தமிழர்களும் தமிழும் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது இந்தியாவில் 80 சதவீத மக்கள் தமிழ் அடிப்படையான இன மக்கள் தான் அதனை இந்தியா முழுவதும் பரப்ப ஹிந்தியிலும் இங்கிலீஷில் தமிழ் குறித்த வரலாறுகள் இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் அப்போ தான் பாரதி சொன்னது போல் தே மதுரா தமிழோசை உலகமெல்லாம் பரவசெய்தல் என்ற நிலை வரும்❤
சிறப்புப்பதிவு அய்யா திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களே.🎉🎉🎉 தமிழனின் வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட திருக்குறள். சென்னை நர்மதா பதிப்பகத்தில் ஓலைச்சுவடி வடிவில் திருக்குறள் புத்தகம் கிடைக்கும். நான் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கு சென்றாலும் அந்தப் புத்தகத்தை பரிசளித்து வருகிறேன். திருக்குறள் வழி வாழ்வோம்.
திரு பாலச்சந்திரன் அவர்களே உங்களுடைய தமிழ் தொண்டு அதிலும் வாழ்நாள் தமிழ் தொண்டு இப்போது இருப்பதை விட பெரிதாக சிறப்பாக துரிதமாக இருக்கட்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் உலகில் உள்ள அனைத்து மக்களும் திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் இனிமேல் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் ஏனென்றால் மதம் என்று ஒன்று இல்லாது வேறு மொழிகளில் வேறு புலவர்கள் இதுபோன்ற இலக்கியங்களை செய்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்று இன்றுவரை உலகிற்குச் சொல்லும் தமிழினம் இந்த உலக மக்களுக்கு தெரிய வேண்டும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்த செய்தியை பதிவிடுகிறேன் அதற்கு முத்தாய்ப்பாய் குலசை கடற்கரையில் அனைத்திலுமே வள்ளுவரின் மணல் சிற்பம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அந்த செயல் வெற்றிகரமாக தொடங்கினால்தான் உலகில் உள்ள மக்களுக்கு திருவள்ளுவரின் அருமையும் பெருமையும் சிறப்பும் தெரியவரும் நமக்கு உலகப் பெருமையைச் சேர்த்த திருவள்ளுவருக்கு நம்மால் அவருக்கு முடிந்து பெருமையை சேர்க்க வேண்டும்
பல புதிய செய்திகளைக் கொண்ட சீரிய உரை. ”திருக்குறளை மக்கள்தான் தொடர்ந்து காப்பாற்றிவந்திருக்கிறார்கள். ஒரு தமிழ் மன்னர்கூட திருக்குறளை போற்றவில்லை”, திருக்குறள் தன்னம்பிக்கையின் வேர்” என்றெல்லாம் பல அருமையான கருத்துக்களை சிறப்பாக சொல்கிறார்.
அருமை, மிகச் சிறப்பு. தமிழின் இனிமை மனதைக் கொள்ளை கொள்கிறது ஐயா. உங்கள் பேச்சு, தமிழுணர்வை கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. நீங்கள் நலமோடு வாழ்க பல்லாண்டு🙏🙏
அய்யா வணக்கம்..நான் தமிழ்நாடு புலவர் பேரவையின் துணைத் பொதுச்செயலாளர்.எங்கள் அமைப்பு தமிழ் தமிழர் தமிழ்நாடு நலனை முன்னிறுத்தி சிறப்பாக செயல்படுகிறது.தாங்களிடம் கலந்துரையாட விரும்புகிறேன்.தொடர்பு கொள்ளும் வழியைத் தாருங்கள்.நன்றியம் அய்யா.
திரு. பாலகிருஷ்ணன் ஐயா வணக்கம். தாங்கள் இன்னும் திருவள்ளுவர் திருக்குறள் பற்றி தெளிவாக. ஆழமாக தெரிந்து கொள்ள. மதுரை திருநகரில் முதுமுனைவர் திருமிகு. இளங்குமரன் ஐயா அவர்களை நேரில் சந்தித்தால் அரிய பல முத்துகள் கிடைக்கும். நன்றி. மு. சுப்புராம்.
வள்ளுவன்தனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட த.நா. !!!!!ஆதி பகவன்,,வாலறிவன்,மலர்மிசை ஏகினான்,,உலகியற்றியான், பிறவிப்பெருங்கடல் நீந்துவர் !!!!இவை யாவும் அவர் இந்து ஆனால் பொதுவானவர் என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன !!!!✌✌✌🙏🙏🙏🙏🙏தாழ்மையுடன் ........
வணக்கம் நான் திருக்குறள் விளக்கம் தினமும் ஒரு கட்டுரை வாயிலாக , மக்களிடம் பேசிக் கொண்டுள்ளேன் . ஏறத்தாழ 1000 கட்டுரை என் முகநூலில் பதிவேற்றியுள்ளேன் . திருவள்ளவர் காட்டும் வாழ்வியல் பற்றிய விளக்கம் தினமும் சொல்வது என் தினக்கடமை . இப்படி ஒரு குழு கடமையை விட்டு வெட்டி வேலை பார்ப்பது போல தோன்றுகிறது .
So much simple truth from R Balakrishnan. Well done. Much appreciated. However, he spend unnecessary time on what enemies of Tamil said. We should not waste time analyzing our enemies. Let's learn our heritage and revive our knowledge. Most of the successful Tamils in foreign nations are those who really know Tamil. ஆர் பாலகிருஷ்ணனின் மிக எளிய உண்மையை. நன்றாக கூரினார். மிகவும் பாராட்டவேண்டியது ஆனால், தமிழின் எதிரிகள் சொன்னதில் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடுகிறார். நமது எதிரிகளை அலசி ஆராய்ந்து நேரத்தை வீணடிக்கக் கூடாது. நமது பாரம்பரியத்தை கற்று, நமது அறிவை மீட்டெடுப்போம். வெளிநாடுகளில் வெற்றி பெற்ற தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் தத்துவம் தெரிந்தவர்கள்.
வணக்கம் அய்யா உங்கள் உரையின் உண்மையும், உங்களை போன்ற உணர்வாளர்கள் உள்ளவரை எந்த ஏமாற்று சக்தியாலும் வள்ளுவத்தை புறம்தள்ளி விட முடியாது. உலகம் உள்ளவரை திருக்குறள் மனிதனை நல்வழிப்படுத்தும் வாழ்க தமிழ்.
உலகம் அழிந்து திரும்பவும் உலகம் உண்டானாலும் திருக்குறளை திருவள்ளுவர் திரும்பவும் எழுதுவார். புரிந்த வல்விணையும் போகாதே உன்னை விட்டு என்று சித்தர் சிவவாக்கியர் கூறுகின்றார்
திருவள்ளுவர் இறையருள் பெற்ற மஹானாவார்! அவர் பற்றிய தங்கள் ஆய்வும் பகிர்வும் அற்புதம். வாழ்த்துகள்! *தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...* எனும் மஹான் மாணிக்கவாசகர் பாடலின் தொடக்கம். கோடிக்கணக்கானோர் ஓதுகின்றனர், ஆனால், சிவனே இறைவன், அல்லா, கர்த்தர் என்பதை அறியாமலிருக்கின்றனர். ஆக, சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்ட தமிழர்கள் (ஆரிய வேதம் தமிழகம் எனும் பரந்தகன்ற பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்னரே) வழிபட்டு வந்துள்ளனர். தமிழ் மறைகளில் சிவனே போற்றப்பட்டுள்ளார். அவரின் அவதாரமான முருகனும் வழிபடத்தக்கவராகத் திகழ்கிறார். வள்ளுவனும் ஒரு சிவனடியாரே!
பன்னிரு திருமுறை மன்றத்தில் திருக்குறள் இல்லையெனில் இனிமேல் அது சேர்க்கப்பட வேண்டும். திருவள்ளுவர் இல்லறத்தில் இருந்தவர். காதலன், காதலி, காதல் என்ற மூன்று தலைப்புகளிலும் - அதாவது திருவள்ளுவர் கூறும் காதல், காதலன், காதலி என்பது ஓர் அழகிய படைப்பு. வாழ்க்கையைச் சுவைத்துப் பார்ப்பவர்களே "இன்பத்துப்பாலை" எழுத முடியும்.
ஐயா வணக்கம் திருவள்ளுவர் என்ற பெயரில் திருவள்ளுவ நாயனார் என்னும் சித்தர் ஒருவரின் நூல்களில் ஞான வெட்டியான் என்னும் நூல் உள்ளது அதைச் தாங்கள் படித்தால் இந்த சித்தரையும் திருக்குறள் எழுதிய திருவளுரையும் போட்டு குழப்பிவைத்துள்ளார்கள்
Inquisitor This is exactly the kind of attitude he explored in the video. Thiruvalluvar samanara irundalum, he goes beyond his religion. Similarly, Balakrishnan avaroda lifetime research ah Tamilnaatukagavum Dravidathukagavum panirkaru. Avaru paarpaan ah irunda enna yaara irunda ungalukenna? He is beyond just his caste identity. Grow up!
@@spikespiegel5740 He is a master manipulator, parpaan will never inherently give up his beliefs. Thats why periyar said, paambaiyum paarpaanayum paatha, paaba vidu parpaana adi!
Inquisitor dude, i get that you are skeptical. But if we judge someone purely based on their birth, how are we any different from someone possessed by Brahminical ideology? Shouldn’t we be better than that?
இலங்கை ஜெயராஜ் சொல்வார்: தமிழுக்கு இரண்டு நூல்கள் வேண்டுவன. ஒன்று திருக்குறள். மற்றொன்று பக்தி இலக்கியமான திருவாசகம். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதே உண்மை. சங்க இலக்கியம் தமிழர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கிறது. அதில் தலைவன் மனைவி இருக்க பரத்தையினை நாடுவது ஏன்? கிளிபோல மனைவி இருந்தாலும் குரங்கு போல வேசி வேண்டும் என்ற பழமொழி சரியாகி விட்டதோ? சங்க இலக்கியத்தில் "பரத்தையர் பிரிவு" உள்ளதே! இதுவா தமிழர் நாகரிகம்? சங்க கால நாகரிகம் சிதைந்தது பரத்தைகளால்தான் என்ற தமிழறிஞர் கூற்றை நாம் சிந்திக்க வேண்டும். அகநானூற்றைப் படிக்கவும்..
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ - if you want yo know truth, enhance your perception, no place for assumptions & beliefs.
I was knowing the news having studied history for the past 40 yrs indus valley civilization is Tamilar civilisation , Thirukkural is written by Thiruvalluvar is a paraiyar.
My comment sent just now was deleted immediately ..This indicated me you are working for some section of group . Orrisa has strong missionary hold to spread which is trying to say thirukural is christianity book . U never mentioned this .
என்ன கட்டுக்கதை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் There is a temple for Thiruvalluvar in Mylapore. Don't know why he is saying none before 20th century recognised Thiruvalluvar.
இவர் கூறுவது முற்றிலும் தவறு முழு ஆதாரத்தையும் பதிவு செய்ய வேண்டும் கட்டுக்கதை IAS நீங்கள் படித்திருந்தால் உங்களுடைய கதையை வேறு யாரிடமாவது சொன்னால் பணம் வரும் எங்களுக்கு விபூதி அடிக்க வேண்டாம் வள்ளுவர் ஒரு சாம்பவர் சிவகுலத்தோர் IAS திரு பாலகிருஷ்ணன் உங்கள் கட்டுக்கதை எங்களுக்கு தேவைப்படாது நன்றி இன்றும் அவர் வள்ளுவ சாம்பவன் தான் உங்களுக்கு தெரியவில்லை என்றால் சான்றோர்கள் யாராவது இருந்தால் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு புரியும் வகையில் கூறுவார்கள் நன்றி
திருக்குறளில் திருவள்ளுவத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர திருவள்ளுவர் யார் என்று பார்க்க கூடாது என்று சொல்லும் இவர் அயோத்திதாசர் அவர்கள் திருக்குறள் பற்றி சொன்னதை ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் பொதுமேடையில்.
தமிழர்களும் தமிழும் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது இந்தியாவில் 80 சதவீத மக்கள் தமிழ்
அடிப்படையான இன மக்கள் தான் அதனை இந்தியா முழுவதும் பரப்ப ஹிந்தியிலும் இங்கிலீஷில்
தமிழ் குறித்த வரலாறுகள் இந்தியா முழுக்க பரப்ப வேண்டும்
அப்போ தான் பாரதி சொன்னது போல் தே மதுரா
தமிழோசை உலகமெல்லாம் பரவசெய்தல் என்ற நிலை வரும்❤
தெய்வப்புலவர் சிவ சாம்பவன் வள்ளுவர் தமிழ் குடி 🎉
சிறப்புப்பதிவு அய்யா திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களே.🎉🎉🎉
தமிழனின் வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட திருக்குறள்.
சென்னை நர்மதா பதிப்பகத்தில் ஓலைச்சுவடி வடிவில்
திருக்குறள் புத்தகம் கிடைக்கும்.
நான் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கு சென்றாலும் அந்தப் புத்தகத்தை பரிசளித்து வருகிறேன்.
திருக்குறள் வழி வாழ்வோம்.
திரு பாலச்சந்திரன் அவர்களே உங்களுடைய தமிழ் தொண்டு அதிலும் வாழ்நாள் தமிழ் தொண்டு இப்போது இருப்பதை விட பெரிதாக சிறப்பாக துரிதமாக இருக்கட்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் உலகில் உள்ள அனைத்து மக்களும் திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் இனிமேல் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் ஏனென்றால் மதம் என்று ஒன்று இல்லாது வேறு மொழிகளில் வேறு புலவர்கள் இதுபோன்ற இலக்கியங்களை செய்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்று இன்றுவரை உலகிற்குச் சொல்லும் தமிழினம் இந்த உலக மக்களுக்கு தெரிய வேண்டும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்த செய்தியை பதிவிடுகிறேன் அதற்கு முத்தாய்ப்பாய் குலசை கடற்கரையில் அனைத்திலுமே வள்ளுவரின் மணல் சிற்பம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அந்த செயல் வெற்றிகரமாக தொடங்கினால்தான் உலகில் உள்ள மக்களுக்கு திருவள்ளுவரின் அருமையும் பெருமையும் சிறப்பும் தெரியவரும் நமக்கு உலகப் பெருமையைச் சேர்த்த திருவள்ளுவருக்கு நம்மால் அவருக்கு முடிந்து பெருமையை சேர்க்க வேண்டும்
வணக்கம் ஐயா உங்கள் எல்லா உரைகளையும் விரும்பிகேட்பேன். மிக அருமையானது. தமிழ் வாழ்க,
பல புதிய செய்திகளைக் கொண்ட சீரிய உரை. ”திருக்குறளை மக்கள்தான் தொடர்ந்து காப்பாற்றிவந்திருக்கிறார்கள். ஒரு தமிழ் மன்னர்கூட திருக்குறளை போற்றவில்லை”, திருக்குறள் தன்னம்பிக்கையின் வேர்” என்றெல்லாம் பல அருமையான கருத்துக்களை சிறப்பாக சொல்கிறார்.
ஏன்?, தமிழ் மன்னர்களை வழிநடத்தியவர்கள் யார்.
அப்படியே போய் திருமலை நாயக்கர் தான் திருக்குறளை காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டும் அதானே !
உண்மை தான் தாங்கள் சொல்வது. தமிழ் மன்னர்கள் பிராமண அடிமைகள்.
அருமை, மிகச் சிறப்பு. தமிழின் இனிமை மனதைக் கொள்ளை கொள்கிறது ஐயா. உங்கள் பேச்சு, தமிழுணர்வை கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. நீங்கள் நலமோடு வாழ்க பல்லாண்டு🙏🙏
Bb
அய்யா வணக்கம்..நான் தமிழ்நாடு புலவர் பேரவையின் துணைத் பொதுச்செயலாளர்.எங்கள் அமைப்பு தமிழ் தமிழர் தமிழ்நாடு நலனை முன்னிறுத்தி சிறப்பாக செயல்படுகிறது.தாங்களிடம் கலந்துரையாட விரும்புகிறேன்.தொடர்பு கொள்ளும் வழியைத் தாருங்கள்.நன்றியம் அய்யா.
I pray and wish for Dr. R. Balakrishan IAS, much success in his Three-Fold path Indus Vally "Punal," "Keezhadi Manal" and "Eeradi Kural"
தமிழ் மகனுக்கு நன்றி.
அருமையான தகவல் 👏👏👏.
"திருக்குறள் தந்திரமும் அல்ல, மந்திரமும் அல்ல, அது ஒரு சுதந்திரம்" முற்றும் உண்மை!
உண்மையான உண்மை
மிகச் சிறப்பான உரை...
நன்றி ஐயா!!....
தமிழர்கள் வாழ்வியலில் மறுபிறப்பு இல்லை.
திரு. பாலகிருஷ்ணன் ஐயா வணக்கம். தாங்கள் இன்னும் திருவள்ளுவர் திருக்குறள் பற்றி தெளிவாக. ஆழமாக தெரிந்து கொள்ள. மதுரை திருநகரில் முதுமுனைவர் திருமிகு. இளங்குமரன் ஐயா அவர்களை நேரில் சந்தித்தால் அரிய பல முத்துகள் கிடைக்கும். நன்றி. மு. சுப்புராம்.
First time I am listening your speech sir. Very good speech sir.
கற்றாரை கற்றாரே காமுறுவர்...
இ ஆ ப உங்களால் பெரும் பேறு பெற்றது....
உங்களால் தமிழினம் பெரும் பேறு பெற்றது....
சிறப்பான உரையாடல் நன்றிங்க அய்யா
தினமும் பயணிகளுக்கு திருக்குறள் வசனங்களை ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் வழங்கிய கதை கேட்பதற்கு மிகவும் உத்வேகம் அளித்தது! அற்புதமான பேச்சு!🙏🙏🙏
வள்ளுவன்தனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட த.நா. !!!!!ஆதி பகவன்,,வாலறிவன்,மலர்மிசை ஏகினான்,,உலகியற்றியான், பிறவிப்பெருங்கடல் நீந்துவர் !!!!இவை யாவும் அவர் இந்து ஆனால் பொதுவானவர் என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன !!!!✌✌✌🙏🙏🙏🙏🙏தாழ்மையுடன் ........
வாழ்க தமி்ழ், வாழ்க தமி்ழ் வளர்ப்போர்.
நன்றிஐயா
மிகவும் அருமையான கருத்து அய்யா
🎉🎉🎉
வணக்கம்
நான் திருக்குறள் விளக்கம் தினமும் ஒரு கட்டுரை வாயிலாக , மக்களிடம் பேசிக் கொண்டுள்ளேன் .
ஏறத்தாழ 1000 கட்டுரை என் முகநூலில் பதிவேற்றியுள்ளேன் .
திருவள்ளவர் காட்டும் வாழ்வியல் பற்றிய விளக்கம் தினமும் சொல்வது என் தினக்கடமை .
இப்படி ஒரு குழு கடமையை விட்டு வெட்டி வேலை பார்ப்பது போல தோன்றுகிறது .
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
So much simple truth from R Balakrishnan. Well done. Much appreciated.
However, he spend unnecessary time on what enemies of Tamil said.
We should not waste time analyzing our enemies. Let's learn our heritage and revive our knowledge.
Most of the successful Tamils in foreign nations are those who really know Tamil.
ஆர் பாலகிருஷ்ணனின் மிக எளிய உண்மையை. நன்றாக கூரினார். மிகவும் பாராட்டவேண்டியது
ஆனால், தமிழின் எதிரிகள் சொன்னதில் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடுகிறார்.
நமது எதிரிகளை அலசி ஆராய்ந்து நேரத்தை வீணடிக்கக் கூடாது. நமது பாரம்பரியத்தை கற்று, நமது அறிவை மீட்டெடுப்போம்.
வெளிநாடுகளில் வெற்றி பெற்ற தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் தத்துவம் தெரிந்தவர்கள்.
வணக்கம் அய்யா உங்கள் உரையின் உண்மையும், உங்களை போன்ற உணர்வாளர்கள் உள்ளவரை எந்த ஏமாற்று சக்தியாலும் வள்ளுவத்தை புறம்தள்ளி விட முடியாது. உலகம் உள்ளவரை திருக்குறள் மனிதனை நல்வழிப்படுத்தும் வாழ்க தமிழ்.
உலகம் அழிந்து திரும்பவும் உலகம் உண்டானாலும் திருக்குறளை திருவள்ளுவர் திரும்பவும் எழுதுவார். புரிந்த வல்விணையும் போகாதே உன்னை விட்டு என்று சித்தர் சிவவாக்கியர் கூறுகின்றார்
மிக அருமை...தங்கள் தமிழ் பணி தொடர வேண்டும்...வாழ்த்துகள்.
ஐயா. உ ங் கள். கா ல த் தி ல.
நா ங் க ள் வா ழ் கி றோ ம்
எ ன் று நி னை க்கும் போது
ச ந் தோ ச மா இருக்கிறது val❤️
Ayya I wish you to extend your service on Tamil for many many years.
It Clarified my many doubts. Thanks to Balakrishnan Sir and also I thank Shruti tv for this video.
Thank your sir
God bless you sir.
அருமையான செய்திகள்
முதன் முதலில் தமிழில் அச்சடிக்கப்பட்ட நூல் யோவான் நற்செய்தி நூல்.
அற்புதம்
Excellent sir, ur said real facts ...
வெறுப்புணர்வு இல்லா பொருப்ணர்வு - நீங்களும் அதே கொள்கையுடையவரே!
திருவண்ணாமலை மாவட்டம். திருவண்ணாமலை. போளூர். சாலையில். அமைந்துள்ள. வானவில் நகரில்...மதிப்பிற்க்குரிய. ஆசிரியர். ஒருவர். தனது. வீட்டின்.மதில். சுவற்றில் கரும்பலகையில். தினம். ஒரு திருக்குறள். எழுதி. அதர்க்குறிய. ஓவியம். வரைந்து. தமிழ்த்தாய்க்கும். தமிழர்களுக்கும். சிறந்த. சேவை. செய்துவருகிறார். ஐயாவை. பாராட்ட. வேண்டும். மேலும்ஓவியத்துடன். கூடிய. திருக்குறள். புத்தகம். இவரின். மூலமாக. வெளியிட. தமிழ் சான்றோர்கள்..முயற்சி. செய்ய. வேண்டும். வாழ்கதமிழ்
திருவள்ளுவர் இறையருள் பெற்ற மஹானாவார்! அவர் பற்றிய தங்கள் ஆய்வும் பகிர்வும் அற்புதம். வாழ்த்துகள்! *தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...* எனும் மஹான் மாணிக்கவாசகர் பாடலின் தொடக்கம். கோடிக்கணக்கானோர் ஓதுகின்றனர், ஆனால், சிவனே இறைவன், அல்லா, கர்த்தர் என்பதை அறியாமலிருக்கின்றனர். ஆக, சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்ட தமிழர்கள் (ஆரிய வேதம் தமிழகம் எனும் பரந்தகன்ற பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்னரே) வழிபட்டு வந்துள்ளனர். தமிழ் மறைகளில் சிவனே போற்றப்பட்டுள்ளார். அவரின் அவதாரமான முருகனும் வழிபடத்தக்கவராகத் திகழ்கிறார். வள்ளுவனும் ஒரு சிவனடியாரே!
வணக்கம் அய்யா, மிகவும் சிறப்பு.
வாழ்வியல் வழிகாட்டி
அருமை அருமை
🎉
அருமையான பதிவு
வள்ளுவர் துணை 🙏
👌🏽💐
திருக்குறளை பாதுகாத்து வந்தவர்கள் புலவர்கள், குருகுலங்கள் மற்றும் பொதுமக்கள்.
The Christian missionaries took greater efforts to take it to the world level. We are grateful to them.
பன்னிரு திருமுறை மன்றத்தில் திருக்குறள் இல்லையெனில் இனிமேல் அது சேர்க்கப்பட வேண்டும். திருவள்ளுவர் இல்லறத்தில் இருந்தவர். காதலன், காதலி, காதல் என்ற மூன்று தலைப்புகளிலும் - அதாவது திருவள்ளுவர் கூறும் காதல், காதலன், காதலி என்பது ஓர் அழகிய படைப்பு. வாழ்க்கையைச் சுவைத்துப் பார்ப்பவர்களே "இன்பத்துப்பாலை" எழுத முடியும்.
நன்று...🙏🙏🙏
👏👏👏👏👏👏
Sir
Vert excellent speech
Keep your good work
Let new generation learn from your knowledge and research
❤😊❤
ஆறாம் அறிவு ஒழுக்கம்......
What a great man he is? What a dedication for tamil? Seeman thambihal ivarai parungappa.
Very good
Speech
தயவு செய்து இதன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வெளியிடவும்
Let all our truth reveals the wisdom by itself
VAAZHKA THIRUVALLUVAR
நீங்கதான் ( டாஸ்மாக் ) மதுவை நீக்கிடனும்..கட்டை உடைக்கனும் ஐயா !
வள்ளுவம் கட்டுக் கதை அப்புறம்.நன்றி
வணக்கம் ஐயா
இந்த வீடியோவில் நீங்கள் சொன்ன அந்த ஆட்டோ ஓட்டுநர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
Good
Thirukural and it's meaning I want to read please mention some books in Tamil.
Tiruvalluvar❤❤❤❤
ஐயா வணக்கம்
திருவள்ளுவர் என்ற பெயரில் திருவள்ளுவ நாயனார் என்னும் சித்தர் ஒருவரின் நூல்களில் ஞான வெட்டியான் என்னும் நூல் உள்ளது அதைச் தாங்கள் படித்தால் இந்த சித்தரையும் திருக்குறள் எழுதிய திருவளுரையும் போட்டு குழப்பிவைத்துள்ளார்கள்
பல 'மயக்கங்களை"ப் போக்குமுரை.
8:12, can I have some Water....😂😂😂😂😂 Ultimate 😂😂😂😂😂
சிரப்பு
These type of people are need of the hour to save our Tamil Heritage from manupulators and vedic religious fanatics.
Yov nalaa paaru videova ithu budda komaligalin velai na solararu, Hindu vedic aluga vera....
Ithula ஆர்.பாலகிருஷ்ணன் I.A.S oru parpaan vera!
Inquisitor This is exactly the kind of attitude he explored in the video. Thiruvalluvar samanara irundalum, he goes beyond his religion. Similarly, Balakrishnan avaroda lifetime research ah Tamilnaatukagavum Dravidathukagavum panirkaru. Avaru paarpaan ah irunda enna yaara irunda ungalukenna? He is beyond just his caste identity. Grow up!
@@spikespiegel5740 He is a master manipulator, parpaan will never inherently give up his beliefs. Thats why periyar said,
paambaiyum paarpaanayum paatha, paaba vidu parpaana adi!
Inquisitor dude, i get that you are skeptical. But if we judge someone purely based on their birth, how are we any different from someone possessed by Brahminical ideology? Shouldn’t we be better than that?
@@Ivy_Inquisitor he is not a brahmim
Sir pls interpret the first kural it is the base of thirukural
👍🌷🌹🙏
ama sir, evlo arivaarndha samugatha, arivu iladha samugam nambala yemathitu dhan iruku, tamil padikalana namba yemandhutu dhan irukanum
நாகப்பட்டினத்தில் புலவர் மு சொக்கப்பன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டு மதில் சுவரில் தினமும் ஒரு குறளும் விளக்கமும் எழுதி வருகிறார்
அப்புறம் டாஸ்மாக் சரக்கு போட்டு நான் வெஜ் வெட்டுவார் .
@@venkataramananvaidhyanatha5586 யார் என்ன என்று அறியாமல் பேசுவது தவறு
@@thamizhmadhu
ஏன் தமிழன் அசைவம் சாப்பிடுவதில்லையா .
@@venkataramananvaidhyanatha5586 not a proper behavior from you
@@venkataramananvaidhyanatha5586 ஏமாற்றி ஏய்த்து பிழைக்கும் பிசாசு கள்தான் பார்ப்பு பொய் கணக்கு ரத்தத்தை உரியுமீ வட்டிக்கணக்கு எழுதும் பனியா கூட்டிக்கொடுக்கும் மேனன் இந்த மூன்று பேரும் பக்கா திருடர்கள்
தமிழ் என்பதே ஆசீவக சமணம் முழுமையாக உள்வாங்கிய இனம்- மொழி-வாழ்வியலாகும்...
யாதும் ஊரே... சொன்னது குரல் அல்ல,,
“Ayalagam” enpathu 6m thinai : Great.
திரு. R. B. குறிப்பிடும் நூலின் பெயர் என்ன. கையில் வைத்திருக்கிறார். அதன் ஆசிரியர் யார்.
இலங்கை ஜெயராஜ் சொல்வார்: தமிழுக்கு இரண்டு நூல்கள் வேண்டுவன. ஒன்று திருக்குறள். மற்றொன்று பக்தி இலக்கியமான திருவாசகம். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதே உண்மை. சங்க இலக்கியம் தமிழர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கிறது. அதில் தலைவன் மனைவி இருக்க பரத்தையினை நாடுவது ஏன்? கிளிபோல மனைவி இருந்தாலும் குரங்கு போல வேசி வேண்டும் என்ற பழமொழி சரியாகி விட்டதோ? சங்க இலக்கியத்தில் "பரத்தையர் பிரிவு" உள்ளதே! இதுவா தமிழர் நாகரிகம்? சங்க கால நாகரிகம் சிதைந்தது பரத்தைகளால்தான் என்ற தமிழறிஞர் கூற்றை நாம் சிந்திக்க வேண்டும். அகநானூற்றைப் படிக்கவும்..
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
- if you want yo know truth, enhance your perception, no place for assumptions & beliefs.
Namma tamil ilakana ilakiyam padikathathey thavar aairuchu.. athanala innaiku ariyarkal oda saamrajiyam aairuchu..
நாவாய்"பட்டினம்.நாவாய் என்றால் "படகு"எனவே நாவாய்பட்டினம் என்பதே சரி பட்டினம்" என்றால் நகரம்"
அதிகாரத்தில் ஆட்சி அமைப்பவர்கள் , நல்லொழுக்கங்களை போதிப்பார்களா ? வள்ளுவருக்கான காலம் இதுவாக இருக்கலாம்.
I was knowing the news having studied history for the past 40 yrs indus valley civilization is Tamilar civilisation , Thirukkural is written by Thiruvalluvar is a paraiyar.
But this person telling all these now with his imagination s
திருவள்ளுவர் ஒரு சமணர்
@@கீழடிஆதன்religion mukkiyam illa enna enam mukkiyam
My comment sent just now was deleted immediately ..This indicated me you are working for some section of group . Orrisa has strong missionary hold to spread which is trying to say thirukural is christianity book . U never mentioned this .
This Amar Singh your room mate in Massoorei lbsna
soopersr! kattukkathaya undaakkuvathu sulabam! aanaal? athai kattukkathai than unmaiyalla endru namba vaipathu miha kadinam?
என்ன கட்டுக்கதை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
There is a temple for Thiruvalluvar in Mylapore. Don't know why he is saying none before 20th century recognised Thiruvalluvar.
சுபாஷினி நண்பரா நீங்கள் அந்த சிலை தானே
திராவிட மாடல் சொம்பு சுபாஷிணி👍
வணக்கம் அய்யா.....எல்லா ஆராய்ச்சியும் சரிதான்.......அது ஏன் அயோத்திதாசர் வீட்டில் இருந்தது என்று சரியான விளக்கம் இல்லையே...?
Avar yeduthu vachi irrupar
அயோத்திதாசரின் தந்தைக்கு தந்தை கந்தசாமி என்வரிடம மருத்துவர் என்ற.முறையில் நிறைய ஏடுகள் இருந்தன. அவற்றில் திருக்குறளும் இருந்தது
@@deivasahayam6359 enna solla varinga
அயோத்திதாசர். தாள். பணிவோம்
Madam ellam manitheral uruvakkiyathuthan
திருக்குறள் குறித்து எனக்கு சிறிய வயதில் இருந்தே சந்தேகம் உண்டு.
தேவையின்றி திருக்குறள் ஏன் இவவளவு தூக்கி பிடிக்கிறார்கள். திருக்குறள் வீழ்த்தபடும்
அறம் பொருள் இன்பம் 💫
சைவ சமயத்தில் பொருந்தும்
திருவள்ளுவர் ஒரு தமிழ் சமணர்
ஏன் எப்படி
Valluvar was a jain
Thamilan ewwalavu adithalum alithalum elunthu nitiran. Eenenil unamai sathiyam maraithullathu poorwakudy thamilanukkul.
இவர் கூறுவது முற்றிலும் தவறு முழு ஆதாரத்தையும் பதிவு செய்ய வேண்டும் கட்டுக்கதை IAS நீங்கள் படித்திருந்தால் உங்களுடைய கதையை வேறு யாரிடமாவது சொன்னால் பணம் வரும் எங்களுக்கு விபூதி அடிக்க வேண்டாம் வள்ளுவர் ஒரு சாம்பவர் சிவகுலத்தோர் IAS திரு பாலகிருஷ்ணன் உங்கள் கட்டுக்கதை எங்களுக்கு தேவைப்படாது நன்றி இன்றும் அவர் வள்ளுவ சாம்பவன் தான் உங்களுக்கு தெரியவில்லை என்றால் சான்றோர்கள் யாராவது இருந்தால் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு புரியும் வகையில் கூறுவார்கள் நன்றி
Unlike pannravanga thorokinga
நன்றி ஐயா
Thiruvalluvarukku Kovil irukku, nara ias
வள்ளுவர் இறைவனை முதலிலேயே கூறுகிறார். மனித முயற்சி ஒன்றையே கூறுகிறார் என்பது சரியில்லை
இது எனக்கு காலம் வீணாக்கியது
Buddanum Walluwanum oruwano allathu oru adippadaiyil irunthu uruwana punitha noolgal. Pakawat keethai pol poli katpanai mith alla.
திருக்குறளில்
திருவள்ளுவத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர திருவள்ளுவர் யார் என்று பார்க்க கூடாது என்று சொல்லும் இவர்
அயோத்திதாசர் அவர்கள் திருக்குறள் பற்றி சொன்னதை ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் பொதுமேடையில்.
Thavaru varalaru migaum mukiyam.Thiru. Pandiyan aiya thirukural pattru muzhuvivaramaga avar kanoliyil pathivetram saithular
Ivaraipol panbana arivana anubavamana manithar namakku CMaha vendum. Eppadi kalam president anaro atheypol ivar tamilnattukku cm ahavendum.