ஆங்கிலேயர்களை மண்டிபோட வைத்த ஒளரங்கசீப்.. | ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #omsaravanabhava #History #britishindia
    ஆங்கிலேயர்களை மண்டிபோட வைத்த ஒளரங்கசீப்.. | ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 182

  • @natesanchannel7242
    @natesanchannel7242 2 года назад +30

    ரத்னகுமார் அவர்களின் பேச்சு இயல்பாக பிரமாண்டமாக உள்ளது அன்றைய காலத்தை கண் முன்னே கொண்டு வருகிறது அடுத்த பதிவு சீக்கிரம் போடவும் iam waiting

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html ❤️

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +5

    I m realy happy to getting chance to know our real history sir. Hats off to Rathna Kumar and Rajesh sir.......

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 года назад +14

    No other Channels or Language had given so much of Information regarding Indian History. Thanks to Rajesh Sir & Rathnam Sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

  • @shadoww98
    @shadoww98 2 года назад +17

    வரலாற்று பொக்கிஷங்கள் நன்றிகள் கோடி இருவருக்கும்... வாழ்த்தும் வயதில்லை ..வணங்குகிறேன்..இருவரையும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 2 года назад +1

      வரலாறறு ஆசிரியராக இருக்க வேண்டிய மனிதர்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 года назад +1

      👍👍👍👍அருமை!அற்புதம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Welcome Friend s 🔥

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +6

    வணக்கம் சார் முகலாய மன்னரான அவுரங்கசீப் பற்றிய தகவல்களும் அவர்கள் வீரச் செயல்களும் புதிதாக இருந்தது மிக அருமை தொடரட்டும் சார் உங்களின் சுதந்திர வேட்கை மிக்க நன்றி

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 года назад +3

    நீங்கள் ராஜேஷ் சாரை அண்ணே அண்ணே என்று கூப்பிடு மற்றும் அழகும் பாசமும் இந்த தமிழ் நாடு மொத்ததிற்கும் உடன் பிறந்த சகோதரர் ஆகி விட்டீர்கள் வாழ்க வளமுடன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html 🙏

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +5

    Vanga sir vanga ippa irukura stressku arumarunthu neengathan sir.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +10

    Respected Sir.. your knowledge about the old British and Indian history/research.... really outstanding..👌🙏🙏🙏💯

  • @venkatraja9879
    @venkatraja9879 2 года назад +3

    அய்யா ரத்னகுமார் அவர்களை
    நீங்கள் சொல்லும் வரலாற்றை
    நினைக்கும் போது
    என் மனதில் ஒரு விஷ்வல் பின்னாடி ஓடி கொண்டு இருக்கு
    இருப்பினும் நம் வரலாறு அன்றும் இன்றும்
    இனியும் துரோகத்திலும் ஆசையிலும் தான் வீழும் போல்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html 🔥

  • @watsoncharm
    @watsoncharm 2 года назад +3

    அருமையான பதிவு 👌👌👌 இன்றைய தலைமுறையினரை வரலாற்று ரீதியாக அறிவூட்டும் சிறந்த பதிவுகளை தொடரவும்... இது மாதிரியான பதிவுகளின் மூலம், தமிழ் சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மகத்தான சேவைக்கு நன்றிகள்🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html 🔥

  • @mohideenpitchai
    @mohideenpitchai 2 месяца назад +1

    ராஜேஷ்குமார் சார் உங்க யூடியூப் வேற லெவல்

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +1

    அருமை தெளிவான விளக்கம் நன்றி ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/YJIxWhCXkMA/видео.htmlsi=1idUdAvP-llYz99M

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 2 года назад +6

    எனது சிறு வயதில் தஞ்சாவூர் கரந்தை பகுதியில் சந்தா சாஹிப் தலை வெட்டுண்ட இடம் என்ற கல் வெட்டைப் பார்த்திருக்கிறேன். இன்று அந்த கல் என்னானது என்று தெரியவில்லை. சென்று விசாரித்ததில் யாருக்கும் தெரியவில்லை. சரித்திரமும் தெரியவில்லை. திரு . இரத்தினக்குமார் அவர்கள் முடிந்தால் இதைப்பற்றி சற்று ஆராய முற்படலாம்.
    நன்றி. Just for information.
    KRR

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 Месяц назад

      வேறு யாருடைய தலை வெட்டப்பட்டு இருக்கலாம். அல்லது சந்தா சாஹிப் என்று பெயர் வைத்த யாரோ ஒரு தளபதியாக இருக்கலாம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்த கல் மண்டபத்தில் பக்கீர் போல அமர்ந்து இருந்த சந்தா சாஹின்னை மராட்டிய தளபதி மானோஜி ஒரே வெட்டா வெட்டி தலையை எடுத்து சென்று காண்பித்து பல ஆயிரம் பொற்காசுகள் பரிசா பெற்றார் இந்த இடத்தின் கல்வெட்டை யாராவது எடுத்து அங்கே சென்று இருக்கலாம். வரலாறு பல திருப்பம் உடையது

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 2 года назад +6

    1750 ல் வாழ்ந்த அனுபவம்போல் இருக்கின்றது ,அருமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html ❤️

  • @thee9500
    @thee9500 2 года назад +11

    சேர சோழ பாண்டிய வரலாற்றுக்களையும் பதிவு செய்யுங்கள் ஆசிரிய பெருமக்களே

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 2 года назад +11

    salute to both of you sir..first of all both of yours name should be registered in history for narrating our history so beautifully..His way of narrating is really mesmerising and Rajesh sir way of listening and interacting gives us interest in listening more and more..greatest persons..

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wmVUuKrDaXI/видео.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

  • @arumugamb8072
    @arumugamb8072 10 месяцев назад +1

    அவுரங்க சிங்...
    நல்ல மனிதர்
    .... .... .... என்கிறார்.

  • @santoshv1685
    @santoshv1685 2 года назад +6

    Brilliant sir. Your screenplay knowledge is extraordinary. I can able to imagine what aurangazib think while doing treaty in Kolkata keeping mekka in mind. Hats off 👏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +2

    நன்றி அய்யா....

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +11

    கால பொக்கிஷ தகவல்களை கூறிய ரத்தினகுமார் அவர்களே நன்றிகள் நன்றிகள் வணக்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      Welcome Friend s 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 24 дня назад

      ruclips.net/video/ii03iheqWzM/видео.htmlsi=7aNqeKTJewoGptwV

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Год назад +1

    Varalaru Aanaivarum Ariyanum supper GKM🐘

  • @nagarajan1405
    @nagarajan1405 2 года назад +2

    Daily unga episode enaku imagine oduthu ya

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад +2

    வரலாற்று பதிவுக்கு நன்றி

  • @suji38617
    @suji38617 2 года назад +11

    Was waiting for this episode.. have created playlist for your convenience,
    Playlist Name: ruclips.net/p/PL3gg9Z5I7qtcREWVvE8-0QUQ8qwdrE2mm

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +1

    உங்கள் பதிவுக்கு ஆவலுடன் எதிர்பாத்து காத்துகொண்டு இருத்தேன்

  • @kppa2037
    @kppa2037 2 года назад +5

    குழந்தைகள் ஆர்வமாக வரலாறு கேட்பது
    போல் ராஜேஸ் சார் கேட்கிறார் அவர் அருகில் நாமும்
    குழந்தைகளாக அமர்ந்து வரலாறு கேட்கிறோம் ரத்னகுமார் சார் நன்றி. நன்றி ஓம் சரவணபவ---ம.ஜோன்ஸ் கிஷோர்

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +8

    ஐயா
    ரத்னகுமார் ஐயா அவர்கள் புத்தகம் ஏதேனும் எழுதி இருப்பின் அவற்றை பற்றி கூறவும்...

  • @manikandanj7788
    @manikandanj7788 24 дня назад

    மிக மிக அருமை ஐயா

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Bro nalaiyum video varranum.... Must

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

  • @harshadathangamayil8677
    @harshadathangamayil8677 2 года назад +6

    திரு ரத்தினகுமார் சார் நீங்கள் பதியும் ஒவ்வொரு சொல்லும்
    காலத்தின் கண்ணாடி

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +2

    SuperB
    From Malaysia

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 2 года назад +2

    சிறப்பான பதிவு

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 2 года назад +6

    ராஜேஷ் அவர்களையே ஆச்சரியப்பட வைத்த உமது சரித்திர ஆராய்ச்சி மெச்சத் தகுந்தது.தங்கள் புத்தக வெளியீட்டை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html 🔥

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +2

    அருமை

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +2

    🙏🙏🙏🙏💯💯💯💯 நன்றி நன்றி நன்றி

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 года назад +2

    I saw every video minimum 3 times😊

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 2 года назад +3

    Super sir we need more information this. And explain the genetic tree also.

  • @police04
    @police04 2 года назад +2

    This story is good for OTP TV serial...

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 2 года назад +3

    ஆங்கிலேயர் காலத்தில் வடத்தமிழகத்தில் நடந்த வரலாற்று தகவல்கள் பற்றிய செய்திகள் கூறுங்கள் ஐயா....

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 года назад +2

    Awesome sir ☺️😎

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +1

    Vanakkam.Vanankugiren.Vaalthukkal

  • @URN85
    @URN85 2 года назад +11

    வீரபாண்டிய கட்டபொம்மன்.ஊமை தூரை‌ கட்டிய கோட்டை பற்றி முழுமையான வரலாறு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.அதே போல் ராஜேந்திர சோழன் முகலாயர்கள் போர் நடந்ததா

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      திருடன் கட்டபொம்மன் கோட்டையா சல்லி சல்லி ஆக்கிய பிரிட்டிஷ் வாழ்க. இராச ராச சோழனுக்கும் முகலாயர் இயர் சம்பந்தமிருக்க தெரியுமா?😂😂😂

    • @URN85
      @URN85 2 года назад

      @@navkakrish7268 sirippu varala

    • @rajp2956
      @rajp2956 2 года назад

      telugu vandheri

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад +1

      @@URN85 அப்டி ஓரமா போய் முக்கு வரும்😂வரலாறு தெரியாம வரானுங்க மடக்கூ🔥

    • @URN85
      @URN85 2 года назад +1

      @@navkakrish7268 un arivu avlothan unkita pesuna en time waste

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +6

    Chinna reguest sir Raja Rajan and Rajendracholan history sollunga sir.pls.

    • @hahagaja
      @hahagaja 2 года назад +2

      That time not much data. Only Stone inscriptions. So most of the information before 13-14 th century are point of view of the historians

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +4

    Sir pls also share about Moghul arrivals in India 🙏

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Happy to see ur video

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +2

    Rathanakumar sir,
    Unga vaalnal Erupathukul jaathiya olithuvittu poi vidungal
    Varalaru Ungalai Pugalum

  • @karuppasamysevugan7173
    @karuppasamysevugan7173 2 года назад +3

    Good evening sir 🙏

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Plz Today video podanun.... Waiting....

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +4

    நன்று ! ஐயா புத்தகததில் எழுதி இருக்கிறேன் என்கிறார்களே அந்த புத்தகத்தின் தலைப்பு என்ன, எந்த பதிப்பகம் வெளியிட்டு உள்ளது?.

    • @murugavelavan1557
      @murugavelavan1557 2 года назад +1

      ஆண்டான் அடிமை bro

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/4_cOsW-w8c8/видео.html 🔥

  • @nameraj
    @nameraj 2 года назад +2

    It is very pitty and sorrowfull. Even now it is very pitty and sorrowfull. Between courage and stupid verses cunning.

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +4

    Love ❤️ u bro

  • @lkvideos7446
    @lkvideos7446 2 года назад +1

    Really I was seeing this video very intersting

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html 🔥

  • @ansansflo
    @ansansflo 2 года назад +2

    👍👌

  • @kalik682
    @kalik682 2 года назад +2

    வீர ஔரங்கஜேப் வீரிய வரலாறு கண்டு இந்தியர்களுக்கு வீரம் வரட்டும்

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 года назад +2

    13 part paathachi apram 6th part 7th part nu confuse panreengale na ethir parthadhu 14th part kindly rearrange director

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +4

    I will quote one story I heard.Why British Army is superior to Indians? Because, Discipline. When question was put forward to the British officer.He replied that you see for yourself. British officer ordered the platoon of Indian soldier to march near sea beach. They march left right......to sea upto knee water.Then upto hip.Indian soldiers wait to hear the command Halt.But no command.Ultimately the platoon stops to save from drowning.Now the officer orders to march.the british platoon. They also march. Water comes to neck and still they walk.When water comes to nose he orders halt.He thensays this is the reason why we won War.

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +4

    Sir,
    Rathnakumar sir eluthunaa book pati Sollunga

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 месяцев назад

      ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉

  • @முல்லைதென்றல்

    ஒளரங்கசீப் சிவாஜி்யிடம் உதவி கேட்டிருந்தால் சிவாஜியின் வலுவான கப்பற்படை உதவி இருக்கும்

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Y bro. Time increase saithal yanna problem..... Im.....

  • @pulayanen
    @pulayanen 2 года назад +2

    WELL DONE BRITISHERS ENDED THE MUGHAL RULE

    • @meikandan.r8884
      @meikandan.r8884 2 года назад

      ரத்னகுமர் ஐயா 1991 1994 வரை நான் வரலாறு குருப் படித்தவர் நீங்கள் இந்த வரலாறு கருத்து கூறும் பதிவு என்னை மிகவும் பாதித்தது

  • @subramanian4321
    @subramanian4321 2 года назад +2

    ராஜேஸ் சார், அவுத் இளவரசர் நந்தகுமார் கொலை வழக்கில் வாரன் ஹேஸ்டிங்ஸ் சிக்கிய கதையை ,திரு.ரத்ன குமாரை விவரிக்கச் சொல்லவும்!

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +1

      விரைவில் வரும் நண்பர்களே

  • @Fun_mogo
    @Fun_mogo 2 года назад +3

    விமர்சனம் செய்து பதிவு போடுபவர்கள் அனைவரும் ஓடிவிட்டார்கள் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html 🔥

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +4

    Sir plz increase time or create new youtube chanel.... Any way I want to c ur video speech atleast one hour

  • @ayyappan.rayyappan.r5531
    @ayyappan.rayyappan.r5531 2 года назад +2

    அய்யா ராஜேஷ் அவர்களே உங்களுக்கு ஒன்னு சொல்லனும் னா மதுரையில வந்து கேட்டுபாறுங்க வேண்டும் மதுரையில் ஒரு பழமொழி உண்டு அவங்க புத்தி அதுக்குள்ள தான் இருக்குமா

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    But toooo toooo much sir ..... Time increase saiyanum....
    PlZ....

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 2 года назад +1

    மராட்டியத்தில் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்

  • @raghuramrajan3846
    @raghuramrajan3846 2 года назад +1

    Prof discuss with SS Rajamouli ct act

  • @santhoshivenkatesan4290
    @santhoshivenkatesan4290 2 года назад +1

    sir kindly tell about law of spirit.....let me send the link
    ramachandran murugayah....this guy explain about that book law of spirit

  • @nagarajan1405
    @nagarajan1405 2 года назад +1

    Sir unga book name solunga

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 месяцев назад +1

      ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉

  • @murugananthamp4099
    @murugananthamp4099 2 года назад

    Maruthanayagathin irappu patri theivaga kurungal

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Good evening bro

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 2 года назад +4

    Dear sir, I have heard you alot of time mentioning kallars and maravars and other castes but never hear you mentioning the name agamudaiyars, why? Weren't this agamudaiyar caste people participate enough in the freedom fight. Please enlighten me

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +2

      விரைவில் வரும்

    • @Smpl97
      @Smpl97 2 года назад

      Agamudayar and Sowrastra are not real tamil origin

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Год назад +1

    ஔரங்கஷிப் பின் தாய் மாமாவை பற்றி தெரியபடுத்தியதற்கு நன்னொனி

  • @karuppasamymahendran4461
    @karuppasamymahendran4461 2 года назад +1

    RR SUPAR

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/F6SiR3Sjx5g/видео.html ❤️

  • @murugananthamp4099
    @murugananthamp4099 2 года назад

    Maruthanayagam irappu patri kuriyathu 1764,1769,1801

  • @kingram9368
    @kingram9368 2 года назад +1

    வட தமிழ்நாட்டில் ஒன்றுமே நடக்கவில்லையா ??? இல்லை ஏதேனும் வீரர்கள் இருந்தார்களா .அனைத்து பதிவுகளும் தென் தமிழகத்தில் உள்ளதாகவே உள்ளதே. வடதமிழகம் என்ன செய்தது.. ரத்தனக்குமார் ஐயா இதைபற்றியும் கூறவும்

  • @User01029
    @User01029 2 года назад +2

    அவுரங்கசீப் துறவி மாறி வாழ்ந்தாரா?

    • @dhanasowndar
      @dhanasowndar 2 года назад +1

      Uruttu thane

    • @monkysonky
      @monkysonky 2 года назад +1

      இவனுக பாதி பேர் அவுரங்கசீப்க்கு பொறந்த பயலுகளா இருப்பானுக ... அதுனால தான் அவனுக்கு அவ்ளோ buildup குடுக்குறானுக ..

    • @User01029
      @User01029 2 года назад +1

      Absolutely! He was the one who killed the Sikh Guru Tegh Bahadur in front of a huge crowd but slicing his head.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 года назад +1

    Appadiyā ❓‼️

  • @coxro524
    @coxro524 2 года назад +1

    Ples welcome legends why one day late

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 года назад +1

    திரு. ராஜேஷ் சார், வணக்கம். ஏன் ரத்னகுமார் சாருடனான வரலாற்று பேட்டிகள் போடுவதில்லை? என்ன அழுத்தம்? யார் காரணம்? ஏன் இப்படி? நக்கீரனுக்கும் தைரியம் கிடையாதா?

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      Thanks 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 месяцев назад

      ruclips.net/video/N3O7fkbmpHs/видео.htmlsi=UA0_B6zBCRbDpS2h❤🎉

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 2 года назад +1

    பாம்பே முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை அல்ல
    மேற்கு கடற்கரை ஐயா.இவன் நெல்லை மறவன்...

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад

    Innaippa ithu regularha video uploaded saitha yanna....

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 2 года назад +1

    👏👏👏👏👏👏

  • @pulayanen
    @pulayanen 2 года назад +1

    AURANGAZEB DHAAN MIGAVUM KEVALAMAANAVAN

  • @jagadeeshalagarswamy9042
    @jagadeeshalagarswamy9042 2 года назад +1

    Rathina kumar sir, now and then you are also affected by your caste hysteria, and don't highlight your bullshit caste in all your episodes this is a open channel each and everyone is listening and watching and moreover now a days all all very intelligent
    Many day thief will be caught one day
    This proverb is for you only

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад +1

    இனி தமிழனு அடிமை தானே🤛🤛🤛🤛🤛🤛🤛

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 месяцев назад +1

      ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB🎉🎉

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk 2 года назад

    coramandal =kura mandalam, kuravar mandalam

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад +1

    British na British dhan

  • @aswinsoorajsooraj6506
    @aswinsoorajsooraj6506 2 года назад +1

    Waste discussion. Not useful

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +4

    ராஜேஷ் சார் இந்த பகுதி இவ்வளவு விருட்டுன்னு முடிஞ்சு போச்சு ஏமாற்றம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 5 месяцев назад +1

      ruclips.net/video/isaIY0S7514/видео.htmlsi=EpfWr0PTT4Au3BUB❤🎉

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    Mughal empire Muslim kingmaker Aurangzeb 1657 1707 50 years history world video

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад

    Aurangaseeb the only teatotaller educated mugal king.educated no bad habits

  • @carvedinstones2100
    @carvedinstones2100 2 года назад

    Anndrikku British varavillai endral indrikku indiavil Hindukkal illai.

  • @pulayanen
    @pulayanen 2 года назад

    KODUNGOL AN AURANGAZEB MADHAM MARADHAVARGALAI EVVALAVU KODOORAMAAGA KONDRAAN? SHIVAJI ILLAYENDRAAL INDRU NAM KALACHARAM ILLAI

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад

    Mughal empire Aurangzeb 1657 1707 50 years history world video

  • @sunnyl260
    @sunnyl260 2 года назад

    stop glorfying Aurangazed, Tippu non sense

  • @hamadehas2039
    @hamadehas2039 13 дней назад

    Yaruku Theriyum Ni vettukura katai

  • @avanthiinfo2869
    @avanthiinfo2869 Год назад +1

    என்னாச்சு ரெண்டு பேருக்கும் சண்டையா? Eppo எல்லாம் வர்றதே இல்ல.....

  • @DarkNight-e5r
    @DarkNight-e5r 27 дней назад

    Auragazeb the great powerfull legendery emporer 💪