Animation: Kidney Detox at home 20 tips | கிட்னி பாதிப்பு 10 அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சினை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @samsudeen321
    @samsudeen321 2 года назад +25

    கிட்னி பெயிலியர் நோயால் பல பேர் பாதிப்பில் இருக்கும் சமயத்தில் எளிமையான முறையில் மருத்துவ எச்சரிக்கை அறிவுரை சொல்லி விட்டீர்கள்.
    இலவசமாக பல லெட்ச மக்களுக்கு ஒரே சமயத்தில் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து மருத்துவ விளக்கம் கொடுக்கும் மருத்துவரே தங்களை வாழ்த்துகிறேன். தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Год назад +15

    மருத்துவர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் நலனுக்காக மனித நேயத்துடன் தாங்கள் பதிவுகள் போடுகிறீர்கள். பணத்துக்காக வாழும் மருத்துவர்கள் மத்தியில் தங்களைப் போன்ற நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தை வரவேற்கிறேன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன், இனிதே நலமுடன். 👍👍👍

  • @awesomemedias
    @awesomemedias 3 года назад +62

    உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும், லாபத்தை தாண்டிய மனித நேயம் முதன்மையாக இருப்பது, மிக சிறப்பு. 👍

  • @Skr7222
    @Skr7222 2 года назад +108

    வரும் முன் காப்போம் என்று இந்த பதிவை பார்க்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் dr அவர்களின் உன்னத சேவைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 года назад +180

    மருத்துவத் தகவலை (அது மருந்து மாத்திரைகளை பற்றியாகட்டும்)இல்லை இது
    போன்ற தகவல்கள் ☝ஆகட்டும் இவ்வளவு வெளிப்படையாக ஒரு மருத்துவர் கூறுவது இக்கலியுகத்தில் பெரிய விஷயம் நன்றிகள் பல கோடிகள் Sir🙏

    • @sivaramankalyanam93
      @sivaramankalyanam93 3 года назад +4

      Very useful tips thank you

    • @rajarajachozhan5969
      @rajarajachozhan5969 3 года назад +3

      Albamin 1+ irundha ennna problem sir

    • @bharathivivekanand2068
      @bharathivivekanand2068 3 года назад +3

      Maruthuvar enbavar marunthukalai eluthi kodupavar mattumalla, Noi varamal thadukka arivurai kooruparum koda, so u r the best doctor, kadavul kodutha uruppai pathukakka arivurai koorupavar.neggal makkalukku kidaitha periya gift..thank you so much sir n ur effort..👍🙏

    • @manimekalai8422
      @manimekalai8422 2 года назад +1

      Yes sure

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +5

      வாழ்த்தி வணங்குவோம்

  • @VPRAAJASEKAR
    @VPRAAJASEKAR 2 года назад +16

    என் வாழ்க்கையில இவ்வளவு நாளாக தெரியாத விஷயத்தை தெறிவித்தீர்கள். மிக மிக 🙏💕

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 3 года назад +124

    Respected sir
    தாங்களின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிக்க நன்றி

    • @symanraj4989
      @symanraj4989 2 года назад +2

      Respect Dr. Useful your instruction

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +11

    அருமையான விளக்கம் தந்து கற்றுத்தந்ததற்கு மிக்க நன்றி.இவ்வளவு அற்புதமாக உறுப்புக்களை படைத்து தந்த தேவனுக்கே கோடி நன்றி.🙏

  • @m.skamaluddin6966
    @m.skamaluddin6966 Год назад +8

    I don't know how to praise u sir . SIR u r may a professor in a Medical college.The way of explaining shows ur got a lot of patience. It will result cent percent mark to every Student. Hatsoff to ur remarkable service.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 года назад +7

    மிக மிக முக்கியம் வாய்ந்த ஒரு அற்புதமான பதிவு. இதற்கு மேல் விளக்கம் யாராலும் சொல்ல முடியாது. நன்றி டாக்டர்.

  • @stanlycob27
    @stanlycob27 2 года назад +36

    Sir, you are not only a doctor but also our well wisher and our beloved father. May our Lord Jesus bless you and all.

  • @prabakarann3238
    @prabakarann3238 2 года назад +6

    Doctor சீறுநீரகம் பற்றிய தகவல்கள் கொடுத்தற்க்கு மிக்கா நன்றி.இது விழிப்புணர்வு பதிவு ஆகும்.
    Thank you doctor.

  • @srinivasangurusamy8382
    @srinivasangurusamy8382 2 года назад +13

    Kidney renal cysts பற்றியும் அதன் பிரச்சினைகள் குறித்தும் ஒரு காணொளி பதிவிடுங்கள். என்னை போன்றோர்க்கு பலனளிக்கும் ஐயா. நன்றி

  • @manilic3531
    @manilic3531 2 года назад +18

    இவ்வளவு தெளிவாக வேறு யாரும் கூறமுடியாது. மிகவும் உபயோகமான பதிவு. நன்றி🙏💕🙏💕

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 3 года назад +12

    இரண்டு குட்டி அணுகுண்டுகளை கிட்னி என்ற பெயரில் சுமந்துக்கொண்டு வாழ்கிறோம் என்பதை மிக அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள் டாக்டர். மேலும் அதை எப்படி பராமரிப்பது என்பதையும் எளிய நடையில் மிக சிறப்பாக தொகுத்து தந்ததற்காக நன்றி சார். பணி சிறக்க பிரார்த்திக்கிறன். 🌹🙏🙏🙏🌹

  • @sakthipriyam6894
    @sakthipriyam6894 3 года назад +24

    மன நிறைவை தந்த RUclips பதிவு . அருமை Dr. வாழ்க வளமுடன்.

    • @sundarilakshminarayanan7220
      @sundarilakshminarayanan7220 2 года назад +1

      மிக அருமையாக சிறுநீரரத்தைப்பற்றியும் அதன் வேலைகளையும்‌ அவற்றைப் பாதுகாக்கும் முறை பற்றியும் சுத்தத் தமிழில் படிக்காதவர்களுக்குக்கூட புரியும் விதமாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.

    • @venkataramania7028
      @venkataramania7028 2 года назад

      kL

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад +20

    கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அருமையாக சொன்னீர்கள் . மிகவும் நன்றி 👍👍👍

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +1

    நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது பொன்னான வார்த்தைகள் எனக்கு நிறைய சந்தேகம் தீர்ந்தது கேட்டுக்கொண்டேஇருக்கலாம் போல் உள்ளது நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் நன்றி டாக்டர்

  • @arumaimeesalai5189
    @arumaimeesalai5189 3 года назад +10

    தரமான அறிவுரைகள் மிகவும் நன்றி.

  • @krishnand3627
    @krishnand3627 2 года назад +1

    மிகச்சிறந்த பதிவு. அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான விளக்கங்களை படப்பதிவுடன் காட்சிப்படுத்தி மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்கள் ஆய்வுரை மிகவும் பயனுள்ளவை. உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +18

    இதற்கு மேல் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கமாக கூற யாராலும் முடியாது. அவ்வளவு அருமையான தெளிவாக விளக்கினீர்கள். டாக்டர. நீங்க பல்லாண்டு வாழ வேண்டும் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @muthuswamy3636
    @muthuswamy3636 Год назад +9

    Superb Dr. Karthikeyan Sir.
    Excellent Explanation
    Really surprised, since you are MBBS MD but how you are explained about Kidney subject. Extraordinary performance. Something fantastic Sir.
    Muthuswamy Krishnamoorthy🙏

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 3 года назад +11

    Sir,Thank you. இந்த உலகத்தில் நமக்கு துரோகம் நினைக்காத, செய்யாத,நம் உயிரை காப்பாற்ற கடைசி வரை போராடுவது நம் தாயோ,தந்தையோ ,மனைவியோ,குழந்தைகளோ ,மருந்துகளோ இல்லை. நம் உடம்புதான். அப்படிபட்ட நம் உடம்புக்கு நாம்தான் தவறான உணவு மற்றும் தவறான பழக்க வழக்கங்களால் நாம் துரோகம் செய்கிறோம்.

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 года назад +10

    தமிழில் சிறந்த விளக்கம்.
    நன்றி

  • @annampoorani7019
    @annampoorani7019 3 года назад +5

    வணக்கம். அருமையான விளக்கம், பயனுள்ள காணொளி, மிக்க நன்றி

  • @prakashkrishnan1991
    @prakashkrishnan1991 2 года назад

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா தங்களின் இனிமையான பல தகவல் பரிமாறிய விதம் மிக்க நன்றி தங்களை நேரில் பார்க்க விரும்பும் பிரகாஷ் கிருஷ்ணன்

  • @premasl9509
    @premasl9509 2 года назад +3

    நீங்கள் சொன்னது மிகவும் அருமை டாக்டர்.நாங்கள் தெளிவாக தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி டாக்டர் இதுபோன்று நல்ல தகவல்களை போடும்படி கேட்டுக்கொள்கிறோம்

  • @annaramalingam9753
    @annaramalingam9753 Год назад

    ஐயா,குறளுக்கு மிக அருமையான விளக்க உரையும், அதற்கேற்ப திரைப்பட பாடலை மிக நேர்த்தியாக தேர்வு செய்து. மிக அற்புதமாக, இனிமையாக, தங்களின் கானக்குரலில் பாடி, இன்றைய நாளை சிறப்பாக நிறைவு செய்துள்ளீர்கள்-அருமை.

  • @saseerecca2331
    @saseerecca2331 3 года назад +553

    மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ நினைக்கும் தாங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.

    • @elumalaigopi5663
      @elumalaigopi5663 2 года назад +9

      You are told good news thanks. I knew some importants.

    • @qadirwaliacademy
      @qadirwaliacademy 2 года назад +7

      ஆமீன்.... இறைவன் அருள்புரிவான்....

    • @plantovedhamani7972
      @plantovedhamani7972 2 года назад +2

      @@qadirwaliacademy ,.,,., N, many

    • @rodney0909
      @rodney0909 2 года назад +2

      Yes doctor

    • @kanagasabapathyp6659
      @kanagasabapathyp6659 2 года назад +2

      @@qadirwaliacademy pppppppp4²pppppppppppppp4tþ³p34³³⅔33lpr43p3p⁴pkaaPqqo1oqatþřþ

  • @vijayakumar.v4384
    @vijayakumar.v4384 3 года назад +1

    மிக உபயோகமான உயிர் காக்கும் தகவல்கள். மிகவும் நன்றி ஐயா. ஒரு சந்தேகம், சிறுநீரகத்திற்குள் சென்று பில்டராகி வெளி வரும் இரத்தம் நல்ல இரத்தத்திற்கு பதில் அசுத்த இரத்தமாக சிரையில் வருவது எவ்வாறு? இது குறித்து தாங்கள் விளக்கமாக கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 года назад +44

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்.

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si 7 месяцев назад

    வணக்கம் சார் உங்கள் விளக்கதுக்கு பல கோடி நன்றிகள்...எனது கணவருக்கு 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கு வெளிநாட்டில் உள்ள மாத்திரைகளை எடுத்து கொண்டுள்ளார்...இந்த வீடியோ பார்த்ததும் இன்றே நீங்கள் சொன்ன டெஸ்ட் எடுக்க அவரை கூட்டி செல்ல போகிறேன்... இந்த விழிப்புணர்வுவை கொடுத்த உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை....நீங்கள் பலநூறாண்டு உங்கள் பரம்பரையோடு வாழ வாழ்த்துகிறோம்....

  • @shanthishanthi3396
    @shanthishanthi3396 3 года назад +6

    நன்றி டாக்டா் தொளிவான விளக்கம் ,தந்நமைக்கு நன்றி நன்றி

  • @seelijeya2746
    @seelijeya2746 2 года назад +33

    Dr. this is very useful information to all. And also your explanation is very neat, simple and understandable way with the clear idea. Thanks for your service Dr.

  • @sureshshanmugam7586
    @sureshshanmugam7586 3 года назад +15

    ரொம்ப நல்லது சார், வருமுன் காப்பாதே சிறந்தது அந்த வகையில் உங்கள் காணொளி மிகுந்த உதவியாக இருந்தது, ஆரோக்கிய உடல் பேணுவதற்கு உதவிய உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் சார்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 10 месяцев назад

    எந்த நிலையில் இருக்கிறோம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தங்களின் வீடியோ தகவல் மிகவும் அருமை. நன்றி சார்.

  • @dharmalingams6508
    @dharmalingams6508 3 года назад +21

    Sir.. Hats off ...your service is very great... Making people aware of their health..is a great service...sir..please put a video about kidney transplantation details...

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 2 года назад +33

    Thanks a lot doctor for your excellent and wonderful message to keep and protect our kidney from kidney failure decease through detailed description about kidney function step by step and some remedies to avoid kidney failure Through your wonderful explanation so many people can protect their kidney from getting kidney failure Thanks doctor God bless you

  • @SelviKarthik1084
    @SelviKarthik1084 2 года назад +6

    ரொம்ப அழகா விளக்கம் அளித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏

  • @packiyalakshmi3927
    @packiyalakshmi3927 2 года назад

    மிகவும் பயன்உள்ளள கருத்து பயம்காட்டாம இதெல்லாம் பன்னினா உங்க கிட்டினிய பாதுகாக்கலாம் சொன்னதுக்கு மிக நன்றி

  • @kadirmohaideen1678
    @kadirmohaideen1678 3 года назад +4

    நல்ல மருத்துவ ஆலோசனை, மேலும் fits வலிப்பு நோய் குணப்படுத்த உங்கள் ஆலோசனை வழங்குமாறு வேண்டுகிறோம், நன்றி

  • @shanmugamk904
    @shanmugamk904 Год назад +1

    மிகவும் முக்கியமான ஒரு தகவல் நன்றி ஐயா....

  • @sacredsaint8900
    @sacredsaint8900 2 года назад +16

    Crystal Clear explanation. வாழ்க வளமுடன்...

  • @palanisamy.k1365
    @palanisamy.k1365 Год назад

    ரொம்ப சிறப்பாக புரியும்படி விளக்கம் கொடுக்கின்றீர்கள்
    நன்றி! நன்றி!! நன்றிகள்......!!!
    ஐயா...

  • @ramum9599
    @ramum9599 2 года назад +3

    டாக்டர் ஐயா தங்கள் கிட்னி பற்றிய விளக்கம் மிக அரிய சேவை !!நன்றியுடன் பாராட்டுக்கள் !!!

  • @natarajannatarajannataraja9289

    பாமர மக்களும் தெளிவா க தெரிந்து கொள்ளும் படி உடலை பற்றி தெளிவா க விளக்கும் உங்கள் சேவை பாராட்ட தக்கது வாழ்த்துக்கள்

  • @dohadoha6194
    @dohadoha6194 3 года назад +4

    உங்களுடைய விளக்கம் எங்களை போன்றவர்களூக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் மற்றுகருத்தில்லை.உங்கள் அறிவார்ந்த விளக்கம் எங்களுக்கு தேவை.வாழ்க வளமும் நலமும் பெற்று வாழ்த்துக்கள் ஐயா.

  • @raajannab5716
    @raajannab5716 2 года назад

    மிகச்சிறந்த விளக்கம். மாபெரும் பொது நல சேவை. நலமுடன் நீடு வாழ்க, வாழ்வீர் 🙌

  • @johnrose8549
    @johnrose8549 2 года назад +27

    Really you have to be adorable! Usually doctors will spend their time to give treatment and make money. But, you are spending the time and educating the people. You are doing the job of " Prevention is better than cure"! God will take care you sure sir!

  • @godcreation8603
    @godcreation8603 2 года назад

    Very thanks doctor மிகவும் அருமையாக மருத்துவம் சொல்லுறீங்க ரொம்ப பயனுள்ளதாக இருக்கு

  • @babyssha9144
    @babyssha9144 9 месяцев назад +1

    Many, many, many,... Thank you Doctor. God bless you Doctor 👃😊

  • @vijayasekar5378
    @vijayasekar5378 2 года назад +6

    நன்றிடாக்டர்.பயனுள்ளகுறிப்பு.

  • @ajaysanjeevgunasekar7679
    @ajaysanjeevgunasekar7679 2 года назад

    நல்ல விளக்கம்.இது சிறந்த விழிப்புணர்வு 😲 வீடியோ, தங்களின் பணி சிறக்கட்டும் 👏👏👏

  • @tgramachandran5125
    @tgramachandran5125 2 года назад +17

    Excellent presentation & that too in a layman's language-thanks a lot.I don't drink much water because I don't feel like taking it but never feel tired in ordinary circumstances.As you age GFR will decrease to some extent even slightly below 60%- is it okay.Moreover some BP tablets will decrease the efficiency of our kidney-it it right? please reply.

  • @indhareshrohith5320
    @indhareshrohith5320 2 года назад

    நன்றி டாக்டர் மனதில் இருந்த சந்தேகம் நீங்கியதுங்க வாழ்க உங்கள் சேவை நன்றிங்க

  • @athabiyakitchen4360
    @athabiyakitchen4360 3 года назад +17

    எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @rajendranm7679
    @rajendranm7679 2 года назад

    அருமையான பதிவு ஐயா. நிறைய சந்தேகங்கள் தீர்த்து வைத்து உள்ளீர்கள். நன்றி ஐயா.

  • @n.vasanthanatarajan8043
    @n.vasanthanatarajan8043 3 года назад +8

    நீங்கள் கூறியுள்ள Test களை முன் எச்சரிக்கையாக எப்போது, எவ்வளவு கால இடைவேளையில் பண்ண வேண்டும்
    Thank you sir.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 года назад +1

    மிக அருமையான விளக்கம். எல்லோருக்கும் புரியும்படி அமைந்து இருக்கிறது. நன்றி.

  • @nakkiranvenugopal4034
    @nakkiranvenugopal4034 2 года назад +3

    Thanks Doctor.very use full information regarding kidney filtration. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் நக்கீரன் குடும்பத்தினர் சென்னை.

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 года назад +1

    நன்றி Dr மிகவும் முக்கியமான செய்தி.

  • @seanconnery1277
    @seanconnery1277 2 года назад +3

    12.12.2021.Very useful message for all the people.Thanks and god bless you with good health.

  • @akshyamtv7774
    @akshyamtv7774 3 года назад

    Hai Sir வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மிக தெளிவாகவும் எல்லோருக்கும் புரியிர மாதிரி மிக நன்றாக உள்ளது சூப்பர்சார்

  • @vengatesant7641
    @vengatesant7641 3 года назад +16

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @juliesuresh96
    @juliesuresh96 Год назад

    Lot of thanks
    Longlife u god கிரேஸ்
    Thanks

  • @kanagarajthangavel109
    @kanagarajthangavel109 2 года назад +14

    Thank you Dr. Its very good explanation and valuable...
    DR. Here I have doubt... kidney failure is genetic? If it is genetic what are the early remedies?

  • @murugesanvairam
    @murugesanvairam 2 года назад

    மிக அழகாக எளிதாக சுருங்க சொல்லி விளங்க வைத்ததற்கு நன்றி ஐயா

  • @vijiv2865
    @vijiv2865 2 года назад +12

    Sir your explanation is very clear. Those who are uneducated also easily understanding your way of explanation. Thank you sir. I hats of you sir. 👌👌🙏🙏

  • @elangovanariyan5761
    @elangovanariyan5761 2 года назад +1

    Excellent vilakkam.....tqu sir

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +3

    ஒரு medical college la கத்துக்ககொடுக்கிற மாதிரி சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி sir 🙏

  • @rajdharmaraj5558
    @rajdharmaraj5558 2 года назад

    Nalla thgaval neriya visayangal therinchu kettan mikka magilchi Nantri Dr🙏🙏

  • @mastalks4802
    @mastalks4802 3 года назад +8

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🥰🙏🙏

    • @ayyapillaiganesan7424
      @ayyapillaiganesan7424 2 года назад +1

      Dr
      According to my blood and urine test ulbamin level is 23
      Is it normal or not,pl..

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 Год назад

    மிகவும் அருமையான தகவல்கள். மருத்துவ சேவை மகேசன் சேவை. நன்றி சார் 🙏

  • @LAKSHAYAVAISHAYA3128
    @LAKSHAYAVAISHAYA3128 Год назад +1

    Super sir ungamathiriye ella doctorsum iruntha patient kammiya aayiruvanga

  • @michaeldavid6749
    @michaeldavid6749 2 года назад +10

    Dr. Your video is very useful & important to everyone to have good health, Many thanks, I pray for your good health, wealth and everlasting happiness too.

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад

    சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    கிட்னியில் இருந்து வெளியே வரும் இரத்தம் கெட்ட ரத்தம் அல்ல,சுத்தம் அதிகரிக்கப்பட்ட இரத்தம் தான் என் நினைக்கிறேன்!!
    உடல் வெப்பநிலை பற்றி குறிப்பிடவில்லையே ஐயா!

  • @vijayalakshmiviswanathan7076
    @vijayalakshmiviswanathan7076 3 года назад +6

    பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 9 месяцев назад

    அய்யா பயனுள்ள தகவல் தந்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻❤❤❤❤

  • @spadminibai9319
    @spadminibai9319 3 года назад +7

    Very very Thankful Doctor Karthikeyan for the valuable information.

  • @rajkumarpb746
    @rajkumarpb746 2 года назад +12

    IT S VERY CLEAR AND EASILY UNDERSTANDABLE VIDEO. YOU ARE MOST WELCOME SIR. WAITING FOR MUCH MORE EXPLAINS.

  • @kaderktr9730
    @kaderktr9730 2 года назад

    அருமையான விளக்கம் டாக்டர்... இது போன்று நல்ல சேவைகள் செய்து வாருங்கள் இதுபோன்று மற்ற நல்லவர்களும் செய்து வந்தால் சிறப்பாக இருப்பார்கள் இவர்களையும் இவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் சிறப்பாக வைக்க பிராத்தனை செய்கிறேன்

  • @mahadharanisri8580
    @mahadharanisri8580 2 года назад +1

    அனைவருக்கும் புரியும் விதத்தில் தமிழ் மொழியில் விளக்கம் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @Mr.Ninjaking500
    @Mr.Ninjaking500 2 года назад +10

    You are not only a good doctor but also it seems good professor too. Iam watching all your videos. Keep going... It is very good

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад

    டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம். இந்த நாள்
    உங்களுக்கு இனிமையாக
    அமைய இறைவனிடம்
    வேண்டிக்கொள்கிறேன்.
    சிறுநீரகம், அதன் அமைப்பு, செயல்பாடுகள்,
    பாதிப்புகள்,
    பாதிப்பு பற்றி
    அறிய உதவும்
    பரிசோதனைகள்,
    பரிசோதனை முடிவுகள்
    பற்றிய விளக்கம்,
    பாதிப்பின் அறிகுறிகள்,
    சிறுநீரக சுத்தப்படுத்தும்
    முறை என்று பல
    பயனுள்ள தகவல்களை
    பகிர்ந்து கொண்டீர்கள்.
    மிக்க நன்றி. உங்கள்
    தன்னலம் இல்லா சேவைக்கு வாழ்த்துக்கள், சார்.
    சார், ஒரு சந்தேகம்.
    இந்த பரிசோதனைகளை
    எந்த நேரத்தில் எடுக்க
    வேண்டும், சார்.
    முடிந்தால் பதில் அளியுங்கள், சார்.

  • @vijayakumarijothimani9294
    @vijayakumarijothimani9294 2 года назад +3

    நல்ல அறிவுரைகள்.டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி 🙏🙏👏

    • @sharfubabu7228
      @sharfubabu7228 2 года назад

      Thank u can we test in lab or we should conselt doctor

  • @p.harris7254
    @p.harris7254 Год назад

    வணக்கம் டாக்டர் நல்ல அருமையான பதிவு அருமையான விளக்கம் நீங்க நல்ல டாக்டர் வாழ்த்துக்கள் நன்றி

  • @gramesh123
    @gramesh123 2 года назад +4

    Thank you very much Doctor...simply superb well explained with depth in details..

  • @01thiru
    @01thiru 2 года назад

    அருமையான ஆரோக்கிய கானொளி...நன்றி

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    அண்ணா இது தான் முதல் வீடியோ ரொம்ப நன்றி முழு வீடியோ பார்க்கும் வரை பயம் இருந்தது எனக்கு சிறுநீரில் நுரை இருந்ததால் ஆனால் இப்போது பயம் போயிருச்சு என்ன எப்படி சாப்பிட வேண்டும் னு சொல்லிட்டீங்க அதே போல சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கிறேன்
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @fyzudeen6971
    @fyzudeen6971 2 года назад +44

    Very excellent explanation sir about renal failure and GFR rate .
    The way of teaching and smiling of your face really appreciate..
    Hats off sir

    • @kandaswamyan3989
      @kandaswamyan3989 2 года назад

      Very essential information for everyone cares

    • @sasikamal5417
      @sasikamal5417 2 года назад

      @@kandaswamyan3989 Qqq!q!qqqq!!qQ! Za qq`q?!!!`qq`a!?!qq!q!A!A! Was Qq!!!q!qq!!qqQ`qq``qq!qqQqq!!!Q•``qq!`?A way qq!!!q!aqqq!q??!`qqq!q???q•````qq!qQ````qq!q!!!!q!!qqq!!!!!q!!!`!!q as qqqqaaqqqqqqqqqqqqqqq!qqqq!!!!!!!!!?qqqqqq!!!?!!``aqqqqqqq!!!!!!!!!!!!!!!!!!!!!!!qqqqqQqqq!!qqqqqqqqqqqq!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @balakrishnanmurugaiya9647
      @balakrishnanmurugaiya9647 2 года назад +1

      உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது

  • @nithyashri9395
    @nithyashri9395 11 месяцев назад

    மிகவும் பயனுள்ள மற்றும் அருமையான பதிவு நன்றி

  • @padmavathipethusamy9401
    @padmavathipethusamy9401 3 года назад +5

    Vera level explanation sir.... Nandri solvatharkku varthaikal illa sir....

  • @vignasiva6783
    @vignasiva6783 Год назад +1

    ஜயா உங்கள் பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று உங்கள் முகவரி வேண்டும் எனது உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

  • @kirijacoomaraswamy3562
    @kirijacoomaraswamy3562 2 года назад +4

    Thanks so much for valuable and useful advice and and explanations. Thousands are saving their slivers by following these advice blessings for ever. 👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Год назад +1

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் சார் சொல்வது எங்களுக்கு நல்ல மாற்றத்தை தருகிறது உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை தந்ததிற்கு உங்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻💥

  • @mercyponniah3321
    @mercyponniah3321 2 года назад +5

    Very useful advice. Thanks Doctor.

  • @JohnPeter-n5r
    @JohnPeter-n5r Год назад

    Excellent sir ❤ idha vida clear ah yarume vilakkam thara mudiyadhu , thank you so much sir 🙏 , nerayaperuku unga vedio life saving ah iruku sir thank you so much , no 1 super doctor god bless you and your family ❤

  • @abdulmajeedhabeebrahman6789
    @abdulmajeedhabeebrahman6789 3 года назад +5

    தாங்களின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    மிக்க நன்றி

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад

    ரொம்ப பயனுள்ள அறிவுரை. நன்றி டாகட்டர்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +9

    Excellent and very detailed explanation. Thank you very much doctor. Very Interesting health programs for us . I am a heart patient with sugar and BP . tour programme is much enlightening.