பேட்டி கண்டவருக்கு பாராட்டுக்கள்👏👏 உயர் தரமான,சொல்லப் போனால் நிகரில்லாத பேட்டி இது! இந்த பண்பாட்டின் பகலவன் பேசப் பேச ஜன்னல்களைத் திறந்து கொண்டு ஒளியும் காற்றும் வருவது போல வாழ்க்கையைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் பல புரிதல்கள் நமக்குள்ளே நுழைகின்றன!
ஆகச்சிறந்த வரலாற்றுத்தடப் பதிவு! சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்பதை மனித நாகரிகத்தின் அடுத்த மைல்கள். சிந்துக்கும் வைகைக்கும் தூரமில்லாமல் இருக்கும் வரலாற்றுத் தடத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய தொல்லியல் அறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்! மிகச்சிறப்பான பேட்டியை கண்ட நியூஸ்7 தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த நன்றி!

மிக சிறந்த நேர்காணல் .
மிக அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.எங்கள் அன்புள்ள பாலா சார்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
நான் விரும்பும் மிக சிறந்த தமிழன். தங்களின் பேச்சு எனக்கு உத்வேகம். நெறியாளர் அருமை.
அருமை பாலா
பேசும் தலைமையில் பாலாவின் ஆர்வமிகு
பேட்டி அருமைதான் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
நன்றி ஐயா! தமிழை நேசிக்கிறவர்களால் பின்பற்றப்பட வேண்டிய உயர்ந்த மனிதர்.
'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' 🙏
❤❤❤
I salute to his's research
❤
Kamaraj ayya valttu,uñnagaluku neril kidaithathu ,neengal asirvattika pattavar