Mr. Balakrishnan IAS is very unique in his presentation on any topic. He is the first IAS officer who took the qualifying examinations in Tamil. Having done and succeeded in his life as an administrative officer and writer, what that appeals to me most is simplicity in his demeanor with a smile on his face all the time he speaks.
Fantastic information from Mr. Balakrishnan. He's a treasure to the Tamizh society. One must read his book Journey of Civilization also his article came in Ananda Vikatan.
@@subramaniamsaravanamuttu2901 தமிழனின் தை திரு நாள் வாழ்த்துக்கள். தைப்பொங்கல் உழவர் திருநாள்; நாம் தமிழர்.... நமது சின்னம்.. இரட்டை மெழுகுவர்த்தி**. நாம் தமிழராய் வெல்வோம்
இந்திர விழா என்பது.... 28 நாட்கள் ... 30 நாட்கள்... 60 நாட்கள் ... என்று நடைபெற்றதாக குறிப்பு உள்ளது... அதில் கலந்து கொள்ள... இறந்து போன முன்னோர்கள் வந்து உலாவியதாக கூறுகிறது... விவாத... தர்க்க பட்டி மன்றங்கள் நடை பெற்றது என்று கூறப் பட்டுள்ளது...
PONGAL = PON KALAYAM; NEWLY harvested rice,kooked in a new mud pot.with happiness and great enthusiasm & distributed to all nrear & dear ones.IT IS A DAY celeberating FERTILITY POWER OF LAND( man magal )considered as mother earth, rather than a day for sun god.the new month is also called thai month.
pon kalayam= pongal (nilathai potri kondadum thamilanin vizha!) sooriyan aariyan kondadum saami.mother earth is primari goddess ,ALMIGHTY for tamils.DAY 1)EARTH , day 2) MAADU DAY 3)SUTRAM .ITHUVE PONGAL.MOTHER EARTH IS MAGA SOOLI ; SO WE CELEBRATE.NO WORSHIP FOR SUN which is a minor god for olden day great tamils.
NA, MA SI VA, YA(PANCH BOOTHAM). IN PONGAL NILAM IS CELEBRATED. IN MASI WATER CELEBRATED.IN PANGUNI SUN, IN AADI VAYU,AUANI FOR AKAYAM. THAT CAN B TAMIL TRADITION.
இந்திரன் ...இறந்து போன மேன்மக்களின் ஆத்மாக்களை காக்கும்...தலைவர் பதவியின் பெயர்... என்று உருவகப் படுத்தப் பட்டுள்ளது... பிரம்மன்...இந்திரன் எல்லாம் பின்னாளில் வந்தவை... இந்திர லோகம்...பிரம்ம லோகம்.... வைகுண்ட லோகம்.. சொர்க்க லோகம்... சிவ லோகம்...எம லோகம்...பாதாள லோகம்... நாரதர்... தேவர் ..அசுரர்.. ரம்பை...மேனகை...ஊர்வசி எல்லாம் பொய்
இரண்டு வருடம் முன் ஒரு சங்கி ஊடகம் பொங்கலை சங்கராந்தி சங்கராந்தி என்று சொன்னது. இல்லை இது தமிழர் திருநாள் என்று சொன்ன எனக்கு சங்கிகள் திட்டிய திட்டு, அம்மா அப்பாவையே இழுத்து விட்டார்கள்.
2000 வருடம் முன்பு சிலப்பதிகாரத்தில் இந்திர விழா நடைபெற்றது பற்றி என்ன குறிப்பிடப் பட்டுள்ளது.. என்பதை கூற வேண்டும்... நகரில் முன்னோர்கள் உருமாறி... வந்து கலந்து கொள்வார்கள் என்பது போல் நடைபெற்ற ஒரு விழா அது... முன்னோர் வழிபாடு...
ஐயா தான் முதலில் சொன்ன பாலகிருஷ்ணன் வந்து இந்திரனுக்கு தனது நோ சொல்றாரு தம்பி என்ன தமிழர் என்ன உங்களுக்காக தமிழருக்காக கதைப்பது போல் கதைத்து செய்யவேண்டிய வேலைகளை செய்வது தான் பாலகிருஷ்ணன் போன்றவர்களின் வேலைகள் கடைசியில் அவளின் முகத்தை பார்க்க வேண்டும் இந்திரா திருவிழாவை எடுத்துப்போட்டு திருவள்ளுவரை கொண்டு வந்து விட்டார்கள் என்று எனக்கு கிடைத்தது போல் தெரிகின்றது இதெல்லாம் நாங்கள் நோக்கவேண்டும் அவர்கள்தான் நமக்கு எதிரிகள் இவர்கள் ஒரு நாளும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் பொங்கல் தமிழர் திருநாள் என்று
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Mr. Balakrishnan IAS is very unique in his presentation on any topic. He is the first IAS officer who took the qualifying examinations in Tamil. Having done and succeeded in his life as an administrative officer and writer, what that appeals to me most is simplicity in his demeanor with a smile on his face all the time he speaks.
ஐயாவின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. நன்றி.
வாழ்த்துக்கள் விகடன்
அருமையான காணொளி .. Balakrishnan sir. இவர் எழுதிய சிந்து சமவெளி திரவிட அடித்தளம் ..நூல் அருமையானது ....
ஒரு சிறு திருத்தம் ..திராவிட என்பதற்கு பதில்...தமிழர் என்று சொல்லி இருக்க வேண்டும்...!
@@shivamurugapandiyan1165 உண்மை....
எளிய தலைப்பு அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
Fantastic information from Mr. Balakrishnan. He's a treasure to the Tamizh society. One must read his book Journey of Civilization also his article came in Ananda Vikatan.
தமிழா் திருநாள் வாழ்த்துக்கள்
Audio output is from only in right side ... I hope u rectify this kind of issues in upcoming videos.
தமிழ்ழனின் தை திரு நாள் வாழ்த்துக்கள்
தைப்பொங்கள் உழவர் திருநாள்;
நாம் தமிழர்.... நமது சின்னம்.. இரட்டை மெழுகுவர்த்தி**.
நாம் தமிழராய் வெல்வோம்
eliyathamby kuncharalingam check your spelling
@@subramaniamsaravanamuttu2901
தமிழனின் தை திரு நாள் வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் உழவர் திருநாள்;
நாம் தமிழர்....
நமது சின்னம்.. இரட்டை மெழுகுவர்த்தி**.
நாம் தமிழராய் வெல்வோம்
விவசாயி சகோ....!
கரும்பு விவசாயி....!
One and only in the best Pongal festival
Good interview and good information
வாழ்த்து(க்)கள் இல்லை வாழ்த்துகள்....!!!
உழுதல் ...
அறுவடை...
சூரியன்....
மாடுகள்....
என இவை அனைத்துக்கும் நன்றி
சொல்லும்
விழா...!
போற்றி
ஆராதிக்கும்
விழா....!
நன்று...!
NILAM MAADU, URAVINAR .ITHU CHEZHIPPIN VIZHAA? SOORIYAN IS FOR AARIYANS.
@@michealrajamirtharaj8977 haha pongal ku suriyan ta first second day ta mattu pongal.
ஆரியர் அக்னி.... தீ...!
Happy pongal to everyone
I need to meet him....
எழுத்துப்பிழையை கவனியுங்கள் விகடன்(பொங்கள் இல்லை பொங்கல்)
அனைவருக்கும் தழிழ் புத்தான்டு வாழ்த்துக்கள்
ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேரும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும் என்றால் அது சீமானால் மட்டுமே சாத்தியம்✊
நல்ல கேள்விகளுக்கு பதில் வரும்😎
நாம் தமிழர்.... நமது சின்னம்.. இரட்டை மெழுகுவர்த்தி**.
நாம் தமிழராய் வெல்வோம்
யோவ் சும்மா காமெடி பன்னாதீங்க
@@arunkumar-gq5kg உனக்கு காமெடியா இருந்தா சிரிச்சிட்டு போ😁🤣
Why seeman fans always create physco activity. If seeman will start. Old Indravillaz i will appreciate. Ok
Sundar
Thambikkottai
இந்திர விழா என்பது....
28 நாட்கள் ...
30 நாட்கள்... 60 நாட்கள் ... என்று நடைபெற்றதாக குறிப்பு உள்ளது...
அதில் கலந்து கொள்ள...
இறந்து போன முன்னோர்கள்
வந்து உலாவியதாக கூறுகிறது...
விவாத... தர்க்க பட்டி மன்றங்கள் நடை பெற்றது என்று கூறப் பட்டுள்ளது...
Arivukazhznjiyam. Tamilukkum tamilarukkum kidaitha pokkisam.
PONGAL = PON KALAYAM; NEWLY harvested rice,kooked in a new mud pot.with happiness and great enthusiasm & distributed to all nrear & dear ones.IT IS A DAY celeberating FERTILITY POWER OF LAND( man magal )considered as mother earth, rather than a day for sun god.the new month is also called thai month.
Shyam voice.
pon kalayam= pongal (nilathai potri kondadum thamilanin vizha!) sooriyan aariyan kondadum saami.mother earth is primari goddess ,ALMIGHTY for tamils.DAY 1)EARTH , day 2) MAADU DAY 3)SUTRAM .ITHUVE PONGAL.MOTHER EARTH IS MAGA SOOLI ; SO WE CELEBRATE.NO WORSHIP FOR SUN which is a minor god for olden day great tamils.
Gi wat happened to imperfect show ..
NA, MA SI VA, YA(PANCH BOOTHAM). IN PONGAL NILAM IS CELEBRATED. IN MASI WATER CELEBRATED.IN PANGUNI SUN, IN AADI VAYU,AUANI FOR AKAYAM. THAT CAN B TAMIL TRADITION.
எழுத்துப்பிழையை கவனியுங்கள். வாழ்த்துக்கள் இல்லை! வாழ்த்துகள்!
👌👌🙏
பொங்கல் @vikatantv பொங்கள் இல்லை
இந்திரன் ...இறந்து போன மேன்மக்களின் ஆத்மாக்களை காக்கும்...தலைவர் பதவியின் பெயர்...
என்று உருவகப்
படுத்தப் பட்டுள்ளது...
பிரம்மன்...இந்திரன் எல்லாம் பின்னாளில் வந்தவை...
இந்திர லோகம்...பிரம்ம லோகம்....
வைகுண்ட லோகம்.. சொர்க்க லோகம்...
சிவ லோகம்...எம லோகம்...பாதாள லோகம்...
நாரதர்... தேவர் ..அசுரர்.. ரம்பை...மேனகை...ஊர்வசி எல்லாம் பொய்
மார்கழி மாதம் குளிர் காலம் முடிந்து வெயில் துவங்கும்
தை மாதம் ஆகும்
பொங்கும் + எல் = பொங்குஎல்
= பொங்கு அல் = பொங்கல்
மாதம் இல்லை மார்கழிதிங்கள்
MAN KALAM ENBATHU MANAI MATCHI-KURAL?
இரண்டு வருடம் முன் ஒரு சங்கி ஊடகம் பொங்கலை சங்கராந்தி சங்கராந்தி என்று சொன்னது. இல்லை இது தமிழர் திருநாள் என்று சொன்ன எனக்கு சங்கிகள் திட்டிய திட்டு, அம்மா அப்பாவையே இழுத்து விட்டார்கள்.
2000 வருடம் முன்பு சிலப்பதிகாரத்தில் இந்திர விழா நடைபெற்றது பற்றி என்ன குறிப்பிடப் பட்டுள்ளது.. என்பதை கூற வேண்டும்...
நகரில் முன்னோர்கள் உருமாறி... வந்து கலந்து கொள்வார்கள் என்பது போல் நடைபெற்ற ஒரு விழா அது...
முன்னோர் வழிபாடு...
Dear sir I respect your tamizh research interest. But you wont able to realize what god is... You only knew about nadukal..... Thanking you...
மூச்சுக்கு மூன்றுமுறை " வந்து " எனும் வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்தால் கேட்போருக்கு கர்ண கடூரமாக இல்லாது இனிமையாக இருக்குமே .
😂😂😂😂😂
ஐயா தான் முதலில் சொன்ன பாலகிருஷ்ணன் வந்து இந்திரனுக்கு தனது நோ சொல்றாரு தம்பி என்ன தமிழர் என்ன உங்களுக்காக தமிழருக்காக கதைப்பது போல் கதைத்து செய்யவேண்டிய வேலைகளை செய்வது தான் பாலகிருஷ்ணன் போன்றவர்களின் வேலைகள் கடைசியில் அவளின் முகத்தை பார்க்க வேண்டும் இந்திரா திருவிழாவை எடுத்துப்போட்டு திருவள்ளுவரை கொண்டு வந்து விட்டார்கள் என்று எனக்கு கிடைத்தது போல் தெரிகின்றது இதெல்லாம் நாங்கள் நோக்கவேண்டும் அவர்கள்தான் நமக்கு எதிரிகள் இவர்கள் ஒரு நாளும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் பொங்கல் தமிழர் திருநாள் என்று
இந்திரனுக்கும் பொங்கலுக்கும் என்ன தொடர்பு...?
😡😡😡😡😡😡😡😡😡🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼
@@shivamurugapandiyan1165 உனக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்
@@shivamurugapandiyan1165 இந்திர விழா பற்றி சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் தெரிந்து கொள்.
I hate speech