தமிழர் நாகரிகத்தைப் பற்றி கருத்தை சொல்லும் போது அதற்கு உண்டான தரவுகள் இருக்க வேண்டும் இப்பேட்டியின் மூலம் தாங்கள் நீண்ட நெடுங்காலமாக தரவுகளை தேடி செல்வது தெரிகிறது இந்த முயற்சியில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ஐயா.
கீழடி அகழ்வாராய்ச்சி அனைவருக்கும் ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. நிதி ஆண்டின் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து - ஈரிலக்கக் கோடியளவில் ஒதுக்கி அகழ்வுப்பணியைத் தீவிரப்படுத்த விரைவுப்படுத்த வேண்டும்..
அய்யா வணக்கம் உங்களைப் போன்ற தமிழர் இருக்கும் போதே சில ஈனப்பிறவிகளை தமிழின் தொன்மையை சிறுமை படுத்தி பாடத்திட்டத்தில் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் நாம் பேச்சியில் காட்டுவது மட்டும் போதாது.அணிசேர தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடியக வேண்டும்.
கடைசி கேள்விக்கு அருமையான பதில், இன்றைய தெளிவற்ற இளைஞர்களுக்கு தேவையான விளக்கம், திராவிடம் தமிழ் வேறுபாடு தெரியாமல், இன்றைய அரசியல்வாதிகளின் புதிய கருத்துக்களை இளைஞர்கள் உள்வாங்கி குழம்பி போய்யுள்ளனர்.
ICE AGE is the very reason for Tamillan to move towards upper-land IVC or Haryana to escape the ice melt that caused the sinking of the land(Kumarikamdam) they inhabited before the ice age.
தமிழர் சிந்து சமவெளியிலிருந்து இங்கு வந்தார்களா?...இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாகவும் அதன கிளை மொழியை பேசியவர்களே வாழ்ந்து வந்துள்ளனர் இதை ஆரியர்கள் வருவதற்கு முன். அனைவரும் குமரிக்கண்ட அழிவுக்கு பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றவர்களே இன்றைய இந்தியா குமரிக்கண்டத்தின் வடபகுதியின் நீட்சியே. சிலர் சொல்லும் படி பார்த்தால் அங்கிருந்து இங்கு வந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, சிந்து சமவெளி ஹரப்பா, மொஹஞ்சதாரோ -ஐ விட மிகப் பெரிய கட்டடங்களும், நகரங்களும் அதிகமாகமல்லவா இருக்க வேண்டும்.? ஒரு புதிய நாகரிகம் அல்லது நகரம் உருவாகும் போது முந்தைய, பழைய நாகரிக பண்பாட்டில் இருந்துதான் மேலும் அதிக மெருக்குடன் உருவாக்குவார்கள். அப்படியென்றால் இங்கு அதைவிட நிறைய ஆதாரங்கள் கிடைக்க வேண்டுமே? ஏன் இல்லை? மேலும் தமிழ் தெற்கு நோக்கி செல்ல செல்ல அதிகம் சிதையாமலும், வடக்கு நோக்கி செல்ல செல்ல அதிகம் சிதைந்தும்,மேலும் வடக்கில் சிதைந்து திராவிட மொழிகளாகுவதன் காரணம் என்ன? மேலும் பழந்தமிழகத்தின் தொடர்ச்சி இன்றய விந்திய மலைகடந்து குஜராத் வரை நீளும். இதை சங்க கால தமிழ் பாடல்களிலேயே காணலாம் ..சான்றுகள் நிகழ்வுகள் சங்க பாடல்களில் உண்டு. அப்போது கன்னடம், தெலுங்கு இல்லை, தமிழின் கிளை மொழிகளும், கொடுந்தமிழ் கொச்சை மொழிகளுமே இருந்தன .பழந்தமிழக-சிந்துவெளி தொடர்ச்சி - சங்க இலக்கியங்களிருந்து எ.கா: சேர அரசரின் வட எல்லை வானவாறு (பனவாசி - மஹாராஷ்ட்ரா ) -வானவரம்பன் (கபிலர் பாடல்கள் - கர்நாடகா (எருமை நாடு, துவரைநாடு, செருப்பாழி) மாமூலனார் பாடல்கள் - ஆந்திரா (வட வேங்கடம், மொழிபெயர்த்தேயம் (கொடுந்தமிழ்)) கொங்கணர் - கோவா நன்னன் - இன்றைய துளுநாடு, கோவா (வேளிர் தமிழ் அரசன்) பாரி, அதியமான் - இன்றைய கர்நாடகா, தர்மபுரி தமிழ் நாட்டு எல்லை பகுதிகள் (வேளிர் தமிழ் அரசர்கள்) இருங்கோவேள் - மைசூர், துவரசமுத்திரம் அதற்க்கு மேல் உள்ள இன்றைய கர்நாடகா (வேளிர் தமிழ் அரசன்) கோசர் - இன்றைய நடுப்பகுதி கர்நாடக, ஆந்திரா புல்லி - இன்றைய தென்பகுதி ஆந்திரா, அதற்க்கு மேல் கொடுந்தமிழ் ஆந்திர பகுதிகள் (தமிழ் கள்வர் அரசன்) சிலவேளை களப்பிரரின் முன்னோனாக இருக்கலாம் கடம்பர் - இன்றைய வட கர்நாடகா, மஹராஷ்ட்ரா கடற் கொள்ளை கூட்டத்தின் தமிழ் அரசர் (பின்னாளில் கன்னட முன் அரசானவர்கள்) கண்ணன்- குஜராத் துவாரகா வேளிர் தமிழ் அரசர்கள் முன்னோன் (பின்னாளில் ஆரிய படுத்தப்பட்ட கிருஷ்ணன்) - (வேளிர் தமிழ் அரசன்) லோத்தல் - குஜராத்துக்கு அடுத்து சிந்து சமவெளிதான் நூற்றுவர்க்கன்னர் (சாதவாகனர்)- பிற்கால மத்திய இந்திய மன்னர்கள் இங்கு மராட்டியர்கள், ஆந்திரர்கள் சொந்தம் கொண்டாடும் சாதவாகன அரசர்களின் மராட்டி பிராகிருத மற்றும் தமிழ் நாணயங்கள் அப்பகுதியில் தமிழின் செல்வாக்கை கூறும்.. இதனால் குஜராத்துக்கு பக்கத்தில் இருக்கும் சிந்து சமவெளியில் தமிழ் ஒத்த மொழி பேசியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கிருந்துதான் மக்கள் அங்கு சென்று உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள்.
இவர் ஆராய்ச்சியாளர் தானா? thf சுபாசினி போலவா ?இவர் தமிழர் தானா?தமிழன் வந்தேறி! என நிறுவ துடிக்கும் கூட்டம்...சு வெங்கடேசன், amarnath ramakrishnan etc etc...மேற்குறிப்பிட்ட அனைவரும் பிற மொழியாளர்கள் கீழடி ஆய்வு ஆரம்பமான பின் வரும் தரவுகள் இந்த lobby ஐ பதட்ட அடைய வைத்தது. எப்பாடு பட்டேனும் தமிழர்(எந்த விதமான தரவு வந்தாலும் அதை அவர்களுக்கு சாதகமாக) வரலாறை சிதைக்க முடிவெடுத்து இந்த lobby தமிழர் வடக்கில் இருந்து வந்தவர் என்ற பரப்புரையை அழுத்தி செய்கிறது. இவர் ஒரு பேட்டியில் (இவர் பேச்சு ameturish and freelanser ஆராய்ச்சி யாளர் போல இல்லை)சொல்வது 1.தமிழர் வடக்கில் இருந்து வந்தவர்கள்... 2.இவர் கூறுகிறார்.. கீழடி சிந்துவிற்கு பின்னர் உருவானது ...நான் கேட்கிறேன் கீழடி ஏன் ivc இக்கு முன்னதாக உள்ள independant civilization ஆக இருக்க கூடாது? 3. இவரது திராவிடம் விளக்கம் கேலிக்கு உரிய முறையில் உள்ளது. 4.குமரி கண்டம், ஆதிச்சநல்லூர் பற்றி வாய் திறப்பதில்லை அது பற்றி அவர் நிலைப்பாடு என்ன? 5.கீழடி ஆய்வு முழுவதும் முடியும் முன் எப்படி அது ivc இன் தொடர்ச்சியாக இருக்கும் 6.தமிழனின் தொன்மம் மட்டு படுத்தும் வேலையை இவர் செய்கிறார். கீழடி ஆய்வு ஆரம்பித்த பின் இவர் புத்தகம் journey of civilization indus to vaigai வெளி வருகிறது... இவரது agenda என்ன? இவர் சொல்ல வருவது புரியாமல் இவரை தலையில் தூக்கி கூத்தாடும் முட்டாள் தமிழன்! ஆராய்ச்சி என்பது எப்படி இருக்க வேண்டும்?இப்படி தான்... Objective reasoning means reasoning that is independent of the specific subjective context, not influenced by personal characteristics, feelings or opinions of the subject. ... Objective thinking, however, implies an impartial balanced inquiry that applies relevant weight to the different factors involved in the process. ஆனால் இந்த lobby இதற்குள் வராது. இதன் முக்கிய agenda தமிழ் தேசிய அரசியலை மட்டு படுத்தும் வேலை மட்டும் தான். நாம்( தமிழர்) அனைவரும் மண்ணின் மைந்தர் என்ற கூற்றை உடைத்து விட்டால்... தமிழனும் venderi என்று நிறுவி விட்டால் திராவிடத்தின் வேலை சுலபம். இப்போது நாம் தேட வேண்டிய இடம் வடக்கில் இல்லை தெற்கில் கடலுக்கு அடியில்!... முதல்,2ம் சங்கம், தமிழக கடலோர மற்றும் கடலுக்கு அடியில் நீண்ட நெடிய ஆராய்ச்சி தேவை. ஒரிசா பாலு இதை பற்றி தெளிவாக பல ஆண்டுகளாக விளக்கி உள்ளார்.....(convenient ஆக திராவிடர் கடல் சார்ந்த குமரி கண்ட கொள்கையை மறுப்பர்) தமிழா 'தெரிந்து தெளி'. நம்மை சுற்றி அனைத்து உண்மையும் உள்ளது. சற்று வரலாறு படித்து சிந்தித்தால் உண்மை நிலையை உணரலாம்...
@@kkptvl உங்கள் கூற்றுப்படி ஒரிசா பாலுவும் தமிழர் இல்லை.திராவிடம் என்ற சொல் பிடிக்க- வில்லை என்றால் தமிழ்வழிக்குடி என்போம்.அவர்கள் ஏதோ ஒருவகையில் தமிழர்களைஓரளவு தட்டிஎழுப்பிஉளர்.
ஆரியர்கள் என்பதும் ஆரியம் என்பதும் உண்மை. தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் நாகரீகம் பண்பாடு உண்மை ஆனால் திராவிடம், திராவிட மொழி, திராவிட நாகரீகம் என்பது எல்லாமே இல்லாத ஒரு மாயை மட்டுமே. ஆரியர்கள் இந்த மண்ணிற்கானவர்கள் அல்ல இங்கு வந்தேறிய வெண்ணிற பிற தேய மக்களே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லவே இல்லை. ஆனால் அந்த ஆரியத்திற்கும் ஆரியர்களுக்கும் எப்போதுமே சிம்ம சொப்பனமாக விளங்கியது விளங்குவது விளங்க போவதும் என்றும் தமிழ் இனமும் , தமிழ் மொழியும், தமிழ் நாகரிகமே தவிர திராவிட நாகரிகம் அல்ல திராவிட என்ற சொல்லே இங்கு தேவையில்லை. இன்று திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லபடும் மொழிகளுக்கெல்லாம் தாயாக தமிழாக இருக்கும் போது தமிழ்மொழி குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும். திராவிடம் என்பது தேவையில்லாது வழிந்து தேவையில்லாமல் அறியாமையில் புகுத்த பட்டதே. ஆரியத்திற்கு எதிர்த்து நிற்பது பல ஆயரமாண்டுகளாக தமிழ் இனமே தவிர இல்லாத திராவிடம் அல்ல.
How Dramila becomes Dravidian? You were clear mentioning white is white, but when the question is about Dravidar vs Tamil, your explanation not justifying what you wanted to convey rather it express the opposite.. I wish you speak the truth for that question as well... Overall a good source of information.
Tamizha → tramila → dramila → dravida. This is similiar to samana→ sramana. Also we never accepted the te dravidam. It was those cold place Aryans who couldn't pronounce our agara mugara sounds We are tamils. We called our inventions using tamil names. We even say tamil sangam, not dravida sangam. Don't trust these telungu vantheri DMK and ADMK. they only lie to keep us out of politics
குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்.... கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்று கரைபோகிய செங்குட்டுவன் சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை.... வாழ்த்துக் காதை ...சிலப்பதிகாரம்.. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி சோழன் மகள் ...(நற்சோனை)என்று பெயர்...புலவர் ஐயா சரியா... இவர்களுக்கு மகன் செங்குட்டுவன்... இவன் கலா கொன்டு வர புறப்பட்டு சென்ற போது இவனை கங்கையின் இக்கரை வரை தடுக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை.. அப்போது இவன் பேரரசன்.. .கங்கையை எளிதாக தாண்டி சென்று உதவ படக அமைத்து கொடுத்து உதவி செய்தவர்கள். சாதவாகனர்களே.... ஆக அதுவரை தமிழ்நாட்டு அரசின் வில் மீன் புலி கொடியின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தது தெரிய வரும்.. அதற்கு அப்பால் இமயம் சென்றபோது தடுத்த இரு ஆரிய அரசரை வென்று அவர்கள் தலையில் கல்சுமத்தி வந்தது தெரிய வருகிறது..... இமயவரம்பன் சேரலாதன் பற்றிய புறநானூறு பாடல் ஆய்வு செய்து பின் இதுபற்றி தகவல் தருவேன். . குமரி முதல் இமயம் வரை ஒரே மொழி ஆட்சி மொழியாக வைத்து ஆண்டவன் .. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்...
Thank you very much for your research, we need you to continue the research and bring out the truth. I just want to make a point about the term Dravidian, from your findings that it was used by others to refer Tamils. The point is that we do not have to use what others referred us. Others might have used the term Dravidian as a derogatory term. So we must not use the term Dravidian! And use Tamil, Tamil civilisation etc all the time.
Britishers used the term Dravidians to refer South Indians.. Tamilians accepted it and made it their own identity.. who named Dravida Munnetra Kazhagam and All India Anna Dravida Munnetra Kazhagam??
Phaniraj Srinivas Ch Those who are non Tamil used the term Dravida to rule Tamils and destroy our language and culture! After the genocide of Tamils in Srilanka, Tamils have realised India and Dravidians (Thelungu Karunanidi) are responsible for it! Tamils are not Dravidian!!!!!!!
@@Thainilam-pv7yb9nz9o Wow new conspiracy.. South Indian Brahmins are Dravidians.. Wah!! You tag anyone "Dravidian" when ever you want. Till now you Tamils chest thumped that you are Dravidians. Now you are tagging South Brahmins as Dravidians and giving some random matrimonial website as reference … LOL.. you are such a joker!! I just took a snapshot of your comment.. Would read it whenever I feel low.. Hahaha.. Thanks for entertaining.. As you are not here to take lessons, so am I.. Please zip all your idiotic logics and preserve them in your thoroughly washed Tamil brain..
Sir, You might know the Truth. Please tell us that ... in fact Tamil Civilisation is 60,000 years old (in relation to Australian aborigines) and Indus civilization is 10,000 years old (probably) and THAMIZHAR Civilization is or should be 70,000 years old. because it was around this year ... man began to speak language. Mother Tongue of Humanity is THAMIZH.
Right Tamil is the original language of the world, Sanskrit too evolved from Tamil. The Aryans invaded India and the collision of Tamil and Sanskrit resulted in several new North Indian languages. Originally only Tamil was spoken throughout the Indian sub continent, Middle East, Africa, South Asia, Austrailia etc
@@vickrant3523 sanskrit is a beggar language to say. It got all its phonics from from European language and its words from tamil language. We shouldn't consider such a low class language with tamil. It is a shame.
SR! all along indian history the words thramila /dravida /pancha thravida refer to a place (south india) as against aryavarthana ,; somebody coined this word for their convenience as per level of then prevailing historical wisdom; but today, each ethnic group is known by its language only; ;telugu,kannadam tulu oriya, bengali,marathi,gujarathi, Is it fair to name A CLASSICAL LANGUAGE,mother of all indian/world languages by a persona non grata name? my language is tamil ,why in my own state ,somebody call me & my precious & glorious mother tongue with non existing language name?
A humble request to the learned scholar Sir.Balakrishnan. I esteem your work on Tamil Civilisation. But I find hard to accept your foolish understanding of Tamil as Dravidian and your vague justification for it. Please be clear in your statement and pronuncitaion of addressing a civilisation. Let white be white. What is the problem in telling Indus/Keezhadi as TAMIL CIVILISATION. You've to understand the political nuances. If future intellectuals should accept or recognise your work, you need to realise the truth and uphold the Tamils value. You seem to degrade Tamils. We, Tamils are not Dravidians ... we are Tamils, our language is Tamil, our culture is Tamil culture etc.. Telugus and Brahmins use the term 'Dravidian' to deceive us but intellectuals like you should stand up to speak truth. How Dramilar becomes Dravidian?
If we don't use dravidan , all other states would like to suppress our history like nothing which includes our neighboring states too. Inorder to prevent we include all a group of community to help us i.e neighbors.
How come no Tamil literature is translated into sanskrit, if tamil was older; on the other hand older Valmiki ramayanawas translated by the tamils in 12th century? can someone explain. this is my doubbt i am not attacking any one
Kamban was forced to write Ramayana in Tamil.He potray Ravanan as a good king Thats why there is difference between both stories. Climax was not written by kamban.Sekizhar wrote it. Lot of things to dig
@@kumaran8062 Sekzhar was a poet in the kingdom of Kolutnunga cholan II; that means 1100 or a bit earlier.this doesnt answer my question at all. i would like to know if Ramayanam from sanskrit was translated in to TAmil say between 1000 and 1100, then why no tamil works which were older say purananru were translated in sanskrit. this shows sanskrit was either popular, or Rama incarnation of Vishnu was popular among Tamils or SAnskrit existed atthe sam time as Tamil or even much earlier.( like greek existed earlier than french that is how we find greek textstranslated into french only rcently fench damas have been tanslated to geek)Peolpe going from south like in the days of keezhadi or much llater would ahve traslated silappadikaram to sanskrit esply Jains coming down from the north! Iam a reired physicist from univ of paris, france and not an expert in this field but i feel a lot of things have to be explained
@@sury39 All Tamil works potray the life of Tamils.So it is not relevant for North or sanskrit following people. Valmiki according to Tamil researchers wrote Ramayana in Tamil only ,the name itself is Tamil. The Aryans wrote their version of Ramayana in Sanskrit depicting Ravana as Asur and called it Valmiki Ramayana. Only during Kamban times by the order of the king it was written in Tamil again. Rama is not popular among Tamils because he is not God.There are no temples for Ram in Tamilnadu. Watch www. Tamilcinthanaiyalarperavai videos in you tube for more information.
@@kumaran8062 Based on astronomical information such as position of constellations and time of eclipses available in scriptures, they have concluded that events in the Ramayana took place 7,000 years ago and events in the Mahabharata took place 5,000 years ago. The Ramayana is considered to be the first poem or Adi Kavya. The original version of Ramayana composed by Valmiki consists of nearly 24,000 verses, divided into seven Kandas (volumes) with 500 sargas . this has been well establoished and acepted; now youa re throwing a bomb shell. So according to you someone wrote Ramayana inTAmil ad later was written in sanskit; but what about Tholkappiyam, puranaru etc. Fuerther though I live in France since 966, i have visted at least half a dozen temples dediated to Rama in Tamil Nadu, Kerala; just less than 100 kms from chennai, Eari kattha ramar koil recodrded by an english man, you analwasys say english man had a dream or vision.in Kumbkonam, famous temple and famous sirppnkal of Rama, Hanuman etc; Suchindram Hanuman; are you not aware of this;or are you saying it was never built by TAmils!!
முகலாயர் அரேபியர் இஸ்லாமியர் குஷானர்கள் மங்கொலியர் கிரேக்க்கர் ஆரியர் பாரசீகர்...பார்த்தியர் சாகர் பாக்டீறியர் கூர்ஜரர் புஷ்ய மித்திரர் கூனர் சகமானர் சோலங்கி சான்டொலாஸ் துருக்கியர் ஆப்கானியர் ஈரானியர் என படையெடுத்து இங்கே வந்தவர்கள் எங்கே...? குடும்பமாக வந்தவர்களும் இங்கேயே பெண்... மணம் புரிந்து வந்த வம்சாவளிகளும் தெற்கு நோக்கி நகர்ந்தனர் என்பதே உண்மை...! பூசி மெழுக வேண்டாம்....!😂😂😂😂😂😂
Everything is right but its tamilar civilization not dravidians. In history there is no evidence of a race or land for dravidians. And who the hell are dravidians. Dont u dare impose that imaginary word to Tamils.
தமிழர் நாகரிகத்தைப் பற்றி கருத்தை சொல்லும் போது அதற்கு உண்டான தரவுகள் இருக்க வேண்டும் இப்பேட்டியின் மூலம் தாங்கள் நீண்ட நெடுங்காலமாக தரவுகளை தேடி செல்வது தெரிகிறது இந்த முயற்சியில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ஐயா.
Great brother :)
மிக அருமையான பேட்டி. அருமையான பதில்.
Mr. Balakrishnan IAS sir is my Role Model
கீழடி அகழ்வாராய்ச்சி அனைவருக்கும் ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. நிதி ஆண்டின் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து - ஈரிலக்கக் கோடியளவில் ஒதுக்கி அகழ்வுப்பணியைத் தீவிரப்படுத்த விரைவுப்படுத்த வேண்டும்..
Annamalai univercity must establish a chair for Archeology department.
அய்யா வணக்கம் உங்களைப் போன்ற தமிழர் இருக்கும் போதே சில ஈனப்பிறவிகளை தமிழின் தொன்மையை சிறுமை படுத்தி பாடத்திட்டத்தில் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் நாம் பேச்சியில் காட்டுவது மட்டும் போதாது.அணிசேர தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடியக வேண்டும்.
கீழடியின்
தொன்மை மேலும் பின்னோக்கி செல்லும்....கிமு 7000 க்கு செல்லும்...
why not BC 8000? no point in predicting i am not against but let us wait for more extensive research. which is very difficult;
@@sury39 yeah
*தமிழ் புத்தாண்டு எப்போது:*
அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇
ஆங்கிலேயர்களுக்கு
1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்
வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு
1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி
*தமிழர்களுக்கு*
1. *சுறவம்* (தை)
2. *கும்பம்* (மாசி )
3. *மீனம்* ( பங்குனி)
4. *மேழம்* ( சித்திரை)
5. *விடை* (வைகாசி)
6. *ஆடவை* (ஆனி)
7. *கடகம்* (ஆடி)
8. *மடங்கல்* (ஆவணி)
9. *கன்னி* (புரட்டாசி )
10. *துலை* (ஐப்பசி )
11. *நளி* (கார்த்திகை)
12. *சிலை* (மார்கழி)
வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.
எனவே தமிழர்களுக்கு *தை* திருநாளே *தமிழ் புத்தாண்டு* .
லூசா நீ .
I fear it won't. But we can go to 4000bc to 5000bc i.e 5000 years ago. Sorry to disappoint you guys.
அருமை அருமை
Amazing discover
Amazing findings sir. I have seen the tiger, 🏹 and fish in the indus tablets. You are tight.
Great message sir and congrats sir and keep up your work :)
Awesome interview Anna. Great insight
கடைசி கேள்விக்கு அருமையான பதில், இன்றைய தெளிவற்ற இளைஞர்களுக்கு தேவையான விளக்கம், திராவிடம் தமிழ் வேறுபாடு தெரியாமல், இன்றைய அரசியல்வாதிகளின் புதிய கருத்துக்களை இளைஞர்கள் உள்வாங்கி குழம்பி போய்யுள்ளனர்.
ICE AGE is the very reason for Tamillan to move towards upper-land IVC or Haryana to escape the ice melt that caused the sinking of the land(Kumarikamdam) they inhabited before the ice age.
Actually ice age was affecting only northern regions, hence this is not the cause 🌡️
எல்லாம் சரி
அப்போது எப்படி திராவிடம்
தமிழ்
தமிழர்
தமிழர் நாகரிகம்
தமிழர் சிந்து சமவெளியிலிருந்து இங்கு வந்தார்களா?...இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாகவும் அதன கிளை மொழியை பேசியவர்களே வாழ்ந்து வந்துள்ளனர் இதை ஆரியர்கள் வருவதற்கு முன்.
அனைவரும் குமரிக்கண்ட அழிவுக்கு பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றவர்களே இன்றைய இந்தியா குமரிக்கண்டத்தின் வடபகுதியின் நீட்சியே.
சிலர் சொல்லும் படி பார்த்தால் அங்கிருந்து இங்கு வந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, சிந்து சமவெளி ஹரப்பா, மொஹஞ்சதாரோ -ஐ விட மிகப் பெரிய கட்டடங்களும், நகரங்களும் அதிகமாகமல்லவா இருக்க வேண்டும்.?
ஒரு புதிய நாகரிகம் அல்லது நகரம் உருவாகும் போது முந்தைய, பழைய நாகரிக பண்பாட்டில் இருந்துதான் மேலும் அதிக மெருக்குடன் உருவாக்குவார்கள்.
அப்படியென்றால் இங்கு அதைவிட நிறைய ஆதாரங்கள் கிடைக்க வேண்டுமே? ஏன் இல்லை?
மேலும் தமிழ் தெற்கு நோக்கி செல்ல செல்ல அதிகம் சிதையாமலும், வடக்கு நோக்கி செல்ல செல்ல அதிகம் சிதைந்தும்,மேலும் வடக்கில் சிதைந்து திராவிட மொழிகளாகுவதன் காரணம் என்ன?
மேலும் பழந்தமிழகத்தின் தொடர்ச்சி இன்றய விந்திய மலைகடந்து குஜராத் வரை நீளும்.
இதை சங்க கால தமிழ் பாடல்களிலேயே காணலாம் ..சான்றுகள் நிகழ்வுகள் சங்க பாடல்களில் உண்டு.
அப்போது கன்னடம், தெலுங்கு இல்லை, தமிழின் கிளை மொழிகளும், கொடுந்தமிழ் கொச்சை மொழிகளுமே இருந்தன
.பழந்தமிழக-சிந்துவெளி தொடர்ச்சி - சங்க இலக்கியங்களிருந்து
எ.கா: சேர அரசரின் வட எல்லை வானவாறு (பனவாசி - மஹாராஷ்ட்ரா ) -வானவரம்பன்
(கபிலர் பாடல்கள் - கர்நாடகா (எருமை நாடு, துவரைநாடு, செருப்பாழி)
மாமூலனார் பாடல்கள் - ஆந்திரா (வட வேங்கடம், மொழிபெயர்த்தேயம் (கொடுந்தமிழ்))
கொங்கணர் - கோவா
நன்னன் - இன்றைய துளுநாடு, கோவா (வேளிர் தமிழ் அரசன்)
பாரி, அதியமான் - இன்றைய கர்நாடகா, தர்மபுரி தமிழ் நாட்டு எல்லை பகுதிகள் (வேளிர் தமிழ் அரசர்கள்)
இருங்கோவேள் - மைசூர், துவரசமுத்திரம் அதற்க்கு மேல் உள்ள இன்றைய கர்நாடகா (வேளிர் தமிழ் அரசன்)
கோசர் - இன்றைய நடுப்பகுதி கர்நாடக, ஆந்திரா
புல்லி - இன்றைய தென்பகுதி ஆந்திரா, அதற்க்கு மேல் கொடுந்தமிழ் ஆந்திர பகுதிகள் (தமிழ் கள்வர் அரசன்) சிலவேளை களப்பிரரின் முன்னோனாக இருக்கலாம்
கடம்பர் - இன்றைய வட கர்நாடகா, மஹராஷ்ட்ரா கடற் கொள்ளை கூட்டத்தின் தமிழ் அரசர் (பின்னாளில் கன்னட முன் அரசானவர்கள்)
கண்ணன்- குஜராத் துவாரகா வேளிர் தமிழ் அரசர்கள் முன்னோன் (பின்னாளில் ஆரிய படுத்தப்பட்ட கிருஷ்ணன்) - (வேளிர் தமிழ் அரசன்)
லோத்தல் - குஜராத்துக்கு அடுத்து சிந்து சமவெளிதான்
நூற்றுவர்க்கன்னர் (சாதவாகனர்)- பிற்கால மத்திய இந்திய மன்னர்கள்
இங்கு மராட்டியர்கள், ஆந்திரர்கள் சொந்தம் கொண்டாடும் சாதவாகன அரசர்களின் மராட்டி பிராகிருத மற்றும் தமிழ் நாணயங்கள் அப்பகுதியில் தமிழின் செல்வாக்கை கூறும்..
இதனால் குஜராத்துக்கு பக்கத்தில் இருக்கும் சிந்து சமவெளியில் தமிழ் ஒத்த மொழி பேசியதில் வியப்பு ஒன்றும் இல்லை.
இங்கிருந்துதான் மக்கள் அங்கு சென்று உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள்.
அருமை
எனக்கென்னவோ இந்த கௌரவர்கள் 100 பேர் என்பது நூற்றுவர் கன்னர்களின் முன்னோர்களோ என்று ஐயப்பாடு உள்ளது...
குமரி கண்டத்தை யார் தோண்டி பார்த்து ஆய்வு செய்தனர்...குமரி கண்டம் முழுக்க முழுக்க யூகம் அடிப்படையில் அமைந்த கருதுகோள்...
நண்பரே சாதவாகனர் தமிழர்களா
இவர் ஆராய்ச்சியாளர் தானா? thf சுபாசினி போலவா ?இவர் தமிழர் தானா?தமிழன் வந்தேறி! என நிறுவ துடிக்கும் கூட்டம்...சு வெங்கடேசன், amarnath ramakrishnan etc etc...மேற்குறிப்பிட்ட
அனைவரும் பிற மொழியாளர்கள் கீழடி ஆய்வு ஆரம்பமான பின் வரும் தரவுகள் இந்த lobby ஐ பதட்ட அடைய வைத்தது. எப்பாடு பட்டேனும் தமிழர்(எந்த விதமான தரவு வந்தாலும் அதை அவர்களுக்கு சாதகமாக) வரலாறை சிதைக்க முடிவெடுத்து இந்த lobby தமிழர் வடக்கில் இருந்து வந்தவர் என்ற பரப்புரையை அழுத்தி செய்கிறது. இவர் ஒரு பேட்டியில் (இவர் பேச்சு ameturish and freelanser ஆராய்ச்சி யாளர் போல இல்லை)சொல்வது
1.தமிழர் வடக்கில் இருந்து வந்தவர்கள்...
2.இவர் கூறுகிறார்..
கீழடி சிந்துவிற்கு பின்னர் உருவானது ...நான் கேட்கிறேன் கீழடி ஏன் ivc இக்கு முன்னதாக உள்ள independant civilization ஆக இருக்க கூடாது?
3. இவரது திராவிடம் விளக்கம் கேலிக்கு உரிய முறையில் உள்ளது.
4.குமரி கண்டம், ஆதிச்சநல்லூர் பற்றி வாய் திறப்பதில்லை அது பற்றி அவர் நிலைப்பாடு என்ன?
5.கீழடி ஆய்வு முழுவதும் முடியும் முன் எப்படி அது ivc இன் தொடர்ச்சியாக இருக்கும்
6.தமிழனின் தொன்மம் மட்டு படுத்தும் வேலையை இவர் செய்கிறார். கீழடி ஆய்வு ஆரம்பித்த பின் இவர் புத்தகம் journey of civilization indus to vaigai வெளி வருகிறது...
இவரது agenda என்ன? இவர் சொல்ல வருவது புரியாமல் இவரை தலையில் தூக்கி கூத்தாடும் முட்டாள் தமிழன்!
ஆராய்ச்சி என்பது எப்படி இருக்க வேண்டும்?இப்படி தான்...
Objective reasoning means reasoning that is independent of the specific subjective context, not influenced by personal characteristics, feelings or opinions of the subject. ... Objective thinking, however, implies an impartial balanced inquiry that applies relevant weight to the different factors involved in the process.
ஆனால் இந்த lobby இதற்குள் வராது.
இதன் முக்கிய agenda
தமிழ் தேசிய அரசியலை மட்டு படுத்தும் வேலை மட்டும் தான்.
நாம்( தமிழர்) அனைவரும் மண்ணின் மைந்தர் என்ற கூற்றை உடைத்து விட்டால்... தமிழனும் venderi என்று நிறுவி விட்டால் திராவிடத்தின் வேலை சுலபம்.
இப்போது நாம் தேட வேண்டிய இடம் வடக்கில் இல்லை தெற்கில் கடலுக்கு அடியில்!...
முதல்,2ம் சங்கம், தமிழக கடலோர மற்றும் கடலுக்கு அடியில் நீண்ட நெடிய ஆராய்ச்சி தேவை. ஒரிசா பாலு இதை பற்றி தெளிவாக பல ஆண்டுகளாக விளக்கி உள்ளார்.....(convenient ஆக திராவிடர் கடல் சார்ந்த குமரி கண்ட கொள்கையை மறுப்பர்) தமிழா 'தெரிந்து தெளி'.
நம்மை சுற்றி அனைத்து உண்மையும் உள்ளது. சற்று வரலாறு படித்து சிந்தித்தால் உண்மை நிலையை உணரலாம்...
@@kkptvl உங்கள்
கூற்றுப்படி ஒரிசா
பாலுவும் தமிழர்
இல்லை.திராவிடம்
என்ற சொல் பிடிக்க-
வில்லை என்றால்
தமிழ்வழிக்குடி
என்போம்.அவர்கள்
ஏதோ ஒருவகையில்
தமிழர்களைஓரளவு
தட்டிஎழுப்பிஉளர்.
ஆரியர்கள் என்பதும் ஆரியம் என்பதும் உண்மை. தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் நாகரீகம் பண்பாடு உண்மை ஆனால் திராவிடம், திராவிட மொழி, திராவிட நாகரீகம் என்பது எல்லாமே இல்லாத ஒரு மாயை மட்டுமே. ஆரியர்கள் இந்த மண்ணிற்கானவர்கள் அல்ல இங்கு வந்தேறிய வெண்ணிற பிற தேய மக்களே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லவே இல்லை. ஆனால் அந்த ஆரியத்திற்கும் ஆரியர்களுக்கும் எப்போதுமே சிம்ம சொப்பனமாக விளங்கியது விளங்குவது விளங்க போவதும் என்றும் தமிழ் இனமும் , தமிழ் மொழியும், தமிழ் நாகரிகமே தவிர திராவிட நாகரிகம் அல்ல திராவிட என்ற சொல்லே இங்கு தேவையில்லை. இன்று திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லபடும் மொழிகளுக்கெல்லாம் தாயாக தமிழாக இருக்கும் போது தமிழ்மொழி குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும். திராவிடம் என்பது தேவையில்லாது வழிந்து தேவையில்லாமல் அறியாமையில் புகுத்த பட்டதே. ஆரியத்திற்கு எதிர்த்து நிற்பது பல ஆயரமாண்டுகளாக தமிழ் இனமே தவிர இல்லாத திராவிடம் அல்ல.
True glad to see more and more people are seeing the truth clearly
திராவிடம் இல்லை தமிழ் என்று சொல்லுங்கள் தயவு
How Dramila becomes Dravidian? You were clear mentioning white is white, but when the question is about Dravidar vs Tamil, your explanation not justifying what you wanted to convey rather it express the opposite.. I wish you speak the truth for that question as well... Overall a good source of information.
He mentioned clearly the word Tamizha -> dramila --> dravida..
Tamizha → tramila → dramila → dravida.
This is similiar to samana→ sramana.
Also we never accepted the te dravidam. It was those cold place Aryans who couldn't pronounce our agara mugara sounds
We are tamils.
We called our inventions using tamil names.
We even say tamil sangam, not dravida sangam.
Don't trust these telungu vantheri DMK and ADMK.
they only lie to keep us out of politics
1902_1928 முடிய மார்ஷ்ல் அரப்பா மற்றும்
மொகஞ்சதாரோபேன்றதொல்யில்களங்களில்அகழ்வாய்வுகள்மேற்கொண்டுசிந்துவெளிநாகரீகத்தைவெளிப்படுத்தியவர்
தமிழர் நாகரீகம்....
திராவிடம் அல்ல....
appadi poi engaiyavathu katthu.....
திராவிடம் is a Sanskrit word.
@@sakthikumaran6654 இது என் நாடு... இங்கு நான் எங்கு வேண்டுமானாலும் இருந்து கூறுவேன்...
வந்தேரிகள் பிழைக்கும் வேலையை மட்டும் செய்யட்டும்....
@@indhrajithravana5107 avan vantherinu epadi da solra avan dna test panniya
@@kaviarasu5658 தமிழன்னா பேச்சு காட்டும்
Is not dravidam, this is tamiliam
சங்க காலம்,நாகரிகம்,இலக்கணம்,இலக்கியம்,ஆண், பெண்,ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா
Good
Dravidam sayam pusukirarkal Tamil nagarigam yendru sollamatraar
குமரியொடு வடவிமயத்து
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்....
கொங்கர் செங்களம் வேட்டுக்
கங்கைப் பேர்யாற்று கரைபோகிய
செங்குட்டுவன் சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்த காலை....
வாழ்த்துக் காதை ...சிலப்பதிகாரம்..
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி சோழன் மகள் ...(நற்சோனை)என்று பெயர்...புலவர் ஐயா சரியா...
இவர்களுக்கு மகன் செங்குட்டுவன்...
இவன் கலா கொன்டு வர புறப்பட்டு சென்ற போது இவனை கங்கையின் இக்கரை வரை தடுக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை.. அப்போது இவன் பேரரசன்.. .கங்கையை எளிதாக தாண்டி சென்று உதவ படக அமைத்து கொடுத்து உதவி செய்தவர்கள். சாதவாகனர்களே....
ஆக அதுவரை தமிழ்நாட்டு அரசின்
வில் மீன் புலி கொடியின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தது தெரிய வரும்.. அதற்கு அப்பால் இமயம் சென்றபோது தடுத்த இரு ஆரிய அரசரை வென்று அவர்கள் தலையில் கல்சுமத்தி வந்தது தெரிய வருகிறது.....
இமயவரம்பன் சேரலாதன் பற்றிய புறநானூறு பாடல் ஆய்வு செய்து பின் இதுபற்றி தகவல் தருவேன். .
குமரி முதல் இமயம் வரை ஒரே மொழி ஆட்சி மொழியாக வைத்து ஆண்டவன் ..
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்...
கரிகால் சொழனின் மகள் நற்சோனையை மணந்து .... சேரன் செங்குட்டுவன்..இளங்கோவடிகள் என்று இரண்டு மக்களையும் பெற்றான்..... நெடுஞ்சேரலாதன்...!
@@indhrajithravana5107 .தமிழர் நாகரீகம் தான் உலகில் முதல் நாகரீகம்... தமிழ் உலகத்தின் மூத்த மொழி
@@user-fg9xu6os7f
உண்மை நண்பா....
@@indhrajithravana5107
நம் பெருமையை நாம் உணர்வோம்
"Thramila" is distorted Thamil, NOT DRAVIDAM.
Athu thamizh not thamil
1)MAA THUNJU THARAI 2) AAL ,AARU.LEAVE.LEAVE THENADAI=ARAPPAN.
ஓய் என்னவோய் திராடமுட்டு.நீர் முதலில் ஒரீசாபாலூ மற்றும் மா சோ விக்றர் முதனாவர்களிடம் சென்று கற்றுக்கொள்ளவும்.
Thank you very much for your research, we need you to continue the research and bring out the truth.
I just want to make a point about the term Dravidian, from your findings that it was used by others to refer Tamils. The point is that we do not have to use what others referred us. Others might have used the term Dravidian as a derogatory term. So we must not use the term Dravidian! And use Tamil, Tamil civilisation etc all the time.
Britishers used the term Dravidians to refer South Indians.. Tamilians accepted it and made it their own identity.. who named Dravida Munnetra Kazhagam and All India Anna Dravida Munnetra Kazhagam??
Phaniraj Srinivas Ch Those who are non Tamil used the term Dravida to rule Tamils and destroy our language and culture! After the genocide of Tamils in Srilanka, Tamils have realised India and Dravidians (Thelungu Karunanidi) are responsible for it!
Tamils are not Dravidian!!!!!!!
@@Thainilam-pv7yb9nz9o Karunanidhi was a Telugu?? wow!!! According to you, if Tamils are not Dravidians, who are?
Phaniraj Srinivas Ch I am not here to take lessons!
it’s the South Indian Brahmins just google www.brahminmatrimony.com
@@Thainilam-pv7yb9nz9o Wow new conspiracy.. South Indian Brahmins are Dravidians.. Wah!! You tag anyone "Dravidian" when ever you want. Till now you Tamils chest thumped that you are Dravidians. Now you are tagging South Brahmins as Dravidians and giving some random matrimonial website as reference … LOL.. you are such a joker!! I just took a snapshot of your comment.. Would read it whenever I feel low.. Hahaha.. Thanks for entertaining.. As you are not here to take lessons, so am I.. Please zip all your idiotic logics and preserve them in your thoroughly washed Tamil brain..
பாண்டிய மன்னர் காலம் தமிழர் நாகரிகம் அல்லது திராவிடர்
நாகரீகமா கண்ணகி கோவலன் மாதவி இவர்கள் அனைவருமே திராவிடர்களா
They are all tamils, there is no such thing as dravidam. It is lie told by these vantheri DMK and admk to keep tamils at their feet
This type of excavation site countless in India. Don't come to the conclusion Tamil is Old Language
Tiravidam venral tirudargal tamillargal alla
Sir, You might know the Truth. Please tell us that ... in fact Tamil Civilisation is 60,000 years old (in relation to Australian aborigines) and Indus civilization is 10,000 years old (probably) and THAMIZHAR Civilization is or should be 70,000 years old. because it was around this year ... man began to speak language. Mother Tongue of Humanity is THAMIZH.
So, that means there is no Aryan/Dravidian races.. All are same according to you.. right?
Right Tamil is the original language of the world, Sanskrit too evolved from Tamil. The Aryans invaded India and the collision of Tamil and Sanskrit resulted in several new North Indian languages. Originally only Tamil was spoken throughout the Indian sub continent, Middle East, Africa, South Asia, Austrailia etc
@@vickrant3523 sanskrit is a beggar language to say. It got all its phonics from from European language and its words from tamil language. We shouldn't consider such a low class language with tamil. It is a shame.
SR! all along indian history the words thramila /dravida /pancha thravida refer to a place (south india) as against aryavarthana ,; somebody coined this word for their convenience as per level of then prevailing historical wisdom; but today, each ethnic group is known by its language only; ;telugu,kannadam tulu oriya, bengali,marathi,gujarathi, Is it fair to name A CLASSICAL LANGUAGE,mother of all indian/world languages by a persona non grata name? my language is tamil ,why in my own state ,somebody call me & my precious & glorious mother tongue with non existing language name?
A humble request to the learned scholar Sir.Balakrishnan. I esteem your work on Tamil Civilisation. But I find hard to accept your foolish understanding of Tamil as Dravidian and your vague justification for it. Please be clear in your statement and pronuncitaion of addressing a civilisation. Let white be white. What is the problem in telling Indus/Keezhadi as TAMIL CIVILISATION. You've to understand the political nuances. If future intellectuals should accept or recognise your work, you need to realise the truth and uphold the Tamils value. You seem to degrade Tamils. We, Tamils are not Dravidians ... we are Tamils, our language is Tamil, our culture is Tamil culture etc.. Telugus and Brahmins use the term 'Dravidian' to deceive us but intellectuals like you should stand up to speak truth. How Dramilar becomes Dravidian?
"Telugus and Brahmins use the term 'Dravidian' to deceive us" What does this mean??
Are you a tamil? Who certified you as a tamil? Who deceived you?
Good to see Young Tamils rejecting Dravidian lies and Embracing Tamil Identity.
If we don't use dravidan , all other states would like to suppress our history like nothing which includes our neighboring states too. Inorder to prevent we include all a group of community to help us i.e neighbors.
*தமிழ் புத்தாண்டு எப்போது:*
அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇
ஆங்கிலேயர்களுக்கு
1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்
வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு
1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி
*தமிழர்களுக்கு*
1. *சுறவம்* (தை)
2. *கும்பம்* (மாசி )
3. *மீனம்* ( பங்குனி)
4. *மேழம்* ( சித்திரை)
5. *விடை* (வைகாசி)
6. *ஆடவை* (ஆனி)
7. *கடகம்* (ஆடி)
8. *மடங்கல்* (ஆவணி)
9. *கன்னி* (புரட்டாசி )
10. *துலை* (ஐப்பசி )
11. *நளி* (கார்த்திகை)
12. *சிலை* (மார்கழி)
வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.
எனவே தமிழர்களுக்கு *தை* திருநாளே *தமிழ் புத்தாண்டு* .
How come no Tamil literature is translated into sanskrit, if tamil was older; on the other hand older Valmiki ramayanawas translated by the tamils in 12th century? can someone explain. this is my doubbt i am not attacking any one
Kamban was forced to write Ramayana in Tamil.He potray Ravanan as a good king Thats why there is difference between both stories. Climax was not written by kamban.Sekizhar wrote it. Lot of things to dig
@@kumaran8062 Sekzhar was a poet in the kingdom of Kolutnunga cholan II; that means 1100 or a bit earlier.this doesnt answer my question at all. i would like to know if Ramayanam from sanskrit was translated in to TAmil say between 1000 and 1100, then why no tamil works which were older say purananru were translated in sanskrit. this shows sanskrit was either popular, or Rama incarnation of Vishnu was popular among Tamils or SAnskrit existed atthe sam time as Tamil or even much earlier.( like greek existed earlier than french that is how we find greek textstranslated into french only rcently fench damas have been tanslated to geek)Peolpe going from south like in the days of keezhadi or much llater would ahve traslated silappadikaram to sanskrit esply Jains coming down from the north! Iam a reired physicist from univ of paris, france and not an expert in this field but i feel a lot of things have to be explained
@@sury39 I apologise it is Ottakoothar not Sekhizhar..was in a sleepy mood.
@@sury39 All Tamil works potray the life of Tamils.So it is not relevant for North or sanskrit following people. Valmiki according to Tamil researchers wrote Ramayana in Tamil only ,the name itself is Tamil. The Aryans wrote their version of Ramayana in Sanskrit depicting Ravana as Asur and called it Valmiki Ramayana. Only during Kamban times by the order of the king it was written in Tamil again. Rama is not popular among Tamils because he is not God.There are no temples for Ram in Tamilnadu.
Watch www. Tamilcinthanaiyalarperavai videos in you tube for more information.
@@kumaran8062 Based on astronomical information such as position of constellations and time of eclipses available in scriptures, they have concluded that events in the Ramayana took place 7,000 years ago and events in the Mahabharata took place 5,000 years ago. The Ramayana is considered to be the first poem or Adi Kavya. The original version of Ramayana composed by Valmiki consists of nearly 24,000 verses, divided into seven Kandas (volumes) with 500 sargas . this has been well establoished and acepted; now youa re throwing a bomb shell. So according to you someone wrote Ramayana inTAmil ad later was written in sanskit; but what about Tholkappiyam, puranaru etc. Fuerther though I live in France since 966, i have visted at least half a dozen temples dediated to Rama in Tamil Nadu, Kerala; just less than 100 kms from chennai, Eari kattha ramar koil recodrded by an english man, you analwasys say english man had a dream or vision.in Kumbkonam, famous temple and famous sirppnkal of Rama, Hanuman etc; Suchindram Hanuman; are you not aware of this;or are you saying it was never built by TAmils!!
Apdi moochi vida kastapata varalara.. Dravida varalaru soli konnu putiyee 😌
Dislike pannunavanuga BJP sanghis.
😂😂😂நல்ல கற்பனை! திராவிடம் பிறந்த இடம் எது? தமிழ் இலக்கியங்களில் ஏதாவது ஹரப்பாவை பற்றிய குறிப்பு எதாவது இருக்கா? நல்லா உருட்டுரான்?
முகலாயர் அரேபியர் இஸ்லாமியர் குஷானர்கள் மங்கொலியர் கிரேக்க்கர் ஆரியர் பாரசீகர்...பார்த்தியர் சாகர் பாக்டீறியர் கூர்ஜரர் புஷ்ய மித்திரர் கூனர் சகமானர் சோலங்கி சான்டொலாஸ் துருக்கியர் ஆப்கானியர் ஈரானியர் என படையெடுத்து இங்கே வந்தவர்கள் எங்கே...?
குடும்பமாக வந்தவர்களும்
இங்கேயே பெண்...
மணம் புரிந்து வந்த வம்சாவளிகளும் தெற்கு நோக்கி நகர்ந்தனர் என்பதே உண்மை...!
பூசி மெழுக வேண்டாம்....!😂😂😂😂😂😂
ஆமா அண்ணே.
நீங்க தானே வரலாறு எழுதுனிங்க.
@@manikandan_ip
உனக்கும் தெரிஞ்சு போச்சா...?
வெளியே தெரிய வேணாம்ன்னு நெனைச்சேன்..! சரி சரி
வெளிய சொல்லாத...!
yov kaalam yedha kurichi pesaranganu paathu pesuya nee soldradhu endha kaalam
sanga ilakkiyam na romba pazhamai nee asiriyar koosiriyar pesur