பூர்வகுடிகளை ஒழிக்க ஆங்கிலேயரை தூண்டிவிட்டார்கள்! | ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 183

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 2 года назад +7

    கீதை உபதேசம் போல இருக்குதய்யா உங்கள் இருவரின் உரையாடல்களை பார்த்து ,கேட்கும் போது

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +18

    படம் பார்ப்பது போல இருக்கிறது.அருமையோ அருமை வரலாறு.பற்றிய உண்மை. சூழ்ச்சி. தூரோகம்.நேர்மை.வீரம்.ஆண்மை.அடிமை.இவைபற்றி அறிய முடிகிறது நன்றி 🙏❤️ 🙏🙏🙏

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +20

    குற்றபரம்பரையை தொடங்கியது முதல் இதுவரை மிக மிக விறுவிறுப்பாக எடுத்துச் சொல்லும் அண்ணன் ரத்தினகுமார் அவர்களுக்கு நன்றி தொடர்ந்து தங்களின் பதிவுகளை வழங்குமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jabeenbanuabdulwahab440
    @jabeenbanuabdulwahab440 2 года назад +2

    . வணக்கம் சார்
    இப்பொழுதுதான் உங்களுடையபதிவுகளை கேட்டுவருகிறேன் நானும் ஒரு History படித்தவள்தான். கல்லூரியில்
    ஆனால் உங்கள் பதிவு வியப்பாக இருக்கிறது. தெரியாத பல விஷயங்கள் உங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது
    தொடரட்டும் உங்கள் இருவரின் பணியும்

  • @raba7499
    @raba7499 2 года назад +17

    என் இளைய பருவத்தில் பாலகுமாரன் நாவல்கள் கடைகளில் இருக்கிறதா என ஒவ்வொருநாளும் ஆவலோடு பார்ப்பேன், வினவுவேன். அதே முனைப்பு தற்போதும்....
    புதிதாய் வீடியோ வெளியாகிவிட்டதா என நித்தமும் தேடிப்பார்ப்பதாய் தான் பொழுது விடிகிறது. முடிகிறது. தொடரட்டும் சிறக்கட்டும் பேராசிரியரின் பணி.

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      🙏 welcome

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      Come ingsoon friends 🎉

    • @raba7499
      @raba7499 Год назад

      ஐயோ....தேங்க்யூ....தேங்க் யூ...... எனில்.... 1000 பக்க எழுத்துப்பணியும் முடிந்திருக்கும். எம் போன்றவர்களுக்கு அந்த புத்தகத்தை அனுப்பிவைக்க ஏதேனும் ஏற்பாடு செய்தால் சிறப்பாய் இருக்கும்.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      @@raba7499 hi sir, 4 volume are getting ready , hoping to release in a function on August 15 ..... Get ready 🎉🎉

    • @raba7499
      @raba7499 Год назад +1

      இன்னும் 60+ நாட்கள் இருக்கின்றனவே.....
      பரவாயில்லை, இடையில் வீடியோவிலும் பேசுவாரே.... சந்தோஷம்....

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 2 года назад +4

    Vera level. Watching old episodes. Please do continue it.

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +25

    இந்த பதிவுகள், இந்தியா சுதந்திரம் அடையும் வரை தொடர வேண்டும் அமைச்சரே! உண்மை வரலாறு மிகவும் முக்கியம்!

    • @manisekar5126
      @manisekar5126 2 года назад +2

      எந்த சுதந்திரத்தை சொல்கிறீர் நண்பரே! வெள்ளையர்களிடம் இருந்து பெற்றதையா! கொள்ளையர்களிடம் இருந்து பெறப்போவதையா!

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 года назад +1

      @@manisekar5126 👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 seriya sonneenga bro

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      Welcome

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 года назад +1

      @@manisekar5126 திமுக கொள்ளையர்களால் பெரும் தொல்லை தமிழர்களுக்கு😟

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/y7kHojuo_jM/видео.html 🔥

  • @anand82307
    @anand82307 4 месяца назад +1

    01.VeppurParayas South Arcot
    02.TogaimalaiKoravas Trichinopoly, South Arcot, Chengalpet, NorthArcotand
    Cudappa Districts.
    03. Korachas or Korvas of
    YerukulasknownasSalem-MelurnadKoravas.
    Salem, Coimbatore, Trichinopoly and North Arcot Districts
    04. Korachas or Koravas of Yerukulas known as
    Attur - KilnadKoravas
    Salem, South Arcot and Trichinopoly Districts
    05.GandharvakottaiKoravas TanjoreDistrict
    06.VanganurParaiyas North Arcot ,Chitoor, Chengelpet and Nellore districts
    07.KilagudiKallars MaduraiDistrict.
    08.VellayankuppamPadaiyachis SouthArcotDistrict
    09.KuttapalKallars TanjoreandTrichinopolyDistricts.
    10.ChettinadValayas RamnadDistrict.
    11.KallarsofSorikkampatti. MaduraiDistrict
    12.KallarsofMela-Urappanur MaduraiDistrict
    13.KallarsofPusalapuram MaduraiDistrict
    14.UppuKoravas TinnaveliDistrict.
    Source: Criminal tribes Act 1915. Madraspresidencyundersec10(b).
    Table 2. According to Section 10(b) of the Criminal Tribes Act from 1915, the following list of criminal tribes has been

  • @manikandansakthivel5221
    @manikandansakthivel5221 2 года назад +8

    8:00 மேலூர் 5000 கள்ளர்கள் அழிப்பு மறைக்கப்பட்ட வரலாற்று சம்பவம்😢

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

  • @shobihari5075
    @shobihari5075 2 месяца назад +1

    Waiting ur conversation

    • @Trouble.drouble
      @Trouble.drouble Месяц назад +1

      M, Rathnakumar and Rajas. Speech. now. Om. Saravana 🎉

  • @zoogletv3625
    @zoogletv3625 2 года назад +14

    அலைந்து அறிந்த அறிவை இன்று
    அளந்து அளந்து பெற்றேன்.

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +18

    THIS IS NOT A INTERVIEW. IT IS THE SERVICE TO THE PEOPLE.
    IT IS THE HISTORY OF OURS.
    PLEASE CONTINUE THE INTERVIEW .

  • @thirupurasundariilango8175
    @thirupurasundariilango8175 2 года назад +5

    Very interesting spech,But He is speaking very fast.But it is wonderful to know about our past history.Thank you.

  • @mohamedali94978774
    @mohamedali94978774 3 дня назад

    அருமை கேட்க கேட்க திகட்டவே இல்லை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +4

    சூப்பர் சார் நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம்👍

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад +5

    அர்த்தஸாஸ்திரம் ஆதி நூல்
    அதைபின்பற்றியும், மறைத்து ,திரித்துமே ஏனையநூல்கள்
    காலம் சொல்லும் பதில்

  • @elangoparamasivam9709
    @elangoparamasivam9709 2 года назад +3

    சரித்திரம் உண்மை வருஷம் நாள் கோர்வையாக நீங்கள் தொகுத்து கொடுங்கள ஜயா நம் பிள்ளைகள் பயன் பெற வேண்டும் கொரனா எமனையே வென்றது குறிப்பிடத்தக்கது.

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад +2

    Very honorable your saying today this part only gave equal value to all kings , today in your speech not specifically enavery and molivery by you. You are neutral this way of saying Historical moment by yourself exactly right. Some one other parts you saying with excited tamil enavery and molivery. Don't do like that. Your speech must be equality to all, should not be one side goals for example mokulathor samokam you hilighted this group please don't do, give equal all even British also who done much more good things for India. if they not, you and me will be not this much Laval, you just think over that what would happen. I'm BA history holder 42years old from Santhome Chennai. I hope like you this way 👍👍👍 thank you.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад +2

    எங்களுக்கு பாடமாக நடத்துன வரலாறு தவறுன்னு இப்பத்தான் புரியுது
    உண்மையான வரலாற்றை இப்போதான் கேட்கிறேன்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +8

    என்னத்தான் அடித்து புரண்டாலும், இறுதியில் உண்மையே வெல்லும்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +5

    நல்லவைகள், நல்லவனால் நிறைவேற்றப்படுகின்றன. கெட்டவைகள், கெட்டவனால் நிறைவேற்றப்படுகின்றன.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +7

    பென்னி குக் வாழ்க வளமுடன்!

    • @Trouble.drouble
      @Trouble.drouble Месяц назад +1

      M, Rathnakumar. and Rajas speech now om Saravana pava,😊

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +3

    உங்களது பேச்சு, வரவாற்று ஏடுகளை புரட்ட வைக்கிறது!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +3

    வீர வரலாறுகள், கேட்க சந்தோஷமாக உள்ளது!

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +2

    Thank you so much sir every time it's so exciting .

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +3

    நம் நாடு, ஒரு பொக்கிஷ பூமி!

  • @arumugamb8072
    @arumugamb8072 11 месяцев назад +2

    எட்டப்ப நாயக்கருக்கு.. நிலம் தமிழகநிலம்.. அளவு தெரியல்ல ...
    .பயணிக்கல்ல... எனச் சொல்றேள்.
    ... ஆனா, ...

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 2 года назад +4

    Thank you sir for your valuable information. Thanks a lot🙏🙏🙏

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +1

    Real history and required informations

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 года назад +6

    வணக்கம் ஐயா, 5000 வெள்ளலூர் நாட்டு கள்ளர்களை கொன்றது கேப்டன் சார்லஸ் ரூமலே

  • @muruganc.n9989
    @muruganc.n9989 2 года назад +2

    இன்றுயளவும் தென் தமிழ்கத்தின் சந்தா சாகிபு பற்றிய நாட்டுப்புறப் பாடல் பாடபடுகின்றது அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஃ

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +5

    Information is wealth.....நீங்க சொல்வது அனைத்தும் உண்மை

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 2 года назад +4

    Great... Great...

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 года назад +6

    Waiting for next episode..

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 года назад +3

    நம் மக்களை அழித்த, எவனும் வீரன் இல்லை..

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +4

    ரத்னகுமார் சார், நீங்கள் இவ்வளவு வரலாறுகள் சொல்வீர்கள் என்று நான் ஆரம்பத்தில், எதிர்பார்க்கவில்லை!

  • @vasannathan6121
    @vasannathan6121 2 года назад +2

    RATHNA KUMAR SIR VERY COMEDY SENSE PERSION.
    HIS SOUTH NATIVITY SPEECH IS VERY SUPER.

  • @vaidheeswaranbharathy87
    @vaidheeswaranbharathy87 2 года назад +7

    ஏகப்பட்ட விடயங்கள் தரவுகளிலில்லாதவை..
    இவருடைய chronology லும் பிரச்சினை உள்ளது.
    ராபர்ட் கிளைவ் மற்றும் மருதநாயகம் தவிர நிறைய கதைகள்

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +1

    Sir well said sir , really liked that Pazham nauvi Palil vilanthathu example sir

  • @devindran2780
    @devindran2780 2 года назад +3

    மாடர்ன் ஹிஸ்டரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்

  • @arumugamb8072
    @arumugamb8072 11 месяцев назад +1

    அம்மை ஜெயலலிதா ... வாழ்வை... சிதைத்தோரே.. கருணாநிதி வீடு கூடிச் செய்த..வேலையாலயே...
    கோர்த்து விட்டு... திருமணவாழ்வே இல்லாம.. இல்லாம ப்பண்ணியே...
    வாழாம பண்ணி..யே
    குழந்தை குட்டியெஅ இல்லண்ணு ..பண்ணி...
    ஸ்பை ங்களை நட்பாக அனுப்பி வைத்தே...(சசி அம்மை, தினகரன்.. கருணாநிதியின் ஆட்களே... ஆம். ஆதியிலிருந்தே..திருடக் கூட்டுச்சேர்த்தே.....கள்ளரைக்... கலப்பாக்கியதால.. கலப்பு ...ங்க.. இன்னுமே ... தெலுங்கரோயே... உட்கார்ந்திருந்தனர் ..!!உட்கார்த்தி இருந்தனர்..!! ).

  • @Thamizh096
    @Thamizh096 2 года назад +1

    சீனம் போர் பற்றிய பல செவ்வியல் நூல்களை உலகிற்கு தந்துள்ளது.Art of war by sun tzu நூலை தமிழில் சந்தியா மற்றும் கண்ணதாசன் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளது.

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +2

    Neenga first pesanpothu yarkum ungala pidikala.but ippa unga episode eppavarumnum parthutu irukanga.namma system apadi sir.yaru nallavangalo avangala asingapattu orem katrathuthan.namma panpadu.tku rtkumar sir.continue pannunga Sir.

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 года назад

      Thanks to understanding me

    • @SivaKumar-tg3rp
      @SivaKumar-tg3rp 2 года назад

      @@rathnakumarinandanadimai3541 mikka nandri sir.enaduyia commentsku reply panathuku .

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 года назад

      @@rathnakumarinandanadimai3541 yaaru sir antha mel jaathi brahminsa hats off to you sir fantastic.

  • @shanmugams6841
    @shanmugams6841 2 года назад +1

    Ethan history.no politics.thanks u sir

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +2

    SuperB
    From Malaysia

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 года назад +1

    Sir super all history excellent 🎉🎉🎉 sir RRR movie parthingala British governer character Rathnakumar sir speech pola erukku

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Sir this is my kind request,... Or lovely order..... Must daily video podanun..... Sunday maittum relax okva my genius sir's

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 2 года назад +2

    👏👏👏👏👏

  • @lkvideos7446
    @lkvideos7446 2 года назад +2

    Super

  • @veerasamyshanmugam6717
    @veerasamyshanmugam6717 6 месяцев назад +1

    Art of war
    Author : Sun Tuzu

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +5

    Sir, is there any book author by Mr. Rathinakumar kindly let us know

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +14

    சார் சம்பவத்தை நேரில் பார்த்த மாதிரியே சொல்லுரீங்களே டைம் ட்ராவல் எதுவும் செய்தீர்களா சொல்லுங்க ரத்ன குமார் சார் அர்புதம் சார்!!!

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +1

    மறைக்கப்பட்ட பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டோம்

  • @raghuramrajan3846
    @raghuramrajan3846 2 года назад +4

    Prof who built Indian parliament

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 2 года назад +6

    ஐயா காட்சியின் நேரத்தை அதிகரிக்க லாமே.

  • @sivankalai2792
    @sivankalai2792 2 года назад +2

    Waiting for your video sir

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +3

    Hello Mr.legend
    Good evening

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +3

    ஐயா , Thiru.Rathinakumar அவர்கள் எழுதிய புத்தகம் ஏதும் இருப்பி பரிந்துரைக்கவும்....

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад +8

    தமிழகத்தல தமிழன் யாருனு கேட்கிறாங்க டா வென்று இதுல இப்ப தான் புதந்ததை சொல்லுற

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад +4

    Don't glorified specific any body Indian manarkal kings all are selfish of thire family, they are anti Indian because of, they not supported to India become a United as one country by British. All Indian kings either north or south wanted independent of as a small country itself. So British only gave to us this India otherwise no India by these all kings, so that is why I called all are anti Indian. I'm from Santhome Chennai BA history holder

  • @prabanjam1111
    @prabanjam1111 2 года назад +9

    Sir, பொறுமை இல்ல... Please அடுத்த Video quick ah upload பண்ணுங்க.

  • @sukumaransujatha4100
    @sukumaransujatha4100 2 года назад +2

    Pl. Tell me art of war tamil publisher

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +2

    Nice sir

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +3

    அகில் மரம் , கப்பல் செய்ய அதிகளவில், உதவியது!

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +2

    @rajesh sir ரத்தினகுமார் ஐயா அவர்கள் எழுதிய புத்தகம் பற்றி பகிரவும்

  • @bull2026
    @bull2026 2 года назад +2

    So our independence started fighting against Muslim ( Mughal , Sultan , nawab )

  • @arumugamb8072
    @arumugamb8072 11 месяцев назад

    12 20..ல கடைநிலை ஊழியனாக...புத்தகங்களை துடைத்தே வைத்தனர்.
    இந்தியாவுல.... 1741... லைபரியன்.. வேலை... இதனால நேரம்... நேரங்க.... அதிகமே.. கிடைத்தன....
    சாணக்கியா...
    " சாணக்கியரின் " அர்த்த சாஸ்த்திரங்களில.. ...
    போரை காலநிலையை பார்த்து வைத்தே... செய்யனும் என்பதை எல்லாம்... எழுது வைத்தயள்ளனர். ..
    என்பதை... படித்ததாக..
    இதை எல்லாம்.. தமிழ் நாட்டை தாக்கியோர்கள் எல்லாமே... படித்துள்ளனர்... ஆனா.., தமிழர்கள் படிக்கல்ல...
    1200.... 1300..1336...களிலிருந்தே
    . . படிக்கவிடாத... தலைமுறையராச்சே..
    பாவம்..

  • @muthukumar-nj2dq
    @muthukumar-nj2dq 2 года назад +2

    ❣️🙏❣️

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад

    Today expect saithu..... Immmmmm.......

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 2 года назад +1

    even current rulers look at tribals the same way

  • @billionaire5060
    @billionaire5060 27 дней назад

    துப்பாக்கிகளும் பீரங்கிகளும் வெடிமருந்து களும் இல்லை என்றால் ஆங்கிலேயர்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது..

  • @rpalanivel83
    @rpalanivel83 2 года назад +3

    Please display “kuttra Parambarai” book in your next video

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 2 года назад +3

    @RATHNAKUMAR Maharaja prof ct act script share with SS rajamouli

  • @sunnyl260
    @sunnyl260 2 года назад +9

    Please do not glorify Tippu Sultan for heaven sake. Please read how Tippu ruled and ensalved the son of soil

    • @MyJanarth
      @MyJanarth 2 года назад

      You are right

    • @srinivascnp
      @srinivascnp 2 года назад +1

      நிறைய பொய், நிறைய பில்டப் குடுக்குறாங்க.

  • @king-power
    @king-power 2 года назад

    super sir

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +3

    💪💪💪💪💪👌👌👌👌👊👊👊👊👊

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +4

    திரு ரத்னகுமார் அவர்களே ஜெயலலிதா வை நம்ம அம்மா என்று சொல்வது ஆச்சிரியமளிக்கிறது.இவ்வளவு வரலாற்றை பேசும் உங்களுக்கு அம்மாவிற்க்கு அர்த்தம் தெரியாதா? அம்மா என்று கூப்பிட தகுதியில்லாத பெண் ஜெயலலிதா.😭😭

  • @shadoww98
    @shadoww98 2 года назад +2

    Robert claive😳😍😍😍

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 2 года назад +1

    Ayyo en Pattielaye cut pannunenga sir rathina kumar sir robert Clive Pattie sollunga romba suvarasiyama irukku

  • @coxro524
    @coxro524 2 года назад +4

    Lot of history is locked in library so very sad ples open the door

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +1

    Geart iron lady ஜெ. ஜெயலலிதா mam

  • @oroshares4686
    @oroshares4686 2 года назад +2

    Sir i dont have words to say other word to say thanks

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 2 года назад +2

    பாலா உங்களை திட்டும்போது அது உண்மை என நம்பினேன். ஆனால் தொடர்ந்து வரும் பதிவுகளை பார்க்கும் போது அது பொய் என தெரிகிறது.

  • @karuppasamysevugan7173
    @karuppasamysevugan7173 2 года назад +1

    Good evening sir 🙏

  • @arumugamb8072
    @arumugamb8072 11 месяцев назад

    ஐதரபாத் நிஜாம்.....
    பாண்டிச்சேரி..யை பிரென்சினரை.... உறவுல
    ..... வைத்தே.....

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад +1

    Alexander the great in master Aristotle( summa urutu Chinese ithellam Alexander ywpdi therium) avaray India vara pwrumbadupattar

  • @muthuvasanthvasanth6103
    @muthuvasanthvasanth6103 2 года назад +1

    Unka video pakartala ivara vitu vaanga sir Veera nalla video podunga

  •  7 месяцев назад +1

    Ayya Who is the SEEMAN? Ayya SEEMAN Munnorkal Tamil Nadu enda part paguthiah Rule panninarkal ? Rempa overa pesukirar Makkalidaiye jathi pathi pesi politics pannukirar

  • @pulayanen
    @pulayanen 2 года назад +1

    MARATHAS ILLANNA SOUTH INDIA LA ORU KOVIL KOODA IRUNDIRUKKADHU

  • @giridaranramamoothy8529
    @giridaranramamoothy8529 2 года назад +1

    INDIA SAKKADAINA
    ENNA MAITHUKKU
    BRITISH KARAN
    NAKRATHUKKU
    VANTHAN

  • @premraj2896
    @premraj2896 2 года назад +1

    Who had brought you to this level...and from when did we and all our thamizls ,lose our culture.and become brutes and gutter ..

  • @surendharsekar7314
    @surendharsekar7314 2 года назад

    அரியலூர் மாவட்டம்

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 2 года назад

    Ippa maram vetti thalranga

  • @raghuramrajan3846
    @raghuramrajan3846 2 года назад

    Prof nowadays yellow tshirt shooters

  • @Chennai484
    @Chennai484 2 года назад +1

    Director Bala voda story ethu

  • @Nallavan4_2_0
    @Nallavan4_2_0 2 года назад

    உங்கள் வார்த்தைகளைக் கவனியுங்கள், மராத்தி vs முகலாயர்கள் என்று சொல்லுங்கள் மராத்தி vs இஸ்லாம் என்று சொல்ல வேண்டம்

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад

    Stevens enna thimiru India ditch ndran

  • @karthickkaarthy9548
    @karthickkaarthy9548 2 года назад +3

    நீங்க பேச பேச அப்டியே விசுவல் கண்ணு முன்னாடி வருது, இத அப்டியே சீரிஸ் எடுத்து விட்டா செமையா இருக்கும்,,,,,

  • @craftworld1341
    @craftworld1341 2 года назад

    Varalaru sollraru aana ivar solrathu poriyave illa