உங்க கிட்னி நல்லா இருக்கணும்னா இதெல்லாம் சாப்பிடாதீங்க! | |Dr. P. Soundarajan about Kidney health |

Поделиться
HTML-код

Комментарии • 441

  • @appuchutti
    @appuchutti 7 месяцев назад +8

    சிறுநீரகம் சம்பந்தமான வீடியோஸ் உங்களிடம் இருந்து நிறைய நிறைய நாங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி சார்.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 года назад +23

    அருமையாக மனதில் படியும்படி தெளிவாகக் கூறினீர்கள் டாக்டர் ஐயா. நன்றி ஐயா.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Месяц назад +2

    அருமையான தகவல் ஐயா வாழ்த்துக்கள் உப்பு இல்லாமல் சாப்பிட்டுவதை விட சாவது மேல்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 месяца назад +2

    மிக்க நன்றி டாக்டர். பயனுள்ள வகையில் மிக தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். 🎉🎉🎉

  • @valliprabha8064
    @valliprabha8064 2 года назад +13

    நல்ல விளக்கமாக டாக்டர் பேசியிருக்கிறார் பல சந்தேகங்கள் தீர்ந்தது நன்றி டாக்டர்!

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 3 года назад +14

    மருத்துவ ஐயா அவர்களுக்கு வணக்கம். மிக அருமையான கருத்து உள்ள பதிவு. "வருமுன் காப்போம்" என்பது போல நோய் வருமுன் நம் உடல் நலனையும் காப்போம். நன்றி ஐயா.

  • @KrishnaMoorthy-ic4kx
    @KrishnaMoorthy-ic4kx 3 года назад +8

    Dr Sir முதலில் நன்றி அன்பு வணக்கம் உங்களது பதிவுவரும் முன் மிக பயனுள்ளதானபாதுகாப்பு வரும் முன் காப்போம் என்ற இப்பதிவு இன்றியமையாதது ஆரோக்கியமானவர்களுக்கும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதான பதிவு (முன்னதாக குமுதம் வரா இதழுக்கு மிக்க நன்றி )தங்களது குடும்பம் பிரபலமானது தங்களது பணி (சேவை
    யாக)மேன்மேலும் சிறப்பாக பதிவுகளை பதிவிடுங்கள் பார்ப்பவர்கள் பயனுறா நன்றியுடன் அன்பு வணக்கம் டாக்டர் அவர்களுக்கு.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +12

    பயனுள்ள தகவல்கள் பரிமாறிய மருத்துவர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்

  • @limelighttamil6670
    @limelighttamil6670 3 года назад +22

    தெளிவாகச் சொன்ன மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @shivakrishna1167
    @shivakrishna1167 3 года назад +51

    நம் மக்களுக்கு இது போன்ற நல்லவர்களை எங்கு தெரியும்....இவர் தெலுங்கானா கவர்னர் தமிழிசை அவர்களின் கணவர் - பல ஆண்டுகளாக தனது வீட்டிலே இலவச டாய்லிஸ் சென்டர் வைத்து சேவை செய்து வருகிறார்கள் - எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இவர்களின் சேவையால் பயணடைந்து வருகிறார்...

    • @dhanasekaranthirunavukkara1938
      @dhanasekaranthirunavukkara1938 3 года назад +3

      I did not knew about him until I saw your comment. Perhaps he might have decided not to be visible in the public eye and kept a low profile He is indeed a very good doctor (unlike his spouse who deviated from her profession and took politics as a career) from the way he explains.

    • @parakashn5408
      @parakashn5408 3 года назад +2

      ஐயா முகவரி கிடைக்குமா

    • @k.premalathalatha8954
      @k.premalathalatha8954 3 года назад

      @@parakashn5408 Ask KUMUDHAM WEEKLY.

    • @carolinekumari3580
      @carolinekumari3580 2 года назад

      ஐயா உங்கள் விலாசம் வேண்டும்

  • @shankarshankar2014
    @shankarshankar2014 Месяц назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா ❤
    மிகவும் அழகான தெளிவான பேச்சு
    நன்றி

  • @muba4459
    @muba4459 3 года назад +12

    Our good Governor Dr. Tamilisai Husband. Very good - well known Doctor Dr. P S - practiced in Thanjavur earlier.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 месяца назад +1

    பயனுள்ள பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @thiyagub8764
    @thiyagub8764 3 года назад +5

    டாக்டர் உங்களின் கருத்து கள் அனைத்துமே மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகழ்சி

  • @amalalan3610
    @amalalan3610 2 года назад +3

    எங்கள் அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நல்லது

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 2 года назад +218

    நோய்களைப் பற்றி நிரம்ப தெரியாமல் இருந்தால்‌தான் நிம்மதியாக வாழமுடியும்

  • @sairajendran5318
    @sairajendran5318 2 года назад +3

    ரொம்பவும் எளிமையாக விளக்கிய மருத்துவர் ஐயா அவர்களக்கு நன்றிகள்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад +24

    WOW, PAPAYA, Guava fruit,PINEAPPLE AND APPLE ARE THE BEST FRUITS FOR KIDNEY DISEASES PEOPLES.

  • @ahmednaseer207
    @ahmednaseer207 4 года назад +3

    Neenga solrathu yenaku 100% unmaiya theriyuthu, because potassium food naan sapdum pothu naan face pannirukren intha problems. Thank you so much Dr. Ivlo open ah sonnathukku.... 🙏🙏

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 года назад +39

    பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல நோய் நொடி இல்லாமல் இருக்கனும் நலமா வாழ வேண்டும்

    • @rajendrankaruppanan9536
      @rajendrankaruppanan9536 Год назад +1

      0

    • @SureshKumar-v5b7x
      @SureshKumar-v5b7x 11 месяцев назад +3

      பனம் சம்பாதிக்க தன்னிலை மறந்து செல்லும் போது பல வியாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்

  • @appuchutti
    @appuchutti Месяц назад +2

    நீங்கள் இந்த துறையின் தெய்வம். பொக்கிஷம்.

  • @765hcet
    @765hcet 4 года назад +6

    தங்கள் இணையவழி மருத்துவ சேவைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.

  • @hparamesh9151
    @hparamesh9151 Месяц назад

    இதில் எது எடுத்துக்க கூடாது எது எடுத்துக்கலாம் என்பதை கூறினால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா.

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 4 года назад +5

    Good evening sir மிகவும் நல்ல பதிவு மிக்க நன்றி

  • @Chitra-wh1kv
    @Chitra-wh1kv Год назад

    Thankyou so much sir.your explanations help for my mother.she is kidney patient.thanks.

  • @arulprakasamn54
    @arulprakasamn54 6 месяцев назад

    Thank you Dr. Your Balanced approach is appreciated.

  • @balasubramanian3422
    @balasubramanian3422 2 года назад +3

    அருமை..

  • @vinsulexstanvin2448
    @vinsulexstanvin2448 4 года назад +7

    Nalla pathivu....thank u very much sir ..free consulting ..clearly speech...🙂

  • @ChandraMohan-cg2um
    @ChandraMohan-cg2um Год назад +3

    Great service Dr Soundarajan.
    Thanks,
    Dr Chandra Mohan MD,DM(Nephro)MRCP (UK)

  • @perumalnadar8321
    @perumalnadar8321 4 года назад +10

    நல்ல தகவல். நன்றி.👍

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 9 месяцев назад

    Very good explanation, doctor 🙏 thank you very much, for your golden information ❤️

  • @joyooty6189
    @joyooty6189 4 года назад +15

    Thank you for the usefull tips about the kidney failure patient to know very easily and explanation was so excellent to understand very clearly. Thank you and thanks to the RUclips groups God bless you all

    • @joyooty6189
      @joyooty6189 3 года назад

      Thank you that you liked the comments which I wrote to you. God bless you

    • @sridurkaravichandran3073
      @sridurkaravichandran3073 3 года назад

      Qatari out of it. Unfortunately

  • @rangasamyk4912
    @rangasamyk4912 4 года назад +4

    மிக நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா

  • @sarojini763
    @sarojini763 4 года назад +7

    அருமையான விளக்கம். நன்றி

  • @vasanthibaskar2748
    @vasanthibaskar2748 9 месяцев назад

    Arumaiyana vilakam sir thank you

  • @sundararajan9486
    @sundararajan9486 4 года назад +7

    With bow head thanks to the detail explanation with smiling face of Respected Doctor about kidney disease is useful to follow the best advice.

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 Год назад

    Tan q Doctor. Very useful & clear information.

  • @karppuparameswarankarppupa1482
    @karppuparameswarankarppupa1482 4 года назад +3

    DR.ungal food advices very useful one ungalukum Govern Madam Tamil Isakum enadu nandrigal.

  • @mohandamodharan3165
    @mohandamodharan3165 4 года назад +21

    Dr,Thank you so much🙏🙏 you have cleared doubts too thru clearcut explanation 👍 Really an eye-opener to ppl in mid 40s n 50s🙏🙏

  • @jothiv9645
    @jothiv9645 4 года назад +9

    Thank you dr. Kodi punniyam ungalaku ayya.

  • @ramsaran2095
    @ramsaran2095 2 года назад +1

    Very super and clear ah sonenga sir, it's very helpful to me, thanks you so much sir👍👍👍

  • @raajas5664
    @raajas5664 4 года назад +11

    Thank you Doctor for your Valuable Tips

  • @lnmani7111
    @lnmani7111 3 года назад +3

    அருமையான விளக்கம் Dr!

  • @AshaDevi-ks9km
    @AshaDevi-ks9km 2 года назад +1

    Thank you so much sir for your advice.... You r great God🙏🙏🙏

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 3 года назад

    மிக அருமையான புத்திமதிகள் ஐயா நன்றி வணக்கம்

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 года назад +2

    Thank You So Much Dr For Diet Restriction

  • @vallisankar6157
    @vallisankar6157 3 года назад +7

    Excellent advice. Thank you Dr.Sir!
    We expect more & more videos from you sir!

  • @isaipriyanveera6175
    @isaipriyanveera6175 3 года назад +1

    After kidney transplant sapida kudatha item solluga unga vilakkam super

  • @meharaj1980
    @meharaj1980 4 года назад +7

    Happy to hear you sir after 35 yrs.
    I am from Thanjavur medical college.MD OG.

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 4 года назад +5

    excellent video about life saving information Thanks sir

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 4 года назад +6

    பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா!

    • @sakthit7269
      @sakthit7269 2 года назад

      பயனுள்ள தெளிவான விளக்கம். எனக்கு சிகிச்சைஅளிக்கும் டாக்டர் பேசியதே இல்லை. விளக்கம் அளிப்பதே சிறந்த சிகிச்சை.நன்றி!

  • @maangamandai
    @maangamandai 3 года назад +9

    Brilliant. Simple and very clearly explained.

  • @sumathieaswaran6314
    @sumathieaswaran6314 3 года назад +3

    Excellent way of telling in simple terms to understand the presentation with a smiley face.

  • @naseembanu2377
    @naseembanu2377 14 дней назад

    இந்த மருத்துவரை எங்கே எப்படி சந்திக்க முடியும்...

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 4 года назад +5

    Very nice explanation thanks Dr.

  • @dhashvikamedia9389
    @dhashvikamedia9389 3 года назад +2

    Ayya neengal sollum vitham super,, noyali ungalai kandaal payapada maattargal

  • @suganthathambiarul9739
    @suganthathambiarul9739 3 года назад +4

    Very usful infarmations Godbless Dr Sounder and family

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 года назад

    Very nice information to all May God bless you sir

  • @parvathyramanathan8256
    @parvathyramanathan8256 Год назад

    Please let us know the diet for dialysis patients. Please reply

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    Thank you so much for your valuable information Doctor 🙏

  • @chitraradhakrishn446
    @chitraradhakrishn446 4 года назад +2

    மிக்க நன்றி டாக்டர் தெளிவான தகவல் 🙏என் தோழியின் மகன் 24 வயது பிறவியில் வளது ஒரு கிட்னி இல்லை இதற்கு தெளிவாக பதில் சொல்ல முடியுமா.இப்பெழது எந்த பிரச்சனையும் இல்லைஅவர்களுக்கு டயட் சொல்லுங்க 🙏🙏

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 Год назад +2

    Sir please,9.6.creatinine irrunthal dailysis mukkiyama sir please ,unavu kattupattil irrunthu kollalama sir.please answer sir.

    • @Rayan-pn4kl
      @Rayan-pn4kl 2 месяца назад

      Ippo sari haiducha brother

    • @Mr.TravellerMadurai
      @Mr.TravellerMadurai 20 часов назад

      Unga number sollunga or reply panunga ipo creatinine level yepadi iruku

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 7 месяцев назад

    நன்றி தெய்வமே❤❤❤❤❤

  • @ramamurthynagarajan5664
    @ramamurthynagarajan5664 4 года назад +1

    டாக்டர் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்.

    • @helenjoy8797
      @helenjoy8797 3 года назад

      Dr thanks for the information. Useful information. Fr singapore

  • @v.natchimuthu3291
    @v.natchimuthu3291 3 года назад +12

    சிருநீரக அருவைசிகிச்சைக்கு பின் சாப்பிடவேண்டிய ஆரோக்கிய உணவுமுரைகல் என்னங்க அய்யா

    • @abdulmajeedmohamed1202
      @abdulmajeedmohamed1202 Год назад

      யாருக்காவது தெரிந்தால் சொன்னா நல்லது

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 года назад +7

    Gaiety 💅. Respected Dr.Sundararajan ji.Evidently illustrated about Kidney failures symptoms and sensitive precautions for food style is adorable.Your greatnesses is unmeasurable and it brings justice to ur omniscience.I pray to creator that all desires filled and bless you with sound health and happy movements are yours eternally .🙏.

    • @radiantpharmaradiantpharma791
      @radiantpharmaradiantpharma791 Год назад +1

      Good Morning Respected Doctor.I am realy happy to Hear your Advice Regarding kidney functions and to avoid protins& fruitS such as grapes bannana and potassium for kidney
      Patients . Thank you very much Doctor

    • @jayakumarjayakumar1073
      @jayakumarjayakumar1073 Год назад

      ,
      .gģ64gf-
      ZB HE 8 😢😢and the đh!

  • @karunanithyk8977
    @karunanithyk8977 3 года назад +6

    Nice advice Dr. Thanks a lot.

  • @marycatherine3393
    @marycatherine3393 Год назад

    Cathy p frm Chennai Dr sir kindly prescribe the diet for patient on dialysis,since I'm one among them thank u Dr.gd bls u n all around u tc.

  • @nageemanageema3916
    @nageemanageema3916 3 года назад +1

    பிரமாதமாக சொன்னீர்கள் dr நன்றி

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 2 года назад +2

    Super sir long Live sir

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR 8 месяцев назад

    Very informative 🎉

  • @mohan.murugan1696
    @mohan.murugan1696 4 года назад +9

    Super Sir.... very good presentation. I need more information from you Sir.

  • @ziyadaroomy7892
    @ziyadaroomy7892 4 года назад +7

    Siru neer infraction Nukku anna sappidalam sappidak koodathu please
    Sollunga doctor

  • @jothilingamk9654
    @jothilingamk9654 4 года назад +7

    Clear advice.👍👍👍
    Thank you doctor.

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 3 года назад

    Ungal advise thodara valthukkal sir

  • @hparamesh9151
    @hparamesh9151 Месяц назад

    ஐயா வணக்கம் முட்டை எடுத்துக் கொள்ளலாமா அவிச்ச முட்டை வறுத்த முட்டை.
    அல்லது ஆம்லெட் எடுத்துக் கொள்ளலாமா என்று சொன்னால்.
    பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றி.

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +7

    தமிழ் பண்பாடு. அரசியல் நாகரிகம் அறிந்தவர் மரியாதைக்குரியர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன்.

  • @rajaguru3265
    @rajaguru3265 6 месяцев назад

    Amiodoron side effect (eye)
    I have blurred vision
    Treatment plz

  • @kdeivendhiran6356
    @kdeivendhiran6356 Месяц назад

    சார் உங்களை எங்கு பார்க்கலாம் இது போன்ற விஷயங்கள் நிறைய தெரிவிக்கவும் சார்

  • @harigopi605
    @harigopi605 2 года назад

    Sir kidney patients ulatha kanji kudikkalama sir

  • @parameswarir5948
    @parameswarir5948 2 года назад

    Way of taking is very super

  • @shashikalashashikala8874
    @shashikalashashikala8874 3 года назад +1

    Ckd 2nd stage permanent solution illiya sir? Plz reply

  • @vijayakumarbarathikumar6631
    @vijayakumarbarathikumar6631 2 года назад

    BEST ADVISE THANKS

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 года назад

    If we hav good traditional foods good cooked Indian food. No processed foods. This will solve our diseases. Thank you Dr. It was very usefull.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 4 года назад +1

    Arumaiyaana pathivu valtukkal ayya

  • @juliethangam8428
    @juliethangam8428 4 года назад +7

    Thank you Doctor. You look so tired. Sleep well Sir

    • @SureshBabu-lz8bg
      @SureshBabu-lz8bg 3 года назад +1

      நன்றி ஜி அவர்களை

  • @malarbharathi6737
    @malarbharathi6737 4 года назад +4

    Great explanation doctor...can I have your appointment please

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 года назад +6

    தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாம்பத்யம் செய்தால் கிட்னி பாதிப்பு ஏற்படுமா டாக்டர்

  • @damaldumal3350
    @damaldumal3350 4 года назад +4

    Sir, happy to see you, kidney operated for my father, strick, saibaba photo, young photo when you are in ramachandra hospital, tell about medicine, chart, normal values information in testing lab reports, most wanted for young doctors, thank you sir, l look as a god

  • @lakshmivenkat8400
    @lakshmivenkat8400 3 года назад +1

    Excellent and very useful message Doctor thank u so much

  • @mahalakshmikandaswamy68
    @mahalakshmikandaswamy68 2 года назад

    Sir How to reduce urea and sodium citrate and. Treat anamia in kidney failure

  • @priyapriyapriyapriya3922
    @priyapriyapriyapriya3922 10 месяцев назад

    எனது கணவர்க்கு கிட்னி உப்பு அளவு 6பாயன்ட்டு.யூரியா உள்ளது ஐயா என்ன செய்யவேண்டும்

  • @selviraj7503
    @selviraj7503 3 года назад

    Super advice sir thank you so much

  • @rajambalramachandran6584
    @rajambalramachandran6584 Год назад

    Hi Dr I m 71years old. My albumin shows 900 how to reduce my albumin level. Very stress n worried I hope u can suggest how to reduce. Waiting for yr reply thank you.

  • @truesoulbekind1994
    @truesoulbekind1994 2 года назад +1

    Can you kindly provide diet for those who have Blood in urine without infection

  • @ranganm3476
    @ranganm3476 3 года назад +1

    Superb, doctor, god bless you.

  • @Abinaya-xk3dp
    @Abinaya-xk3dp 2 года назад

    Breathing problem vandha enna panrathu sir

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 года назад +2

    Well explained doctor

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад

    நன்றி! வணக்கம்

  • @lakshmisampath8235
    @lakshmisampath8235 2 года назад +4

    Thankyou for the non scary and healthy advice to keep ourselves from exceeding our limits in our food Habits. Thankyou very much Dr Sounderajan

    • @karvannanrani3165
      @karvannanrani3165 2 года назад

      என் ஷா

    • @r.thulasi7763
      @r.thulasi7763 Год назад

      @@karvannanrani3165 விளையாட்டு

    • @r.thulasi7763
      @r.thulasi7763 Год назад

      @@karvannanrani3165 மற்றும் ணணண இது