அந்த டாலர் போட்டவுடனே குழந்தைக்கு அது நின்னுடுச்சு...| ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #OmSaravanaBhava #ActorRajesh #ASTROLOGY #ASTROSIGN #NEUROSIGN
    அந்த டாலர் போட்டவுடனே குழந்தைக்கு அது நின்னுடுச்சு...| ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL
    S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
    PART -1 :
    நீங்க சொன்ன பிறகு நிறைய மாற்றம் நடந்தது... | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL
    • நீங்க சொன்ன பிறகு நிறை...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 697

  • @omsai4513
    @omsai4513 2 года назад +15

    நன்றி ராஜேஷ் சார் அவரை அதிகம் பேசவிடாமல் செய்வதற்கு,நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து தெரிந்து கொள்வதை தடுத்தற்கு

  • @srm5909
    @srm5909 2 года назад +91

    ராஜேஸ் அய்யா நீங்கள் நடித்த போது செய்ததைவிட தற்போது செய்யும் இந்த பதிவுகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.

  • @kethu8
    @kethu8 2 года назад +53

    நான் பார்ததிலே இது ஒரு சிறந்த நல்ல பதிவு 🙏🙏🙏

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 2 года назад +101

    திரு. மணி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவரை எங்களுக்கு அறிமுகம் செய்த்தற்காக ஒரு பெரிய சல்யூட் திரு. ராஜேஷ் அவர்களுக்கு.

    • @revathirr1353
      @revathirr1353 2 года назад +1

      S.., sir

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 2 года назад +7

      ஜோதிடரை ராஜேஷ் sir கு அறிமுகபடுத்திய, பீம்சிங் அவர்களின் மைந்தனுக்கும் ஒரு சல்யூட்.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 года назад

      ruclips.net/video/BKSTgYPSd1o/видео.html

    • @sakthivel9973
      @sakthivel9973 2 года назад

      வாழ்த்துக்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      ஆம் வணக்கம்

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 2 года назад +87

    அவரை விட்ராதீங்க... Part 3 illana episode podunga... இருவரும் இணைந்து அருமையான கேள்வி பதில் பதிவு செய்கிறார்கள்

    • @vijureddy9958
      @vijureddy9958 Год назад

      Tank you too much more impression 👌👌

  • @rajarajan7645
    @rajarajan7645 2 года назад +21

    ஐயா ராஜேஸ் இந்த மணி ஐயாவை மேலும் தனித் தனி தலைப்புகளில் பேட்டி எடுத்து எங்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் ஐயா.

  • @dsc8099
    @dsc8099 2 года назад +39

    33:29 அய்யா அவர்கள் சிரிப்பே தெரிகிறது அவர் உள்ளம் வெள்ளை என்று.. நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @aadaleesan
    @aadaleesan 2 года назад +171

    அருமை...இன்னும் அதிகம் அவரிடம் இருந்து தகவல்கள் பெற இயன்றால் அதிக நபர்களுக்கு நன்மை பயக்கும்

  • @g.rajendran1894
    @g.rajendran1894 2 года назад +19

    அவரைபேசவிட்டால் மிகபெரிய நன்மை உங்களுக்கு

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 2 года назад +12

    ரெகுலராக அவருடைய காணொளியை போடுங்கள். அவரை நிறைய பேச விடவும். அவர் ஓரு திறந்த புத்தகம். மிகவும் அருமையான பதிவு. நன்றி.

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 года назад +12

    ராஜேஸ் சார்,உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் ,🙋🙋இவரை அறிமுகப்படுத்தி அரிய தகவல் தந்தமைக்கு🙏🙏🙏🙏🙏

  • @palanir8482
    @palanir8482 2 года назад +18

    தி ரு ராஜேஸ் ஐயா இது மூடர்கள் கூடம் ஆயிரம் வள்ளளார்கள் வந்தாலும் இவர்கள் திருந்த போவதில்லை ஆகையால் நீங்கள் தொடர்ந்து உங்கள் சேவையை பகிரவும் நீங்கள் மனித உருவில் கிடைத்த மாணிக்கம். நன்றி ஐயா!

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +16

    உண்மை சார் ஶ்ரீ ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் அவரது
    சரீரம் ஶ்ரீரங்கத்தில் அவருக்குனு தனி சன்னிதியேயுள்ளது.அய்யா
    1000 ஆண்டு முன்பே சமத்துவம்
    பேசிய வைணவர் .👍👍 ஶ்ரீரங்கத்துல பெருமாளை பார்க்காவிட்டலும் ஶ்ரீ ராமானுஜ ஆச்சாரியாரை தரிசித்துட்டு வருவோம் அய்யா.

    • @pbsridharan
      @pbsridharan 2 года назад

      பாக்கியசாலி நீங்கள்

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 2 года назад

      ஹோ. மிக்க நன்றி மா. 🙏🙏🙏

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 2 года назад +123

    ஐயா, இன்னும் பல பேட்டிகளை எடுத்து போடுங்கள். தங்கள் இருவரின் ஞானமும் மக்களுக்கு பயன்படட்டும்.

  • @jsasisekar
    @jsasisekar 2 года назад +47

    சிறப்பாக இருந்தது. ராஜேஷ் சார், அவரிடம் கேள்வி கேட்ட பின் தொடர்ச்சியாக நீங்கள் அடுத்தடுத்து கேள்வி மற்றும் பதில் திசைமாறும் பல தகவல்களை பகிர்ந்தீர்கள். அதனால் அவருடைய முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் உங்களின் இந்த முயற்சி சிறப்பு. அவரை மேன்மேலும் அழைத்து கலந்துரையாடுங்கள். எங்களைப் போல் வெளிமாநிலங்களில் இருப்போர்க்கு மிக்க பயனுடையதாக இருக்கும். நன்றி!!!

  • @punithavallimunivel145
    @punithavallimunivel145 2 года назад +19

    மிகவும் அருமை அய்யா... கேக்க கேக்க இன்னும் இன்னும் அறிவு பசி தூண்ட படுகிறது... மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம் அய்யா....

  • @user-ev1iw4ex8b
    @user-ev1iw4ex8b 2 года назад +40

    அவரை கொஞ்சம் பேச விட்டால் நன்றாக இருக்கும்.. அவர் பேச நினைப்பதை மறந்து போக வாய்ப்பு அதிகம்..

  • @gopiragavendergopiragavend3347
    @gopiragavendergopiragavend3347 2 года назад +43

    Excellent Sir,we are expecting more episodes from you please.அறிவின் வளர்ச்சி யே ஆன்மிகம் என்பதை உனர்த்தினீர்கள்.நன்றி

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 года назад +22

    அய்யா மிக மிக அற்புதம் அய்யா....
    அய்யா இந்த பதிவி ஆரம்பத்தில் இன்னும் தெளிவாக கேட்க வேண்டிய பகுதி
    உப்பு எப்படி எந்தெந்த விதத்தில் பயன் படுத்த வேண்டும்... உப்பு சத்து உள்ள காய்கறி கீரைகள் கேட்க வேண்டும்..
    களவைக் கீரை பற்றி மேலும் அரிய தகவல் கேளுங்கள் அய்யா...
    வெள்ளிலை பாக்கு அதை வேறு வழியில் எப்படி பயன் படுத்துவது..
    சுப்புல் சிறந்த்து எது...ணைவம் அசைவம்...
    வெற்றிலை பாக்கு போடும் முறை....
    வடகம் வற்றல் இதன் சிறப்பு மருத்துவ குணம்...கேளுங்கள்...
    எலுமிச்சை பழ சாரு பயன் படுத்தும் முறை...பயன்...?
    கரிசலாங்கண்ணி அற்புதமான விளக்கம் போதும்... இமை லேகியமாக சாப்பிடலாமா...
    கரிசாலை,மிளகு சீரகம் இவை மூன்றும் சாதரணமாக கலந்து தினமும் சாப்பிடலாமா?
    5 இலைகள் பற றி அற்புதமான விளக்கம் நன்றி..
    கார உருண்டை பற்றி மீட்டும் கேளுங்கள் அய்யா...எப்படி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவது என்று...
    வில்வம் பற்றி பாதி தகவல் தான் தந்தார் அதற்குள் கோவில் பிராகாரம் சுற்றல் பற்றி தடம் மாறிவிட்டது...
    மீன் ஆமை கோழி விளக்கம் இன்னும் தகவல் வேண்டும் அய்யா...
    ஐந்து சக்கரம் பற்றி பெறும் தகவல் கல் பற்றி அறிய தகவல்....
    வயிற்று போக்கு பொன்னேறிபள்ளம் டாலர் போட்டால் நின்று விடும்...உண்மைதான் அய்யா நான் மறந்து விட்டேன்..அதை பற்றி எப்படி என்று கேளுங்கள் அய்யா..
    இந்த பவளம. மோதிரம் பெண் பையன் இருவருக்கும் போடலாமா....
    இப்ப பையனை பாதுகாப்பதும் மிக சிரம்மாக இருக்கிறது அய்யா...
    அவரை மீண்டும் சந்தித்து இதைஎல்லாம் எழுதி வைத்துகொண்டு பேச விடுங்கள் அய்யா...
    நல்லமனம் கொண்ட அன்பு உள்ளம்...உங்களின் கனிவான அனுகு முறை,மதிப்புடன் உரையாடுவது அவரின் வெகுளித்தனம்...அற்புதம் அய்யா....
    இடையில் யூடியூப்பில் விளம்பரம் வர வில்லை அதற்க்கும் நன்றி....
    ஓம் சரவணபவ சேனல் வாழ்க வளமுடன்... ஈரோடு ஹீலர்.வெங்கடேஷ்...
    7358140818

    • @manjuraja7977
      @manjuraja7977 2 года назад +1

      Super . 👍

    • @marmayogi7695
      @marmayogi7695 2 года назад +1

      எல்லா சித்தா மருத்துவ நூல்களையும் படித்துவிட்டு ஒரு குலுக்கு குலுக்கி காக்டெய்ல் போல மருந்து சொல்கிறார் .இத இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வம் ...ம் என்னத்த சொல்ல ...

    • @saravananparimala1496
      @saravananparimala1496 2 года назад

      அருமை ஐயா

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +25

    Hats of you Sri.Mani Sir and Sri.Rajesh sir. Really awesome episode

  • @Thanigai-uy3jb
    @Thanigai-uy3jb 2 года назад +19

    குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் வாழும் சகோதரர் மணி அவர்களின் கோள்கள் மற்றும் உடலைப்பற்றிய உன்னத தகவல் அருமை.இன்னும் பதிவுகள் தேவை.--அண்ணாசோதி ,வைத்தியர்,எழுத்தாளர்.

    • @SriRam-yv5bm
      @SriRam-yv5bm 2 года назад +3

      Avar address please

    • @othayogi1044
      @othayogi1044 2 года назад +2

      @@SriRam-yv5bm 282/2 Kundrathur Murugan kovil Road Ramachandra Kalyana Mandabam Arukil

    • @KALAI404
      @KALAI404 Год назад

      Mobile no pls

  • @rameshratnasingam5621
    @rameshratnasingam5621 2 года назад +6

    அருமை வியக்க வைக்கும் அறிவு இன்னும் பல பேட்டிகளை எடுத்து போடுங்கள். தங்கள் இருவரின் ஞானமும் மக்களுக்கு பயன்படட்டும். .Thank you sir

  • @shanthijayaraman8374
    @shanthijayaraman8374 2 года назад +128

    Rajesh Sir,
    If you could wait a little with patience after questioning, Mr.Mani would be giving more elaborate answers. Though you introduced him and we're grateful for that, it's disappointing that you're crossing him many a times before he could complete his answers. We request you to kindly not do the same in next episode.
    Thanks for understanding.

    • @rajigandhi7738
      @rajigandhi7738 2 года назад +7

      Yes..u are rit..Rajesh sir looks very arrogant in questioing and no waiting he does...butthat innocent mam deserves morrte🙏🙏🙏

    • @sangita3639
      @sangita3639 2 года назад +3

      Yes, rajesh sir looks bit anxious. May be due to his age.

    • @rajigandhi7738
      @rajigandhi7738 2 года назад +5

      Age should bring calmly nature ..I feel.

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 2 года назад +1

      True in the first part when he was explaining about simma lagnam

    • @tigerlionish
      @tigerlionish 2 года назад +2

      That is his nature dominating type

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 года назад +16

    பயனுள்ள காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல அய்யா 🙏

    • @Vijayakumar-fg7zm
      @Vijayakumar-fg7zm 2 года назад

      மிக மிக மிக அருமையான பதிவு பாராட்டுக்கள் 💐💐💐👌👌💐

  • @mohamedriyas81
    @mohamedriyas81 2 года назад +3

    இப்போது தான் சுவாரஸ்யமான தகவல் கினடக்கிறது இருவரும் இணைந்து தொடர்ருங்கல் நன்றி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +47

    இன்றைய தலைமுறை தாம்பூலத்தை தவிர்த்து தண்ணிக்கு அடிமையாகிவிட்டது

    • @RAMBA420
      @RAMBA420 2 года назад

      Ha ha ha. Avar SOLLVADHU THAAMBULAM POTTAAL PILLAI NIRAIYA PIRAKKUM. THANNI ADICHCHA KOODA NIRAIYA PIRAKKUM. IVAN THANNI ADITCHUTTU POI WIFE YA TORTURE PANRA NAALA THAAN WIFE KADUPPAAGURA. AVALUKKU MOOD VARUM PODHU IVAN MATTAI AAGIVIDUVADHAAL THAAN KALLA THODARBUKKU WIFE POGIRAAL

  • @rrr0723
    @rrr0723 2 года назад +14

    Inimea daily vethalai poda vendithan. Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 года назад

      வெற்றிலை மட்டும் போடக் கூடாது.
      வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்ந்து தாம்பூலம் என்று சொல்வார்கள். தாம்பூலம் சாப்பிட்டவர்கள் கெட்டதையே நினைக்க. விடாது. நல்லதையே பேசுவார்கள். வரும் முன் காப்போம் . பல நோய்களையே வருவதற்கு முன் காப்பது தாம்பூலம் தரிக்கும் பழக்கம் வரும் போது தான்.
      ஜீரண மண்டலம் சரியாக இருக்கும்.
      ஜீரணம் சரியாக இருந்தால் பல வியாதிகள் வராது.
      பாக்கின் துவர்ப்பு சக்தி உடம்பு தசை ஆரோக்கியதற்கு.
      சுண்ணாம்பு கால்சியம் பல் உறுதிக்கு நல்லது. தாம்பூலத்தில் அறுசுவை உள்ளது. வாதம், பித்தம், கபத்திற்கு நல்லது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். படித்து விட்டு மறந்து விடாமல், பழக்கத்தில் கொண்டு வாருங்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @praba5211
    @praba5211 2 года назад +10

    அருமையான பதிவு sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @vc9532
      @vc9532 2 года назад +1

      Excellent and very useful vedeo sir.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +2

    திரு.ராஜேஷ் சார் வணக்கம்.இந்த மாதிரி நிகழ்ச்சி.உங்களால்தான் முடியும்.வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @karthikeyanv8432
    @karthikeyanv8432 2 года назад +26

    One of the best videos I have seen in the RUclips.... Highly richest practice followed by our ancestors.. Wish your feet rajesh sir..... People should spread this videos...

  • @user-co5nk8co5i
    @user-co5nk8co5i 2 года назад +1

    இந்த பதிவு என்ன தேடி வந்த மாதிரி இருக்கு ஒரு ஒரு விநாடியும் முக்கியமா இருந்துச்சி......எவ்வளோ தகவல்கள் இந்த காணொளியை முழுமையா பார்த்தேன்.👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💥

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 года назад +9

    🌱 துளசி 🌱 தூதுவளை 🌱
    🌱 கரிசாலங்கன்னி 🌱
    🌱 🌱. 🌱. 🌱. 🌱

  • @Vijayakumar-fg7zm
    @Vijayakumar-fg7zm 2 года назад +1

    மிக மிக தெளிவான நடைமுறை விளக்கம் அருமை பெருமைகளை வெளிபடுத்திய விதம் தெளிவாக எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடியும் நன்றி.. வாழ்த்துக்கள்....

  • @baskebasker9538
    @baskebasker9538 2 года назад +9

    உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் ஐயா ஆட்டோ டிரைவர் பாஸ்கர் ஐயா 🙏🙏

  • @SinguXing
    @SinguXing 2 года назад +17

    ஹலோ ராஜேஷ் சார், அவர கொஞ்சம் பேச விடுங்க...

  • @nagalakshmij6797
    @nagalakshmij6797 2 года назад +4

    மிக மிக அருமை.
    பதிவிற்கு நன்றி

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 года назад +2

    பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இருவருக்கும் 🙏🙏🙏

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +3

    Mani iyyavai niraiya pesavaiyungal. Niraiyya vizhayangal therintha kolla mudigirathu. Nandri Rajesh iyya

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 года назад +5

    உண்மை. பொன்னேரியில் இந்த கோவில் உள்ளது. அனுபவம் பெற்றவர் கூறிய தகவல்.

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 2 года назад +3

    பேட்டி காண்பவர் பேச்சை குறைத்தால் சிறப்பாக இருக்கும் இவர் முல்லை கோதண்டம் காமெடி போல் இவரே பேசி பேட்டியை முடித்துவிடுகிறார் இல்லை தடம்மாற்றி விடுகிறார்

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 2 года назад +8

    முத்தான மணியான பவழ வாயால் மரகத பாங்குடனே மாணிக்க வார்த்தைகளை தந்த வைடூரியமே வைர வரிகள் என்றும் எங்கள் இதயத்தில் நிற்கும்

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 2 года назад +10

    வணக்கம் சார் மணி ஜயா கூறுவது முற்றிலும் உண்மை மேஷம் துலாம் காதல் வயப்படும் காலபுருஷனின் சமசப்தமவீடு மணி ஐயா மற்றும் தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள் நற்பவி

  • @kosalraman3781
    @kosalraman3781 2 года назад +24

    Thank you very much sir. These two episodes are JEWEL in your crown. Mani ayya is a store house of intellectual knowledge very useful to the people.
    Thank you once again.
    Thanks mani sir

  • @ipsbala
    @ipsbala 2 года назад +10

    He is very down to earth person.

  • @rajbushan4267
    @rajbushan4267 2 года назад +41

    Mr.Rajesh you should allow others to complete

    • @tigerlionish
      @tigerlionish 2 года назад

      He is interviewing like Mullai kothandam type

  • @manickavasagan657
    @manickavasagan657 2 года назад +2

    வணக்கம் ராஜேஷ் ஐயா, உங்களுடைய கலந்துரை யாடல் மிக அருமையாக இருந்ததது. மிக்க நன்றி ஐயா.

  • @prettygirl2332
    @prettygirl2332 2 года назад +3

    Very highly important information for us. Thank you very much.
    God bless your good work

  • @krupavijayakumar3940
    @krupavijayakumar3940 2 года назад +5

    Please continue the interview as part 3 it will very much useful to us

  • @karthikeyanv8432
    @karthikeyanv8432 2 года назад +26

    வெற்றிலை பழக்கத்தை மோசமாக சித்தரித்தது சினிமா தான்.....

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 2 года назад +37

    ஐயா, வள்ளலார் திருமணம் ஆனவர். முதலிரவு அன்று மனைவி அருகில் இருக்க மனத்தின்மையுடன் திருவாசகம் படித்தவர்.

    • @user-je3ys8pt2r
      @user-je3ys8pt2r 2 года назад +6

      அப்போ ஏன் அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்

    • @anuradhapv8464
      @anuradhapv8464 2 года назад +6

      வள்ளல்பெருமானுக்கு சிறுவயதிலேயே இறைவன் மீது நாட்டம் வந்தது. அவரை இதிலிருந்து மாற்ற பெரியவர்களால் முடிக்கப்பட்ட திருமணம் இது

    • @osro3313
      @osro3313 2 года назад +1

      @@user-je3ys8pt2r சிவன் இருந்தால் சக்தி இருக்க வேண்டும் என்பதற்காக

    • @jeeva3402
      @jeeva3402 2 года назад

      வணக்கம் கஸ்தூரி

  • @saravanant4377
    @saravanant4377 2 года назад +7

    Thanks for valuable knowledge sharing, Regarding the beeda north india 5k to 1lacs , marriage beda , 👍

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +3

    Sir,
    Thank you so much for the video, kindly pls update those kind of useful video 🙏🏽🙏🏽🙏🏽 Thank you Sir.

  • @saibaba172
    @saibaba172 2 года назад +12

    Nice speech 👍🙏🏼

  • @madhan.mmanoharan4917
    @madhan.mmanoharan4917 2 года назад +1

    சிறந்த பதிவு நன்றி ஐயா அவர்கள்

  • @shanthijayaraman8374
    @shanthijayaraman8374 2 года назад +14

    Dear Mani Sir,
    Kindly give more information for youngsters regarding food based on medicinal values so that they could sustain the pollution and killer diseases and media domination

  • @sakthim2557
    @sakthim2557 2 года назад +16

    Old is always gold...

  • @pandiraja8232
    @pandiraja8232 2 года назад

    பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல🙏🙏🙏

  • @smvelu4570
    @smvelu4570 2 года назад +1

    This is very useful.
    U r exposing all the ancient & hidden ayurvedic & home remedy practices
    which is of very great value to mankind.
    Thanks to Mr.Mani & Mr.Rajesh.

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 2 года назад +1

    ராஜேஸ் அவர்கள் தான் அதிகமா பேசிகிறார் விருந்தினர் குறைவாக பேசி பாதி தகவல் மட்டுமே தந்திருக்கிறார்...

  • @rajasekaranv7210
    @rajasekaranv7210 2 года назад +2

    வணக்கம் ஐயா.
    மணி ஐயாவிடம் இன்னும் நிறைய பதிவுகள் சேர்ந்து போடவேண்டும்.
    நன்றி ஐயா.

  • @raavanwithearphones1657
    @raavanwithearphones1657 2 года назад +2

    வியக்க வைக்கும் அறிவு... மூன்றாம் பாகம்

  • @sudha3431
    @sudha3431 2 года назад +2

    அருமையான பதிவு, விளக்கம் 👍💚

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en 2 года назад +1

    அருமையான பதிவு... அய்யா நூல் வெளியிட்டால் பயனாக இருக்கும். நம் தலைமுறைக்கு

  • @saritharajs8766
    @saritharajs8766 2 года назад +2

    நல்ல விளக்கம் நன்றி ஐயா....

  • @tharagajothiramachandran4244
    @tharagajothiramachandran4244 2 года назад +2

    Super super sir
    Thank Q sir 🙏
    Thanjavur.
    Tharagajothinaidu.R

  • @nagarajanp9659
    @nagarajanp9659 2 года назад +2

    மிக மிக நன்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 года назад +2

    Thanks a lot 🙏🙏🙏

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 года назад +8

    வணக்கம் அய்யா 🙏

  • @geoferra7027
    @geoferra7027 2 года назад +1

    அருமையான காணொளி. வாழ்க வளர்க

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 2 года назад +1

    ராஜேஸ் அவர்களே தயவுசெய்து பேச விடுங்கள் கடுப்பேத்தாதீங்க

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 2 года назад +1

    Very good and very powerful information.because he is connected to universe thank you both are .

  • @originality3936
    @originality3936 2 года назад +1

    மணி அய்யா அவர்கள் பொக்கிஷம்...மிக்க நன்றி அய்யா.

  • @devams
    @devams 2 года назад +1

    Learnt a lot. 🙏 Thanks Mani Sir and Rajesh Sir.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 года назад +8

    கிட்னி பழுதான வர்கள் உப்பு சேர்க்கக் கூடாது என்று நவீன மருத்துவம் அறிவுறுத்துகிறது.

    • @saranya1111_
      @saranya1111_ 2 года назад

      Even he told the same. His opinions are conflicted. Based on different ailments

  • @Lavanyarama971
    @Lavanyarama971 2 года назад +2

    Thanks Rajesh sir for showcasing such an expert Mani sir 🙏🏼

  • @suppuseran663
    @suppuseran663 2 года назад +1

    அருமை தமிழ் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தமிழன்

    • @youandme4997
      @youandme4997 Год назад

      Yaru sir soldra ketkura.oru sila per ketpanga...paathi makkal iyarkai ku yethira sapito vaaluraga

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 года назад

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏💵

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 года назад +2

    தாம்பூலம் போடுதல் மதிய உணக்கு பிறகு மட்டும் தான் மற்ற நேரத்தில் தாம்பூலம் தரிக்க கூடாது இவ்வாறு செய்தால் சுவை உணர்வு குன்றாது தாம்பூலம் தரித்தலின் பலனும் கிடைக்கும். எனது மாமி எட்டு குழந்தை பெற்றவர் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்ததால் அவர் தனது 85 வயதிலும் பற்கள் விழாமல் ஆரோக்கியமாக உள்ளார்கள்

  • @priyatharishininarayanasam3139
    @priyatharishininarayanasam3139 2 года назад +3

    Thank you sir

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 2 года назад

    அருமை மிக உதவியாக இருக்கிறது நன்றி

  • @srikaanthan6134
    @srikaanthan6134 2 года назад +2

    அய்யா மேலும் பதிவு போடவும். அருமையான கருத்து பதிவு.

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 2 года назад +3

    வணக்கம் அண்ணா,
    என் அம்மா ஐயா-வுக்கு, நான்
    (7மகன்கள்,)8-வதுமகள்
    முதல்அண்ணன்,காலேஜ் 1இயர்.(1972)பிறந்தேன்
    கவர்மென்ட் ஹாஸ்பிடல் - ல
    ஒரு சூரனம்-10பைசா,பல்லுக்கு,
    மாத்திரை,சளி-க்கு,வெற்றிலை,
    காதுவலி-பூண்டு-தே.எண்ணை,
    தினசரி-வெற்றிலை,இடிபதில்
    இடித்தித்தருவாங்க.நன்றி
    வாழ்கவளமுடன்
    அனிதா கிருஷ்ணன்
    இந்த பதிவுக்கு மிக்க...
    மிக்கநன்றி 🙏

  • @geethavelmurugan5814
    @geethavelmurugan5814 2 года назад +1

    Sir very useful message ungalal matume mudium Rajesh sir vazha valamudan

  • @sindujabaskaran9351
    @sindujabaskaran9351 2 года назад +1

    Sir, Thank you so much for your precious information.... These might help all the people.....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @vishwavenus8070
    @vishwavenus8070 Год назад

    Thanks 🙏 thank you sooo much Both... God bless you keep rocking 💯😍❤️👍

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 2 года назад

    arumaiyana pathivu mikka nantri ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @armugam8778
    @armugam8778 2 года назад

    நல்ல தகவல்கள் மிகவும் நன்றி நன்றி

  • @nandamobilesdindigul7342
    @nandamobilesdindigul7342 2 года назад +5

    மிகவும் அருமையாக இருந்தது ஐயா இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்

  • @sudhagarramachandran6389
    @sudhagarramachandran6389 2 года назад +1

    Super super continue more episodes 👌 helpful and informative.

  • @ClassicVellore
    @ClassicVellore 2 года назад +3

    Thank you sir ....so much ❤️😊

  • @Ramesh.D0303
    @Ramesh.D0303 2 года назад +8

    Sir excellent vedio sir most useful and also clear explanization.

  • @skHibiscus
    @skHibiscus Год назад

    இந்த வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது ராஜேஷ் Sir 👍

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 2 года назад

    ராஜேஷ் சார் மிக முக்கியமான அரிய பதிவு.நன்றி.continue

  • @karthikkarthik-hy1jt
    @karthikkarthik-hy1jt Год назад +1

    Super Sir Vera level speech 🙏🙏🙏👍👌👏🤝🥳🥳🥳🥳🥳

  • @bhuvan19
    @bhuvan19 2 года назад +11

    அவர பேச விடவும் திரு.ராஜேஷ் அவர்களே

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 года назад +4

    Sir, yr question asking skill is awesome, u and chitra laxman from( touring talkies) are great legends

  • @chandrasekaranm4763
    @chandrasekaranm4763 2 года назад

    நல்லபயனுள்ள கருத்து நன்றிகள் ஐயா

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 года назад

    Wonderful Advice 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemabridalstudio3449
    @hemabridalstudio3449 2 года назад +1

    அருமையான பதிவு