இளையராஜாவை ஒதுக்கிய அந்த நபர்கள் - கிருஷ்ணவேல் Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 438

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +13

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

  • @ebutu555
    @ebutu555 Год назад +21

    1. விஸ்வநாதன் இசையில் பான்ஜோ மற்றும் தபாலாவும் நிறைய இடம்பெறும் 2. ஹே ராம் முதலில் இசை அமைத்தது L.சுப்பிரமணியம். கமலுக்கு அது நிறைவாக இல்லாததால் படப்பிடிப்பிக்கு பின்னர், அதாவது வாய் அசைவிற்கு ஏற்றவாறு பாடல்கள் இளையராஜாவால் அமைக்கப்பட்டதுதான் அதன் சிறப்பு.

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +2

    தோழர் கிருஷ்ணவேல் மற்றும் ஜீவாசகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Год назад +28

    KB & Ilayaraja
    1) மனதில் உறுதி வேண்டும்
    2) சிந்து பைரவி
    3) புது புது அர்த்தங்கள்
    4) புன்னகை மன்னன்
    5) உன்னால் முடியும் தம்பி

    • @kalapriyan
      @kalapriyan 4 месяца назад

      மேலும் " கோழி கூவும் நேரம் ஆச்சு" பாடலை எழுதியது திரு. புலமைப்பித்தன்.

  • @massilamany
    @massilamany Год назад +58

    அன்னக்கிளி படம் வந்த வேளையில் இந்தி படங்கள் கோலோச்சி கிடந்தன. இதனால் டீ கடை, பெட்டி கடைககளில் பெரும்பாலும் இந்தி பாடல்கள் ஓடின. அன்னக்கிளி வந்த பிறகு எல்லாம் தலை கீழாக மாறின. எங்கும் இளையராஜா பாடல்களைத்தான் கேட்க முடிந்தது.

    • @vampires75
      @vampires75 Год назад +8

      1974ல் நம் திருமண நிகழ்ச்சிகளில்கூட இந்தி சினிமா பாடல்கள்தான்.
      இலங்கை வானொலி யில் கூட தினமும் பகல் 1.30 முதல் 2.00 வரை இந்தி பாடல்கள்தான். அன்னக்கிளி என்ற ஒரே படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இசைஞானி. அவரது தனிப்பட்ட விஷயம் தேவயில்லாதது.

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Год назад +2

      முட்டாள் தனமான கருத்து இப்படி தான் முதல் முதலாக பஞ்சு அருணாசலம் அன்றைக்கு பரப்பி விட்டது இப்போது வரை எல்லோரும் அதையே லூசு தனமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள் இளையராஜா வந்து தான் ஹிந்தி பாடல்கள் ஒழிந்ததா இளையராஜா வந்த பிறகு பல நூறு ஹிந்தி பாடல்கள் சூப்பர் டூப்பர் பாடல்கள் வநதது ஆயிரம் பாடல்களை பட்டியலிட முடியும் இளையராஜா 1995 சிம்போனி இசை வெளிநாட்டில் பண்ணி இருந்தார் அதோடு அவர் ஒழித்தான் அப்போது தான் ஹிந்தி பாடல்களும் பிறகு போனது இந்த பேட்டி கொடுப்பவருக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை இவர் எதுவும் ஞாபகம் இல்லை இல்லை என்று சொல்கிறார் ஓவராக புகழ்ந்து கொண்டே இருக்கிறார் ஆனால் அவர் போட்ட ஃபேமஸ் பாடல்களை மறந்து விடுகிறார் நிருபர் எடுத்து கொடுக்க ஆமா ஆமா என்று சொல்லிக்கொண்டு இவரை போய் எதற்காக ஜீவா பேட்டி எடுத்து நேரத்தை வீண் பண்ணி கொண்டு

    • @gubangopi3766
      @gubangopi3766 Год назад

      14.15 யாருக்கு எப்போது தேவர்கள் அருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது அது உணரக்கூடிய விஷயம்

    • @gubangopi3766
      @gubangopi3766 Год назад

      ​@@mohammedrafi694என்னையா சொல்ல வர

    • @wrajasolomon756
      @wrajasolomon756 7 месяцев назад +1

      மிகச்சரி அண்ணக்கிளிக்கு பிறகுதான்....ஷோலே, பாபி படப்பாடல்கள் ஒழிந்தன....குர்பானி கொஞ்சம் ஹிட்ஆணது இங்கு..அதோடு சரி

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 8 месяцев назад +2

    சங்கீத ஸ்வரங்கள் எனது தொடங்கும் அழகன் படத்தின் பாடல் வரிகள் 1. அழகன் 2. வானமே எல்லை ஆகிய வரிசையில் வந்த அனைத்து படங்களின் இசையமைப்பாளர்கள் மியூசிக் டைரக்டர்களும் அதில் வந்த பாடல்களும் இப்பொழுது வரை நீங்காத இடம் பிடித்த ஹிட்டான பாடல்கள்

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 Год назад +6

    Very bubbly conversation.Thank you.

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் Год назад +9

    அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤

  • @alexkoki8473
    @alexkoki8473 Год назад +58

    இளையராஜா இசை !!!! தமிழக மக்களை இந்தி பாடலில் கொண்டிருந்த மோகத்தை அடியோடு ஒழித்து தமிழ் பாடலை ரசிக்க வைத்தது 👌👌

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      இதுவும் ஆரிய ராஜா இந்து ராஜாவின் ஷேவா. அப்படியா? ராம் சொல்லி இதை செய்தான். இது அவன் அவதாரம். அப்படியா..

    • @shanthakumari9038
      @shanthakumari9038 Год назад +4

      100 percent truth....

    • @tamilselvan2485
      @tamilselvan2485 6 месяцев назад

      @@shanthakumari9038 uruttu

  • @TSMRam-2013
    @TSMRam-2013 Год назад +1

    இளையராஜா இசையை இருவரும் நன்கு
    அனுபவித்து பரிமாறிக்கொண்டீர்கள்.அதுவும்
    ஜீவா விபரித்த சில விடயங்கள் அருமை.
    மேலும் கன்னத்தில் முத்தமிட்டால்,புன்னகை
    மன்னன் திரைப்படத்தை பற்றிய சில குறிப்பீடுகளுக்கு நன்றி.🙏🇨🇦

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 Год назад +10

    Very interesting interview. Krishnavel sir reflecting my opinion on the MUSIC LEGEND. Believe or not Ilayaraja always great. Thanks to both you❣❣

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +2

    தமிழ் வழி இசையை எத்தனையோ இசையமைப்பாளர்கள் முன்னமே தந்தார்கள். அவர்களது பாடல்கள் குறிப்பாக குரல் இறைவன் ரி.எம்.எஸ் பாடிய மண்ணின் மணம் கமழும் பாடல்களுக்கு ஈட இணையேது.. சின்ன சின்ன மூக்குத்தியை, மணப்பாறை மாடுகட்டி இப்ப டியாகபபல பாடல்களுண்டே

  • @shahul9136
    @shahul9136 Год назад +6

    Salaam all.
    எல்லோருக்கும் ஸலாமுஅலைக்கும்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +5

    இசைஞானி...
    தமிழ் மண்ணின் தவம்.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Год назад +8

    சிறப்பான நேர்காணல் 🎉🎉

  • @ALangArAA
    @ALangArAA Год назад +5

    Awesome interview.. impressed ❤

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 Год назад +10

    இசை ஞானிக்கு முதன் முதலில் இசை வாய்ப்பையும் இசை பயிற்சியையும் கொடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கமே அவருக்கு இன்று கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அந்த இயக்கத்த்தை அவமானப்படுத்துவது தனது ஆரம்பக் கால இசை குருவை அவமதிப்பது போலாகும் எப்படி அவருக்கு குரு ரமணரோ அப்படியே கம்யூனிஸ்ட் இயக்கமும் ஒரு குருவே... அவருக்கு வெங்கடேஷ் அவரிடம் வேலைக்கு சேருவதற்கு முன்பே எளிய மக்களின் இசையையும் அவர்களின் வேண்டிய விருப்பமான இசையையும் கம்யூனிஸ்ட் இயக்கம் தான் கற்றுக் கொடுத்தது வாய்ப்பு கொடுத்தது... இசை ஞானி அவர்கள் எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு....🙏

    • @anbarasumani2484
      @anbarasumani2484 Год назад

      நண்பரே!
      உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இதுவரை இளையராஜா - வின் பெரும்பாலானா நேரடி இசை நிகழ்ச்சிகளை நான் நேரடியாக / தொலைக்காட்சி / யூ டியுப் தளத்திலும் நான் பார்த்திருக்கிறேன். அவர் பேசும் போது பல இடங்களில் கம்யூனிஸ்ட் - இயக்கம் தான் அவருடைய அண்ணனையும், அவர்களையும் பட்டி, தொட்டி எங்கும் கொண்டு சென்றது என சிலாகித்திருப்பார். எனக்கு தெரிந்தவரை எங்கேயும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி அவர் குறை கூறியதாக தெரியவில்லை. குறிப்பாக தோழர். சங்கரய்யா -வின் அண்ணன் மகனும், ராஜா-வின் நெருங்கிய நண்பரும், சிறந்த கதையாசிரியருமான செல்வராஜ் அவர்களே இது குறித்து பல முறை உறுதிபடுத்தியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழா - வில் தோழர்.நல்லக்கண்ணு-வுடன் இணைந்து சிறப்பித்தது மற்றும் தோழர். ஜீவா, தோழர்.பாலன், தோழர்.தண்டபாணி அவர்களுடன் பாவலரின் நட்பு குறித்தும் ராஜா விரிவாக கூறியிருப்பார். அவருடைய சுயசரிதையான "பால் நிலா பாதை" - யில் பல இடங்களில் கூறியிருப்பார்.
      ஒரு விசயம் என்னவென்றால், யூ டியூப்- சேனல்கள் அவர்களுடைய வருமானத்திற்காகவும், பரபரப்பு ஏற்படுத்தி அதன்மூலம் பிரபலமாகவும் ராஜா - வைப் பற்றி பல விசயங்களை மறைத்து, துண்டித்து, சில நேரங்களில் ராஜா - விடமிருந்து எந்த பிரதிபலிப்பு / எதிர்ப்பு வராது என பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்கள். அதனையே காண்பவர்களும் நம்பிவிடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

    • @narayanankrishnan4384
      @narayanankrishnan4384 Год назад

      கம்யூனிஸ்ட் இயக்கம் இசை பயிற்ச்சியும் கொடுக்கிறதா. நல்ல உருட்டுங்க.

    • @Senthilkumar.79
      @Senthilkumar.79 Год назад

      @@narayanankrishnan4384 உங்களை போல் மற்றவர்கள் பிறருடைய கலையை நாங்கள் திருடி கொண்டு அதற்கு நாங்கள் மட்டும் தான் ஆஸ்தான வித்துவான்கள் என்று அயோக்கிய உருட்டு உருட்ட வில்லை இசைஞானி இந்த மண்ணில் இசையில் பெற்ற முதல் வெற்றி திரைப்படமே ஜன ரஞ்சகமான திரைப்படம் அதாவது கிராம் மக்கள் உழைக்கும் மக்கள் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் மச்சான பார்த்தீங்களா என்ற சாதாரண உழைக்கும் கிராம மக்களின் மனதில் இடம்பிடிக்குமாறு அமைத்த இசையும் பட்டி தொட்டி எங்கும் அனைத்து எளிய தமிழ் மக்களை சென்றடைந்தனால் ஆதலால் இசையமைப்பாளராக ஞானதேசிகனுக்கு இளையராஜா வாக வெற்றிகரமாக தமிழ் திரைப்பட உலகில் வலம் வர இசைப் பற்றிய ஞானமே இல்லாத எளிய மக்களே அவசியம் அந்த எளிய மக்களின் எண்ணத்தையும் அவர்கள் இரசனையும் அறிந்து கொள்ள உணர அந்த எளிய மக்களை படிக்க கம்யூனிஸ்ட் இயக்கத் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் இவற்றில் பெற்ற ஞானமே ஞான தேசிகன் இளையராஜாவாக இன்னும் தமிழ்நாட்டில் கொண்டாட காரணம் அதைவிடுத்து ஞான தேசிகன் ஆழ்வார் பேட்டையில் மியூசிக் அகாடமியில் உட்கார்ந்து(இந்த ஞான தேசிகனை காம்பவுண்ட் உள்ளேயே விட்ருக்க மாட்டாங்க) கர்நாடக சங்கீதத்தை ஆத்து ஆத்துனு ஆத்தி கொண்டிருந்தால் இரண்டு ஆண்டுகளில் துரத்தி அடிக்கப்பட்டு பத்தோடு ஒன்று பதினொன்றாக ஞான சூன்யமாக்கி மூலையில் உட்கார வைக்கப்பட்டிருப்பார்.... எந்த வரலாற்று அறிவும் ஞான முதிர்ச்சி இல்லாமல் மூளை ஊனமான சங்கியை போல பிதற்றாதீர்கள்...

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Год назад

      ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் அவர் மற்றவர்களை மதிக்காத செயல். தன்னை கடவுள் என்று நினைப்பது மற்ற சாதாரண மக்களை மதிக்காத செயல் பேட்டியில் அசிங்கமாக பேசுவது. இது தான். உம் நம் பாலுவை படுத்தியது. அப்புறம் காசியில் போய் காயடித்து வந்தது.

    • @MOHAMDYUSUF-e2o
      @MOHAMDYUSUF-e2o 8 месяцев назад

      உண்மை,உண்மை,உண்மை....

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +6

    Krishnavel Sir and Jeeva Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.

  • @holyholy4070
    @holyholy4070 Год назад +25

    எத்தனையோ ஞானிகளும், அறிஞர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள் ! இப்பொழுதும் இருக்கிறார்கள் ! ஆனால் தந்தை பெரியாரை குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கும் ஒருமனிதனுக்கு சமமாக சொல்லிய யாரையும் நான் இதுவரைக் கண்டதில்லை !

    • @kumaresanamuthan2759
      @kumaresanamuthan2759 Год назад

      உனக்குத் தெரிந்த தொழிலை மட்டும் பாரு

    • @raa245
      @raa245 Год назад +1

      Jeeva today எனும் சூத்திர.....ஆரியனின் கள்ள இரத்த முண்டம் எல்லாம் பேசுது.....தூயதமிழன் இளையராஜா எனும் மேதைப்பற்றி......

    • @arakkararasan2702
      @arakkararasan2702 Год назад

      @@raa245 SOOTHU ERIYUDHA

    • @sivasankaris9393
      @sivasankaris9393 Год назад

      You try to show your communal discrimination.papan never like parayan,Because they are equal competitors.you calculate +&-=you stupid

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      Thandhai periyarai kurai
      Solli evan enna sadhikka
      Mudiyum?arparkalai
      Ellaam kalaiyin peyaraal
      Aahaa oho endru potra
      Vendiyathu avan
      Thalaikkanam athigamaagi
      Aadavendiyathu.

  • @natarajkandhasami9102
    @natarajkandhasami9102 Год назад +16

    ராஜாவின் பாடலில் காதல் ஓவியம் மிகவும் பிடித்தது.

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Год назад +27

    இன்று மிகச்சிறந்த இயக்குனர்கள் பா.ரஞ்சித் போன்றவர்கள் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் கொள்ளாமல் தங்கள் படைப்பின் உயிர்ப்பு தன்மையை குறைத்துக் கொள்கிறார்கள். அவர் இருக்கும் போதே அவரை பல சிறந்த இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். இது ஜீவா டுடே மூலமாக நான் வைக்கும் பணிவான வேண்டுகோள். 🙏

    • @arakkararasan2702
      @arakkararasan2702 Год назад

      PAITHIYAM TELIYATTUM

    • @m.govindarajanrajan9884
      @m.govindarajanrajan9884 Год назад

      @@arakkararasan2702 பைத்தியம் எல்லாம் தெளியாது இயக்குனர்களின் படைப்புகள் சிறப்பாக அவரின் இசை உதவினால் சரி.

    • @Gokhul-u7i
      @Gokhul-u7i Месяц назад

      Avan oru dubakoor 😂😂😂

  • @sountharts9433
    @sountharts9433 Год назад +3

    அருமை. 100 வீதம் உண்மை. வாழ்த்துக்கள் ❤❤❤

    • @narayanankrishnan4384
      @narayanankrishnan4384 Год назад

      கொஞ்சம் இளையராஜா. நிறைய புரணி.

  • @venukm4817
    @venukm4817 Год назад

    நல்ல ஒரு பதிவை கொடுத்தீா்கள். இதற்காக உங்கள் இருவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். இதைப் போல அடுத்த பல பட்டவா்த்தன உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். ஒரு நபரை ஒரு சமூகம் அவருக்கே தெரியாமல் அழிக்கிறது என்ற உண்மையை அறிந்து மிக வேதனை படுகிறேன் ஆனால் பாா்பணா்களின் சூழ்ச்சியில் இருந்து நாம் மீள்வது மிக மிக கடிணம்.

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 7 месяцев назад +1

    I am a Great fan of Krishnavel Sir🙏🙏🙏Now Jeevan Sir kindly don't interrupt him when his speech is informative..... U are spoiling the flow of conversation.... As an anchor ⚓ u should be patient please... Thank you🙏😊

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Год назад +1

    சிறப்பு ஐயா நன்றிகள் இருவர்க்கும்.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад +3

    நல்ல உரையாடல்...

  • @mjanatha5201
    @mjanatha5201 Год назад +4

    அருமை🎉🎉

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Год назад +5

    இசையோடு நிறுத்திக்கனும்...
    அம்பேத்கர் பற்றி பேசினால் அசிங்கப்பட்டு போவான்....

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Год назад +14

    உண்மையிலேயே இளையராஜா என்ற ஒருவர்
    தமிழ்த் திரை உலகிற்கு வரவில்லை என்றால் இனிமையான பாடல்களை கேட்காமலேயே செத்துப்போய் இருப்போம்
    இளையராஜாவின் நல்ல நேரம் இவர் சினிமாவுக்கு வந்த போதுதான் டேப் ரிக்கார்டர் அறிமுகமானது
    விஸ்வநாதன் 20 படங்களில் வாங்கிய சம்பளத்தை இவர் ஒரே படத்தில் சம்பாதித்தார்
    வறுமையான குடும்பத்திலிருந்து வந்த இளையராஜா பணத்திலும் புகழிலும் மிதந்தார்
    யாரையும் மதிப்பதில்லை
    படத்திற்கு 5 டியூன்தான் போடுவார் அதற்கு மேல் போடமாட்டார்
    டைரக்டர்களை மதிக்கமாட்டார்
    கிரியேட்டிவ்னஸ் இல்லாத டைரக்டர்கள்தான் பொறுத்துப்போவார்கள்
    எல்லோராலும் முடியாதல்லவா?
    வைரமுத்து இளையராஜாவுக்கு பண்ணியது கடுமையான துரோகம்
    எந்த மியூஸிக் டைரக்டரும் டியூனை டேப்பில் பதிந்து வீட்டுக்கு கொடுத்து அனுப்பமாட்டார்கள்
    ஆனால் இளையராஜா வைரமுத்துவுக்கு கொடுத்து அனுப்பினார்
    வைரமுத்துவால் இளையராஜா பிழைக்கவில்லை
    இளையராஜாவால்தான் வைரமுத்து இந்த உலகுக்கு தெரிந்தார்

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +22

    பாப்பான் இருக்கட்டும் உன் அடிப்படை அறிவு எங்கே
    நீ எவ்வளவு அடிபட்டு இவ்வளவு மேலே வந்தே அதே கருபனா இருந்து தானே வந்தே அந்த கருப்பன் தனே உன்னய தலையில் வைத்து கொண்டாடினான் பணம் புகழ் வந்ததும் நீ ஏன் வெள்ள தோல் போத்திக்கிற நீ போதிக்குனா அவா உன உள்ளே விட்டுடுவா அட மானகெட்ட பயலுங்களா நம்ம எடத்தில் நீ மகா ராஜாயா சிலர் புத்தி அப்படித் தான்
    நம் பிறப்பே நாம் இழிவாய் நினைத்தால் நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவா நீ நின்ன இடத்தில் தண்ணி தெளித்து சுத்தம் செய்வான் இதைவிட ஒரு மனிதனுக்கு இழிவு தேவையா என் ராசா.....

    • @holyholy4070
      @holyholy4070 Год назад +1

      Welcome ❤

    • @thansinghk8463
      @thansinghk8463 Год назад +7

      நாம் அவரை தலையில் தூக்கி வைத்திருந்தோம், ஆனால் அவன் சங்கியாக மாற்றம் பெற்று சூத்திரசங்கியாகி ஒரிஜினல் சங்கிகளை இவன் தலையில் தூக்குகிறான் . , இவன் இசையை படிப்பதை சிறிது இடைவெளி விட்டு மணுஸ்ருதியை படித்தாலாவது சமுதாயத்தில் இவனுக்கு எந்தவிதமான கௌரவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரியும்

    • @MOHAMDYUSUF-e2o
      @MOHAMDYUSUF-e2o 8 месяцев назад

      உண்மை,உண்மை,உண்மை....

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Год назад +7

    இசை சூரியன் மிக பொருத்தம்.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Год назад +2

    I regret now, for scolding The Great Rajah, for his bjp membership, thank you Krishnavel sir, your knowledge is extensive, we salute you

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Год назад +1

    Krishnavel sir as usual greatest informative interview, thanks for your time, we salute you

  • @Singarayar-jg5mu
    @Singarayar-jg5mu 2 месяца назад

    இந்த தொகுப்புதான். நூத்துக்கு நூர் உண்மை இதர்க்கு பின்னா வது இசைஞானி யார் தெரிந்து கௌள்ளுங்கள்❤❤❤🎉🎉🎉🎉🎉க

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Год назад +4

    Absolutely sir

  • @kathirankrishnamoorthy6513
    @kathirankrishnamoorthy6513 8 месяцев назад

    இருவருக்கும் எனது நன்றிகள்

  • @shanthia714
    @shanthia714 2 месяца назад

    Superb

  • @sk-creations9409
    @sk-creations9409 Год назад +24

    என்ன ஜீவா சார்... விட்டா ரண்டு பேரும் சேர்ந்து இளையராஜா இசையில் படம் பண்ணிருவீங்க போல...!!? தேர்ந்த சினிமா இயக்குநர் மாதிரி இருவரும் பேசறீங்க... இசைக்குள்ள பலமே இதுதான் அதுவும் இளையராஜாவை மற்றும் அவர் பாடலை அலசினால் மனம் ஒரு ரம்மிய சூழலுக்குள் சென்று விடும். எப்போதும் ராவாக அரசியல் சூடு பறக்கும் உங்கள் பேட்டியில் இன்று உங்களை மறந்து மென்மையான போக்கை இளையராஜா உங்களை அறியாமல் உங்களுக்குள் ஊடுறுவி விட்டாரே..!!
    பல்லாயிர மனிதர்கள் பைத்தியம் பிடிக்காமல் ஒரளவு வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இசை ஞானியின் மெலடிகள்தான் காரணம்.
    அவரது ஞானத்துக்கு பின்னால் கடுமையான பயிற்சிகள் இருப்பது வெளியே தெரியாது. நிறை குறைகளை விட்டு ராசாவின் இசையை பற்றி மட்டுமே இன்னொரு வீடியோ போடுங்களே ஜீவா சார்
    ஏன்னா உங்களுக்குள் ஒரு இசை உறங்கி கொண்டிருப்பது உங்கள் அலசல்களில் தெரிகிறது.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Год назад

      👌👌👌👍

    • @Honeytha0212
      @Honeytha0212 7 месяцев назад

      மிக அற்புதமாக சொன்னீர்கள்

  • @Balav1881
    @Balav1881 Год назад +2

    நல்ல கலந்துரையாடல்...

  • @nainars.a5902
    @nainars.a5902 Год назад +1

    இசைராஜா இளையராஜா குறித்து நேர்மறை நேர்காணல் அருமை

  • @ISHF91
    @ISHF91 Год назад +24

    நிர்மலா சீதாராமனின் கணவர் மோடியை பற்றி தைரியமாக பேசிய அந்த நேர்காணலில் உள்ள விஷயங்களை மக்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @tamilgnanam150
      @tamilgnanam150 Год назад

      பேரலையில் மணி சார் பேசியுளளார்

    • @raa245
      @raa245 Год назад +1

      Jeeva today எனும் சூத்திர.....ஆரியனின் கள்ள இரத்த முண்டம் எல்லாம் பேசுது.....தூயதமிழன் இளையராஜா எனும் மேதைப்பற்றி......

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 3 месяца назад +1

    Isainani Ilayaraja is great music director in the world. Great isai piramma. Kalaivani petredutha thavaputhalvan IsainaniIlayaraja.

  • @vasisaravana6172
    @vasisaravana6172 Год назад

    இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

  • @jontykrumper
    @jontykrumper Год назад

    Krishnavel anna paaaaah crystal 🔮 clear explanation ✊ nandri jeeva sago 💖 let's go

  • @victorsam1131
    @victorsam1131 Год назад +2

    Good Afternoon Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raam4104
    @raam4104 Год назад +11

    இளையராஜாவின் இசையமைப்பில் நான் மெய் மறந்த அனுபவம் உண்டு!நீங்கள் சொன்னதுபோல ஓடத்தில் சுமந்து சென்றார் இசையில்! உண்மையில் அவர் இசை ஞனிதான்! கலைஞர் சரியாகத்தான் பட்டம் கொடுத்துள்ளார்!

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 Год назад +2

      1978 இல் வெளியான பூந்தளிர் என்ற படத்தில் வந்த ஆனால் மலையாள வரிகள் கொண்ட "ஞான் ஞான் பாடணம்" என்ற பாடலைக் கேட்டுப்பாருங்கள். அப்படியே சிறிது நேரம் வேறு எந்த சிந்தனையும் இன்றி அமர்ந்து விடுவோம். அப்படி ஒரு இனிமையான இசை!

    • @raam4104
      @raam4104 Год назад

      @@ravindhiran.d6180 உண்மையாக நான் அவரது இசையில் மெய்மறந்த உள்ளேன்!

  • @kaderamer7837
    @kaderamer7837 Год назад +3

    சூப்ப்

  • @GaneshMuthu-gi1ri
    @GaneshMuthu-gi1ri Год назад

    The both persons are equal talented. 🎉
    Please continue this types of program 🎉

  • @manoselvan7722
    @manoselvan7722 Год назад +4

    ஜீவா அண்ணா நல்லது

  • @RAMNI_Vlogs
    @RAMNI_Vlogs 4 месяца назад +1

    இளையராஜா, பாலச்சந்தர் இந்த இருவரும் இணைந்து 6 படங்களைப் படைத்துள்ளனர். அவற்றில் 2 படங்களுக்கு இளையராஜா தேசிய விருது பெற்றார். ஒரு தயாரிப்பாளராக 14 படங்களில் இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளார்.

  • @SalaramTechAdventure
    @SalaramTechAdventure Год назад +2

    இளையராஜா காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று என்னுடைய கருத்து வழிமொழிவதற்கு மிக்க நன்றி

  • @menagamenagasankar3410
    @menagamenagasankar3410 Год назад

    Excellent jeeva sir

  • @-jb5dl
    @-jb5dl Год назад +8

    As a AR.Rahman fan I say ilayaraja sir is God of music 🙏👑

  • @santharama7199
    @santharama7199 Год назад +16

    இளையராஜா காலத்தில் வாழ்ந்தேன் என்பதில் பெருமை படுவேம்

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Год назад +10

    படம்:நீதிக்கு தலை வணங்கு-(1975 ) படத்தில் எம் ஜி ஆர், காலேஜ் ஸ்டூடண்ட் (எம் ஜி ஆர் வயது அப்போது-58)

  • @mohandass8609
    @mohandass8609 8 месяцев назад

    Isai kadavul illayaraja ❤❤❤❤❤

  • @ramyaraj64
    @ramyaraj64 Год назад +5

    Illayaraja is a legend..whatever he says his music is a painkiller❤️more than 40years..still his music is evergreen.i am blessed to born to hear and enjoy his music.

  • @chandranmanjini7428
    @chandranmanjini7428 Год назад +17

    இளையராஜா இளையராஜாதான்

  • @SureshKumar-kk7mg
    @SureshKumar-kk7mg Год назад

    Awesome

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Год назад

    Jeeva always great

  • @mithranvj6071
    @mithranvj6071 Год назад

    நானும் இறைவனே என்ற பாடல் ..

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Год назад

    Super 100%

  • @rameshkaveri
    @rameshkaveri Год назад +4

    நெறியாளர் க்கு இளையராஜா பிடிக்கவில்லை என அப்படடமாக தெரிகிறது ..ஆனால் கிருஷ்ணவேல் அதை தவிர்த்துக்கிட்டே இருந்தது பாராட்ட குரியது

    • @Muipal
      @Muipal Год назад

      நெறியாளரன் வேலை அது. அப்படி மேசினால, தான் பதில் எடுக்க முடியும்

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Год назад +13

    இளையராஜாவிடம் நல்லமுறையில் விலகிய வர்கள் பாதிப்பு இல்லாமல் போனார்கள்..அவரை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவாகள் ஒழிந்துபோனதுதான் மிச்சம்.

  • @valasamudram
    @valasamudram Год назад +5

    ராஜாவை எதைவைத்து அடித்தாலும் அதுவும் இசையே .
    அவரை கமென்ட்டிக்கும் எனக்கில்லை. அவர் சூரியன் இந்த பூமியில் அவரை எதைவைத்தும் மறைக்கமுடியாது .

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 8 месяцев назад +1

    மதம் கடந்து,இசையய் ரசித்த நான் தந்தை பெரியாரின் திரைபடத்திற்கு இசையமைக்க மறுத்து விட்டார். அவர் ஞானி அல்ல.ஞானசூன்யம் பாப்பானுக்கு நாற்காலி போட துவங்கி விட்டார்.....

  • @dominicpaul3454
    @dominicpaul3454 Год назад +2

    FYI In Hey Ram, all songs were shot with the music of L.Subramaniam, and when he demanded high payment that what agreed for the background score , Kamal came to Ilaiyaraaja , and was asking if he can do the background score for which he told that if he does he will do with the songs , Kamal told already songs been filmed, Raja has said that no need to reshoot and tuned all songs according to the lip sync and timing , even the piano playing “Nee paartha Paarvaiku oru Nandri” he has composed in different octave than scene in the movie , first and only of its kind in history of the world. All the songs of the movie was already shot and Ilaiyaraaja composed music for songs which was already shot for different tunes of L.Subramaniyam, with out a single cut of editing and though Kamal was ready to spend for re shoot of Raja tunes , he placed it perfectly synching the music with scenes . As Ilaiyaraaja wanted to add one extra song for which Kamal agreed , was the gem “Isaiyil thidungadhamma”, it was not previously shot , after recording they added a scene to fit in. These were told by Raja and Kamal in many stages.

  • @RajSun-f5h
    @RajSun-f5h 6 месяцев назад

    👌👌👌👌👌🙏🙏🙏

  • @redsking722
    @redsking722 11 месяцев назад

    Raja Sir legend forever 👍👏🎊🎊

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 Год назад +1

    12 வயதில் அன்னக்கிளி பாட்டை நான் ரசித்தேன்.
    அதே பாட்டை 15 வயது என் மகன் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.
    பெரிய உண்மை..
    பிராமிண்ஸ்

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Год назад +1

    👌

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +3

    ஜீவா சார் இசையை பற்றி வரலாற்று ஆசிரியரிடம் கேட்டால் முரண்பாடாதான் பதில்வரும்

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +2

      Yenakkum ivarudaya bathilgalil udanpadu illai..pasamalar padathil savithiri yyum gemini yyum college ponangalam🤦yennatha solrathu..

  • @ISHF91
    @ISHF91 Год назад +2

    மதிப்பிற்குரிய ஜீவா அவர்களே!
    Economist prakala prabakar சமீபத்தில் wire channel ku குடுத்த நேர்காணல் மற்றும் அவர் எழுதிய புத்தகம் பற்றி விரிவாக பேச வேண்டுகோள் விடுக்கிறேன்..

  • @dhamosa1
    @dhamosa1 24 дня назад +1

    10:55 😂 *tha ilayaraja va😂

  • @muruganmurugan3438
    @muruganmurugan3438 Год назад +2

    MGR movie Urimaikural released 1972 before Ilaiyaraja cinema entry.

    • @aarumugama4085
      @aarumugama4085 8 месяцев назад

      உண்மை நான் எழுதலாம் என்றும் இருந்தேன் நீங்கள் எழுதி வீட்டீர்கள் நன்றி

  • @shanthia714
    @shanthia714 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 7 месяцев назад

    அந்த பாடல்.பட்டணதான் போகலாம்டி பொம்பள பணம் காசு சேர்க்கலமடி கண்ணான கண்ணாட்டி வாடி ஏ பொண்டாட்டி என்ற பாடல்

  • @smartnoor4484
    @smartnoor4484 Год назад +3

    சுட்ட பாடல் ராசவுக்கும் உண்டு

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 Год назад

    Fine

  • @janaling7405
    @janaling7405 Год назад +1

    K Balachandar had Raaja do music in 5 projects he directed, including the insanely popular Rudraveena in Thelungu.

  • @think3794
    @think3794 Год назад +1

    👍

  • @sanjaykumarchandar8334
    @sanjaykumarchandar8334 Год назад

    Balachander used Illayaraja in 4 films
    Sindu bairavi
    Punnagai Mannan
    Manathil uruthi vendum
    Last is puthu puthu arthangal

  • @kidsgameslearning
    @kidsgameslearning Год назад +2

    Ilaiyaraja and Balachander topic at 19:20

  • @mrjegadeesh9534
    @mrjegadeesh9534 7 месяцев назад

    Maniratam industry kaeduthadu. Correct ❤❤❤

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад

    🎉🎉🎉

  • @rizamt
    @rizamt 7 месяцев назад

    இசை மட்டுமே தெரிந்த மனிதர் ... அதனால்தான் அவர் விமர்சிக்கப்படுகிறார்

  • @mugurasa3562
    @mugurasa3562 Год назад

    இளையராயாவின் அம்மா போயில் காணியில் விறகு பொறுக்கிகனடிருக்கும் போது சூரியன் மேற்கில் அதிசயமாக மறையும் போது இரண்டு அணில்கள கோயில் காண்டாமணியில் சோடி சேர்வதை கண்ட கடவுள் அசரீரி வடிவில் கோயில் பிராமணியிடம் இப்பொழுது பெணிடம் சோடி சேர்ந்தால் , அப்பிள்ளை மிகபெரிய இசை ஞானி ஆகும் என கூரியதால் சாதி கடந்து சேர்ந்ததால் பிறந்த பிள்ளை தான இளையராஜா பிராமணியானார்

  • @devasiva2091
    @devasiva2091 Год назад

    Nice sir but unmai Enna enre ungalukku theriyala ithu unmai

  • @vickydgl5874
    @vickydgl5874 Год назад

    I am watching this after bigg Boss 7 jovika education issue...ipdithan nammala padika vidama innum ipdi panranuga

  • @dhandapanip8878
    @dhandapanip8878 Год назад

    இசை நானி இல்லை. இசை ஞானி என ஜீவா கூறினால் நன்றாக இருக்கும்

  • @Bharathi-z7w
    @Bharathi-z7w Год назад

    🙏🙏👍👍👌👌🔥🔥🔥🔥

  • @gbyourss
    @gbyourss Год назад

    யாராவது இந்த title ல இருக்குர்துக்கு timestamp போடுங்க

  • @shankarr2822
    @shankarr2822 Год назад +2

    ராஜா வின் திறமையை புட்டு புட்டு வைத்த இருவருக்கும் வாழ்த்துக்கள்..
    ராஜா ராஜா தான்....

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Год назад

    Krishnavel Sir Music Patthi Therenja Pesunga

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    அவருக்கு தலை கணம் இருக்கட்டும், அதனால் யாருக்கு என்ன நட்டம்

  • @deepakbhaskar5681
    @deepakbhaskar5681 Год назад +3

    Pasamalar reference wrong sago.. Appo savitri mam’ku age around 25 dhan

  • @shanthia714
    @shanthia714 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @anthuvantha9466
    @anthuvantha9466 5 месяцев назад

    இன்னும் 20 வருஷம் கழித்து நிலைத்து நிற்கும் இசை... விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை மாட்டு மே

  • @stephenstephen6789
    @stephenstephen6789 Год назад

    மிகச்சிறந்த இசை மேதை மிகமோசமான மனிதன்

  • @aiyappank376
    @aiyappank376 Год назад +1

    இசையில் ஞானி. வாயில் சனி