சிறுநீரகத்துக்கு தமிழ் மருத்துவம் | Tamil medicine for kidney

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • @Dr.C.K.Nandagopalan
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality

Комментарии • 177

  • @kondalhari8424
    @kondalhari8424 6 месяцев назад +54

    ஐயா வணக்கம். இன்றைகைகு நிறைய பெண்களுக்கு, தும்மல், இருமினால் சிறு நீர் கசிவு இருக்கிறது. இடுப்பு, முதுகுவலி இதனால் மன இறுக்கம் ஆகியவை ஏற்படுகிறது. பல அடிவயிறு,( சிறு நீர் தொற்று, பிறப்புறுப்ப தொற்று, வெள்ளைப்படுதல், அரிப்பு உடல் சூடு, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் கழித்தபின்பு வலி) மாதவிடாய் தொல்லைகளுக்கு எளிய சித்த நிரந்தர தீர்வுகளை சொல்லவும். பல உடல் பாதிப்புகளை பெண்கள் சொல்ல முடியாது, மனச் சோர்வோடு காலம் கடத்துகிறார்கள். தயவு செய்து நல்ல தீர்வை சொன்னால் பேருதவியாக இருக்கும்.

    • @ilangovane10
      @ilangovane10 6 месяцев назад +2

      சிறுநீர் கசிவுக்கு முக்கிய காரணம் பிரசவம் போது பெண் உறுப்பு கிழிக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது உடல் பயிற்சி மூலம் குறைக்கலாம்

    • @padmar3130
      @padmar3130 6 месяцев назад

      🙏

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 Месяц назад

      பவள பற்பம் சாப்பிட நீங்கள் கூறிய காரணம் எல்லாம் 1-2 மாதத்தில் சரியாகும். எலும்பு பலபடும். உடல் சூடு குறையும்.

  • @ravichandran2711
    @ravichandran2711 6 месяцев назад +1

    ஐயா வணக்கம் நலமாக இருக்கிறீர்களா சிறப்பான கருத்துக்கள் நன்றி வணக்கம்

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +3

    15:44 *Awesome Knowledge ஐயா* 🙏🙏🙏

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 6 месяцев назад +1

    Good to see you Dr.for your information are very very useful. Thanks nissar from Sri Lanka.

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 6 месяцев назад +1

    மிக மிக அருமையான பதிவு 👍
    மிக்க நன்றி அஐயா

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 3 месяца назад +1

    Please write these in a book for all the medicine preparation for the future generations.

  • @shrinithyarg555
    @shrinithyarg555 6 месяцев назад +1

    Very good information sir ...hats off' 🙏

  • @meenakshi2650
    @meenakshi2650 7 дней назад +1

    Sir is there a treatment for focal segmental glomerulosclerosis in tamil maruthavam

  • @manoharr7580
    @manoharr7580 6 месяцев назад +21

    ஏம்மா அவரை பேச விடுமா நீ அமைதியாக இரு அவர் பேசுவார்

  • @ramsetm1501
    @ramsetm1501 6 месяцев назад +1

    Super sir nalla vellkkam nantry

  • @NickFury-u5h
    @NickFury-u5h 6 месяцев назад +2

    Akka entha video la sir super neengalum super

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 6 месяцев назад +2

    CkD பற்றி ckn சார் விளக்கம்... அருமை... 😂❤😂

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs4280 2 месяца назад +2

    2024 April மாதம் தங்கள் வீடியோவை ஆண்டவண் எனக்கு தெரியப்படுத்தி இருந்தால் என் அம்மா இப்போது என்னுடன் வாழ்ந்து இருப்பார்கள் கடவுளே
    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 6 месяцев назад +1

    நன்றி அருமை பதிவு

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx 6 месяцев назад +1

    Thank you for kidney stone ckn sir amirtha akka

  • @rajathihema9670
    @rajathihema9670 6 месяцев назад +5

    Next video children grey hair and solutions patri podungal.humble request.subscribers request.thankyou

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +3

    6:55 ஆலயமணி 🙏🙏🙏

  • @VairaviVairavi-d7s
    @VairaviVairavi-d7s Месяц назад

    பானம் ஐயா அவர்கள் அனுபானம் அமிர்தா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 6 месяцев назад +2

    ❤ Amezing sir❤
    You are Biochemist?

  • @MaligaP-h6q
    @MaligaP-h6q 3 дня назад

    How to use Nandurbar Kai sir yesterday I got from you through corior sir please say how to use Nanduu Kal thal I got from you

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 5 месяцев назад

    நன்றிகள் ஐயா

  • @maheshwarij7200
    @maheshwarij7200 6 месяцев назад +1

    அருமை ஐயா நன்றி நன்றி

  • @VimalaDharini
    @VimalaDharini Месяц назад

    Arpudham

  • @nsrinivasan8893
    @nsrinivasan8893 5 месяцев назад +1

    Sir, Please update the latest piles treatment.

  • @pragalthanb2530
    @pragalthanb2530 6 месяцев назад +1

    Thank you 🙏🏾❤

  • @paulrajan752
    @paulrajan752 6 месяцев назад +4

    Good question and Answer
    Good job Amrita

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf 6 месяцев назад

    Great Dr neet and clean

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 2 месяца назад

    Iya mikka. Nantri

  • @Tamilselvan-pt3pe
    @Tamilselvan-pt3pe 6 месяцев назад +4

    ஐயா சிறுநீரக நீர்கட்டி வைத்தியம் சொல்லுங்க ஐயா. சிறுநீரக நீர்க்கட்டி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

    • @manikandana2363
      @manikandana2363 6 месяцев назад

      Anna eppo eappti irukku உங்களுக்கு eannkum நீர் கட்டி problem pls reply

    • @Tamilselvan-pt3pe
      @Tamilselvan-pt3pe 6 месяцев назад

      @@manikandana2363 வலி இல்லை. ஆனால் அதனால் பாதிப்பு எப்படி nu yarum therilvaga சொல்லவில்லை. நீங்கள் poningala

    • @Jaydenschwartz10
      @Jaydenschwartz10 2 месяца назад

      ​@@Tamilselvan-pt3pesir en 3year son Kum katti eruku ungaluku ipo epdi eruku

    • @Tamilselvan-pt3pe
      @Tamilselvan-pt3pe 2 месяца назад

      @@Jaydenschwartz10 நீர் கட்டியா

    • @pandiyan9589
      @pandiyan9589 Месяц назад

      சிறுநீரக நீர் கட்டிகள் கரைய கலற்சிக்காய் நல்ல மருந்து . சந்தனபிபாவடி மாத்திரை காலை மாலை 2 மாத்திரைகள் வீதம் நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட நீர் கட்டிகள் சிறுநீரக பிரச்சினை சரியாகும்.

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 6 месяцев назад +1

    God bless you.

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 3 месяца назад +1

    Sir Amrutha is innocent,please go little soft. Thankyou for tamil maruthuvam. M.sivarasam

  • @SatishKumar-yv2sk
    @SatishKumar-yv2sk 6 месяцев назад +3

    Sir tell me treatment for kidney stones in natural process

  • @VijayaSamundeeswari-zs3kj
    @VijayaSamundeeswari-zs3kj 6 месяцев назад

    Sir,please tell us how to get rid of gastric problem in our daily life??

  • @lashulakshmi1425
    @lashulakshmi1425 6 месяцев назад

    Thanks 🙏 iyaa

  • @abisarav2603
    @abisarav2603 6 месяцев назад

    BPH பற்றி பேசவும் 🙏

  • @nisanthnithesh
    @nisanthnithesh 6 месяцев назад

    நன்றி சார்

  • @sonyoledmuscat8496
    @sonyoledmuscat8496 6 месяцев назад +1

    Sir I love to watch your videos all the time thank God to send an Angel to protect humans ty Sir. For Kidney you explained good sir

  • @malathiganesan3091
    @malathiganesan3091 3 месяца назад

    Sir before four years you told three days only enough for bp dry grape juice but now you told twenty seven days. Which one to follow.

  • @NadarajaCool
    @NadarajaCool 6 месяцев назад +1

    Dr urine nurayagaum manamagaum kalwekamum udalsorwagaum Irukku sir marunthu yethum?

  • @manimaran-i7u
    @manimaran-i7u 2 месяца назад

    எனக்கு கிட்னியில்நீர்க்கட்டி(cyste)இரண்டு கிட்னியிலும் உள்ளது அதற்க்கு மருத்துவம் சொல்லுங்கள் டாக்டர் அய்யா

  • @bavani2578
    @bavani2578 4 месяца назад +1

    Hi sir how to contact you
    We are from Malaysia we need some medicine and advice

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 6 месяцев назад

    I had high electric shock and problems in kidney please say reminds I am allergic to medicines and I am suffering from back pain

  • @muthukumaran3024
    @muthukumaran3024 6 месяцев назад +1

    Ayya ungalai thaazhmaiyodu keatkirean vearu pennai amarthungal.

  • @muraleedharank5897
    @muraleedharank5897 6 месяцев назад

    Super

  • @HouseWifeJothi
    @HouseWifeJothi 6 месяцев назад +16

    எங்க வீட்டுக்காரருக்கு கிரியேட்டின் 12 பாயிண்ட் யூரியா 250 இருந்துச்சு டைலிசிஸ் பண்ணிக்கிட்டு தான் இருந்தோம் அதிகமாச்சு தவிர குறையல வாழலை குளியல் கஞ்சி கசாயம் இதையே ரெண்டு மாச தொடர்ந்து பண்ணினோம். இப்ப ரெண்டு பாயிண்டுக்கு வந்துருச்சு கிரியேட்டின் யூரியா 45 வந்திருச்சு. என்னோட சேனல்ல வாழைல குளியல் கஞ்சி கசாயம் எல்லாமே போட்டு இருக்கேன். தேவைப்பட்டா பாருங்க. Channel name.( House wife Jothi) கஞ்சி கசாயம் வாழலை இலை குளியல் வீடியோவும் இதுல இருக்கு

  • @t.mohanmohan7937
    @t.mohanmohan7937 Месяц назад

    UTI solutions please

  • @anish.manish.m1138
    @anish.manish.m1138 6 месяцев назад +2

    Sir IGA nephropathy பற்றி பதிவு போடுங்க ஐயா நிறைய மக்கள் இதனால் பாதிக்கப்படுறக்ராங்க சார் யாருக்கும் இத பற்றி சரியான விழிப்புணர்வு இல்ல சார்

    • @SaiSai-nq4db
      @SaiSai-nq4db 6 месяцев назад

      Ippo cure haiduch protine leak irruka

    • @SaiSai-nq4db
      @SaiSai-nq4db 6 месяцев назад

      Protin leak irruka

    • @manikandana2363
      @manikandana2363 6 месяцев назад

      ​@@SaiSai-nq4dbama anna😢

  • @sannibabukasthuri3624
    @sannibabukasthuri3624 6 месяцев назад +1

    Hai sir, I am from Malaysia, how am I to purchase your products sir.

  • @TTharjuman
    @TTharjuman 6 месяцев назад

    Thanks

  • @bmurugan9794
    @bmurugan9794 6 месяцев назад +2

    Sir please give prostate enlargement grade3 treatment in tamil

    • @Rockyrockzzzz
      @Rockyrockzzzz 6 месяцев назад

      Go to siddha hospital it will cure u don't operate

  • @pandiyanpandiyan4513
    @pandiyanpandiyan4513 5 месяцев назад

    Criyattine 3.8 irukku mookkirattai keerai sappitalama iyya

  • @selvaganapathi4007
    @selvaganapathi4007 6 месяцев назад

    Sir sle lupusnepritis protin problem treatment sollunga sir

  • @maheshvhare7929
    @maheshvhare7929 3 месяца назад

    Sir protein is very important for body cells, borne flush and brain . Sapdula la eppadi sir

    • @smuggler8386
      @smuggler8386 2 месяца назад

      Permanent ah sapdavenam nu sollala temporary ah sapada venam nu soliruparu and konja naal naal sapdaama irundha onnum aagidadhu odambuku and youtubela gym videos diet paakradha stop panuga incase if u watched avanuga dha protein mukkiyam mukkiyam nu sollitu irupanuga

  • @sasikumarkaniyappan4069
    @sasikumarkaniyappan4069 Месяц назад

    Sir வணக்கம் கிரியேட்டின் 2.3 மற்றும் BP. 180 சமநிலையில் இல்லை இரண்டு கிட்னியும் பிறகு அதன் வால்வும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று ( bioapsy) முலம் தேரிய வந்தது .. நீங்கள் எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் ஜயா

  • @vijiravi2037
    @vijiravi2037 6 месяцев назад +5

    கிட்னி நீர்கட்டிக்கு மருத்துவ ம் சொல் லுங்க ஐயா

  • @NadarajaCool
    @NadarajaCool 6 месяцев назад +1

    Urin linkage please madecin sir

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 6 месяцев назад

    Hello my Appa ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @SaravananKrishnan-rc2vs
    @SaravananKrishnan-rc2vs 6 месяцев назад +2

    Well today ji welcome all

  • @s.santhaseelans.sasiseelan
    @s.santhaseelans.sasiseelan 5 месяцев назад

    Very useful information thankyou.

  • @renukashankar-d5c
    @renukashankar-d5c 3 месяца назад

    Why you are using black spectacles always. Any specific reason

  • @ravikamsika
    @ravikamsika Месяц назад

    ஜயா நான் கத்தாரில் பணி புரிகிறேன் எனக்கு உங்களைப் பார்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்

  • @vijisamy3163
    @vijisamy3163 6 месяцев назад

    How to get nandukkal please tell me

  • @b.murali7249
    @b.murali7249 6 месяцев назад +5

    ஐயா இந்தப் பெண்கள் மாதவிடாய் கோளாறுகளுக்கு சரியான விளக்கம் தரவும்

    • @kuttipaedward1566
      @kuttipaedward1566 4 месяца назад

      பித்தபை
      கறக்கள் கரைய ஆலோசனை உணவு முறைகள் கூறுங்கள் ஐயா!

  • @sujathas1460
    @sujathas1460 3 месяца назад

    அய்யா என் கணவருக்கு சிறுநீர் கழிக்கு போது நுரை வருகிறது என்ன செய்ய நிறைய மாத்திரை சாப்பிடுகிறார்

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 6 месяцев назад

    Sir how to contact you to get the nattu medicine.

  • @kalavathikalavathi1781
    @kalavathikalavathi1781 3 месяца назад

    Sir enaku 2 kidney la stone iruku vairu valikuthu sir ennala work ethum panna mudiyala sir yathachum marunthu slunga please 🥺

    • @elavarasanvasuki4657
      @elavarasanvasuki4657 3 месяца назад

      வாழை கிழெங்கு தண்ணீர் குடிங்க சரி ஆஹிரும்

  • @sakthiganesh6639
    @sakthiganesh6639 4 месяца назад

    ஐயா அவர்கள் நீடுழி வாழ வேண்டும்.

  • @brinthakalyanasundaram9403
    @brinthakalyanasundaram9403 6 месяцев назад

    Doctor! Please upload a video on Autism

  • @sangeethababav
    @sangeethababav 6 месяцев назад +1

    நண்டுக்கல் பஸ்பம் கிடைக்குமா ஐயா எப்படி வாங்குவது கூறுங்கள் ஐயா நன்றி 🙏

    • @durairaj8471
      @durairaj8471 6 месяцев назад

      Online இல் தேடிப் பாருங்கள் நிறைய இருக்கிறது SKM நண்டு கல் பஸ்பம் உட்பட

  • @mvelu0606
    @mvelu0606 6 месяцев назад +1

    தொடர்ந்து dialysis செய்பவர்கள். மாற்று உறுப்பு தவிர வேறு ஏதேனும் வழி உள்ளதா? தயவு செய்து சொல்லுங்கள் ஐயா..நேரில் வர ஆவலாக உள்ளேன் ஐயா..

    • @availableno
      @availableno 6 месяцев назад

      Drink Peru nerunji mul water every day+ kattipotal kutty podum plant (plant exact name don't know -in village we call it like that) leaf every day 1 leaf =20 days follow after check the results,my uncle cures like this way after 1 months

    • @kannappanmpk
      @kannappanmpk 6 месяцев назад +3

      இங்கே முடியாது கிரியேட்டினின் 5கீழ் இருந்தால் இயற்கை முறையில் தினம் மருத்துவம் செய்தால் இதிலிருந்து முற்றிலும் வெளிவரலாம் உதாரணமாக தினமும் பச்சையான மூக்கிரட்டை சமூலம், பூனை மீசைஇலை,சிறுகண்பீழை, நெருஞ்சில் இவைகள் சேர்த்து கொதிநீர் ஆரவைத்து தினம் இருவேளையும் சுரைக்காய்,வென்பூசனி தோலுடன் அரைத்து வடிநீரை மதியம் ஒருவேளையும்,இஞ்சி ஒத்தடம் இரண்டு வேளையும்,வர்ம புள்ளிகளை தூண்டுதல், இயற்கை முறையில் உணவு இப்படி செய்யகூடிய மருத்துவரிடம் தங்கி மருத்துவம் அளித்தால் இதிலிருந்து முற்றிலும் வெளிவரலாம்

    • @HouseWifeJothi
      @HouseWifeJothi 6 месяцев назад

      கிரியேட்டின் 12 பாயிண்ட் யூரியா 250. dialysis பண்ணிட்டு தான் இருந்தாங்க எந்திரிச்சே நடக்க முடியல. வாழலை குளியல் போட்டாங்க கசாயம் கஞ்சி இது மட்டும் சாப்பிட்டே இருந்தாங்க ரெண்டு மாசத்துக்கு மாசம் ஒரு ஒரு பாயிண்டா குறைஞ்சு. போன மாசம்ஜூலைல 12 பாயிண்ட் இருந்துச்சு. இப்ப இரண்டு பாயிண்ட் . வந்திருச்சு என்னோட சேனல்லையே நான் report போட்டு இருக்கேன் பாலல்குளியல் கசாயம் கஞ்சி எல்லாமே வீடியோ போட்டு இருக்கு. டயாலிசனை நிறுத்தியாச்சு.

    • @HouseWifeJothi
      @HouseWifeJothi 6 месяцев назад

      Housewife Jothi. Channel name

    • @alamelulakshmanan7100
      @alamelulakshmanan7100 5 месяцев назад

      ​@@HouseWifeJothi16:20 housew8fpthi

  • @vijayar.vijaya3996
    @vijayar.vijaya3996 6 месяцев назад

    Ladies ku hernia relief sollunga...

  • @nithyagandhi2159
    @nithyagandhi2159 4 месяца назад

    I have 160/110 bp creatine 7 could u tell solution for high bp sir pls

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 Месяц назад

      ஹோமியோபதியில் eel seerum 30/200 strength liquid.
      10-12 drops in 1 liter water. Shake well. 20-30 times and take 10-15 ml 3-6 times depending on intensity. After a few weeks the check and dose can be adjusted..

  • @nithya8601
    @nithya8601 6 месяцев назад

    Urine leakage for women give remedy sir

    • @MrMuhiyideen
      @MrMuhiyideen 6 месяцев назад

      Take 5 drops of flower medicine Impatiens Drops available in homeo medical shop in quarter glass of water 3 times daily. Within two days you will be alright . But continue it for one month

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 6 месяцев назад

    கிரானிக் கிட்னி டிசீஸ் என்றால் என்ன.

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +1

    🙏🙏🙏💖💖💖

  • @Nature-c3q
    @Nature-c3q 2 месяца назад +2

    He doesn’t know to give proper treatment. His intention is only to sell his products. Have kidney problem and consulted him. He didn’t even bother to see the reports. For every individual condition differs. But he gives common solution. What other doctors suggested not to eat for the condition, He asked us to eat. Because of that, condition got worsen and getting treatment from another hospital now. People don’t get fooled n take all his suggestions and advice. He might be right in certain cases but not in everything.

  • @sathishsathish4187
    @sathishsathish4187 6 месяцев назад +1

    ஐயா சிறுநீரகல்12.m.mஉள்ளது கல்லை வெளியேற்ற சதாசசம் மருந்து உள்ளதா

    • @mohanrajparashuraman
      @mohanrajparashuraman 3 месяца назад

      Sir please watch guiness ravi ayya video in tamil. He give best and easy solution.

  • @sangeethababav
    @sangeethababav 6 месяцев назад +8

    ஐயா வணக்கம் உங்களை தொடர்பு கொள்வது எப்படி அம்மாவுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது அவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் உதவி செய்யுங்கள் ஐயா நன்றி 🙏

    • @anbunathan6589
      @anbunathan6589 6 месяцев назад +1

      மேலே குறிப்புகள் உள்ளன

    • @muhibulhasan8159
      @muhibulhasan8159 6 месяцев назад +3

      இந்த வீடியோ கடைசியில் போன் நம்பர் உள்ளது

    • @sagapavi5958
      @sagapavi5958 2 месяца назад +1

      Madras

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 5 месяцев назад +1

    அய்யா வணக்கம் அம்மா நீங்கள் அய்யா செல் கேளுங்கள் 2025

  • @harikrishnan-eh5sb
    @harikrishnan-eh5sb 6 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 6 месяцев назад +1

    hydronephrosis patriya treatment sollavum... allopathy treatment la surgery is the only option..vera yethuvum medicine irukuma???

    • @Sowmi_darl
      @Sowmi_darl 6 месяцев назад

      Yes I also want to know

  • @alphasniper2558
    @alphasniper2558 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 6 месяцев назад

    ஐயா கடல் நண்டா ? வயல் நண்டா?

  • @MMM-d5l
    @MMM-d5l 6 месяцев назад

    Iyya engala parthu pesunga

  • @mathibalameena2613
    @mathibalameena2613 6 месяцев назад +5

    ஐயா அவர்களுக்கு வணக்கம் எனது அப்பாவிற்கு சிறுநீரக பிரச்சினை மிகத் தீவிரமாக உள்ளது வயிறு, கால், வீக்கம் அதிகமாக உள்ளது கிரியாட்டின் அளவு 8.6 யூரிக் ஆசிட் அளவு 150 யாரேனும் உடனடி தீர்வு கூறவும் மிகவும் சிரமப்படுகிறார்

    • @RaviChandran-cr6zx
      @RaviChandran-cr6zx 6 месяцев назад +1

      தினமும் சுரைக்காய் சாப்பிட வேண்டும் கூட்டு செய்து

    • @LakshmiThangasamy
      @LakshmiThangasamy 5 месяцев назад +1

      Mukkryedie

    • @KumaresapandianPandian
      @KumaresapandianPandian 5 месяцев назад

      ​@@RaviChandran-cr6zx😅⁷oureruooo

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 6 месяцев назад

    நண்டு கல்பற்ப்பம் தாங்களிடம் உள்ளதா ஐயா. எப்படி வாங்குவது

  • @sarangapani3015
    @sarangapani3015 2 месяца назад

    ஐ யா நீங்கள் நீடூழி வாழவேண்டும்

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 6 месяцев назад +3

    Sir you also speaking loose talks like that lady. Please stop. Speak only the subject.

  • @kumari958
    @kumari958 6 месяцев назад +1

    Sir.kitneyilneerkatti.atharkkutreetmentannasir.pls.tell me

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +1

    4:02 😂😂😂😅😅😅

  • @PerumPalli
    @PerumPalli 6 месяцев назад +1

    4:42 😂😂😂

  • @rajarajan9782
    @rajarajan9782 6 месяцев назад

    Don't argue unnecessary with Dr. C.K.N. Waste of Our time. Only to observe the Dr.'s words.

  • @ItIt30
    @ItIt30 4 месяца назад

    Anchor SOOOPPI

  • @compros1
    @compros1 6 месяцев назад +1

    Anchor you look very dull take care of you

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 6 месяцев назад +1

    Over loose talks. Please remove that lady sir.

  • @kannammals8846
    @kannammals8846 6 месяцев назад

    Please give ckn sir phone number. How to contect him.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 месяца назад

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @manoharr7580
    @manoharr7580 6 месяцев назад

    அவரே சொல்லிவிட்டார் நீ அமைதியாக இரு அது போதும்

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 Месяц назад

    Seems to be comedy show

  • @sangeethababav
    @sangeethababav 6 месяцев назад +1

    Creatine Urea 7.4 point உள்ளது அம்மாவுக்கு ஐயா உதவி செய்யுங்கள் ஐயா நன்றி 🙏

    • @balamurugan3766
      @balamurugan3766 6 месяцев назад

      Your place?

    • @jeyapolice07
      @jeyapolice07 4 месяца назад

      ​@@balamurugan3766என் அம்மாவிற்கும் 7 criatin உள்ளது. pb 180 உள்ளது,கால் வீக்கம் உப்பு நீர் உள்ளது இதை சரி செய்ய வலி சொல்லுங்க

    • @sagapavi5958
      @sagapavi5958 2 месяца назад

      Madras