ஜாதகம் பார்க்கவேணாம்னா அப்பறம் ஏன் இதெல்லாம் பண்ணனும்? | ACTOR RAJESH

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • ஜாதகம் பார்க்கவேணாம்னா அப்பறம் ஏன் இதெல்லாம் பண்ணனும்? | ACTOR RAJESH
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 264

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад +32

    கண் திருஷ்டி உண்டு. நான் முழுமையாக அனுபவபட்டு உணர்ந்துள்ளேன்.

  • @marmayogi1913
    @marmayogi1913 3 года назад +162

    கண் த்ரிஷ்டி இருக்கிறது. சில குறிப்பிட்ட நபர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பின்பு அன்றோ அல்லது மறு நாள் சில நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கிறது. அதே நபர் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு வந்து சென்ற பின்பு வீட்டில் ஏற்படுகிறது. இது வாழ்வில் அனுபவம்.

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 3 года назад +2

      Astronomy is the scientific and mathematical study of spatial objects like stars,planets,comets,shadow cones etc , whereas Astrology is the analyses of the effects of those heavenly objects on human souls mostly inferred fom statistical observations.

    • @selvakumarimadheswaran9258
      @selvakumarimadheswaran9258 3 года назад +17

      நாங்களும் அனுபவபட்டு இருக்கிறோம்

    • @rajijina
      @rajijina 3 года назад +1

      @@selvakumarimadheswaran9258 s pa enga pakkathu veetukaranga Kannu vechitadhaala enga kudumba thula periya sandai pa Kannu vayitrerichal unmai

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 3 года назад +19

      இது உண்மை தான் எங்கள் வீட்டில் ஓரு குடும்பம் வந்தால் மட்டும் கண் திருஷ்டி ஆகும்

    • @vijisri9706
      @vijisri9706 3 года назад

      Ippdiya Paesi vurava olitchi kattirunga

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 3 года назад +27

    சார் உங்களுடைய புத்தகம் "ஜோதிடம் ஒரு புரியாத புதிர்" படித்தேன் நன்றாக இருந்தது...

  • @user-tx1pe3nl4r
    @user-tx1pe3nl4r Год назад +4

    கண் திருஷ்டி உண்டு உண்டு உண்டு
    அனுபவ பூர்வமாக உணர்ந்து உணர்ந்து
    பாதிப்படைந்து இருக்கிறேன்..
    சினிமா நடிகர் மக்கள் ரசிப்பதற்காகவே பிறந்தவர்கள்..
    அவர்களை ரசித்து விட்டு மறந்து விடுவோம்..
    அப்படியும் கூட அவர்களுக்கும் திருஷ்டி படும்
    பக்கத்து வீட்டு நபர் அழகாக இருந்தால் தெரியும் வலியும் வேதனையும்..

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +12

    கண் திருஷ்டி என்பது உண்மையே. பிறந்த நாள் அன்று அழகாக உடை உடுத்திக் கொண்டு சென்றேன்.உடன் இருந்த பெண் பார்வையில் பொறாமையுடன் வாழ்த்தினாள். அவளின் கண்கள் பொசுக்கி விடுவது போல் இருந்தது. மாலை வீட்டுக்கு வந்தேன் இரவுகாய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றேன்.அவர் கொடுத்த மருந்து அலர்ஜி ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.கண் திருஷ்டி என்பது உண்மையே

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 3 года назад +46

    ஆம் கண் திருஷ்டி என்பது உண்மை தான்.... இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை தான்.... இது அவர் அவர்களின் வாழ்க்கை தரம்/சக்திக்கு ஏற்ப ஏற்பட தான் செய்யும்.

    • @user-ln5dr2pm7x
      @user-ln5dr2pm7x 3 года назад +2

      அது உங்கள நீங்களே நம்பவைக்கிற ஒரு அறியாமையே. மூளையை சரியாக புரிந்து கொள்ளுங்கள் அதாவது உள்ளுக்குள் உள் உணருங்கள்

    • @pattabiramanv4925
      @pattabiramanv4925 2 года назад

      @@user-ln5dr2pm7x 2abi hii

    • @pattabiramanv4925
      @pattabiramanv4925 2 года назад

      @@user-ln5dr2pm7x abiramianthi ani radiant way

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 года назад

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      ruclips.net/video/jZlEbAOgVh8/видео.html

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +8

    ஆனால் நிச்சயமாக அது உண்மைதான்...சில மனிதர்களின் எண்ணங்களும் நாக்கும். பயங்கரவிஷம் நிறைந்தது..

    • @revathysrirasa8388
      @revathysrirasa8388 Год назад

      சரியாக சொல்லி இருக்கீங்கள்.எங்களை சுற்றி நிறய விஷ மனிதர்கள் தான் இருக்கிறார்கள் நான் கண்ட உண்மை .

  • @rajayogam7253
    @rajayogam7253 3 года назад +4

    30 கேள்வி கேட்கும் போது உளவியல் ரீதியாக எங்களிடம் இருந்து தகவலை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்த ஒருவர்

  • @chathrapathiy
    @chathrapathiy 2 года назад +3

    👍👌🙏 Sir, மிக முக்கியமான அனைவரும் தெறிந்து கொள்ளவேண்டிய அமானுஷ்ய/விஞ்ஞான/ அறிவார்ந்த ரகசியங்கள் நீங்கள் சொல்வதை கேட்க ஆச்சர்யமும்,வியப்பும், யோசிக்க (universe)முடியாத அளவில்... fantastic.
    I would like to share, many years i am practicing Meditation on Light(sun).
    Thank you

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Год назад +1

    வணக்கம் ஐயா என் தோழி மணிமொழி அவர்கள் மூலம் உங்கள் பதிவை கேட்க நேர்ந்தது மிகவும் அருமை உங்கள் பேச்சாற்றல் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமானதாக உள்ளது மிகவும் நன்றி🙏🙏🙏

  • @sathiamoorthi3648
    @sathiamoorthi3648 2 года назад +1

    வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் மேல் எனக்கு நிறைய மரியாதை உண்டு. நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தை சாடும் நீங்கள், உங்கள் பிறந்த நாள் அன்று கோட் போட்டு இருந்ததை நான் யூ-டியூபில் பார்த்தேன்.

  • @vanitha333
    @vanitha333 2 года назад +9

    கண்திருஷ்டி யால் அவதி பட்டுள்ளேன்.என்னுடைய சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வருபவர்கள், சின்ன விசேஷம் என்று வைத்தால் கூட அந்த விசேஷம் நான் நினைத்தவாறு அமைவது இல்லை.செலவு ஆகும் ஆனால் நிம்மதி போய்விடும்.என்னுடைய அம்மா வந்தால் கூட இந்த நிலை. என் அம்மா விடம் ஏதாவது நல்லது விசயங்கள் சொன்னால் அது நடக்காது.

  • @spandyansenthil5679
    @spandyansenthil5679 3 года назад +7

    மக்களிடம் அதிகம் மாற்றம் வர வேண்டும் எனில் தாங்கள் நெடு நாள் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளும் பெற்று அதிகமான பிரசங்கம் செய்ய வேண்டும் என பிரபஞ்சத்தை வணங்கி வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 3 года назад +26

    வணக்கம் சார் ஜோதிடம் என்பது நமது கையில் உள்ள Torch light மாதிரி நமது பாதை கடினமா சுகமா அவ்வளவே ஆனால் நாம் அனைவரும் கர்மா அனுபவிப்பது உறுதி

  • @devarajg3409
    @devarajg3409 3 года назад +9

    நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாமல் உண்மையை மட்டும் eduthuraikkireerkal தங்கள் சேவை தொடரட்டும்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 года назад

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      ruclips.net/video/jZlEbAOgVh8/видео.html

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 года назад +10

    எவ்வளவு படித்தீர்கள் எவ்வளவு நினைவில் வைத்துள்ளீர்கள் ஆட்சர்யமா இருக்கு

  • @soundappans4081
    @soundappans4081 3 года назад +7

    ராஜேஷ் சார் ஜாதகம் பொய் என்று பேட்டி கொடுத்து விட்டு அப்புறம் எப்படி நிறைய ஜோதிடர்கள் சொல்லுவது 100/100 சரியாகஇருக்கிறது என்று சொல்லு கிறீர்கள் இதுமுரண்பாடு அல்லவா

  • @user-bc9nq8qu8y
    @user-bc9nq8qu8y 3 года назад +19

    சித்தர்கள் பல அண்டங்களுக்கு பயணம் செய்ததாக கூறியிருக்கிறார்கள் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

  • @laya0srinivas
    @laya0srinivas 3 года назад +4

    விகடவித்தகர் பேச்சு அருமை.
    ரெண்டு சிங்க குட்டிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்று காண்கிறோம்!

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 года назад +4

    அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் இருக்கும் என்பதற்கு ஏற்ப நம் உடலில் 7நிறங்கள்இருப்பது உண்மை தான். ஆனால் அது நீங்கள் சொல்வது போல் இல் லை. நம் உடலில் உள்ள ஆதாரச்சக்கரங்களில் இந்த 7நிறங்களும் உள்ளன . தகுந்த பயிற்சியின் மூலம் இந்த நிறங்களை நாம் பார்க்கலாம்.இவை சூரிய ஒளியில் உள்ள 7நிறங்கள் . கருப்பு ம் வெள்ளையும் நிறங்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 года назад

      நீங்கள் பார்த்துள்ளீர்களா

  • @user-ou8lm5rl6b
    @user-ou8lm5rl6b 3 года назад +8

    கண் திருஷ்டி தோஷங்கள் உண்மை

  • @tamilselvia9283
    @tamilselvia9283 3 года назад +10

    ஐயா உங்களின் பேச்சைக் கேட்கும் போது நல்ல சிந்தனை கள் தோன்றுகிறது.

  • @vkannan4215
    @vkannan4215 3 года назад +8

    தகவல்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Mages1991
    @Mages1991 3 года назад +14

    வாழ்க வளமுடன்

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад +11

    ஐயா உங்களுக்கு கண் திருஷ்டி பற்றி முழுமையாக தெரியவில்லை என்று நினைக்கிறேன்.,.கண் திருஷ்டி என்பது உண்மை.,.

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад +40

    ஒரு மனிதனயே அழிக்கக்கூடிய சக்தி கண்திருஷ்டி க்கு உள்ளது ஐயா.,

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 3 года назад +2

    ரொம்ப நல்லாயிருக்கு சார் உங்க நிகழ்ச்சி .வாழ்த்துக்கள்.

  • @tigerlionish
    @tigerlionish 3 года назад +12

    ishtam iruntha parunga illana unga velaiya poi parunga inga vanthu thevai illama comment pannitu unga time a waste pannitu avarai korai solla vendia avasiyam illai

  • @ershathkhan5817
    @ershathkhan5817 3 года назад +3

    மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி

  • @user-vz4id8dj7l
    @user-vz4id8dj7l 3 года назад +8

    மனோவேகம் என்பது உண்மை நினைத்தமாத்திரத்தில் அடுத்த செகண்டே செல்லமுடியும்....
    கண்திருஷ்டி என்பது உண்மையே கண்முலம் மனம் செய்யும்வேலை இது செய்வினை பில்லி சூன்யத்திற்க்கு நிகரானது...
    உங்கள் அபிப்ராயத்தை குறைசொல்லவில்லை நன்றி...

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 3 года назад +8

    My understanding is this regarding Bruce Lipton. When our parents had diabetes and if I think I will have diabetes in the future, I will definitely manifest. The blue print is there, but when the operator ( us) operates positively ( like good healthy life and positive thoughts) we can change things. It has been proven scientifically. What we think we manifest.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 года назад +6

    ஆசை இருக்கனும் பேராசையால் தான் இந்த உலகம் இயங்குகிறது.. (சுக்கிரன்+ராகு).. ராகு தான் கலியை ஆள்கிறார்.. நமது ஆசை யை நமது தகுதியை இன்னொருவர் முடிவு செய்ய விடகுடாது

  • @thirupurasundariilango8175
    @thirupurasundariilango8175 3 года назад +2

    Nandri. Very good information. Thank you. Valha Valamudan.

  • @SKSTravelCaire
    @SKSTravelCaire 3 года назад +2

    Sir please speak about-
    Anna thambi yemathi,property edujurathum,thambi Anna va yemathuratu theramaiya pavama.
    My life is gone in this, plz motivate people feeling same

  • @yazhinividhya
    @yazhinividhya 2 года назад +4

    Yes ESP power true... My grandfather is well educated person and worked in southern railway.... he predicted my life while I'm 10 years old and without saying full details he given hidden clue and asked question related to that to me and my sis . by that time bcoz of my age factor I thought he just asking me... after his death, I faces all things what he told... as he predicted my elder sister also doing like whatever he said.... Even he judged my childhood and teenage friends each and everyone perfectly within single meet..
    I miss him lot Annaswamy thata... Now I realise his knowledge and power but he is no more...

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 года назад +8

    Sir..you are giving variety of very valuable information. Thank you so much

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 3 года назад +4

    Very good speech Rajesh Sir. 👏👏👏👏

  • @sathishm3650
    @sathishm3650 3 года назад +5

    Thanks for sharing sir 🙏

  • @jagank8448
    @jagank8448 2 года назад +3

    Super Rajesh sir ,you are genius

  • @isakki68
    @isakki68 3 года назад +6

    Excellent Sir

  • @skHibiscus
    @skHibiscus Год назад +1

    Nice program Rajesh

  • @Vicky-Rd
    @Vicky-Rd Год назад

    எனது திருமணத்தின் முன்னர் ஏனோ அழுதுகொண்டே இருந்தேன். திருமணத்தின் பின் ஒரு விபத்தில் கோமா வரை சென்று நடக்கும் பேசும் திறனை இழந்தேன். இந்த ஒரு intuition உணர்வு எதோ ஒன்று நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்தேன். அதை develop செய்வது எப்படி என்று தான் தெரியவில்லை திரு. ராஜேஷ் அவர்களே

  • @VGRagni
    @VGRagni 11 месяцев назад +1

    கண் திஷ்டி பொல்லாதது தான்...நாங்கள் ஏதோ ஒரு விசேஷத்தில் குடும்பமாக ஒன்று சேர்ந்து சந்தோஷ பட்டால் மறு முறை அவ்ளோ சீக்கிரம் ஒண்ணு சேர முடியாது

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 года назад +5

    கண்திருஷ்டி முற்றிலும் உண்மை.... பொரியவங்க.. கல் அடி பட்டாலும் கண்ணடி படக்குடாதுனு சொல்லுவாங்க...
    கண்திருஷ்டி பட்டால் நல்லா வாழ்ந்த குடும்பம் கூட நடுதெருவுக்கு வந்த கதை ஏறாளம் உண்டு... விஷ்னு சகஸ்ர நாமம் ஒளிக்கும் இடத்தில் கஷ்ட்ங்கள் விளகும்... சரி நான்உங்கள் ரசிகன் அதனால உங்கள மன்னிக்கிரேன்😂 ...நீங்க எதர்க்கும் இந்த விஷயங்களை மருபரிசீலனை பன்னுங்க....

  • @kuttiloverboys...148
    @kuttiloverboys...148 3 года назад +4

    ராஜேஷ் ஐயா ஒரு வீடியோவில் திரு அரசு ஜோதிடர் அவர்களைப் பற்றி கூறினார்...
    நான் திரு அரசு ஐயாவை தொடர்புகொண்டு பேசினேன். என்னுடைய பிறந்தநாள் மற்றும் நேரத்தை கொடுத்தேன்.
    பத்து நிமிடத்தில் அவர் என்னை அழைத்து பேசினார்.. நான் அரசுப் பணிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் கூறினார் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாட்களில் உனக்கு அரசு வேலை கிடைக்கும் நீ அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் என்று கூறினார்... உழைக்காமல் ஊதியம் கிடைக்காது அதேபோன்று படிக்காமல் வேலையும் கிடைக்காது என்று கூறினார்.. அவர் சொன்னதைப் போன்றே அதே நாளில் எனக்கு வேலை கிடைத்தது.. வேலை கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன் வேலை கிடைத்துவிட்டது. நான் பெற்ற பயன்களை நீங்களும் பெற்று மகிழ்ந்திடவே இந்தப் பதிவு..
    திரு அரசு ஜோதிடர் ஐயா தொலைபேசி எண்
    75501-79801

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад +2

    நல்ல தகவல் ஐயா 💐⚛️🇮🇳🔥

  • @jyothih8162
    @jyothih8162 3 года назад +4

    அம்மா எம் எஸ் சுப்புலட்சுமி பெரிய பாடகியாக இருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.

    • @user-wb2lr1lu4b
      @user-wb2lr1lu4b 3 года назад +2

      உண்மை .காஞ்சி மஹாபெரியவரின் பக்தை அம்மா ms சுப்புலெட்சுமி .

    • @sivaerode05
      @sivaerode05 3 года назад

      kaapaatrkea kastapattavarum kooda....

    • @sivaerode05
      @sivaerode05 3 года назад

      sappaatrikea....

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 года назад

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      ruclips.net/video/jZlEbAOgVh8/видео.html

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @narendaranm6143
    @narendaranm6143 3 года назад +5

    Akashik record patri sollunga sir

  • @kalpaka6033
    @kalpaka6033 Год назад +1

    Super message sir thank you

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 3 года назад +4

    காஞ்சி மஹாபெரியவர் பற்றி சொல்லுங்க

  • @vanishree3746
    @vanishree3746 2 года назад

    Sir really ryt from my childhood I admire you,,,, sir am seeing your channel,,,, really happy to see you,,, tk u

  • @makeshkumar2383
    @makeshkumar2383 3 года назад +11

    சூர்யா கார்த்திக் சினிமா நடிக்கிறது. பெரிய விஷயம் இல்ல .ஏன்னா அவர் அப்பா ஒரு நடிகர் .

  • @kavithaarasu2303
    @kavithaarasu2303 3 года назад +2

    ஐயா, வணக்கம். நான் சொல்வதும் சில சமயங்களில் பலிக்கிறது. இதை வளர்த்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து சொல்லுங்கள். நன்றி.

  • @VGRagni
    @VGRagni 11 месяцев назад +1

    சினிமா நடிகர்களுக்கும் திஷ்டி விழும்..அவங்க வீட்டில் நடக்கும் பிரச்சனை வெளியே தெரிய வேண்டும் என்று இல்லையே sir..

  • @davidtrainer829
    @davidtrainer829 3 года назад +2

    Sir I'm from Malaysia, sir please explain about the words Polochital and Polohuguthal.. Sorry if my spelling mistake. Please sir.

  • @sona1390
    @sona1390 3 года назад +2

    Super Appa 🤗super speech

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 3 года назад +5

    ஐயா வணக்கம் . வாழ்க்கையில் கடுமையாக உழைத்தும் நேர்மையாக இருந்தும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை . இதற்கு காரணம் என்ன.நேரம் ஜாதகம் எதை கூறுவது.....

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 года назад

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      ruclips.net/video/jZlEbAOgVh8/видео.html

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 года назад +3

    ரொம்ப நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @murugamallusamy749
    @murugamallusamy749 3 года назад +4

    வணக்கம் ஐயா

  • @drchandru4529
    @drchandru4529 Год назад

    Real Sivajiganesan resemble, Ditto phase is Teacher (Rtd) com Actor Mr.Rajesh sir. Thank you sir for your truthful, valuable talk about 'kanthirstee" sentiment.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад +2

    Rajesh inquisitiveness is the motive force for aquiring knowledge. When you find time please lsiten to Dr. N.Gopalakrishnan of Trivandrum who in his talk in IIT Chennai has explained how a particular slokam on Krishna
    gives the value of Pi to 100 digits.( If each letter is given its attributed number to arrive at this..As you know Astrology, the planet Guru (means very heavy as well as preceptor) is the heaviest of the planets as its density is very high. How did they find it ? In our Astonomy.Aryabhatteeyam gives explanation. Strangely Keralite saints have been great Mathematicians and Atronomists and hence its derivative Astrology also.So much I have written as your thirst for knowledge is quite unsatiable.Kindly excuse me if I have written unsolicited! Just a bit of liberty I took!

  • @akkamesh2400
    @akkamesh2400 3 года назад +2

    I greatly admire you sir.
    Pls explain if fate cannot be changed at all, then why should we pray God. Pls reply sir.

    • @erodetastyfoodcourt5548
      @erodetastyfoodcourt5548 2 года назад

      Fate can be changed,believe only god 100%

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 года назад

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      ruclips.net/video/jZlEbAOgVh8/видео.html

    • @saravanandon9427
      @saravanandon9427 Год назад

      @@mysticyantra2266 .......

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 года назад +3

    Kandirushtty unmanga appa kalladi partalum badalam kannadipadakoodadhunu periyavanga solliyerullanga .appa ungalukku niyabagm yerukkanu theriyala yennudaya kashttatha ungakitta sonnen yenimel yeppadi yerukkumonnu bayandhen neenga yenna vazthuneenga yenimel Nalla yeruppeengannu sonneenga yenakkum konjam konjama kashttam theerudhungappa vazga valamudan

  • @rajavignesh2115
    @rajavignesh2115 3 года назад +2

    வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் ஜோதிட அனுபவங்கள் எனக்கு மெய் சிலிர்க்க வைக்கின்றது சார். உங்கள் Biographக்கு Waiting சார். ESP Power, ஆகாசிக் ரெக்கார்ட்ஸ், பிரிமனுசன் போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டேன்‌. எனக்கு ஒரு கேள்வி உள்ளது சார் கொஞ்சம் பதில் கூறுங்கள் சார். என் பிறந்த நேரம் சரியா என தெரியவில்லை அதனால் எனக்கு பிறந்த நேரம் துல்லியமாக தெரிய ஆவல் உள்ளது சார். பிறந்த நேரத்தை சரியாக கண்டுபிடித்து சொல்லும் ஜோதிடர்கள் Mobile Number கொஞ்சம் கொடுங்கள் சார் நன்றி என் ஊர் தூத்துக்குடி.

    • @laliithaakrish2538
      @laliithaakrish2538 3 года назад +1

      I am makaram uthirada natchathiram march 16 1966
      Tuesday early morning born iya
      I am from canada everyday i listen to u and understand reality iya negal valga valamudan
      Give exp astrologer to find my birth time match with uthiradam makaram iya
      Needudi vala eravanai vendukiran

  • @mrcraft4730
    @mrcraft4730 3 года назад +1

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @RealityVision
    @RealityVision 3 года назад +7

    Hope is such a beautiful thing, it looks for all possible opportunities to win your goal, it's like air it tries to fill as much area as possible so that environment is safe and secure to living beings 😀 have a nice day 😊

  • @aru2279
    @aru2279 3 года назад +1

    Universe are immeasurable because it ever expanding.It would be like chasing shadows if want to find it's end.It reminds me of puranic story of pillar of light where Lord Vishnu and Lord Brahma tried to find it's end and both failed to do so.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 года назад +2

    Really Great sir....

  • @VigneshKumar-cn7jn
    @VigneshKumar-cn7jn 3 года назад +2

    Pls take care of your health Sir 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 года назад +2

    Thank u sir.....

  • @saibaba172
    @saibaba172 3 года назад +3

    Nice speech 👍💐🌹🙏

  • @badmanibad
    @badmanibad 3 года назад +1

    Kan dhristi irukku sir, yenakku oru kudukuduppa karar sonnaru, avar sonnathu yellame nadanthuchu..

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +1

    Respectable Rajesh sir 🙏,
    I have a doubt. Spiritual people said that Karma or fate only leads our life, if it is true means why can we see astrology, parigaram and all. Please answer my question. Please 🙏

  • @thahirabanu8553
    @thahirabanu8553 3 года назад +2

    Kantherushdi I'll ianthe eathanayyo nadigargall irukkange sir!!! And sila pala nadige nadigayar valvu sooravaliyai poetru .... Iyyaa ungalode valkkay nallarukku nrathukkage kanneru illaynnu kamedy ponnatheengall iyyene????

  • @ravivenkatramanactor
    @ravivenkatramanactor 3 года назад +1

    Fantastic Rajesh sir

  • @selvakumarselva459
    @selvakumarselva459 2 года назад

    வணக்கம் ஐயா நீங்க சொன்னதுபோல் பாமர விவசாய வேலை பார்க்கிற ஒரு ராம் என்கிற மனிதர் சிலுவை கோடு போட்டு பார்த்து வீடல இருக்கற பொருள் சில எதிர்கால நடக்கற விசயம் சொல்வார் எனக்கும் நடந்திருக்கு ஆச்சர்யம்

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @v.v.karthikeyaan
    @v.v.karthikeyaan 3 года назад +8

    சார் வணக்கம் நீங்கள் குறிப்பிட்ட ,ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் வாழ்க்கையில் நடக்கும் என்ற கருத்து. நாடி ஜோதிடத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு என்று கூறுகிறார்களே அதை எப்படி பார்க்கிறீர்கள். (உங்ஙளுக்கு மிகவும் தெரிந்த மதுரை கனகராஜ் குமார்) அதே போல மலர் மருத்துவத்தில் மனிதனுக்கு மொத்தம் 38 வியாதிகள் தான் என்றும் அதை அனைத்தும் குணப்படுத்த முடியும் என்று அயல்நாட்டு மருத்துவர் டாக்டர் எட்வர்ட் பாட்ச் கூறியிருக்கிறார். (உங்கள் நண்பர் ஐயா திரு நாகலிங்கமும் கூறினார்) அதை எப்படி பார்க்கிறீர்கள்.அதே போல திருக்குறளில் (தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்) உள்ள பாடலை எப்படி பார்க்கிறீர்கள் இந்த விஷயங்களை பற்றி விரைவில் உங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி ஐயா ,அதே போல உங்களின் இளமை ரகசியங்களை யாருக்கும் கூறக்கூடாதா? ( அல்லது )வருங்காலத்தில் கூறுவீர்களா? அதே போல ஜோதிடம் பார்ப்பவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு அங்கஹீனம் (அல்லது) ஏதாவது பொருள் இழப்பு (அல்லது) உயிர் இழப்பு இருக்கின்றதே அதை எப்படி பார்க்கிறீர்கள். நிறைய கேள்விகளை ஒரே கேள்வியாக கேட்டு விட்டேன். மன்னிக்கவும்.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +1

    Thanks a lot🙏🙏🙏

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 года назад +2

    Excellent 👌

  • @yazhinividhya
    @yazhinividhya 2 года назад +1

    Pathu porutham paarka kudadhu... jadhaga otturumai muludhumaga eruvarkum parkavendam..... paavagam kiraganilai anaithum paarka vendam... verumanae natchathiram kondu parkum pathu porutham paarthal nichayam adhu sariagadhu

  • @krishvks6994
    @krishvks6994 3 года назад +5

    Sir , Is squint eyed related to horoscope please tell sir

  • @mkholistichealth5392
    @mkholistichealth5392 3 года назад +2

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா. 🙏

  • @jothikannan7713
    @jothikannan7713 Год назад

    Very nice Rajesh sir 👌

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад +1

    Sir Eanga ST PAULS SCHOOL Teacher earuntharu Eavar UNCLE and Relations As a Teacher work in St Pauls SCHOOL ok iam a one of the STUDENT 👍

  • @TheYoga1212
    @TheYoga1212 3 года назад +2

    Sir Nadi jodhidam who is genuine Nadi jodhidar sir

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 2 года назад

    சார் சொல்வது உண்மை . தீதும் நன்றும் பிறர் தர வாரா இதுதான் ஜோதிடம்

  • @aru2279
    @aru2279 3 года назад +2

    Siddhars have travelled various planets/dimensions.

  • @vijayakumargopaluni1882
    @vijayakumargopaluni1882 3 года назад +1

    Sir your real great your information is very very usefull to many people thanks sir pl continue .

  • @sureshmani7677
    @sureshmani7677 3 года назад +2

    Super sir

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +3

    இனிய வணக்கம் ஐயா.நம்ம கனவில் ஓரு இடத்தை பார்க்கீன்றோம் அந்த இடத்தை நேரில் பார்த்ததும் யாரிடமும் சொன்னால் நம்பமாட்டேன் சொல்கீன்றார்கள் சிரிக்கீன்றார்கள் இதுபோல நிகழ்ந்தால் என்ன அர்த்தம் ஐயா

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 года назад

      அப்படி எந்த மாதிரியான இடத்தை பார்தீர்கள்

  • @selvarajramachandran6795
    @selvarajramachandran6795 2 года назад +1

    ௨ங்களைப்போல் நானும்பட்டுயிருக்கேன்.மனசுக்குதெரிஞ்சதசொன்னா ,பெத்தபிள்ளைகளே,கருநாக்குன்னுசொல்றாங்க.

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 24 дня назад

    நாம் எதை நம்புறோமோ அதுதான் நடக்கும்.

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 года назад

    True
    Thanks

  • @rajkumarrk4225
    @rajkumarrk4225 2 года назад +1

    Sir, could you please some books name which is related your tops and guide us how to develop those things?

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад

    நன்றி வணக்கம்.

  • @baranidharan3332
    @baranidharan3332 3 месяца назад

    Yes ru eye erth

  • @infokitchen4247
    @infokitchen4247 3 года назад +3

    நானும் கண் திருஷ்டி என்பது உண்மை என்று நம்பவில்லை, ஆனாலும் உண்மைதான் என்று குழப்பமும் தோன்றுகிறது, ஏனென்றால், நான் எங்கள் காலனியில் தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தேன், என் வயது 50 ஆனால் பார்ப்பதற்கு 40 வயது தோற்றத்துடன் இருப்பேன். என் வயது ஒத்த பெண்கள் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ள வில்லை. ஆனால் வழியில் பார்க்கும் பொழுது நடைப்பயிற்சி செல்கிறீர்களா என்று கேட்பார்கள். சரியாக ஒரு பதினைந்து நாள் இருக்கும்., வீட்டில் உள்ள சோபாவில் கால் பட்டு கால் விரல் எலும்பு வளைந்து விட்டது. இப்பொழுது மூன்று வாரமாக கட்டுப் போட்டு உள்ளேன். இதை என்னவென்று சொல்வது?, நேரம் காலமா? கண் திருஷ்டியை? இதுபோல் பல அனுபவம் நேர்ந்துள்ளது.

    • @sivasami.k9284
      @sivasami.k9284 3 года назад

      Yes true Kan thirustee.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 года назад

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      ruclips.net/video/jZlEbAOgVh8/видео.html

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    Good videos sir.