கல்லீரல் பாதிப்பை காட்டும் 12 அறிகுறிகள் | 12 signs of liver damage

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2023
  • #food #bloodsugar #bloodpressure #exercises #liver #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    12 signs of liver damage
    What are 4 warning signs of a damaged liver?
    What were your first signs of liver problems?
    How can I tell if my liver is healthy?
    What is the best drink to flush your liver?
    Which food is good for liver?
    What is the super food for liver?
    How can I improve my liver?
    What foods clear your liver?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.mayoclinic.org/diseases-c...
    my.clevelandclinic.org/health...
    www.healthline.com/nutrition/...
    Recommended Videos:
    Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 719

  • @geetharavi2529
    @geetharavi2529 8 месяцев назад +443

    கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்
    1.மலம் வெளிர் நிறம்
    2.பார்வை குறைபாடு
    3.வலது கால் வீக்க்கம்
    4. கண்ணிமை கட்டி
    5.சாப்பிட்ட பின் வலது பக்க வில எலும்பு வலி
    6.தோல் நிறம்
    7.கால் பாத வெடிப்பு
    8.உள்ளங்கை அரிப்பு
    9.கை நகம் வெள்ளை நிறம்
    10.அடர் மஞ்சள் நீர் சிறுநீர்
    11.தோல் மஞ்சள் நிறம்
    12.சிலந்தி வெய்ன்
    Thank you so much Dr Sir

  • @beemaraomilinthar6122
    @beemaraomilinthar6122 8 месяцев назад +287

    மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைசிறந்த மருத்துவர்க்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤💙💙💙🙏🙏🙏

    • @geethaettiappan2565
      @geethaettiappan2565 3 месяца назад +1

      நீங்கள் தரும் நோய் பற்றிய விளக்கம் பல உயிர்கள் காக்க உதவும். தெளிவான விளக்கம்.மிக்க நன்றி

  • @sivagnanamrsivagnanam3531
    @sivagnanamrsivagnanam3531 7 месяцев назад +70

    கார்த்திகேயன் ஐயா அவர்கள் பல்லாண்டுகளாக, மக்களுக்காக ,வாழ வேண்டும்,நன்றி.❤❤❤❤

  • @vibishang322
    @vibishang322 7 месяцев назад +12

    சூப்பர் சார்
    தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்

  • @geetharavi2529
    @geetharavi2529 8 месяцев назад +407

    பழங்கள்,கீரைகள்,caffinine,பூண்டு,வெங்காயம்,brocoli,முள்ளங்கி, முட்டை கோஸ்,மஞ்சள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் கல்லீரல் பாதிப்பு தடுக்கும் Thank you so much Dr Sir

  • @MeeraV.
    @MeeraV. 8 месяцев назад +14

    நன்றிகள் கோடி டாக்டர்..😊😊😊😊 பயனுள்ள தகவல்கள்.

  • @vib4777
    @vib4777 8 месяцев назад +17

    சிறப்பான, அறிவியல் பூர்வ விளக்கம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ...
    நன்றி...வாழ்த்துக்கள் ...

  • @crescentgd
    @crescentgd 8 месяцев назад +5

    மிக முக்கியமான விஷயம், மிக்க நன்றி🎉

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 8 месяцев назад +12

    Dr. Sir u have explained so well. Very informative.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 месяцев назад +6

    Wow!!!! Superb doctor no words to say...... excellent vedio..... very very useful.....and also thank you for your Hard work guidance....

  • @a.senthilkumarasenthilkuma9419
    @a.senthilkumarasenthilkuma9419 7 месяцев назад +24

    வணக்கம் ஐயா இந்த மாதிரியான ஆலோசனைகள் எந்த மருத்துவராலும் கூற முடியாது ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 8 месяцев назад +6

    Thank you so much Dr. very useful information..Nandri Dr..🙏🙏🙏

  • @VijayaLakshmi-je1vc
    @VijayaLakshmi-je1vc 7 месяцев назад +3

    Thank you so much for giving reasons, problems and measures about the liver.your service should continue to do many people .

  • @hemalathar4397
    @hemalathar4397 8 месяцев назад +6

    Thank you sir for your Excellent information about Liverabnormality

  • @AdhiCreatives
    @AdhiCreatives 7 месяцев назад +14

    மிகவும் சரியா சொன்னிர்கள்.... மதுவை விட .. இனிப்பு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும்..

  • @PanneerselvamR-hd8zu
    @PanneerselvamR-hd8zu 6 месяцев назад +7

    மருத்துவர். ஐயா ,வணக்கம் எளிய முறையில்,அனைத்து வித மருத்துவத்தை தெளிவுபட சொல்கின்ரீர் வாழ்க நின் புகழ்!

  • @shanmugasundaram6332
    @shanmugasundaram6332 8 месяцев назад +5

    Dear sir, your explanations super. Thank you.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 8 месяцев назад +4

    வெகு அருமையான பதிவு. நன்றி டாக்டர்.

  • @varalakshmisivakumar3144
    @varalakshmisivakumar3144 5 месяцев назад

    Thank you Dr. Thank you for your valuable advises. Very much useful. God bless you and your family.

  • @murugasureshrajagopalan8390
    @murugasureshrajagopalan8390 7 месяцев назад +3

    Great doctor and very good explanation and useful information. Thanks 🎉🎉

  • @vidhyadharangnanakkan3912
    @vidhyadharangnanakkan3912 7 месяцев назад +11

    மிகவும் பயனுள்ள பதிவு Dr. இது போன்ற பதிவுகள் மக்களுக்கு அதிகமான மருத்துவ விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். மிகவும் நன்றி

  • @shyamk1b248
    @shyamk1b248 7 месяцев назад +3

    Sir it's a wonderful information and most useful to everyone... More clarity sir... Thank you and God bless you and your family

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 7 месяцев назад +1

    மிக உபயோகமான பதிவு. நன்றிகள், சார் 🙏

  • @umapillai6245
    @umapillai6245 8 месяцев назад +5

    Very useful information.
    Tq Dr

  • @muthaiahnagupillai128
    @muthaiahnagupillai128 5 месяцев назад +3

    🙏👌👍தெளிவான அருமையான விளக்கம் . டாக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல .

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 8 месяцев назад +5

    N9w a days.. 90 % of the Dr.s and hospitals are making built up themself that money minded only not genuine treatment.. ! But you are a special one and god"s gift to our society that service minded only with high most knowledge Dr. Hats off Dr. God bless you and family Dr. You are pride of medical and tamilnadu.. ❤

  • @krishsrgm5822
    @krishsrgm5822 8 месяцев назад +4

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர் 🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 8 месяцев назад +2

    Thank you🙏 Dr. Karthikeyan. Liver veekam gunamaga enna sappidanum. Vanthi varuvathai thavirpathu eppadi.

  • @boopathyvelautham410
    @boopathyvelautham410 8 месяцев назад +7

    Continue your good service,
    Congratulations❤

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko 8 месяцев назад +4

    மிக்க நன்றி சார்

  • @jegajanandanselvaraj2312
    @jegajanandanselvaraj2312 7 месяцев назад

    Thanks for the valuable info, doctor Karthikeyan.

  • @amithabi8304
    @amithabi8304 Месяц назад

    Thank you sir, God bless you
    VAZHGA VALAMUDAN

  • @padminimanickavelu4912
    @padminimanickavelu4912 Месяц назад

    Romba romba romba useful awareness kodukkareenga doctor ..superb .thank you

  • @umadevi9178
    @umadevi9178 5 месяцев назад

    Thanks for your elaborate details. It helps a lot doctor.please carry on your service.

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 4 месяца назад

    நன்றி டாக்டர் ஐயா, உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தங்களின் தெளிவான தூய தமிழ் வழியில் வழங்கும் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. தங்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!! ஆண்டவர் அருளால் தாங்கள் நூறாண்டுகள் சிறப்பாக வாழ்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை மனதார வேண்டுகிறேன்.

  • @josephinejebackumar1190
    @josephinejebackumar1190 5 месяцев назад +1

    Very knowledgeable and very informative explanation. Thanks for doctors like you in educating society relating to health. Doctors don’t have time to explain anything during your sick or wellness visits.

  • @barkathunnissa6586
    @barkathunnissa6586 8 месяцев назад +3

    Really very useful information Dr thanks a lot

  • @sasikala4253
    @sasikala4253 8 месяцев назад +15

    சார் எனக்கு கல்லீரல் வீக்கம் இருக்கு காஃபி டீ குடிக்காம இருக்கமுடியல நீங்க குடுத்த இந்தவீடியோ மிகவும் பயன் உள்ளதாக எல்லோருக்கும் இருக்கும் நன்றி சார்

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 6 месяцев назад +7

    Don’t need to attend medical classes in college when you watch Dr. Karthikeyan. Excellent and kudos to you Dr for giving great details about liver.

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 7 месяцев назад +7

    பயத்தை போக்கும்விதமாக எளிதாகப் புரியவைத்துள்ளீர்கள்

  • @karthikrishnan6445
    @karthikrishnan6445 5 месяцев назад +4

    Thanks for the excellent information 🙏🏻

  • @banuraj304
    @banuraj304 8 месяцев назад +1

    Useful video thankyou so much Dr 🙏🙏💐💐💐🙏🤗

  • @Random_192
    @Random_192 8 месяцев назад +4

    Very Useful and helpful information. Thank you very much for your kind information

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 7 месяцев назад

    Most Respected Dr.I here by pass My ❤Heartist sincere thanks & deepest gratitude for you.Because you are Passing a very helpfull medical messages for us.

  • @anuradha5863
    @anuradha5863 7 месяцев назад

    Very good information tq doctor... very helpful for Everyone

  • @prakash-zo3op
    @prakash-zo3op 8 месяцев назад +8

    நன்றி டாக்டர், அருமையான விளக்கம்!

  • @shanthiyuvaraj3203
    @shanthiyuvaraj3203 7 месяцев назад

    Migavum arumaiyana pathivu thankyou sir

  • @jeyamalara9576
    @jeyamalara9576 5 месяцев назад +6

    சார் வணக்கம் எத்தனையும் வீஉயோ பார்த்தாலும் முழுமையாக கவனிப்பதில்லை ஏனென்றால் பேச்சு அதிகமாக இருப்பது.
    ஆனால் உங்கள் வீடியோவை முழுமையாக க்கவனிக்கின்றேன்
    அருமையான விளக்கம் ;அமைதியாக ;எளிமையாக ;தெளிவாக க்கருத்துக்களை மட்டும் சுருக்கமாகத் தருவது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது
    சிறந்த மருத்துவர்💐💐💐

  • @millervideos1000
    @millervideos1000 7 месяцев назад +34

    மருத்துவர்க்கு கோடான கோடி நன்றிகள்

  • @karthikrishnan6445
    @karthikrishnan6445 5 месяцев назад

    The way you explain is very easy to understand... you are doing a great job ... keep up your good work and keep the society healthy 🙏🏻🙏🏻

  • @renugasoundar583
    @renugasoundar583 8 месяцев назад +4

    Thank you Doctor🙏🙏

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 7 месяцев назад +3

    Very good medical advice thank you very much DR Sir ❤🙏🙏🙏

  • @goodgood9586
    @goodgood9586 8 месяцев назад +1

    Very very usefulll video to me sir .thankyou somuch

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 8 месяцев назад +2

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vaijeyanthigealliya8548
    @vaijeyanthigealliya8548 4 месяца назад +7

    Sir எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் பேச்சு திறன் பேச்சின் அழகு புரிய வைக்கும் அளவீடு மனதில் நிறுத்தி வைக்கும் திறமை. திரும்ப திரும்ப தங்கள் பேச்சு கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நன்றி

  • @srinivasb7068
    @srinivasb7068 7 месяцев назад +2

    Clear and clean explanation. Easy and useful remedies. Thank you so much sir

  • @shanbagavallidsvalli4668
    @shanbagavallidsvalli4668 5 месяцев назад

    Very useful information sir. Thank you so much 🙏

  • @ramchandran6719
    @ramchandran6719 8 месяцев назад +4

    Sir idiopathic intracranial hypertension pathi video podunga

  • @mohanchellian2514
    @mohanchellian2514 6 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு ஐயா.. நன்றி

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 7 месяцев назад

    Thank you very much Dr for the information

  • @user-uh1hg1cc9l
    @user-uh1hg1cc9l 7 месяцев назад

    Thank you Sir for your good guidelines

  • @murugesh5374
    @murugesh5374 3 месяца назад +1

    Super explanation . thank you for messaging sir . ! Your great gendil man . !

  • @user-fk5qn5du8b
    @user-fk5qn5du8b 7 месяцев назад

    நல்ல உபயோகமான பதிவு

  • @rajalakshmimahalingam1502
    @rajalakshmimahalingam1502 5 месяцев назад

    மிக தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க sir ❤ ரொம்ப நன்றி sir

  • @sathiyaganesh2442
    @sathiyaganesh2442 7 месяцев назад +5

    Wonderful explanation. Thank u doctor.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 8 месяцев назад

    சிறப்பான பதிவு நன்றி டாக்டர்

  • @Rover-thegoldenretriever6615
    @Rover-thegoldenretriever6615 6 месяцев назад +3

    🎉மருத்துவர்ஐயாஇவ்வளவு.மருத்துவத்தையும்தெள்ளதெளிவாக.கூறியமைக்கு.நன்றி

  • @samuelraj4992
    @samuelraj4992 7 месяцев назад +7

    Your contribution to people is a gift from GOD.God BLESS you Dr.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 8 месяцев назад +1

    Well ..said. Dr. .thank ..u. 🎉🎉

  • @rajarajan35
    @rajarajan35 4 месяца назад

    Valgavalamudan dr sir

  • @mangalanathanmp
    @mangalanathanmp 7 месяцев назад +1

    அவசியமான உடல் நலத்துக்கான விழிப்புணர்வு தரும் தகவல் நன்றி மருத்துவர் ஐயா.

  • @sikkandarbatcha7251
    @sikkandarbatcha7251 Месяц назад +1

    Tnq very much doctor

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 5 месяцев назад

    Thanks doctor.god bless you.

  • @ravir9020
    @ravir9020 7 месяцев назад +1

    Thanks a lot Dr. Very educative.

  • @suganthidhayalan5223
    @suganthidhayalan5223 6 месяцев назад

    Thank u sir..very useful information 🙏🙏🙏🙏

  • @sangeethashree4143
    @sangeethashree4143 5 месяцев назад +1

    மிகவும் அருமையான‌ பதிவு‌ சார்

  • @adimm7806
    @adimm7806 8 месяцев назад +2

    Thank you DOCTOR👍👌🙏

  • @annavenkatachalam32
    @annavenkatachalam32 8 месяцев назад +4

    Very informative. Thanks doctor

  • @newprabhathelectronics7756
    @newprabhathelectronics7756 7 месяцев назад

    ரொம்பவும் அருமை சார் வாழ்த்துகள் 💐🎉

  • @babuic1
    @babuic1 7 месяцев назад

    Very very useful. Thank you Doctor...

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e 8 месяцев назад +12

    Even I was suffering from jaundice and now little better sir this video is very useful for all thank you sir ❤🎉🎉

  • @rajulamusthafa2810
    @rajulamusthafa2810 8 месяцев назад +1

    Very informative dr 🙏🙏🙏

  • @rosariorajkumar
    @rosariorajkumar 8 месяцев назад

    அருமை டாக்டர். நன்றி🙏🏼🙏🏼

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 месяцев назад

    Thanks for your suggestions sir🎉

  • @ranganathanrajamurai4008
    @ranganathanrajamurai4008 5 месяцев назад +1

    சார்என்னனே தெரியலை
    தங்களை பார்த்தாலே சிரித்து சிரித்து மனம் சந்தோசபடுகிறது.
    அடுத்தவர்களை சந்தோசடுத்தும் தங்களை தெய்வமாக நினைத்து வணங்குகிறேன்.
    தங்கள் வீடீயோவை பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிப்பேன்.
    நைஸ் டாக்டர்

  • @varalakshmi5681
    @varalakshmi5681 8 месяцев назад +6

    Useful video dr,thanks❤

  • @leoramesh250386
    @leoramesh250386 6 месяцев назад

    Thank you for your valuable information Sir... I have severe Skin damage in my head, nail and palm.
    Will it be related to liver damage. if so, will it be curable and what are the remedies.

  • @user-ug1uj9mo9o
    @user-ug1uj9mo9o 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி டாக்டர்,🙏

  • @kalirajkandasamy3022
    @kalirajkandasamy3022 8 месяцев назад +18

    ஜயா உங்கள் சேவை மற்றும் உங்கள் பண்பு மனதை ஈர்க்கிறது நன்றி

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 15 дней назад

    Thank u Doctor 🙌 very nice helpful msg 👍 God bless u Doctor. ❤

  • @nagapandi9022
    @nagapandi9022 7 месяцев назад +1

    மிகவும் அருமை சார்

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 8 месяцев назад

    Thanks for well Advise sir 👌

  • @PadmavathiSridharan-yg3zc
    @PadmavathiSridharan-yg3zc 5 месяцев назад +1

    Thank you doctor. I have few symptoms. I will meet doctor.

  • @nadishwari514
    @nadishwari514 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி👍

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 7 месяцев назад

    Thank you so much Dr'..... 👍👍🤝🤝

  • @sathyadevi6657
    @sathyadevi6657 7 месяцев назад

    Super bro Vazthucal 👍❤️

  • @karnadft1087
    @karnadft1087 6 месяцев назад

    சார் தங்களின் அற்புதமான சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🙏

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 8 месяцев назад +5

    Wow, wonderful. why do you have to study allopathic medicine, Have vast knowledge in naturopathy. keep it up.

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 7 месяцев назад

    நன்றி 😊

  • @lakushimass6493
    @lakushimass6493 7 месяцев назад

    Thankyou sir...very useful Video 👍👍👍