Where Is The Mahabharata Dice And Lacquer Palace? | R. Balakrishnan | Save History Movement

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2024
  • சென்னை மாநிலக்‌ கல்லூரியின் வரலாற்றுத்துறை
    மற்றும்‌ வரலாற்றுப்‌ பாதுகாப்பு இயக்கம்
    இணைந்து நடத்திய
    சிந்து முதல்‌ பொருநை வரை
    மாநில அளவிலான ஒருநாள்‌ கருத்தரங்கம்‌
    ஜனவரி 4, 2024, திருவள்ளுவர்‌ அரங்கம்‌ ( M-28) மாநிலக்‌ கல்லூரி
    அமர்வு 1
    தொடக்க உரை :
    முனைவர்‌. இரா. இராமன்‌, முதல்வர்‌, மாநிலக்‌ கல்லூரி
    தலைப்புரை :
    ஆர். பாலகிருஷ்ணன்‌ IAS (Retd)
    முதன்மை ஆலோசகர் ஒடிசா அரசு
    சிறப்புரை :
    கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, ASI, சென்னை
    பேரா. அ.கருணானந்தன்‌
    ஒருங்கிணைப்பாளர்‌, வரலாற்றுப்‌ பாதுகாப்பு இயக்கம்‌
    அமர்வு 2
    நடுவர்‌ :
    முனைவர்‌. மே. ச. நவநீதகிருஷ்ணன்‌
    கருத்தாளர்கள்‌ :
    முனைவர்‌. ச. நசீமுண்ணிசா பேகம்‌, JBAS கல்லூரி, சென்னை
    முனைவர்‌. சி. சந்திரசேகர்‌ அரசு கலைக்கல்லூரி, தருமயுரி
    முனைவர்‌. ஜேசுதாஸ்‌ ஆரோக்கியம், LN அரசுக்கல்லூரி, பொன்னேரி
    முனைவர்‌. மு. தேன்மொழி, ராணிமேரி கல்லூரி, சென்னை
    நிறைவுக்கருத்துரை :
    போராசிரியர்‌. அ.கருணானந்தன்‌
    ஒருங்கிணைப்பாளர்‌, வரலாற்றுப்‌ பாதுகாப்பு இயக்கம்‌
    #RBalakrishnan #sangamperiod #sangamliterature #keeladi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi #கீழடி #indusvalley #indusvalleycivilization #india #history #indus #ancienthistory #harappa #mohenjodaro #ancientindia #indianhistory #harappancivilization #ancienttamilcivilization #rigveda #dravidian #savehistorymovement

Комментарии • 173

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 6 месяцев назад +28

    ஆரியம் போல் வழக்கொழுந்து போகாமல் உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

    • @Chocolaterocky
      @Chocolaterocky 6 месяцев назад +2

      அருமை

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 2 дня назад

      ​@@Chocolaterocky வழக்கொழிந்து _ Edit செய்ய வேண்டும்❗ உறவே❤

  • @niranjanadevi5040
    @niranjanadevi5040 6 месяцев назад +8

    அய்யா அவர்கள் நீடு வாழ வேண்டும்.. தமிழர் வரலாறு அறிய பட வேண்டும்...

  • @kattravai-7827
    @kattravai-7827 6 месяцев назад +17

    தரவுகளோடு கூடிய
    தரமான பேச்சு!
    எதிர்த்துப். பேசும்
    எதிரிகள் சிதறுவர்!
    நன்றிங்க பாலாசார்!
    கருத்தாழமிக்க காலைப்பொழுதை
    புலரச்செய்த புரவலர் நீங்கள்!

  • @jj-1510
    @jj-1510 6 месяцев назад +17

    கற்பனை பாத்திரம் சாணக்கியன்..🤝👍. ஆரியத்தின் மிகப்பெரிய மோசடி.

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 6 месяцев назад

      Chaanakya is not imaginary, it is real

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 6 месяцев назад

      😊😊adda Naaayaa chaanakya is really areevelee

    • @jj-1510
      @jj-1510 6 месяцев назад

      @@ravichadnransrinivasiyer4420 your self exposed 🤮🤮🤮

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      @@ravichadnransrinivasiyer4420 ஆரியன் எழுதியதில் தான் உண்மையே தவிர வரலாற்றில் அது கற்பனை என்பது உங்களுக்கு தெரியாதா? சொந்த வரலாறு இல்லாத ஒரு கூட்டம் எப்படியெல்லாம் போராடவேண்டியது இருக்கிறது?

    • @arajkumarvarman547
      @arajkumarvarman547 2 дня назад

      சானக்கியர் உண்மை பரசுராமர் தான் கப்ஸா

  • @kingjsingh9739
    @kingjsingh9739 6 месяцев назад +5

    இளைஞர்கள் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள செய்ய வேண்டும். காரணம் வரலாறு முக்கால் வாசி மாற்றி எழுதப்பட்டுவிட்டது. மதத்தின் அடிப்படையில் வரலாறு மாற்றப்படுகிறது எச்சரிக்கை

  • @senthilkannanramaiah6884
    @senthilkannanramaiah6884 5 месяцев назад +4

    பிரமாதமான பேச்சு... பல பல விசயங்கள் தெளிவு பெறுகின்றன... ❤❤❤

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 6 месяцев назад +11

    அய்யா..அருமை.. பணி தொடர நீடூடி வாழ்க!!!!

  • @abivasikaran9771
    @abivasikaran9771 6 месяцев назад +19

    அருமையான பதிவு ஐயா. இன்னும் நிறைய எழுதுங்கள்.
    இன்னும் நிறைய பேசுங்கள்.
    ஆரோக்கியத்தோடு நூறாண்டுகள் கடந்து வாழ வாழ்த்துகிறேன் ஐயா.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 6 месяцев назад +20

    அருமையான வரலாற்று பதிவு அய்யா . தங்கள் பணி சிறக்க, நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்து கிறோம் அய்யா .

  • @mathanmathan9338
    @mathanmathan9338 6 месяцев назад +32

    பிராமனர்கள் எத்தனை அடி வாங்கினாலும் இன்னமும் அடக்கி வாசிக்க மாட்டேன் என்கிறார்களே!

    • @neenaan1
      @neenaan1 6 месяцев назад

      The speaker is trying to signal that the person who wrote about Tamil grammar that degrades Tamil, as a Brahmin.
      But the fact is Swaminatha Desigar of 17th century was a Vellalar ..
      Vellalar (Chettiyar, Pillai, Mudaliar) and their aadeenams are excellent in perpetrating fraud and blaming that on another community - for the past 200 years the victims are Brahmins

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 5 месяцев назад +2

      அடிக்கும் முறை சரியில்லை....

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      இந்தத் தெலுங்கு ஆரியன் பாலகிருஷ்ணன் அறிஞர் குணா (திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகம் எழுதியவர்) அவர்களை நேருக்கு நேர் வாதாடக் கூப்பிட்டான். ராவணா வலையொளி வாயிலாக நேருக்கு நேர் விவாதத்துக்கு நேரம் கேட்பதற்கு இவனைக் கூப்பிட்டால் இவன் தொலைபேசியை எடுப்பதில்லை. இவன் நேர்மையாக இருந்தான் என்றால் ஏன் பயப்பட வேண்டும். இவன் ஒரு போலி அதனால் தமிழர்கள் இவனைப் புறக்கணியுங்கள்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      @@muthamizhanpalanimuthu1597
      சரியாக சொன்னீர்கள். தமிழ் தேசிய அரசியல் வந்தால் வடுகன் ஓடிவிடுவான்

  • @selvamvadivelu2330
    @selvamvadivelu2330 6 месяцев назад +9

    தமிழ் சமூகத்தின் மாபெரும் அறிவுச் செல்வம், நடமாடும் தகவல் களஞ்சியம். ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      இந்தத் தெலுங்கு ஆரியன் பாலகிருஷ்ணன் அறிஞர் குணா (திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகம் எழுதியவர்) அவர்களை நேருக்கு நேர் வாதாடக் கூப்பிட்டான். ராவணா வலையொளி வாயிலாக நேருக்கு நேர் விவாதத்துக்கு நேரம் கேட்பதற்கு இவனைக் கூப்பிட்டால் இவன் தொலைபேசியை எடுப்பதில்லை. இவன் நேர்மையாக இருந்தான் என்றால் ஏன் பயப்பட வேண்டும். இவன் ஒரு போலி அதனால் தமிழர்கள் இவனைப் புறக்கணியுங்கள்.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 6 месяцев назад +5

    மிக அருமையான பேச்சு. வரலாற்றைத் திரிப்போரைக் கிழிக்கும் பேச்சு. இதைத்தான் எதிப்பார்த்தோம் ஐயா🖤🖤 வாள் வீச்சு உரை🌹🌹🌹

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 месяцев назад +8

    இந்திய துணைக்கண்டம் ஆரியர் வருகைக்கு முன்னர் வேதகாலத்திற்கு முற்பட்டது.தமிழ்நாட்டு வரலாறு இந்திய வரலாற்றுக்கு முற்பட்டது மெய்யியலில் தமிழரின் ஆசீவகம் சாத்தன் ஐயனார் அழகர்சாமி வழிபாடு சிவன் விஷ்ணு ஜைனம் இசுலாம் புத்தம் கிறிஸ்தவ வழிபாட்டிற்கு முற்பட்டது.

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 6 месяцев назад +8

    அருமையான மிகச்சிறந்த பெருமைமிகு வரலாற்று ஆய்வு வாழ்த்துக்கள் ஐயா
    வணங்குகிறேன்

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 6 месяцев назад +8

    This man is amazing. . அற்புதமானவன்.❤❤

  • @user-lk6zy1qp9z
    @user-lk6zy1qp9z 6 месяцев назад +7

    Impeccable and immaculate speech phenomenally delivered with integrity based on evidence, literally debunked the myths of pseudo historicity of imperialistic Brahminical fallacy which is based on myths and falsity thank you sir for Sensitizing that tamil is one of the oldest and purest and secular languages of the world, 'Tamils were not afraid of the high seas!!!!!!'

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 6 месяцев назад +7

    சிறந்த உரை

  • @fashion_maker475
    @fashion_maker475 Месяц назад

    அருமையான இலக்கிய தொல்பொருள் ஆராய்ச்சி

  • @rajmunuswamy675
    @rajmunuswamy675 6 месяцев назад +6

    Excellent thanks sir

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g 6 месяцев назад +4

    அய்யாஉங்கள்உரைசிறப்பு.திராவிடம்திராவிடர்இனம்என்பதுஇல்லைஎன்று
    மன்னர்மன்னன்என்ற‌ஆய்வாளர்மறுக்கிறாரே.
    இதன்உண்மைத்தன்மையைவிளக்குங்கள்.

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 6 месяцев назад

      திராவிடன் எனும் சொல் தென்னிந்திய பிராமணனை குறிப்பது

    • @kanagasabairamanathan4387
      @kanagasabairamanathan4387 5 месяцев назад

      இல்லை அது திராவிட பிராமணன் என்ற பிரிவைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் திராவிடம் என்பது தக்காணம். அதன் மக்கள் திராவிடர் அல்லது நாகர் என்று குறிப்பிடப்படுபவர். அவர்களின் மொழி திரமிள என்ற ஆதித்தமிழும் அதன் வழிவந்த தமிழும் அதன் துணைமொழிகளும்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      ஒரு இனம் மொழி இல்லாமல் வாழ்ந்து இருக்க முடியாது. திருவுடன் ஒரு இனம் இருந்தால் அதன் மொழி எது? பொது அறிவை ஒருவர் பயன்படுத்தினாலே தெரியும். Minority group people, just use your common sense if you have it sh**. The laiers worte their own history and bring along cold well. cold wel apoligize later in his life, but these people easily forget that. Truth will never die.

  • @kavithaalbert695
    @kavithaalbert695 6 месяцев назад +2

    தரவுகள் தந்து தமிழின வரலாற்று திரிபாகாமல் வரலாறை வரலாறாக வாழ வைக்கத் துடிக்கும் உங்களின் தூய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @murugesank.a5850
    @murugesank.a5850 6 месяцев назад +11

    He is an asset to Tamil community..... We should catch hold of him.

  • @vasukiasokan7071
    @vasukiasokan7071 6 месяцев назад +3

    ஆழ்ந்த அறிவு மற்றும் தெளிவான தகவல்கள். வாழ்க நீவிர் பல்லாண்டு.🙏

  • @prasad2899
    @prasad2899 6 месяцев назад +3

    Thanks for creating awareness on dravadian history, exposed the university liers with evidence.
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @jayakumarv5880
    @jayakumarv5880 6 месяцев назад +6

    Very good motivational and awareness speech

  • @jj-1510
    @jj-1510 6 месяцев назад +3

    வணக்கம் 🙏 திரு.பாலகிருஷ்ணன் ஐயா

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 6 месяцев назад +5

    நினைக்கையில் பெருமை...🎉🎉🎉

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 6 месяцев назад +4

    அறமற்ற ஆளுநராக ஆர் என் இரவி! காலம் காலமாக இந்திய மண்ணில் இருந்து வந்த அன்பே சிவம் போன்ற ஆன்மீக வாழ்வியலை மனுசுமிர்தி நச்சோடு கலந்து புராணங்களாக உலாவ விட்டவர்களின் நமது சமகால வடிவமாக உலாவுகிறார்.
    உண்மையைத் திரிப்பதையே தொழிலாக கொண்டவர்கள்.
    அன்பே சிவம் என்ற இந்திய ஆன்மிகத்தை திரித்து பிரமனை படைப்பவராக காட்டி சிவனை அழிக்கும் கடவுளாக சித்தரித்த கொடியவர்கள்.
    முல்லைநில கடவுளான திருமாலை அவர் சார்ந்த ஆழ்வார்களது அனுபூதி ஆன்மிகத்தை திரித்து, கிருஷ்ணர் வடிவில் 10 அவதாரங்களை கொண்ட புராணங்களை படைத்து புரட்டிய பரம்பரை ஆர் என் இரவி.
    ஆக நமக்கு இன்று புரட்டல் தத்துவத்தின் சாத்தியத்தை நம்காலத்தில் நமக்கு புரிய வைக்கிறார் .
    அவருக்கு நன்றி.

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 5 месяцев назад

    I prostrate in front of both the speaker Sir and Amarnath Sir for your Great unwavering service to get Tamil and its civilization a rightful place in History

  • @narain1971
    @narain1971 5 месяцев назад +1

    what a depth of knowledge you carry sir . Person coming with govt experience ,exposure and accessability to documentation/information, goes well for people like Mr.Balakrishnan

  • @subramanianv3793
    @subramanianv3793 6 месяцев назад +4

    Wonderful speech sir,great work and speech.

  • @jamjamg111
    @jamjamg111 5 месяцев назад +1

    Superb speech Sir, with valid reasons !
    All true tamils are indebted to u sir !
    Pls ignore all the negative, offensive comments against u, against Amarnath R, against Iravathaam Mahadevan who have saved and restored our Tamil history, glory.
    Salute Sir ! 👍👌💐

  • @Mr.Vaathi
    @Mr.Vaathi 6 месяцев назад +3

    what an amazing speech.. killed with evidence and facts.. kudos to Mr.Balakrishnan sir :)

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      If the lie is amazing then if you hear the truth then you will think you're fooled by these minorities group.

  • @welwiils
    @welwiils 6 месяцев назад +4

    Intellectual sir

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 6 месяцев назад +1

    ஐயாவிற்கு
    தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது
    தலை வணங்குகிறோம்🙏🙏💐

  • @krishnamoorthy4638
    @krishnamoorthy4638 6 месяцев назад +6

    Thankyou sir 🙏
    தமிழர் யார் என்று அறிய வைத்ததுக்கு

  • @jamiailmiya9681
    @jamiailmiya9681 6 месяцев назад +3

    நல்ல ஆய்வு மிகவும் பயனுள்ளது

  • @parthibarajimuthuraj2619
    @parthibarajimuthuraj2619 6 месяцев назад +3

    Great speech with valuable information, thank you sir

  • @vasanthadr9907
    @vasanthadr9907 6 месяцев назад +1

    மிக மிக சிறப்பான உரை ஐயா. இந்த உரையை எங்களுக்கு தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @mohanrajkanagaraju2221
    @mohanrajkanagaraju2221 6 месяцев назад +1

    உங்களைபோல் ஆட்கள் தான் தமிழை வாழ வைகிரிகள் . தமிழ் பெற்ற பாக்கியம் நீங்கள். 😊

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 6 месяцев назад +2

    ஐயாவின் உரை கேட்டதே, ஒரு வரலாறு!

  • @LATHARAJKUMAR96
    @LATHARAJKUMAR96 6 месяцев назад +2

    THANK YOU🙏🙇🙇‍♀

  • @RamasamyKA
    @RamasamyKA 6 месяцев назад +5

    99persent of Tamils doesn't have interest in tamilnadus history and know nothing about.let all of us take it to the Tamils.

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 6 месяцев назад +3

      True. Now a days for most of the people history is taught thru whatsup university.

  • @ravichandran6442
    @ravichandran6442 6 месяцев назад +3

    அறிந்து கொண்டோம்

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 6 месяцев назад +2

    எழுத நீங்கள் வைத்திருப்பதை எல்லாம் எழுத்தில் ஏற்றுங்கள் ஐயா........அவை பொக்கிசம்......

  • @narayanann892
    @narayanann892 6 месяцев назад +2

    அய்யா மிக சிறந்த செறிவான உரை
    தங்கள் திசை நோக்கி சிரம் தாழ்த்தி வணக்கங்கள்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      Don't worship the false or fake. Only stupids will do.

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 14 дней назад

      ​@@mars-cs4uk: you are an green sanghi are'nt you?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 13 дней назад

      @@rajeshVengadesan My German Shepherd dog can sniff really well. How do you do? But you're wrong.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 13 дней назад

      @@rajeshVengadesan Sangi's do not have any own history, but they are stealing from Tamil people's history. Do you agree? Balakirishnan stole lots of palm scripts through heritage foundation with Shubashini. Ask him where do they kept those palm scripts

  • @manickammr7282
    @manickammr7282 6 месяцев назад +1

    மிகச் சிறப்பான உரை.

  • @dayalanarunbharath5402
    @dayalanarunbharath5402 6 месяцев назад +2

    Excellent

  • @mythilih3899
    @mythilih3899 6 месяцев назад +1

    சிறப்பு ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான வரலாற்றுஆசிரியர்பாராட்டுக்கள்ஐயா

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 6 месяцев назад +4

    I have given a clue to decipher the Indus Script to respectable Mr Balakrishnan IAS quite recently. If he follows the clue it would definitely lead to the decipherment. Also he will find the descendants of the Indus people still alive.

  • @rajanseralathan4983
    @rajanseralathan4983 6 месяцев назад +5

    What an amazing message!! Thanks Sir🎉

  • @ganusan
    @ganusan 6 месяцев назад +1

    அருமை ஐயா

  • @vidhyagnanasekaran162
    @vidhyagnanasekaran162 6 месяцев назад

    நன்றி ஐயா. தமிழர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு நாள் ஆயுளை உங்களுக்கு அளிக்கும் வாய்ப்பிருந்தால் உங்கள் ஆயுளை நீடிக்கச் செய்வோம். உங்களைப் போன்றவர்களின் தேவை மிக அதிகமிருக்கும் காலமிது.

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 6 месяцев назад +2

    🙏👌👌👍💐

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 6 месяцев назад +4

    I have read your book "Journey of Civilization- Indus to Vaigai". I appreciate your hard work in bringing out the deatails of past history of Tamils by connecting the place names in Tamil found throughout the world and Tamil Sangam litereary texts. At the same time, I sorry to point out that your attempt knowingly or unknowingly to brand or twist Tamil Civilization as Dravidian Civilization is highly condemnable.

    • @kumark214
      @kumark214 6 месяцев назад

      Why is it condemnable? He calls it Dravidian because of the ethnic nature of the civilization. Tamil is a language. There is still no confirming evidence that the Indus script is Tamil so he can’t say it is a Tamil civilization without supporting evidence. He is being a true researcher. You are being sentimental and emotional instead of relying on facts. You come out with evidence that it is a Tamil script then you can call it that.

  • @muralidharanr1597
    @muralidharanr1597 6 месяцев назад +2

    Sir,
    I want to start a Fan Club for you!!!

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp5790 6 месяцев назад +1

    Great

  • @lathamaheswari6089
    @lathamaheswari6089 6 месяцев назад

    இன்றைய அரசியல் சூழலில் தங்களின் பேச்சு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.. அருமையான பேச்சு. தமிழ்நாடு பெயர் மாற்றம் தேவை - தலைப்பில் தமிழின் தொன்மை பற்றி எழுதும்போது தங்கள் பேச்சுக்களின் மூலம் சுனித் குமார் சட்டர்ஜி பற்றியும் மற்றும் பட்டினபாலையில் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நகரம் பற்றியும். தெரிந்து கொண்டு பயன்படுத்தி உள்ளேன். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி சார். தங்களின் அயராத உழைப்புமும் தொடர் முயற்சியும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriyak3271
    @shanmugapriyak3271 6 месяцев назад

    Awesome lecture to future IAS...

  • @jeyaseelan2319
    @jeyaseelan2319 6 месяцев назад +1

    What a brilliant ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 5 месяцев назад

    Awesome Research...... ♥️💐🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 месяцев назад +23

    சாணக்கியர் கற்பனை கதாபாத்திரம் சந்திரகுப்த மௌரியப் பேரரசு மூர் என்ற பழங்குடி மூர்க்கத்தனமானவர்களின் பேரரசு இவர்களோடு மீனவர் வம்சம் சேர்ந்தது குப்பத்தான் குப்தா எனமருவிற்று இவர்களுடைய பேரரசு நிர்வாகமுறைகளை தொகுத்து எழுதி அதனை எழுதியவர் சாணக்கியர் அவர் வழிப்படி சந்திரகுப்த மௌரியர் ஆண்டார் என பொய்யான புராணம் கட்டி நம்பவைத்து சமஸ்கிருதத்தில் எல்லாமே இருக்கிறது என்று வேதத்தை தூக்கிப் பிடித்து முட்டாளாக்கினர் இதற்கு மூலவேர் கடவுள் நம்பிக்கை.நன்றி.

    • @arajkumarvarman547
      @arajkumarvarman547 2 дня назад

      தவறான தகவல்! சந்தரகுப்த மன்னர் வழி வந்தவர் அசோகர் இதை அசோகரே குறிப்பிட்டுள்ளார் அசோகர் கல்வெட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது

  • @rkgokul1
    @rkgokul1 6 месяцев назад +1

    Super

  • @ravin8405
    @ravin8405 6 месяцев назад +1

    ❤🔥👍

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 месяцев назад +2

    ஊர்பட்டணம் சுமேரியா தலைநகர் இதிலிருந்து ஊர்பன் urban என்றசொல்வந்தது ஊர் என்றாலே பட்டினம் என்று பொருள் சிற்றூர் பேரூர் ஊர்ப் பட்டணம் என்பதே தமிழில் குடியிருப்பு பகுதிகளுக்கான பெயர்கள் .நகரம் ஆற்றோரம் நகர்ந்து உருவான குடியிருப்பு பகுதிகள் இது நெகர் என்று உருது மொழியில் மருவியது உருது மொழியில் ஐம்பது விழுக்காடு தமிழ் சொற்கள்.

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 4 месяца назад +1

    👏👏👃👃👍👍💪💪

  • @sivaf2252
    @sivaf2252 6 месяцев назад +3

    அய்யா சிந்து வெளி நாகரிகம் பூமி மண்மேடிபோனதுதானே.அது எப்படி.தயவுசெய்து விளக்கம்.

  • @sekumar123
    @sekumar123 5 месяцев назад

    great

  • @thariktha4183
    @thariktha4183 15 часов назад

    வரலாறு=வரல்+ஆறு வரல் என்றால் வந்த என்று அர்த்தம்..ஆறு என்றால் வழியாக என்று அர்த்தம்.ஆக வரலாறு என்றால் "வந்த வழி".
    .

  • @koushalyahariharan3888
    @koushalyahariharan3888 6 месяцев назад

    Sir in Karnataka Talakadu may be a example for cholas sand strom. I'm not sure but got me thinking.

  • @cbsn10
    @cbsn10 6 месяцев назад

    45:34 Very unteresting, the description of air from four directions; not suitable to (present day) Tamil nadu geography. How much it is possible to retain memories of your homeland (there is likely your group didn't stay sufficiently in intermediate geographies).
    51:51 Right to History. A new phrase/concept by Sri Bk.

  • @preetik1564
    @preetik1564 6 месяцев назад +1

    Where can we get the books of kullukai published books please direct

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 6 месяцев назад +5

    கோட்டைகள் கட்டி வாழ்ந்த இனம், பாரபனர் வருகைக்கு பின் கோவில்கட்டி தாழ்ந்தது ?

  • @sivakumarm6223
    @sivakumarm6223 6 месяцев назад +2

    சனாதனம் என்பதுதான் இந்திய வரலாற்றின் "Sticker Boys" ஆக இருந்திருக்கிறார்கள் என்பதே இந்தியாவின் Modern history. 😂😂😂
    தமிழர்களின் வரலாற்றை அனைத்தையும் சனாதன வரலாறாக Sticker ஒட்டிக் கொண்டதுதான் நவீன பிரிட்டிஷ் கால வரலாறு. 😂

  • @senthilkumar-nl5kn
    @senthilkumar-nl5kn 5 месяцев назад

    Sir you mentioned palmyra tree was half filled with the sand during south wind
    Is the mentioned tree grow in north western india

  • @poovaragavan555
    @poovaragavan555 6 месяцев назад +1

    சாணக்கியன் ; கெளடிலார் பெரிய போர் பயிற்சியாளர்?

  • @cbsn10
    @cbsn10 6 месяцев назад

    4:20 That IITians are yielding to honest (= unadulterated) distruth, then what is their caliber, merit, honesty, innocence.
    Added: (I am saying this in connection with IVC Not Harappan, Harappan not Dravidian, Tamil not Dravidian). If we don't know if IVC is what language/ethnicity, for that certainly we don't expect "inventions of truth" by our so-proud-we-are-of the best inheritors of indian/bharatian heritage.

  • @plainspeaking8885
    @plainspeaking8885 6 месяцев назад

    its a big joke when researchers say madhurai is a starting of history ..

  • @vijayendransumathi3965
    @vijayendransumathi3965 6 месяцев назад

    Its better to keep your mouth shut and let people think you are a fool, than to open and clear all doubts. Living proof.

  • @deva6486
    @deva6486 6 месяцев назад +3

    Chanyakkka is not real character...

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 6 месяцев назад

    23,ம் புலிகேசி சாலின்??

  • @deva6486
    @deva6486 6 месяцев назад

    None of the IIT,IIM is part of top 150 prestigious institute last 9 years....

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b 5 месяцев назад

      😂😅😂

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      Just memorize the book and get good marks, then he/she is not an intelligent person, but small group believes that. That's why india is like this, still compare to China. Abdul Kalam is not from IIT, but he is only from the government schools to send a rocket to the moon.

  • @natesansadasivam6923
    @natesansadasivam6923 6 месяцев назад

    eccellent explanation sir ULKOTTAI IS THERE GANGAI KONDA CHOLAPURAM

  • @gigglessamy1734
    @gigglessamy1734 6 месяцев назад +1

    All the Tamil books are being printed buy swaminatha Iyer, his hard work make Tamil in printing, he just spoke everything negative. Hard work must be honoured.. you cannot dreamt of being an IIT watchman.

    • @kumark214
      @kumark214 6 месяцев назад

      What are you blabbering?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      fake history

  • @venugopalr5454
    @venugopalr5454 5 месяцев назад

    Aryam died long ago but Aryar remain!!!

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 5 месяцев назад +1

    சாணி நக்கியன் ஒரு கற்பனை கதை!

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 месяца назад

      மூத்திரம் தான் குடிப்பான்கள் என்று நினைத்தேன்

  • @user-ph9xs5ej5d
    @user-ph9xs5ej5d 6 месяцев назад

    ungaluku aduthu thalimuriel yaarum illa tholliyal thuriell. young generation must save our culture. eppo irukura students ku tamil padika oru option ah pochu not mandatory.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 месяцев назад

    செயிர்க்கட்டு ஜல்லிக்கட்டு எனமருவிற்று.

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 6 месяцев назад

    நன்றி அனைவருக்கும், ஆனால் அது என்ன இன்னும் திராவிடம் ! Tanglish ?

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 6 месяцев назад +2

    ஐயா, தாங்கள் தமிழர்களின் தகப்பன்.

  • @plainspeaking8885
    @plainspeaking8885 6 месяцев назад

    kadasila keezhadi vadaiya

  • @paranjothir4340
    @paranjothir4340 6 месяцев назад

    How manipulation of history done by
    The Ariyans . Explained how Dravidian
    History was/ is hidden.

  • @Madraswala
    @Madraswala 5 месяцев назад

    பாலைவன மதத்தினர் ஹிந்து கலாசாரத்தை சிதைக்க மிகவுமே பாடுபடுகிறது.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 6 месяцев назад +5

    தமிழில் எழுதவும்

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 5 месяцев назад

    Naam innum vilippudan irukka veandum. Ottunnigalum, Pinam thinnigalum nam arukil ullaargal.
    Pillayeh pirakkaadha maladangal nammudaya vaarisukalukku initial vaikka paarpaangal😂

  • @deva6486
    @deva6486 6 месяцев назад

    Arupukottai = kottai+kottai

  • @Viswadrik
    @Viswadrik 5 месяцев назад

    At a different point, Balakrishnan mentions that history should not be built on ‘myths’ but evidence. This is another bald statement of his. Myths convenient to him are always acceptable but those not are not welcome.
    For example, he says that sangam poems are earliest example of urban literature in any language and so on and so forth. This assumes that he has read or accessed every poetry in every language. Is that even humanly possible? All that Balakrishnan is promoting here is just another myth!
    Let us not allow Balakrishnan to fool us with his repeated references to his own achievements and glory. His arguments lack logic and consistency. It is that simple.

  • @logannathan3459
    @logannathan3459 6 месяцев назад +1

    திராவிடத்தால் உயர்ந்துதோம்🎉🎉