கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததற்கு காரணம்!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-11

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024
  • #ACTORRAJESH #EDHUPAGUTHARIVU
    கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததற்கு காரணம்!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-11
    தங்கை கணவனை சுட்ட அண்ணன்!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-10
    • தங்கை கணவனை சுட்ட அண்ண...
    நாங்கதான் உயர்ந்த சாதினு பெருமை பேசுவாங்க..| ACTOR RAJESH | Ethu Pagutharivu- 9
    • நாங்கதான் உயர்ந்த சாதி...
    நான் சின்ன வயசுல பார்த்த தாதாக்கள்| ACTOR RAJESH | Ethu Pagutharivu- 8
    • நான் சின்ன வயசுல பார்த...
    நான் முன்னுக்கு வராம இருக்க இவங்கதான் காரணம்னு சொல்லி!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 7
    • நான் முன்னுக்கு வராம இ...
    பகுத்தறிவு வேல செய்யாம இருந்தாதான் நல்லது!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 6
    • பகுத்தறிவு வேல செய்யாம...
    அப்போ அந்த சாமி WEAK-ஆ ! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 5
    • அப்போ அந்த சாமி WEAK-ஆ...
    தூக்கத்திற்கு சித்தர்கள் சொன்ன உணவு!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 4
    • தூக்கத்திற்கு சித்தர்க...
    9 வயசுல அம்மா, அப்பா, தம்பி எல்லாரையும் பிரிஞ்சி போய்ட்டேன் | ACTOR RAJESH | Ethu Pagutharivu-3
    • உங்க சினிமாவை மட்டும் ...
    எத்தனை பரம்பரையானாலும் அது உடம்பில் இருக்கும்... | ACTOR RAJESH | Ethu Pagutharivu-2
    • எத்தனை பரம்பரையானாலும்...
    650 கோடி சொத்து, டாக்டர்; ஆனா கல்யாணம் ஆகல!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-1
    • 650 கோடி சொத்து, டாக்ட...
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии •

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் 3 года назад +16

    மிக அருமையான விளக்கம் அய்யா
    எனத மானசீக குரு நீங்கள்.
    ஆயிரம் புத்தகம் படித்த அனுபவத்தை எங்களுக்கு தருகிறீர்கள்
    நன்றி அய்யா

  • @yaarathu7496
    @yaarathu7496 3 года назад +3

    சார் உங்கள் பேச்சு அருமை அருமை.
    உங்கள் சித்தியைப்பத்திய விமரிசனத்தால்தான் அவர்கள் அழுதார்கள். உங்க பதிவை எப்பவும் எதிர்பாரத்திருக்கிறோம்
    உங்கள் நம்பிக்கையின் படி மறுபிறவி உண்மையாயிருந்தா உங்கள் சித்தி இன்னோர் பிறவி எடுத்திருந்தால் அவருக்கு திதி கொடுத்தால் எப்படி அவிர் பாகத்தை வாங்க எந்த உருவில் வருவாங்க சார். அப்புறம் இப்பிறவியில் உயர் சாதியில் பிறந்தவர்கள் மறுபிறவியில் வேறு சாதியில் பிறந்தால் இந்த சாதி எல்லாம் ஒன்றுமில்லையே சார். இதை வைத்து மனிதர் செய்யும் அலப்பரை எத்தனை எத்தனை

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +1

    தங்களை மிக உயர்வாக நினைக்கும் எங்களைப்போல் பலர் உள்ளனர்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 года назад +1

    உங்களுடைய காணொளிகள் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கிடைத்திருந்தால் என் வாழ்க்கைக்கு எவ்வளவு தேவைப்பட்டிருக்கும் நான் இன்று அனாதையாக இருக்க மாட்டேனே காணொளிகள் இப்போதுதானே கிடைக்கின்றது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் வாழ்க்கையை தொலைத்து விட்டேனே வாழ்வு தொலைந்து போய்விட்டது கலங்கிய கண்களோடு சொல்லுகின்றேன்

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 3 года назад +3

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உம் கடமையை நீர் செய்க

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 года назад +2

    அருமை ஐயா
    வீ.முல்லை மலேசியா

  • @ethanigaivel9735
    @ethanigaivel9735 3 года назад +2

    தங்களின் பதிவு மிகவும் முக்கியமான ஒரு பதிவாக அமைந்துள்ள நன்றி சார்

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 3 года назад +2

    நன்றி

  • @bathrikugan8171
    @bathrikugan8171 3 года назад +8

    அய்யா உங்கள் அனைத்து வீடியோவை யும் பார்த்து வருகிறேன்.
    நீங்கள் சொல்லும் நல்ல விசயத்தை நான் கடைபிடித்து வருகிறேன்

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 3 года назад +8

    ஐயா , தாங்கள் , தங்கள் கருத்துக்களைத்தொகுத்து
    புத்தகமாக வெளியிடுவது பற்றி
    பரிசீலிக்க வேண்டுமாய்
    கேட்டுக்கொள்கிறேன். பலர்
    பயனடைவார்கள்.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 года назад +2

    நல்ல பதிவு சார். நன்றி. வாழ்த்துக்கள் சார்

  • @MuruganhjgMuruganjhg
    @MuruganhjgMuruganjhg 3 года назад +6

    வணக்கம் ஐயா தொடரட்டும் உங்கள் பணி.

  • @vijayramanan6327
    @vijayramanan6327 3 года назад +4

    வாழும் சித்தர் ஐயா ராஜேஷ் அவர்கள்

  • @mkrk2015
    @mkrk2015 3 года назад

    உங்க video ஒன்னு கூட naa miss pannathu illa.. Ellathayume skip pannama முழுசா பாத்துட்ட...

  • @Alin-tae
    @Alin-tae 3 года назад +2

    அருமை தொடரட்டும் உங்கள் பணி , சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @subulakshmivijayan5254
    @subulakshmivijayan5254 2 года назад +1

    Super bro detailed explanation

  • @indirapriyadharsini.r8297
    @indirapriyadharsini.r8297 3 года назад +8

    U r brilliant honest man
    I learnt so many from u sir....

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +1

    வருவார்களப்ப திருடரப்ப கோடான கோடி - அகத்தியர்
    நம்மவர்களை பார்த்துதான் சொல்லியிருப்பார்
    சர்சில் சொன்னது போல் நடக்கிறது

  • @sivakumar.p.7541
    @sivakumar.p.7541 3 года назад +1

    அய்யா உங்கள் செய்திகள் அனைத்தும் மிகவும் அருமை. விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக நீங்கள் வருத்தப்படாதீர்கள். உங்கள் பணி இன்னும் சிறப்பாக நடக்க வேண்டும். மதங்களை கடந்து பல நல்ல செய்திகளை நீங்கள் தெரிவிக்கிறீர்கள். இது சாதாரண வேலை அல்ல. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @murugan8079
    @murugan8079 3 года назад +1

    வாழ்த்துகள் ஐய்யா
    தாங்கள் ஒரு சித்தருக்கு சமமானவர்

  • @manoharan5866
    @manoharan5866 3 года назад +4

    Super thank you sir

  • @bridgits1215
    @bridgits1215 3 года назад +6

    You are mr. clean and your msg are clear.

  • @sathishm3650
    @sathishm3650 3 года назад +4

    Thanks for sharing sir 🙏

  • @rajaram3231
    @rajaram3231 3 года назад +3

    சிறப்பு சார்.வணக்கம்.நன்றி...

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад +3

    Thank you Sir 🙏🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +3

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 года назад +3

    அருமை 🙏

  • @jaira1823
    @jaira1823 3 года назад +2

    வணக்கம். மாங்காய் மடையன் என்று சொன்னவருக்கு உங்களுடைய இந்த பதிவை பார்த்த பிறகே வார்த்தையின் பொருள் விளக்கம் புரிந்திருக்கும். பட்டப்படிப்பு படித்துவிட்டு கணினியையும் அலைபேசியையும் பயன்படுத்த தெரிந்தாலே நாம் பெரிய அறிவாளி என்று நினைத்து கொண்டிருக்கும் மாங்காய் மடையர்களுக்கு தெரியுமா அவர்கள் நூறு வருடங்களுக்கு பின்தங்கி இருக்கிறார்கள் என்று? தன்னுடைய அறிவை தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் அதை புகட்டுபவனே அறிவாளி ஆகிறான். உங்களுடைய இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @BalaBala-ed8xs
    @BalaBala-ed8xs 3 года назад +2

    Super ji

  • @sivam.s7104
    @sivam.s7104 3 года назад +1

    அருமை பதிவு

  • @shankershanker4238
    @shankershanker4238 3 года назад +5

    ஐயா உங்களிடம் ஒரு கேள்வி பெரும்பாலான சினிமா பிரபலங்கள் ஏதாவது பேட்டி கொடுத்தால் பின்னால் புத்தர் சிலை வைத்து அது நன்றாக பார்வையாளர்களுக்கு தெரியும் படி பேட்டி கொடுக்கிறார்கள் அவர்கள் வேற்று மதத்தை பின்பற்றுவதாக இருந்தால் கூட புத்தர் சிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? ஒருவரை ஒருவர் நேரில் மரியாதை நிமித்தமாக பார்க்கும் போது கூட புத்தர் படத்தை நினைவுச்சின்னமாக வழங்குகிறார்கள் (நடிகர் விவேக் கடைசியாக இளையராஜவை பார்க்க சென்ற போது ஒரு பெரிய புத்தர் படத்தை அவரிடம் கொடுத்தார்). மேலும் சமீப காலமாக தமிழ் சினிமா காட்சிகளில் புத்தர் சிலை தெரியும் படி படம் எடுக்கிறார்கள். தமிழகத்தில் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவு ஆனால் பப்ளிசிட்டி மிக அதிகமாக இருக்கிறதே ஏன்? பிறப்பால் கிருத்துவராகவும் பகுத்தறிவுவாதியாகவும் இருக்கும் நீங்கள் கூட புத்தர் சிலை வைத்து தான் பேசுறீங்க. இது சினிமா மாஃபியாக்களின் கட்டளையா? அல்லது எதாவது விஞ்ஞான ரீதியாக விஷயம் இருக்கிறதா?

  • @alexvideocollections9766
    @alexvideocollections9766 3 года назад +6

    வணக்கம் ஐயா. உங்களை அறிந்தவர்களுக்கு உங்களுடைய பண்பும் அறிவும் பற்றி நன்கு தெரியும். உங்களை எதிர்மறையாக விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலை நீங்கள் கூறுவது மதிக்கத்தக்கது. அதே நேரத்தில் சிலருக்கு நீங்கள் சுயபுராணம் பாடுவது போல் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் காணொளி காலம் கடந்தாலும் பலருக்கும் சென்று சேரும். எனவே தங்களை எதிர்மறையாக விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் கற்றறிந்த அரும்பெரும் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி.

  • @anandakumar3014
    @anandakumar3014 3 года назад +9

    பழுத்த மரம் தான் கல்லடி படும், காய்ந்த மரத்திற்கல்ல!

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 3 года назад +2

    ஐயா உம்மை போல் கடவுளின் பதமலர் அடைந்தவர்க்கு என்ன மதம் என்ன ஜாதி. குறுகிய என்னம் உள்ளவர்களுக்குத்தான் அந்தவார்த்தைவரும். You're genuine man i am sure. don't see the commands just go with what you're thinking.

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 3 года назад +2

    Om shanthi tq sir we are getting so many information and knowledge from video speech tq once again sir om shanthi

  • @harihararamann1035
    @harihararamann1035 3 года назад +2

    Excellent sir ❤🙏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад +1

    I wish some of the educationists who watch this gentleman's clips,initiate series of lectures in their institiutions
    for general improvement of character, attitude and approach to life and enthusiasm to the young minds who are
    in a quandery.As they do not like listen to their parents, they may perhaps listen to this gentleman.His wide reading has expanded his vision and proper understanding of human mind.I wish him many more years of useful life for the society..Only subjects he has not discussed are, space science, quantum physics, astro-physics ,string theory, topology and computer science applied to artificial intelligence. ( May be he might think that these topics will not interest the viewers!).His service is essential in these days.

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 3 года назад +2

    Thank you sir.

  • @arunrajkumar6916
    @arunrajkumar6916 3 года назад +3

    Keep going sir. You are knowledge hub.

  • @ganesanganesh8584
    @ganesanganesh8584 3 года назад +2

    Rajesh sir keep going 👏 👍

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +4

    Perfect analysis about humanity

  • @aravindharajrajking6461
    @aravindharajrajking6461 3 года назад +15

    மடையன் என்பவர்கள் தன்னுயிரை துச்சமாக மதித்து வெள்ளம் வரும் காலத்தில் மடை திறப்பவர்கள். உயர்வானவர்கள். மாங்காய் என்பது பெருமையான காய். உன்னதமானவர்கள். பிற்காலத்தில் திட்டப்பயன் படுத்தினார்கள்.

  • @jambukesan7954
    @jambukesan7954 3 года назад +2

    Sir I saw all videos fine super. Continue sir.

  • @mkchandran2882
    @mkchandran2882 2 года назад +1

    ராஜேஷ் சார்! அறியாதவர்கள் தெரியாமல் பேசுவது தங்கள் மனதை
    காயப்படுத்தினால்!! தயவு செய்து அவர்களை மன்னித்து விடுங்கள்!! தங்கள் பணி தொடரட்டும்!!!

  • @JaganManohara
    @JaganManohara 3 года назад +1

    Sir, with all the respect I wonder how you can remember so much information. It is so good to hear the information from you. Keep providing more knowledgeable information. Hopefully one day with God's grace we will meet.

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 3 года назад +2

    Hi sir....you are great❤️🧡💛💚💙💜🖤♥️

  • @aru2279
    @aru2279 3 года назад +1

    Well said.Intelligent people not necessarily have to be well educated.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 года назад +1

    உங்களுடைய எல்லா காணொளியும் எதையும் பார்க்க முடியாது உண்மைதானே நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்துகொண்டேன் ஆனால் உங்கள் காணொளியை பார்க்க முடியுமா என்றுதான் பார்க்கின்றேன் 🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 года назад +12

    Sir... being a High level Literate.. kindly avoid... ignore.. useless comments. We are happy with your fruitful episodes. Thanks

  • @bprabhu2625
    @bprabhu2625 3 года назад +1

    Super good 👍

  • @venkateshbhat4897
    @venkateshbhat4897 3 года назад

    Arumai

  • @nithyarathinam5027
    @nithyarathinam5027 3 года назад +1

    True

  • @veeralakshmi9676
    @veeralakshmi9676 3 года назад +1

    Very useful video

  • @prasadsekar6939
    @prasadsekar6939 3 года назад +8

    Congrats sir. ஆகாஷிக் ரெகார்ட்ஸ் பற்றி பேசுங்கள் சார். ஆவலாக உள்ளோம்...

    • @prasadsekar6939
      @prasadsekar6939 3 года назад +2

      மட்டமாகப் பேசுபவர் களைப் புறக்கணித்து விடுங்கள் சார். அந்த மடையர்களின் நோக்கமே அவர்களைப் பற்றி நீங்கள் பேசவேண்டும் என்பதுதான்.

    • @contactrcsrinivasan
      @contactrcsrinivasan 3 года назад

      With

    • @prasadsekar6939
      @prasadsekar6939 2 года назад

      Tyg

  • @aru2279
    @aru2279 3 года назад

    Good.Give the viewers to think.My mentor have advised me before that don't just listen but also reason before accepting it.Never believe anything blindly.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 3 года назад +2

    வணக்கம் 🌹

  • @domnicking3965
    @domnicking3965 3 года назад +2

    Aiyya.. Naan ungalai thaai, thandhai sthanathul dhaan paarkuren.. Epadiyo en kumural ha Saravana bhava channel dha paka poranga, pathutu ignore panna poranga . incase nenga parthaa oru comment pannunga podhum🙏.. Deiva dharisanama accept pannikuren.. deivathin aasirvadhamaai eduthu kolgiren .. Nandri Aiyya

  • @srinivasankrishnamoorthy4846
    @srinivasankrishnamoorthy4846 3 года назад +2

    காய்த மரம் கல்லடி பட்டிருக்கிறது. அருகில் சென்று பழத்தை எடுத்து ருசிப்பவர் ருசிக்கிறார்கள். கல்லெரிந்தவனுக்கு மரத்தின் வலி தெரியாது.

  • @udhay_s
    @udhay_s 3 года назад +1

    சார் வணக்கம் எனக்கு ஒரு கேள்வி இருக்கு என் கணவர் இரண்டாவது வருடம் திதி முடிஞ்சிடுச்சு இருக்கேன் திதி என்பது ஆன்மா அடைவதற்காக தான் அது அடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது அதை எத்தனை வருடங்கள் கொடுக்க வேண்டும் அதை பற்றி ஒரு சின்ன பதிவு போடுங்க Sir

  • @delavarasan8731
    @delavarasan8731 3 года назад +4

    கொடையை விட சிறந்த அறிவு கொடை அளிக்கிறீர்கள்

  • @oneminute771
    @oneminute771 2 года назад

    Super 👍🏼👌🙏🥰

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад +1

    Mr.Rajesh,if you can understand Malayalam ( I hope you do), I wish you listen to Dr. N.Gopalakrishnan of Trivandrum which will impress you a lot! His lectures are in English also.He is a retired scientists from ISRO.or so.

  • @gangadharr3524
    @gangadharr3524 3 года назад +1

    How to meet you sir?

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 3 года назад +1

    Never ever reply to those messages and comments sir we are really proud to have you and looking forward for wellness

  • @ravintharkannyah6906
    @ravintharkannyah6906 3 года назад +1

    🙏🙌❤....

  • @sujithkumar4726
    @sujithkumar4726 3 года назад +1

    Hindu matham na astrology a .. very good understanding sir

  • @santhig4909
    @santhig4909 3 года назад +1

    Sabash,

  • @jambukesan7954
    @jambukesan7954 3 года назад +1

    Sir I like your English tamil pronunciations foreigners name easily spoke ?

  • @TT-mk1dw
    @TT-mk1dw 3 года назад +1

    👍🙏👍🙏❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад +2

    🙏❤️🌹❤️🙏

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 3 года назад +2

    Try 2 ignore the negative comments Sir..

  • @vrvsundaram
    @vrvsundaram 3 года назад +1

    ஐயா பத்து திங்கள் சுமந்து பெற்றேன் என்பது நிலாவின் பத்து மாதங்களை குறிக்கவில்லையா?

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    💐🙏

  • @sujithkumar4726
    @sujithkumar4726 3 года назад +1

    Sir, pls talk about Christian missionaries atrocities, if u have guts

  • @sudharshanmur
    @sudharshanmur 3 года назад +2

    Hi Everyone. Did anybody meet Astrologer Murugesan recently? Is he seeing clients now?

    • @vanmathihariharasuthanh639
      @vanmathihariharasuthanh639 3 года назад

      yaravadhu parthirukeengala

    • @megnath6029
      @megnath6029 3 года назад

      Yes I saw him about 5 months back

    • @indrarajan5767
      @indrarajan5767 3 года назад

      To see astroger Murugesan , we need appointment or not? Sendravarkal dhayavu seithu therivikkavum. Thanks.

    • @hariharan9378
      @hariharan9378 3 года назад

      Sir, pls share his address and phone number

    • @indrarajan5767
      @indrarajan5767 3 года назад

      @@megnath6029 appointment vaanga venduma. Pls kooravum.

  • @umachandran3540
    @umachandran3540 3 года назад +1

    Sir, good afternoon to you.
    I have seen many videos of you. I liked it. Some guru has made a mention in his video about your astrology knowledge and further he mentioned that, you should be Phd in this field of astrology, as you got a vast knowledge about the subject.
    From then onward, I started watching your videos , the subject I liked.
    Some time it creates a curiosity within to go through all the videos. But I don't know, which had come first and which had come later.
    I had seen your movies, further to that I didn't know much about you.
    After watching many videos , now I really interested to watch everything.
    Please tell me, you have sequential order by acceding or descending order.
    You are a big stalwart, I am a small person, but still the way you explain or express and vast knowledge you have in the subject attracted me.
    Kindly inform me to go through all your videos and also the future videos which are going to be released.
    Thank you

    • @savitrisubramanian4398
      @savitrisubramanian4398 2 года назад

      I too feel the same w any and want to come together and discuss our views. Thank you both.

  • @vijayk4887
    @vijayk4887 3 года назад +1

    Sir apdi solathinga nan Ella video vum pathrikaen

  • @rameshanupindi1342
    @rameshanupindi1342 3 года назад +6

    Sir I respect , enjoy and learn a lot from your genuine approach. Probably, your initial days experience as Teacher 🙏
    I think some are purposefully trying to hurt or insult you - just to hear you comment on their comments. They are saddist subconsciously, I guess .
    Please ignore them and continue educting people like us🙏

  • @internetuser8448
    @internetuser8448 3 года назад +1

    Read Bhagawadham to understand how universe is created.

  • @kosalraman3781
    @kosalraman3781 3 года назад +1

    Sir
    If we go deeper into religions all meet at one point. Or from that one point all religions were born.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 года назад

    நீங்க சொல்வது உண்மைதான் தமிழ் தமிழ் என்று அலைவான் ஆனால் அவன் மொபைலில் ஆங்கிலத்தில் டைப் செய்வான் தமிழில் எழுத மாட்டான்

  • @paramasivans570
    @paramasivans570 3 года назад +8

    நீங்கள் தங்கமானமணுசன் அதனால் உங்களை உரசி பார் கிரார்கள்

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 года назад +1

    எதிர் விமர்சனதுக்கு பதில் சொல்லி time waste பண்ணாமல் வேறு நல்ல விஷயங்கள் பேசலாம் sir

  • @augustinerubash3790
    @augustinerubash3790 3 года назад +1

    ஐயா நான் ஒரு கிறிஸ்தவன் எனக்கு ஜோதிடத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் உண்டு
    தற்பொழுது எனக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் தயவு செய்து தீர்த்து வையுங்கள்
    நான் மீனம் ராசி + சிம்மம் லக்னம்
    எனது ராசிபலன் வீடியோக்கள் பார்க்க வேண்டுமென்றால்
    மீனம் ராசி வீடியோவை பார்க்க வேண்டுமா?
    அல்லது
    லக்ன அடிப்படையில் சிம்ம ராசி வீடியோ பார்க்க வேண்டுமா?
    தயவுசெய்து எனக்கு தெளிவுபடுத்துங்கள்

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 3 года назад +1

      நீங்கள் தினசரி பலன் பார்ப்பது ராசியின் அடிப்படையில் பார்க்கவும். ஆனால் அது நுனிப்புல் மேய்வது போன்றது. ஒரு சிறந்த ஜோதிடரை பார்த்து ஜாதகம் கணிப்பதே சிறந்தது. அது லக்ன அடிப்படையிலானது.

  • @sureshmani7677
    @sureshmani7677 3 года назад +1

    தங்களின் பணியை தொடருங்கள், ஐயா, தயவு செய்து வீண் விமர்சனம்களுக்கு பதில் அளித்து தங்களின் பொன்னான நேரத்தை வீண் செய்யாதீர்கள்

  • @sbthundergodboss9605
    @sbthundergodboss9605 3 года назад +1

    Iyyaannodavazkkayiljathagappadithanalllamnadakkirathuayya

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 3 года назад +2

    super sir

  • @vijisminikitchen8565
    @vijisminikitchen8565 3 года назад +1

    Marupiravi patri sonathu mukkalvasi unmai

  • @aru2279
    @aru2279 3 года назад +3

    Scientist already solved the chicken and egg riddle.They confirm chicken came first.

    • @sivaerode05
      @sivaerode05 3 года назад

      iyya nandri yenudaiya santheham - chicken 1st vanthathu yendru sonna scientist - avarudaiya 23 vayathu 15 vadhu naalil kaalai 10 manikku yenna seithaar yendru chicken thaan muthalil vanthathu yendru sonna scientist-all sollamudiumaa? (vambu seivatharkaha intha comment-i naan Roseville )

  • @akennady2194
    @akennady2194 3 года назад

    ஒரு நல்ல காண்டம் பார்க்கும் சோதிடர் சொல்லுங்க போன் எண் சொல்லுங்க ஜயா

  • @sujithkumar4726
    @sujithkumar4726 3 года назад +1

    Makkale!! Rajesh sir a criticize Panna he will talk about that in every video

  • @gangadharr3524
    @gangadharr3524 3 года назад +1

    Sir...Roja serial character is not good for you... please select good roles...

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 года назад +2

    Waste fellow's are wrong and waste word against you sir lam very sorry

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 года назад

    இது போல என் மாமனார்(காலமாகி10வருடம்ஆகிறது) அவரது மகள் கனவில் வந்து அழதுகிருக்கிறார். எனக்கு திடீரென்று ஆப்பிரேஷன் அளவு உடம்பு சரியில்லாமல் ஆகி வீட்டுக்கு வந்ததும்என் நாத்தனார்
    வந்து சொன்னாங்க. உடனே குலதெய்வத்திற்கு வேண்டியதை
    நிறைவேற்றி வைத்தார். அனைவரும் நலம் தற்போது சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 3 года назад +1

    Sir don't waste your valuable time and energy for fools comments.

  • @thiruudhayakumar5731
    @thiruudhayakumar5731 3 года назад +1

    ராஜேஷ் அய்யா உங்கள் வாழ்க்கையின் ஒரு முறை ஒரே ஆண்டில் 13 மரணங்களை சந்தித்தேன் என்று சொன்னீர்கள் அதை கணிப்பு செய்தது கே. சி தங்கப்பன் ஐயா தானே அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

    • @pushpar9899
      @pushpar9899 3 года назад

      It's is Parthasarathi jodithar

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 3 года назад

      @@pushpar9899 atha predict pannathu Parthasarathi astrologyer ungalaku eppadi theriyum

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 3 года назад

      @@pushpar9899 Na oru video la patha ninga

  • @philip.1
    @philip.1 3 года назад +1

    Sir will have a coffee together if u get a time .. want to spend 5m with u sir..

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 года назад

    ஆமா சார். கடவுள் உலகை ஒவ்வொண்ணா படைச்சு 6 நாளில் முடித்தார் என சொல்றாங்க இல்லியா அந்த6 நாட்கள் என்பது அந்த நாட்களுக்குள் இருக்கும் இடைவெளி 24 மணியில்லை அவர் சூரிய சந்திர எனும் காலம் காட்டும் சுடர்களை உடனே படைக்கவில்லை. நாட்களுக்குள் உள்ள இடைவெளி கோடிக்கணக்கான ஆண்டுகள் இருக்கும் படிப்படியாக ஆக்கப்பட்டன. டார்வின் சொல்வது போல அந்த வரிசையில் படைக்கப்பட்டிருக்கணும். சூ மந்திரக்காளி போல் ஒரு செக்கண்டில் உருவாகவில்லை. அஅது என் மகன் சொன்னது
    கோழிதான் முதல். மரம்தான் முதல் என்பதுதான் சரியாக இருக்கும்
    ஞானி ஒருவன் சொன்னது போல் காரியத்தை மறைப்பது கடவுளுக்கு மேன்மை. காரியத்தை ஆராய்வது அரசனுக்கு(மனிதர்க்கு) மேன்மை. பலதும் விடை தெரியா மர்மமாக இருக்கு. நாம் விடை தேடி தேடி எது சரி என தெரியாது அலைகிறோம் அல்லலுறுகிறோம்

  • @kosalraman3781
    @kosalraman3781 3 года назад +2

    Sir you need not prove or disprove anybody