கிட்னிக்கு 15 தமிழ்நாட்டு உணவுகளும் 10 கிட்னி பாதிப்பு அறிகுறிகளூம் 15 foods for kidney health detox
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- foods for kidney health in tamil
kidney detox
கிட்னி பாதிப்பு அறிகுறிகள்
#kidney #கிட்னி #homeremedies
|| #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercisesforweightloss
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.niddk.nih....
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
வெகு அருமையான விழிப்புணர்வு தரும் பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
சமூகப்பற்றுடன் தொடர்ந்து பல நல்ல மருத்துவ உண்மைகளை மிகவும் தெளிவுடன் எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!"
சிறுநீரக குணமாக எடுத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி நன்றிங்க சார்
கிட்னிக்கு நலம் பெற வாழை இலையில் சாப்பிடலாம் மழை தண்ணீர் குடிக்கலாம் முடிந்தவரை உண்மையான ஆர்கானிக் பொருட்களையே சாப்பிடலாம். நிறைய யோகாசனங்கள் இருக்கு அதை செய்து மன தைரியமாக இருந்தால் கிட்னி ஆரோக்கியமாக இருக்கலாம். வாழ்க வளமுடன் 👍🚩
@@Myvalli-cy3xq அதுக்கு ரிட்டயர்டு ஆகி வீட்ல இருக்கணும்.
😅😅😅
மிக சிறந்த விளக்கம் நன்றி டாக்டர்
மழைத் தண்ணீரை அப்படியே குடிக்கக் கூடாது
நன்றி நன்றி நன்றி. தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை. மிக பயனுள்ள பதிவு. 🙏🙏🙏
அருமையான ஆலோசனைகள் கொடுத்தீர்கள் ஐயா, நன்றி.
இந்த பதிவு மிகவும் அருமை டாக்டர் சார் நன்றி 🙏
சேவைக்கு நன்றி..❤
நல்ல பதிவு.
More down-to-earth, friendly advice.
More of a caring and sharing attitude.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
நல்ல பதிவு டாக்டர் 🙏
Romba romba nandri doctor. Really great doctor. Payapaduthama neegal explain panreega doctor. Romba romba thanks doctor ❤
மிகப்பெரிய விஷயத்தை சுருங்கக் கூறி நலம் காக்க வழி சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றிகள் ஐயா. அறிகுறிகள் :-Confusion, Bp high, தசை பிடிப்பு, கால் வீக்கம்,மூச்சு வாங்குதல்,பசியின்மை,சோர்வு,வாந்தி, சிறுநீர் கல்/
சிறு நீர் நுறைத் தல், கால் வீக்கம்,மூச்சு வாங்குதல்,பசியின்மை,சோர்வு,வாந்தி , தசை பிடிப்பு, confusion,bp high
அறிகுறிகள் Thank you so much Dr Sir
Ungaluku protein pogutha ippo sari haiducha brother enakkum protin poguthu one year
சுரைக்காய் பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும் .
kidney dialysis தேவையில்லை.
@@msarya2154ungaluku kidney problem irrunthucha bro
@@msarya2154 eppadi sapidanum sir
வணக்கம் சார் எவ்வளவு அழகாக தெளிவாக விளக்கங்கள் சொல்லும் உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிங்க சார் உங்களை தொடர்பு கொள்ள ஆவல் சார் வட்சாப் மூலம் முடியுமா
Sir, it's amazing ❤
Idly, idiyappam,variety rice,தினை பொங்கல்.
மோர்,பூண்டு,வெங்காயம்,பாசி பருப்பு,முட்டை வெள்ளை கரு ,வேக வைத்த முட்டை, மரவள்ளி கிழங்கு, கேரட் சூப்,வெள்ளரிக்காய், cauliflower,வாழைக்காய்,முள்ளங்கி,கருணை, சே னை, lettuce,apple,pine apple
சாப்பிடலாம்
தக்காளி, உருளை, dairy products, nuts ,பருப்பு வகைகள்
Avoid பண்ணனும்
Thank you so much Dr Sir
Can I add coconut for CKD patient ?please let me know the quantity. I am leaching vegetables. Sairam
Thank you very much sir
@@umamaheswarkonduru9992 coconut should not be consumed by CKD patient. Consult with your doctor as Early stage patients food chart may vary
TKS doctor for food advaice nanri
❤ நல்ல விளக்கத்துக்கு நன்றி 🎉
Nandri Nandri Nandri sir🙏🙏🙏
மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்..
Thank you very much for your information dr
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏
Thank you so much... very effective and useful ❤
Long live Dr.God bless you abundantly.
Allah ungalukku neenda aayushu koduknum sir.. from Fujairah...
Thank you 🎉
🎉🎉🎉🎉🎉 thankyou sir
நன்றி.ஐயா
டாக்டர் சார் நீங்கள் போடும் அத்தனை பதிவுகளும் அருமை. ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.
Thank you so much dr🙏🙏🙏🙏
Excellent explanation about kidney failure or no words to say about you ❤🙏 you are a Legend Doctor 🙏🙏🙏🙏
நன்றி 😢
Romba romba nandri doctor, neenga kadavul pola engalukku
மிக நன்றி
Great doctor I watch all your videos I m from Bangalore ❤
Love From Singapore..
THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
Thanks Dr
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉thank you sir
From UK sir🙌❤
அருமை ஐயா
Doctor ungala pola yarum solrathum illa. Check panrathum illa. Thanks sir
👌🎉Romba thanksd. Mihawum. ufayohamana. Vilakkam.
வணக்கம் 🙏 excellence in content sir, great , service to mankind is service to Almighty .
Super Sir. Well Explain Sir.
மிக்க நன்றி ஐயா
உங்கள் வார்த்தைகளே நோயாளிகளுக்கு ஒரு மன தைரியம் கொடுக்கிறது ஐயா..[ இன்னைக்கி இதுக்கெல்லாம் நல்ல மருந்து வந்துருச்சு..பயப்படாதீங்க.ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிச்சால் போதும் ]] சிரிப்பொடு சொல்ல்லும் போது ..அருமைங்க sir
அதுக்கு வருடா வருடம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
100%
எனக்கு மேற்கூறப்பட்டவற்றில் சில அறிகுறிகள் வந்து பரிசோதனை செய்தபோது சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். கொஞ்சம் பரவாயில்லை. நன்றி. இரத்த அழுத்தம் அதிகமானதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டது. கவனமுடன் இருக்க வேண்டும்.
@@venkatesan.d9270 life long edukanuma bro...enna kidney la issues?? Pls rply me
Endha marundhu vandhalum no use doctors soldra orey word dialysis pannitu sethu ponga
❤ TQ doctor ❤
Thanks Doctor.
Super thank you somuch sir
Thangyou doctar
🌹🌹🌹🌹மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கிரியேட்டின் உடனே குறைய என்ன செய்ய வேண்டும் ஐயா ♥️♥️♥️♥️♥️
Hi sir... Pls say like this for gallbladder stone food habit's..
Super 🎉. அருமையான பதிவு. தெளிவான விளக்கம். சிறுநீரக பரிசோதனை பற்றி மிக அருமையாக எடுத்துத்துரைத்துள்ளீர்கள். சாப்பிட வேண்டிய உணவுகள் ,எதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறது தங்கள் பதிவு. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களின் பதிவு பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கும். அருமையான புரிதல் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அருமையான பதிவினை தெளிவாக பதிவிட்ட மைக்கு நன்றிகள் பல. பாராட்டுக்கள் 👋🏼👋🏼👋🏼👋🏼 வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼
சார் கறிவேப்பிலை பயன்கள் பற்றிய உங்கள் வீடியோ பார்த்தேன் சுகருக்கு சாப்பிட்டால் உடல் எடைகுறைவாக உள்ளவர்களுக்கு மே லும் எடை குறையுமா.
Rompa nandi Doctor. Yenakum kidney failairur thaan Doctor.salt podama thaan sapeduran.neenga sonna arikuriyellam iruthuchu.
Yenna sapdanum sonega. Tku Doctor.
Unga age?
Thankyou
Useful video Dr tk u very much
Bed wetting பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் sir
வணக்கம் டாக்டர்.
கோயமுத்தூர் பாஷை வாசம் வருகிறது உங்கள் பேச்சில்... சிறந்த அறிவாளி அறிவான சொல்.. செயல்... வாழ்க பல்லாண்டு
Thank you so much doctor. We could not get nice advise even when we meet doctor in. Person as your advice
நன்றிsir
Nice
super sir
வணக்கம் டாக்டர் தம்பி நீங்க சொல்ற சேவைக்கு ரொம்ப நன்றி
Karthikeyan hats off always
சார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கான உணவு வழிமுறைகளை பற்றிய பற்றிய வீடியோ பதிவு போடுங்க.
நன்றி
Please publish these talks as readable texts. It will be very useful.
I am a kidney patient in young age.30. I am in stage 4. Now, i am doing dialysis.
Bro ungaluku enna symptoms la irunthuchu..pls enakum same stage... Pls rply me
Sir himalayan salt use panalama?
Sir very good
நன்றாக சொலகிரீகள்நன்றி
Sir please share about nasal cleaning neti pot
இனிய வணக்கம் 🙏 சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை சார். ஒரு சிறிய சந்தேகம் சார்.நான் ஒரு சிறிய டப்பாவில் எங்கு சென்றாலும் அனு தினமும் நேரத்திற்கு தகுந்தவாறு ஐந்து (அ) ஏழு லவங்கம் பூ .நான் பலவருடங்களாக தொடர்ந்து சாப்பிடுகிறேன் .இது உடம்புக்கு நல்லதா கேடுதலா.சார் இது இல்லாமல் இருக்கமுடியவில்லை சார் இதற்கு தங்கள் பதிலை காண ஆவல் சார்.
Yenaku age 38 naa kidney problem la irukuaen (iga nephropathy ) eponvaraikum yavaru sona mathire thaan last 3 months food yaduthutu irukuaen daily walking poraen. Bp 150 irundhuchi epo 130. Diet maintain pandraen enamum treatment piietu iruku.. Kidney problem a romba careless yaduthukaainga.. Entha problem namba life style food style maaathidum.. Naaa laam non veg ialama saapuduvae mataen. Epo no non veg no salt. Epadi laam iruka mudiyathu romba kashatam. Snacks nuda saapida mudiyathu.. So health nala paarunga. Sir video la romba naal porumaiya yeloorukum puriyaramthire soldrau🙏🙏 😮etha fallow panuni paarunga
Ippo sari haiducha brother
அருமை சார் மிக்க நன்றி 🙏🏻
Love you sir
சார் உங்க வீடியோ எல்லாம் நான் பார்ப்பேன் பேச்சு விளக்கம் அருமை எஎனக்கு ககிரியேட்டின் 6இருக்கு. 5வருடமாக மாத்திரை சாப்பிடறேன் குறையவில்லை உங்களிட ட்ரீட்மென்டுக்கு வவரலாமா.
Pls check the snp water in Trichy...
@@KS32478ungaluku sari haiducha brother enakkum problem irruku
டாக்டர்..... எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல...! நல்லா தான் இருக்கேன்...! ஆனா நீங்க இதுல சொல்ற அறிகுறிகள்ல ஒண்ணு ரெண்டு எனக்கும் இருக்கு...! ஸ்கின் ட்ரை ஆகுது... அப்பப்போ இட்சிங் ஆகுது... எப்போவாவது தலை சுத்தும்....! நான் என்ன சொல்ல வரேன்னா... எந்த அறிகுறியை கேட்டாலும் நமக்கு இந்த பிரச்சனை இருக்குமான்னு சந்தேகம் வந்து மனுஷன பயமுறுத்துது. .. 🙄🙄
Seme to me
Same symptoms
Yes
Thank u doctor
😂😂😂😂😂 சரியா சொன்னீங்க தைராய்டு டெஸ்ட் பண்ணுங்க அதில் எந்த பிரச்சனையும் இல்லைனா அப்புறம் வேற டெஸ்ட் தான் LFT
சிறப்பான பதிவு சூப்பர்
Tell about Bed sores treatment and ointment to heal
Back head pain reason relief solunga sir....bp reason ah sir
Chinese poondu pathu video podunga
டொக்கர், மிக, அருமையான, பதிவு, நன்றி,, டொக்டர், பப்பாளிப்பழம்சாப்பிடளாமர
கிட்னி யை பலப்படுத்தும் உணவுகள்
cranberry ,rasberry ,blueberry , strawberry , cherry , onion , sigappu kudai milagai , sigappu mullangi , cauliflower , udaicha kodumai , muttaikose , muttai vellai karu , olive oil , seabass fish , siru keerai , garlic , pine apple , apple , red grape
Kidneys simple renal cyst , natural remedy irukka sir
Unga video romba clearance iruku doctor. But bayama iruku.
Himalayan salt yarela use pana kudathu?
என் கால்களில் நீர் சேர்ந்து அடிக்கடி கால் வீங்கி போகிறது. தொடைகளில் தடிப்பு தடிப்பாக uticaria மாறி வருகிறது. இது கிட்னி பாதிப்பா அல்லது vein blockage ஆ?
Sirvanakam.. salt rocksalt usepanalama..keriand thakali totala avoide pananuma please told me thankyousir
சிவ சிவ .
டாக்டர் மலச்சிக்கல் வரக்கூடாது என்பதற்காக இரவில் வாழைப்பழம் சாப்பிடுகிறேன்.எந்த வகை வாழைப்பழம் நல்லது அல்லது தவிர்க்கணுமா?
வாழைப்பழம் இரவில் சாப்பிட வேண்டாம் ..காலை உணவிற்கும் பகல் சாப்பாட்டிற்கும் இடையில் சாப்பிடணும் ..மாலை நேரங்களில் கொய்யாபழம் சாப்பிடுங்க ..மல சிக்கலே வராது
@nachiyarshop3350 ஏற்கனவே பழகிடுச்சு
Uric acid food chart kudunga sis
sir please vascular demansia பத்திசொல்லுங்கள்
Sir sathumavu kanji, ulunthu kanji kudukalama
சார், எனக்கு creatinine 1.9 என்றளவில் உள்ளது. இதனை குறைக்கும் மருந்துங்கள் விபரங்களை தாருங்கள் சார்
Ippo sari haiducha brother enakkum problem irruku
all symptoms I have doctor
Can you suggest some tablets
Mokkattai tamil. This is one of the plant ☘️. You take boiled triking
Top takker enjoy your post it😫🙏🙏💓
டாக்டர் நாட்டு சுரக்காய் கும்ப சுரக்காய் என்று சொல்வார்கள் அதிகமாக சாப்பிட்டால் நீர் வலை நீர்களை வெளியேற்றும் தன்மை அதிகமாக உள்ளது இதை காலங்காலமா சாப்பிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் முன்னோர்கள் அதையும் நீங்கள் கொஞ்சம் சொல்லணும்
Doctor your diagnosing everything for others is really going to a hospital how they advise like that you advising everyone wonderful and hearing your voice itself you suppose anybody having problem the problem will get alright all the best for your career
Sir, my husband suffered from a stroke as of infarct a few years back. He is normal and he is a professor by profession.. He suffers from edema but regularly we have a check for kidney, liver function test apart from other tests. All are normal. And, another question to be placed is how and when to use pink salt rich in potassium to void fluid retention as well as for BP.? Pl. let me know it, Sir.
Sir spinach avoid panna vendam Dr. Arun Prasad kidney specialist sonnaga