நன்றி ஐயா, இந்த காணொலி காட்சி பல நல்ல கருத்துக்களை இளைய சமூகத்திற்கு எடுத்து சொல்கிறது. தான் சார்ந்துள்ள சினிமாவையே தட்டி திருத்த முயற்சி செய்துள்ளீர்கள் ஐயா , கடமை செய்வதும்,அன்பு செய்வதும் தான் இன்று தேவை என்று கோடிட்டு காட்டியது பாராட்டத்தக்கது.
வணக்கம் திரு ராஜேஷ் ஐயா அவர்களே உங்கள் ஒரு வீடியோ பதிவை பார்த்து அரசு ஜோதிடர் அவர்களை குடும்பத்துடன் சந்தித்தோம். சிறப்பான படைப்புகளை கொடுத்தார். சரியான பரிகாரங்களை சொல்லிக்கொடுத்தார். பிரிந்துசென்ற குடும்ப நபர்கள் அவர் சொன்ன பரிகாரத்தின் படி திரும்ப வந்து சேர்ந்தனர். நன்றி Shivalingam. T.p.s. Deputy superintendent of police. Thiruvallur.
சூப்பர் ஐயா ஐயா வணக்கம் எனக்கும் சமுதாயத்தைப் பற்றி நிறைய சொல்வதற்கு அக்கறை இருக்கிறது ஐயா ஆனால் எனக்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியா அமையவில்லை இதைப்பற்றி பேச உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ஐயா பாண்டிச்சேரி பாலு சமுதாயத்தைப் பற்றி கதை என்னிடம் உள்ளது ஐயா இந்த கதையை வைத்து நல்ல சினிமா எடுக்கலாம் கண்டிப்பா மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் எனக்கு 40 வயது கடந்த 20 வருடங்களாக பூரன மனிதன் அதாவது அனைத்து துறைகளிலும் ஆராய்ந்து முழுமையாக தொடமுயற்ச்சி செய்யும் மனிதனைதேடிக்கொண்டிருந்தேன் என் மனம் நீங்கள் தான் என்று சொல்கிறது உங்களிடம் பேச விரும்புது என் மனதில் உணர்வு நன்றி 🙏
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையிலும், மனம் உணரும் காயங்களை, வலிகளை, இழப்புகளை, பாதிப்புகளைக் கடந்து போக உதவும் ஒரு மாற்றுப் பாதை தான் பிராத்தனை, அந்த மாற்றுப் பாதையின் வழிக்காட்டி தான் கடவுள்.
ஏன்னெனில் தங்களை படைத்தது கடவுள். நாம் செய்த செயல்களுக்கு தான் நாம் அனுபவிக்கிறோம் நல்லதோ கெட்டதோ. ஆனால் அதற்காக கடவுளை விட இயலாது. இருந்தாலும் நாம் நமக்கு தீமை நடக்கும் பொழுது மட்டும் கடவுளை தேடி செல்கிறோம். ஆனால் பிருகு மறந்து விடுகிறோம். நான் ஒரு கெட்ட செயல் நடக்கும் பொழுது கடவுளை தேடாதீர்கள் என்று சொல்லவில்லை. தங்கள் அந்த கெட்ட நேரத்தை விட்டு வந்துவிட்டால் கடவுளுக்கு நன்றியும் சொல்லுங்கள். ஆனால் சில நேரங்களில் கடவுள் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவார் ஆனால் நாம் கெட்ட நேரத்திலும் அவரை நம்ப வேண்டும். அதை சோதிக்க தான் அவர் இவ்வளவு செயல்களை செய்கிறார்.
கடவுள் என்பதே இருக்கோ இல்லையோ! ஆனால் மனிதன் பயம் என்ற உணர்விற்கு தான் கட்டுபடுகிறான் இது தான்95% இயல்பு அந்த பயத்தை இன்டைரக்டா சொல்லவே கடவுள் என்ற ஒரு சொல்! அது அனைத்து மதத்திற்கும் பொருத்தமாக மாற்றி மாற்றி சொல்லி கொள்கிறோம்! ஒரு கட்டுபாடு வேண்டும் என்பதே கடவுள்! அது ஏற்று கொண்டால் மனிதன் இல்லை எனில் 5 அறிவு ஜீவனில் சேர்தவராவர்!
Sir you are a Wonder Man in the Country, I just Adore your way of giving very great Information sir, I certainly follow your ideas sir it's great sir. Peter Selvaraj. Dated.29 - 9 - 2022.
நாக்கு கண் கால் கை கால் பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்கள் இவ்வளவு சிறுபிள்ளைதனமாகவாக வா பேசுவீர்கள் அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் என்பதை உணராதவரா நீங்கள் சாப்பிடுவது உயிர் வாழ்வதற்காக என உணர்ந்தவர்கள் உணவுக்கட்டுப்பாட்டுடனும் சுவைக்கு அடிமை ஆகாமலும் இருப்பார்கள். வாழ்வது சுவைத்து சாப்பிடுவதற்கே என்ற எண்ணம் கொண்டவர்கள் எவ்வித உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க மாட்டார்கள் பகுத்தறிவு என்பது அவரவர் அனுபவம் அவரவர் கல்வி அறிவின் பால் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
நிச்சயம் "சும்மா" இருக்கும் எங்களால், உங்களை விட நன்றாக நடிக்க முடியும்! நாங்கள் தினம், தினம் அலுவலகத்தில், வீட்டில்,டீச்சர் முன்பு என்று இயக்குனர் இல்லாமல் நடித்து வென்று வந்திருக்கிறோம். 10லட்சம் என்னா, அதற்கும் மேலே எங்கள் BODY LANGUAGE இருக்கும் BOSS!
Good evening my Master.. thank you for one more valuable video... be happy always stay blessed.. yarukum ungala pidikalenalum anak ungala romba pidikum.. next video upload panni pesa vanga.. iam waiting
nan india varum pothu ungali santhikka asai padukiren. daily life enna excercise , ethaipola food neenga eduthukuringa. atha pathina chinna video potinganna help ah irukum..
வணக்கம். கடவுள் படைப்பில் எல்லா உயரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறார் காரணம் அவைகள் இறைவனை நம்பி வாழ்கின்றனர் ஆனால் மனிதனோ பணத்தை நம்பி வாழ்கிறான். இருப்பவன் இல்லாதவர்களுக்காக வாழவேண்டும் அதுவே அவனது ஆறாவது அறிவின் செயல், ஆனால் மனிதனோ அதை மதிப்பதில்லை. அதனால் இல்லாதவன் உணவில்லாமல் பட்டினியால் வாடுகிறான். இது மனிதனின் தவறு கடவுளின் தவறல்ல.
Arumai. After some years we can pray for them but not fret for their daily datyto day affairs. They live their lives. We.. neednot over protecting them.
Nine tyes of worship somebody asked: I suggest to that gentleman to refer to Prahaladan who has defined it in Bhaghavatham. {ketpadu(kadavul peyar),paduvadu,ninaipadu,kaalai thozhuvadu,archanai seyvadu,vandanam, velaikaranai pol iruppadu,nanbanai pol iruppadu.,thannaye arpippadu.....inda 9 vazhigal)..
Sir,you have put the right questions .But our people are not able to understand your true thoughts about our society and the youth.we must think about the things told by some persons and accept it as told by J.k.,a great thinker of India.
அண்ண உங்கள் சிரிப்பு, பேச்சு, சில நேரங்களில் அடுத்த கேள்வி இடையில் நீங்கள் இருக்கும் அமைதி அப்படியே சிவாஜி ஐயாவை போலவே இருக்கிறது நீங்கள் நான் எடுக்கும் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு ரோல் செய்ய வேண்டும் நன்றி
அற்புதமான தகவல்கள். நீங்கள் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். நன்றி அய்யா..,.
ராஜேஷ் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். முதன் முதல் உங்கள் படம் கன்னி பருவத்திலே. அதில் தங்களின் நடிப்பு அபாரம். 🙏🙏🙏
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
👍. 🎉. தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து இருந்தாலே. போதும் என்ற..
மனமே மகிழ்ச்சி தரும் அனுபவ உண்மை வாழ்த்துக்கள் 🙏
கராயன் புத்து கட்ட ( அண்ணாதுரை தி மு க உழைத்து உருவாகியது) ,
கருநாகம் அதில் புகுந்தது ( கருணாநிதி ஆட்டய போட்டது)...
மாலை வணக்கம் ஐயா, தங்கள் பதிவுக்கு நன்றி
ஒவ்வொரு தலைப்பும் மிக மிக அற்புதம். அனுபவம் பேசுகிறது, அய்யா சொல்வது அத்தனையும் உன்மை.
அருமையான பதிவு🙏
ஆகாக்ஷி ரெக்கார்ட்ஸ் பதிவு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
மிகுந்த உற்ச்சாகத்துடன் தாங்கள் பணி தொடர எல்லாம் வல்ல பிரபஞ்சம் உதவ பிரார்த்திகிறேன்
நன்றி ஐயா, இந்த காணொலி காட்சி பல நல்ல கருத்துக்களை இளைய சமூகத்திற்கு எடுத்து சொல்கிறது.
தான் சார்ந்துள்ள சினிமாவையே தட்டி திருத்த முயற்சி செய்துள்ளீர்கள் ஐயா , கடமை செய்வதும்,அன்பு செய்வதும் தான் இன்று தேவை என்று கோடிட்டு காட்டியது பாராட்டத்தக்கது.
வணக்கம் திரு ராஜேஷ் ஐயா அவர்களே
உங்கள் ஒரு வீடியோ பதிவை பார்த்து அரசு ஜோதிடர் அவர்களை குடும்பத்துடன் சந்தித்தோம்.
சிறப்பான படைப்புகளை கொடுத்தார்.
சரியான பரிகாரங்களை சொல்லிக்கொடுத்தார்.
பிரிந்துசென்ற குடும்ப நபர்கள் அவர் சொன்ன பரிகாரத்தின் படி திரும்ப வந்து சேர்ந்தனர்.
நன்றி
Shivalingam. T.p.s.
Deputy superintendent of police.
Thiruvallur.
அரசு ஜோதிடர் அவரின் முகவரி போன் நம்பர் சொல்லுங்க
ஆமாம் சார் எல்லோரும் அடிமைகளே டீவிக்காகவும் செல்போனுக்காகவும் காலத்தையும் காசையும் வீணடிக்கிறார்கள்.
Superb, excellent.....
You are a சமுதாய சிந்தனை உணர்வுடய மகா மேதை Sir.....
Awakening speech! Best of all time! He always seems to be young, n also his speeches useful to younger generation! 👍
நாக்கு matter vera level
நல்ல தகவல்
நல்ல கருத்து
நன்றி ஐயா
நல்லது நடக்கட்டும் 🕉️⚛️🔯
This video Fantastic information.Congrads RAJESH...
Arumaiyaga sonninga M. G. R. Singam mathiri irukanum. Cinimavai nanga ellorum life dictionary enruthan ninaikinrom. Samugathil nallathaiye kodukanum.
தங்களின். தகவல். சுவாரஸ்யம்
நன்றி. வணக்கம் ஐயா
Sir nalla varthyekal paseta erugall kode nandree 🙏🙏🙏🙏🙏
What a coincidence I stooped social media just few weeks, I feel sooo better, deep sleep, concentrate on my duties, fact your speech
Thanks sir few things I am thinking like you
அருமை அய்யா....youngster ku நல்ல அடி
உண்மையான கருத்து ஐயா நன்றி
சூப்பர் ஐயா ஐயா வணக்கம் எனக்கும் சமுதாயத்தைப் பற்றி நிறைய சொல்வதற்கு அக்கறை இருக்கிறது ஐயா ஆனால் எனக்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியா அமையவில்லை இதைப்பற்றி பேச உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ஐயா பாண்டிச்சேரி பாலு சமுதாயத்தைப் பற்றி கதை என்னிடம் உள்ளது ஐயா இந்த கதையை வைத்து நல்ல சினிமா எடுக்கலாம் கண்டிப்பா மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை ஐயா. உங்கள் பேச்சு
Malaysia, we like you so much ❤truth and Reality" horsom GBU❤❤❤❤'
Fantastic
Deep thinking n understanding
Wish I had met u when I was ypunger
அறிவு சார்ந்த கருத்து
அருமையான கருத்துக்கள் ...அளவிட முடியாத சிந்தனை..
ஐயா வணக்கம்
எனக்கு 40 வயது கடந்த 20 வருடங்களாக பூரன மனிதன் அதாவது அனைத்து துறைகளிலும் ஆராய்ந்து முழுமையாக தொடமுயற்ச்சி செய்யும் மனிதனைதேடிக்கொண்டிருந்தேன் என் மனம் நீங்கள் தான் என்று சொல்கிறது
உங்களிடம் பேச விரும்புது என் மனதில் உணர்வு
நன்றி 🙏
Sir naan அஸ்ட்ரோ, ungaluku velai
அய்யா வாழும் சாக்கிரட்டீஸ் தாங்கள்
Arumaiyana pathivu. Mikka mahilchi. Nandri.
Sir 🙏🙇 god bless you soul greeting thanks congrats
Vaazhga valamudan ayya.Nandrigal kodi
I didnt know that he is such a knowledgeable human being looks young for his age
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
அருமை அழகு சாா்
Thanks🙏 for your eye opening sessions..,.. & lessons.... 👌🙏
Nice speech 💐🌹
உன்மையான வரிகள் வார்த்தைகள்.. சார்
அருமை ஐயா வாழ்க வளமுடன்
கடைசி வார்த்தைகள் உண்மையானது மிகவும் வேதனையானது. பின்வாசல் வழி நுழைகின்றார்கள். மக்களுக்கு விளங்கவில்லை என்பது பரிதாபம் தான்
intha pathivu migavum arumai.. vazhthukkal.ayya...inteligent withtrue speech
Sir, nowadays Aasanji speech is really a enlightenment in our life. Pl hear him. And also same views like your self...
Ayya ongal pechikal engalai sinthika vaikuradu .nandri
உண்மை .பணம் பற்றிய உங்கள் கருத்து மிக உண்மை
Very nice sir
Thank you 💕💕💕💕
எல்லாமே விதி படி, கர்மாவின் படி நடக்கும் என்றால், கடவுள் தான் எதற்கு, பிரார்த்தனை தான் எதற்கு? முடிந்தால் விளக்கவும்
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையிலும், மனம் உணரும் காயங்களை, வலிகளை, இழப்புகளை, பாதிப்புகளைக் கடந்து போக உதவும் ஒரு மாற்றுப் பாதை தான் பிராத்தனை, அந்த மாற்றுப் பாதையின் வழிக்காட்டி தான் கடவுள்.
முதிர்ச்சி அடைந்த ஆன்மீகத்தில் இறைவணக்கம் தேவையில்லை
ஏன்னெனில் தங்களை படைத்தது கடவுள். நாம் செய்த செயல்களுக்கு தான் நாம் அனுபவிக்கிறோம் நல்லதோ கெட்டதோ. ஆனால் அதற்காக கடவுளை விட இயலாது. இருந்தாலும் நாம் நமக்கு தீமை நடக்கும் பொழுது மட்டும் கடவுளை தேடி செல்கிறோம். ஆனால் பிருகு மறந்து விடுகிறோம். நான் ஒரு கெட்ட செயல் நடக்கும் பொழுது கடவுளை தேடாதீர்கள் என்று சொல்லவில்லை. தங்கள் அந்த கெட்ட நேரத்தை விட்டு வந்துவிட்டால் கடவுளுக்கு நன்றியும் சொல்லுங்கள். ஆனால் சில நேரங்களில் கடவுள் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவார் ஆனால் நாம் கெட்ட நேரத்திலும் அவரை நம்ப வேண்டும். அதை சோதிக்க தான் அவர் இவ்வளவு செயல்களை செய்கிறார்.
Karmavin padi nathubavar kadavul
கடவுள் என்பதே இருக்கோ இல்லையோ! ஆனால் மனிதன் பயம் என்ற உணர்விற்கு தான் கட்டுபடுகிறான் இது தான்95% இயல்பு அந்த பயத்தை இன்டைரக்டா சொல்லவே கடவுள் என்ற ஒரு சொல்! அது அனைத்து மதத்திற்கும் பொருத்தமாக மாற்றி மாற்றி சொல்லி கொள்கிறோம்! ஒரு கட்டுபாடு வேண்டும் என்பதே கடவுள்! அது ஏற்று கொண்டால் மனிதன் இல்லை எனில் 5 அறிவு ஜீவனில் சேர்தவராவர்!
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
kelvi pathil paguthi miga arumai....
சூப்பர் சூப்பர் சூப்பர்
Regular you are doing fanatics sir...
Have a wonderful day
Sir you are a Wonder Man in the Country, I just Adore your way of giving very great
Information sir, I certainly follow your ideas sir it's great sir.
Peter Selvaraj.
Dated.29 - 9 - 2022.
Excellent super bro
அருமையான தமிழ் உச்சரிப்பு... யதார்த்த நிலையை விளக்கி இருக்கிறார்
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
வாழ்க நலமோடு
Arumaiyaana padhivu ayya
நாக்கு கண் கால் கை கால் பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்கள் இவ்வளவு சிறுபிள்ளைதனமாகவாக வா பேசுவீர்கள் அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் என்பதை உணராதவரா நீங்கள் சாப்பிடுவது உயிர் வாழ்வதற்காக என உணர்ந்தவர்கள் உணவுக்கட்டுப்பாட்டுடனும் சுவைக்கு அடிமை ஆகாமலும் இருப்பார்கள். வாழ்வது சுவைத்து சாப்பிடுவதற்கே என்ற எண்ணம் கொண்டவர்கள் எவ்வித உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க மாட்டார்கள் பகுத்தறிவு என்பது அவரவர் அனுபவம் அவரவர் கல்வி அறிவின் பால் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
Sir please talk about 4th dimension🙏🙏🙏
நிச்சயம் "சும்மா" இருக்கும் எங்களால், உங்களை விட நன்றாக நடிக்க முடியும்!
நாங்கள் தினம், தினம் அலுவலகத்தில், வீட்டில்,டீச்சர் முன்பு என்று இயக்குனர் இல்லாமல் நடித்து வென்று வந்திருக்கிறோம்.
10லட்சம் என்னா, அதற்கும் மேலே எங்கள் BODY LANGUAGE இருக்கும் BOSS!
Simple way of expression , a little of comedy , powerful recollection of one’s live …
அருமையான பதிவு ஐயா🙏
Intellectual speach
Great speech,Thanks a lot Rajesh sir
Thanks for sharing sir 🙏
Knowledgeable speech
really great sir
Thank you Sir 🙏🙏
Thanks dignity
Super
Super sir.....
Very practical sir. Please keep it up. God bless you
Good evening my Master.. thank you for one more valuable video... be happy always stay blessed.. yarukum ungala pidikalenalum anak ungala romba pidikum.. next video upload panni pesa vanga.. iam waiting
Thanks Sir
Sir, please share some thoughts about tamil ancient medicine in next video.
Very good
Arumainga appa
👌👌🙏🙏👍👍👍, super sir.
nan india varum pothu ungali santhikka asai padukiren. daily life enna excercise , ethaipola food neenga eduthukuringa. atha pathina chinna video potinganna help ah irukum..
Keep rocking chair
I am seeing Xerox of me in you sir, you are always inspiration
Great bro
Sir arumai 👌
வணக்கம். கடவுள் படைப்பில் எல்லா உயரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறார் காரணம் அவைகள் இறைவனை நம்பி வாழ்கின்றனர் ஆனால் மனிதனோ பணத்தை நம்பி வாழ்கிறான். இருப்பவன் இல்லாதவர்களுக்காக வாழவேண்டும் அதுவே அவனது ஆறாவது அறிவின் செயல், ஆனால் மனிதனோ அதை மதிப்பதில்லை. அதனால் இல்லாதவன் உணவில்லாமல் பட்டினியால் வாடுகிறான். இது மனிதனின் தவறு கடவுளின் தவறல்ல.
Arumai
செல்போன் பார்த்து அடிமை ஆன கூட்டம் நாங்க..
Yes
No exaggeration. Only fact. 💯
Super sir100% true
Arumai. After some years we can pray for them but not fret for their daily datyto day affairs. They live their lives. We.. neednot over protecting them.
Ayya vanakkam ... brahmacharya follow pannum pothu jadhagam and Kai regai (Pam astrology) ullath work agathunnu solraga ... Ithu endalavu unmai...thank you sir... Ranee Coimbatore...
Nine tyes of worship somebody asked: I suggest to that gentleman to refer to Prahaladan who has defined it in Bhaghavatham. {ketpadu(kadavul peyar),paduvadu,ninaipadu,kaalai thozhuvadu,archanai seyvadu,vandanam, velaikaranai pol iruppadu,nanbanai pol iruppadu.,thannaye arpippadu.....inda 9 vazhigal)..
V.good sir👏👏👏
Well said👍
Sir,you have put the right questions .But our people are not able to understand your true thoughts about our society and the youth.we must think about the things told by some persons and accept it as told by J.k.,a great thinker of India.
நீங்கள்தான் உண்மையான தமிழன் ஐயா
Sir pls tell about aakashi records . I want to know about it
SÌR SUPER
Am following ur law_pallipalayam kowsalya
அண்ண உங்கள் சிரிப்பு, பேச்சு, சில நேரங்களில் அடுத்த கேள்வி
இடையில் நீங்கள் இருக்கும் அமைதி அப்படியே சிவாஜி ஐயாவை போலவே இருக்கிறது நீங்கள் நான் எடுக்கும் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு ரோல் செய்ய வேண்டும் நன்றி
Naanum appadidhan sir ninaithen.SIVAJI SIR UIRUDEN IRUPPADHU POL THONDRUGIREDHU.
Excellent speach sir 🙏🙏🙏 thanks a lot...