Shivaji மகன்களை துடிக்க துடிக்க கொன்ற ஔரங்கசீப்.. Actor Rajesh | History Tamil| Part48 | Rathnakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +71

    சிவாஜி மகன் உண்மையில் ஒரு மிக பெரிய மாவீரன் 🔥🔥தான்

    • @njpravin
      @njpravin 2 года назад +3

      He was brave son of soil

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/WbqzhZTQXvM/видео.html 👍

    • @adhi808
      @adhi808 2 года назад

      யாருங்கள் பிரபுவா

    • @Vasanthkumar-p7y
      @Vasanthkumar-p7y 4 месяца назад

      ​@@adhi808😂😂

    • @maheswariv4571
      @maheswariv4571 3 месяца назад

      😮😮​@@adhi808

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 года назад +9

    வாத்தியாரே வணக்கம் ராஜேஷ். ரத்னகுமார் பேர் பொருத்தமும் மிகவும் அருமை தொடரட்டும் உங்களின் பணி நன்றி நன்றி நன்றி

  • @Duke-60
    @Duke-60 2 года назад +43

    அருமையான பதிவு ! ஆனால் சாம்பாஜி வழக்கமான போரில் தோற்கவில்லை.சங்கமேஷ்வர் என்ற இடத்தில் தங்கியிருந்த போது ஔரங்கசீப் படையினர் எதிர்பாராமல் தாக்கி கடத்தி சென்றனர்.

    • @thanjaieesan291
      @thanjaieesan291 2 года назад +1

      இதெல்லாம் இவர்கள் தீவிரமாக வரலாறு படிக்கும் போது கண்ணில் பட்டிருக்காது.
      இராஜேந்திரசோழன் கங்கை கரைக்கு படைநடத்தாமல் சிந்து நதி நோக்கி சென்று இருந்தால் கோரி முகமது வும் கஜினி முகமதுவும் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டு இருப்பர்.

    • @sabarimuthu3645
      @sabarimuthu3645 2 года назад +1

      ஔரங்கசீப் ஒரு மாற்று மத துரோகி ஆவான் ஒரு மதம் அன்பினால் மக்களிடம் பரவ வேண்டும் என்பதை வேத நுல்கள் சொல்லுகிறது அதுபோல் கிறிஸ்டியன் புத்தா பவுத்தம் மதங்கள் இந்து மதம் யார் தாக்கினாலும் வளைந்து தரும் மதம் அதனால்தான் நிறைய இழப்புகள் இருந்தும் இன்றும் நிலைத்து நிற்கிறது அன்பினால் கிறிஷ்டின் 5 சதவிகிதம்.முஸ்லிம் 6 சதவீதம் பவுத்தம் 2 சதவீதம் புத்தா 3 சதவீதம் மற்றவை 4 சதவீதம் பரவியது இதில் அறுவால் மற்றும் அதிகாரம் முலம் மதம் பரவிப்பியது அதிகம் இல்லை தன் மானமும் தர்மத்தை காத்து நின்றதால் இந்து மதம் நிலைத்து 80 சதவீதம் உள்ளது மற்ற கிரேக்கம் மேலும் மேலை நாட்டில் முஸ்லிம் ஔரங்கசீப் பாச்சா பழிக்கவில்லை ஔரங்கசீப் நல்லவன் அல்ல? பதில்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +10

      அவர்களின் வழக்கமான கொடூரத்தாக்குதல்
      தின்னும் உணவே செயல்களைத்தீர்மானிக்கும்

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 года назад +7

    சிறப்பான முறையில் உரையாடலை கொண்டு செல்லும் உங்கள் இருவருக்குமே நன்றிகள் பல

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +4

    நிறைய தத்துவம் மற்றும் நெறிமுறை.ஒழுக்கம்.விசயங்கள் குறிப்புகள் தத்துவங்கள் அருவியாக கொட்டுகிறது நிறைய நிறைய தானாக வருகிறது கேட்க கேட்க அருமை

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 3 месяца назад +3

    செருப்பால் அடித்ததைப்போல்
    அருமையாக சொன்னீர்கள் அய்யா
    அந்த கப்ப நீங்களே வச்சுக்கோன்னு,.
    உங்கள் மூலம் வரலாற்றை அந்த காலகட்டத்திற்கே சென்று
    உள்வாங்கி கேட்கிறேன்.....
    ஒரு காணொளியில் கூறியிருந்தீர்கள் காவேரி ஆரம்பித்த காலத்திலிருந்தே பிரச்சனைதான் என்று,
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @gurukarthik337
    @gurukarthik337 2 года назад +2

    Miga arumaiyana pathivu.........politicians thangal vaazhkai pizhipirkaga........caster political seiranga......naam yemaravendam....inge anaivarum OruThaai pillaigal.....maravaadheergal

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +15

    கொடூரமாய் கொன்றாலும் மதம் மாறமாட்டோம்
    ஜய்ஹிந்த் ஜய் ஸ்ரீராம்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 года назад +5

    போற்றுவார் போற்றட்டும் துற்றுவார் துற்றட்டும் தொடறட்டும் உங்கள் பணி

  • @surensundars6085
    @surensundars6085 2 года назад +5

    அறிவிலிகளின் விமர்சனங்களை கண்டு மனம் தளராதீர்கள் அய்யா.. சந்திராஷ்டமம் என நினைத்துக்கொள்ளுங்கள்.. பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த காட்சிகளை நம் கண் முன்னே கண்ட ஆனந்தத்துடன் நன்றியை தெரிவிக்கிறேன்..
    மிக்க நன்றி ராஜேஷ் அய்யா & ரத்தினகுமார் அய்யா

    • @Duke-60
      @Duke-60 2 года назад

      இங்கு யாரையும் தரம் தாழ்த்தி பதிவு வேண்டாம். சங்கமேஷ்வரில் நடந்து வழக்கமான யுத்தம்தான் என்று ரத்தினகுமார் அவர்கள் சொல்லட்டும்.மற்றபடி அவரது புலமையை பற்றி இங்கு யாரும் குறைகூறவில்லை.

    • @surensundars6085
      @surensundars6085 2 года назад

      @@Duke-60 நான் உங்களை தரம் தாழ்த்தி பேசவில்லையே நண்பா? உங்களுக்கும் எனக்கும் முன் தகராறா? விரோதமா?

    • @Duke-60
      @Duke-60 2 года назад +1

      உங்கள் பதிலுக்கு நன்றி. இந்த பண்பு அறிவிலி என்று குறிப்பிடாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.Anyhow Thank you.

    • @surensundars6085
      @surensundars6085 2 года назад +1

      @@Duke-60 நான் புரிஞ்சிக்கிட்டது ஒண்ணுதான்.. நம்மிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் ஆங்கிலேயரும், மொகலாயரும் நம்மை அடக்கி ஆண்டுள்ளனர்.. ஒற்றுமை இருந்திருந்தால் அவர் சொல்லியது போல் இது இந்து தேசமாக இருந்திருக்கும்

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +5

    1st time Sunday video.... Super super super. Channel... Tku saravanabava channel

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 года назад +12

    மருதநாயகம்
    பூலித்தேவன்
    ராபர்ட் கிளைவ்
    அலாவுதீன் கில்ஜி
    சத்ரபதி சிவாஜி
    வாஸ்கோடகாமா
    மாலிக் கபூர்
    இவர்களை பற்றிய விரிவான தனித்தனி காண்ணொளிகள் செய்யுங்கள். நமது வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +5

    சிறப்பான சொற் தொடர் இருவருக்கும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 года назад +8

    சிவாஜி அவர்களின் வரலாறை கேட்கும் பொழுதும் கண்களங்கிவிட்டேன்
    ஆண்டான் அடிமை புத்தகத்தை எங்கு வாங்களாம் என்ன விலை

  • @ராஜ்குமார்-ப9ட
    @ராஜ்குமார்-ப9ட 2 года назад +4

    ஆண்டான் அடிமை புத்தகம் எங்கு கிடைக்கும். அல்லது தொடர்பு எண் தெரிவிக்கவும்

  • @sujathaabhishek309
    @sujathaabhishek309 2 года назад +9

    Rajesh sir rathinam sir sacrifice is age in history . God bless you sir

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +2

    இன்றைய video எனக்கு surprise.நன்றி சகோதர்களே

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 2 года назад +1

    Great, what a wonderful statement, wow, thank you sir

  • @mohankumar19236
    @mohankumar19236 2 года назад +5

    பாளையக்காரர்கள் செய்த அட்டுழியம் பத்தி பதிவு போடுங்கள் வரலாற்றை தெரியதற்க்கு உதவும்

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 2 года назад +2

    அருமையான , உண்மையான, விளக்கமான பதிவு

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 🔥🎉

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 года назад +3

    அருமையான பதிவு👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 👍

  • @prathabankarpagam6113
    @prathabankarpagam6113 9 месяцев назад

    அருமையான வரலாறு பதிவுகள் ஆச்சிரியங்கள் சோகங்கள் வீரங்கள் துரோகங்கள் தியாகங்கள் பாசங்கள் ராஜாதந்திரங்கள் மக்கள் உழைப்புகள் நம்முன்னோர் எப்படியெல்லாம் வாழ்ந்து யிருக்கிறார்கள் அதை விட பேராசிரியர் ஐயா அவர்கள் வரலாறு எடுத்உரைக்கும் விதம் அருமை 🙏🙏🙏

  • @imransancha
    @imransancha 2 года назад +2

    Nice history for our ancestors sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 🔥

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +2

    Vanakkam both of you R & R

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 2 года назад +15

    Malai போடும் காணொளி யினை மதியம் podatharku மிக்க நன்றி நாளுக்குநாள் உங்கள் kanolikalin மீதான ஆர்வம் அதிகரித்தது கொண்டே இருக்கின்றது thodaradum உங்கள் சேவை இந்த சமுகத்திற்கு ❤️❤️💕💕💕🙏🙏🙏🙏👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +2

    Very good afternoon thank you very much R and R sir's. Salem Ragu

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 2 года назад +2

    உண்மைகள் உண்ைமகள் உண்மைகள்.அருமை அருமை'

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html ❤️

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +2

    உண்மை வரலாறை உரக்க கூறிய தங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 👍

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 года назад +1

    Rajesh sir ivar speech pakum pothu elarukun knowlge varum

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Anna super good thanks like video

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +7

    Many Thanks to Rathana Kumar Sir for all your efforts to combining and consolidating all the facts and presenting to us in such an understandable form🙏🙏

  • @goldking1955
    @goldking1955 2 года назад +1

    ஒவ்வொரு பதிவுகளும் விறுவிறுப்பு அதிகமகா உள்ளது இருவருக்கும் நன்றிகள் பல...

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +1

    Super good like video

  • @mohamediqbal9735
    @mohamediqbal9735 2 года назад +1

    Real History & Patriotism explained. Since somebody doesn't like, Real History can't be Ignored or Hidden. Very Honest Thanks to Mr. Rathna Kumar & Mr. Rajesh...

  • @70sundar
    @70sundar 2 года назад +2

    Nice conversation..thanks Rathanam Anna and Rajesh sir….

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +2

    மகிழ்ச்சி நன்றி ஐயா ❤🙏

  • @styladhomecare1602
    @styladhomecare1602 2 года назад +9

    Sir உங்கள் இருவருக்கும் என்னுடைய பணிவான வணக்கம். தயவுசெய்து அர்த்தமற்ற மரியாதை குறைவான எதிர் கருத்து என்னும் பெயரில் வரும் பின்னூட்டம் கண்டு மனம் வருந்தாதீர்கள். இரத்தினகுமார் ஐயா அவர்கள் ஒரு பேட்டியில் கூறினார் தோட்ட வேலை செய்யும் நபர் ரெக்க வெச்ச பறக்கும் பாம்பு வந்து வந்து போச்சு.. இவன் ஏன் இதன் சொல்றான்னு நமக்கு தெரியாதா என்று கூறினார்.‌
    பொறாமை ..இதே தலைப்பில் கதை விட நினைத்த youtubers .. குற்றம் தேடுபவன்.‌.‌ என்று பல வகையான மனிதர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் இருவரும் சான்றோன் என கேட்ட தாய் என்னும் திருக்குறளுக்கு உதாரனமாக இருப்பவர்கள். சாக்கடை என்பது சமூகத்தின் ஒரு அங்கம். சாக்கடை சாலையில் வழிந்தோடும் போது அது யார் மீதும் பட்டு தெறிக்கும்.
    அதுமாதிரி சில சாக்கடைகள் இங்கு அவ்வப்போது வழிந்தோடுகிறது.
    நன்றி ஐயா ‌.

  • @darshansathya6838
    @darshansathya6838 2 года назад

    நன்றி ஐயா தங்கள் இருவருக்கும்

  • @police04
    @police04 2 года назад +2

    எல்லா வல்லரசுகள் ம் ஒருநாள் வீழ்ந்து போகும்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      தீய எண்ணத்தை கைவிட்டு நல்லோராய் வாழ வேண்டும்
      வெறிகொண்டு மதமாற்றத்திற்கு அலையவேண்டாம்

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 года назад +3

    Excellent Sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 🎉

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 года назад +2

    100 வருடம் கழித்து நடந்த வரலாறை நீங்கள் பேசி புரியவைத்து விட்டீர்கள். மக்கள் என்று இதை உணர்ந்து ஒருவொருக்கொருவர் சகோதர உணர்வுடன் வாழ்வார்களோ..!

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 года назад +1

    Wat a memory n knowledge.evlo strain pane irupar

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 года назад

    வட நாடும் நம்மளும் வேறயா ? அங்கயும் நம்மள மாறி கலர்ல தான் இருக்காங்க . இங்கயும் பலர் வட நாட்டு கலர்ல தான் இருக்கோம்.

  • @DhyanaV-r8p
    @DhyanaV-r8p Год назад

    Wonderful content very informative 🙏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад

    நன்றி.....அய்யா...

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 🎉

  • @anugundu7003
    @anugundu7003 2 года назад +4

    Niz work sir. Keep speaking true history. 👏👏👏

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 года назад +1

    நன்றி ஐயா

  • @TheMsdove84
    @TheMsdove84 2 года назад +1

    ஆர்வமாக இருக்கு அய்யா தனி தனியா காணொளி போடுங்க

  • @karthikchitra4694
    @karthikchitra4694 2 года назад

    மிகவும் சிறப்பு

  • @bsat27
    @bsat27 2 года назад +6

    Thanks, from your videos I understand there was no specific caste oppression till British arrived. Teach to DK members also not to have frozen mindset.

  • @chandraboses1017
    @chandraboses1017 2 года назад +10

    ஔரங்கசீப் மனித வடிவில்ஒரு மிருகம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +4

      கொடூரன்
      இன்னும் இந்த எண்ணம் கொண்டு அவையும் ஜன்மங்கள் உண்டு

    • @SadamHussain-zk1mb
      @SadamHussain-zk1mb 2 года назад

      Dei sangi unaku Aurangzeb kodumai Karan than da 🤣🤣

    • @chandraboses1017
      @chandraboses1017 2 года назад

      @@SadamHussain-zk1mb டேய் அரபி வழி வந்த மங்கி அப் பனை ஜெயிலில் போட்டவன் சகோதரனை கொன்றவன் உனக்கு தெய்வமாடா

    • @SadamHussain-zk1mb
      @SadamHussain-zk1mb 2 года назад

      @@chandraboses1017 dei naa epo da thaivam nu sona

    • @chandraboses1017
      @chandraboses1017 2 года назад +2

      @@SadamHussain-zk1mb பின்னே தந்தை யைதெய்வம்ஆகவும்
      சகோதரனை தன்னைப்போல் நடத்துவது தமிழர் பண்பாடு
      ஆனால் இதற்கு மாறாக நடந்தவற்றை ஆதரிக்கிறாய்
      நீ காரணம் அவன் இந்துக்களை கொடுமைப்படுத்தினான் என் தற்காக

  • @isakki68
    @isakki68 2 года назад +1

    Excellent Sirs

  • @abiramic5474
    @abiramic5474 2 года назад +2

    உண்மையான வாத்தியார்கள் ...

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Год назад

    ராஸேஷ் அண்ணே உங்கள் பேச்சு சிறப்பு உங்களை நடிகராக பார்த்த போதும் ரொம்பவும் பிடிக்கும்

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +5

    Sir Sunday episode this is the first time, I think. Thank u🙏

    • @lalithkumar2521
      @lalithkumar2521 2 года назад

      I AM VERY THANKFUL FOR YOUR INTERVIEW FOR THE TRUE AND BOLD INDIAN HISTORY

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 года назад +1

    அருமை அருமை

  • @arunkumarg596
    @arunkumarg596 2 года назад +5

    தியாகி சம்பாஜி ஒரு வீரன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      மாவீரன்
      இஸ்லாமிய ர் போல் முதுகில் குத்துவது அல்ல

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад

    உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 👌🙏🙏🙏🇮🇳

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +2

    Nice

  • @tahsai4589
    @tahsai4589 2 года назад +1

    Super speech and royal salute for both

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 👍

  • @வேல்பார்வை
    @வேல்பார்வை 2 года назад +1

    Inba athirchi 👍👍👍💖💖

  • @crazyincars
    @crazyincars 2 года назад +1

    Many thanks for bringing the history.

  • @nandakumarsubramaniam4706
    @nandakumarsubramaniam4706 2 года назад +3

    Many thanks to Rajesh Sir as bring Rathinakumar

  • @king-power
    @king-power 2 года назад +1

    தொடர்ந்து பதிவு வேண்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி.

  • @rengarajdr3171
    @rengarajdr3171 2 года назад +2

    Good Afternoon Sir
    Excellent continue 👏

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 года назад +3

    Namaskaram sir
    I am in KURNOOL DIST
    A p I am watching all your videos please tell me where I can get AANDAN ADIMAI BOOK

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +4

    முகம்மது நபி (சல்லாகு அலைஹி வசல்லம்)அவர்கள் வயது 25 முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹூ அன்ஹ அவர்கள் வயது 45 விதவை ) இது விளக்கதிர்காக ரத்தின 💎குமார் சார் அருமை உங்கள் பணி சிறக்க

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 года назад

    நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பூரண ஆரோக்கியம் ஓங்கு புகழொடு இருவரும் நீடூழி வாழ்க.

  • @Saravanakumarimani
    @Saravanakumarimani 2 года назад +1

    Thank you for sharing🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html ❤️

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Wow 🥺. Welcome dears... sweet good afternoon

  • @VimalKumar-xu1eh
    @VimalKumar-xu1eh 2 года назад

    நன்றி

  • @udaya6115
    @udaya6115 2 года назад +2

    good video

  • @magendrans8387
    @magendrans8387 2 года назад +1

    super sir.... History of Tamilnadu &India...

  • @thagaseermaideen955
    @thagaseermaideen955 2 года назад +3

    மனித மனம் தன்நம்பியதைத் தான் முதலில் ஏற்கும். உண்மை தெரியும் போது சமமாகி ஏற்கும் அய்யா.

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 года назад +2

    Super ❤️ sir

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад +1

    Great historian. Great speech.

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 года назад +2

    உண்மை சிவாஜி பற்றிய வரலறை படிக்காமல் கசந்ததுதான் இப்பதான் புரியுது

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 🔥🎉

  • @SKSAREES
    @SKSAREES 2 года назад +4

    ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் no skip

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +2

    Sir vanakkam,
    Part 48கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏...

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/qzWgkEV7vE0/видео.html 🔥

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 года назад

    nalla pathivu

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 2 года назад +3

    Namaskaram sir
    Both of you are unbiased
    And your videos are treasure

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 года назад +1

    No words 2 tell

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 2 года назад +3

    Great warrior Saampaji, Salute

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 года назад +2

    மதன் வந்தார்கள் வென்றார்கள் போல வரலாற்றை சார்பற்று பேசுங்கள். நீங்கள் பேசுவது ஒரு சார்பாக உள்ளது. முகலாயர் ஆஙகிலேயர இருவரும் ஆக்கிரமிப்பாளர்களே.

  • @naziyakouser2535
    @naziyakouser2535 2 года назад +4

    உண்மை கசக்கும் ஆனால் ஒரு நாள் விளங்கும் கண்டிப்பாக வெல்லும் இறைவன் நாடினால் ‌நன்றி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      🙏 Thank you

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 года назад +5

      What are the atrocities done by mughals understand sister did you get the point

    • @sudharshan3917
      @sudharshan3917 2 года назад

      Shivaji is best akbar Is great man another Muslim kings nonsense wrost

  • @ravidev6281
    @ravidev6281 2 года назад +2

    Muttalkalin. Pechhukku...vilakka. Kodukkathirkal..rajes. Sir...eantha. Pearaciriyarum...kodukka Mudiyathu
    Varalarum. Athan vilakkangkalum....
    Rathana kumar...ayya.. Solkerar..aththanaum. Arumayana. Muththukkal..nantri...ungkal..irandu..perukkum..

  • @m.selvam5522
    @m.selvam5522 2 года назад

    super ji

  • @muthumanickam4468
    @muthumanickam4468 2 года назад +1

    வரலாறு தொடரட்டும் பின் தொடர்கிறேன்

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 года назад +1

    Greater two guys

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid Год назад

    The Great Chhatrapati Shivaji's son Sambhaji 🙏🏻🙏🏻🙏🏻🕉🇮🇳
    Maaveeran yaa ni

  • @goldenfodderfarm9255
    @goldenfodderfarm9255 2 года назад +3

    சமணம் பவுத்தம் சைவம் வைணவம் தொடர் எப்போது....

  • @senguttuvans6770
    @senguttuvans6770 Год назад

    ராஜேஸ் ஐயா"அவர்களே.உங்களுக்கான...ஒரு .
    ஆலோசனை..(நீங்கள் பல நேரங்களில்..மேற்கோள் காட்டும்போது..அனைத்து...
    மேற்கோல்களும் கிருஸ்துவன் பெயரையே..கூறுகிறீர்கள்..
    மற்றொன்று..வெள்ளைக்காரனை.(அவன்செய்த சதி செயல்களை.சுட்டிக்காட்டும்"போதும்.அவனை..திட்டும்போதும் உங்கள்.சிந்தனை தடுமாறுகிறதூ..ஐயா??

  • @rameshsundarappa1260
    @rameshsundarappa1260 2 года назад

    Kuttra paramparai ya mattum.... Oru video podunga sir

  • @arunkumarg596
    @arunkumarg596 2 года назад +1

    Anna moplah rebellion pathi neenga kandipaga pesa vendum.

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 года назад +4

    சிலரின் விமர்சனங்களால்
    நீங்கள் சஞ்சலம் அடைவதுபோல் உணர்கிறேன்
    நான் எழுதிக் கொண்டிருக்கும் இது உங்கள் மனதிற்காக தொடரின்
    சில வரிகள் உங்களுக்காக கீழே
    முழு தண்ணீரும் 100 டிகிரி அடைந்தபின்பே தண்ணீர் கொதிக்கிறது....
    அதற்குமுன்....
    கொதிப்பதும் இல்லை...
    குதிப்பதும் இல்லை.....
    மனிதரில் பலரோ...
    முழு அறிவை எட்டும் முன்னரே....
    ஆணவத்தில் கொதித்து....
    தற்பெருமை பேசிக் குதித்து....
    பொருள் விரும்பி அலைந்து......
    அன்பு இழந்து தொலைந்து......
    அறிவை அடையுமுன்பே பலர்....
    ஆவியாகி மறைகிறார்கள்....
    மயில் ஆடவில்லை என்று மழைநிற்கப் போவதில்லை....
    சேவல் கூவவில்லை என்று செங்கதிர் நிற்கப் போவதில்லை....
    ஐயா
    மற்றவர்களின் விமர்சனங்களால் உங்கள் தொடர் நிற்கப் போவதும் இல்லை..
    உண்மையைப் பேசுபவர்களுக்கு ஊக்கம் எதற்கு
    தொடருங்கள்
    இன்னும் நீங்கள் தொடவேண்டிய கோணங்கள் ஏராளம் இருக்கின்றன
    அன்புடன்
    ஆ அ ஸ்ரீராமன்

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +2

      நன்றி ஸ்ரீ ராமன் அவர்களே,

    • @gurukarthik337
      @gurukarthik337 2 года назад

      Sariyaana pathil...arumai

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 16 дней назад

    வரவேற்கிறோம் ஐயா

  • @karunajjosh883
    @karunajjosh883 2 года назад +1

    இரு ஆசிரியர்களுக்கும் வணக்கம்🙏...

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 2 года назад

    வாழ்க வாழ்க வளர்க இந்த.....

  • @divyanandhan
    @divyanandhan 2 года назад +3

    Ayya neengal solvathu unmaithan.. Haider ali and Tippu were fighting against Biritish.. apdie avanag ethana Hindus ah konanga nu soninga na nalla irukum??

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 года назад +4

    ஆண்டான் அடிமை புத்தகம் எப்போது வெளியிடுகிறீர்கள் ஐயா?

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +3

      விரைவில் வரும்

    • @umamaheswari-qm9ce
      @umamaheswari-qm9ce 2 года назад

      After releasing your book, let us know, like to know the history in details 🙏🙏 sir

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. 2 года назад

      @@rathnakumar8623 நன்றி