17 மனைவிகள் ஆனால் ஒரு குழந்தை கூட இல்லை.. Actor Rajesh | Real Life Stories | Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #AUDI #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    17 மனைவிகள் ஆனால் ஒரு குழந்தை கூட இல்லை...
    அப்பா எப்போ இறப்பாருன்னு கேக்குற ஆனா!!! Actor Rajesh | vijayakanth | rajesh Real Life Stories
    • அப்பா எப்போ இறப்பாருன்...
    இளையராஜாவின் எதிர்காலத்தை சொன்ன ஏடு ஜோதிடர்! Actor Rajesh | Ilayaraja Astrology Experiences
    • இளையராஜாவின் எதிர்காலத...
    ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
    • ஆமை நுழைந்த வீட்டை வாங...
    இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
    • இத்தனை நடந்த பின்னும் ...
    காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
    • காதலா? காமமா? காலமா? A...
    அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    www.youtube.co....
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ...
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும...
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்...
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக...
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto...
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 593

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад +6

    இதிலிருந்து ஒன்று நன்றாக புரிகிறது
    குழந்தை பெற்றுக் கொள்வதைவிட, அன்பை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்

  • @anbuk8173
    @anbuk8173 3 года назад +3

    இந்த உண்மை சம்பவத்தை விட,
    நீங்கள் சொன்ன விதம் மிக அருமையான இருந்தது...

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад +10

    குழந்தை பெற்றவனைவிட, அன்பை பெற்றவனே
    பெண்களின் மனதை வென்றுள்ளான்

  • @benatarajan
    @benatarajan 3 года назад +13

    ஒரு சினிமா பார்ப்பது போல் இருந்தது... அருமையான விவரிப்பு...👍

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 3 года назад +42

    வணக்கம் சார் உண்மையான நிகழ்வை தாங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமையாக இருந்தது . சிறப்பு. நன்றி..

  • @rameshkannanpavithra3548
    @rameshkannanpavithra3548 3 года назад +12

    ஐயா...வணக்கம்....உங்களுடைய எல்லா காணொளியையும் நான் தவறாமல் பார்ப்பேன். ஆன்மீக அறிவியலுடன் சிந்திக்க கூடிய ஜோதிட உண்மையை உலகிற்கு உரைத்தமைக்கு கோடி நன்றி.....

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 года назад +1

    முத்துவிற்கு கிடைத்த பதினேழு மனைவி அவரின் குணத்திற்கான சொத்து!
    அருமை!
    திரைப்படம் கண்ணில் ஓடியது!

  • @sivaguru4554
    @sivaguru4554 3 года назад +11

    மிக அருமையான பதிவு ஐயா. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா மிக்க நன்றி.

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 года назад +17

    உங்களுக்கு மட்டும் எப்படித் தான்... இது போன்ற சம்பவங்கள் எல்லாம் கிடைக்கிறதோ... அருமை அருமையான பதிவு..நன்றி😄😊🙏🙏🙏

    • @palaniappanr9744
      @palaniappanr9744 3 года назад +1

      முத்து முத்தாக வாழ்ந்திருக்கிறார்

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 года назад

      ruclips.net/video/BnVMDC7_VNk/видео.html தல

  • @meivels8404
    @meivels8404 3 года назад +14

    உங்கள் காணொளி பாத்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.

  • @kanchanasakthid.n.r8144
    @kanchanasakthid.n.r8144 3 года назад +68

    சார் உங்க‌ வீடியோ எப்ப வரும் என்று ஆவலாக காத்திருப்பேன் வீடியோ வந்ததும் பெற்றோரை கண்ட குழந்தை போல் மகிழ்ச்சியாக உள்ளது

  • @gunasekaranm33
    @gunasekaranm33 3 года назад +6

    நல்ல கருத்துள்ள நிஜ கதை. அழகாக சொன்ன திரு. ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +18

    Sema story sir.நீங்க சொல்லும்போது ஒரு படத்தை பார்த்த உணர்வு ஐயா🙏🙏🙏

  • @vasudevanv.6930
    @vasudevanv.6930 3 года назад +17

    அருமையான திரைக்கதை கிடைத்திருக்கிறதே. திரைப்படமாக எடுத்தால் வெற்றி பெறும் போலத் தெரிகிறதே.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 года назад +1

    Good short story.Number 17 .Fate number 8? Came back to village 12 times and married 17 times. 16 ம் பெற்று பெரு வாழ்வு.

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 3 года назад +20

    யாருக்கெல்லாம் கல்யாணம் ஆகலையா அவரு கிட்ட ஆசீர்வாதம் வாங்குங்க

  • @subramanirajesh5145
    @subramanirajesh5145 2 года назад +1

    Dear Rajesh sir Today your grooming is excellent! 🔥🔥🔥🔥🔥

  • @minminichannel205
    @minminichannel205 3 года назад

    அருமையான கதை....sir, நீங்கள் சொல்லும்போது ஒரு திரைக்கதை நகர்வு போல் இருந்தது... அவருக்கு முன்ஜென்ம தொடர்பு இருக்கலாம்...சுக்கிரன் உச்சமாக இருக்க வாய்ப்பு உள்ளது. 17 கல்யாண விவரங்களின் உண்மையை கூறிய அவருக்கு நல் அஞ்சலி ..🙏🏽

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 года назад +22

    மிக்க வருந்துகிறேன் முத்து ஆத்மா சாந்தியடையட்டும் அவரது துணைவியார் மனம் அமைதிபெற சமயபுரத்தாள் அருளட்டும்.

  • @StarTheFantasy
    @StarTheFantasy 3 года назад +8

    Humorous men would always be ladies men... They would be sweet talking to ladies... They know the pulse and sense of ladies... ஆச்சரியம் என்னவென்றால் பெண்களுக்கு இப்பேர்பட்ட மாபெரும் ஆணை தான் பிடிக்கிறது என்பது விந்தை...

  • @balajim7295
    @balajim7295 3 года назад +19

    ஐயா, உங்கள் ஒவ்வொரு வாத்தையில் ஒரு ஜிவன் வாழ்ந்து கொண்டுள்ளன. உங்கள் சேவை
    தொடரட்டும்.

  • @thirunavukkuarasu9010
    @thirunavukkuarasu9010 3 года назад +8

    வைரமணி... நல்ல கதை ஆசிரியர்.. உண்மை விஷயங்களை சுவாரஸ்யமான கதையாக மாற்றிவிடுகிறார்...😁😁

  • @santhanakrishnank7687
    @santhanakrishnank7687 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு. சின்ன விதம் மிகவும் அருமை.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +2

    மிகவும் சுவாரசியமாக கதை கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு கடைசியில் முத்து இறந்து விட்டார் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியது
    கோயம்பேட்டில் வைரமணி யுடன் எப்படி பேசியிருப்பார் என்ற காட்சி கண்முன் வந்து சென்றது மிக்க நன்றி ஐயா

  • @Ezhilpari
    @Ezhilpari 3 года назад +5

    படமாகவே பார்த்தது போல இருந்தது நீங்கள் கதை சொல்வதை கேட்கும்போது. அருமை. வாழ்க வளமுடன் 💐

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +3

    Very good narration. Rajesh is always good and innovative person

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 2 года назад +1

    Excellent narrator, superb actor... Love u sir

  • @creativei3394
    @creativei3394 3 года назад +2

    அருமை இதை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம் . முதுக்கு மேல் இன்னும் நிறைய திருமணம் உள்ளார்கள் , நேற்று கூட நியூஸ் பார்த்தேன் ஒரு கிழவன் 27 முறை திருமணம் செய்து 100 குழந்தைகள் நிறைய பேரன் பேத்திகள் எடுத்து சந்தோசமாக வாழ்கிறார் என்று , எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். முத்து கதையும் mgr கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான். முதுக்கு திருமணம் செய்யும் யோகம் தான் உள்ளது சேர்ந்து வாழும் யோகம் இல்லை போலும் ... வைரமணி வைத்தே எல்லா எபிசோடும் ஒட்டுகிறீர்கள் .வாழ்த்துக்கள் ..

  • @maruthachellam2418
    @maruthachellam2418 3 года назад +2

    Super , cute &jolly time passing narrated by Mr. Rajesh, the, actor.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 года назад +1

    Sir storyai innum konjam short aga sollungal please.

  • @kethu8
    @kethu8 3 года назад +8

    உண்மை கதை நன்றாக இருந்தது, நீண்ட நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல உண்மை கதை ❤️❤️❤️❤️

  • @raj-dt7nd
    @raj-dt7nd 3 года назад +7

    கதை சொல்லும் விதம் அருமை

  • @deepuskitchen2016
    @deepuskitchen2016 3 года назад +3

    Semma super speech sir 🤝🏻👌🏻👌🏻💝💝💝💐💐💐

  • @SinguXing
    @SinguXing 3 года назад +67

    அட போங்க சார்... நாலு நாலா ஆளைக் காணோம்.... பழைய வீடியோக்களை மறுபடி பார்த்துகிட்டு இருந்தோம்.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 3 года назад +1

    ராஜேஸ்
    முத்துவின் லீலைகள் சுவாரசியமாக இருந்ததென்றால் நீங்கள் விவரித்த விதம் அதைவிட சுவாரசியம். அருமை அருமை.
    நல்ல பழக்கவழக்கத்தாலும் ஒழிவுமறைவில்லா குணத்தாலும் உண்மைத்தன்மையாலும், தொழில் பக்தியாலும் முத்துமீது மரியாதை ஏற்படுகிறது.
    அதைவிட நதியாவைஒத்த 17வது மனைவியின் செண்ட்டிமெண்ட் அவரை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது.

  • @balawinkathaineram
    @balawinkathaineram 3 года назад +3

    ராஜேஷ் அய்யா அவர்களது தமிழ் அழகு. அன்று முதல் இன்று வரை அவரது பேச்சு இளமை இனிமை

  • @latestupdates6430
    @latestupdates6430 3 года назад +5

    வியப்பனா கதை. சுவாரசியமாக இருந்தது,👍

  • @vihaansai5889
    @vihaansai5889 3 года назад +7

    Sir... Can you please request Mr.Vairamani to appear in one of your episodes? I feel that he deserves to be recognized by public.

    • @vihaansai5889
      @vihaansai5889 3 года назад

      @@rkvairamani5922 Glad to see your reply sir... Hearing your stories through Rajesh sir has been very interesting and valuable... I just felt these stories could have been made as good films or as short films ... Thanks for sharing.

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 года назад +1

    மாபெரும் பாக்யவான், ஆனால் எதிர்பாராத சோக முடிவு.
    இதில் 40% என் வாழ்வில் நடந்தது போல் உள்ளது. நானும் ஒரு நாள் அதுபோன்ற வசதியான வாழ்க்கை வாழ்வேன் என்று நம்புகிறேன்.
    எல்லாம் அவன் செயல்....

  • @m.vasanthanmurugan5224
    @m.vasanthanmurugan5224 3 года назад +4

    மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    என்றும் இளமை ராஜேஷ் ஐயா....

  • @gowthamanpanner2069
    @gowthamanpanner2069 3 года назад +2

    Very inspiring sir🔥

  • @lattadinesh6950
    @lattadinesh6950 3 года назад +1

    True story & your narration is the best👌👌. Pls get all true incidents fm Vairamani sir.

  • @saranadevi4536
    @saranadevi4536 3 года назад +4

    Sir, After listening this story I can only say Vidhi . Vidhiyai vendraven enral athuva Avan Vidhi.

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад

    சூப்பர் சார்.நம்பவே முடியவே இல்லை.இப்படி ஒரு ஆள் இருக்காங்க. thanks you Sir 🙏🎉

  • @meenabritto346
    @meenabritto346 3 года назад +1

    வணக்கம் சார், உங்களுடைய குரல் வளம் மிகவும் அருமை. என் தந்தையின் குரலைப் போல் உள்ளது. அதனால் என்னவோ உங்கள் குரலை கேட்கும் பொழுது மறைந்த என் தந்தையை நினைவு படுத்துகிறீர்கள். மனம் அமைதியடைகிறது. உங்கள் செய்தியை விட உங்கள் குரல் என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. நன்றி பல, வாழ்த்துக்கள்.

  • @INFINITYICONS
    @INFINITYICONS 3 года назад +7

    Nan than 1st comment romba naal waiting iyyaa

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 года назад +12

    Sir shirt👔 & coat 🧥 super sir.. 🙌👏

  • @nsrajanme
    @nsrajanme 3 года назад +8

    இது எல்லாம் ஒரு கதை, இதை நான் விடிய விடிய கேட்டுக்கிட்டுருந்தேன். நல்லவேளை தொடரும்னு சொல்லியிருவீங்களோனு நினைச்சேன்

  • @subramanimk3596
    @subramanimk3596 3 года назад +1

    Arumaiyaana flash back.vaazhgha valamudan.

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 3 года назад +1

    இப்போது சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த "மாஸ்டர்" திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் அவர்களின் கெஸ்ட் ரோல் மிகவும்....சிறிய அளவில் இருக்கும்.....இது ஏன்??? இதுக்கும் இவர் இவரின் "சொந்த ஜாதக ரீதியாக" பதில் சொல்ல வேண்டும்??? நன்றி.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 года назад +8

    அது என்ன வைரமணி சாருக்கு வாழ்நாள் முழுக்க ஒரே அதிசய உண்மை கதை அனுபவமாகவே கெடச்சிருக்கு! சரியான கதை விடுதலை மணி! 🤔😊

    • @ajayagain5558
      @ajayagain5558 3 года назад

      @@rkvairamani5922 Sir...Me too in Media....Your Number ?

  • @jasmineworks9519
    @jasmineworks9519 3 года назад

    Excellent narration. vaazhthukkal sir.

  • @saduraj6006
    @saduraj6006 3 года назад +7

    Sir, your opinion and few facts about mahavatar babaji, pramahamsa yogananda and kriya yoga.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 года назад +22

    ரொம்ப ஹாஸ்யாமாக இருந்த கதை கடைசியில் சோகமாக முடிந்துவிட்டது.

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад

    சூப்பர் சார் ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு சார் முத்து மறைவு தான் சோகமா போயிற்று சார்.நன்றி உங்களுக்கு மிகவும் தெளிவாக சோன்னீங்க.வைரமணி அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🙏

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 3 года назад +8

    அழகான உண்மை கதை. நீங்கள்சொன்னவவிதம் அருமையயிளும் அருமை. கேட்டு மனசு வருத்தம் -அந்த் முத்து மாமாவை நினைத்து. அவருக்கு ஒரு வாரிசு இல்லாதது எப்படி?

  • @theurbanmonkss4743
    @theurbanmonkss4743 3 года назад +6

    Pppaaaaaa Rasikan da ......👌

  • @premachakku1031
    @premachakku1031 3 года назад +1

    The story is very interesting by the way actor Rajesh narrates it. Mr.Rajesh is an excellent narrator.

  • @nandhakumar7108
    @nandhakumar7108 3 года назад +4

    Unga video pakka inrastiga irukku

  • @reezma1962
    @reezma1962 3 года назад +6

    அருமை!!!👌👌👌👌👌💕💕💗

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 3 года назад +2

    அருமையிலும் அருமை

  • @rajaram637
    @rajaram637 3 года назад +3

    Wonderful 👌👌👌

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 3 года назад +3

    Sir your narration beats a Hollywood Movie....Marvelous...!!!!!!

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 3 года назад +29

    மிகச்சிறந்த உண்மை கதை. இதை திரைப்படமாக OTT platform க்கு தயாரிக்கலாமே. தலைப்பு: காறை வேலை முத்து மனைவிகள்.

  • @amalraj588
    @amalraj588 3 года назад +1

    Super sar nalla story🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +4

    நல்லா கதை சொல்கிறீர் ராஜேஷ் ஐயா
    பிரமாதம்

  • @kannagianusha3795
    @kannagianusha3795 3 года назад +12

    உண்மையில் விசித்திரம் வைரமணியின் ஜாதகம் தான்.

  • @thirupathy6910
    @thirupathy6910 3 года назад +13

    எப்போதும் நல்ல ஒழுக்கத்தோடு vaszhpavanukku இறைவன் கட்டாயம் வெகுமதி அளிப் பான்!

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 3 года назад +2

      ஒழுக்கமே, இல்லாமல், தான்தோன்றித்தனமாக. வாழ்பவர்களும், ஓகோ, என்று வாழ்கிறார்கள், இன்றைய. அரசியல்வாதிகள், ஒழுக்கம், நீதி, நியாயம், உடையவர்களா?, பத்திரப்பதிவு. அதிகாரிகள், தாஸல்தார், இவர்களிடம். பணம். கட்டுகிறது,

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 3 года назад +2

      எப்போதும் ஒழுக்கத்தோடு "வாழ்பவனுக்கும்"இறைவன் வெகுமதி அளிப்பான்...

    • @thirupathy6910
      @thirupathy6910 3 года назад

      @@elanjezhiyanlatha2099 yes, u r right சிஸ்டர்!

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад +4

    Thank you Sir 🙏🙏🙏

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 года назад +6

    வாழைப்பழம் மகிமையோ மகிமை👌👉🤭

    • @raga210
      @raga210 3 года назад

      😂😂😂

  • @easankarthik
    @easankarthik 3 года назад

    நீங்கள் சொல்லும் போது கண் முன்னே வந்து சென்றது திரைப்படம்.... உங்கள் உச்சரிப்பும் அருமை

  • @vengatessanm271
    @vengatessanm271 3 года назад +3

    🌹More than a cinema, but real than cinema. Mr. Rajesh brought like real vision.Ex ordinary
    Feeling .V.Good. Thank you Sir,.💐🙏🏼🌾 . Pondicherry , S. India .

  • @sangeethabala9119
    @sangeethabala9119 3 года назад +2

    அருமை.. சார்...உண்மை கதையும்... கதைசொன்ன விதமும்..நல்ல வேளை ஒரு மனைவி இருக்கும் போதே மறு கல்யாணம் செய்யாமல் இருந்தாரே..அதுவரை ‌நல்லதே..

  • @nithikasn
    @nithikasn 3 года назад

    ராஜேஸ் சார்
    நான் 5-ம் வகுப்பு 1986ல் படிக்கும்போது உங்களை சினிமாவில் பார்த்து ரசித்து இருக்கிறேன்
    கோவை மாவட்டம் காரமடை எனது ஊர்.நீங்கள் சகனிமா சூட்டிங் எங்க ஊருக்கு வந்திருப்பதாக கேள்வி பட்டேன்
    இப்போது யூடியூப்பில் கண்டு ரசிக்கிறன்.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 года назад +1

    Kothanaar velai kathukalaamnu
    Irukken. ..vithavithamaa katti
    Pathudanum kalyaanathai--thirumalan delhi

  • @sivabarathi589
    @sivabarathi589 3 года назад +15

    ஆரம்பத்திலேயே ஏதாவது ஒரு மனைவிக்கு பிள்ளை பிறந்திருந்தால் பிள்ளைகளுக்காக பிரியாமல் வாழ்ந்திருக்கும் நிலைமை இருந்திருக்கும்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад

      No. He might wept after seperation

    • @sivabarathi589
      @sivabarathi589 3 года назад

      @@sarangarajanranganathan1315 எனக்கு ஆங்கிலம் தெரியாது எனவே தமிழில் கூறுங்களேன்.

    • @fastfirstentertainment3453
      @fastfirstentertainment3453 3 года назад

      ruclips.net/video/6vEnwnU0gZA/видео.html

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад

      இல்லை
      பிள்ளை பிறந்து இருந்து அந்த பிள்ளையை பிரிந்திருந்தால் அவருக்கு இன்னும் வருத்தம் ஏற்பட்டு இருக்கும்

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад +5

    Excellent story 👏

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +2

    Super அண்ணா.

  • @RAJAKUMAR-vv9ls
    @RAJAKUMAR-vv9ls 3 года назад

    ஆக பொருமையா இருந்தா நல்ல பொண்டாட்டி கிடைக்கும்.90's kids நல்ல அட்வைஸ சொல்வாம சொல்லிருக்கிங்க.....thanks sir..

  • @palanivijay2665
    @palanivijay2665 3 года назад +18

    அந்த வைரமணி அய்யா போட்டோ போடுங்க அய்யா

  • @aquariusgoldpot166
    @aquariusgoldpot166 3 года назад +2

    Nice to listen your narration

  • @sankarr.p7762
    @sankarr.p7762 3 года назад

    ராஜேஷ் சார் வணக்கம்.உங்களுடைய தமிழ் உச்சரிப்பு(ஊர்& பெயர்)அருமை

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 года назад +26

    ஒருவேல.. ஆல் பாக்கரதுக்கு "ஆன் அழகனா இருந்துருப்பாரோ......

  • @Balasubramanian.1981
    @Balasubramanian.1981 3 года назад +1

    அருமையான பதிவு ஐயா
    வைரமணி எனது அண்ணன்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад +1

    17மனைவிகளில் இவரின் அன்பால் ஒருவருக்கு குழந்தை நின்று, மற்றொருவருக்கு நிற்க்காமல் போய்விட்டால், அன்பு வேறுபட்டுவிடும் என்பதாலயோ'என்னமோ' குழந்தை யாருக்குமே நிற்க்கவில்லை

    • @ranisambandhan4329
      @ranisambandhan4329 3 года назад

      இந்த 17வது பெண் ணிற்காவது ஒரு
      குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கலாம்....

    • @vetrivelgopalakrishnan6856
      @vetrivelgopalakrishnan6856 3 года назад

      @@ranisambandhan4329 அவர்களின் வாழ்க்கை குழந்தைக்கு தெரிய வேண்டாம் என்று கடவுள் எழுதி முடித்து இருக்கலாம்'

  • @ramyaravi5296
    @ramyaravi5296 3 года назад +2

    Nalla kadhai solreenga Rajesh sir

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 года назад +6

    அடேய் தகப்பா ஒரு பிச்சைகாரியை கூட நீ விட்டு வைக்கலையா ? கவுண்டமனி காமெடி போல உள்ளது .

  • @srikanthmadipakkam3632
    @srikanthmadipakkam3632 3 года назад

    வணக்கம், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தாங்கள் நடித்த தொலைந்து போனவர்கள் என்ற தொடரின் முகப்பு இசை கிடைக்குமா

  • @sivakumar6362
    @sivakumar6362 3 года назад +46

    எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதில் இத்தனை கல்யாணம் வராதோ

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 года назад +3

    சார் உங்களுடைய அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று. நல்ல குணங்களால் ஒரு மனிதன் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு முத்து அவர்கர்களுடைய வாழ்க்கையும் ஒரு உதாரணம். முத்து அவர்களுடைய வெள்ளந்தியான கள்ளம் கபடமில்லாத கதாபாத்திரத்திற்கு நடிகர் வடிவேல் பொருந்துவார். திருவாளர்கள் வைரமணி மற்றும் கவிதா ரவி நிச்சயம் ஒரு நாள் நன்றாக வருவார்கள். ஷண்முககுமார் திருநெல்வேலி.

    • @funbitz3733
      @funbitz3733 3 года назад +1

      சார்!!! பிக்பாஸ் பாலாஜியை போடுங்கள்😲 அப்புறம் ஆடி கார் அழகியாக, நம்ம சிவானியை போட்டு, உடனே Web Film -யை எடுக்க சொல்லுங்கள் சார்.
      சூட்டோடு சூட்டாக 🔥🔥 இல்லை எனில், வேறு யாராவது சுருட்டிட்டு போயிடுவாங்க.
      வைரமணிக்கு மட்டும் பெயர் கிடைக்கவில்லை என்றால், அப்பறமாக என்னய கேளுங்க☹

  • @rajiraj5003
    @rajiraj5003 3 года назад +2

    Super

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 3 года назад +4

    Excellent speech. Sir pls share ur memories of your wife. And pls complete ur biopic

  • @rajeshg8398
    @rajeshg8398 3 года назад +4

    Sirji Oratory & Storytelling skills of yours are unmatchable & Great👍👏😊.

  • @SS-dn2ri
    @SS-dn2ri 3 года назад +1

    அருமையான பதிவு.

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 3 года назад

    miga arumaiyana story aangalukku ulla weekness podi beedi kudi lady idhil oru weekness kooda illaiyenral bedi avan aanmagan alla

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 3 года назад +6

    ஒழுக்கமான ஒரு ஆண் மகனுக்கு PROPERTY இல்லை என்று கூறி சொந்த ஊர் பெண் தரவில்லை. BUT GOD ARRANGED 17 SUCCESSFUL MARRIAGES.GOD KNOWS MUTHU"S JATHAGAM

    • @MurugesansguardThangapan
      @MurugesansguardThangapan 3 года назад

      Parameswari mam...
      உண்மை.
      மனுஷன் இல்லேன்னான்,
      ஆனா, தெய்வம் அள்ளி குடுத்துருச்சு.
      God is great...!!! 👍

  • @kriyaviji0653
    @kriyaviji0653 3 года назад +1

    Nice story sir😎

  • @raamadevan6457
    @raamadevan6457 3 года назад +6

    Excellent narration and telling the exact factors of predictions

  • @muthukumaran3330
    @muthukumaran3330 3 года назад +1

    Muthu great