கல்லீரல் செயலிழப்பு குறித்த உண்மை சம்பவம் | Liver failure symptoms treatment | dr karthikeyan tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 340

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 10 месяцев назад +17

    நன்றி டாக்டர். எவ்வளவு விபரமாக எல்லாம் சொல்கிறீர்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @swarnambalks3742
    @swarnambalks3742 10 месяцев назад +13

    Wonderful Sir. உங்கள் videos எல்லாமே தெளிவாகவும் crisp ஆகவும் உள்ளன. மிக மிக மகிழ்ச்சி. மிக பயனுள்ள தகவல்கள். Thank you soooooo much.

  • @venum8259
    @venum8259 10 месяцев назад +9

    மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @ravik610
    @ravik610 23 часа назад

    உங்களின் விளக்கங்கள் சிரித்த முகத்துடன் அருமை , நன்றி 🙏🏽

  • @n.svimal9320
    @n.svimal9320 10 месяцев назад +22

    அருமை டாக்டர்.. ஒரு திரைப்படம் போல் இருந்தது. அவர் காப்பற்றப்பட்டது நிம்மதியான சந்தோஷமான விஷயம். 🙏🏻🙏🏻

  • @kr-nd8zk
    @kr-nd8zk 10 месяцев назад +2

    உண்மை அண்ணா அன்பு கதையைப் போல் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தார்கள் இப்போது அவர் உயிருடன் இல்லை ஆனால் இதே பிரச்சனைதான்

  • @geetharavi2529
    @geetharavi2529 10 месяцев назад +41

    கை நடுக்கம், வாந்தி, கண் மஞ்சள் நிறம்,
    பேச்சு பாதிப்பு, நடை தள்ளாட்டம்
    Ceruloplasmin குறைவு
    Wilson's disease
    இரத்தத்தில் copper அதிகம்
    மூளையின் நடுப்பகுதி
    Liver தன்னையே புதுப்பித்து கொள்ளும்
    அன்பு உண்மை சம்பவம்
    Thank you so much Dr Sir for your valuable information

    • @Ramani143
      @Ramani143 10 месяцев назад

      இதே சிம்டம்ஸ் தெரிந்துதான் போன வாரம் சனிக்கிழமை அன்று எனது அக்காவின் கணவர் இறந்தார் கல்லீரல் பாதிப்பு ஹார்ட் ரத்தம் போவது கம்மியாகி விட்டது யூரின் வராமல் வயிறு வீக்கம் ஆகிய இறந்துவிட்டார்

    • @danandaraj6272
      @danandaraj6272 10 месяцев назад

      😢😢😢​@@Ramani143

    • @ManiVel-lg8gn
      @ManiVel-lg8gn 8 месяцев назад

      Dr i need help for liver cancer treatment...

    • @syedahamed2616
      @syedahamed2616 5 месяцев назад

      Ithukku treatment illaya​@@Ramani143

  • @Sukumar-db1wz
    @Sukumar-db1wz 10 месяцев назад +22

    அருமையான மருத்துவ தகவல் டாக்டர். சாமானிய மக்களுக்கும் புரியும் வன்னம் எளிமையாக சொல்கிறீர்கள். தொடர்ந்து இம்மாதிரி மருத்துவ தகவல் கொடுங்கள் சார். நன்றி 🌹

  • @meenavenkatraman6048
    @meenavenkatraman6048 10 месяцев назад +1

    அருமையா விளக்கமாகவும் எளிமையா புரியும் படி கூறினீர்கள் சார் நன்றி.

  • @thilakijc7776
    @thilakijc7776 10 месяцев назад +49

    வணக்கம் டாக்டர் அந்த மனிதரின் பயம் மட்டுமே காரணமாயிற்று சுத்தமா positive thoughts இல்லாம அண்ணன் மாதிரி தனக்கும. வந்துடுமோ என்ற ஒரே எண்ணம் மட்டுமே எனவே எப்போதும் நேர்மறை எண்ணங்களை நிறைய நிறைய வளர்த்துக் கொள்ள தேவையானவற்றை தியானம் affirmations manifestations செய்வது எனநிறைய உள்ளது இந்த ப்ரபஞ்சம் நாம் நன்மையாககேட்பதை நமக்கு நடத்தி தரும் Total surrender 🙏👍

  • @yohanvasan5122
    @yohanvasan5122 10 месяцев назад +20

    காப்பர் சத்து உள்ள உணவுகள் பற்றி வீடியோ போடுங்க sir❤

  • @snrajan1960
    @snrajan1960 4 месяца назад +4

    நன்றி நல்ல விழிப்புணர்வு வீடியோ
    நல்லா தெளிவா diagnose பண்ண கூடிய டாக்டர்கள் குறைவாக இருக்காங்க . நான் இப்படி சொல்வதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க டாக்டர்.

  • @bornfreenaturally
    @bornfreenaturally 10 месяцев назад +1

    Grade 2, குறைக்க Over exercise பண்ணி liver வீக்கம் 😢 ஆக்டர் punith இறந்த time.

  • @a2zcrackers22
    @a2zcrackers22 10 месяцев назад +2

    நல்ல பதிவு டாக்டர்.. உங்களின் சேவை தொடரட்டும்...

  • @chandrachandra4298
    @chandrachandra4298 10 месяцев назад +1

    தங்களின் பதிவுகள் மிக மிக அற்புதமான மருத்துவ பதிவுகள் வாழ்த்தி வணங்குகிறேன் டாக்டர் தங்களை நன்றி வணக்கம்

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 10 месяцев назад +1

    மிக மிக அருமையான விளக்கம் டாக்டர் நன்றி... இது என்ன பரம்பரை வியாதியா ஏன் அண்ணனுக்கு வந்தது போலவே தம்பிக்கும் வருகிறது அதுதான் புரியவில்லை...

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 10 месяцев назад +18

    நல்ல ஒரு விழிப்புணர்வுநன்றி💐💐🙏 பதிவு, மிக்க நன்றி டாக்டர்🙏 மருத்துவர்கள் எல்லோரும் இப்படி உங்களைப் போல தோழமையோடும் அர்ப்பணிப்புடனும் இருந்தால் எங்களைப் போன்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக
    இருக்கும் 🙏🙏🙏

  • @KamilaMujeburrahman
    @KamilaMujeburrahman 10 месяцев назад +1

    அருமையான பதிவு....உங்கள் பணிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் ஐயா...👍👍

  • @kannanraj8660
    @kannanraj8660 10 месяцев назад +1

    மிக அருமையான செய்தி நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 месяца назад +1

    மிக நல்ல பதிவு. நன்றி டாக்டர்.

  • @puwanesgnanam2596
    @puwanesgnanam2596 10 месяцев назад +6

    புதிய விடயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது இந்த வீடியோ. நன்றி.

  • @ithalskitchen5086
    @ithalskitchen5086 10 месяцев назад +7

    அருமையான பதிவு. நன்றி மருத்துவர் ஐயா.
    It's wonderful video, because Dr's are not open up their for this type of sensitive matters.

  • @Bala.1627
    @Bala.1627 10 месяцев назад +4

    Evlo porumaiya deep and deep explain panra nenga kadavuluku Nigaranavar ❤respected Dr sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 10 месяцев назад +3

    காப்பர் மற்றும் ஜிங்க் உணவகங்கள் பற்றி பதிவிடுங்கள் சார்

  • @sivachandran4185
    @sivachandran4185 10 месяцев назад +2

    எனக்கு கணயம் பிரட்சனை உள்ளது குடித்து விட்டு உணவு உட்கொள்ளாமல் இருந்ததல் இந்த நிலைமை... குடிக்காமல் இருந்தால் தான் நல்லது என்று நான் குடிய விட்டுவிட்டேன்... 16/5/23 செவ்வாய் முதல் இன்று வரை வெள்ளி16/02/2024❤❤❤❤❤ 9மாதங்கள் ஆகின்றன ❤... Chronic calcified pancreatitis problem

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 6 месяцев назад

      Ippo epdi irukkinga

    • @sivachandran4185
      @sivachandran4185 6 месяцев назад

      @@annapoornafoodcourt335 குடிக்காம தான்

    • @sivachandran4185
      @sivachandran4185 6 месяцев назад

      @@annapoornafoodcourt335 oru varudam oru matham aagirathu naan kudipathu niruthi 🫴🫴🫴

    • @mlsoundarapandi161
      @mlsoundarapandi161 4 месяца назад

      😅​@@annapoornafoodcourt335

  • @PalaniVel-jn3yc
    @PalaniVel-jn3yc 8 месяцев назад +1

    நனறி சார். அருமையான முறையில் தெளிவாக்கினீர்கள். காப்பர் அதிகமாகததற்கு எந்த உணவை எவ்வளவு எடுத்துக்கொள்ளளாம்.

  • @Baskarbasi7
    @Baskarbasi7 10 месяцев назад +13

    என்னுடைய நண்பர் ஒருவர் அவரின் பெயர் கார்த்திகேயன் அவருடைய வயது 32 Wilson என்னும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் முழுவதையும் இழந்து 3 மாதத்திற்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது நலமுடன் உள்ளார்.

    • @bornfreenaturally
      @bornfreenaturally 10 месяцев назад +1

      செலவு எவ்வளவு

    • @Baskarbasi7
      @Baskarbasi7 10 месяцев назад

      @@bornfreenaturally exactly don't know. Think more than 25L

    • @bornfreenaturally
      @bornfreenaturally 10 месяцев назад

      @@Baskarbasi7 almost 50l may be needed i think

    • @ManojManoj-zv2zh
      @ManojManoj-zv2zh 10 месяцев назад +1

      Entha hospital

    • @syedahamed2616
      @syedahamed2616 5 месяцев назад

      Entha hspl la kamichanga plz sollunga sir 🙏🏻

  • @TheebaTheeba-e2s
    @TheebaTheeba-e2s 7 месяцев назад +1

    Liver damage -ஆல் stomach -ல் நீர் சேருதல் treatments details please. Thankyou sir.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 10 месяцев назад +3

    அருமையான விழிப்புணர்வு தரும் பதிவு. நன்றி டாக்டர்.

  • @dr.virginiavictor2396
    @dr.virginiavictor2396 4 месяца назад +1

    What a simple and wonderful explanation on Wilson’s disease! Excellent Doctor

  • @geethaiyer1965
    @geethaiyer1965 9 месяцев назад +2

    WonderfulDr Kartikeyan

  • @beatit9474
    @beatit9474 10 месяцев назад +1

    I couldn't find a perfect Dr like you

  • @user-sen123
    @user-sen123 10 месяцев назад

    Really unbelievable Dr. Neenga oruthar nalla iruntha nitchayam intha nade nalla irukkum , unga channel mattum than nan subscribe panni vatchuruken, ithu than eannoda first comment in RUclips, Dr. Panam mattum than venumnu manitha uyirodu vizhayadura neraya dr.pathi nanga pathurukom , eivlo en enga appa va kuda nanga ilanthuttom , panathavangitta kuda paravala uyiroda vizhayadamayavathu irukalam , apadiye pathu vantha eanakku unga vedio eallam oru pudhu nambikai ungala pola nallavangalum intha ulakathula irukanganu ninaikum pothu romba santhosama iruku , nan oru yoga trainer enga kuru Tiru.E.S .Veerapagu sir , unga video patha nanga free MBBS course mudicha oru feel , avlo clear explanation nejama thankq dr. Thankq so much yogala kunapadutha mudiyathunu onnume illanu nan kankuda pathuruken , yoga food vatche oru uyirai kapatha mudiyum na , Dr.sala en mudiyathu ungala pola nermaya porupa unmaiya iruntha eanakku therinju oru uyir kuda panathukaka intha ulagatha vittu pogathunu thonuthu, enga appa ,mama utpada..😢

  • @velvel3316
    @velvel3316 10 месяцев назад +3

    Doctor kindly upload a video for people who removed gall bladder because of stones in gall bladder. What are the consequences? Please upload Doctor 🙏

  • @chandranrp6002
    @chandranrp6002 10 месяцев назад +2

    Good Explantion

  • @ThalathRukshanabegum
    @ThalathRukshanabegum 10 месяцев назад +2

    Sir copper free foods pattri awareness video ontru plz podungal sir

  • @shabiregd6
    @shabiregd6 3 месяца назад +1

    வாழ்க பல்லாண்டூ மருத்.துவ அறிவுறை தொடர.டும்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 10 месяцев назад +4

    டாக்டர் எனக்கு இந்தமாதிரி செய்தி கேட்டாலே தலைசுத்துது

  • @radhikaraj8446
    @radhikaraj8446 10 месяцев назад +1

    வணக்கம் டாக்டர். அக்கா மகன் 3 மாதம் முன்பு இதே பிரச்சினையால் இறந்து விட்டார்

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 10 месяцев назад

    மேலும் இந்த மாதிரி pationskku முருங்கைக்காய்,குடை மிளகாய் (எந்த கலராக இருந்தாலும்) சாப்பிட கூடாது என்று arivuruthungal,night 9மணிக்கு தூங்க போயிட நும்.இதனையும் arivuruthungal.

  • @info2padma
    @info2padma 10 месяцев назад +6

    Like a crime suspense thriller, it interesting to diagnose a disease.. happy that it is recoverable. Thank you doctor

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 10 месяцев назад +2

    Please upload more videos like this. I have watched in English sometime back by another doctor, I thought someone like you to upload in Tami,l so that this will reach more people. you did it 👏

  • @subramaniangopal7320
    @subramaniangopal7320 7 месяцев назад +2

    உங்களின் அறிவுரைகள் எங்களையும் பாதி மருத்துவராக்கியுள்ளது டாக்டர் கோடானுகோடி நன்றி ஐயா!.

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 10 месяцев назад +1

    Very informative Doctor👍💞👍An intense explanation🙏

  • @LondonVisitor66
    @LondonVisitor66 7 месяцев назад

    அருமையான விளக்கம். Interesting case.

  • @Meharunnisa-ji7bj
    @Meharunnisa-ji7bj 10 дней назад

    Kidney cyst treatment Dr please your advice 🙏

  • @thirumalaic9441
    @thirumalaic9441 10 месяцев назад +2

    Hi doctor, Some multivitamin tablets are also contain copper. Can we take these multivitamin tablets?

  • @vijayprabanaiken1462
    @vijayprabanaiken1462 4 месяца назад

    Thanks God. God is great 👍 ❤

  • @manosaravanan1798
    @manosaravanan1798 10 месяцев назад +1

    அருமை dr

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg 10 месяцев назад

    நன்றி டாக்டர் 🎉

  • @sivakumardevarajan9458
    @sivakumardevarajan9458 10 месяцев назад

    Hats off to the doctor for his great effort in properly diagnosing the patient's disease. Thanks for sharing this information Doctor.

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 10 месяцев назад

    Amazing Dr God bless you human love person

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 10 месяцев назад +1

    Thanks for sharing this issue Dr. Very useful video.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 10 месяцев назад +4

    Thank you for sharing Doctor.

  • @ayagesanayagesan9780
    @ayagesanayagesan9780 4 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்க கடவுளுக்கு மேல கடவுள் சார்

  • @bhavania7340
    @bhavania7340 10 месяцев назад +6

    Vungalai Pola oru doctor yellorukum amaindhu vital
    Maranathai manidhan Vella mudiyum yenbadhil
    Aacharyam illai.🙏💐👌👍👏.

    • @pmmagesh8932
      @pmmagesh8932 5 месяцев назад

      Doctor contact number share seyyavum.pls

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 10 месяцев назад +1

    Dr, இந்த மாதிரி pationts drumsticks,குடைமிளகாய் இந்த இரண்டு காய்கள் சாப்பிடக்கூடாது. Night 9மணிக்கு தூங்க போய்டñum.மேலும் தினமும் காலை கடுக்காய் பொடி,மஞ்சள்பொடி each 1gm எடுத்து mix panni நெய்யில் குழைத்து காலை,மாலை சாபபிட்டு வர வேண்டும்.complete cure kidaikkum.

  • @aartis1572
    @aartis1572 10 месяцев назад

    One more lesson in medical science for public. Thank you doctor 🎉

  • @ramadossvenkatesh7868
    @ramadossvenkatesh7868 10 месяцев назад

    VERY GOOD INFORMATION. I HAVE CIRCULATED TO ALL MY KNOWN DOCTORS.

  • @saitama2149
    @saitama2149 3 месяца назад

    நன்றிடாக்டர்❤❤

  • @syraman13
    @syraman13 3 месяца назад

    Very useful information thanks.

  • @VasanthiKarunamorthy
    @VasanthiKarunamorthy 10 месяцев назад +5

    Nowadays lots news liver issues video
    Awareness video thanks you sir

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 Месяц назад

    Nanrigal iyah

  • @latha-dp3ym
    @latha-dp3ym 10 месяцев назад

    Arumaiyaana pathivu sir thank you so much for your valuable suggestions

  • @Jeevaraj1917
    @Jeevaraj1917 10 месяцев назад +1

    அருமையான பதிவு டாக்டர்!இது போன்ற பதிவுகள் மக்களுக்கு பயத்தை போக்கி.விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்!!!

  • @SathyaEdison-gq8mz
    @SathyaEdison-gq8mz 5 месяцев назад +2

    Very nice

  • @sangarisangari8675
    @sangarisangari8675 10 месяцев назад +1

    Sir please neenka yenka clinic vaithurukkeenka please sair unka dreetment yenkaluku venum

  • @lathakrishnan9742
    @lathakrishnan9742 10 месяцев назад +1

    எனக்கும் இதே தான் சொன்னாங்க😊

  • @Thamarainangai
    @Thamarainangai 10 месяцев назад +1

    சகோதனேநல்லதகவல்யாவரும்தெரிந்துமுன்எச்சரிக்குகொடுத்தமைக்குநன்றியும்.வாழ்கவளமுடன்குடும்பத்துடன்.🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 13:02

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 10 месяцев назад +2

    Super useful video. You have explained very well about the disease. As a doctor your service to our society and common people is very excellent. A very good clear picture about the disease.. . Congrats 👏👏👏👏. Thanks for posting such an valuable and useful video.❤❤🎉

  • @pechimuthu9449
    @pechimuthu9449 8 месяцев назад +1

    God's gift thanks

  • @Pacco3002
    @Pacco3002 4 месяца назад

    மிக்க நன்றி

  • @varshaaswin9637
    @varshaaswin9637 10 месяцев назад +3

    எனக்கு பித்தப்பை எடுத்தாச்சு அதனால் எதாவது பிரட்சனை வருமா ஒரு வீடியோ போடுங்க சார் பிளீஸ்

    • @Murugamuruga-ft8yx
      @Murugamuruga-ft8yx 10 месяцев назад +3

      3 வேளை உணவை 6 வேளையாக உண்ணுங்கள் அசைவம் குறைத்துக் கொள்ளுங்கள் என் 12 வருட அனுபவம் இது.

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 6 месяцев назад

      ​. Anna neenga nalama? Ippo epdi irukkunga

  • @kasthuribabu8719
    @kasthuribabu8719 4 месяца назад

    God bless you my dear brother

  • @rajaramj833
    @rajaramj833 10 месяцев назад +2

    Doctor,New information for all.
    Thanks a lot lot Doctor.

  • @murugankamala9898
    @murugankamala9898 8 месяцев назад

    வயிற்றுப்பகுதியில் இருந்து கால் வரை காந்தல் எதனால் ஏற்படுகிறது ஐயா. தீர்வு சொல்லுங்கள் ஐயா.

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 10 месяцев назад +1

    நல்ல பதிவு sir
    வாழ்க வளமுடன் sir❤

  • @sckani3432
    @sckani3432 4 месяца назад

    Nice. Thank you, doctor. S Chitrai Kani

  • @alexanderjesuraj
    @alexanderjesuraj 10 месяцев назад

    Excellent wonderful news. Good to know .

  • @marymichael1994
    @marymichael1994 10 месяцев назад

    Good morning Dr.you are send by God to teach everyone about health 🙏💐👌

  • @ajithaganesh842
    @ajithaganesh842 10 месяцев назад

    Sir BP sugar cholesterol 3 un erunnal enna food edukkalam nuts more dapidalama

  • @geetham579
    @geetham579 10 месяцев назад +3

    Super explanation sir ......

  • @geetharavi2529
    @geetharavi2529 10 месяцев назад +2

    இரத்தத்தில் copper அதிகம் உள்ள தர்கன blood test எடு தா போதுமா dr Sir

  • @narayanans5854
    @narayanans5854 10 месяцев назад

    Nice information sir very interesting vedio super thank you very much doctor 💐 .....

  • @tamilselvan-zv3pr
    @tamilselvan-zv3pr 10 месяцев назад

    Best awareness video dr... Kindly more update this kind of awareness videos...

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 10 месяцев назад +1

    நீங்களும் விட்டு விட்டு பேசுவதாக.. எனக்கு தோன்றுகிறது டாக்டர்… வாழ்த்துக்கள்..நன்றி

  • @nimmipriya2220
    @nimmipriya2220 10 месяцев назад

    பால் கட்டு சரி செய்யும் முறை பற்றி விளக்குங்கள்...
    ஐயா

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 10 месяцев назад +1

    Respect you dr. Very useful information for all. Thanks so much.

  • @vimalaanitathamburaj5535
    @vimalaanitathamburaj5535 10 месяцев назад

    Thank you🙏

  • @ArtificialgeneralInteligence
    @ArtificialgeneralInteligence 10 месяцев назад +3

    sir why masoor dal is stopped in ration? is it realy bad for health? can you please make a video on masoor dal(red lentils)

  • @sowmiyaragupathy4122
    @sowmiyaragupathy4122 10 месяцев назад

    Dr babies sa school la serkka sariyaana vayathu patri video upload pannunga doctor 🙂

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 10 месяцев назад

    Good information. Thank you but should have explained more about how he got excessive copper

  • @jasminegodson5377
    @jasminegodson5377 10 месяцев назад

    Thank you so much doctor for sharing very useful information. Now a days people are much eger to know about their health and want to cure in very early stage itself and its good to know how to care their health.

  • @vib4777
    @vib4777 10 месяцев назад

    சிறப்பான தகவல்
    நன்றி Dr...

  • @darpakshyam5195
    @darpakshyam5195 10 месяцев назад +3

    Thanks Sir 🙏

  • @rathithevysellappah5411
    @rathithevysellappah5411 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள விளிப்புணர்வுத்தகவல. ரொம்ப நன்றிங்க

  • @cleantechservicesbangalore3213
    @cleantechservicesbangalore3213 10 месяцев назад +1

    Dr, can a fatty liver person consume liv 52 tablet daily?
    Nice presentation with case study Dr. Thanks a lot

  • @chiyaanjay6903
    @chiyaanjay6903 10 месяцев назад +1

    சார் உங்களை நான் இன்னும் ஒரு வாரத்திற்குள் நேரில் சந்திக்க முடியுமா நான் விருத்தாசலம்

  • @Lakshmilatha57
    @Lakshmilatha57 10 месяцев назад

    Arumaiyana pathivu dr sir...

  • @reeshandani9351
    @reeshandani9351 5 месяцев назад

    ❤❤❤❤❤ tq doctor