We are always greatful to you prof. Karunanandan sir. Trust me, it is because of you we thought of learning history , that too an original history different from what I studied in High school. Sir john Marshal came to light after watching your speeches in medias. Lookfarward many more ....
@@smileosmile2371 All dravidian scholars like Prof Karunananthan have studied all your stupid puranas, itikasas and vedas deeper than most of your crowd. In mid 90's there was a one to one debate between Cho and K Veeramani. Check it out. Cho went dumbfound and was crying like a kid.
@@smileosmile2371 இவ்வளவு தானா? இதை விட அற்பமான வாதம் எதுவும் உங்களுக்கு தோன்றவில்லையா? தமிழில் எழுதிட்டாராம், இவர் தமிழராம். தமிழ் நாட்டு கோவில்களில் எதற்கு தமிழ் அல்லாத மொழி ஒலிக்க வேண்டும், தமிழனின் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் ஏன் வேற்று மொழி ஒலிக்க வேண்டும் என்று யோசித்தீர்களா?
13.00. 25 years a generation. I was using 33 years. Of course it can change for males and females. Some times one can even wonder even 20 or less for women, or even 25 or less for men.
I have read almost ahh books of your writing.. 1. Fascism ae parpaniyam 2. Samaneethi kuralum, Sanathana Geethaiyum 3. Dhravidam yarukku kasakkum 4. Periyarin thathuvam I am big fan of your thoughts and writings, no doubt in that. Even I am feeling Actor Vijay would have downplayed “Fascism payasam” comment. But I am going to give chance for Vijay this time.. If periyar was alive right now, he wouldn’t have supported DMK family politics, corruption, Drug addicted TN (during the anti-liquor campaign periyar had cut down 1000 coconut trees in his own farm) After Stalin, Ideological void will be created in TN politics.. if I compare Udhayanithi Vs Vijay. I will go for Vijay 😊
We are always greatful to you prof. Karunanandan sir. Trust me, it is because of you we thought of learning history , that too an original history different from what I studied in High school.
Sir john Marshal came to light after watching your speeches in medias.
Lookfarward many more ....
Professor sir Karuna antham is an asset for Tamil race and Tamilnadu.i am so proud of him for his valuable research.
இன்றைய சமூகத்திற்கு தனது உரைகளின் மூலம் பல சிந்தனைகளை பகிரும் தூண்டும் வகுப்பறைகள்...
சிறப்பு
அனைவருக்கும் வணக்கங்கள்
அருமையான வரலாற்று பதிவு அய்யா.
சர் ஜான் மார்ஷல் அவர்களின் புகழை போற்றுவோம்.
பண்பாட்டின் வரையறையை தங்களைப் போல் மிகத் தெளிவாக சொல்லியது எனக்குத் தெரிந்து யாரும் இல்லை
பேராசிரியர் அய்யா. கருணானந்தன் அவர்களின் உரையை இப்போதுவரை கண்டு கொண்டு இருக்கும் 30 பார்வையாளர்களில் நானும் ஒருவன் ❤❤❤
ஐயா பேசும் அடுத்த நிகழ்வு எப்போது நடக்கிறது என்று தெரிந்தால் கூறுங்கள் நன்றி நானும் நேரில் கேட்க ஆவலாக இருக்கிறேன்
தோழர்கருணாநந்தா
ஆய்வுஆசிரியர்❤தாடிஇல்லாபெரியார்❤
இன்னும்தமிழர்கள்சரியாக.அறியப்படாத.உன்னத..மனிதர்❤🎉🎉🎉
தங்களுடைய கணீர் என்ற குரலில் தாங்கள் அரங்கத்தில் உள்ளவர்களை கட்டிப் போட்டு விடுகிறீர்கள் என்பதே உண்மை.
குரல் கணீர் என்பதால் பேசுவது எல்லாம் உண்மையாகிவிடாது
இவர் திராவிட பெருமிதம் பேசுபவர்
@@smileosmile2371 Hello Aaryan, you should tell which of what he says are not true.
@@mask2705 தமிழில் டைப் பண்ணிய நான் ஆரியன்?
ஆங்கிலத்தில் டைப் பண்ணிய நீ தமிழனா
யாருப்பா நீங்கெல்லாம்
எங்கிருந்து வர்ரீங்க
@@smileosmile2371 All dravidian scholars like Prof Karunananthan have studied all your stupid puranas, itikasas and vedas deeper than most of your crowd. In mid 90's there was a one to one debate between Cho and K Veeramani. Check it out. Cho went dumbfound and was crying like a kid.
@@smileosmile2371 இவ்வளவு தானா? இதை விட அற்பமான வாதம் எதுவும் உங்களுக்கு தோன்றவில்லையா? தமிழில் எழுதிட்டாராம், இவர் தமிழராம். தமிழ் நாட்டு கோவில்களில் எதற்கு தமிழ் அல்லாத மொழி ஒலிக்க வேண்டும், தமிழனின் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் ஏன் வேற்று மொழி ஒலிக்க வேண்டும் என்று யோசித்தீர்களா?
தமிழர்களின் தாகம் தமிழக தாயகம் ❤❤❤
13.00. 25 years a generation. I was using 33 years. Of course it can change for males and females. Some times one can even wonder even 20 or less for women, or even 25 or less for men.
Good teaching
ஐயா அவர்களின் உரைகளை shorts களாக வெளியிடுங்கள்
மக்களை விரிவாக சென்றடையட்டும்
Thankyousir
❤👍👍🙏
I have read almost ahh books of your writing.. 1. Fascism ae parpaniyam 2. Samaneethi kuralum, Sanathana Geethaiyum 3. Dhravidam yarukku kasakkum 4. Periyarin thathuvam
I am big fan of your thoughts and writings, no doubt in that. Even I am feeling Actor Vijay would have downplayed “Fascism payasam” comment. But I am going to give chance for Vijay this time..
If periyar was alive right now, he wouldn’t have supported DMK family politics, corruption, Drug addicted TN (during the anti-liquor campaign periyar had cut down 1000 coconut trees in his own farm)
After Stalin, Ideological void will be created in TN politics.. if I compare Udhayanithi Vs Vijay. I will go for Vijay 😊
A month ago a man who says that he is a tamilian called yagna Veeam a citizen of America seems to have deciphered the sindu civilization
அரங்கம் முழுவதும் வெறும் 50 பேர் கூட இல்லையே,, , இந்த அரங்கில் வேலை செய்யறவங்களை உக்கார வைத்து இருகாங்க,,
😂😂😂
இப்பவும் எஸ் வி சேகர்
வரலாறு இருந்தால் தானே வரலாற்றை மறைப்பதற்கு இல்லாத ஒன்றை இருப்பது போல் பில்டப் கொடுத்தால் ரொம்ப நாள் நிலைக்காது