தொல்தமிழ் இலக்கியமும் தொல்லியல் சான்றுகளும் | ஆர் பாலகிருஷ்ணன் | R Balakrishnan | TNHC

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை செப்டம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் நடத்திய 31வது ஆண்டு நிகழ்ச்சியில், திராவிடவியல் ஆய்வாளரான ஆர். பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை.
    #Rbalakrishnan #Yak #கவரிமா #ancienttamilcivilization #dravidiancivilisation #dravidianarchitecture #keeladi #keezhadi_excavation #harappancivilization #TNHC #TamilNaduHistoryCongress #history #johnmarshall #untoldstory #historyfacts

Комментарии • 20

  • @sampathmahanivi5801
    @sampathmahanivi5801 3 дня назад +3

    ஐயா அவர்களின் உரையை கேட்ட பிறகு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உண்டானது. நன்றி அய்யா.

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 2 дня назад +2

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ஐயா

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 3 дня назад +2

    அருமையான விளக்கவுரை அனைவரும் கேட்டு மகிழுங்கள் வணங்குகிறேன் ஐயா வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 3 дня назад +3

    என்னை பல நுன்றிவு உடன் தொன்மையான வரலாறு பார்க்க வைத்தது ஐயா தான்

  • @devanathan9975
    @devanathan9975 3 дня назад +5

    அனைவரும் பாலகிருஷ்ணன் அய்யாவின் பேச்சை கேளுங்கள். தமிழின் பெருமையை உணரலாம். அய்யா வாழ்க.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 дня назад +3

    பாராட்டுக்கள்ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 дня назад +2

    அருமையான தகவல்பேச்சு

  • @meeraelango8266
    @meeraelango8266 3 дня назад +2

    அருமை

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 4 дня назад +2

    👌👌👌👍💐

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 12 часов назад

    "KOOLANGAL", we can find them in river beds all over Tamil Nadu! HOW OUR TAMIL ANCESTORS CHOSE SUCH APT NAME TO THAT STONE,UNLESS THEY had knowledge of geography, earth quakes, volcanic eruptions? it was like kulu, in the beginning & later became solid stone? difference between mann & manal? chemmann, karisal mann, vandalmann, uvar mann! simply because you don't know ,pl. don't jump to conclusions sir?

  • @GallacherKelly-o6e
    @GallacherKelly-o6e 3 дня назад

    Perez Scott Martinez Eric Martin Linda

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 3 дня назад +2

    சிறப்பான வரலாற்று பதிவு , அய்யா .
    ஆக , இந்த அகண்ட பாரதம் என்று கூறுவது , , உண்மையில் , அகன்ற தமிழ் நாடு ஆகத் தான் இருந்துள்ளது , அருமை , நன்றி அய்யா .

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam 2 дня назад

    ஐயா, நீங்கள் தமிழ் அறிஞர் மட்டுமல்ல. உங்களை வரலாற்று வல்லுநர் என்றே சொல்ல வேண்டும். திராவிட மொழி குறித்து தாங்கள் பேசி வருகிறதற்கு நன்றி. திராவிட மொழிக்கு தமிழ் தாயாக இருப்பது போல சமஸ்கிருதத்திற்கும் தமிழ் தாய். திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்பது பாலில் தண்ணீர் கலப்பது போல தமிழில் கிரேக்க மொழி கலந்துள்ளன. சமஸ்கிருதம் என்பது தண்ணீரில் பால் கலப்பது போல கிரேக்க மொழியில் தமிழ் கலந்துள்ளது. இவை அனைத்திற்கும் பதில் குமரிக் கண்டம் ஆய்வில் மட்டுமே கிடைக்கும். எனவே, உலகில் வாழ்கிற ஒவ்வொருவரும் தமிழரே என்று உறுதிப்படுத்த வேண்டுமாயின் குமரிக் கண்ட ஆய்வு இன்றியமைததாய் இருக்கிறது. தங்களைப் போன்ற அறிஞர்கள் பலரும் சேர்ந்து இதில் கவனம் செலுத்தினால்.விரைவில் வெற்றி நிச்சயம்.

    • @smileosmile2371
      @smileosmile2371 День назад

      தமிழ் மொழிகுடும்பம்
      எனறே சொல்ல வேண்டும்
      கால்டுவெல் போன்ற ஆரியர் சொல்லும் திராவிடம் எதுவும் தொல்லியல் ரீதியாக ஆதரம் எதுவும் இல்லை