கடவுள் மற்றும் துறவறம் என்றால் என்ன?/what is God and Thuravaram?/Dr.C.K.Nandhagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 167

  • @nandhutamiltips
    @nandhutamiltips 24 дня назад

    Hats of few Mr. Nanda Gopalan ji romba theliva soldringa ealla visiyathaium…. Great you are ❤

  • @martinanthony2538
    @martinanthony2538 Месяц назад

    Simplify is what he is doing! Common ppl can digest this conversation,that host is doing great 👍 keep it up CKN JI

  • @rameshms8553
    @rameshms8553 6 месяцев назад +10

    நம் உயிரே கடவுள்..🙏
    நம் உடலே கோவில்..🙏

  • @ganga8196
    @ganga8196 6 месяцев назад +7

    Madam pls understand sir concept he is very clear in his thoughts

  • @NagendraBabu-fj7ki
    @NagendraBabu-fj7ki 3 месяца назад +1

    Excellent speech by Dr

  • @vandanaramasamy7
    @vandanaramasamy7 5 месяцев назад +3

    So wonderful n nicely he explanning, but the lady.. Ayoo amma..

  • @sidhamsidh741
    @sidhamsidh741 6 месяцев назад +6

    மிக தெளிவாக கூறுகிறார் மா உங்கள் குரு இதைதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிவவாக்கியர் என்னும் சித்தர் கூறுகின்றார் எள்ளகத்தில் இருக்கும் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருக்கும் எம்பிரான் உள்ளகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்கள் என்று
    இதை உணர்ந்து விட்டால் உங்களிடம் கேள்வியே இருக்காது உங்கள் குருநாதர் பெற்ற ஞானத்தை நீங்களும் அறிவது உறுதி🙏🙏🙏

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521 5 месяцев назад +3

    🥹 அய்யா என் ஞான கண்ண திறந்துட்டீங்க 🙏🙇‍♂ நீங்க வாழ்க பல்லாண்டு

  • @VSankar-ih5rd
    @VSankar-ih5rd 6 месяцев назад +7

    வணக்கங்கள்
    ஐயா மிகவும் தெளிவாகத்தான் பேசுகிறார்.
    அமிர்தவள்ளி மேடம் தான் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட பதிலை மனதில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்.
    இன்னும் நிறைய ஹோம் ஒர்க் செய்து கொண்டு வந்து ஐயாவிடம் கேள்வி கேட்டு எங்களையும் பயனடையச் செய்யுங்கள்.
    நன்றி

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад +1

    Sir our soul is god if we all knows there is no clash
    Sir very good answer everybody realise this there is no inequality

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 6 месяцев назад +16

    கடவுள் மற்றும் துறவறம் குறித்த விளக்கம் அருமை ஐயா.மூலஸ்தானம் குறித்து நீங்கள் விளக்கியவிதம் அருமை.ஐயா நான் வெறும் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி என்பதால் உண்மையில் என் மூளைக்கு எட்டியது என்னவென்றால் என் சிந்தனையில் உதித்தது.நம் கர்ப்ப பை போல் கருவறைக்குள் ஒரு குழந்தை வளர்வதை போல் மூலஸ்தானத்தில் கடவுள் என்னும் நற்குணம் வளர வேண்டும்.என்பதை உணர்த்தவே கருவறை கருப்பு நிறத்தில் வைத்து இருக்கலாம்.ஏன் என்றால் உயிர் கர்ப்ப பையில் தானே உருவாகிறது.பின்பு கறுத்த பையில் இருந்து வெளி வரும் போது முழுமையான உருவம் பெற்ற குழந்தை வருகிறது.அதே போல் கருவறையில் இருந்து வெளியில் வரும் மனிதர்களின் மனம் முழுமையாக தூய்மை அடைய வேண்டும்.கருப்பை எப்படி குழந்தையை பாதுகாக்கிறதோ அதேபோல் மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுள் நம்மை பாதுகாப்பார் என்கிற எண்ணம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்து கருப்பு கல்லை வைத்து இருக்கலாம் என்று என் மனதிற்குப்படுகிறது.அதிக அன்பும் ஆபத்து அதிக வெறுப்பும் ஆபத்து எல்லாவற்றிலும் மிதமாக இருப்பது தான் நல்லது என்பதை உணர்த்துவதே கடவுள் என்னும் சொல்.துறவறம் என்பது இவை அனைத்தும் துறந்து இயற்கையோடு ஒன்று இனைதல்.சமண துறவிகள் வறண்ட காடு மலை குகைகளில் வாழ்வர்.இவர்கள் கடவுளை அடைய வேண்டும் என்கிற ஆர்வத்தில் துறவறம் என்னும் பெயரில் தன்னை மறந்து தான் என்பதை இழந்து நிர்வாண நடனம் ஆடி மகிழ்வர்.சமண துறவிகள் பல ஆண்டுகள் நிர்வாண நிலையில் தான் இருந்து உள்ளனர்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது உடை அணிவதும் செழுமையான பசுமை உள்ள இடங்கள் நீர் நிலை அருகில் என்று மாற்றி கொண்டனர்.இந்த சமணர்கள் குறித்த விளக்கம் ஓஷோவின் புத்தகத்தில் படித்து உள்ளேன்.ஐயா எலெக்ஷன் ரிசல்ட் வருவதற்கு முன்பே ஓவர் காண்ஃபிடன் போல் உள்ளதே . காங்கிரஸ் துண்டை பார்த்து கூறினேன் அவ்வளவு தான்.

    • @kanthansaran4143
      @kanthansaran4143 6 месяцев назад

      மத்தியில் பிஜெபி காங்கிரஸ் யார் வந்தாலும் தமிழ் எதிரிகள்

    • @ArunKumar-wk2jy
      @ArunKumar-wk2jy 6 месяцев назад +2

      உங்கள் பதிவு அருமை

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 5 месяцев назад

      @@ArunKumar-wk2jy நன்றி.

    • @ArunKumar-wk2jy
      @ArunKumar-wk2jy 5 месяцев назад

      @@mohammadrafikmahabu1908 mashallah

    • @substrav
      @substrav 5 месяцев назад +1

      Ungal vilakkam nanraga ullthu

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 21 день назад

    Super ayyya kodi kodi nantrigal

  • @kumarv9844
    @kumarv9844 5 месяцев назад +6

    திருமூலர் ..சிவ்வாக்கியர் அகத்தியர் சொன்னதை தான் ஐயா சொல்கிறார் 🙏JK அறிவுடன்கூடிய விழிப்புனர்வுதான் என்று சொல்லுவார்…இறைவனை நாமே நம ஆண்மா உயிர் அறிவு மூலம் தெரிந்து பிறவிகடலை கடக்கவேண்டும் அதற்க்கு நல்ல உண்மையான குரு வேண்டும் 🙏🙏🙏இயற்கைதான் கடவுள் 🙏இறைவனுக்கு உருவம் கிடையாது நாம் எவ்வாறு நினைந்து உணர்கிறோமோ அது அதுவே இறை 🙏எல்லா உயிர்களிடத்தும் இறை உயிராக உள்ளார்🙏🙏

  • @handmadedesignideas871
    @handmadedesignideas871 4 месяца назад +1

    From my view she purposely bring the conversation too bring out the deep insights from Dr.CKN…. U can see every time she debate Dr explain the deep answer ,make it everybody to understand the facts and truth that’s hidden…. She is good.

  • @sresaaihaare855
    @sresaaihaare855 5 месяцев назад +1

    U r correct sir. She can't understand this. U r explanations is too good and easy to understand.I am working for piravaaram.purifying my soul to white by my guru asirvatham.

  • @gifgivers-727
    @gifgivers-727 Месяц назад

    So beautiful?
    Question and answer❤🙏🙏🙏🙏🙏

  • @starduststardust8455
    @starduststardust8455 5 месяцев назад +1

    Unnecessary argument ckn aiyya way too intelligent…

  • @Vethantham
    @Vethantham 5 месяцев назад +2

    Good debate...😂😂😂❤❤❤

  • @SuganthaLakshmi-m8w
    @SuganthaLakshmi-m8w 6 месяцев назад +8

    புல்லாய் பூடாய் புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராகி பேய்யாய் கணங்களாகி வல் அசுரராகி தேவராய் செல்லா அ நின்ற இல் தாவர சங்கமத்ததுல் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 5 месяцев назад +1

      Nane poi endrar manikkavasahar, then how can he take so many births?all these are word gimmick s. That's all.

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 5 месяцев назад

      ​@@sibasubramanianramachandra5546 anndha naane poi yennbadhu avar inndha bhoomiyil vaazhum maaya , niranndharamillaadha vaazhkkaiyai sollraar. Naane poi. Neeye ( kadavul) mei...

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 5 месяцев назад

      ​@@sibasubramanianramachandra5546... and he talks about evolution.

  • @manimaranp3722
    @manimaranp3722 6 месяцев назад +2

    Dr ckn exactly you explain the highest truth 🎉

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 месяца назад

    நான் உங்கள் இருவரு க்கும். உங்களுடைய உயிர் நான் காட்டுகிறேன்.

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад +1

    Correct sir
    Ask her to read Devaram

  • @sudarson7630
    @sudarson7630 5 месяцев назад +4

    ஆன்மா உயிர் இரண்டும் ஒன்றா அவ்வாறு எனில் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதன் பொருள்

  • @rameshms8553
    @rameshms8553 6 месяцев назад +1

    ஆன்மீகம் எண்றால்....
    On Me Come..that All My Lord...❤

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 6 месяцев назад +3

    கருத்து கணிப்பு புரிந்து கொள்ள முடிகிறது நன்றி

    • @kanthansaran4143
      @kanthansaran4143 6 месяцев назад

      தமிழ் எதிரிகள்

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 5 месяцев назад

    பார்ப்பனிய சித்தாந்தத்தை அருமையாக பேசுகிறார்.

  • @premrajpremraj1507
    @premrajpremraj1507 5 месяцев назад +7

    அமுதாவுக்கு புரிந்து கொள்ளும் சக்தி கொஞ்சம் குறைவாக இருப்பதால் ஐயா அவர்கள் இவ்வளவு ஆழமான கருத்தை சொன்னால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியாது.

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 5 месяцев назад +2

    Only language or sol piranthu irakkum. Word alone originates and dies or disappear.

  • @nsmuthukumarnsmuthukumar631
    @nsmuthukumarnsmuthukumar631 5 месяцев назад

    thank you thank you my Jupiter thank you

  • @shankarguru8428
    @shankarguru8428 2 месяца назад

    Vaathu madachi amirtha avargale...

  • @maheshwarij7200
    @maheshwarij7200 5 месяцев назад

    மிக மிக அருமையான பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @alphasniper2558
    @alphasniper2558 5 месяцев назад

    Hai you are looking smart young man ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @arumugamkrishna1432
    @arumugamkrishna1432 5 месяцев назад

    பெருமை வாழ்த்துகள் ஐயா

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 6 месяцев назад +1

    Realistic argument by anchor is interesting. Please go ahead.

  • @ars6266
    @ars6266 5 месяцев назад

    Superb 🎉🎉superb, Both of you Vazhga valamudan

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 5 месяцев назад

    Ok tq sir exactly correct DR.

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayar 6 месяцев назад +2

    சபாஷ் சரியான போட்டி,
    நன்ற ஐயா வுக்கும் உங்களுக்கும் வணக்கம் 🙏🏻

    • @rx100z
      @rx100z 5 месяцев назад

      போட்டியா.. ஒரு கூ முட்டை கிட்ட மாட்டிக்கிட்டார் ckn

  • @Mangai-d2p
    @Mangai-d2p 5 месяцев назад

    Super explanation ❤

  • @raffiabanu5796
    @raffiabanu5796 5 месяцев назад

    😂😂😂❤❤❤❤❤ excellent doctor I love you and your traditional dress today u look so great 👍👍👍

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 5 месяцев назад +1

    Andathhil ulladhu pindhathhil ulladhu... Simple formula

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 5 месяцев назад

    THE OUTER AND THE INNER ARE SAME = அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் உள்ளது. அய்யா அவர்களின் விளக்கம் மிகவும் அருமை. இது இந்த தொகுப்பாளினிக்கு புரியமாட்டேங்குது. 😡 என்ன கொடும சார் இது 😔.

  • @pounrajsakunthalapounrajsa7613
    @pounrajsakunthalapounrajsa7613 5 месяцев назад

    Excellent sir

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 6 месяцев назад

    Super Sir, explanation is awesome.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 6 месяцев назад

    What an amazing facts hidden in Hinduism

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 6 месяцев назад

    Climax ultimate🎉🎉🎉❤❤❤

  • @arulmozhimozhi8850
    @arulmozhimozhi8850 6 месяцев назад

    Excellent answer

  • @ayyappank175
    @ayyappank175 6 месяцев назад

    அருமை ஐயா ❤

  • @kumakuma6237
    @kumakuma6237 5 месяцев назад +3

    Amritha madam konjam avarai pesavidungo ungalukum theriyathu engalukum theriyathu please avarai solrathe kelungo ..neenga agree panrathuku fight panrathuku interview edukakudathu avar anubavam mukiyam next interview kammunu kelvi kekanum interruption panna kuda tu.

  • @SivaKumar-vh9ro
    @SivaKumar-vh9ro 6 месяцев назад

    Super super super super super

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 5 месяцев назад

    🎉 super thala 🎉

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 6 месяцев назад

    Appa.❤❤❤❤❤.

  • @kumarv9844
    @kumarv9844 5 месяцев назад +1

    திருமூலர் ..சிவ்வாக்கியர் அகத்தியர் சொன்னதை தான் ஐயா சொல்கிறார் 🙏JK அறிவுடன்கூடிய விழிப்புனர்வுதான் என்று சொல்லுவார்…இறைவனை நாமே நம ஆண்மா உயிர் அறிவு மூலம் தெரிந்து பிறவிகடலை கடக்கவேண்டும் அதற்க்கு நல்ல உண்மையான குரு வேண்டும் 🙏🙏🙏

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 5 месяцев назад +1

    இயற்கை=பஞ்சபூதம்=உடல்= ஆத்மா so everything comes under 5 elements

  • @muraleedharank5897
    @muraleedharank5897 6 месяцев назад +1

    Excellent ckn sir & Amritha madam

  • @sehardorairaj3674
    @sehardorairaj3674 4 месяца назад +1

    Nalla allevudegeh!!!!!!!!

  • @jothikula8729
    @jothikula8729 6 месяцев назад +6

    ஓரளவு புத்தி உள்ள person அருகில் வைக்கவும்

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 3 месяца назад +2

    🎉vஇந்தம்மா நீ இதுக்கு லயக்கு இல்லை.நீ காஞ்சிமடத்துல போய் பஜனை‌பண்ணிஅனுகிரகம் செய்து உன் ஆன்மீக தேடலைகிளியர் செய்ய தான் லாயக்கு

  • @1972608
    @1972608 Месяц назад

    Sir ival kooda interview kudukkaadeenga

  • @primaladevivisvanathan3535
    @primaladevivisvanathan3535 24 дня назад

    Andathil ullathu thaan pindam, pindathil ullathu thaan andam...

  • @ஸ்ரீதரணிமொபைல்ஸ்

    உடலே பெரும் கோவிலில்
    உயிரே கடவுள்

  • @murugesanmkishore1124
    @murugesanmkishore1124 6 месяцев назад +3

    கடவுள்
    கட+உள்
    நட்ட கல்லை நாளுமே சுற்றி வந்து ................

  • @DhanalakshmiLakshmi-i7y
    @DhanalakshmiLakshmi-i7y 5 месяцев назад +1

    Nandagopalan sir pavam.🎉

  • @n.arunprakash6515
    @n.arunprakash6515 3 месяца назад +2

    kadanthu ulley selvadhuthan kadavul

  • @vijayvishal153
    @vijayvishal153 6 месяцев назад

    As a man think in this book you see author James Allen and Tamil translation author V.O.Chidambarapillai Agame Puram book. Madam Amirthavalli see the above. Sir speeach you can't understand.

  • @boopathi1095
    @boopathi1095 5 месяцев назад

    ஐயா.வணக்கம்

  • @SenthilNatrajan-rb6tw
    @SenthilNatrajan-rb6tw 6 месяцев назад

    Yes True

  • @kumakuma6237
    @kumakuma6237 5 месяцев назад +1

    Avar kittae kadavul lai epadi unarvathu neraiya kelvi kelu long interview ah erukanum..

  • @vidjayalatchoumyk3057
    @vidjayalatchoumyk3057 5 месяцев назад +18

    Please keep a metured person to take these type of intellectual interiews. It is very very irritating to hear this lady's arguments. Better to have actor or your friend Mr. Rajesh.

    • @gomathim9306
      @gomathim9306 5 месяцев назад +2

      Everyone thoughts are equally welcomed.The conversation is awesome.Otherwise it will be monotomus.Thanks for sharing!

    • @ramadoss49
      @ramadoss49 4 месяца назад

      This no one realise

    • @ramadoss49
      @ramadoss49 4 месяца назад

      These are all we should know
      There should be purithal

    • @lathamankeskar6844
      @lathamankeskar6844 3 месяца назад +1

      Her speech makes disturb us to hear a wonderfull teachings of ckm simplifies concepts .it is rubbish of her unwanted arguments

    • @mahzeenz7835
      @mahzeenz7835 3 месяца назад +1

      Yes...being religious she couldn't accept what he says..an anchor who doesn't know the difference between being religious and being spiritual..and she spoils the interview with her immature arguement and carrys away the interview to a different path..Result is, viewers loose the opportunity to hear important details from the Dr. Is the intention of the anchor is not to allow him describe about spirituality?

  • @balachandra3334
    @balachandra3334 5 месяцев назад

    Kadaval means kadandu ulle sell madam

  • @sakthivels6175
    @sakthivels6175 6 месяцев назад

    🙏 சார் ஆண்மீகம் உயிர்தான் கடவுள் என்று எளிமையாக விளக்கியுள்ளார் 🙏👀

  • @ganeshNnagarajan
    @ganeshNnagarajan 6 месяцев назад +8

    அமுதாவுக்கு தெளிவான கேள்வி கேக்க தெரியவில்லை

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 5 месяцев назад

      அவர் நம்மில் ஒருவர். எல்லாமும் எனக்கு தெரியாது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 5 месяцев назад +1

    உடலை விட்டு பிரிந்த உயிர் எங்கு செல்கிறது, அதன் நிலை என்ன?உடலில் உள்ள அத்தனை செல்களின் உயிர்களும் எங்கே செல்லும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள் ஐயா.

    • @recognmedia6272
      @recognmedia6272 5 месяцев назад

      எல்லா செல்களும் செயல் இழப்பது தான் இறப்பு என்ற வினை ❤

  • @thavamaniranjith4480
    @thavamaniranjith4480 6 месяцев назад

    கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 3 месяца назад +2

    Pl ckn sir u r talking about the preceios matter defind by our 18siddhar what they told which rare to understand unless otherwise if they are wellvese in tamil and bakthi.talking about such great matter as like as guru whydo u keep such a interviewer nonsen she is not makeing the viewer tocatch up clear better change her we r the looser who are eager and interested because the matter u r saying is the noble .sivapoojai la karadi

  • @rajalakshmir7602
    @rajalakshmir7602 5 месяцев назад

    Every human should make your soul divine...and you search GOD within yourself, means you make yourself pure in all ways....without doing this searching GOD outside and worshipping idols alone is of any use....this is what all religions saying....host is behaving like common man ...but Doctor is visualising based on love ,...

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Месяц назад

    பஞ்சபூதங்களை பற்றி யார் உணர்ந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு கோயில் கடவுள் இறைவன் இந்த வார்த்தைகள் அதாவது முட்டாள் மனிதர்களால் பகுத்தறிவு இல்லாத மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழியால் உருவாக்கப்பட்ட நான் மேலே சொன்ன அந்த மூன்றும் தேவைப்படவேப்படாது என்பதை மிக ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 месяца назад

    🙏🙏👌

  • @harmanss6077
    @harmanss6077 6 месяцев назад +4

    ஐயா சொல்லுவதை அமிர்தவள்ளியால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ வாயிக்கிவந்தமாதிரி பேசுகிறார்கள். இந்த இயற்கை தான் கடவுள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 месяца назад

    👌👌🙏💯

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 месяца назад

    🙏🙏

  • @shivomanish5042
    @shivomanish5042 6 месяцев назад

    Kovil karuvarai dark energy link iruka sir

  • @Ganesh-yn8kv
    @Ganesh-yn8kv 5 месяцев назад

    ஐயா வணக்கம் நம்முள் இருக்கும் கடவுளை எல்லாராலும் பார்க்க முடியுமா எப்படி பார்க்கிறது அதுக்கு வழி சொல்லுங்க

  • @VELU.CREATIONS.777GOD
    @VELU.CREATIONS.777GOD 2 месяца назад

    அறுமை இது இரகசிய ஆன்மீக கருத்து மா

  • @ramthirunarayanan7127
    @ramthirunarayanan7127 6 месяцев назад +1

    En nandanai kelvi
    Kel avarai thaliai paduthathai
    Ckn not a dr ok he is a siddar

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 5 месяцев назад

    இந்த 2532 எண்ணிக்கை க்கு ஆதாரம் என்ன சார் எதன் அடிப்படையில் அதை அறிவது

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 месяца назад

    🙏🙏💯💯👌👌

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 3 месяца назад +4

    She is not qualified for ur lever sir why to make her to understand ?

  • @BNelectronicstiruchirappalli
    @BNelectronicstiruchirappalli 6 месяцев назад +2

    தூய்மையான தேசிய வாதி

  • @sarojini763
    @sarojini763 6 месяцев назад

    😊😊😊😊😊😊😊😊 புரியவயில்லை

  • @shivomanish5042
    @shivomanish5042 6 месяцев назад

    SHIVOHAM

  • @popeye4251
    @popeye4251 6 месяцев назад

    🎉❤

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад +1

    Ask that lady to go and read vallalarbooks

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 5 месяцев назад

    காணொளி....தலைப்பில்..."துறவறத்தின்" ?என்ற சொல்லை. துரவரதின்😮😮😮
    என்று பிழைகளோடு😮😮😮😮😮
    பதிவிட்டிருக்கின்றீர்கள்😮😮

  • @JeganJagan-sz1kw
    @JeganJagan-sz1kw 6 месяцев назад

  • @mayaraj1559
    @mayaraj1559 5 месяцев назад

    இந்தக் கேள்விக்கு என்கிட்ட கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்

  • @dhanalaxmi3140
    @dhanalaxmi3140 5 месяцев назад

    ❤❤🎉🎉

  • @shivomanish5042
    @shivomanish5042 6 месяцев назад

    Dark energy

  • @NehruSreenivasan
    @NehruSreenivasan 6 месяцев назад

    Andathil ulladtadthen pindhathil

  • @sarojini763
    @sarojini763 6 месяцев назад

    😊😊😊😊😊😊😊