத்துள்ளாதாமே
வெட்க்கமேயில்லாம சிரிச்சிட்டே சொம்பு தூக்கிட்டு அலையிரிங்க, விகடன் கெட்டுபோச்சி.
அதானி-திமுக-பாஜக மும்மூர்த்திகளின் கைவண்ணத்தில் நிலக்கரி ஊழல் திரைப்படம் கடும் வசூலில் களைகட்டுகிறது.
Ayya pvt employees pathi pesunga
Pls it will really spk about most of the population
In TN, doctors who works in Public hospital, also allowed to work in Private clinics.
மற்ற மாநிலங்களில்?
Welcome sir salem
#commentshow CNG எரிபொருள் பத்தி சொல்லுங்க மத்த எரிபொருளுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்
My uncle collapse in his house, we called 108 ambulance they came and confirm he passed away but they didn't don't cpr or anything. They just replied if patient is dead we are not supposed to his the body.
அப்புறம் எதுக்கு சில மாதங்களுக்கு முன்பு அதானி மற்றும் முதலமைச்சர் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர்
Final.. smile..both of them..😂
20 லட்சம் பணமாக எந்த வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது? வருமான வரி துறை விசாரிக்குமா?
மாவோரி பழங்குடியினர் பற்றி பேசுங்கள் என்ன தான் பிரச்சினை அவர்களுக்கு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில்....
#TheCommentShow
சிபி, வருண் அவர்களே!
கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் குறி்த்து எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கேள்வி பட்டேன். அந்த வழக்கு குறி்த்து விவரிக்க முடியுமா?
அந்த பயம்இருக்கனும்
Aama Aama😛😛
அதானி சிக்குகிறார் சரி அவருக்கு தண்டனை கிடைக்குமா?
#comment_show What happened to “Adani Coal import scam” in Tamilnadu, Any action taken??
ஆமாம் இது ஜி க்கு தெரியுமா???
ஆரம்பித்து விட்டாங்கயா லாவணி கச்சேரியை
சிபியும் வருணும்தானே?
ஒரு தலை காதல்? நீங்கள் நிகழ்ச்சிக்கு வரும் முன்னர் தகவல்கள் செய்திகள் படிப்பதில்லை என்று கருதுகிறேன் ,
ஐபீஎஸ அதிகாரி கவர்னர் போஸ்ட் நுழைவு தேர்வு எழுதி விட்டார் அந்த புகாரில்
Cibi - Tell us one ministry either State or Central which does not operate without flaws...
இடை தேர்தல் ah??? சட்ட மன்றதேர்தல் ah??
திமுக குடும்பம் மற்றும் கட்சி அமைச்சர் கிட்ட இருக்கிற பணத்தை எடுத்தால் போதும் தமிழ் நாடு மாநிலம் வல்லரசு மாநிலமாக 😮இருக்கு
Not By-election, General election
7:23 அதான் நான் இருக்கேன் ல -மோடி
அதானியை காப்பாற்றுவதற்கு
தமிழ்நாட்டில் அதானி உடன் ஏதும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதா? துறைமுகம் அவரது கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அதே போல் பரந்தூர் விமான நிலையம் அதானியிடம் கொடுக்க வாய்ப்பு உள்ளதா?
Adani is our prime minister and modi is our foreign minister
Modi is the Best Travelling Sales Representative of India.
With Feku raja and Rajiv Kumar sround there can never be fair and free election And Modi can never act against Adani and Madhavi Bhch and Biren Singh
One : One same result fixed in all Elections, Plan success
Aditha poli in UP pm.
Makkal nalam ellatha thuraiyaga mari varukiratho athai makkalthan Unmaiya poyya yendru kura vendum sir
இந்த பிரச்சனையில் மக்களின் பணம் என்ன ஆகும் மக்களுக்கு வருங்காலத்தில் பணம் லாபமா நட்டமா?
Adani property increased by 69 million or Billon huh?
ஏதோ சொல்ல வந்திங்க ஆனா சொல்லாம சமாளிச்சுபுட்டீங்க
ECPR is possible ❤️
Ashanti should be arrested but our Ji will go to any extreme to protect
Adani is the best insult for India. However, he may have been given Bharat Ratna award.
#commentshow gpay la gold vangalam nu solrangale unmai ah epd vangurathu vikurathu trustworthy ah
எனது வார்த்தைகளைக் குறிக்கவும்: கேடி ஜி தனது நண்பருக்காக விரைவில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்
சரக்கு அடிச்சு இறந்தால் 10 லட்சம் ஆசிரியர் இறந்தால் 5 லட்சம்?
Mathippe ellatha panam yendru avargal veesi eruppargalo athai avargalidamthan kettkka vendum sir
தம்பிகள்! முதலில் இந்த ஒப்பந்தம் அதானி குழுமதுடன் இல்லை. தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்கள் ஒன்றிய அரசின் மின் பகிர்மான கழகத்துடன் தான் ஒப்பந்தம் செய்து அது நிர்ணைக்கிற விலையில் தான் வாங்க முடியும். வாங்குவதா வேண்டாமா என்பதை அந்த அந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம். அதிமுக ஆட்சியில் ரூபாய் 7.21 க்கு வாங்கினார்கள். இப்போது ரூபாய் 2.21 யூனிட்டுக்கு திமுக வாங்குகிறது அதுவும் ஒன்றிய அரசின் கழகதிடமிருந்து வாங்குகிறார்கள். இந்த கூப்பாடு போடு கின்ற ஊடக யோக்கியர்கள் ,அப்போது அனைத்து துவாரங்களையிம் மூடிக்கொண்டு இருந்தார்கள்! இரண்டு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு என்பதை சரி பார்த்து பின்பு வாய்கிழிய பேசுங்கள்.
சந்தர்பவாத ஊடகங்கள் மறைமுகமாக பொய்ச்செய்தி பரப்புவது ஒரு வகை ஊடக தந்திரம்,
Sibi na 😂
உங்க டாடா வைத்துத்தான் எடப்பாடி அறிக்கை கொடுத்துள்ளார்
If 120 min not heart bump, how brain not damage or death?
Ulaga panakkara listtil erandam Edam yedru perumai pattargale athu ethu mathiri valigalil thano
Indian politicians be like- America innum develop aga irukanga, ithula oru periya visiyam ma?
Adani showed his negative brilliances in USA. He will get the return properly😂
Varun very naughty in presentation
Foot baller issue is wrong information
மோடி, அமித்ஷா மற்றும் அதானி எத்தனுக்கு எத்தனுக்கு எத்தன்கள்.
கஸ்தூரி பற்றி பேசும் போது, உபி ஓவியா பற்றியும் பேச வேண்டியது தானே?
உத்தர பிரதேச ஓவியா மீது வழக்கு தொடருங்கள் பேசுவார்கள்,
Doctors mela veruppa kakureenga, yenu theriyala, but onnu therinjukonga doctors thirumbi react Panna aarambicha thangamateenga....
Modi should resign on moral grounds as his friend Adani has been indicted and even after so many allegations the party is being funded and supported by Adani
Shame
Single parent