நன்றி எழுத்தாளர் & நடிகர் ராஜேஷ் சார் மற்றும் முனைவர் ரத்னகுமார் சார். இந்தியாவின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் தங்கள் மூலம்தான் அனைத்து சாதாரண மனிதர்களுக்கும் தெரியவருகிறது. ரத்னகுமார் சார் இங்கிலாந்து சென்று பல வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வாழ்த்துகள்.
My Great Grand Father Mr Kaavadi Sindhu Shanmugam Pillai lived in Ettayapuram between 1880's to 1927. He was very much connected with Ettayapuram Raja Family and Bharathiyaar. My Grandfather and Amma used to tell this many times. Acknowledging Kaavadi Sindhu by Rathnakumar sir gives me immense pleasure. Thanks for all your Sharings. Kindly share more videos frequently.
வணக்கம் சார் தொட்டிச்சி நாயக்கர் இனப்பெண்ணின் கற்பும் மரணமும் கண்ணீரை வரவழைக்கிறது !எட்டப்ப நாயக்கரை காலம் தவறாக திரித்தமைக்கு தமிழர்கள் தலை குனிந்துதான் தீரவேண்டும் !மிக்க நன்றி அண்ணன் ரத்னகுமார் அவர்களே !
I am getting tears after seeing our own history about Naidu's in tamilnadu, this is prefect lessons for all those recent thambi's ..we have never seen tamil is as other language , tamil and Telugu both are our language like eyes,,
ஆனால்..நாம்மை தெலுங்கில் எழுதி படி என்று பெற்றோர்கள் சொல்ல வில்லை... நாம் இன்றும் தமிழ் தான் first languge ஆகா எடுத்து படிக்கிறோம்... நம் பிள்ளைகளையும் தமிழில் படிக்க வைக்கிறோம்.... நம் தலைமுறையோடு தெலுங்கு பேசுவதும் நின்றுவிடும்... என்று நினைக்கிறன்... நாயுடு பிள்ளைகள் யாரும் தெலுங்கு பேசமாட்டேங்கிறாங்க...
அதீத ஆர்வம் கொள்கிறது மனது வரலாற்று தெரிந்து கொள்வதற்கு🙏 🙏🙏நன்றி சொல்லி மாளாது இருவருக்கும்.. எம் இனம் எம் வரலாற்றினை இன்னும் இன்னும் விவரிப்பதற்கு🙏🙏🙏🙏🙏
வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் அனைத்தும் மிக அற்புதம்.வரலாறு நம் முன்னோர்கள் பற்றியும். வாழ்க்கை பற்றியும் அறிய முடிகிறது நன்றி ஐயா 🙏🙏🙏 மெய்சிலிக்கிறது.
எவ்வளவு stock இன்னும் இருக்கு ஒருகோடிகலன்களில் வரலாறு மட்டும்தான் இருக்குப்போல அப்பாடா என்ன அறிவு அபாரமான விளக்கம் நன்றிகள் .ஒருதடவை மட்டும் இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி கூறுங்கள்.
தமது குடும்பத்து பெண்களின் மானத்தை காக்க இதுபோன்று பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தது. இதில் மரணித்த பெண்களை வீட்டுத்தெய்வங்களாக வணங்கும் வழக்கம் இப்போதும் உள்ளது.
8 месяцев назад+1
This is my family history ayya Kovilpatti thirunelveli dist near Etayapuram thanks Anna i know this history
உங்கள் பதிவுகள் அருமை.. எவ்வளவு உண்மைகள்.. எத்தனை தகவல்கள்... உங்கள் செயல் பாரட்டபடவேண்டியது.. இந்த தகவல் தொழில்நுட்பத்துக்கு நன்றி.. வாய்ப்பு இருந்தால் புதுவை டூப்லே, ழான், அனந்த ரங்க பிள்ளை பிள்ளை... தகவல்கள் பகிரவும்...
எங்களுடைய பூர்வீகத்திலும்இதுபோன்ற ஒரு கண்ணீர் வரலாறு உண்டு செவிவழி செய்தியாக எங்களுக்கு தெரியாத எங்கிருந்தோ வரும் குலதெய்வம் கும்பிடவருபவர்களும் சொல்வதால் நிச்சயம் உண்மை
எம் பாட்டி பாடும் பாடல் உங்கள் பதிவு இன்று.. நான் பாட்டி ஏதோ பாடுகிறாள் என்று கிண்டல் செய்வோம் ...பாம்படம் காதில் ஆட ஆட பாட்டியின் பாடலுக்கு விளக்கம் புரிகிறது இன்று
Portuguese invaded Tiruchendur Temple, looted, set fire. The temple in current form is reconstructed during Thirumalai Naicker regime. After reconstruction, Kattabomman's fore father were given an assignment of taking food only after hearing the bell sound of Tiruchendur temple. That means, Temple is safe. ___________ European Invasions: In 1540s, Vijayanagara troops headed by Vittala Raya, cousin of Rama Raya, attacked Portuguese in Goa and Portuguese surrendered. Another attack on Mylopore, Chennai made Portuguese flee to Bengal.(Details are in point no1) I will give you below all accounts of Europeans, engaged war with Vijayanagara Empire and their Vassals. Vijayanagara had powerful army of huge size in three layers-Empire had, their Kingdoms had, Vassals of Kingdom had. Vassals & Kingdoms managed Regional battles on their own. If they could not manage, then only requested the Empire. For big wars, all are called with necessary logistics by the Empire. In addition, local forces are trained to defend the temples. European looters, (Portugese, Dutch, French and British) had the habit of seizing treasures from temples, when there is internal conflict or King is engaged some where else. Few examples, 1. Portuguese in 16th century planned to loot treasures in Tirupati Temple. When portuguese troup went to the temple, Aliya Rama Raya of Vijayanagara was there with his huge army. Portuguese flee from East coast(Chennai) to Bengal. This has led to the attack by Vittala Raya in Goa. Portuguese surrendered. 2. In 17th century, Dutch and Portugese were based at Kayalpattinam, Tuticorin for the trading spices to Europe. Fortification of temples and looting of temples were a common thing with European traders and invaders when the king is engaged in war elsewhere. The temples recovered from them, once the king is back. Tiruchendur Senthil Andavar temple invasion by Dutch in 17th century is another example. Dutch fortified the temple, looted, set fire and had taken away the idol to Sri Lanka (Ceylon) and demanded money. When Thirumalai Naicker returned from the war victorious, he recovered the idol by warning and further plan with Kandy Naickers in ceylon, made Dutch to return the idol. 3. Naicker Kings of Chenji, Tanjore, Madurai created local forces to defend temples based on 14th century invasion memory of Malik Kafur. For example, Sri Rangam was well defended in 18th Century when Tipu Sultan tried to seize it. 4. Some polypats are created and their main duty is to safeguard the Temple, - one example is Sethu Patis of Rameswaram. 5. Temples along the Kaveri and Tamirabharani river basins, there are plenty, were well defended by Local Polygars. In 18th century, British and French fortified few temples at some point in time. Example: Aththi Varadhar rising in Kanchi. Unfortunately, when British and French in action, there were no Vijayanagara Empire (1st layer of army) after 1660 and no Chatrapathi Sivaji of Marathas. In 1750s, Maduarai Kingdom (2nd layer of army) suffered a setback with the suicide of Regent Queen Minakshi. There were chaos due to too many wars between too many players in Tamil country. English and French in alliance with Nizams and Nawabs, Marathas, Dutch, Portugese and Polygars. These Polygars, without the Madurai King, without the Vjayanagara empire, fought three polygar wars( with only 3rd layer of army) on their own from 1799 till 1810. Some of them were caught and hung in public by British.
உலகம் முழுவதும் ஒரே இனம் மதம் மொழி இருந்து இருந்தால் எத்தனை போர் வராமல் இருந்து இருக்கும்.. ஆனால் நம் கண்ணுக்கு தெரிந்த சாதியை ஒழிக்க நம்மால் முடியவில்லை என்பது தான் கொடுமை..
ஜாதி இல்லைனா, மதி வளராது. எல்லாவற்றிலும் ஜாதி இருக்கு. நாலுகால் பிராணிகள் எல்லாம் ஒண்ணா??? பூனை, நாய், மான், சிங்கம், புலி, குதிரை, கரடி, யானை, ................................................ இப்படி, எல்லாவற்றிலும் வேறு வேறு வகைகள் உண்டு. ரத்தமே, ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கே, ஒரே குரூப் ரத்தம் இல்லை. உணவுக்கும், உணர்வுக்கும், அறிவுக்கும் சம்பந்தம் உண்டு. மிருகங்கலிலேயே மாமிசப் பட்சி கொடூரமான குணத்தில் இருக்கும். தாவரப்பட்சிகள் வேறு குணம் தான்.
ஐயா, சிறப்பாக இன்றய தலைமுறைக்கு நமது முன்னோர்களின் வீர வரலாறைக்கூறி வருகிறீர்கள். எட்டயபுரத்தார்கள் பற்றி தாங்கள் கூறுவதில் நியாயமுண்டு. அந்த ஊரின் பெயர், இளசைநகர் என்றும் இளம்பூவனம் என்று ஆதியில் இருந்தது. அங்கே உள்ள சிவ ஆலயத்தில் சுவாமியின் பெயர், "எட்டீஸ்வரமூர்த்தி ", என்பதால் எட்டயபுரம் என்றும், எட்டப்பன் என்றும் வழங்கப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, முத்துசுவாமி தீட்சிதரை இந்த எட்டப்பநாயக்கர்கள் ஆதாரித்து தமது அரண்மனையில் வைத்துக்கொண்டனர். சமீபத்தில் காலமான, வெங்கடேஸ்வர எட்டப்ப முத்துக்குமார தங்கசாமிநாயக்கன் ஐயன் என்பவர். இவரை தங்கசாமி ராஜா என்றுகூறுவர். படிப்பாளி. ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற சிற்றூர், மலையுடன் கூடிய, கழுகாசலழூர்த்தி என்ற முருகப்பெருமான் கோயிலுடன், பாண்டிய மன்னர்களுக்கு, எட்டப்பநாயக்க மன்னர் செய்த போர் உதவிக்காக, ரத்தமானியமாக வழங்கப்பட்டு இன்றளவும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரண்மனையுமுண்டு. கட்டபொம்முநாயக்கருக்கு திருச்செந்தூர்போல இவர்களுக்கு கழுகுமலை முருகன். இடையில் எப்படியோ செய்திகளால் தவறான செய்தி வந்தது என்பது நம்பத்தக்க செய்தி. ஆனால் ஆங்கிலேயர்களிடம் இவர்கள் நெருங்கியிருந்தனர் என்பதும், தெற்குப்பாளையங்களில், அளவற்ற நிலபுலங்களைக்கொண்ட ஒரே ஜமீன் இதுதான் என்பதும் உண்மை. ஏனைய எல்லாம் பெரும்பாலும் அழிந்து விலாசமின்றிப் போயிற்று.
Dear sir has actor your jeweling in the social media now than silver screen and tele serials. I am following you in the you tube channels yes specially I'm Saravanan bava your sole and with special episode partners. Particularly with present interviews.
ராஜராஜசோழன் ஒரு பள்ளி(வன்னிய) குலத்தவர். இது பற்றி பல Documentary கள் RUclips ல் இருக்கு. தவறான தகவல்களை தர வேண்டாம். இன்றும் ராஜராஜ சோழனின் பரம்பரை வம்சத்தவர் இன்றைய பிச்சாவரம் ஜமீன்தார் வருடாவருடம் சிதம்பரம் கோவிலில் வைத்து முதல் மரியாதை வாங்குகிறார்.
Padamavat Hindi movie was a good movie to see the Rajput story of what sir is explain We hear there are so many other language people entering tamil Nadu and still their generation has spread out through out TN ....sir, we want to know, have original Tamil people invaded any other state and settled in any other states of India?
Sir, Raja Raja chola was not belong to any of the today's castes.. its told by several archeologists. Chola, pandya, cheran are themselves unique clans and not come under any of today's castes or clans.
Tanjore chola are Telugu rajput ( Varma).. Vijayalaya chola is first king of Tanjore chola is descendant of potapi chola , came from cuddapa.. They called eastern chalukya prince rajendra chalukya to rule chola country, titled as kulam uthunga ( kulothunga) chola.. Still Varma living in Tanjore , rajamundry, rajapalayam, beemavaram...
Nothing to offend. I am thoroughly enjoying his narration. I am widely travelled, understood many traditions. I would like to clarify few minor points to Professor. 1.Rathods are descendants of Turkish and Rajputs- eitherway. 2.Ravuththars (Thurukkars) of TN are descendants of Rathods. 3.A version of your story of migration, is told by Karisal Naina "Ki Ra" in his sahitya academy novel "Gopallapuram Gramam" as told by his elders in Idai Seval. 4.Chandragiri is Tirupati. Four brothers of Tuluva dynasty before becoming emperors spent their childhood in Tirupati. They, Krishna Devaraya and Achuta Devaraya, endowed the temple with lot of lands and gifts. Chandragiri, a feaudatory to Vijayanagar ruled Tamil Country "Thondai Mandalam" earlier and become a third capital of Vijayanagara during Aravai iti dynasty. I thought to clarify the above points. A Good Post. Continue your enjoyable narration.
Dear sir, I am following your interview continuously and closely. I have a very high respect for your effort researching all this history.All the while I felt your speech were very impartial and neutral But at the mean while in-between I also see you indirectly glorifying highly on kallars who you have said they have fought along with the British to defeat palayakars kings. And Raja Raja Cholan isn't he from the udaiyar clan ? Enlighten me please
கள்ளர்கள் பொதுவாகவே போர் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஆங்கிலேயர், மற்றும், கான்சாகிப்படையில் கூலிப்படையினராக இருந்துள்ளனர். தொண்டைமானின் படை வீரர்கள் கள்ளர்களே, பூலித்தேவனை எதிர்த்துப் போரிட்டதும் இவர்களே, மருது பாண்டியர் மட்டுமே அகமுடையார் இனத்தார், இவர்களும் வீழ புதுக்கோட்டை கள்ளர் படை மூல காரணமாகும். ராஜ ராஜ சோழன் கள்ளர் என மு.வேங்கட நாட்டார் கூறுகின்றார்.
இராசராசனின் பின்னால் முன்நூறு ஆண்டுகளுக்கு பின் வந்த மூன்றாம் ராசராசன் தகுதியற்ற மன்னனாக, அவசரபுத்திகாரனாக இருந்ததால் பாண்டியனிடம் தோற்று நாடிழந்து ஓடினான். அதுபோல சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நல்லம்ம நாயக்கனின் வீரத்தை பானர்மேன் கால எட்டப்பனுக்கு இட்டு கட்டி வரலாற்றை கதையாக்க வேண்டாம்.
Sir like above , my family story my Aputha says, my grand forefather daughter ( Aputha for me ) while working outside one king asked to marry and it was not agreed due to different caste , so we migrated from sivgangani in the night to Pudukkottai but on the way near Sri Rengam Amma mandabam king chased them , grand forefathers buried grand aputha alive on Cauvery bank of Amma mandabam . So we have the ritual of first hair giving there to all our kids in our families.
நீங்கள் கதை சொல்றிங்க ஆனால் அதன் உண்மைத்தன்மைக்கு ஆதாரங்கள் இருக்கா என்பது தான் கேள்வி. நான் கட்டபொம்மன் வம்சாவளியை சேர்ந்தவன் நானும் 20 வருடம் ஆராய்ச்சி செய்து வருகிறேன். உங்களது தொலைபேசி எண்னை வீடியோவில் பதிவு செய்தால் நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
ராஜ ராஜ சோழன் கள்ளர் அல்ல... உடையார் வம்சம். பாண்டியர்கள் ஷத்திரிய வம்ச நாடார்கள். பங்காளி சண்டைக்கு டெல்லி சுல்தானிடம் உதவி கேட்டுச் சென்ற அவர்களை மாலிக்காபூர் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறான். விஜயநகர நாயக்கர்கள் முகலாயர்களை விரட்டிவிட்டு விஸ்வநாத நாயக்கரிடம் மதுரையை ஒப்படைத்து தெலுங்கர்களை தமிழகத்தின் தென்பகுதிகளில் குடியேற்றுகின்றனர். நாடார்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதென்று அவர்களை கீழ்ஜாதியினராக அறிவித்து சக்கிலியனை தொட்டால்தான் தீட்டு சாணானை கண்டாலே தீட்டு என்று ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர் என்பதே உண்மையான வரலாறு .
பிரமிக்கத்தக்க வரலாறு, இருந்தால், உயர்த்திப் பேசலாம். அப்படி இல்லாவிட்டால், விட்டு விடலாம். இவர்கள், இருவருமே நாயக்கர் கிடையாது. ஆனாலும், அவர்களின் வைராக்யத்தை, பிரமித்துப் பேசுகிறார்கள். அந்த பறந்த மனம் இப்போ, இல்லாமல் போய்விட்டது. உயர்வைப் பேசணும். அப்போதான், மனிதன் உயரநினைப்பான். நாமும் நம் நிலையை உயர்த்திக் கொள்வோம்.
நன்றி எழுத்தாளர் & நடிகர் ராஜேஷ் சார் மற்றும் முனைவர் ரத்னகுமார் சார். இந்தியாவின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் தங்கள் மூலம்தான் அனைத்து சாதாரண மனிதர்களுக்கும் தெரியவருகிறது. ரத்னகுமார் சார் இங்கிலாந்து சென்று பல வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வாழ்த்துகள்.
Excellent sir please continue
Thanks a lot Friends 🔥
Super sir
My Great Grand Father Mr Kaavadi Sindhu Shanmugam Pillai lived in Ettayapuram between 1880's to 1927. He was very much connected with Ettayapuram Raja Family and Bharathiyaar. My Grandfather and Amma used to tell this many times. Acknowledging Kaavadi Sindhu by Rathnakumar sir gives me immense pleasure. Thanks for all your Sharings. Kindly share more videos frequently.
Thanks
@@rathnakumarinandanadimai3541 மிகவும் பயனுள்ள வரலாறுகளை சொல்வது சிறப்பு
இப்பவும் கரூர் பகுதியில் தொட்டிய நாயக்கர்கள் , நீங்கள் கூறும் தகவல்களுடன் ஒத்துபோகிறது... நன்றி! மகிழ்ச்சி❣️💙💐
Welcome Sir.
Respected Rathina Kumar sir whether you have written any books
ரத்னம் சார் உங்களை புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை... நான் தேடியவரலாறுகள் அனைத்தும் உங்களிடம் உள்ளது. நன்றி
🙏 Thank you
ruclips.net/video/GbJbFZNilig/видео.htmlsi=mp5SrAi-x0orMAuW
என்ன ஒரு ஞாபக சக்தி பெயர்கள் வருடங்கள் வியப்பாக உள்ளது. வாழ்க வளமுடன்
Welcome Friend s 🔥
ruclips.net/video/GbJbFZNilig/видео.htmlsi=mp5SrAi-x0orMAuW
அண்ணன் இருவருக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள் உண்மையை உரைத்த இருவருக்கும் நன்றிகள்
ruclips.net/video/W9937zPfNbA/видео.html
வணக்கம் சார் தொட்டிச்சி நாயக்கர் இனப்பெண்ணின் கற்பும் மரணமும் கண்ணீரை வரவழைக்கிறது !எட்டப்ப நாயக்கரை காலம் தவறாக திரித்தமைக்கு தமிழர்கள் தலை குனிந்துதான் தீரவேண்டும் !மிக்க நன்றி அண்ணன் ரத்னகுமார் அவர்களே !
அருமை ஆம்
நிச்சயமாக
தவறாக திரித்துக் கூறப்பட்ட வரலாறுகளைத்தான் இதுவரை நாம் படித்து வந்தோம் என்பது புரிகிறது. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி .
நேரு வம்ச சதி
ruclips.net/video/W9937zPfNbA/видео.html
M, Rathnakumar and Rajas speech now om Saravana,😊
I am getting tears after seeing our own history about Naidu's in tamilnadu, this is prefect lessons for all those recent thambi's ..we have never seen tamil is as other language , tamil and Telugu both are our language like eyes,,
ஆமாம் நம் தமிழ் இனத்தின் இருந்து தோன்றியது தான் தெலுங்கு.. அண்ணன் தம்பி இனம் தமிழ் தெலுங்கு
ஆனால்..நாம்மை தெலுங்கில் எழுதி படி என்று பெற்றோர்கள் சொல்ல வில்லை... நாம் இன்றும் தமிழ் தான் first languge ஆகா எடுத்து படிக்கிறோம்... நம் பிள்ளைகளையும் தமிழில் படிக்க வைக்கிறோம்....
நம் தலைமுறையோடு தெலுங்கு பேசுவதும் நின்றுவிடும்... என்று நினைக்கிறன்...
நாயுடு பிள்ளைகள் யாரும் தெலுங்கு பேசமாட்டேங்கிறாங்க...
@@sujathachandrasekaran5626 so true we should something else atleast speaking
250 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களின் சேவை, தடைபடாமல் பயணிக்க வேண்டும் எமது ஆவல்
welcome
அதீத ஆர்வம் கொள்கிறது மனது வரலாற்று தெரிந்து கொள்வதற்கு🙏 🙏🙏நன்றி சொல்லி மாளாது இருவருக்கும்.. எம் இனம் எம் வரலாற்றினை இன்னும் இன்னும் விவரிப்பதற்கு🙏🙏🙏🙏🙏
Welcome Friend s 🔥
வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் அனைத்தும் மிக அற்புதம்.வரலாறு நம் முன்னோர்கள் பற்றியும். வாழ்க்கை பற்றியும் அறிய முடிகிறது நன்றி ஐயா 🙏🙏🙏 மெய்சிலிக்கிறது.
Welcome Friend s 🔥
எவ்வளவு stock இன்னும் இருக்கு ஒருகோடிகலன்களில் வரலாறு மட்டும்தான் இருக்குப்போல அப்பாடா என்ன அறிவு அபாரமான விளக்கம் நன்றிகள் .ஒருதடவை மட்டும் இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி கூறுங்கள்.
welcome
ruclips.net/video/bUXQdnkrNgY/видео.html 👍
Weldon history of U!!🗣️ I will appreciate your speech Bro Carry on!!🗣️💯🆗
வரலாற்றுப் பதிவுகள் அருமை சகோதரர்களே
Welcome Friend s 🔥
மாவீரர் எட்டப்பர்குடும்பவரலாறு சினிமா எடுத்துபெருமைபடுத்தவேண்டும்
திருமங்கலம் to ராஜபாளையம்.. Inbetween.. தொட்டியா நாயக்கன் பட்டி...but now they called தொட்டியபட்டி..
and ராய பாளையம் is there..
Truth and genuine words, too good
Thanks a lot Friends 🔥
தேவராடியராக இருந்த பெண்கள் எப்படி நாயக்கர் காலத்தில் தேவதாசி முறையை மாற்றினார்கள் என்பது பற்றி போடுங்கள்
Arumai anna
ruclips.net/video/BoMge343EbY/видео.htmlsi=2aq1-5m7rBqn-xiK😊
Mr. Rathna kumar is taking great effort by reading the old history and submitting towards us. Thanks a lot for both of you Sir....👌👌🌹🌹🌹🙏🙏🙏
ruclips.net/video/BoMge343EbY/видео.html 😭
நன்றாக விளக்கம் அளித்தார்
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🎉
எல்லாரும் தமிழ் இனத்திற்கு பூர்வகுடிகள் தான்.. சாதியை ஒழித்து ஒரே இனமாக நம் தமிழ் இனம் வர வேண்டும்..
முதலில் தமிழ் நாட்டில் சொல்வதை நிறுத்தி மற்ற மாநிலங்களில் போய் பேசுங்கள்
நடக்கிற காரியமல்ல
தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்ப
கள்ளர் வரலாறூ உலகற்க்கே எடுத்தூ சொன்னது நன்றி ஐயோ
Super sir👍👍
ruclips.net/video/GbJbFZNilig/видео.htmlsi=mp5SrAi-x0orMAuW
17'20" ராஜேஷ் uncle கண் கலங்குது 😘😘
Sir allways waiting yours interew sir... Keep it up sir
Don't worry come ingsoon
Great historian. Very very interesting. Thank you both.
தமது குடும்பத்து பெண்களின் மானத்தை காக்க இதுபோன்று பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தது. இதில் மரணித்த பெண்களை வீட்டுத்தெய்வங்களாக வணங்கும் வழக்கம் இப்போதும் உள்ளது.
This is my family history ayya Kovilpatti thirunelveli dist near Etayapuram thanks Anna i know this history
Next video ku. waiting ❤️
Come ing soon 🔥
Dear sir with mr Rathna Kumar Rocking.This is digital pokiyisam for ever and ever..... for the Future .
ruclips.net/video/BoMge343EbY/видео.html 😀
Welcome Friend s 🔥
ரத்னகுமார் அய்யா அவர்களே 👏👍🙏
ruclips.net/video/BoMge343EbY/видео.htmlsi=2aq1-5m7rBqn-xiK😊
உங்கள் பதிவுகள் அருமை.. எவ்வளவு உண்மைகள்.. எத்தனை தகவல்கள்... உங்கள் செயல் பாரட்டபடவேண்டியது.. இந்த தகவல் தொழில்நுட்பத்துக்கு நன்றி..
வாய்ப்பு இருந்தால் புதுவை டூப்லே, ழான், அனந்த ரங்க பிள்ளை பிள்ளை... தகவல்கள் பகிரவும்...
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥
Wow.. interesting.. continue sir..
Welcome 🔥
ஐய்யா நன்றி நீங்கள் தான் எழுத்தாளர்
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
வணக்கம் இருவருக்கும் ஐயா ரத்னகுமார் அவர்கள் கூறிய தொட்டிச்சி கதை ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் கதையிலும் வருகிறது
Thanks
எங்களுடைய பூர்வீகத்திலும்இதுபோன்ற ஒரு கண்ணீர் வரலாறு உண்டு செவிவழி செய்தியாக எங்களுக்கு தெரியாத எங்கிருந்தோ வரும் குலதெய்வம் கும்பிடவருபவர்களும் சொல்வதால் நிச்சயம் உண்மை
ruclips.net/video/BoMge343EbY/видео.html 😀
தீரன் சின்னமலை திப்பு சுல்தான் பத்தி சொல்லுங்கய்யா....
இன்னும் நிறைய வரலாற்றை சொல்லுங்க ஐயா
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🎉
Waiting🎤🎤🎤🎤
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
Please add the Series number, so listeners can see in order. Thanks
இன்றும் எட்டப்ர் குடும்பம் பொள்ளாச்சி ப்பகுதிகளில்உள்ளார்கள்அவர்கள்வீடுகளில் அன்றையகாலத்து போர்பொருட்கள் உள்ளது.
I will see they thinks
எம் பாட்டி பாடும் பாடல் உங்கள் பதிவு இன்று.. நான் பாட்டி ஏதோ பாடுகிறாள் என்று கிண்டல் செய்வோம் ...பாம்படம் காதில் ஆட ஆட பாட்டியின் பாடலுக்கு விளக்கம் புரிகிறது இன்று
Handsome personality ☺️
Portuguese invaded Tiruchendur Temple, looted, set fire.
The temple in current form is reconstructed during Thirumalai Naicker regime.
After reconstruction,
Kattabomman's fore father were given an assignment of taking food only after hearing the bell sound of Tiruchendur temple. That means, Temple is safe.
___________
European Invasions:
In 1540s, Vijayanagara troops headed by Vittala Raya, cousin of Rama Raya, attacked Portuguese in Goa and Portuguese surrendered. Another attack on Mylopore, Chennai made Portuguese flee to Bengal.(Details are in point no1)
I will give you below all accounts of Europeans, engaged war with Vijayanagara Empire and their Vassals.
Vijayanagara had powerful army of huge size in three layers-Empire had, their Kingdoms had, Vassals of Kingdom had. Vassals & Kingdoms managed Regional battles on their own. If they could not manage, then only requested the Empire. For big wars, all are called with necessary logistics by the Empire.
In addition, local forces are trained to defend the temples.
European looters, (Portugese, Dutch, French and British) had the habit of seizing treasures from temples, when there is internal conflict or King is engaged some where else.
Few examples,
1. Portuguese in 16th century planned to loot treasures in Tirupati Temple. When portuguese troup went to the temple, Aliya Rama Raya of Vijayanagara was there with his huge army. Portuguese flee from East coast(Chennai) to Bengal. This has led to the attack by Vittala Raya in Goa. Portuguese surrendered.
2. In 17th century, Dutch and Portugese were based at Kayalpattinam, Tuticorin for the trading spices to Europe. Fortification of temples and looting of temples were a common thing with European traders and invaders when the king is engaged in war elsewhere. The temples recovered from them, once the king is back. Tiruchendur Senthil Andavar temple invasion by Dutch in 17th century is another example. Dutch fortified the temple, looted, set fire and had taken away the idol to Sri Lanka (Ceylon) and demanded money. When Thirumalai Naicker returned from the war victorious, he recovered the idol by warning and further plan with Kandy Naickers in ceylon, made Dutch to return the idol.
3. Naicker Kings of Chenji, Tanjore, Madurai created local forces to defend temples based on 14th century invasion memory of Malik Kafur. For example, Sri Rangam was well defended in 18th Century when Tipu Sultan tried to seize it.
4. Some polypats are created and their main duty is to safeguard the Temple, - one example is Sethu Patis of Rameswaram.
5. Temples along the Kaveri and Tamirabharani river basins, there are plenty, were well defended by Local Polygars.
In 18th century, British and French fortified few temples at some point in time. Example: Aththi Varadhar rising in Kanchi.
Unfortunately, when British and French in action, there were no Vijayanagara Empire (1st layer of army) after 1660 and no Chatrapathi Sivaji of Marathas.
In 1750s, Maduarai Kingdom (2nd layer of army) suffered a setback with the suicide of Regent Queen Minakshi.
There were chaos due to too many wars between too many players in Tamil country. English and French in alliance with Nizams and Nawabs, Marathas, Dutch, Portugese and Polygars.
These Polygars, without the Madurai King, without the Vjayanagara empire, fought three polygar wars( with only 3rd layer of army) on their own from 1799 till 1810. Some of them were caught and hung in public by British.
how telugus vandheri becomes sons of soil
@@rajp2956 which soil? You separated the soil only after 1947!
@@User01029 then Kumari vada venkadam(tirupat) tamil speaking land
@@rajp2956IF NOT FOR TELUGU NAYKARA TAMILS WOULD HAVE BEEN SWALLOWED BY BRITISH & MUSLIMS NO TAMIL CULTURE WOULD SURVIVE
இருவரும்நலமுடன்இறைவன்அருளால்வாழ்க
🙏 Thank you
Very nice history
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
உலகம் முழுவதும் ஒரே இனம் மதம் மொழி இருந்து இருந்தால் எத்தனை போர் வராமல் இருந்து இருக்கும்.. ஆனால் நம் கண்ணுக்கு தெரிந்த சாதியை ஒழிக்க நம்மால் முடியவில்லை என்பது தான் கொடுமை..
Anna thamdi kudadha ore saadhi ore rattham appuram yedhakku sandai varudhu
Panam& thangam illai enral prasinai illai
@@kondappanr.palanisami96
Naan yenadhu yennum agamdaavam aasai irukkum varai yendha porum mudivukku varadhu
நம்மூர்ல சாதி(பெரிது பண்ணியது அரசியல்வாதிகள்)
இனம் (Race) வெளிநாடுகளில்.
ஜாதி இல்லைனா, மதி
வளராது. எல்லாவற்றிலும்
ஜாதி இருக்கு.
நாலுகால் பிராணிகள் எல்லாம்
ஒண்ணா???
பூனை, நாய், மான், சிங்கம்,
புலி, குதிரை, கரடி, யானை,
................................................
இப்படி, எல்லாவற்றிலும்
வேறு வேறு வகைகள் உண்டு.
ரத்தமே, ஒரு வீட்டில் உள்ளவர்களுக்கே, ஒரே குரூப்
ரத்தம் இல்லை.
உணவுக்கும், உணர்வுக்கும்,
அறிவுக்கும் சம்பந்தம் உண்டு.
மிருகங்கலிலேயே மாமிசப் பட்சி
கொடூரமான குணத்தில் இருக்கும். தாவரப்பட்சிகள்
வேறு குணம் தான்.
Woooooooooow
❤
இங்கு யாரும் வரலாறை வரலாறாக பாக்க வில்லை என் ஜாதி பெருமை வருகிறதா என்று தான் பாகுரகிற்கள்...
ஐயா, சிறப்பாக இன்றய தலைமுறைக்கு நமது முன்னோர்களின் வீர வரலாறைக்கூறி வருகிறீர்கள். எட்டயபுரத்தார்கள் பற்றி தாங்கள் கூறுவதில் நியாயமுண்டு. அந்த ஊரின் பெயர், இளசைநகர் என்றும் இளம்பூவனம் என்று ஆதியில் இருந்தது. அங்கே உள்ள சிவ ஆலயத்தில் சுவாமியின் பெயர், "எட்டீஸ்வரமூர்த்தி ", என்பதால் எட்டயபுரம் என்றும், எட்டப்பன் என்றும் வழங்கப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, முத்துசுவாமி தீட்சிதரை இந்த எட்டப்பநாயக்கர்கள் ஆதாரித்து தமது அரண்மனையில் வைத்துக்கொண்டனர். சமீபத்தில் காலமான, வெங்கடேஸ்வர எட்டப்ப முத்துக்குமார தங்கசாமிநாயக்கன் ஐயன் என்பவர். இவரை தங்கசாமி ராஜா என்றுகூறுவர். படிப்பாளி. ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற சிற்றூர், மலையுடன் கூடிய, கழுகாசலழூர்த்தி என்ற முருகப்பெருமான் கோயிலுடன், பாண்டிய மன்னர்களுக்கு, எட்டப்பநாயக்க மன்னர் செய்த போர் உதவிக்காக, ரத்தமானியமாக வழங்கப்பட்டு இன்றளவும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரண்மனையுமுண்டு. கட்டபொம்முநாயக்கருக்கு திருச்செந்தூர்போல இவர்களுக்கு கழுகுமலை முருகன். இடையில் எப்படியோ செய்திகளால் தவறான செய்தி வந்தது என்பது நம்பத்தக்க செய்தி. ஆனால் ஆங்கிலேயர்களிடம் இவர்கள் நெருங்கியிருந்தனர் என்பதும், தெற்குப்பாளையங்களில், அளவற்ற நிலபுலங்களைக்கொண்ட ஒரே ஜமீன் இதுதான் என்பதும் உண்மை. ஏனைய எல்லாம் பெரும்பாலும் அழிந்து விலாசமின்றிப் போயிற்று.
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
Welcome 🔥
வணக்கம் சார்
சௌரி நாயுடு பற்றி சொல்லுங்கள் நா...
முத்தரையர் பற்றிய தகவல்களை நீங்கள் தயவுசெய்து தெரிவியுங்கள்.
Good evening sir 🙏
Welcome 🔥
தீரன் சின்ன மலை உண்மையான வரலாறு சொல்லுங்கள்
ஐயா என்னிடம் 1852 ஆம் ஆண்டு உள்ள தமிழ் ஆங்கில அகராதி புத்தகம் உள்ளது
Continue pannunga sir
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
கள்ளர் சோழராம்
மறவர் பாண்டியராம்
ஆனால்
இவர்கள் இருவரும்
சாதி கடந்தவர்களாம்
Welcome good evening sir first view.....
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
Need part number in Description also...
And after completed this session
Chozhar, Ceran and pandiya வரலாற்று சுவடுகள் வேண்டும்
ruclips.net/video/BoMge343EbY/видео.html 😀
வணக்கம் நடிகர் சிவாஜி கணேசன் ஓர் நடிகர். யார் அந்த கதை ஆசிரியர்?
தெலுங்கர்
Dear sir has actor your jeweling in the social media now than silver screen and tele serials. I am following you in the you tube channels yes specially I'm Saravanan bava your sole and with special episode partners. Particularly with present interviews.
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥
👏👏👏
Welcome Friend s 🔥
Great historian
First wives
Nice
ராஜராஜசோழன் ஒரு பள்ளி(வன்னிய) குலத்தவர். இது பற்றி பல Documentary கள் RUclips ல் இருக்கு. தவறான தகவல்களை தர வேண்டாம். இன்றும் ராஜராஜ சோழனின் பரம்பரை வம்சத்தவர் இன்றைய பிச்சாவரம் ஜமீன்தார் வருடாவருடம் சிதம்பரம் கோவிலில் வைத்து முதல் மரியாதை வாங்குகிறார்.
Wrong you should be want learn history about chera chola pandiyas
ஐயா வணக்கம் நாயக்கர் காலகட்டத்தில் மதுரையில் உள்ள பிரேமலைக்ள்ளர்களின் பங்கு என்ன ஐயா
ரத்தினகுமார் ஐயா வாய்யால் தமிழர் குடி வரலாறு கேட்க ஆசை..
ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍🎉
அய்யா உங்க புத்தகம் எப்படி வாங்குது எங்கே கிடைக்கும் ?
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
காதருத்தான் கட்டபொம்மன் என்பது பற்றி சொல்லுங்கள்.
RUclips MOST WAITING INTERVIEW
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥
SuperB
From Malaysia
ruclips.net/video/BoMge343EbY/видео.html 👍
What a memory
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
Padamavat Hindi movie was a good movie to see the Rajput story of what sir is explain
We hear there are so many other language people entering tamil Nadu and still their generation has spread out through out TN ....sir, we want to know, have original Tamil people invaded any other state and settled in any other states of India?
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥
நல்ல வேலை நான் இன்னும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை பாக்கல
நம்ம பகுதியில் இருந்த ஜமீன் பரம்பரையினர்,பெண்கள் விஷயத்தில் மிக மோசமாக இருந்தார்களே,இவர்களில் ஒரே ஒரு யோக்கியனை காட்டவும்.
😂😂😂
Poolidevan avaru palayakaarar thaa...
Ivaru sonna ettappa naayakkar appadi thaa ovvoru Kulu jaathi laiyum power vanthutta thappu pandravan iruppan aana Avan vachu ottu motha clan ku pacha kutha koodathu
பிம்பிலக பிலாபி.......
Sir, Raja Raja chola was not belong to any of the today's castes.. its told by several archeologists. Chola, pandya, cheran are themselves unique clans and not come under any of today's castes or clans.
Tanjore chola are Telugu rajput ( Varma)..
Vijayalaya chola is first king of Tanjore chola is descendant of potapi chola , came from cuddapa..
They called eastern chalukya prince rajendra chalukya to rule chola country, titled as kulam uthunga ( kulothunga) chola..
Still Varma living in Tanjore , rajamundry, rajapalayam, beemavaram...
இவ்வளவு நினைவாற்றலா
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
Superb
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
Nothing to offend. I am thoroughly enjoying his narration.
I am widely travelled, understood many traditions. I would like to clarify few minor points to Professor.
1.Rathods are descendants of Turkish and Rajputs- eitherway.
2.Ravuththars (Thurukkars) of TN are descendants of Rathods.
3.A version of your story of migration, is told by Karisal Naina "Ki Ra" in his sahitya academy novel "Gopallapuram Gramam" as told by his elders in Idai Seval.
4.Chandragiri is Tirupati. Four brothers of Tuluva dynasty before becoming emperors spent their childhood in Tirupati. They, Krishna Devaraya and Achuta Devaraya, endowed the temple with lot of lands and gifts. Chandragiri, a feaudatory to Vijayanagar ruled Tamil Country "Thondai Mandalam" earlier and become a third capital of Vijayanagara during Aravai iti dynasty.
I thought to clarify the above points. A Good Post. Continue your enjoyable narration.
Dear sir, I am following your interview continuously and closely. I have a very high respect for your effort researching all this history.All the while I felt your speech were very impartial and neutral But at the mean while in-between I also see you indirectly glorifying highly on kallars who you have said they have fought along with the British to defeat palayakars kings. And Raja Raja Cholan isn't he from the udaiyar clan ? Enlighten me please
கள்ளர்கள் பொதுவாகவே போர் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஆங்கிலேயர், மற்றும், கான்சாகிப்படையில் கூலிப்படையினராக இருந்துள்ளனர். தொண்டைமானின் படை வீரர்கள் கள்ளர்களே, பூலித்தேவனை எதிர்த்துப் போரிட்டதும் இவர்களே,
மருது பாண்டியர் மட்டுமே அகமுடையார் இனத்தார், இவர்களும் வீழ புதுக்கோட்டை கள்ளர் படை மூல காரணமாகும்.
ராஜ ராஜ சோழன் கள்ளர் என மு.வேங்கட நாட்டார் கூறுகின்றார்.
அவன் சொல்றாது பொய்
Thirty two minutes very short time sir....
Plz extend upto one hour for coming episodes.....
❤️ ❤️ ❤️
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
இராசராசனின் பின்னால் முன்நூறு ஆண்டுகளுக்கு பின் வந்த மூன்றாம் ராசராசன் தகுதியற்ற மன்னனாக, அவசரபுத்திகாரனாக இருந்ததால் பாண்டியனிடம் தோற்று நாடிழந்து ஓடினான். அதுபோல சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நல்லம்ம நாயக்கனின் வீரத்தை பானர்மேன் கால எட்டப்பனுக்கு இட்டு கட்டி வரலாற்றை கதையாக்க வேண்டாம்.
சிவத்தூழுந்த பல்லவராயரை
முதுகில் குத்தி
புதுக்கோட்டையை
தனக்கு பொண்ணு கொடுத்ததற்காக
கள்ளருக்கு
வேளளாரை முதுகில் குத்தி
யது
ஆட்டய போட்டு கொடுத்தது
மறவர் சேதுபதி
Sir like above , my family story my Aputha says, my grand forefather daughter ( Aputha for me ) while working outside one king asked to marry and it was not agreed due to different caste , so we migrated from sivgangani in the night to Pudukkottai but on the way near Sri Rengam Amma mandabam king chased them , grand forefathers buried grand aputha alive on Cauvery bank of Amma mandabam . So we have the ritual of first hair giving there to all our kids in our families.
ruclips.net/video/BoMge343EbY/видео.html ❤️
நீங்கள் கதை சொல்றிங்க ஆனால் அதன் உண்மைத்தன்மைக்கு ஆதாரங்கள் இருக்கா என்பது தான் கேள்வி. நான் கட்டபொம்மன் வம்சாவளியை சேர்ந்தவன் நானும் 20 வருடம் ஆராய்ச்சி செய்து வருகிறேன். உங்களது தொலைபேசி எண்னை வீடியோவில் பதிவு செய்தால் நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
ruclips.net/video/BoMge343EbY/видео.html 🔥
Iam present rathnakumar sir
தினமலர் நிருபன் - குந்துமணி அடிக்கடி “கட்டபொம்மனின்” (அவரும் ஆங்கிலேயருடன் நட்பாக இருந்தவர் தான்) புகழை கெடுக்கும் விதமாக அடிக்கடி எழுதி வந்தான்.
எரியுது
அறிவாளிகளை உள்ளம் ஏற்காதே
ராஜ ராஜ சோழன் கள்ளர் அல்ல... உடையார் வம்சம். பாண்டியர்கள் ஷத்திரிய வம்ச நாடார்கள். பங்காளி சண்டைக்கு டெல்லி சுல்தானிடம் உதவி கேட்டுச் சென்ற அவர்களை மாலிக்காபூர் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறான். விஜயநகர நாயக்கர்கள் முகலாயர்களை விரட்டிவிட்டு விஸ்வநாத நாயக்கரிடம் மதுரையை ஒப்படைத்து தெலுங்கர்களை தமிழகத்தின் தென்பகுதிகளில் குடியேற்றுகின்றனர். நாடார்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதென்று அவர்களை கீழ்ஜாதியினராக அறிவித்து சக்கிலியனை தொட்டால்தான் தீட்டு சாணானை கண்டாலே தீட்டு என்று ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர் என்பதே உண்மையான வரலாறு .
இன்றும் தீண்டாமை அரக்கன் கிராமங்களில் அனைத்து ஜாதியிலும் இருக்கு
ஆனால் ஐயர்களைமட்டுமே திட்டிவருவது மஹாகொடுமை
Bro seconds lay 32.01 going... Plz increase time
Matham maramal irrunthuurrnithal nalla irrunthu irrukkum
ராஜ ராஜ சோழன் கள்ளன் னா எப்புடிங்க நிலவுடைமை காலமா இருக்கும்😂😂. கல்வெட்டு ஆராய்ச்சி செஞ்சவங்கலே மறைமுகமா சொல்லிருப்பாங்க suntv la ராஜராஜன் யாருனு😂😂.
முழுக்க முழுக்க ஒரு சமூகம் சார்ந்த வரலாறுகளை மட்டும் உயர்வு நவிற்சியோடடு பேச முற்படுகிறீர்கள்...அனைத்து சமுகங்களை பற்றியும் பேசுங்கள்.
பிரமிக்கத்தக்க வரலாறு,
இருந்தால், உயர்த்திப் பேசலாம்.
அப்படி இல்லாவிட்டால், விட்டு
விடலாம். இவர்கள், இருவருமே
நாயக்கர் கிடையாது.
ஆனாலும், அவர்களின் வைராக்யத்தை, பிரமித்துப்
பேசுகிறார்கள். அந்த பறந்த மனம்
இப்போ, இல்லாமல் போய்விட்டது.
உயர்வைப் பேசணும். அப்போதான், மனிதன் உயரநினைப்பான்.
நாமும் நம் நிலையை
உயர்த்திக் கொள்வோம்.
🙏💯🙏🙏🇮🇳
🙏 Thank you
ஐயா கொங்கு நாட்டு வரலாறு சொல்லுங்கள்
துப்பாக்கி கவுண்டன் வெள்ளகோவில் கோயில்களில் உள்ளார்
atlest this generation can understand about the true history.....
ruclips.net/video/BoMge343EbY/видео.html 😭