இவர் ஆணித்தரமாக ஒன்று மட்டும் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடித்தார் போல சொல்லுகிறார்...... சுதந்திரம் எண்பது தனி ஒரு இனமோ அல்லது தனி ஒரு மனிதனாலேயே கிடைக்கவில்லை அது ஓட்டு மொத்த மண்ணின் மைந்தர்களாலேயே கிடைக்கப் பெற்றது என்று. அருமை அருமை அருமை sir.
அற்புதம். பிரிட்டிஷாரை வென்ற ஸ்வரூப் சிங் மிக அழகான உரை தந்த முனைவர் ரத்னகுமார் அவர்களுக்கு நன்றி. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான விளக்கங்கள். பிரிட்டிஷாரை வென்ற வேலுநாச்சியார் பற்றி எனக்கு தெரிந்து சீமான் அவர்கள் மட்டும் தான் இரண்டு மணிநேரம் பேசியுள்ளார். ராணி வேலுநாச்சியார் பற்றியும் அவர்கள் வெற்றி பற்றியும் விளக்கமாக தாங்கள் கூறினால் இந்தியமக்கள் அனைவருக்கும், அவரின் வீரம் தெரியவரும். மேலும் ராணி லெட்சுமி பாய் பற்றி விரிவாக தமிழ் நாடு பாடநூல் நிறுவன வரலாற்று புத்தகத்தில் படித்துள்ளோம். ஆனால் ராணி வேலுநாச்சியார் பற்றி ஒரு வரி கூட, ஏன் வேலுநாச்சியார் பெயர் கூட எந்த ஒரு தமிழ் நாடு பாடநூல் நிறுவன வரலாற்று புத்தகத்தில் நான் படித்த நேரத்தில் இடம் பெறவில்லை என்பது வேதனை.
தன் இனத்தின் , மண்ணின், வீரத்தை, வரலாற்றை மறந்து நாகரிக போர்வையில் இருக்கின்ற இன்றைய மக்களுக்கு கொஞ்சம் தாமதமானாலும் தகுந்த நேரத்தில் உண்மையை மறைக்காமல் வெளி சொல்லும் உங்களின் மனது மிக பெரியது.... பெருமையுடன் உண்மையான நன்றி....
Hello Sir, It's really proud to know that our ancestors have defeated the British with their Guns and Tanks. Hats-off to your findings of our own history which all along were portrayed as we were defeated like a cowherd in front of their Tanks and Guns (e.g A dialogue by Thiru V.K. Ramasamy in the movie Veerapandiya Kattabomman that be aware of the British people Tanks and Guns, your swords cannot sustain in front of them.). Thank you so much, I feel we can keep our heads up... we were defeated only one reason that we weren't united. Hope younger generation will understand and bring us back to the splendours days
Awesome presentation Sir... Got emotional after watching this video about our Ancestors..... Goose bumps...after knowing about Bundelkhand Chieftain Swarup Singh history... Thank you to OmSaravanaBhava RUclips channel, sincerely appreciate and support such authentic content ..to know Bondil Rajputs presence in Gingee , Tamilnadu... We are curious to know about other Rajput Officers and soldiers spread after Raja De Singh death....we will grateful for the information...
Superb sir....Neenga TIRUNELVELI ku nelveli pandian nala name vanthichu nu sonninga and inga mukkulathor athigam nu sonninga but you remember one thing NADAR CANDIDATE thaan inga MP aaga mudiyum SO majirity NADAR you understand....
If Swaroop Singh Story, 2 yrs Jail imprisonment of Two English Armymen, Cadalore War of 1711, Letters written, Panchayat settlement at Pondy is filmed as a Tamil Movie, it will be nice. Hats off to Great Historian Mr Ratna Kumar & Film Star Mr.Rajesh. Please continue the series. It is very very interesting.....Title of Tamil Movie may be "200 Tanga Kaas Por"....!!!!!
Gabriel Roberts (c. 1665-c.1744) of Ampthill, Bedfordshire, was an official of the East India Company and politician who sat in the House of Commons between 1713 and 1734. Roberts was the second son of William Roberts, vintner, of St. Katherine Cree, London, and his wife Martha Dashwood, daughter of Francis Dashwood, merchant and alderman of London. In 1678, he inherited a third part of his father's estate, and in 1683 he joined the East India Company as a writer. He spent six years at Fort St. George, India, where he married Elizabeth Proby, daughter of Charles Proby on 25 August 1687. He was Receiver of sea customs at Fort St. George from 1688 to 1689. He returned to London and became a member of the Levant Company in 1691 and was assistant at the Royal African Company from 1695 to 1701. In 1696 he was a commissioner taking subscriptions to land bank. He served with his uncles, Sir Samuel Dashwood and Sir Francis Dashwood, 1st Baronet on the committee of the Old East India Company from 1698 to 1701. In 1701, he was sent back to India and in 1702 took became second of council at Fort St George under Thomas Pitt. He was deputy-governor of Fort St. David, Madras from 1702 to 1703 and from 1704 to 1709. He resigned his place when Pitt left in 1709, but stayed in India until 1711. [1] On his return to England, Roberts acquired a property at Ampthill, Bedfordshire from the Bruce family. He was returned unopposed as Member of Parliament for Marlborough, on the Bruce interest at the 1713 general election. He was inactive in Parliament and was classed as a Tory although he had many dissenting connections. [1] Roberts lost his seat at Marlborough at the 1715 general election but was seated on petition on 13 May 1717. He supported the Administration, voting for the repeal of the Occasional Conformity and Schism Acts and the Peerage Bill. He was re-elected in a contest at Marlborough at the 1722 general election. In 1724, he became a Director of the South Sea Company. He changed seats to Chippenham at the 1727 general election, when he was returned unopposed. He voted with the Opposition on the arrears of the civil list in 1729 but from then on with the Government. [2] Roberts married as his second wife, Mary Wenman, daughter of Sir Francis Wenman, 1st Baronet of Caswell House, Curbridge, Oxfordshire on 24 Feb 1690. [3] He ended his term as a director of the South Sea Company in 1733 and did not stand at the 1734 general election. At his death in 1744, he left an only son Philip by his second wife. This son, Major Philip Roberts, married Anne Coke, daughter of Edward Coke and took the name of Coke in place of his patronymic in 1750. He was the father of Wenman Coke, MP and ancestor of the Earls of Leicester.
He is a brave man a native indian aryans are not vandheris they are the son of the soil go and study spencers wheel the history of humans and indus valley civilization.
Very true sir...most of the inventions are by others ...be it by the British or the Chinese. Shuib Singh's (spelling)must be recalled in history as the foremost Indian ruler of the subcontinent of the early British rule....without fail.
Others you refer to a dynasty of other 3billion people. We had greater things, but our communication with outside world ceased , thus we havent explored much in the Industrial Era
Have you read the book of M.O.Mathai P.A. to Jawaharlal Nehru? Published in 1978 or so I read it and now it is banned by Indira Gandhi Government in 1980 in India.In that book there is an anecdote of meeting of Nehru with Bernard Shaw. About discoveries and inventions Shaw explained and lastly said to Nehru that what have you Indians found? NOTHING NOTHING Shaw said.Mathai writes Nehru felt ashamed and hung his head in shame! Suddenly Shaw what a great invention by Indians! Really great. Nehru was puzzled. And looked at Shaw .Zero is a great invention said Shaw.Now only Nehru understood that number 0 was invented by India and is great achievement!!!.When you go out of India , buy that book and resd chapter SHE referring to Indira Gandhi .
There is a saying: All singhs are not Sikhs;but all sikhs are singhs. Swarpsingh os Raja Swarupsingh Bundela from Bundelkhand.But these Rajputs are not accepted by Rajputs of Rajputana. His son Desingh as sucessor was not accepted by Saadatulla khan Nawab of Arcot. The due of 70000 gold coins as arrears was not cleared and this was brought to notice of Moghul EmperorBahadur Shah 1Saadatulla khan with his big army defeated the very small army of Desingh and killed him in war.Braveness as a young Desingh was appreciated
வழக்கம் போல அரைகுறை பேச்சு புத்தக அறிவு , ஆழ்ந்து சிந்தித்து பார்க்காத ரத்னா குமார் , மராட்டிய சாம்ராஜ்யம் பற்றி பேசவும் இல்லை ,அதை பற்றிய அறிவும் இல்லை ?
இவர் ஆணித்தரமாக ஒன்று மட்டும் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடித்தார் போல சொல்லுகிறார்...... சுதந்திரம் எண்பது தனி ஒரு இனமோ அல்லது தனி ஒரு மனிதனாலேயே கிடைக்கவில்லை அது ஓட்டு மொத்த மண்ணின் மைந்தர்களாலேயே கிடைக்கப் பெற்றது என்று.
அருமை அருமை அருமை sir.
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
அற்புதம். பிரிட்டிஷாரை வென்ற ஸ்வரூப் சிங் மிக அழகான உரை தந்த முனைவர் ரத்னகுமார் அவர்களுக்கு நன்றி. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான விளக்கங்கள். பிரிட்டிஷாரை வென்ற வேலுநாச்சியார் பற்றி எனக்கு தெரிந்து சீமான் அவர்கள் மட்டும் தான் இரண்டு மணிநேரம் பேசியுள்ளார். ராணி வேலுநாச்சியார் பற்றியும் அவர்கள் வெற்றி பற்றியும் விளக்கமாக தாங்கள் கூறினால் இந்தியமக்கள் அனைவருக்கும், அவரின் வீரம் தெரியவரும். மேலும் ராணி லெட்சுமி பாய் பற்றி விரிவாக தமிழ் நாடு பாடநூல் நிறுவன வரலாற்று புத்தகத்தில் படித்துள்ளோம். ஆனால் ராணி வேலுநாச்சியார் பற்றி ஒரு வரி கூட, ஏன் வேலுநாச்சியார் பெயர் கூட எந்த ஒரு தமிழ் நாடு பாடநூல் நிறுவன வரலாற்று புத்தகத்தில் நான் படித்த நேரத்தில் இடம் பெறவில்லை என்பது வேதனை.
ruclips.net/video/1CnfzW-KcbMT/видео.htmlhans
சுரப் சிங்....மாபெரும் வீரன்....intersting.... histroy
சுயநலம் உள்ள பெரும்பான்மையான மக்கள் உன்ன நம் இந்தியா திரு நாட்டை எவன் வேண்டுமானாலும் ஆளலாம். நேரத்துக்கு சோறு போட்டா போதும்.
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html
நன்றி நண்பர்களே. மண்ணின் மகனின் மன்னிக்கவும் பண்பு மனதை நெகிழச் வைக்கிறது. அடுத்த பதிவை எதிர்பார்க்கும் சகோதரன் pp
🔥🔥ரத்னகுமார் நீங்க வேற leval.🔥🔥. Im waiting for நெஸ்ட் எபிசொட்ஸ்.
Thank you Friends
@@keerthanarathnam3502 ஐயா நல்லா இருக்கிறீர்களா, அடுத்த episode எப்போ வருவீர்கள். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
அருமை அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி. 🙏
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html so Thanks
தன் இனத்தின் , மண்ணின், வீரத்தை, வரலாற்றை மறந்து நாகரிக போர்வையில் இருக்கின்ற இன்றைய மக்களுக்கு கொஞ்சம் தாமதமானாலும் தகுந்த நேரத்தில் உண்மையை மறைக்காமல் வெளி சொல்லும் உங்களின் மனது மிக பெரியது.... பெருமையுடன் உண்மையான நன்றி....
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Super sir 👋👋👋
M, Rathnakumar and Rajas speech now om Saravana,,🎉
மண்ணில் வரலாறு பற்றி நீங்கள் சொல்ல சொல்ல அதை நான் கேட்க கேட்க அருமை.ஐயா ஆனந்தமாக ஆச்சரியமாக இருக்கிறது.. உரையாடல் மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Thank you so much friends
YOUR INTERVIEW IS A LESSON FOR US TO KNOW ABOUT THE INDIAN HISTORY
youtu.be/ruclips.net/video/1CnfzW-KcbM-/видео.htmlKcbM
மெய்சிலிர்க்க வைத்த அற்புதமான
பதிவு.
உங்கள் லண்டன் பயணம் சிறக்க
வாழ்த்துக்கள்.
பிச்சைக்காரன் என்ற கடித நகலை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
👍👏👏🙏🙏
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Welcome Friend s 🎉
சொருப்சிங் போராட்டமும் இருநூறு ரூபாயும் சூப்பர் 👊👊👊👊👊👊👊
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Vanakkam,
Ungal pechai Ketttu En Nanbargalidathil indian Historu Pathi
Pesukiren
Anaivaurm Viyandhi Parkirarkal.
ஐயா தாங்கள் சொல்லும் விதம் சினிமாவை மிஞ்சுவதாக உள்ளது ....அடுத்து கானொளி எப்ப வரும் என்று பெருத்த ஆவலை ஏற்படுத்திவிட்டது 👏👏👏👍👍👍🙏🙏
எனக்கும் அப்படி தான் இருக்கு
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Thanks a lot Friends 🎉
Really Fantastic
வாவ் தினம் தினம் தரமான சம்பவம் வாழ்த்துக்கள்
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
விடுதலைக்குப் பிறகு என்ன காரணத்திற்காக இந்த வரலாறுகளை எல்லாம் வெளியேவே தெரியவிடாமல் மறைத்தார்கள் என்று தெரியவில்லையே?!
முதலில் பிரிட்டிஷாராலும், அதன் பின் முகலாயர்களாலும் திட்டமிட்டு இந்திய வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. மாற்றி எழுதப்பட்டிருக்கிறது.
இதுவே உண்மை.
டெல்லி அரசியல்
appo than nehru gandhi patel entru solla mudiyum
Idhu south indian history... Maraikapattuthu yen endral adhu than dravida model. Sultanate idam irundhu tamilargalai kapatriyathu vijayanagaram yenbathum, Marathas thivannamalai kovilai kapatrinargal yenbathum namakku theriya koodathu
இந்து இஸ்லாமியர்களை பிரிக்கதான்
Hello Sir,
It's really proud to know that our ancestors have defeated the British with their Guns and Tanks. Hats-off to your findings of our own history which all along were portrayed as we were defeated like a cowherd in front of their Tanks and Guns (e.g A dialogue by Thiru V.K. Ramasamy in the movie Veerapandiya Kattabomman that be aware of the British people Tanks and Guns, your swords cannot sustain in front of them.).
Thank you so much, I feel we can keep our heads up... we were defeated only one reason that we weren't united. Hope younger generation will understand and bring us back to the splendours days
மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம் ராஸேஷ் ரத்னகுமார் அவர்களே
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
செஞ்சி வரலாறு நன்றிஃ❤️
Heart beat athiga makaringa sir உங்க intriew illana baithiyampudixhidaramathri pandringa.first love epadiyo apadi.super sir.continue panunga sir.
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Ultimate .. Getting Better and Better... Lovely...
Sir vanakkam, saravanan.
Everyday a part super sir Thank You sir...
Greate, Truth, thank you
நல்ல வேளை தமிழகத்தில் மறத்தமிழனாக பிறந்தேன் அவ்வளவு அழகாக எளிமையாக புரியும்படி உள்ளது.... தக்கானம் ஜம்புத்தீவு வரலாறு
Poda jathi naiya
அருமை.
விடுதலைக்கு முன், இவ்வளவு கஷ்டங்களா!
திருவிதாங்கூர் பாளையம் (மதுரை நாயக்கர்களின் 73வது பாளையம்) பற்றிய வரலாற்றை சொல்லும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
பாலசுப்பிரமணியன், திருச்சி.
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Welcome legends we are waiting for ur episodes everyday thank you 🙏
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Ethu nenga solaty erukum theryathu sir thank u sir
I really honour Swaroop sing, a real warrior Indian. India must honour Swaroop sing
Super ❤️❤️ sir
ஸ்சோர்பசிங் வரைபடம் இருந்தால் பதிவிடுங்கள்
ஸ்வரூப் சிங்கைப் போற்றுவோம்
Super...
நன்றி நன்றி நன்றி 💯🙏🙏🙏
போர்க்காலத்தில் உடற்பயிற்சி எப்படி செய்தார்கள் என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Super sir
ஸ்வரூப் சிங் வரலாற்றை அருமையாக சொன்னீர்கள் ஐயா வாழ்க வளமுடன் இருவருக்கும் ஐயா
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Ratna sir is a real treasure trove
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Valthukal
Super
Awesome presentation Sir...
Got emotional after watching this video about our Ancestors.....
Goose bumps...after knowing about Bundelkhand Chieftain Swarup Singh history...
Thank you to OmSaravanaBhava RUclips channel, sincerely appreciate and support such authentic content ..to know Bondil Rajputs presence in Gingee , Tamilnadu...
We are curious to know about other Rajput Officers and soldiers spread after Raja De Singh death....we will grateful for the information...
Rathna Kumar sir you are really rathnam ... no words.. 🙏🙏🙏
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Welcome Friend s 🎉
Antha kala sappadu pathe sollu ga sir..pl
Superb sir....Neenga TIRUNELVELI ku nelveli pandian nala name vanthichu nu sonninga and inga mukkulathor athigam nu sonninga but you remember one thing NADAR CANDIDATE thaan inga MP aaga mudiyum SO majirity NADAR you understand....
If Swaroop Singh Story, 2 yrs Jail imprisonment of Two English Armymen, Cadalore War of 1711, Letters written, Panchayat settlement at Pondy is filmed as a Tamil Movie, it will be nice. Hats off to Great Historian Mr Ratna Kumar & Film Star Mr.Rajesh. Please continue the series. It is very very interesting.....Title of Tamil Movie may be "200 Tanga Kaas Por"....!!!!!
Rathnakumar sir your really Rathnam sir very meaning full name 🙏
SuperB
From Malaysia
வரலாறு .... ... அருமை
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
இந்த மண்ணில் நாம் பிறந்த பலன் இன்று அறிந்தேன்
M, Rathnakumar and Rajas speech now om Saravana, 🎉
வரலாற்றில் சொன்னது 10% தான். மீதியை நீங்கள் தான் சொன்னீர்கள்!
Welcome Friend s 🎉
Gabriel Roberts (c. 1665-c.1744) of Ampthill, Bedfordshire, was an official of the East India Company and politician who sat in the House of Commons between 1713 and 1734.
Roberts was the second son of William Roberts, vintner, of St. Katherine Cree, London, and his wife Martha Dashwood, daughter of Francis Dashwood, merchant and alderman of London. In 1678, he inherited a third part of his father's estate, and in 1683 he joined the East India Company as a writer. He spent six years at Fort St. George, India, where he married Elizabeth Proby, daughter of Charles Proby on 25 August 1687. He was Receiver of sea customs at Fort St. George from 1688 to 1689. He returned to London and became a member of the Levant Company in 1691 and was assistant at the Royal African Company from 1695 to 1701. In 1696 he was a commissioner taking subscriptions to land bank. He served with his uncles, Sir Samuel Dashwood and Sir Francis Dashwood, 1st Baronet on the committee of the Old East India Company from 1698 to 1701. In 1701, he was sent back to India and in 1702 took became second of council at Fort St George under Thomas Pitt. He was deputy-governor of Fort St. David, Madras from 1702 to 1703 and from 1704 to 1709. He resigned his place when Pitt left in 1709, but stayed in India until 1711. [1]
On his return to England, Roberts acquired a property at Ampthill, Bedfordshire from the Bruce family. He was returned unopposed as Member of Parliament for Marlborough, on the Bruce interest at the 1713 general election. He was inactive in Parliament and was classed as a Tory although he had many dissenting connections. [1]
Roberts lost his seat at Marlborough at the 1715 general election but was seated on petition on 13 May 1717. He supported the Administration, voting for the repeal of the Occasional Conformity and Schism Acts and the Peerage Bill. He was re-elected in a contest at Marlborough at the 1722 general election. In 1724, he became a Director of the South Sea Company. He changed seats to Chippenham at the 1727 general election, when he was returned unopposed. He voted with the Opposition on the arrears of the civil list in 1729 but from then on with the Government. [2]
Roberts married as his second wife, Mary Wenman, daughter of Sir Francis Wenman, 1st Baronet of Caswell House, Curbridge, Oxfordshire on 24 Feb 1690. [3] He ended his term as a director of the South Sea Company in 1733 and did not stand at the 1734 general election. At his death in 1744, he left an only son Philip by his second wife. This son, Major Philip Roberts, married Anne Coke, daughter of Edward Coke and took the name of Coke in place of his patronymic in 1750. He was the father of Wenman Coke, MP and ancestor of the Earls of Leicester.
Love you Ratna sir. Thank you for sharing with us the Great Swaroop Singh and team and muhabath Khan dawat Khan funny Kumara nayaga
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
We have to appreciate how proudly he is explaining Mr. Choorup Sing's braveness and God has given enormous memory power to Rathanakumar .
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு பற்றி கூறுங்கள் ஐயா
14:42 sir, avarum poraalidaan
Good evening sir 🙏
👏👏👏
36:42 🤣🤣 thug life moment
Sir pls speak about mongol warfare and how they captured vatican
Good evening nanba....
முப்பது கோடி முகமுடையாள். பாரதி அவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்திருந்தால்.
Oru velai rajesh_Rathna Kumar Singha Erupangalooo😅😅😅😅😅😅😓😓
Pre view council
Thuthukudi , Kanyakumari , Tenkasi, TIRUNELVELI, Virudhunagar... NADAR Majority Sir....
32.40. Dataa file important makalaaaa
காத்திருந்தேன்!
கட்டபொம்மன்.டேவிட் சன் நட்பை பற்றி சொல்லுங்கள்
Sir plz share the facts about Sarvakar . Here they portrait him like brave man
He is a brave man a native indian aryans are not vandheris they are the son of the soil go and study spencers wheel the history of humans and indus valley civilization.
Hearing 26 th part valga
1. Swaroop Singh
2. Kumara xchappa nayakkar
Surely i will implement ur suggestions in my life , rajesh sir. But i need ur kindness not ur curses.if u read this please reply.
@Ratnakumar - oru Raja/thalapathi avargalal ethanai perudan sandai pooda mudiyum, epdaiyalam sandai pooduvaarkal konjam ethai pathi solungalaan
Sir need two videos daily pls
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
14.28... sir dialogue and action eye expression ....... Semmmmmmm..ma
Ramasamy ku silai vaikirathuku pathila pooli devar silai ellaa idathilum vaikalaame. Ithai patthi rathnakumar ungalaal pesa mudiyumaa,
Na ippe than 27 varaikum vavthuruken romba fast podringa two days one episode podunga follow panna mudiyala
Iyya next time please put lengthy videos … because multiple topics are discussed in single story flow the content should be lengthy …
வீர வரலாறு
மொத்தத்தில் ஆங்கிலேயர்களை கதற வைத்திருக்கிறார் ஸ்வரூப் சிங். இந்த வரலாறை எந்த பாட புத்தகத்திலும் சொல்லாமல் விட்டது எப்படி என்று புரியவில்லை.
Very true sir...most of the inventions are by others ...be it by the British or the Chinese.
Shuib Singh's (spelling)must be recalled in history as the foremost Indian ruler of the subcontinent of the early British rule....without fail.
Others you refer to a dynasty of other 3billion people. We had greater things, but our communication with outside world ceased , thus we havent explored much in the Industrial Era
We had Nalanda Universisty which had 9 floor buildings with 20k students and 1000+ teachers, destroyed by Brutal Invaders.
ruclips.net/video/1CnfzW-KcbM/видео.html. Thanks
Repeated things comes often. Pl see to this.
இரண்டு பேருக்கு ஒரு போர்.. யாப்பா.. யார்ரா அவனுங்க..
Rethinakumar sir is great
Thanks
Salute sir 🙏
மன்னிக்கவும் நான் தவறாக புரிந்துகொன்டேன் நீங்கள் ஒரு மேதை
Raja Desing
Have you read the book of M.O.Mathai P.A. to Jawaharlal Nehru? Published in 1978 or so I read it and now it is banned by Indira Gandhi Government in 1980 in India.In that book there is an anecdote of meeting of Nehru with Bernard Shaw. About discoveries and inventions Shaw explained and lastly said to Nehru that what have you Indians found? NOTHING NOTHING Shaw said.Mathai writes Nehru felt ashamed and hung his head in shame! Suddenly Shaw what a great invention by Indians! Really great. Nehru was puzzled. And looked at Shaw .Zero is a great invention said Shaw.Now only Nehru understood that number 0 was invented by India and is great achievement!!!.When you go out of India , buy that book and resd chapter SHE referring to Indira Gandhi .
Pls say book name
@@jagadeeshalagarswamy9042 you win't get it in India as it is banned.I read it in when published.Please check up from google wikipedia about details.
Ok Thanks but pls say the book name
Reminiscences of Nehru era by M.O.MATHAI
@UCl7a-08fIffKr2zgz6z0lcw Thanks sir
மாவீரன் மண்ணிண் மைத்தன் ரஜபுத்திரன் சொரப் சிங் எமது வாழ்த்துக்கள்
There is a saying: All singhs are not Sikhs;but all sikhs are singhs.
Swarpsingh os Raja Swarupsingh Bundela from Bundelkhand.But these Rajputs are not accepted by Rajputs of Rajputana. His son Desingh as sucessor was not accepted by Saadatulla khan Nawab of Arcot. The due of 70000 gold coins as arrears was not cleared and this was brought to notice of Moghul EmperorBahadur Shah 1Saadatulla khan with his big army defeated the very small army of Desingh and killed him in war.Braveness as a young Desingh was appreciated
Rathakumar anne,
Gold pakoda coins kalukkum=Nama Sapidara Norokku Theene Pakodakalukkum Ethinum Sambandhan Eruka.. Velakkavum
Give English title all know our history
Vella karanukku sompu adikkira mathiri pesura unga reaction na inruthuga please. we want to leasion rathinakumar speach please Rajesh sir
திரு.நாயக்கர்
வாஞ்சிநாதனின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் அவமதித்த வீரர் நீங்கள்.
சிங்கிடம் இருந்த படை இருந்திருந்தால் வாஞ்சியும் நின்றிருப்பான்
First freedon fighter is auragazeb 1684💪💪
You told this. Don, t forget
Eppo namma alorum anga porom..avan asinga paduthran...appo agriculture is very important.. namma atha kaila aedutha..
You have to make a bigger statue for auragazeb 💪💪💪
வழக்கம் போல அரைகுறை பேச்சு புத்தக அறிவு , ஆழ்ந்து சிந்தித்து பார்க்காத ரத்னா குமார் , மராட்டிய சாம்ராஜ்யம் பற்றி பேசவும் இல்லை ,அதை பற்றிய அறிவும் இல்லை ?
சூப்பர்