தூக்கத்திற்கு சித்தர்கள் சொன்ன உணவு!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #ACTORRAJESH #RATIONALTHINKING #ASTROLOGY
    தூக்கத்திற்கு சித்தர்கள் சொன்ன உணவு!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 4
    9 வயசுல அம்மா, அப்பா, தம்பி எல்லாரையும் பிரிஞ்சி போய்ட்டேன் | ACTOR RAJESH | Ethu Pagutharivu-3
    • உங்க சினிமாவை மட்டும் ...
    எத்தனை பரம்பரையானாலும் அது உடம்பில் இருக்கும்... | ACTOR RAJESH | Ethu Pagutharivu-2
    • எத்தனை பரம்பரையானாலும்...
    650 கோடி சொத்து, டாக்டர்; ஆனா கல்யாணம் ஆகல!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-1
    • 650 கோடி சொத்து, டாக்ட...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 342

  • @user-jw3vk1wr7i
    @user-jw3vk1wr7i 2 года назад +81

    அய்யாவின் அருகில் இருந்து பேசுவதை விரும்புகிறர்கள் லைக் பண்ணவும் ❤❤❤❤❤

  • @ramumuniyasamy9905
    @ramumuniyasamy9905 2 года назад +168

    பல நடிகர்கள் பணத்தை மட்டுமே சம்பாதித்து காணாமல் போகிறார்கள். நீங்கள் தமிழ் மக்களை சம்பாதித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அய்யா.

    • @banumathi9398
      @banumathi9398 2 года назад +2

      Yes..❤️❤️❤️...unmaynga

    • @ramamurthyr9342
      @ramamurthyr9342 2 года назад +3

      ​@@banumathi9398

    • @essar48
      @essar48 2 года назад +2

      You have not told what should we eat for getting good sleep Why did you put the title that way?

    • @dramesh5501
      @dramesh5501 Год назад

      Your information very good.

    • @kathiresankathiresan8056
      @kathiresankathiresan8056 Год назад

      @@essar48 KO

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +16

    பலருக்கு உங்கள் வார்த்தைகள் முற்போக்கு சிந்தனையை தூண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gurumurthy4479
    @gurumurthy4479 2 года назад +36

    சினிமா துறையில் இருந்து கொண்டு, மக்களுக்கு அறிவு சார்ந்த பல அறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி களை, RUclips மீடியா மூலம் அளித்து வரும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்.
    மனமார்ந்த நன்றி.

    • @ranganathanriyaz5798
      @ranganathanriyaz5798 2 года назад

      Super bro

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Год назад

      மக்களுக்குப் பல"அாிய"
      கருத்துக்களை"
      "அறிய"த்தருகிறீா்கள்
      −−−−−−−−−−−−−−−+
      அாிதிலும் அாிதான
      கருத்துக்களை"
      அறிய தந்து
      அறிவைப் பெருக்க அல்லது
      எல்லோரும் அறிவைப்
      பெறும்விதமாக
      உங்கள்" சிறப்பான
      பணி" தொடா்கிறது"
      "மக்கள்" சிரத்தையுடன்
      பாா்த்துப் பயனடைய
      வேண்டும்.
      உங்கள்" சிறந்த
      பதிவுக் காணொளிகள்"
      மிகச்சிறப்பாவுள்ளது.
      −−−−−−−−−−−−−+
      பல மக்கள்" வறுமையின் காரணமாக " உங்கள்
      காணொளிகளை
      காணக்கூடிய வசதியான" விலை
      அதிகமான" கைபேசிகளை"
      வைத்திருக்க மாட்டா்கள்"
      அவா்களை" ஏழை
      எளிய" அம் மக்களை" நினைத்து"
      "வருத்தமடைகிறேன்"
      (வருத்தமாகவுள்ளது)
      "மேலுள்ள பதிவுகள்
      தமிழ் வாா்த்தைப்புாிதலுக்கும்
      கூட"அய்யாவின்
      பயனுள்ள பதிவுகளுக்கு "நன்றிகள்"

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +38

    கம்பீரமான குரல். கேட்கும்போதே புது தெம்பு வரும்.👌🙏🏽

  • @CatchSri
    @CatchSri Год назад +10

    தூக்கம் நன்கு வருவதற்கான உணவுகளை பற்றி ஒரு பதிவு போடுங்கள். Covid காலத்திற்கு பிறகு இது மிகவும் அவசயமானதாகும்.

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ Год назад +3

    24:30 பிடித்தமான துறையில் வல்லவராக
    27:30 சித்தர் சொன்ன உணவு
    20:20 மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் வழிகள்

  • @nirmalamanoranjan9066
    @nirmalamanoranjan9066 3 года назад +23

    Hi Sir , you are a very good adviser and good talker, please your service is very much needed to our society.Thanks

  • @theivanai564
    @theivanai564 2 года назад +17

    தங்களின் கருத்தார்ந்த பேச்சுகளை பார்த்து இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி ராஜேஷ் ஐயா அவர்களுக்கு...👏👏👏🤝🤝

  • @malligapalanisamy1612
    @malligapalanisamy1612 Год назад +2

    உங்கள் பேச்சை கேட்க நீங்கள் சொல்லும் விஷயங்கள் வியப்பாக சந்தோசமாக இருககிறது

  • @thamilneethyp7809
    @thamilneethyp7809 2 месяца назад

    அற்புதம் தங்களது சேவைக்கு தமிழகமே தலைவணங்கும்

  • @michealraj5720
    @michealraj5720 2 года назад +5

    அருமையான தகவல் என்னவென்றால் தூக்கம் பற்றி சொல்லாததுதான்

    • @thilagavathithiyagarajan4877
      @thilagavathithiyagarajan4877 Год назад

      தலைப்பினை தவறாக போட்டு விட்டனர்.mis podcast

  • @gururaghavendiran4637
    @gururaghavendiran4637 2 года назад +19

    Super sir.உங்கள் சேவை மனிதர்களுக்கு தேவை.🙏🙏🙏

  • @chakkravarthyk4104
    @chakkravarthyk4104 Год назад +3

    அற்புதமான தகவல்களை சொல்லிவருகிறீர்கள்.மிக்க நன்றி ஐயா

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 2 года назад +2

    உங்களின் பதிவுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது எங்களுக்கு பயனுள்ள தகவல்கள் தருவதற்கு மிகவும் நன்றி

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 года назад +8

    மக்களின் வகைகளை விவரமாக கூறி உள்ளீர்கள். அருமை.

  • @gnanaprakasamthiyagarajan2817
    @gnanaprakasamthiyagarajan2817 2 года назад +2

    தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்மந்தமே இல்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாமே🙏🙏🙏

  • @chinnathambi289
    @chinnathambi289 Год назад +3

    உங்கள் சேவைக்கு நன்றி அய்யா...சேவை தொடரட்டும்...🙏

  • @manjuraja7977
    @manjuraja7977 2 года назад +5

    திரு சத்திய சீலன் திருச்சிக்காரர் என்பதில் பெருமை 🙏👍🙏

  • @bsubramaniyam4740
    @bsubramaniyam4740 Год назад +2

    அற்புதமான கருத்துக்களை வங்கினீர்கள்,
    மகிழ்ச்சி ஐயா.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 года назад +8

    அருமையான பதிவு நன்றி அய்யா🙏

  • @user-mq7qc5wu5o
    @user-mq7qc5wu5o 3 года назад +5

    மிக அருமையான பயனுள்ள பேச்சு.
    ஆனால்.. ?! ..
    தலைப்பிடுபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

  • @mageswarivasudevan729
    @mageswarivasudevan729 2 года назад +3

    உங்களிடம் இத்தனை விஷயங்கள் உள்ளன என்று இப்போது தான் தெரிகிறது உங்கள் பணி தொடர வேண்டும்

  • @annamalairaju4017
    @annamalairaju4017 2 года назад +3

    மருந்து தூக்கத்திற்கு
    செல்லவே இல்லை

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 2 года назад +2

    உங்களின் நடிப்பும் பிடிக்கும் தத்துருவமான நடிப்பு

  • @SinguXing
    @SinguXing 3 года назад +37

    சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாலும், எங்களுக்கு எப்போதுமே அலுக்காது.... ❤️❤️❤️

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 года назад +5

      பாடம் நடத்தும் வாத்தியார், புத்தகமே தேவையில்லை, நடமாடும் நல்ல புத்தக நிலையம்!

    • @Houchunkungfu
      @Houchunkungfu 2 года назад

      @@kalyanibalakrishnan7647 🙏🏿👌🏿

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/Qv9oAue4oUo/видео.html

    • @sethuzsz3610
      @sethuzsz3610 2 года назад

      Manushanada ne .....chaik

    • @SinguXing
      @SinguXing 2 года назад +1

      @@sethuzsz3610 ha ha ha ha. We are Rajesh Sir Squard

  • @lakshmirajan1965
    @lakshmirajan1965 6 месяцев назад +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு இருந்தால் பதிவிடவும்.

  • @jaiganeshdakshinamurthy6157
    @jaiganeshdakshinamurthy6157 3 года назад +5

    உடலுக்கு தீங்கு தராத சிறந்த உணவு முறைகளை கூறினால்
    நன்றாக இருக்கும்.

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад

      நல்ல தண்ணீரும் நல்ல காற்றும் மலையும்

  • @sampathm349
    @sampathm349 2 года назад +2

    தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

  • @sureshr6519
    @sureshr6519 3 года назад +21

    சித்தர்களின் தூக்கதிற்கான முறைகள் சொல்லுங்க

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 3 года назад +4

    அப்பா எவ்வளவு விஷயம் சொல்றீங்க thanks 🙏 sir

    • @wetpot7196
      @wetpot7196 3 года назад

      What food would we take for deep sleep,

  • @kalyanissveeran
    @kalyanissveeran 3 года назад +24

    ஆக தூக்கம் வர உணவு வகைகளை சொல்லவில்லை ۔ But very good speech

    • @user-up7iy8js7v
      @user-up7iy8js7v 2 года назад +3

      அவர் என்ன சொல்றது நான் சொல்றேன் மன அமைதியே முக்கியம் மன அமைதிக்கு சரணாகதியே அவசியம் அகந்தை மிகுந்தால் அவதி நிச்சயம்

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/2BYFGagagVI/видео.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад +2

      ruclips.net/video/Qv9oAue4oUo/видео.html

  • @mosursrinath2548
    @mosursrinath2548 2 года назад +2

    Productive explanation. Excellent share of knowledge. Sir Rajesh, You are proving yourself a seasoned teacher.

  • @ramsainathsrinivasan2809
    @ramsainathsrinivasan2809 2 года назад +18

    Rajesh Sir spoke about Food for sleep at 28 minute but he did not tell which food to eat for sleep. Just waited for this in entire video

  • @rameshsenan4355
    @rameshsenan4355 2 года назад +2

    Ur programme very useful pls continue

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 10 дней назад

    Actor Rajesh and Sivakumar are great with good characters in cini field with family both must given awards by cini field

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 2 года назад +2

    நன்றி ஐயா
    சித்தா்கல்சொன்ன ௨ணவு பற்றிய
    விசயத்தை இன்னும் ௮திகம் சொல்லிஇ௫க்கலாம்.

  • @manaiyaalsamayal4863
    @manaiyaalsamayal4863 2 года назад +2

    Iyya your speech is very amazing i am daily following your vedio speech you are gathering so many very valuable topic thank you Iyya,,,,🙏🌹

  • @user-vb2po3cm7h
    @user-vb2po3cm7h Месяц назад

    Thank you Sir❤❤❤❤❤

  • @dsc8099
    @dsc8099 3 года назад +9

    பயம் , மன அழுத்தம் , கோபம் , வெறுப்பு , பொறாமை , மகிழ்ச்சி , மன அமைதி இவற்றிற்கும் நாம் பிறந்த ராசி, நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டா ? அய்யா , மன அழுத்தம் இன்றி வாழ வழி என்ன ?

    • @tripshower2all
      @tripshower2all 3 года назад +3

      Ethayum ethir paakamal kadamai seithal

    • @vamsedharan8c915
      @vamsedharan8c915 Год назад

      உண்டு.அவரவர் கிரகதசைகளும்,தற்போதைய கிரகநிலைகளும் மனதை பாதிக்க வல்லவை.

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 года назад +5

    இயற்கையோடு இயைந்த இந்திய நாட்டுகலாச்சாரத்தை தெளிவாக விளக்குகிறார்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      பெருமைமிகு இந்துக்கலாசாரமே

  • @easysoul8443
    @easysoul8443 3 года назад +3

    தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்மந்தம் இல்லை இதை இங்கு வாக்கு மாறிப்போச்சே என்பார்கள்

  • @MrMadurai14
    @MrMadurai14 Год назад +4

    Abraham H Maslow's "Need Hierarchy Theory" "Theory of Self-Actualization"-
    explained in Rajesh's own way. Congratulations!

  • @prathakutti2183
    @prathakutti2183 2 года назад +5

    Sir!encyclopedia u r such a amazing person
    and so many informations from u
    our prayers will be there u support you always

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +1

    Excellent speech and explanation sir.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Год назад +1

    எழுபத்திரண்டு சதவிகிதம் நீரினால் சூழப்பட்ட பகுதியும் முற்பத்தி இரண்டு சதவிகிதம் நிலப்பரப்பும் சேர்ந்த பூமியின் மேல்பரப்பைதான் நாம் அவ்வாறு குறிப்பிடுகிறோம் பூமியின் எடையை யாரும் குறிப்பிடுவதில்லை

  • @vijaysanjay6109
    @vijaysanjay6109 3 года назад +2

    அருமையான பேச்சு

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 2 года назад +1

    Nalla karudu supper GKM SITHANI mallika

  • @Ramana-su9yd
    @Ramana-su9yd 3 месяца назад

    அற்புத மனிதர் என்றும் 16 நன்றி ஐயா

  • @manir1997
    @manir1997 Год назад

    ஒ. கே. ராஜேஷ் சார். தொடரட்டும்.உங்கள்அரிவுரை.நூறு.நாறு.உன்மை.நன்றி

  • @radhanagupillai7135
    @radhanagupillai7135 Год назад +1

    Your are a good man than actor thank you sir

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 года назад +7

    அறுசுவை உணவு தான் சித்தர்கள் சொன்னது. இதை சாப்பிட்டால் வியாதியே வராது

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr Год назад

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 года назад +3

    Super. Great and useful speech.

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Год назад

    அருமை சார், நல்ல விளக்கம்
    நன்றி

  • @chandumogi
    @chandumogi 3 года назад +14

    தூக்கர்த்துக்கான மருந்து சொல்லுங்கள்

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 Год назад

    Super super

  • @asokanr5436
    @asokanr5436 Год назад

    வாழ்க வளமுடன்👍 உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @ushausha8027
    @ushausha8027 Год назад

    நன்றி ஐயா...

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 2 года назад +1

    Omshanti 🌹👍👌 Happy 😀✈️🍎 🍋🍏🍓🍇🍒🌽🙏

  • @sureshmani7677
    @sureshmani7677 3 года назад +4

    இனிய இரவு வணக்கம் ஐயா, தங்கள் பதிவு மிகவும் அருமை, நன்றி ஐயா,

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 Год назад

    You're making use of your celebrity status in a very different, tactic, unique, good way in terms of public awareness.
    வாழ்க, வளர்க உங்கள் சமூக தொண்டு.

  • @venugopalsathappan5173
    @venugopalsathappan5173 Год назад

    அருமை

  • @kalaiselvi-co9oe
    @kalaiselvi-co9oe 3 года назад

    Thank you

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 3 года назад +9

    ஐயா நீங்கள் ஒரு நூலகம்🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏

    • @Houchunkungfu
      @Houchunkungfu 2 года назад

      🙏🏿👌🏿

    • @gurumurthy4479
      @gurumurthy4479 Год назад

      ரொம்ப சரியா சொன்னீ ங்க. என்ஸைக்ளோபீடியா
      ன்னு கூட சொல்லலாம்
      Encyclopedia...

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 года назад +3

    நீங்கள் தியானத்தை பற்றி பேச வேண்டும் ஏன் என்றால் உலகில் அது மட்டுமே சுயமாக நீங்கள் சொல்லுவீர்கள் அதனால் பல பேர் நன்மை அடைவீர்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 3 года назад +1

      பலபேர் என்பது தெட்டத் தெளிவு அய்யா நன்றி வாழ்த்துக்கள்

  • @senthilsago6885
    @senthilsago6885 2 года назад +1

    Arumai ❤️❤️❤️

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад +4

    Plasma state Mr.Rajesh: Balaanaam Rodanam Balam: Vadamozhi proverb meaning kuzhandaigalukku azhugaye balam.Another point. I am in U.S.A. now. here there are cleaners, who charge quite a bit, mostly whites (from Poland mostly) who of course come in car and do their job in most well -to- do Indian homes.They will take the keys under the mat, do their cleaning perfectly and leave back the keys under carpet.Nothing will be pilfered!

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 года назад +1

      சில வீட்டு ஓவர்கள் க்ளீனர்ஸ் இடமே ஒரு வீட்டு சாவி கொடுத்து விடுவார்கள்.

  • @senthilnathang9145
    @senthilnathang9145 Год назад

    உங்கள் பதிவு எல்லாம் அருமை

  • @novawartv7762
    @novawartv7762 Год назад

    சிறப்பு த லைப்பு

  • @sairishi8349
    @sairishi8349 2 года назад

    Super informative nice speech Sir thanks we sault sir

  • @vc9532
    @vc9532 2 года назад +2

    Very interesting subject. Nice vedeo.but till last you have not mentioned the type of food suggested by siddhars for sleep

    • @arivumanisubramaniam3349
      @arivumanisubramaniam3349 2 года назад

      வச்சுகிட்டு வஞ்சனையா? தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்வார்.சும்மா தொணப்பாதீங்க.

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 3 года назад +8

    What is the remedy for good sleep.

    • @kumudhavalli8416
      @kumudhavalli8416 2 года назад

      Sir in this video you haven't gave us the remedy for sleep. Please see to it sir.

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад

    அருமை ஐயா

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад +1

    ஜோசியம், கடவுள் நம்பிக்கை, இன்னும் உலகிலுள்ள மூடநம்பிக்கை களை பரப்புவதுதான் பகுத்தறிவு!

  • @selvaraneebala2309
    @selvaraneebala2309 2 года назад

    அருனமயான பதிவு❤

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 года назад +3

    Super sir 🙏👏

  • @shankarshanmugam6270
    @shankarshanmugam6270 2 года назад +2

    Knowledge is power thank you sir

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +1

    ஓம் சரவணபவ ஓம்

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs Год назад +2

    ஐயா தூக்கத்திற்கான சித்தர்கள் குறிப்பிட்ட உணவு பற்றி சொல்ல வில்லையே

  • @theetharappanrv744
    @theetharappanrv744 3 года назад +1

    Excellent speech guru super speech

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen9342 3 года назад

    Thank you🙏

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 года назад +2

    Thanks sir 🙏🙏🙏

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Год назад

    உண்மையான உண்மை என விளக்கம் அளித்தார்
    Dr ARIVOLI.

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 3 года назад +1

    No need for loud music even at the initial stage

  • @suganyapommi7307
    @suganyapommi7307 Год назад

    God bless you sir

  • @kannaramachandra9056
    @kannaramachandra9056 2 года назад

    Ayya mikka nandri

  • @girijagurunathan8141
    @girijagurunathan8141 3 года назад +10

    தூக்கம் தரும் உணவு வகைகளை குறிப்பிடவும்

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 года назад +4

    Very very valuable informations thanks. You mentioned a medicine for good sleep. I want to know what it is through food or any tablet or sooranam. Please tell me.

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 года назад +4

    உங்கள் உணவு முறை குறிப்பிடவும், மூலிகையை எவ்வாறு உங்கள் உணவில் பயன்படுத்துகிறீர்கள் என ஒரு வீடியோ போடவும் ஐயா.
    என்ன மூலிகையை பயன்படுத்தியுள்ளீர்கள்? நீங்கள் அடைந்த அதன் பலன் சொல்லவும்

  • @RaviKumar-ti5te
    @RaviKumar-ti5te 3 года назад +5

    நன்றி ஐயா, ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு யோசனை சொல்லுங்க

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 года назад +2

      எல்லா கடனையும் அடைத்துவிடுங்கள்

    • @manjuraja7977
      @manjuraja7977 2 года назад

      @@vaithianathana7799 😂

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 года назад +12

    வணக்கம் அய்யா🙏

  • @mrcraft4730
    @mrcraft4730 3 года назад +1

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @alagesanpranavakumar6085
    @alagesanpranavakumar6085 2 года назад +1

    Good speech sir, keep it up

  • @sathishs8138
    @sathishs8138 Год назад

    GREAT SIR.PLS CONTINUE

  • @FIFA-gl3bg
    @FIFA-gl3bg Год назад

    Super Rajesh sir well done

  • @sujathas6822
    @sujathas6822 2 года назад

    Vanakkam appa

  • @vijendrann6574
    @vijendrann6574 2 года назад

    கதம்பம் தகவல்கள் ...

  • @muthukumar4653
    @muthukumar4653 Год назад

    நல்ல தூக்கத்திற்கு சித்தர்கள் சொன்ன உணவை கடைசிவரை சொல்லவில்லையை

  • @angavairani538
    @angavairani538 3 года назад +1

    அருமை சாா்