தென்னிந்தியாவை கட்டி ஆண்ட ரெண்டு பெரிய தலைகள்! ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #omsaravanabhava #History #britishindia #marudhanayagam
    தென்னிந்தியாவை கட்டி ஆண்ட ரெண்டு பெரிய தலைகள்! ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY
    வட இந்தியர்களுக்கு தமிழர்களோட பங்கு தெரியுமா? | RepublicDay | Actor Rajesh | RathnaKumar | History | Part -1
    • வட இந்தியர்களுக்கு தமி...
    துப்பாக்கி, பீரங்கிக்கு சாகாத ஒரு ஆளுங்க மருதநாயகம்! பூலித்தேவனின் பெருமை தெரியுமா? | Actor Rajesh | Part - 2
    • துப்பாக்கி, பீரங்கிக்க...
    நம்மள மதம் மாற்றப் பார்க்குறாங்கன்னு கிளம்பின போராட்டம் அது! | Actor Rajesh | Part-3 | History
    • நம்மள மதம் மாற்றப் பார...
    வரலாறு தெரியாதவங்க கட்டபொம்மனை கொள்ளக்காரன் சொல்றாங்க... வரலாறு மன்னிக்காது!!! | Actor Rajesh | Part -4
    • வரலாறு தெரியாதவங்க கட்...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 260

  • @vijaysaravanan6952
    @vijaysaravanan6952 2 года назад +13

    திரு ராஜேஷ் ஐயா மற்றும் பேராசிரியர் திரு இரத்தினவேல் ஐயா அவர்களுக்கும் என்னுடைய வணக்கம் , எங்களுக்கு தங்களுடைய அன்புவத்தை ஒரு தாய் குழந்தைக்கு கதை சொல்வது போல் மிக அருமையாக கூறுகிறீர்கள் , தங்களுடைய நேர்காணல் காணும் போது நான் வரலாற்றை மேல் புல்லை மட்டும் மேய்ந்து இருக்கிறோம் என்று தெரிகிறது.
    இதனை தாங்கள் புத்தக வடிவில் கோணர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி.
    மிக்க நன்றி 🙏

  • @dsc8099
    @dsc8099 2 года назад +24

    எப்படி பட்ட வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்.. நாம இப்ப எல்லாத்தையும் பாத்துட்டு பயத்தோடு வாழும் வாழ்வு..‌ மருத நாயகம் பிள்ளை , புலித்தேவன் அப்படி பட்ட மாவீரர்கள் போல வாழ்வோம்..

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +11

    வரலாறு உங்களை இருவரையும் வாழ்த்தும் 🙏 மெய்சிலிக்கிறது முன்னோர்கள் பற்றி வாழ்க்கை வரலாறு பாடமாக பிள்ளைகள் படிக்க வேண்டும் . வரலாறு படைக்க வேண்டும் ஒன்றினைவோம் மனித சமுதாயம் காத்திடுவோம்.... நன்றி 🙏🙏🙏

  • @surensundars6085
    @surensundars6085 2 года назад +24

    முன்னோர்களின் வீரமும் தியாகமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.. இன்றைய போட்டி, பொறாமை, வஞ்சகம், சுயநலமான உலகத்தில் வாழ்கிற பொழுது... சிரம் தாழ்த்தி பாதம் பணிகிறேன்... நன்றி ராஜேஷ் அய்யா & ரத்னகுமார் அய்யா

  • @perumalk6224
    @perumalk6224 2 года назад +16

    வாழ்க வெள்ளாளர் குலவேந்தன் மாவிரன் மருதநாயகம் பிள்ளை புகழ்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

    • @ponsivas.t8199
      @ponsivas.t8199 2 месяца назад

      🌻🌾🐲

    • @prabha9565
      @prabha9565 16 дней назад

      மருதநாயகம் வெளளையர்களளின் கைகூலி என்பது இந்த போராசியர் புத்தகதாதை படித்து தெரிந்து கோள்லுங்க மக்களே

  • @va_ra_la_ru
    @va_ra_la_ru Год назад +16

    மாவீரன் மருதநாயகம்பிள்ளை🔥🔥

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +9

    நன்றி அய்யா , வரலாறு உங்களை இருவரையும் வாழ்த்தும் 🙏 .நன்றி ராஜேஷ் அய்யா & ரத்னகுமார் அய்யா

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +8

    ஓவ்வொரு பதிவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தான்...

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад +11

    இதனை ஆவணமாக பாதுகாக்க வேண்டும் ❤️🙏💓

  • @gunasundari9331
    @gunasundari9331 Год назад +2

    "என் இனத்தை அழிக்க வந்த கோடாரிக்காம்பே" என்று பொன்னியின் செல்வன் நாவலில் ஓர் இடத்தில் வரும் அதன் அர்த்தம் இப்போது புரிகிறது நன்றி ஐயா உங்கள் பதிவு பல வரலாற்று உண்மைகளை உலகுக்கு உணர்த்தட்டும்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +4

    வணக்கம் சார் கருங்காலி மரத்தைப் பற்றிய விளக்கம் மிக அற்புதம் ஒரு வரலாற்றை தெரியும் முன் அனைத்து விஷயங்களையும் அறிந்து இருக்க வேண்டும் என்பதற்கு ஐயா ரத்னகுமார் அவர்களின் ஆழ்ந்த ஆய்வுகளே இதற்கு சாட்சி அற்புதம் தொடரட்டும் உங்களின் முயற்சி

  • @kaandeepan8651
    @kaandeepan8651 2 года назад +3

    வணக்கம் சார் உங்களின் ஞாபக சக்திக்கு எனது பாராட்டுக்கள் உங்களது இந்த பணி தொடர வாழ்த்துக்கள்

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад +27

    ஐயா தங்கள் ஆய்வு எங்களை மலைக்க வைக்கிறது. தயவிட்டு தொடரவும் 🙏🏾
    எளியோனாகிய என்னையும் வீர வறலாற்றின்பால் ஈர்கிறது.

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +1

    ஒவ்வொரு காணொளியயும் இருமுறை பார்க்கிறேன். ராஜேஷ் சார் மற்றும் ரத்னகுமார் சார் அவர்களின் அனைத்து youtube காணொளிகளை பார்த்துவிட்டேன், அளக்க முடியாத அளவு தகவல்கள். இருவருக்கும் நன்றி!
    உண்மை, இரண்டாம் உலகப்போர் நடத்தாவிடில் இந்தியாவிற்கு சுதந்திரம் 1980 க்கு பிறகு தான் கிடைத்திருக்கும். இன்றும் காட்டிக்கொடுத்து குளிர்காய்கிறோம், அதற்கான விலையை அனுபவித்தாலும் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் காட்டிகொடுக்கும் எண்ணம் இன்றும் குறையவில்லை. சென்னையில் ஒரு வழக்கறிஞர் சொன்னார், நல்ல லாபத்தில் இயங்கிய சென்னை பின்னி (Binny Mills) மில்ஸ் - ஐ உருத்தெரியாமல் ஆக்கியவர்கள் நம் தொழிலதிபர்கள். மிக அரிதாக சான்றோர்கள் நம்மிடம் இருக்கிறார்கள், Long Live India.

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +2

    இந்தியா துரோகிகள் அதிகம் அருமை சார் ஒட்டுக்கு 500 ருபாய் வாங்கும் சக்தி ஒட்டர்

  • @skarunagaran7378
    @skarunagaran7378 2 года назад +6

    வணக்கம்
    நீங்கள் எத்தனை பெரிய வரலாற்று உண்மையை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தி சாதனை செய்துள்ளீர்கள் என்று பல தலைமுறை கூறும் காலம் வென்ற தொகுப்பு இது
    வாழ்க நீவிர்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +2

    நன்றி அய்யா...

  • @knightrowdy4798
    @knightrowdy4798 Год назад +5

    சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 💚💛

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +5

    👌👌👌👌👌கலி யுகம் வந்ததும் துரோகம் பொறாமை... அனைத்து குணமும் வந்துடும் வியாசர் பகவான் எழுதி வைத்து விட்டு போனது உண்மை சார். 🙏🙏

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 года назад +4

    Yaraiya ungalaipole ivvalavu unmai varalatrai sollvadhu,Rajesh a kind of historical treasure, now Ratnakumar sir performance shows a new picture of unknown true story of freedom fighters!

  • @karthikheyann.b9035
    @karthikheyann.b9035 2 года назад +5

    Sir maruthanayagam pillai story full ah sollunga sir please

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +3

    Thank you so much for continuing the video 🙏🏽🙏🏽🙏🏽👏🏼👏🏼👏🏼

  • @ragini1338
    @ragini1338 2 года назад +9

    மாவீரன் மருதநாயகம் பிள்ளை ஒப்பற்ற விடாத வீரம்

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 5 месяцев назад +1

    Dr.sir is the most powerful person in india.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 года назад

    ஒவ்வொரு காணொளியும் ஆச்சர்யப்படுத்துகிறது...

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 5 месяцев назад +1

    Excellent sir

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +2

    EXCELLENT INTERVIEW.
    EXTRONATARY SPEECH ABOUT OUR HISTORY.

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 2 года назад +7

    வடத்தமிழகம் அரியலூர் பெரம்பலூர் போர்கள் பற்றிய செய்திகள் குறிப்புகள் கூறுங்கள் ஐயா.
    ..

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +4

    All of these episodes by Mr.Rathnakumar are covering extraordinary facts about our Rich Old India...Hats of You Sir...👌👌🌹🌹🌹🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 2 года назад +3

    நன்றி சார்

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    very very very very happy today c ur video..... Happy .....tku first time Saturday video

  • @selva991
    @selva991 2 года назад +4

    Sir i want to drop all my work and thinking to come and stay in your home, rajesh sir ... How much knowledge no words to describe

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @coxro524
    @coxro524 2 года назад +3

    Iam happy this programe ples continues sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @arjunankarthick578
    @arjunankarthick578 2 года назад +17

    வணக்கம் தமிழ் இனமக்களே பார்த்து திருந்துங்கள் ஆண்ட பரம்பரை என்று கூறாதிர்கள் காட்டிகொடுத்த பரம்பரை என்று கூரினார் ராபட் கிலைவ்

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 2 года назад +1

    Rathinakumar sar, your knowledge in history is vast, your narration is extraordinary.

  • @santoshv1685
    @santoshv1685 2 года назад +5

    Excellent sir. Please add Great Theeran Chinnamalai also in your list. We are waiting to learn more about our history. My humble request is Please continue this excellent work as much you can. Thanks a lot both Rajesh sir and Rathna Kumar sir

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 года назад +2

    """Karungali"" Super Explanation

    • @summerwind3217
      @summerwind3217 2 года назад

      Bro நாட்ல முக்காவாசி பேர் அப்பிடி தான் இருக்காங்க

  • @mohan_rajesh
    @mohan_rajesh 2 года назад +5

    ராஜேஷ் சார் & ரத்தினகுமார் சார், சென்னை மாகாண பஞ்சம் 1876ல் ஏற்பட்டது. அது எதனால் உண்டானது.? அதில் மக்கள் பட்ட துயரங்கள்.. பின்பு பஞ்சம் எவ்வாறு நீங்கியது.! அச்சமயத்தில் ஆட்சியில் இருந்த அரசர்கள்.. இது குறித்து எதிர்வரும் காணொளிகளில் பதிவு செய்யுங்கள். பணிவான வேண்டுகோள்.

    • @azeemabdul1170
      @azeemabdul1170 2 года назад +1

      உங்களுக்கு தெரியுமா, 1776 ல இருந்து 1930 கள் வரை 10 கோர பஞ்சங்கள் இந்தியாவை ஆட்டிப்படைதிருகிறன, 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்திருகிறனர்.

  • @oroshares4686
    @oroshares4686 2 года назад +3

    Sir tremendous job thanks 🙏 for your great effort

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +2

    Wow.... Today spl ur video..... Unexpected

  • @paulthomas3535
    @paulthomas3535 2 года назад +1

    Super sir very nice it is essential we know the real and brave history of us. Thanks

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +3

    Kana kidaikkadha thangam ponradhu thangalin indha thodar padhivu. You tube muzhukka thedinalum kidaikkadhu. Thalaimuraigalukkum serthuvaikkavediya padhivugal. Ratnakumar sir's yeomen service to Tamilnadu youth of today.

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Год назад +2

    Super sir👍👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 года назад +7

    ஐயா மருதநாயகம் மற்றும் புலித்தேவன். ஹதர்அலி இவர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக கோர்வையாக சொல்லி இருந்தால் இன்னும் எங்களை போன்றோர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @muthukumar-nj2dq
    @muthukumar-nj2dq 2 года назад +1

    Ungalukku iraivan neenda ayul kudukanum🙏 great person sir 2perum🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +3

    🙏🙏🙏💯🇮🇳 நன்றி

  • @govindarajamarnath9556
    @govindarajamarnath9556 2 года назад +1

    Sir u r really a gem

  • @gurukarthik337
    @gurukarthik337 2 года назад +4

    Sir Rathinakumar..! you are a Genius

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +2

    SuperB
    From Malaysia

  • @vivekanand2563
    @vivekanand2563 2 года назад +1

    Nam naadu Nam makkal 👌👌👌

  • @manjuastrology8310
    @manjuastrology8310 2 года назад +1

    Ayya vanakam very good record thanks a lot

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 2 года назад +1

    சார், அந்த நாமக்கல் கோட்டை பற்றி ஒரு வீடியோ பார்ததேன். அது என்ன கோட்டை ?யார் கட்டியது ?எதற்காக க் கட்டப்பட்டது?! என்ற விவரம் கூறவும். நன்றிவணக்கம்

  • @Gunasekar1410-gl1or
    @Gunasekar1410-gl1or Месяц назад

    பூலித்தேவன் மட்டும் தான் ஆங்கில உரையும் அனைத்து பாளையக்காரர்கள் எதிர்த்த ஒரே தலைவன்...

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Год назад +1

    Super sir 🎉👋👋👋

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @srisen07
    @srisen07 2 года назад +2

    ஐயா தாங்கள் பேசும் அனைத்தும் உண்மை

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 года назад +1

    Super super arumai history 🎉🎉🎉🎉🎉👍🏼

  • @kavikavi146
    @kavikavi146 2 года назад +1

    Sir miracle news sir

  • @svvenkatesan6118
    @svvenkatesan6118 2 года назад +1

    Rajesh sir,Itha read pannivingala nu theryala radhe sham nu oru movie vanthuruku athula palm reading pathu story varum,palm reading science pathi video pannunga sir.

  • @Dhaaneesh1
    @Dhaaneesh1 2 года назад +2

    Sir What is the book name, you have written

  • @RAVIKUMAR-gt2rp
    @RAVIKUMAR-gt2rp 2 года назад +1

    Excellent explaination. No words to appreciate..... 🤔

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 года назад +1

    Hats off to you sir ratna kumar hats off chumma vera level goosebumps for me.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад +1

      Welcome Friend ❤

    • @kumbakonam7176
      @kumbakonam7176 Год назад

      @@Trouble.drouble madam when aandan admai book release pannaporeenga

  • @marishwaran4414
    @marishwaran4414 2 года назад +1

    Please put history about dheeran chinnamalai

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 2 года назад +12

    தமிழ் மன்னர்கள் குதிரையை பார்த்ததில்லையா?சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குதிரைப் படை இல்லாமல் எப்படி இவ்வளவு வெற்றியை பெற்றிருக்க முடியும். பெரிய வெண்ண மாதிரி பேசக்கூடாது.

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 2 года назад +1

      அரபுக்குதிரைகள் மூவேந்தர்கள் படைகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.
      மாணிக்க வாசகர் வரலாரே அதற்கு மிகசிறந்த ஆதாரம்.

    • @all9077
      @all9077 Год назад +1

      மன்னர்களிடம் குதிரைகள் இருந்து இருக்கலாம்.பாளையக்காரர்களிடம் அந்த வசதி இல்லாமல் இருக்கலாம்.

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +1

    Super sir please continue sir.

  • @prakash6431
    @prakash6431 Год назад +1

    Pandara vanniyan is only king ruled largest by area and fight against the Portuguese, Dutch, and British. And first Tamil king to defeat the British army and capture the port and British I tank. And killed 60 British soldiers in karpurapulveli sworded by his arm by solo. He did lot of victory against 3 powerful invaded in Sri Lanka . And he is honored by Sri Lankanan government as '' National leader''. As the Indian and tamilan be prouded for pandara vanniyan,sanjiliyan, puli theven, maruthu brothers, velu nachiyar and dheeran chinna malai. And sir, waiting for the history of (The Leaping Tiger) '' pandara vanniyan'' and '' sanjiliyan'' the first Tamil king who oppose the Portuguese and fight against them...

  • @sai42nt
    @sai42nt 2 года назад +1

    Excellent Sir

  • @linumithrans.p.4146
    @linumithrans.p.4146 2 года назад +3

    Super

  • @premalatha7478
    @premalatha7478 Год назад +1

    🙏👌👋🤔🙏

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +5

    வீர வரலாறு

  • @dsc8099
    @dsc8099 2 года назад +4

    அய்யா உங்க ஆண்டான் அடிமை புத்தகம் எப்படி வாங்குது எங்கே கிடைக்கும்...

  • @rpalanivel83
    @rpalanivel83 2 года назад +4

    Please share the book name written by Rathinakumar Sir and add the publication details in the description

  • @anand82307
    @anand82307 3 месяца назад

    01.VeppurParayas South Arcot
    02.TogaimalaiKoravas Trichinopoly, South Arcot, Chengalpet, NorthArcotand
    Cudappa Districts.
    03. Korachas or Korvas of
    YerukulasknownasSalem-MelurnadKoravas.
    Salem, Coimbatore, Trichinopoly and North Arcot Districts
    04. Korachas or Koravas of Yerukulas known as
    Attur - KilnadKoravas
    Salem, South Arcot and Trichinopoly Districts
    05.GandharvakottaiKoravas TanjoreDistrict
    06.VanganurParaiyas North Arcot ,Chitoor, Chengelpet and Nellore districts
    07.KilagudiKallars MaduraiDistrict.
    08.VellayankuppamPadaiyachis SouthArcotDistrict
    09.KuttapalKallars TanjoreandTrichinopolyDistricts.
    10.ChettinadValayas RamnadDistrict.
    11.KallarsofSorikkampatti. MaduraiDistrict
    12.KallarsofMela-Urappanur MaduraiDistrict
    13.KallarsofPusalapuram MaduraiDistrict
    14.UppuKoravas TinnaveliDistrict.
    Source: Criminal tribes Act 1915. Madraspresidencyundersec10(b).
    Table 2. According to Section 10(b) of the Criminal Tribes Act from 1915, the following list of criminal tribes has been

  • @suji38617
    @suji38617 2 года назад +1

    Please keep it going. There is very less video about these in entire RUclips. Kindly request everyone to make more views for Nakeeran to continue this ..

  • @sakthiengineering1147
    @sakthiengineering1147 2 года назад +2

    விசயநகர பேரரசின் நாயக்க படை என்பது வட தமிழரான வன்னியர்கள் தாம் இதை விசய நகர வரலாற்றில் தெளிவாக உள்ளது...இன்று வரை நாயக்க வம்சத்தினர் உள்ளனரே...நாயக் என்பது நிர்வாக பெயர் தானே...

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 года назад +3

    கருங்காலி மட்டுமல்ல
    பாலை மரமும் இரும்பு ஆயுதத்தால் கூட வெட்டமுடியாத இரும்பை விட வலிமையான மரம்.

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 2 года назад +1

    At present. .. Also we r slowly killing by Tax in petrol, diesel.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +2

    Kaatti koduppadhu enbathu genetic la varumo

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 года назад +3

    Udayar palayam pillaimar in wars history

  • @S.ASHOKE
    @S.ASHOKE 2 года назад +2

    make more vidieos

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +3

    Sir...... 😂😂😂😂 35 வரசத்துக்கு முன்னாடி" இரும்புகை மாயாவி " என்ற காமிக்ஸ் புத்தகதுக்கு ரு.3.00 அட்வான்ஸ் கொடுத்துவிட்டு book பண்ணி காத்து இருப்போம். வந்துரச்சா..?? வந்துருச்சா..? என்று கடைக்காரன நச்சு எடுத்துடுவோம். 😂😂. அந்த மாதிரி இப்போ ரத்தினம் sir எப்போ வருவாரு என்று காத்துகொண்டு இருக்கோம் 😀😃👌👌👌. 🙏🙏🙏

  • @valsansuja4656
    @valsansuja4656 2 года назад +1

    True by u both in between not Tami only Madras patinam Conway to seeman

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 года назад +1

    Continue pannunga sir

  • @cleanpull999
    @cleanpull999 2 года назад +1

    Sir, you are giving so much historical info on Vijayanagar rule but you have not mentioned anything about the Sambuvarayar wars in Padaiveedu with Vijayanagar King "Veera Kambanan", important war detailed in " Madura Vijayam" by his wife Ganga Devi. This is the first Vijayanagar war with Tamils.

  • @abdmtvonline
    @abdmtvonline 14 дней назад

    வெள்ளைக்காரனுக்கு அடிமைவேலைசெய்தவனை , மண்ணின் வீரமைந்தர்களைக்கொல்வதற்குதுணையாக நின்றவனை மிகப்பெருமையாகப்பேசும் குணத்தை ஈனம் என்றுதான் கூறவேண்டும்.

  • @mannanvoice
    @mannanvoice 2 года назад +2

    அது என்ன கட்ட பொம்மனை பற்றி பேசும் போது.. உயர்வாகவும்.. பூலித்தேவரை பற்றி பேசும் போது குறைத்தும்.. பேசுகிறீர்களே... யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதாலோ..

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад +7

    50 70 வருஷத்துல பள்ளிக்கூடத்துல பாடத்துல வாரமா காத்தது எத திரவிடம் நல்ல ஆட்சியை இன்னும் தொடரும்

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +1

    Superb sir , sir I heard Ettapan is not a person name ,it's a Village name Ettayapuram and those Nayakars are brave and kind too , pls share more about Ettapan and also about Pudukkottai sir , people call Pudukkottai as Ettapan Pudukkottai due to Kattabomban brother issue . Pls share about Pudukkottai , we hear king Thondaiman took decision in favour of people , pls share sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/wEGmymazyHE/видео.htmlsi=IHncg05HHGGJCBf6🎉

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 2 года назад +1

    👏👏👏👏👏👏👏

  • @jeyakumar5793
    @jeyakumar5793 2 года назад

    Ayya benni hook pathi oru video podunga

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +1

    Rathankumar sir எழுதி புத்தகம் பற்றி கூறுங்கள்

  • @bkarthickganesh
    @bkarthickganesh 2 года назад +1

    Rathnakumar sir புத்தகம் எழுதி வெளியிடுங்கள்....

  • @jamalmytheen6682
    @jamalmytheen6682 2 года назад +2

    ஐயா இரத்தின குமார் அவர்களே வெள்ளைக்காரன் இங்கு வருவதற்கு முன்பு, நிலவிய சூழ்நிலையையும், அவன் வந்து துரோகிகளால் ஆட்சியை பிடித்த முறையையும் அதற்குள் இருக்கும் சூது வாதுகளையும் அழகிய முறையில் எடுத்து சொன்னீர்கள், இவை அனைத்திற்கும் காரணம்தான் என்ன? என்ன சுகத்தை கண்டான் தமிழன் காட்டி கொடுத்தும் கூட்டி கொடுத்தும் நமது நாட்டை நஞ்சாக்கிய வரலாறு கேட்கும் பொழுது மனசு பதறுகிறது! தங்களின் நாட்டுப்பற்று சுதந்திர வேட்கையை ஏற்படுத்துகிறது நிச்சயமாக தாங்களும் ஒரு வீரர்தான் உள்ளதை உள்ள படியே சொல்வதற்கும் ஒரு வீரம் வேண்டும் நீங்கள் வாழ்க! ஒரு இந்தியனாக வாழ்த்துகிறேன்
    இறுதியாக ஆங்கிலேயர்களை தூக்கில் ஏற்றிநீர்களே ஆகா சொன்னவிதமே அழகு

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад +1

      Thank.s

    • @musicthehind2023
      @musicthehind2023 2 года назад

      Namma Indiyargal bro🇮🇳

    • @sethusethu7941
      @sethusethu7941 2 года назад

      Kattikuduthan sollu kutikuduthanu sollathey

    • @jamalmytheen6682
      @jamalmytheen6682 2 года назад

      @@sethusethu7941 காட்டி கொடிப்பதும் கூட்டி கொடுப்பதற்கு சமம்தானே அதை ஏற்றுக் கொண்டால் இதையும் ஏற்றுக்கொள்!

  • @prabakaranvalavan4599
    @prabakaranvalavan4599 2 года назад +1

    இந்த தொடர் கானொலியை எந்த தமிழர் வரலாற்று பேராசிரியர்களும் பார்க்க வில்லை என்று நினைக்கிறேன் வடுக வந்தேரி வரலாற்றை திரித்து பேசுகிறார் கமொண்டில் வடுகர்கள் பாராட்டி எழுதுகிறார்கள் விஜயநகர் அரசையும் நாயக்கர் வரலாற்றையும் முழுமையாக படித்தவன் நான் நடிகன் ராஜேஸுக்கு தில் இருந்தால் நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா

    • @GokulKannan-z1v
      @GokulKannan-z1v 15 дней назад

      Rathnakumar is piramalaikallar. Kilakku simaiyile padathin story writer

  • @muruganop1
    @muruganop1 2 года назад +1

    ayya thyavu seithu chy chy endru edial pesi oru good historical information i spoil seyatheer, amithiyai im im endru chonal pothum,
    athigam emotional seithu nadigar enpathai kattikollavendam.ungalin ulaga cinema book good,padithu irukiran.

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 года назад

    பூலிதேவன் ,மருதநாயகம் பத்தி ஆரம்பிச்சேங்க,அடுத்த தலைப்பு போயிடேங்க,அவர்களை பேசுங்க சார்.

    • @7-avineshrajapandi
      @7-avineshrajapandi 2 года назад

      நாயக்கர் வரலாறுனா நல்லா சொல்வாரு

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 2 года назад +1

    நல்லாச் சொன்னீங்க ஐயா

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 года назад +3

    சார் சிராஜ் உத்-தௌலா பத்தி சொல்லாமல் போயிடேங்க, ப்ளீஸ் சார் ,அவர் பத்தி பேசுங்க சார்.

  • @arunkumara1837
    @arunkumara1837 2 года назад +1

    ஐயா அண்ணன்எப்போது பூத்தகத்தை வெளியிடுட போதுகிறாா்கள்.

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 2 года назад

    Ayya Veppur parayar patri konjam sollunngal.

  • @lotus4867
    @lotus4867 2 года назад +1

    நம் நாட்டின் வீர வரலாறு சிலிர்க்க வைக்கிறது ஐயா ,
    காட்டிக்கொடுத்த கருங்காலிகள் வேதனை யடைய செய்கிறார்கள் ஐயா