கீழடி தமிழர் நாகரிகமா? திராவிட நாகரிகமா? அமர்நாத் பதில் | Amarnath Ramakrishna interview | Keeladi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 432

  • @thiru2595
    @thiru2595 3 года назад +131

    கீழடி நாகரிகம் சங்க கால தமிழர் நாகரிகம் என்று தெளிவுபடுத்திய தொல்லியல்துறை பேராசிரியர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

    • @sivananthambalakrishnan5544
      @sivananthambalakrishnan5544 3 года назад

      ruclips.net/video/IrV6wC_Fvdc/видео.html

    • @sivananthambalakrishnan5544
      @sivananthambalakrishnan5544 3 года назад

      ruclips.net/video/IrV6wC_Fvdc/видео.html

    • @jamest1812
      @jamest1812 Год назад

      நன்றிகள் சார்...

    • @MichealJoyel
      @MichealJoyel 4 месяца назад

      கீழடி சங்ககால நாகரிகம். ஆனால் தமிழர்கள் திராவிடர் னு சொல்றாரு 😂

  • @harihari7743
    @harihari7743 2 года назад +44

    தமிழர் நாகரிகம் என்று தைரியமாக சொன்னதற்கு நன்றி

    • @MichealJoyel
      @MichealJoyel 4 месяца назад

      கீழடி சங்ககால நாகரிகம். ஆனால் தமிழர்கள் திராவிடர் னு சொல்றாரு 😂

  • @siva4000
    @siva4000 Год назад +13

    கீழடி தமிழர் நாகரிகம் என தெள்ளத்தெளிவாக பதிலளித்தமைக்கு வாழ்த்துகள்.

    • @MichealJoyel
      @MichealJoyel 4 месяца назад

      கீழடி சங்ககால நாகரிகம். ஆனால் தமிழர்கள் திராவிடர் னு சொல்றாரு 😂

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 Год назад +13

    தமிழர் நாகரிகம் என்று தைரியமாக சொன்னதற்கு நன்றி💪💪💪💪💪💪💪

    • @MichealJoyel
      @MichealJoyel 4 месяца назад

      கீழடி சங்ககால நாகரிகம். ஆனால் தமிழர்கள் திராவிடர் னு சொல்றாரு 😂

  • @anbualagan1280
    @anbualagan1280 2 года назад +8

    திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @rajsu9294
    @rajsu9294 3 года назад +46

    உங்கள் பேச்சிலும் நல்ல தமிழை முடிந்தவரை பயன்படுத்தி உள்ளீர்கள். நன்றி.

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 3 года назад +32

    வரலாற்றை தெரிந்த இனமே வரலாற்றை படைக்கும் 🔥

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி திரு அமர்நாத் அவர்களுக்கு

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    ஐயா அவர்களுக்கு 99% நன்றிகள் ஏன் என்றல் சங்க கால நாகரிகம் என்று சொன்னதற்கு, ஐயா அவர்களுக்கும் சில தடைகள் அச்சுறுத்தல்கள் இருக்கலாம் அதையும் தாண்டி ஐயா அவர்கள் இன்று தமிழ் சங்க கால நாகரிகம் என்று ஒத்துக்கொண்டதற்கு, ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 4 месяца назад +2

      Some people are not understanding the real meaning of Diraavidam....... See, 2K years back South India was a Thamizh society.... I don't say it in a greedy way..... It's not said out of greedy brain,... When King Ashoka had won the Kalinga War, then he directly tries conquer the Thamizh states..... No Telugu rulers or Kannada kings. What Ramayana says according to Arian writings, the Hills of Karnataka had ancient people as Vaalmeegi describes it as Aancheneyaa......As to Ashoka's inscriptions, it's only Chera's, Chola's, Pandiya's & the Sathya Puthran( King Adiyamaan) to fight and win the war for him 0:14 .... There were no rulers inbetween..... The Civilization were mainly around the Kaveri & Ganges rivers or the water bodies...... So nothing wrong in saying Thamizh society as Diraavidan's(Diraavidam Society)...... Both Kannada & Telugu araised afterwards getting seperated from Thamizh with Sanskrit assistance....... This is the actual history...... When Caldwell realised and told South India is one community, we people around different locations never accept it.... Now we fight for water........ Who is going to realise & understand Amarnath sir? He brought out many archeological evidences with his hard work and broad mind.... Our people will never understand it.......

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      ​@@sundarabhaskaran9446உண்மை,

  • @muniappans3056
    @muniappans3056 3 года назад +85

    எல்லா பல்கலைகழகங்களிலும்
    தொல்லியல் துறை சார்ந்த படிப்பை தொடங்கபட வேண்டும்.

    • @panneerselvan3071
      @panneerselvan3071 3 года назад +1

      வட தமிழ் நாட்டில் உள்ள தொன்மையான இடங்களைப் பற்றிய கேள்விகள் இடம் பெறாதது வருத்தமாக உள்ளது.

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 года назад +45

    மிக மிக
    உயர்ந்து நிற்கிறீர் அய்யா
    🙏🙏🙏

  • @muthusamyduraisamy8790
    @muthusamyduraisamy8790 2 года назад +9

    அரிய தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @வாழ்கநலமுடன்-ர7ந

    பணி சிறக்க வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா...

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Год назад +3

    தமிழ் சமூகம்
    என்றென்றும்
    அமர்நாத் அய்யா அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது.

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 3 года назад +7

    அமர்நாத் ராமகிருஷ்ண ன் அவர்களுக்கு வாழ்த்துகள் டாக்டர் பாஸ்கரன் நாகர்கோவில்

  • @dnareplication5593
    @dnareplication5593 3 года назад +4

    நன்றி திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 года назад +36

    ஐயா அமர்நாத்...நமக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து...

  • @balak.622
    @balak.622 3 года назад +22

    வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. தமிழ், தமிழர் என்றாலே பதறும் சமுதாயங்களுக்குநல்ல அறிவுரைகொடுங்களையா.

  • @emurugesan6601
    @emurugesan6601 3 года назад +34

    Tamilian culture is oldest culture, we need to explore more

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 3 года назад +19

    மிக்க மகிழ்ச்சி.... உயர்திரு. அமர்நாத் அவர்கள் நிறைய சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எழுகிறது 🙏🙏🙏

  • @manivannan5041
    @manivannan5041 3 года назад +28

    சங்க இலக்கியமும்,
    அதற்கான கீழடி சான்றுகளும்
    எனும் நூல்வெளியிட வேண்டும் அய்யா.

    • @salomederose3306
      @salomederose3306 3 года назад +1

      Tamil, Telugu, Kannadam& Malayalam are all Dravidian Languages. Among these, Tamil is the Mother Language from which the other three were born. This is what Linguistics ( the scientific study of languages) tells us. Before the birth of the other three, all people here spoke the same language,Tamil. Dravidam is the area ( almost the whole of South India) and Dravdians are the people living in that area. Originally all the people here were Tamils. Later on, because of invasions from other places we became influenced by other cultures and languages. Thus other languages of South India were born. They were mainly influenced by Sanscrit. During the initial stages, they might've been only dialects of Tamil( just as now we have Madras dialect, Kongu dialect, Tirunelveli dialect etc). When the dialects become more and more distanced from the Mother because of the influence of other cultures, traditions, languages etc each dialect evolves into a distinct language and it may develop its own script. Among the three, Malayalam more recently branched out from Tamil while Telugu and Kannadam were born from Tamil a little earlier. ( That's why we can understand Malayalam better than the other two). Of course, there is another theory which tells us that the whole of the present day India was once inhabited by only Tamils.(The advocates of that theory point out the similarities between excavation findings of Indus Valley civilisation & excavation findings in Tamilnadu). If we are wise people, we can say : every human being in this world is my brother or sister ; as we migrated to different places we developed or invented new things for our livelihoods and new languages for communication. We are all citizens of the world and let us not raise barriers to divide us.

  • @tamilmani2088
    @tamilmani2088 3 года назад +16

    தமிழினத்தில் துரோகிகளும், உண்டு! கயவர்களும் உண்டு! ஆரிய மாயைக்கு மயங்கி பொருள் செல்வம் வாழ்வாதாரத்துக்கு அஞ்சிய கோழைகளும் உண்டு! இந்த இனத்தில் இல்லாத எம் இனத்துக்குக்காக அதிகார வர்கத்துக்கு எதிராக அஞ்சாத அறம் படைத்தோரும் உண்டு எம் இனத்துக்காக போராடும் நேர்மையாக போராடும் எவரும் என் இனத்தவரே! எம் இனத்தவரே! எம் இனத்தின் பெருமைகளை, உண்மைகளை உலகறிய செய்தவர்களும் எம் இனத்தவரே! வாழ்த்துகள் AMRN R K அவர்களே உமது புகழை எம் இனம் பேசும் இது வரலாறாக இடம்பெறும்! நீவீர் வாழ்க! வாழ்துகள் ! பணிசிறக்க!

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 3 года назад +2

    அமர்நாத் ராமகிருஷ்ண ன் அவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நிறைய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று டாக்டர் பாஸ்கரன் நாகர்கோவில்

  • @leninveeraval2375
    @leninveeraval2375 3 года назад +29

    தமிழ் நாகரீகம்💪 15:28

  • @vijayakumark5468
    @vijayakumark5468 Год назад +3

    தமிழர் என்ற இனம் தான் உண்டு . திராவிடர் என்ற இனம் கிடையாது . திராவிடர் என்ற சொல் அரசியலுக்காக பயன்படுத்திய சொல் தான்...

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 3 года назад +13

    Amarnath Sir I respect you . I salute you and I love you ,God bless you Sir.

  • @Amarnath-ec1my
    @Amarnath-ec1my 3 года назад +13

    தெளிவான விளக்கம் தந்த பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷 இந்த

    • @user-qn1jk9sr8c
      @user-qn1jk9sr8c 3 года назад

      அது என்ன புந்த, புந்த என்பதற்கு என்ன ஆதாரம். எ.. புந்த

    • @m.srinivasan5445
      @m.srinivasan5445 3 года назад

      அதாவது ஈயம் பூசுனமாதிரியும் இருக்கனும் பூசாதமாதிரியும் இருக்கனும்

  • @manivelrmanivel5305
    @manivelrmanivel5305 3 года назад +4

    உங்கள் வருகைக்கு நன்றி அய்யா.

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it 3 года назад +8

    அருமையான பதிவு 👌👌👌

  • @jai22000
    @jai22000 3 года назад +11

    வாழ்த்துக்கள் அய்யா.மிக்க மகிழ்ச்சி 🙏🙏

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 года назад +5

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் 🌹🌹🌹🙏

  • @sembiyanjj7071
    @sembiyanjj7071 3 года назад +7

    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🏻

  • @lathikalathika8092
    @lathikalathika8092 3 года назад +6

    தமிழ் தான் உலகின் முதல் மற்றும் மூத்த குடி

  • @vaanavil3792
    @vaanavil3792 Год назад +1

    தொல்லியல் துறை பேராசிரியர் ..
    தொல்லியல் ஆய்வாளர் உயிர்திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
    நன்றி ஐயா.

  • @wealthcumhealthsolutions639
    @wealthcumhealthsolutions639 3 года назад +3

    அருமையான பதிவு மிகவும் முக்கியமான தகவல்கள் தெரிவித்தார்.. நன்றி....

  • @thozhan1981
    @thozhan1981 3 года назад +17

    பேச்சு தமிழ்.. வாழும் மக்கள் தமிழ் மக்கள்... இனம் தமிழ் இனம்.. அனைத்து இலக்கியங்கள் வரலாறு தொன்மை என அனைத்தும் தமிழில்.. அரசு தமிழ் அரசு நாடு தமிழ் நாடு.. அதென்ன திராவிடம்... திராவிடத்தின் தாய் மொழி தமிழா..? தமிழ் தான் எனில் எதுக்கு திரித்து திராவிடப் பெயர்.. தமிழர் என்பதில் உங்களுக்கான மறைப்பு ஏன் .?

    • @prathisivan8290
      @prathisivan8290 3 года назад +2

      Same thought for me too...but answer is because of ruling party as he is a government officer! And the news Channel is sponsored(funded)by dmk

    • @sivanandanmunisamy8654
      @sivanandanmunisamy8654 3 года назад

      Thozhan miran, vaazhthukkal, arumaiyana kelvi. Amaranath has betayed the Thamizh people.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 года назад +25

    தமிழர் நாகரியம் தான் பழமையானது.

  • @Mksmoodi
    @Mksmoodi 2 года назад +1

    அமர்நாத் அய்யா சொன்னதுடன் தமிழ் தேசிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் சேர்ந்ததும் ஒரு மிக பெரிய காரணம். தமிழர் இனம், மொழி, கலை, இலக்கியம் பற்றிய புரிதல், மற்றும் முக்கியமாக தமிழர் மெய்யியல் வைதீக மரபினை வேறாக கொண்டது அல்ல என்ற புரிதல் சமூக ஊடகம் வழியாக அதிகம் பரப்புரை செய்தது அவர்கள் தான்.

  • @prathisivan8290
    @prathisivan8290 3 года назад +31

    Dravidam is term used to call tamils by non tamils ..but now even some tamils call themself as dravidan is shame full!!
    Iam Tamil
    Not a dravidian (dravidam a Sanskrit term if we use to denote us its equal to falling in legs of sanskrit)

    • @SuperParuthi
      @SuperParuthi 10 месяцев назад

      As an example, you can change your Sanskrit name to Tamil in the gazette first and then find other ways to fight Sanskrit.

  • @balasubramaniambalakrishna5909
    @balasubramaniambalakrishna5909 3 года назад +5

    Salutes to you and your team for your HARD WORKS. Stop not till the GOAL is Reached.

  • @karikalcholandoraiswamy8056
    @karikalcholandoraiswamy8056 3 года назад +12

    Very good. This is belongs to only Tamilians.

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 3 года назад +3

    உலக வரலாறே பரய்ய ருடயைதுதான் தமிழரு டையதுதான் யாரும் மறைத்து பலனில்லை. அதைஉணர்ந்து அனை வரும் திறந்த மனதுடன் முன்வர வேண்டும். அறி வாெளிகாேபால்.நன்றி

  • @velum4437
    @velum4437 3 года назад +5

    Great work👏👏👏thank
    You sir🙏

  • @SivasubramanianShanthi-lz4om
    @SivasubramanianShanthi-lz4om Год назад +3

    திராவிடம் , திராவிடர் என்பது தமிழ் தான்.இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழின் காலப் பழமை பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு உட்பட்டது.இதை உலகம் உணர நமது ஆய்வுகள் பயன்படவேண்டும்.

    • @johns7288
      @johns7288 Год назад +2

      திராவிடம் சொல் தமிழ் இல்லை

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 месяцев назад +1

      Tamizhe endrtan eruku. Ne moodu

    • @gideonraj1473
      @gideonraj1473 2 месяца назад

      என்னடா திராவிடம் என நுளைக்கிறாய்.

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 3 года назад +7

    Welcome Amarnath Sir

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад +6

    Excellent speech

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 3 года назад

    அருமை .ஐயா மிகவும் சரியான தகவல்.முலுக்க முலுக்க தமிழர் நாகரிகமே . ஐயாவுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 года назад

      நன்று, ஒரு சொல் திருத்தம், "முலுக்க" அல்ல "முழுக்க"

  • @shanmugarajk6041
    @shanmugarajk6041 3 года назад +3

    அருமை பதிவு

  • @mathivananr8198
    @mathivananr8198 Год назад

    Thamizhar varalaatril amarnaath iraamakiruttinan peyar nilaiththirukkum.vaazhga aiyaavin sevai.

  • @Maccccc124
    @Maccccc124 3 года назад +3

    Great person

  • @iraivazhi
    @iraivazhi Год назад +2

    கீழடி தமிழர் நாகரீகம். திராவிடம் என்பது இப்போது வந்த சொல்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @SuperRhythmic
    @SuperRhythmic 3 года назад +13

    தமிழர் நாகரீகம்...

  • @vijaya5990
    @vijaya5990 2 года назад

    சார் எங்கள் ஊர் காவிரிப்படுகையில் உள்ளது . சோழபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் மாணாவாரி மேட்டு நிலங்களில் விவசாயம் செய்யும்போது நிறைய முதுமக்கள் தாழி கிடைத்திருக்கிறது.கோவில்கூட புதையுண்டு இருந்தது.5க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள்
    கண்டெடுக்கப்பட்டு வழிபடுகிறோம்.சிந்துவெளி நாகரிகத்திற்குப்பிறகு மக்கள் இடம பெயர்ந்துஇங்கு வாழ்ந்திருக்கக்கூடும் இங்கு கீழடிப்போன்று ஒரு நாகரிக மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும்.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +1

    ஆதிச்சநல்லூர் நூற்றியோரு கல்லறைகள் கோவில் பற்றிய தகவல்கள்.... கண்டுபிடிக்கப்பட்டு‌ தகவல் வருமா.

  • @iyyappanparamasivam9871
    @iyyappanparamasivam9871 6 месяцев назад

    திராவிட இனம் என்பது ஒரு குறியீடு, அதன் தனித்துவமான இனக்குழு தமிழர்கள்.

  • @bulbulthara4408
    @bulbulthara4408 3 года назад +2

    Anchor is well prepared. Good.

  • @SeetharamanNarayanan
    @SeetharamanNarayanan 3 года назад +8

    Just listening to the questions at the beginning got me hooked.
    Thanks you for this quality content

  • @AlexVembar
    @AlexVembar Год назад +2

    திராவிடர் என்ற சொல் சமஸ்கிருத சொல், தென் இந்தியாவை குறிப்பிடும் சொல். தென் இந்தியா முழுவதும் பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர், அதில் தமிழ் மொழி பேசும் இனக்குழு தமிழர் என்ற குறிப்பிடப்படுகின்றனர். மற்ற மொழிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை நேரடியாகவோ சார்ந்தோ, தமிழில் இருந்து வேவ்வேறு காலகட்டங்களிள் பிரிந்து சென்று தனியாக வளர்ந்து மறுவி புது இலக்கணம் பெற்றும், அரசியல் காரணமாக மற்ற எழுத்துகளை பயன்படுத்தியும், அன்னிய அரசுகளின் ஆட்சியின் கீழ் மற்ற மொழிகளுடன் சேர்ந்தும் புது மொழிகளாக உறுப்பெற்றுள்ளன. திராவிட கொள்கைகள் அய்யா பெரியாரின் அரசியல் கோட்பாடுகளை கொண்டுள்ளது அந்த கோட்பாடுகளுக்கும் இப்பொழுது உள்ள திராவிட அரசிலுக்கும் தொடர்பிள்ளாத நிலையுள்ளது. தென் இந்தியா முழுவதும் நடத்த வேண்டுய அரசியலை தமிழர் வாழும் மாநிலத்தில் மட்டும் நடத்தி, அந்த அரசியலால் தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்கள் தலைமை பொறுப்பை ஏற்க்க வாய்ப்பில்லாத நிலையில் நிறுத்தியிருக்கும் நிலையில் திராவிட கட்சிகளின் அரசியலை தமிழர்கள் கண்டுகொண்டுள்ளனர். தமிழர்கள் தமிழர் நாட்டை மீண்டும் ஆழவேண்டும்.

  • @erukiruttinan114
    @erukiruttinan114 3 года назад

    மிகவும் அருமையான விளக்கம் . மிக்க நன்றி.

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த 3 года назад +1

    வாருங்கள் தமிழத்தாயின் தவப்புதல்வனே. உங்களுக்காக காத்திருக்கும் தமிழர்கள்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +1

    திராவிடம் என்ற சொல் பயன்படுத்திய பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே பேசி, எழுதப்பட்ட மொழி தமிழ். தமிழ் மொழி பிறப்பிலிருந்து பேசிய தமிழர் வாழ்வைக் குறிப்பிட தமிழர் நாகரிகம் எனப் பெயரிடுவது தான் சரியானது.

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 3 года назад +3

    Great solute 🙏🙏🙏

  • @Dhee81
    @Dhee81 3 года назад +11

    மகாபாரதம் செட் எங்கு தேடினாலும் கிடைக்காது.

  • @ravin8405
    @ravin8405 3 года назад +4

    நல்வரவு... 👍

  • @vandanad9948
    @vandanad9948 3 года назад +12

    Dear Sir, it's a good debate at the same time to excavate Poompuhar and Cavery Poopatinam mini submarines should be manufactured and excavation can be done in the Ocean.

    • @johnrose8549
      @johnrose8549 3 года назад

      வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ அதைவிட வரலாறு மிக முக்கியம் என்பது ஐயாவின் கருத்துக்களிலிருந்து தெரிய வருகிறது! வரலாற்றை நீங்கள் பேசுகிறீர்கள்! ஆனால், இனி வரலாறு உங்களைப் பேசும்!

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 3 года назад +1

    Really we are salutes Tamilnadu Government, because poompukaar Excavation are going to be bringing the real facts. 🙏🙏🙏

  • @MathivathananVijayakumar
    @MathivathananVijayakumar 3 года назад +4

    Welcome Sir...💐

  • @ravin8405
    @ravin8405 3 года назад +16

    ஆம், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இன்றைய வழிபாட்டு முறை இல்லை? ..

    • @KrishnaMoorthy-qh3ln
      @KrishnaMoorthy-qh3ln 3 года назад +1

      Sanga Kalam civilization if it is more than 3000 years ,, it should be a civilization of Dravidians. Before 3000 years there was no Telugu Malayalam Kannada. They are raw sources of Tamil. Hence they have right to claim right for the keeladi sivakalai civilization.

    • @jkrajamani1930
      @jkrajamani1930 3 года назад +1

      50 feet below keeladi there is vedic civilisation which is not allowed, sanskrit is same time as tamil which is revealed by Lord shiva

    • @masthanesa
      @masthanesa 3 года назад

      ஐம்பெரும் காப்பியங்கள் பௌத்த மற்றும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களால் இயற்றப்பட்ட காப்பியங்களாகும்
      ஆகவே இன்றைய வேத நெறி வழிபாட்டு இருக்க வாய்ப்புகள் இல்லை

    • @jkrajamani1930
      @jkrajamani1930 3 года назад

      @@masthanesanee enna solla vera nee vandha saudi lendhu vandirika nee yaaru noku arab patti mottam pesu eng vishiyatilla taleyidita

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 года назад +1

      தமிழின் கடை சங்கம் என எண்ணுகிறேன் நீங்கள் சொன்ன ஐம்பெரும் காப்பியங்கள் இது முழுக்க "சமண புத்த" மதத்தை தழுவியது, தற்போது ஒருங்கிணைந்த ஆரிய ஹிந்து மதத்திலும் இதே சமண புத்த கோட்பாடுகளையே சற்று மாற்றி செய்து வருகின்றனர். உதாரணமாக பகவான் என்ற சொல் சமண புத்த வார்த்தைகள் பிராகிருத பாலி மொழியே சமஸ்கிருதம் அல்ல. சமஸ்கிருத மொழி ஐரோப்பிய பாரசீக மொழி குடும்பத்தை சேர்ந்தது.
      மேலும் நாம் ஆண்டி கோல துறவி முருகனுக்கு காணிக்கையாக மொட்டை போடுதல் சந்தனம் பூசுவது மேலும் அய்யப்ப தர்ம சாஸ்தா அய்யனார் பெருமாள் அனைத்திலும் புத்தரின் அடையாளம் உள்ளது, கணபதி என்ற வார்த்தை தமிழ் இலக்கியத்திலோ சமஸ்கிருத மற்றும் வேத இலக்கியத்தில் இல்லை மாறாக புத்த இலக்கியத்தில் தான் உள்ளது கணபதி சிலை அமர்ந்து இருக்கும் மரம் அரச மரம்தான் புத்தரின் போதி மரம்.
      ஏதோ எனக்கு தெரிந்தது.

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Год назад

    Kezhadi proves Ancient Culture of Tamils and strongly against Thiraavidian culture

  • @sanjeeviram8941
    @sanjeeviram8941 3 года назад +8

    Very balanced responses from Amarnath. One point which he quashes from this discussion is indirectly debunking Aryan - Dravidian theory by saying Sindhu Samaveli civilisation itself likely to be founded by South people.

  • @rklandmark5953
    @rklandmark5953 3 года назад +2

    super sir

  • @selvaveni7252
    @selvaveni7252 2 года назад +2

    ABP NADU வலையொலிக்கு நன்றி,
    திரு அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.
    அவர்களது பேட்டியில் ஒரு நெருடல் ஏற்படுகிறத. . கலைஞர் சொன்னதைப்போல மொழியால் தமிழர் இனத்தால் திராவிடர் என்று சொல்கிறாரே இது ஏற்புடையதா?.

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Год назад

    Please watch 15.30 hrs. Sanka kaala nagarikam means Tamil's Ancient History and Culture.

  • @balua9182
    @balua9182 3 года назад +1

    ஐயா ஒரு சிறிய திருத்தம் தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் இலக்கியம் அன்று

    • @rajakr950
      @rajakr950 3 года назад

      இலக்கியம் என்பது ஒரு பொதுச்சொல். தொல்காப்பியம் இலக்கணம் கூறும் இலக்கியம் .

  • @nagajothik4567
    @nagajothik4567 3 года назад

    Sir Meenakshi Amma ungakuda thunainerppal.

  • @sivakurunathandilakshini3033
    @sivakurunathandilakshini3033 2 года назад

    I like this job ❤️

  • @praveeng1319
    @praveeng1319 3 года назад +1

    கீழடி எதனால் அழிந்தது என்பது குறித்த உண்மையை அறியும் கண்ணோட்டத்தில் ஆய்வுகள் நடக்கின்றனவா?? கடல்கோள் ஏற்பட்டதற்கான ஏதேனும் தடயங்கள் கிடைத்திருக்கின்றனவா??

  • @leemi8931
    @leemi8931 3 года назад +18

    Im not Dravidian..
    Im Tamil.

    • @vasumathychandrasekar9443
      @vasumathychandrasekar9443 3 года назад

      @Selva தமிழ் அம்மா. அவளுடைய குழந்தைகளில் ஒன்று திராவிடம். ஒரு குழந்தை அம்மா பெயரை தன் பெயராக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அம்மாவுக்கு குழந்தை பெயரை சூட்டக்கூடாது. தமிழ், தமிழ் தான்

  • @SarasWathi-ne1bc
    @SarasWathi-ne1bc Год назад +2

    நம்ம ஊருல ஒரு பழமொழி ஒண்ணு சொல்வாகங்கோ அது என்ணாண்ணா. ஊர் பீக்கி நங்கணாச்சான் அடிச்சிக்கிட்டு சாகுது என்பார்கள் /அது மாதிரிக்கீது.
    ஒரு புதையல் என் வீட்டில் எடுத்தால் /அந்த வீடு பூர்வீகமாகவே ஆயிரக்கணக்கா என் முன்னோர்களின் வாழ்விடப்பகுதியாக இருந்து அந்த இடத்தில் புதையல் அரசு எடுத்தாலும் அது எங்க வீட்டுப் புதையல்தானே தவிர. வேறு யாரும் உறிமை கொண்டாட முடியாதோ அதே போல்தான் அந்த புதையலுக்கு திராவிடப் புதையல் என்பதோ /அல்லது தமிழர் புதையல் என்பதையும் தாண்டி தேவேந்திர குல வேளாளர்களின்/அவர்களின் முன்னோர்களின் தொல்லியல் எச்சங்கள் எனும்போது அதை இந்திரன் வீட்டுப்புதையல் என்பதே சாலச்சிறந்தது /
    திராவிடம் என்பது தமிழ் நாட்டை மட்டுமே குறிப்பதாகாது /ஆந்திராவையும் குறிக்கவில்லை /கேரளாவையும் குறிக்கவில்லை /கர்நாடகத்தையும் குறிக்க வில்லை /
    அக்காலத்தில் 3000 ஆண்டு பழமையான நதி பண்பாட்டு மருதநில ஆற்றங்கரை பண்பாடு /உலகளவில் நெல்லின் மக்கள் /சேற்றுக்கால் செல்வர் /கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த நதி பண்பாட்டு மருத நிலமக்களே
    கீழடி அகழ் ஆய்வு நிலமும் சுமார் 150 ஏக்கர் தென்னை /அவர்களும் யாரிடமும் விலைக்கு வாங்கவில்லை /வேரெங்கும் இருந்து விலைக்கு அந்த நிலத்தை வாங்கவில்லை /கிருஸ்து பிறப்பதற்க்கு முன்பே மதுரையில் கோவலன் பொட்டல் என்ற சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அந்த இடுகாட்டை 3000 வருடங்களுக்கு மேல் இன்றைய தேதி வரை பயன்படுத்திவரும் தேவேந்திரகுல மக்களின் உறிமையுள்ள நிலம் தான் அந்த கீழடியில் வசிக்கும் மக்களும் அவர்கள் பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களும் /
    எங்கள SCஅப்பிடீம்பிங்க/ தலித்துணு சொல்வீங்க தாழ்த்தப்பட்டவன்/ ஒடுக்கப்பட்டவன் /அரிஜன் /ஆதி திராவிடர் என்ற பறையர் பெயரிலும் என்னை கூப்பிட வைத்து அசிங்கப்படுத்துவீங்க /
    எனக்குச் சொந்தமான பூமியில் எப்படியெல்லாம் எம் மக்களை அசிங்கப்படுத்தணுமோ? அவமானப்படுத்தணுமோ அத்தனையும் ஒருசில நாதாப்பய ஜாதிகளை வைத்துச் செய்வீங்க
    ஆனா எனக்கான என் முன்னோருக்கான வரலாற்றை என்முன்னோர்களின் வரலாற்று எச்சங்களை /அவர்கள் பயன்படுத்திய பொருள்களை பண்பாட்டை வரலாறை நாகரீகத்தை உங்களோடதுண்ணு பெருமை பீத்திப்பீங்க /உங்க மேலேயே உங்களுக்குக் கோபம் வரலையா?
    ஏன் இப்படி /எங்களை SC பட்டியலைவிட்டு வெளியே எடுணு சொல்லி தொடர்ந்து போராடுரோம் /வந்தேறி திராவிட தெலுங்கர்களும் அவர்களில் தெலுங்கு ஆட்சியாளர்களும் இவ்வளவு வரலாற்றுப் பண்பாட்டு கலாச்சார தொல் தமிழ் மருதநில ஆற்றங்கரை நாகரீக மக்களை திருமுருகன் போன்ற தெலுங்கு எச்சைகளை வைத்து எங்கள் குரலைத் தடுக்க நினைக்கிறீர்கள் /
    இல்லை ஆற்றோர நாகரீகம் தமிழர்களில் வேறு சமூகத்துக்கானது/நெல்லின் மக்கள் நீங்கள் இல்லை /தமிழனே நீ இல்லை /பள்ளர்கள் எல்லாம் தெலுங்கர்கள் /தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்கள் 2000 வருட வரலாறு இருக்குணாவது சொல்லுங்க /தெலுங்கரோட வரலாறு கிபி 1331 /750 வருட வரலாறுதான் /

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 года назад +2

    Very well said Sir, திராவிடம் என்ற சொல் ஆதி தமிழர்களையே குறிக்கும். அப்போது தென் இந்தியா முழுவதும் தமிழர்களே...

    • @josevava8144
      @josevava8144 3 года назад

      எங்க இருக்கு திராவிடம்

    • @gideonraj1473
      @gideonraj1473 2 месяца назад

      திராவிடம் என்றால் என்ன?

  • @babus2871
    @babus2871 3 года назад +1

    தமிழ் வணக்கம்

  • @dharmarajchinnappan3025
    @dharmarajchinnappan3025 3 года назад +2

    Great

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 года назад +10

    Dravidam is the cast of the South Indian Arya Brahmins! Unfortunately it was referred to the South Indian and now it’s used by non Tamils (mainly the Telugu people) to cheat and rule Tamils.
    This truth came out after the 2009 Tamils genocide where the DMK traitors Karunanidhi colluded with the Aryan Congress and the Sinhalan of Telugu origin.
    I hope Ramakrishnan would have the strength to continue to bring out the truth, and drop the term Dravidan altogether!

  • @ramachandran5441
    @ramachandran5441 14 дней назад

    கீழடி எங்கள் தாய் மடி

  • @tbeniel
    @tbeniel Год назад

    Keeladiyil burial site kkum makkal vazum idathukkum evalavu thoora vithiyasam irunthathu?

  • @அருண்-ழ7வ
    @அருண்-ழ7வ 3 года назад +3

    'திராவிடம்' என்னும் சொல் அண்டை நாட்டாரை பிரிப்பதற்கு உதவியதாக இருந்தது. 'சங்கம்' என்னும் சொல் கடல்களின் சேர்மித்திரத்தை உணர்த்த வல்ல இருந்தது.

  • @gideonraj1473
    @gideonraj1473 2 месяца назад

    உண்மையிலும் உண்மை சங்ககால தமிழர் நாகரீகம் என்றதற்கு நன்றி.

  • @vijaymk707
    @vijaymk707 3 года назад +9

    Robert Caldwell introduced the term dravidian in his 1856 book

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச 3 года назад +7

      Yes, he is an ignorant and fraud cheater who cunningly distorted history by giving false information, Robert Caldwell is a cunning fox which he himself agreed that he wrote a false history

    • @southernwind2737
      @southernwind2737 3 года назад +2

      Your statement is the false one. Robert Caldwell was the pioneer in bringing out to the world that Tamil was more ancient and richer than Sanskrit. Until then the Aryan supremacists were keeping the world in the blind belief of Sanskrit being superior to Tamil. He was the one who had established that Tamil was the most ancient and richest among Dravidian languages through his momumental work of
      " Comparative Grammar of Dravidian Languages". The current Goebbels campaign is being carried out at the instance of fascist Brahminical forces by the so called Tamil nationalists. The only so called fault of his was choosing the term Dravidian under the impression it connoted all non Aryan language speakers. It is only akin to the European rulers naming all non Muslim and Christians the land

    • @இராசேந்திரசோழன்-ந3ச
      @இராசேந்திரசோழன்-ந3ச 3 года назад +4

      @@southernwind2737 Boss, it is not Caldwell, it is Elieesan who was 50 years senior to Caldwell and Mr. Elieesan said that nothing like dravida, he said it is purely Tamil and Tamil is the root language of Malayalam, Kannada, Telugu, but This Caldwell a fraud, cheater, cunning fox like an ignorant and idiot forcibly used the word DRavida

    • @BestTamilStatus
      @BestTamilStatus 3 года назад +2

      Please read some English Dictionary about Ethnicity & Race

    • @southernwind2737
      @southernwind2737 3 года назад +2

      @@இராசேந்திரசோழன்-ந3ச Yes Ellis did dig out the treasure of Thirukkural and he was senior to Dr. Caldwell. But comparative glory Tamil to other languages here and its independent nature were all established beyond doubt to other nationals by none other than Dr Caldwel. The fact that the sangh pariwar gang has the NTK musclemen by their side.

  • @nadavarasan
    @nadavarasan 3 года назад +10

    கீழடியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள், அவர்கள் பேசிய மொழி தமிழ், அங்கு கண்டுப்பிடிக்கப்பட்டது சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட தமிழர் நாகரிகம் என்று அடுக்கிக் கொண்டேப் போகிற போக்கில் அந்த இனத்திற்கு திராவிட இனமெனும் குறியிட்டையும் இட்டு, இதையும் அதையும் பிரித்துப் பார்பதால் எந்த நன்மையுமில்லை என்ற கருத்தையும் இடைச்செருகளாக கூறியதைத்தான் திராவிட மயக்கம் என்பேன்! இப்போதுதான் தமிழகத்தில் அகழ்வாய்வுகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருவதாகும், கடலாய்வுகளும் இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது என்று கூறிவிட்டு, வடக்கிலிருந்து தான் திராவிட மக்களும் அதன் நாகரிகமும் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளாக முடிவுரையும் எழுதியுள்ளார் தொல்லியல் அகழ்வாரய்ச்சி வல்லுநர் திரு அமர்நாத்! இவருடைய பேட்டியை ஆழ்ந்துக் கேட்ட பிறகு, பல முரண்பாடான தெளிவற்ற கருத்துகள் இருப்பதாக உணர்கிறேன். வேடிக்கை என்னவென்றால் தமிழிய/தமிழ்த்தேசிய முதல்வர் திரு ஸ்டாலினோ ஒன்றிய இந்தியாவின் வரலாறே தமிழ்நாட்டிலிருந்துதான் எழுத வேண்டுமென்று உருட்டுகிறார். ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, சிந்தனை அடிமைகள் வாழும் நாட்டில் எல்லா உருட்டுமே சாத்தியம்!

    • @vivekanandanpazhanirajan2548
      @vivekanandanpazhanirajan2548 3 года назад +2

      நீங்களும் நல்ல உருட்டுறிங்க தோழர்😂😂👌🏻👌🏻👌🏻

    • @nadavarasan
      @nadavarasan 3 года назад

      @@vivekanandanpazhanirajan2548 உங்கள் உணர்வையா ஐயா? எப்படி உருட்டியுள்ளேன் என்று ஆதாரங்களுடன் உங்களின் கருத்தியலை வைக்கவும்.

    • @sadaiappan
      @sadaiappan 3 года назад +1

      100 சதவிகிதம் சரியாக கூறினீர்கள். என்னதான் தமிழ் எச்சங்கள் சான்றாகக் கிடைத்தாலும் இவர்கள் திராவிடம் என்று தான் கூறுவார்கள். கோடிகள் யார்வரை வேண்டுமானாலும், எதுவரை வேண்டுமானாலும் பாயும். ஒரு ஒட்டு தின்னைக்கு எத்தை பேர்தான் பங்கு கொள்வார்கள்?

    • @sadaiappan
      @sadaiappan 3 года назад

      @@vivekanandanpazhanirajan2548 உருட்டுவது யார்? தமிழிய/தமிழ்த்தேசிய முதல்வர் எனப் போட்டு கொண்டு உருட்டுவதா? ஆனால் ஒன்று வருங்காலத்தில் திராவிடம் என்பதையே இவர்கள் வெறுப்பார்கள், காரணம் வையிற்று பிழைப்பு இருக்கே.

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 года назад +2

      தமிழர்கள் வடக்கில் அல்லது
      வடமேற்கிலிருந்து தமிழ்
      நாட்டுக்கு வந்தவர்கள்தான்.
      இதிலென்ன சந்தேகம்? உலகளவில் ஆராய்ச்சியாளர்
      களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
      இந்த வரலாறு.
      தமிழ் என்ற நமது மொழி
      சுமேரியாவில் அடித்தளம் பெற்று
      சிந்துசமவெளியில் வலுப்
      பெற்று இன்றைய தமிழ்
      நாட்டில் நிலை பெற்றிருக்கிறது.
      இதில் எந்த கற்பனை கட்டுக்கதை
      யும் இல்லை.மாறாக குமரிக்
      கண்டம் என்பதுதான் கற்பனை
      கட்டுக்கதை.

  • @siva20031969
    @siva20031969 3 года назад +4

    தென் அமெரிக்காவில் படகோனியா என்ற ஊர் உள்ளது. அது என்ன மொழி அது என்ன இனம், பல்லாயிரம் ஆண்டு தமிழினத்தை திராவிடம் என கயிறு திரிக்க வேண்டும்.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை திருச்சி மாவட்டம் 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ் அப்ப என்ன விடு

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 3 года назад +3

    18:00 Tamil f=== and haters please pen down it. Well said sir. Thank you!! 😍😍😋😋

  • @anantharajm734
    @anantharajm734 2 года назад

    Indian govt should take steps to get back the aathichanallur antiques from that German archaeologist.

  • @இளையர்பெருமகன்

    Real hero

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 Год назад

    Eappa ,
    Diravidam ney Ownnumey Kidaiyathappaa. ?

  • @im_so_im
    @im_so_im 3 года назад

    தமிழா சமஸ்கிறதமா திராவிடமா என்ற பெயரில் விவாதங்களை நடத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம்... இப்படி செய்து நம் முன்னோர்களை அவமதிக்க வேண்டாம்...
    இந்த விவாதங்களை விட மொழி எப்படி உருவாக்கியது, நாதம் எப்படி உருவாக்கியது என்று ஆராய வேண்டும்... மரபணு மொழி இவற்றில் இருக்கும் இரகசியகள்... Debates should be about learning and expanding our field of consciousness, dry arguments without any intention of learning are just political games... Ignore political leaders and their agendas...free yourself from mind control..

  • @paultitus2142
    @paultitus2142 3 года назад +2

    Ntk

  • @JBC100
    @JBC100 Год назад

    Dhravidam is not indicating Ethnicity but it's used to indicate GEOGRPHICAL area..Many using Keeladi to DIVIDE AND RULE THE TAMIL COMMUNITY

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 года назад +1

    Super