ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
Sir, அருமையான விளக்கம். எலுமிச்ம்பழ சாறு மிகவும் பயன் தருகிறது. வெறும் allopathy meducine மட்டுமல்லாமல், நாம் பயன் படுத்தும் உணவு பொருள் மூலமாகவும் அறிவுரை கூறி உள்ளீர்கள். மிகவும் பயன் உள்ள பதிவு. நன்றி நன்றி நன்றி
எனக்கு 12வருடமாக கல்அடைபப்பு இருக்கு 1வருடத்திர்க்கு குளிர் காலம் வேயில் காலம் கண்டிப்பாக வருது என்உடம்பில் கால்சியம் அதிகம் இருக்காம் மாமிசம் பால் அய்ட்டம் முட்டை அகத்தி கீறை தண்டங்கீறை புசணிக்காய் எண்ணை பலகாரம் சாப்பிடக்குடாதாம் கல் இரண்டு வகை இருக்கு ஒன்று குளாங்கல் வடிவம் அது சிருநீர்வளிவரும் வலிகம்மி ஆனால் சாப்பாட்டுக்கு சேர்க்கும் கல் உப்புவடிவில் வரும் வலி தாங்கவேமுடியாது நன்பர்களே.நான்பட்டவலி யாருக்கும் வரவேண்டாம் நன்றாக தண்ணீர் குடியுங்கள். தென்காசி ஆலாங்குளம் பூலாங்குளம் கிராமம்.18.12.2023
சார் எனக் இடுப்பு வலது பக்கத்தில் வலிக்கிறது கொஞ்ச நேரத்தில் கால் பாதம் வலிக்கிறது யூனியன் வெளியறியதும் வலி இல்லை கிட்னி ஸ்கேன் செய்ததில் நார்மல் என்று இருக்கிறது
இயற்கையா கீழே உட்கார்ந்து எழுகின்ற போது யூரின்பிளாடர் மற்றும் சிறுநீரகங்கள் சுருங்கி விரியும் தன்மை யினால் கற்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை தற்போது யாரும் கீழே உட்கார்ந்து எந்த வேலையும் செய்வது இல்லை மற்றும் இதற்கான யோகாசனம் செய்துக் கொள்வதும் இல்லை சாப்பிடக்கூடாத உணவுகளை சாப்பிடக்கூடாத நேரத்தில் வாங்கி சாப்பிடும் போது இதுபோன்றவர்களுக்கு கல் வருவது இயற்கை ஒருமுறை வந்தவர்களுக்கு மறுபடியும் கல் வருவதும் தவிர்க்க முடியாது.
@Nusarat Beg unfortunately I don't know what you are saying as I don't know hindi but I understand the medicine you have taken not working. My suggestion is what you have mentioned is homeopthy. It works only when the stone in the ureter. What I have mentioned is allopathic medifine. This will prevent the formation of the stine. I agree one medicine not working in all the patients
உண்மை தான் எனக்கு வருடாவருடம் வருகிறது மாத்திரைகள் பயன் அலஇக்க வில்லை லெமன் ஜூஸ் அருமை தினம் ஒரு பழம் வயிறு புண்ணாக வாய்ப்பு உள்ளது வாரத்தில் மூன்றுபழம்
Yes, doctor. Pl make a video about it. I was diagnosed with autoimmune arthritis and given Methotrexate pills for 6 weeks. There was very little relief. If there's no relief, I'm asked to take anti TNF injection for 6 weeks. It's price makes me scary. Is it safe to take? Is there any surgical cure?
@@kaykay6776 start taking circumin supplement with black pepper everyday. Most people have gotten relief from rheumatoid arthritis when they took it consistently over a period of a few months.
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
1
1
நைட்ரேட் சென்று
Remba thanks sir
Sir கிட்னி செயலிழைப்புக்கு ஏன் இன்னும் தீர்வு கண்டுபிடிக்கவில்லை னு ஒரு video போடுங்க
அருமையான தகவல்கள் கொடுக்கும் தன்னலமற்ற மருத்துவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நீங்கள் கூறுவதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்.எலுமிச்சை உண்மையில் நல்ல பலன்
Was helpful
தெளிவான தூய தமிழில் பேசிய மருத்துவருக்கு நன்றி
Sir, அருமையான விளக்கம்.
எலுமிச்ம்பழ சாறு மிகவும் பயன் தருகிறது. வெறும் allopathy meducine மட்டுமல்லாமல், நாம் பயன் படுத்தும் உணவு பொருள் மூலமாகவும் அறிவுரை கூறி உள்ளீர்கள். மிகவும் பயன் உள்ள பதிவு. நன்றி நன்றி நன்றி
ஆதாரம் கொண்ட அறிவியல் பூர்வமாக சொல்வதே உங்கள் channel kku வர வைக்கிறது
உங்களின் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
அருமையான டாக்டர் அருமையான விளக்கம் நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.ஐயா.🙏🙏🙏
தகவலுக்கு நன்றி சார்.
நீங்கள் கூறியதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்
பயனுள்ள தகவல் நன்றி.
மிக மிக பயனுள்ள பதிவு டாக்டர்,மிக்க நன்றி,,,,,..
அருமை எனக்கு இந்த நோய் உள்ளது உங்கள் விளக்கம் மிகவும் பயன் தரும் விதத்தில் இருந்தது நன்றி
கொலஸ்ட்ரால் எப்படி சரி செய்வது பற்றிய வீடியோ போடுங்க சார்
நன்றி ஐயா நல்லபதிவு தங்களின் பணி தொடர வேண்டும்
romba nandri sir நான் இந்த பிரச்சனை நாளா அவஸ்தை படறேன் சார்
மிக்க மகிழ்ச்சி.....ஐயா.
எனக்கு 12வருடமாக கல்அடைபப்பு இருக்கு 1வருடத்திர்க்கு குளிர் காலம் வேயில் காலம் கண்டிப்பாக வருது என்உடம்பில் கால்சியம் அதிகம் இருக்காம் மாமிசம்
பால் அய்ட்டம் முட்டை அகத்தி கீறை தண்டங்கீறை புசணிக்காய் எண்ணை பலகாரம் சாப்பிடக்குடாதாம் கல் இரண்டு வகை இருக்கு ஒன்று குளாங்கல் வடிவம் அது சிருநீர்வளிவரும் வலிகம்மி ஆனால் சாப்பாட்டுக்கு சேர்க்கும் கல் உப்புவடிவில் வரும் வலி தாங்கவேமுடியாது நன்பர்களே.நான்பட்டவலி யாருக்கும் வரவேண்டாம் நன்றாக தண்ணீர் குடியுங்கள். தென்காசி ஆலாங்குளம் பூலாங்குளம் கிராமம்.18.12.2023
Congratulations Sir❤❤
Arumaiyana velakkam sir.
EXCELLENT PUBLIC HEALTH AND PREVENTIVE ASPECTS OF KIDNEY STONES ,
பாத வெடிப்பு பற்றி வீடியோ போடுங்க டாக்டர் 😊
You tube சென்று பார்த்தால் தெரியும்
Shoe pooduga bro
Daily water edunga result👌👌👌
@@cyrilbritik is good idea
9
Thanks Doctor. I thought I need to reduced the intake of calcium or oxalate rich food. Your video gave me more clarity. Thanks once again.
எழுமிச்சை அதிகம் எடுப்பது ஏதேனும் பிரச்சனை வருமா??? டாக்டர்
????????
நன்றிகள் பற்பல
அருமையான பதிவு ஐயா
அருமையான விளக்கம்
சார் எனக் இடுப்பு வலது பக்கத்தில் வலிக்கிறது கொஞ்ச நேரத்தில் கால் பாதம் வலிக்கிறது யூனியன் வெளியறியதும் வலி இல்லை
கிட்னி ஸ்கேன் செய்ததில் நார்மல் என்று இருக்கிறது
Enakum ithuveyy
Uric acid
நன்றி சேர் ❤
இயற்கையா கீழே உட்கார்ந்து எழுகின்ற போது யூரின்பிளாடர் மற்றும் சிறுநீரகங்கள் சுருங்கி விரியும் தன்மை யினால் கற்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை தற்போது யாரும் கீழே உட்கார்ந்து எந்த வேலையும் செய்வது இல்லை மற்றும் இதற்கான யோகாசனம் செய்துக் கொள்வதும் இல்லை சாப்பிடக்கூடாத உணவுகளை சாப்பிடக்கூடாத நேரத்தில் வாங்கி சாப்பிடும் போது இதுபோன்றவர்களுக்கு கல் வருவது இயற்கை ஒருமுறை வந்தவர்களுக்கு மறுபடியும் கல் வருவதும் தவிர்க்க முடியாது.
Yes... agreed 👍
Thanks Doctor.
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏🙏
பயனுல்ல தகவல் நன்றி மருத்துவர்
🎉 சிறந்த விளக்கம் நன்றி
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சினை இருந்தது ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக் கொண்டேன் சரியானது மீண்டும் இப்போது இந்த பிரச்சினை இருக்கிறது
Stone size?
Sir சிறுநீர் தொற்று பற்றி வீடியோ போடுங்க சார்
நல்ல பதிவு டாக்டர்
எனக்கு இப்படி இருந்துருக்கு அது வாழை பூ ஜூஸ் குடித்ததால் சரி ஆகிருக்கு..... அதிகாலை / இரவு என 7 days குடித்தால் போதும்
Enaku contact panringalaa.... Doubt kelanum
நன்றி டாக்டர்🙏🙏
Thank you sir very very nice solution sir
Great doctor.. you( your videos & AV article) play a crucial role in the regulation of my food habits. Thank you doctor.😊🙏
Dandruff pathi vdo podunga sir
Great information
Thanks ❤
தங்கள்விளக்கம்அருமை
மிக்கநன்றி
Thank you very much for your valuable advice Dr.and May your medical career go smoothly
Nalla Arimugam Dr
Nalla solluringa Dr
சுப்பர்❤
டாக்டர் சார் வணக்கம் எனக்கு ஒம்போது எம் எம் கல் இருக்கு அதை எப்படி கரைப்பது 🌹 நான் வெளிநாட்டில் கத்தார் இருக்கிறேன் எனக்கு ஒரு பதிவு போடுங்கள் இந்த
having kidney stone problem more than 8 years but I am confident that the Noculi B6 syrup is very useful for kidney stone
Sister, this madicin where can buy? Please reply the details, thanks 🙏🏼
Really
@@karuppaiahpichaiyan2726 all the medical shop. E.g appollo medical
@@Jeevan_shelby yes. True
@Nusarat Beg unfortunately I don't know what you are saying as I don't know hindi but I understand the medicine you have taken not working. My suggestion is what you have mentioned is homeopthy. It works only when the stone in the ureter. What I have mentioned is allopathic medifine. This will prevent the formation of the stine. I agree one medicine not working in all the patients
Waw Really super Dr thankyou 🙏
ஐயா எனக்கு சிரு நீர் கற்கள் 18 M நீலம் 8 M அகலம் உள்ள கற்களை ரனகள்ளி யானை நெரிஞ்ல் வாழைத்தண்டு இதை சாப்பிட்டு வெளிவந்துள்ளது
Brother, ரனகள்ளி எங்கு கிடைக்கும்?
Really ah Va? 13mm irukku Yevlo Naal Ranagali ilai Saapidanum nu Sollunga...😞
அது 18mm,8mm நீங்கள் போட்ட அளவு மீட்டரில் உள்ளது
எனக்கு அல்சர் அதிகமா இருக்கு சார் சறுநீரகற்களை கரைக்க லெமன் சேத்துக்கலாமாங்க சார்
🙏நன்றி சார் மேலும் நல்ல பயனுள்ள தகவல்களையும் தொடரவேண்டும்.
Good explaination hand, s of
Thanks for your information doctor 👍
Thank s for your information doctor 👍👍👍👍👍👍👍
Super sir, Thanks,Stephen
2 years ah Ringworm, Jock itch problem irukku please அத பற்றி சொல்லுங்க Doctor
Super sir Thank you sir
Thank you doctor
உண்மை தான் எனக்கு வருடாவருடம் வருகிறது மாத்திரைகள் பயன் அலஇக்க வில்லை லெமன் ஜூஸ் அருமை தினம் ஒரு பழம் வயிறு புண்ணாக வாய்ப்பு உள்ளது வாரத்தில் மூன்றுபழம்
Thank you for your information sir
Lemon kudicite irunga ,puthusa varama thadukkum ,5 yeras a achu kal vanthu , inum entha problem um ila
Please explain about insulin...
Thanks
மிக பயன் 10:48 10:48 10:48
Lemon water kudicha cold varumnu soldrangaley sir? Is it true?
No
நன்றிகள் வணக்கம்
Tq
I use Citralka Syrup it is very effective.
Great and super sir. Fantastic definition.
இயற்கை கட்டும்,
தடுப்பு அணை;
Elimaiyana vilakkam nantrigal.
Sir, please talk about autoimmune diseases like ankylosing spondylitis
Yes, doctor. Pl make a video about it. I was diagnosed with autoimmune arthritis and given Methotrexate pills for 6 weeks. There was very little relief. If there's no relief, I'm asked to take anti TNF injection for 6 weeks. It's price makes me scary. Is it safe to take? Is there any surgical cure?
@@kaykay6776 start taking circumin supplement with black pepper everyday. Most people have gotten relief from rheumatoid arthritis when they took it consistently over a period of a few months.
Arumai
Doctor skin care pathi video podunga
Sure
Mudaku vatham patri video podunga
❤ nandri doctor
Comedy ya neenga paesi explain pandrathu super doctor I just love it 👍👍👍👍👍👍
Clear explanation doctor
டாக்டர் எனதுமனைவிக்குபித்தபையில்கல்ஏற்பட்டுஆப்ரேசன்செய்துபித்தபையைஎடுத்தவிட்டோம்சிலகாய்வகைகள்சாப்பிடும்போதுவயிற்றில்வலிஏற்படுகிரதுஇதற்குஎன்னசெய்வது
குழந்தைக்கு தொங்கல் எடுக்கபடுவதை பற்றி பேசுங்கள்
இந்து உப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர்
Nandridoctar
Please give the diet chart for constipation and piles Doctor
Doctor. பித்தப்பையில் கல் உள்ளது. இதற்கு மருத்துவ ஆலோசனை தாருங்கள். S.kannan. Pallipalayam
Whats are the foods?
Homeopathy dr asha lenin solranga lemon with salt potu sapta kidney failure aahum nu solranga sir
Super sir unga explanation good happy❤❤❤
Doctor மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவ குறிப்பு தர முடியுமா சார்.
Super selreshan
Super dactor
நன்றி சார் வாழ்த்துக்கள்
Clear explanation tq sir
Doctor, please clarify about peanuts - benefits,allergies. Why it is not suggested in low carb diet.
i personally suggest peanuts in lchf diet
Super doctors
Sir.. சில டாக்டர்.. லெமன் குடிக்கக் கூடாதுன்னு சொல்ராங்க.... உண்மையா
Thanking you doctor god bless you sir