லேசர் இல்லாமலே எளிதாக கிட்னியில் கற்களை கரைக்கலாம் | Dr Gowthaman | Kidney Stone Treatments

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 433

  • @sureshv2107
    @sureshv2107 2 года назад +23

    இவர் தான் உண்மை மருத்துவர் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்

    • @nishabarvin5916
      @nishabarvin5916 2 года назад

      Fees romba அதிகம் .(medicine) 1month 9,000 வாங்குவார் ...
      இந்த Dr Gowthaman

  • @ravia7856
    @ravia7856 10 месяцев назад +4

    மிக அருமை.
    டாக்டர் சொன்ன விஷயம் பள்ளி பாடத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

  • @maruthamuthu7956
    @maruthamuthu7956 Год назад +3

    இடுப்பு கீழ் பக்கம் வலி மற்றும் வருது கொஞ்சம் அதுக்கு என்ன காரணம்

  • @நம்பியார்
    @நம்பியார் Год назад +2

    சிறுநீர் கல் இருப்பதை வலிக்கும் போது அறியலாம்

  • @priskilaprisy3975
    @priskilaprisy3975 2 года назад +3

    போங்க சார் எங்க ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு போனால் ஏதாவது சொல்லி சரியான முறையில் கவனிக்கவில்லை மன வருத்தம் சார் நன்றி

  • @dennismathias1357
    @dennismathias1357 3 года назад +3

    டாக்டரை பற்றி விவரங்கள் சொல்லியிருக்கலாம் சார்....

  • @karthikkarthi8087
    @karthikkarthi8087 3 года назад +7

    Nalla soniga but niga sonna 5,vzayathula ethachi onnu irutha stone erukuom sonnigale athu thappunu thuonuthu Mana thaireyam kamiyaguom pothukuda urine athigama poga vaipu irukunu ninaikuren aiyya

  • @Space_gamer_3
    @Space_gamer_3 8 месяцев назад

    மிகவும் அறமையான பதிவு🎉

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 5 месяцев назад +1

    அருமையான பதிவு❤ நன்றி வணக்கம்

  • @karuppaiyakp4108
    @karuppaiyakp4108 2 года назад +2

    Bro en friend 6'ml and.4ml.irukku enna Pannanum sollu bro naattu marunthu sapitan vaali illai anaal iduppu pain mattum irukka bro sariyaduma bro sollunga

  • @shashikalaravindra4743
    @shashikalaravindra4743 8 месяцев назад

    Vert informative. Sur what is pus in urine how food to be followed.

  • @devilfacts2898
    @devilfacts2898 5 месяцев назад +2

    ennaku six month once stone vanthute orukum...pain varum pothu hospital poi injection pottutu siddha la poi nerinja mul powder vangi daily morning empty stomach la one time aporm night one spoon norml water la pottu kudipan...one week la stone veliya vanthurum

  • @நல்லபயன்
    @நல்லபயன் 3 года назад +8

    வாதம் உடம்பு என்றால் என்ன
    பித்தம் உடம்பு என்றால் என்ன soluga sir

    • @saran4235
      @saran4235 2 года назад

      வாதம் அர்த்தம் gas body பித்தம் அர்த்தம் cold body

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 года назад +24

    மிகச் சிறப்பான கருத்துக்கள்.மருத்துவர் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.

  • @Edaicode9786
    @Edaicode9786 3 года назад +10

    Kidney stone ku நெல்லிக்காய் & நெரிஞ்சி முல் சாறு குடிங்க

  • @SubanBasha-uf3be
    @SubanBasha-uf3be 3 года назад +7

    Kalu,mannu, sappatra palakkam ullavakka... avakkalukku enna advise & treatment

  • @raghuveerkumarmanjhi5816
    @raghuveerkumarmanjhi5816 6 месяцев назад +18

    Doctor prescribed Warstone to me...I ordered it frm Amzon...my 17mm stone was dissolved in 2 months treatment..people said only surgery is the solution but Warstone saved me..

    • @sadhasivam4455
      @sadhasivam4455 3 месяца назад

      Warstone mean wt can u explain..my stone size 10 mm

    • @antonychristopher6407
      @antonychristopher6407 3 месяца назад

      @@sadhasivam4455 Warstone vandhu oru combo pack bro( Syrup and tablet) amazon la irukku order pannikkalam. Good result

  • @MuruganMurugan-ps7gb
    @MuruganMurugan-ps7gb 2 месяца назад +1

    சார் 17mm கல் உள்ளது என்ன பண்ண வேண்டும்

  • @ammuammu4761
    @ammuammu4761 2 года назад +4

    My son 4 year baby kidney stone 6 mm irukku sir 1year this problem irukku baby romba kasta padaran

  • @GeethaGeetha-kf1sx
    @GeethaGeetha-kf1sx 5 месяцев назад

    Gall bladder stones can be removed by your treatment sir

  • @mindset2903
    @mindset2903 3 года назад +3

    Stone enku erunthchi but back pain mattum tha vabthchi vera eathum illa ippo itha easy ya clear pannalama

  • @karnankalyani2199
    @karnankalyani2199 3 года назад +3

    சார் எனக்கு வலது பக்கம் மேல் வயிறும் கில் வயிறும் ரொம்ப வலிக்குது ஒன் பாத்ரூம் ஒரு நாளைக்கு 2 தடவதான் போகுது என்ன காரணம்

  • @veeerapandiyanveeerapandi6175
    @veeerapandiyanveeerapandi6175 3 года назад +4

    ஐயா வணக்கம் எனது பெயர் வீரபாண்டியன் எனக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் இருக்கு ஆனால் சிறுநீர் கழிக்கும் முன் வலி இருக்குது ஆனால் சிறுநீர் கழித்தல் வலி இல்லா ஐயா இதற்க்கு என்ன மருந்து சொல்லுங்க விடியோ போடுங்க ஐயா

  • @ranjithkumarreegan2228
    @ranjithkumarreegan2228 3 года назад +2

    (SLE)kidney failure metison irukka sir

  • @saleemjaher4693
    @saleemjaher4693 2 года назад +3

    👏💯👏 வாழ்த்துக்கள். நன்றி. மிக மிக பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @josephthomas3043
    @josephthomas3043 3 года назад +13

    2007 ல் கலைஞர் TVயில் Clean shave ல Daily காலையில் பார்த்த Doctor .

  • @jbrbalraj6570
    @jbrbalraj6570 9 месяцев назад

    அருமையான தகவலுக்கு நன்றி

  • @reenasofiya7265
    @reenasofiya7265 3 года назад +3

    Vaatham and kapam means

  • @dennismathias1357
    @dennismathias1357 3 года назад +6

    ஐபிசி தமிழ் அவர்களுக்கு நன்றி...
    இதுபோன்ற மருத்துவ பதிவுகள் போடுவதென்றால் கமென்டுகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் போடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்......

  • @rathnadakshinamurthy7097
    @rathnadakshinamurthy7097 2 года назад +4

    Acidity , alcer இருக்கும் போது lemen hot water honey எடுக்கலாமா?

    • @mysterymagazine2598
      @mysterymagazine2598 2 года назад +2

      கண்டிப்பாக எடுக்க கூடாது

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +4

    Prevention is better than go for consult.Good advice given by the viewers I can't go.

  • @arulselvan8734
    @arulselvan8734 3 года назад +6

    இவரின் மருத்துவ முறைகள் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது ஆனால் சிகிச்சை மட்டும் இவரிடம் கொஞ்சம் விலை உயர்ந்தது..

    • @sagayadass7610
      @sagayadass7610 3 года назад

    • @NGUBoyz
      @NGUBoyz 3 года назад

      Sir can you please help me, twice operated

  • @SelviM-u7y
    @SelviM-u7y Месяц назад

    நன்றிங்க ஐயா❤❤

  • @pandilakshmi9268
    @pandilakshmi9268 Год назад

    Sir hyper thyroid ku oru solution kodunga tablet podama fru or veg la sari panra mari solunga sir

  • @manigandan.nmaniganda.n8568
    @manigandan.nmaniganda.n8568 Год назад

    எனக்கு சைடு ரெண்டு பக்கம் வலி எனக்கு உதவி பண்ணுங்க

  • @arumugamc1968
    @arumugamc1968 8 месяцев назад

    சார் எனக்கு மூன்று மாதத்திற்கு முன்பு லேசர் மூலியமா ஆபரேஷன் பன்னியாச்சி ஆனா திரும்பவும் குறுக்கு வலிக்கிது அதற்கு என்ன காரணம்

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 3 года назад +23

    திடீர் வலி வந்தது.எது சாப்பிட்டாலும் வாந்தி. உடனே ஸ்கேன் செய்து கல் இருக்கு என்று சொல்லி குளுக்கோஸ் மருந்து ஏற்றினார்கள் அதோடு சரி ஆகி விட்டது

    • @mohammedvahith9358
      @mohammedvahith9358 3 года назад +2

      Athu eppdi 🧐

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 3 года назад +3

      தெரியல.வலி ரொம்ப வந்துட்டு.வலி குறைய ஊசி போட்டு ஸ்கேன் பண்ணாங்க.கல் இருக்குனு சொல்லி 3 நாள் குளுகோஸ் வழியா கல் கரையும் மருந்து ஏத்துனாங்க.3 நாள் சிறுநீர் நல்ல வெளியேறியது அதோடு சரியாகிட்டு

    • @TAMILARASAN-bn8zj
      @TAMILARASAN-bn8zj 3 года назад +5

      Same enaku apdi dhan but epo varumnu solaa mudiyathu romba pain and vomiting

    • @krishdas9606
      @krishdas9606 3 года назад +2

      @@ayeshaashraf5637 enakum glucose ethi and tablets koduthu dha sari pannangA

    • @ellathaiyumpesuvom2566
      @ellathaiyumpesuvom2566 3 года назад +2

      எனக்கு 3 மாதம் இருக்கு ? எந்த மருத்துவமனை ?

  • @prprem4691
    @prprem4691 Год назад +1

    6+6+6+7+8 irukkunga sir enakku ithu urine vazhiya vanthutuma

    • @prasanth8225
      @prasanth8225 Год назад

      Hospital la poi treatments edu bro

  • @Kalaiselvan-y8w
    @Kalaiselvan-y8w 5 месяцев назад

    Sir yenakku vairu vali eduppu vali urinela blood yenna problem

  • @mathidevan7878
    @mathidevan7878 3 года назад +13

    என் கணவருக்கு கிட்னி யில் கல் இருந்தது ஆனால் இப்போது இல்லை காரணம் என்ன என்றால் யானை நெருஞ்சியை நீரில் அலசி குடித்து வந்தார் சரி ஆகிடிச்சு ரணகள்ளி செடியின் இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு இலை 4 முதல் 5 நாள் சாப்பிட சரி ஆகும் முயற்சி செய்து பாருங்கள்

  • @rambabuvenkataswamy9336
    @rambabuvenkataswamy9336 3 года назад +13

    வாழ்க வளமுடன். ஐயா அப்பாவுக்கு கிட்னியில் இரண்டு கட்டிகள் இருந்தது. மூன்று மாதங்கள் சித்தா மருந்து சாப்பிட்டார். ஒரு கட்டி கரைந்துவிட்டது. வலி எதுவும் இல்லை. மருந்து கசப்பாக இருந்ததால் சாப்பிடாமல் விட்டுவிட்டார். பதினெட்டு மாதங்களுக்குப்பிறகு இப்பொழுது மீண்டும் கிட்னி பிரச்சனையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். கோவையிலுள்ள தங்கள் மருத்துவமனையை தொடர்புகொண்டு, தங்களுடன் வீடியோகாலில் பேசவேண்டும் என்று கூறினோம். தங்களிடம் கேட்டுவிட்டு எங்களுக்கு போன் செய்வதாகக் கூறினார்கள். ஆனால் இரண்டு நாட்களாகியும் பதிலில்லை. ஐயா தயவுகூர்ந்து அப்பாவை குணப்படுத்துங்கள். தாங்கள் இவ்வுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா. தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @RajeshRajesh-fe8bq
      @RajeshRajesh-fe8bq 3 года назад

      Marunthu name solluga please

    • @dennismathias1357
      @dennismathias1357 3 года назад

      அய்யா டாக்டரின் மருத்துவமனை பற்றி யாருமே குறிப்பிடல உங்களுக்கு தெரியுமா.....
      உங்களுக்கான செலவு எவ்வளவு ஆனது சொல்லுங்க....

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +1

      @@dennismathias1357 ஸ்ரீ வர்மா hospital என்று கூகுள் பண்ணுங்க வரும்.

    • @nandikaarumugam2013
      @nandikaarumugam2013 2 года назад

      வேற மருத்துவரை பார்க்கனும்

  • @stalinstalin1770
    @stalinstalin1770 Год назад +1

    VERY THANS SIRo 10:13

  • @AjithKumar-ep2xo
    @AjithKumar-ep2xo 10 месяцев назад

    Ithu vantha seri aaitummaaa sir

  • @gvijay4994
    @gvijay4994 3 года назад +3

    Sir eanaku urin poavra eadam valikudhu earkanavea kal ierundhadhu

  • @among_us334-g1s
    @among_us334-g1s 5 месяцев назад +3

    ரெண்டு வருஷமா இந்த வலியோட இருக்கேன்

    • @antonychristopher6407
      @antonychristopher6407 3 месяца назад +1

      Enakku 8 mm stone irundhadhu, silla nerathula indha maruthuvam ketkaleyna, try some natural home remedies. Enakku stone veliyeriyadhu
      1. Oru ilaneeril oru mulu elumicham pala saatrai serthu dhinamum kaalai matrum maalai irandu velai kudithu vara, kal veliyerum
      2. Valathandu saaru mikavum arpudhamaana marundhu for kidneystone.
      Pain irukkum bodhu, half litre thanneeril , 6 teaspoon sombu (periya seeragam ) serthu kothikka vaithu, aara vaithu kudithaal vali kurayum.
      Also homeopathy try pannungha result kedaikkum

    • @among_us334-g1s
      @among_us334-g1s 3 месяца назад

      @@antonychristopher6407 thanks bro I will try it♥️

  • @sundharam2290
    @sundharam2290 3 года назад +2

    ஐயா இந்த கல்லு எந்தவிதப் பெய்யலாம் வலிக்குமா அறிவு இருக்கா

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 Год назад +2

    நன்றி ஐயா...எனக்கும் இருக்கு

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад +63

    ranakkalli ilai juice, kallurukki, beans juice, nerunji juice, valaithandu juice, suraikkai juice, 3 litres of water, sweaty walking, exercises, avoiding calcium rich foods, ragi, avaraikkai are said to expel stones. dr. your stone awareness video has covered all aspects. thank you.

    • @raghuveerkumarmanjhi5816
      @raghuveerkumarmanjhi5816 2 года назад +4

      I was prescribed Warstone by the doctor...I ordered it frm Amazon...my 17mm stone was dissolved in 2 months treatment..everyone told me that only surgery is the solution but Warstone saved me..

    • @seenithaia6260
      @seenithaia6260 Год назад

      Mm
      Mmmmmmmnmmm,

    • @meenukutty7384
      @meenukutty7384 Год назад

      ​@@raghuveerkumarmanjhi5816 hii brother

    • @aranijoseph
      @aranijoseph Год назад

      ​@muruganmurugan-sy5qplĺĺlĺllllĺlĺ

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 Год назад

      ​@@aranijoseph FC SX

  • @AgalyaA-um5uv
    @AgalyaA-um5uv 5 месяцев назад

    Yenakku appatitha irukku sar rompa kastamma irukku 6.5 mm irukkunu solranga na mullangi saptalama

  • @chandrasekaransekaran44
    @chandrasekaransekaran44 3 года назад +2

    Adappavingala arasu athikarigal avvalavu hard work panrangala

  • @KrishnarajiRajj3939-bq3yv
    @KrishnarajiRajj3939-bq3yv Год назад +3

    மிக்க நன்றி ஐயா

  • @TAMILAN-3417v
    @TAMILAN-3417v 9 месяцев назад

    Sir எனக்கு 4m mஇருக்கு.என்ன பண்ண வேண்டும்

  • @r.dhanshika2087
    @r.dhanshika2087 Год назад +1

    S s correct 1,50000lakhs பிடுங்கிட்டார் பகல் கொள்ளை

  • @shanmugamc5516
    @shanmugamc5516 3 года назад +2

    10 mm stone karaikka mudiyuma plzz sollungaa

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 3 года назад +2

      Avadi தினலி hospital ponga bro Avadi erangi auto driver kitta kidney stone hospital thinali nu kelungu they are giving a medicine in coconut water total cost for this treatment cost 3000 but their treatment is effective your stone will break into pieces you can see after treatment..

    • @malleshbba9706
      @malleshbba9706 3 года назад

      Hospital name solungaa

    • @subanandhinisekar7282
      @subanandhinisekar7282 3 года назад

      Can u give contact details

  • @J.C.MLeathers
    @J.C.MLeathers 2 месяца назад

    Iam treatment this doctor three months but not use he told one month for stone

  • @thangamdivya3373
    @thangamdivya3373 2 года назад +7

    Nalla puriyara mathiri sonninga Thank u sir

  • @rajeshrajappan2446
    @rajeshrajappan2446 Год назад +3

    most of what he said is true and Very useful ..more water and very little alcohol

  • @priyaa2121
    @priyaa2121 3 года назад +7

    நல்ல ஒரு செய்தி நன்றி சார்

    • @baskii4u
      @baskii4u 3 года назад

      aama , erandu madhathirku 34000 kaasu koduthom marundhirkaga ivauku

    • @karthikrajarajan693
      @karthikrajarajan693 3 года назад

      @@baskii4u enna solrenga puriala. Ethuku koduthenga. En koduthenga. Enna aachu konjam sollunga.

    • @baskii4u
      @baskii4u 3 года назад

      @@karthikrajarajan693 en aunty ku age 82 nadaka ezhundhuka kashtam nu avarkita ponom masathuku marundhu mattum 12000. Rendavadhu massam 22000 charge senjar . 82 vayasuku ivlo medicine ivlo kaasu

  • @rocky360
    @rocky360 2 года назад +1

    Final card is not working so what treatment shoud take bro plzz tell 😥

  • @sarthakkamble6020
    @sarthakkamble6020 Год назад +10

    *WARSTONE DS Treatment* dawa best hai..Miracle ki tarah kaam kiya mere liye...16mm ki pathri nikaal di meri..meine seedha cmpany se mangwayi thi..pehle ek pack Amzon se mngwaya tha fir baki ka treatment cmpny se..

  • @hasitahasita3313
    @hasitahasita3313 3 года назад +5

    Enakum 1 month ah right side stomach la intha pain iruku .. mulu mathere kuthikitey iruku vitu vitu valikuthu .... but vera yentha symptoms um ila ....

    • @dilip5468
      @dilip5468 3 года назад +2

      Enakum . Enanu pathingala just 3secs pain mari iruku. Half an hour once mari

    • @hasitahasita3313
      @hasitahasita3313 3 года назад

      @Kumkum Batara I can't understand your language ..

    • @ModernDEVIL
      @ModernDEVIL 3 года назад +2

      @Kumkum Batara use exercise like skipping, running regularly to get rid of small stones like

  • @lenin123fire5
    @lenin123fire5 Год назад

    Sir ennaku iruku Enna pannanum rendu saidum iruku

  • @sivasami1982
    @sivasami1982 3 года назад +6

    எனக்கு கிட்னி கல் இருக்கிறது. எப்படி கல் அகற்றுவது

  • @Formerthegod
    @Formerthegod 3 года назад +12

    கடவுள் அய்யா நீங்கள்.... மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 3 года назад +3

    AVOID NO VEG AND MASALA ??

  • @arumugamp.arumugam
    @arumugamp.arumugam 4 месяца назад

    Normal la vantha tha kasu ketkuringa

  • @francissavery2636
    @francissavery2636 Год назад +1

    சுப்பர்

  • @abdulahathibrahimgani2125
    @abdulahathibrahimgani2125 2 года назад +1

    OKAY GOOD 👍
    GIVE MEDIATION WHER
    BYEING

  • @RajendhiranRajendhiran-kx6we
    @RajendhiranRajendhiran-kx6we 6 месяцев назад

    என்னுடைய கணவருக்கு 13ML ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு சார் என்ன செய்வது

    • @antonychristopher6407
      @antonychristopher6407 3 месяца назад

      Enakku 8 mm stone irundhadhu, silla nerathula indha maruthuvam ketkaleyna, try some natural home remedies. Enakku stone veliyeriyadhu
      1. Oru ilaneeril oru mulu elumicham pala saatrai serthu dhinamum kaalai matrum maalai irandu velai kudithu vara, kal veliyerum
      2. Valathandu saaru mikavum arpudhamaana marundhu for kidneystone.
      Pain irukkum bodhu, half litre thanneeril , 6 teaspoon sombu (periya seeragam ) serthu kothikka vaithu, aara vaithu kudithaal vali kurayum.
      Also homeopathy try pannungha result kedaikkum

  • @kuttyshiva2904
    @kuttyshiva2904 2 года назад +1

    Sir oru 10 day's ah doctor kitta kamichi tablet yeduthukittu iruka ana back pain korayavey ila rompa pain iruku?

  • @DeepaDeepa-o5y
    @DeepaDeepa-o5y 9 месяцев назад

    Super sollarga full pain

  • @deepalakshmi7544
    @deepalakshmi7544 Год назад

    ரெஸ்ட் room nalla illa இட்ஸ் true

  • @lavanyaprabhakaran7552
    @lavanyaprabhakaran7552 3 года назад +12

    Whether kidney stone affect pragnancy?

  • @SK-si2hc
    @SK-si2hc 3 года назад +8

    kidney stone irukumpothu sex vaithu kontal back side low pain varuma sir

  • @orionshiva7412
    @orionshiva7412 3 года назад +3

    உங்களின் ஹிந்து தோற்றமே (appearance) இங்கே பல நெகட்டிவ் கமெண்ட்டர்களின் வெறிப்பு.

    • @baskii4u
      @baskii4u 3 года назад +1

      fraud thotram adhu

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Год назад +1

    எனக்கு ம் இருந்தது homeopathy treatment எடுத்து இப்போது சரியாகி விட்டது

    • @chorusb2b5
      @chorusb2b5 Год назад

      Enaku front la needle like pain eruku... But back la illa... Is that kidney stones?

  • @serupakaanum5368
    @serupakaanum5368 3 года назад +6

    Appendix pain Pathii Solunga sir

  • @sivasiva4623
    @sivasiva4623 Год назад

    நான் 2 தடவை லேசர் பண்ணியுள்ளேன்

  • @muruganm9996
    @muruganm9996 Год назад

    ஐயா இந்த தகவல்க்கு நன்றி

  • @parimaladharani4684
    @parimaladharani4684 10 месяцев назад

    Sir enakku urin poyittu erukku adikkadi Enna pannalam

    • @5k_toons
      @5k_toons 8 месяцев назад

      That's good thing bro not bad

  • @shivasuganthila1991
    @shivasuganthila1991 Год назад +2

    Sir my age28 enaku right and left kidney 5mm kidney stone iruku right no radiodense hydrouretero

  • @NishaNisha-kz4dj
    @NishaNisha-kz4dj Год назад

    Nandri sir god bless you ☝️

  • @mithragowtham8499
    @mithragowtham8499 3 года назад +10

    💯 true school rest room is bad

  • @washeemmohamed2759
    @washeemmohamed2759 2 года назад +1

    Chystone(himalaya)medicine kidney stonuku nallada

  • @kogelavaninagappan3443
    @kogelavaninagappan3443 3 года назад +5

    Pls tell about kalachikaai Dr.

  • @kvprasad2542
    @kvprasad2542 2 года назад

    1000siru karkal opperation panni eduthanga nambuveengala?

  • @arstatus885
    @arstatus885 3 года назад +3

    14mm stone irukku enakku urin blood vera poguthu ithukku enna solution..?

    • @ModernDEVIL
      @ModernDEVIL 3 года назад +1

      Operation only bro...
      Do ultrasound or laser treatment for stone!
      Pondycherry jipmer hospital-ultrasound...
      4000 rs only, + bed & medicine charge... Best one...

  • @ranjith7553
    @ranjith7553 Год назад

    நன்றி!

  • @mercydsilva5975
    @mercydsilva5975 Год назад +1

    Doctor my husband got 2cm size stone in side the kidney. Is there any medicine to cure, with out surgery.

  • @sangeethagowda212
    @sangeethagowda212 3 года назад +4

    Hi sir yenaku 23 old i got operation on 2008 for kidney galiji thanni erkunnu Ana eppa kidney stone erkunnu solli erkanga 7mm erkam ungaloda hospitalukku varnumanna yeppadi varanum nanga eppo Banglore la erkom ungaloda phone number kudutha yenaku romba vudhaviya erukum dhayavu senji kudunga sir 🥺yennala vali thanga mudila

    • @mohankrish9598
      @mohankrish9598 3 года назад +2

      நான் என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து இவனிடம் சென்று ஏமாறாதீர்கள்... அருகில் உள்ள நல்ல படித்த சித்த மருத்துவரையோ அல்லது ஆயுர்வேத மருத்துவரையோ அணுகுங்கள்... இவன் காணொளி கண்டு பணத்தை இழந்து பிரச்சினை சரியாகாமல் தேவையற்ற வீண் மனஉளைச்சல் பெற்றவர்களின் பட்டியலில் சேராதீர்கள் இது ஒரு சகோதரனாக நான் வைக்கும் வேண்டுகோள்

    • @mohankrish9598
      @mohankrish9598 3 года назад

      இவனிடம் பல மாதங்கள் மருந்து பெற்று பிரச்சினை சரியாகாமல் பணத்தை இழந்த முட்டாள்களில் ஒருவன்..

    • @imcookingchennal7257
      @imcookingchennal7257 3 года назад +3

      beans veha vachu antha thaniya verum vaitril kutinga kal karanchutum

    • @shalinishalu31
      @shalinishalu31 2 года назад

      @@imcookingchennal7257 kandippa ithu cure aaguma sis

  • @siddharthagautham9238
    @siddharthagautham9238 3 года назад

    I have a doubt, keerai moodi podama Vega vacha athula irka salts evaporate aaguma? How?

    • @kingvasanth
      @kingvasanth 2 года назад

      😂😂same question in my mind

  • @kishormathi5074
    @kishormathi5074 3 года назад +1

    சார் எனக்கு வலி அதிகமாக இறக்கு 3ம்ம் இருக்கிறது கரைஞ்ஞிடுமா

    • @arjunanselvam
      @arjunanselvam 3 года назад

      Drink 3 litres water and walk 45 mins daily.

  • @ponnudurairathinam6338
    @ponnudurairathinam6338 3 года назад +60

    இவர்தான் உண்மையான மக்கள் மருத்துவர்

    • @baskii4u
      @baskii4u 3 года назад +8

      எவ்வளவு கொடுத்தார் இப்படி பேச ?

    • @jovislifestyle5194
      @jovislifestyle5194 3 года назад +2

      Without knowledge don’t say

    • @jovislifestyle5194
      @jovislifestyle5194 3 года назад +2

      His treatment only for rich people

    • @nishabarvin5916
      @nishabarvin5916 2 года назад +2

      Vericose vain( நரம்பு சுருட்டல் ) ku
      இந்த dr. Ra nanga mathurai la poi
      Parthom... 1month medicine mattum
      9,000 (ஒன்பது ஆயிரம்) கேட்டாங்க ...
      6 month Treatment edukanumaam ...
      Intha dr" fees" romba அதிகம் ....

    • @jaianand9015
      @jaianand9015 2 года назад +1

      பொண்ணு துரை சார் கமெண்ட் முழுவதும் படிங்க எத்தனை பேர் கழுவி ஊத்தறாங்க இவரைனு பாருங்கள்..
      ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க சார்

  • @suhailahmed3498
    @suhailahmed3498 3 года назад

    Arumaiyana bathivu.

  • @vasanthim8648
    @vasanthim8648 3 года назад +3

    ஐயா எனக்கு நெஞ்சு எரிச்சல் வருகிறது அதற்கு எதாவது சொல் லவும் யூரிக் ஆசிட் உள்ளது முட்டிகளில் வீக்கம் வலி வருகிறது சோல்டர் வலி அதிகமாக உள்ளது என்ன செய்வது

    • @shalinishalu31
      @shalinishalu31 2 года назад

      Same problem bro yethanala ipdi

    • @ungalnanban5326
      @ungalnanban5326 2 года назад +2

      @@shalinishalu31 உணவில் கவனம் தேவை....

    • @shalinishalu31
      @shalinishalu31 2 года назад +1

      @@ungalnanban5326 yenna mari foods yeduthukanum nu sollunga bro

    • @ungalnanban5326
      @ungalnanban5326 2 года назад

      @@shalinishalu31 உங்களுக்கு என்ன பிரச்சனை நெஞ்சு எரிச்சலா

    • @shalinishalu31
      @shalinishalu31 2 года назад

      @@ungalnanban5326 ss bro ,kidney la stone ippotha start aagi irukunu sonnaga

  • @mylovehalithmylovehalith6173
    @mylovehalithmylovehalith6173 3 года назад +1

    Enakum apputy thaan 3mnth koode iruku

  • @goldpower-pd8in
    @goldpower-pd8in Год назад

    B+ venuma sir

  • @ashkarashkar3438
    @ashkarashkar3438 Год назад

    Hi sir i have kidney stone

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +2

    பஸ்கி சொல்வது உண்மை. பணமே குறிக்கோள் கொண்ட மனிதர்.

  • @s.m.s2306
    @s.m.s2306 3 года назад +4

    எனக்கு 2 கிட்னிலயும் இருக்கு...ரொம்ப வேதனையில் இருக்கேன்

    • @dharshanjesurajd6576
      @dharshanjesurajd6576 3 года назад +3

      Daily empty stomach le take lemon juice.no add sugar. Take minimum one month.good result. Own experience.vegavaitha beans water nallathu.

    • @dineshmadurai8667
      @dineshmadurai8667 3 года назад

      Call pannunga

    • @dineshmadurai8667
      @dineshmadurai8667 3 года назад

      9944444231

    • @JEEVABARANII
      @JEEVABARANII 3 года назад

      @@dharshanjesurajd6576 ungalukku stone iruthadha

    • @Edaicode9786
      @Edaicode9786 3 года назад +2

      My own experience
      Daily verum stomach la வாழைத்தண்டு சாறு
      மற்றும் நெல்லிக்காய் நெரிஞ்சி முல் சாறு குடிங்க கல் ஒரு வாரத்தில் வந்திடும்
      வலி பயங்கரமா இருக்கும்